Puthiya Tamilagam Profile Banner
Puthiya Tamilagam Profile
Puthiya Tamilagam

@PTpartyOfficial

24,684
Followers
6
Following
1,800
Media
5,325
Statuses

புதிய தமிழகம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் | Official Twitter Page of Puthiya Tamilagam Party | contact - ptpartyorg @gmail .com

Joined October 2018
Don't wanna be here? Send us removal request.
@PTpartyOfficial
Puthiya Tamilagam
2 years
பெண்களை இழிவு படுத்தி விட்டார் என்று சினிமா காட்சியை ட்விட்டரில் பதிவு செய்தவரை கைது செய்யும் திராவிட மாடல் அரசு! மேடைகளில் தொடர்ந்து பெண்களை இழிவு படுத்தி ஆபாசமாக பேசிவரும் 'திராவிட மாடல் ஆபாச பேச்சாளர்கள்' மீது எப்போது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்! @mkstalin @tnpoliceoffl
138
3K
5K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
முதலமைச்சராக பொறுப்பேற்கும் போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான் என்று மூன்று தலைமுறை பெருமையோடு பதவியேற்றுக் கொள்ளும் @mkstalin ஆயிரமாயிரம் தலைமுறைகளைக் கொண்ட பாரத - இந்திய தேசத்தின் முகவரியை மட்டும் மறைக்க நினைப்பது எவ்விதத்தில் ஞாயம்? தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
357
805
3K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
2 years
Picture of the day 🔥 @DrKrishnasamy @annamalai_k
Tweet media one
94
370
3K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
திமுக காரர் என்று பேசியதற்கு கோபம் அடையும் திருமாவளவன்! டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர் ரஜினிகாந்த், எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களை RSS இயக்கம் தான் இயக்குகிறது என்று உள்நோக்கம் கற்பித்து பேசியபோது மட்டும் இனித்ததோ! @DrKrishnasamy @thirumaofficial
153
969
3K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
கடந்த ஆட்சியில் நடந்த ஊழலக்கே செந்தில் பாலாஜிக்கு இந்த நிலை! திமுக ஆட்சியில் நடக்கும் டாஸ்மாக் ஊழலை விசாரிக்க துவங்கினால் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து மொத்த ஸ்டாலின் குடும்பத்திற்கும் இதே நிலைதான் வரும்! டாக்டர் ஷியாம்‌ கிருஷ்ணசாமி @DrShyamKK @mkstalin
141
568
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
2 years
கருணாநிதி வரலாறு எழுதப்படும் பொழுது அவருடைய பேனா சிலையாக இருக்காது தாமிரபரணியில் அடித்து கொல்லப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ரத்தம்தான் அவருடைய வரலாறாக இருக்கும்.! டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி @DrShyamKK @mkstalin
69
544
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
இந்தியர்களின் பாரம்பரியமான கொலு பொம்மைகள் வைத்து வழிபடும் முறை இன்று தலைவர் - @DrKrishnasamy அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
Tweet media one
131
314
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
செந்தில் பாலாஜி நெஞ்சுவலி வந்தது போல் நாடகமாடுகிறார். அவர் முறைகேடாக சம்பாதித்த கோடிக் கணக்கான ரூபாயை பல்வேறு நாடுகளுக்கு ஹவாலா மூலமாக பணப் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வருகிறது. தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
106
550
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
2 years
Picture of the day 🔥 #Mahashivratri2023
Tweet media one
39
148
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
விடியல் ஆட்சி! விவசாய நிலத்தை அபகரித்த @Tenkasi_MP தனுஷ் குமார், மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிக்க முயன்ற விவசாயி குடும்பம்.! @CMOTamilnadu @mkstalin @arivalayam @KanimozhiDMK
61
1K
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
இராமேஸ்வரத்தில் துவங்கிய 'என் மண் என் மக்கள்’ நடைபயண தொடக்க விழாவில் - தலைவர் @DrKrishnasamy அவர்கள் பங்கேற்பு; #EnMannEnMakkal @annamalai_k
68
509
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
ஜாதி, மத, மொழி, இன பிரச்சனையை தூண்டும் ஜெய்பீம் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும்.! தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
199
642
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
சட்டவிரோத பார்களை நடத்தி கொள்ளை அடித்த ஒருத்தன் மீது கூட வழக்கு பதிவு செய்து கைது செய்ய துப்பில்லாத ஸ்டாலின் அரசு தான். டிவிட்டரில் பதிவு போடும் எதிர்கட்சியினரை கைது செய்து திமுக தனது வீரத்தை காட்டுகிறது. அட்டைகத்திகள்.! - டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி
84
515
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
பொது மேடையில் சனாதனம் குறித்து விவாதிக்க நான் ரெடி - முதல்வர் ஸ்டாலின் நீங்க ரெடியா? தோற்றுவிட்டால் பதவி விலகனும்! @DrKrishnasamy @mkstalin
404
571
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
’என் மண் என் மக்கள்’ நடைபயண தொடக்க விழாவில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் பங்கேற்பு இராமேஸ்வரத்தில் வரும் ஜூலை 28 ஆம் தேதி மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தலைமை வகித்துத் தொடங்கி வைக்க இருக்கும் தமிழக பாஜகவின் ‘என் மண் என் மக்கள்’
Tweet media one
95
495
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
2 years
That பாட்டி !! இதைதான் நைட் பூரா உக்காந்து ஓட்டிகிட்டு இருந்தியா moment… மக்களை அடைத்துவைக்கும் கேவலமான திராவிட மாடல்! வாழ்த்துக்கள் @NewsTamilTV24x7
73
899
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
செந்தில் பாலாஜியின் டாஸ்மாக் ஊழல் - ஸ்டாலினின் அரசியலுக்கு மட்டுமல்ல மொத்த கருணாநிதி ஸ்டாக்’களுக்கும் முடிவுறை எழுதும்.! - டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி @mkstalin @V_Senthilbalaji
161
494
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
5 years
அது என்ன பெரியார் மண்? பெரியாரை தவிர இங்க வேற யாரும் பிறக்கவில்லையா? இங்கே திராவிடம் துடைத்து எரியப்படும். தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி. @DrKrishnasamy | @DrShyamKK
300
615
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
2 years
தொலைக்காட்சி விவாதம் - பாஜக உறுப்பினர் பேச்சு. இந்தியா மன்னிப்பு கேட்காது. இந்திய மக்கள் அதற்கு ஒருபோதும் சம்மதிக்கவும் மாட்டார்கள்! இந்திய மக்களுக்கு இஸ்லாமிய படையெடுப்புகளால் நடந்த கொடுமைகளுக்கு, யார் இதுவரை மன்னிப்பு கேட்டார்கள். யார் மன்னிப்பு கேட்பார்கள்? - @DrKrishnasamy
83
506
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
6 months
அடிமை, விசுவாசம் அளவோடு இருக்கட்டும் - திமுகவின் பொய் வாக்குறுதிகளை பற்றி பேசவிடாமல் ‘முட்டு’ கொடுக்கும் அறநெறி தவறிய குணா’க்கள் திருந்த வேண்டும்! @sunnewstamil @GunasekaranMu
226
574
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
நாங்களும் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம். ஆனால், இந்த நாட்டையோ, இந்த மண்ணையோ விட்டு கொடுத்தது கிடையாது. #புதியதமிழகம்_வெள்ளிவிழா - டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி இளைஞரணி தலைவர்.
64
594
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
செந்தில் பாலாஜியின் போக்குவரத்து துறை ஊழல் குறித்த ஆதாரங்களை சேகரித்து 2016ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திலயே வெளியிட்ட திரு ஸ்டாலினை அந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டு அமாலக்கதுறை மற்றும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.! - டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி @DrShyamKK @mkstalin
Tweet media one
86
519
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
4 years
ஸ்டாலினுக்கு சத்துணவில் முட்டை போட்டோம் என்பதை தவிர கல்வி கொள்கையை பற்றி என்ன பேச தெரியும்? டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி கேள்வி! @DrShyamKK || @mkstalin #NewEducationPolicy #NEP2020
63
420
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
இன்று புண்ணிய பூமியான இராமேஸ்வரம் - தனுஷ்கோடியில்.!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
31
186
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
மது பாட்டில் விற்பனைகளில் பல கோடி ஊழல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், அவருக்கு துணை போன முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி @DrKrishnasamy @mkstalin
94
409
2K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
5 years
‘We want Hindi’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய தமிழகம் கட்சி மேற்கொள்ளும்! தனியார் பள்ளிகளில் ஹிந்தி பயிலும் வாய்ப்பு இருக்கும் போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பை மறுக்க திமுக போன்ற கட்சிகளுக்கு என்ன நோக்கம்? தலைவர் - @DrKrishnasamy பேட்டி.
Tweet media one
132
504
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
அனிதா வயதுடைய மாணவி தான் விஷ்னுபிரியாவும்! ஊரெல்லாம் சாராய கடையையும், பார்களையும் திரந்துவைத்து அவள் அப்பாவை மதுவிற்கு அடிமையாக்காமல் இருந்திருந்தால் டாக்டராக கூட ஆகியிருப்பாள். ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? @DrShyamKK @mkstalin
82
551
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
வாங்கிய லஞ்சத்தை திருப்பி கொடுத்ததாக நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். விசாரணை கைதி சில நாட்களில் தண்டனை கைதியாகிவிடுவார். இப்படிபட்ட ஒரு ஊழல்வாதி தமிழக அமைச்சரவையில் தொடர்வது - தமிழகத்திற்கு அசிங்கம்! - @DrShyamKK
97
411
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
2 years
திராவிட மாடல்! அரசு அதிகாரிகள் துணையோடு, ஆளுங்கட்சியினர் அண்டை மாநிலம் கேரளாவிற்கு கொண்டு செல்லும் தென்காசி மாவட்ட கனிம வளங்கள்.! @DrKrishnasamy @mkstalin
25
794
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
5 years
இஸ்லாமிய சகோதரர்களே.! இந்தியனாக இருந்து இந்திய மண்ணை நேசியுங்கள். உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. ஆனால், இங்கே இருந்துகொண்டு அந்நிய தேசத்திற்கு உங்கள் இதயம் துடிக்குமேயானால் நிலைமை வேறுமாதியாக இருக்கும். தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி.
146
481
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
மதுபானம் விற்பனையில் ரூ.1 லட்சம் கோடி ஊழலுக்கு காரணமான செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளேன். இந்த வாரத்திற்குள் நிச்சயம் அனுமதி கிடைக்கும். அனுமதி கிடைத்த உடனே வழக்கு தொடர உள்ளேன். தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி @rajbhavan_tn
94
329
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
போதை பழக்கத்திற்கு எதிரான 'ருத்ர தாண்டவம்' படம் அல்ல பாடம், படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.! தலைவர் - @DrKrishnasamy
30
363
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
ஊழல் பெருச்சாளி செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்வது திமுகவுக்கு ஓகே வா இருக்கலாம்.! ஆனா தமிழகத்திற்கு அசிங்கம்.!! - டாக்டர் ஷியாம்‌ கிருஷ்ணசாமி @DrShyamKK @mkstalin
164
340
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
கருணாநிதியின் கறுப்பு பக்கம் - மறைக்கப்பட்ட மாஞ்சோலை வரலாறு! விரைவில்...
50
535
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
2 years
திமுகவினர் அலறினாலும் கதறினாலும், திராவிட போலித்தனத்திற்கு எதிரான எனது குரல் ஓங்கி ஓலித்துக்கொண்டே இருக்கும்! தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி @DrKrishnasamy @DrShyamKK
76
404
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
2 years
சைவம், வைணவம் என்றாலும் அதுவே இல்லாவிட்டாலும் மரத்தையோ, மைல் கல்லையோ தொழுதாலும் அது இந்து நடைமுறை. பஞ்ச பூதங்களை வணங்குவதுதான் இந்தியப் பண்பாடு! ஒரு மதம் எப்படி தோன்றியது என்ற அரிச்சுவடி தெரியாதவரெல்லாம் எப்படி டைரக்டர் ஆனார்கள்? தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
76
381
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 months
கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி, அவதூறுப் பாடல் பாடிக் காட்டியவர்களின் மனோநிலை; அதன் தொனி, சாதாரண மனிதர்களின் தொனியல்ல! அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடே.! கருத்துரிமை, பேச்சுரிமை என்ற பெயரில் மேடை நாகரிகங்கள் அறவே இன்றி, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதும்; சமூகத்தைச்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
211
334
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
5 years
"திராவிடமாவது மண்ணாங் கட்டியாவது." தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி. @DrKrishnasamy @DrShyamKK @mkstalin @Suba_Vee @mathimaran @HRajaBJP @imkarjunsampath @SVESHEKHER @drramadoss @thirumaofficial
120
521
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
கோவை குனியமுத்தூரில் நடைபெற்ற தமிழக பாஜகவின் திராவிட மாடல் ஊழலுக்கு எதிரான "என் மண் - என் மக்கள்" நடைப்பயணத்தில் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் பங்கேற்பு.! #EnMannEnMakkal @DrKrishnasamy @annamalai_k
54
327
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
4 years
இந்து அறநிலையத்துறையின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டு இருக்கக்கூடிய 10 கோடி ரூபாயை இந்து அறநிலையத்துறைக்கே திருப்பி அளித்து பசியோடும் பட்டினியோடும் இருக்கக்கூடிய இந்து மக்களுக்கு அனைத்து கோயில்களிலும் உணவு சமைத்து வழங்க வேண்டும். தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
148
340
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
மதுவுக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கருத்து வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.! @DrKrishnasamy @rajinikanth
14
385
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
தென்காசியில் நடைபெற்ற தமிழக பாஜகவின் "என் மண்; என் மக்கள்" நடைபயணத்தில் தலைவர் @DrKrishnasamy அவர்கள் பங்கேற்ற போது.!
17
343
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
மறைந்து வரும் தேவேந்திரர் - தேவர் பகைமைகளை சினிமாக்களின் மூலம் கிளற கூடாது! @DrKrishnasamy @DrShyamKK
43
374
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
நீட் தேர்வு; ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்காக எடப்பாடி அரசை அடிமை அரசு என்றும் அடிமை அரசு பதவி விலக வேண்டும் என்று சொன்னார்கள். திமுக பதவியேற்றதிலிருந்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஸ்டாலினை பார்த்து ஊடகங்கள் கேள்வி கேட்காதது ஏன்? தலைவர்- டாக்டர் கிருஷ்ணசாமி
64
502
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
திராவிட மாடல் எனும் ஊழல் மாடலை தமிழகத்திலிருந்து அகற்றவேண்டும்! 'என் மண் என் மக்கள்’ நடைபயண தொடக்க விழாவில் - தலைவர் @DrKrishnasamy அவர்கள் ஆற்றிய வாழ்த்துரை;
32
375
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
உலக இந்துக்களே! குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்பதற்கு இணங்க குலப்பெருமைகளை சாதிப்பெருமைகளை ஒதுக்கி மனிதநேயம் மிக்க சகோதரத்துவ - சமத்துவ உணர்வு மிக்க இந்துக்களாக உணர்வு பெற்று உலக இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைய இந்த தீபாவளி திருநாளில் சபதமேற்போம். தலைவர் - @DrKrishnasamy
Tweet media one
45
211
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
கருணாநிதி வரலாறு எழுதப்படும் பொழுது அவருடைய பேனா சிலையாக இருக்காது தாமிரபரணியில் அடித்து கொல்லப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ரத்தம்தான் அவருடைய வரலாறாக இருக்கும்.! #தாமிரபரணி_படுகொலை
33
427
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
5 years
இந்தியாவில் மாட்டுக்கறி சாப்பிடுவது உணவு உரிமை என்றால், இஸ்லாமியர்கள் நாட்டில் பன்றிக்கறி சாப்பிட முடியுமா? தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி. @DrKrishnasamy | @DrShyamKK
174
408
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
5 years
பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கும் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் என்ன சம்பந்தம். அவர்கள் வேறு நாடு, இவர்கள் வேறு நாடு. உங்களை மதம் ஒன்றிணைக்கும் என்றால் இஸ்லாமியர்கள் வாழும் பாகிஸ்தான் நாட்டில் கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் சண்டை ஏன் வந்தது. டாக்டர் கிருஷ்ணசாமி.
60
327
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
4 years
Hydrocarbon திட்டம் பற்றி News18 செய்தியாளர், சேனல் முதலாளி அம்பானியிடம் கேட்பாரா? ஒவ்வொரு கட்சியும் ஒரு ஊடகம் வைத்திருக்கிறது, ஒவ்வொரு ஊடக முதலாளிக்கும் உள்நோக்கம் இருக்கிறது. நீங்கள் நேர்மையானவர்கள் கிடையாது.
31
347
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
ஜூலை 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் புது தில்லி ஓட்டல் அசோகாவில் மேதகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெறுமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு.பிரல்ஹாத் ஜோஷி அவர்கள்
Tweet media one
137
203
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
ஸ்டாலின் குடும்பமே பதறுவதைப் பார்த்தால் - செந்தில் பாலாஜிக்கு என்ன ஆகுமோ, ஏதாகுமோ என்ற அச்சம் எழுகிறது.!
50
342
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
இரண்டாயிரம் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, நிதிநிலை அறிக்கையில் 43,000 கோடியாக இருந்த மது விற்பனை லாபம் அடுத்த ஆண்டு 52,000 கோடியாக உயரும் என அறிவித்துவிட்டு, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக நாடகமாடுறிது திமுக! - டாக்டர் ஷியாம்‌ கிருஷ்ணசாமி
35
343
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 months
மதுவால் கிடைக்கும் வருமானம் ஸ்டாலின் குடும்பத்திற்கு வேண்டும். ஆனால், திமுக ஆட்சிக்கு ஒரு இழுக்கு என்றால் அதை தூக்கி சுமக்கவும் செந்தில்பாலாஜி, முத்துசாமி போன்றவர்கள் வேண்டும்.! - டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி
51
337
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி - ஆளுநர் மாளிகை நோக்கி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற பேரணி.!
42
306
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
5 years
கிறிஸ்தவ பாதிரியார்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! நெல்லையில் டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு. @DrKrishnasamy | @DrShyamKK
58
323
973
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
சனாதானம் என்பது மனிதர்களை பிரிக்க கூடியதல்ல, மாறாக மனிதர்களை ஒன்று சேர்க்க கூடியது.! இந்து மதத்தை பற்றி இந்திய அளவிலும், உலக அளவிலும் தவறான தகவலை பரப்பி விட்டார்கள்.!! தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
37
359
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
2 years
பத்தாம் வகுப்பு தேர்வு தமிழ்ப் பாடத்தில் 47,000 பேர் தோல்வி - திராவிட கட்சிகள் தமிழை வளர்த்த இலட்சணம்;
59
358
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
"Chief Minister" தமிழ்நாடு-ன்னு போட தெரிந்த ஸ்டாலினுக்கு.... @DrKrishnasamy @mkstalin
258
475
993
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
இந்து என்று சொல்லி BC என்றும் MBC என்றும் SC என்றும் இட ஒதிக்கீட்டை வாங்கிக் கொண்டு வெளியில் இந்து என்று சொல்ல என்ன வெட்கம்.! தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
43
377
989
@PTpartyOfficial
Puthiya Tamilagam
5 years
NRC,NPR - க்கு எந்த ஆவணங்கள் தேவை என்று மத்திய அரசே வெளியிடாத நிலையில் வெறும் கற்பனையில் மக்களை தூண்டிவிடுவதை ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் நிறுத்திக்கொள்ள வேண்டும். தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி.
35
307
993
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
குடிக்க தண்ணீர் கேட்டு கனிமொழியை முற்றுகையிட்ட பெண்கள் - அதிகாலை ஏழு மணிக்கே மது பாட்டில் கிடைக்க அமைச்சர் தீவிரம்! நல்லா இருக்குடே உங்க திராவிட மாடல்! @mkstalin @KanimozhiDMK
25
436
1K
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
இந்தியாவில் சாதி ரீதியாக பிளவுப்பட்டிருந்த  மக்களை ’இந்து’ என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வர கிராமம் முதல் நகரங்கள் வரை அனைத்து இந்துக்களாலும் கொண்டாடப்பட்டதே ’விநாயகர் சதுர்த்தி விழா’ எந்த காரணம் கொண்டும் தமிழக அரசு இந்த விழாவை தடை செய்யக்கூடாது. தலைவர் - @DrKrishnasamy
Tweet media one
69
334
987
@PTpartyOfficial
Puthiya Tamilagam
4 years
நம் இந்துக்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இனி, நம் இனத்தவர் ஒருவர் கூட பிற மதத்திற்கு செல்லக்கூடாது என்பதில் உறுதியுடனும் சத்திய பிரமாணம் செய்து கொண்டும், அதை கடைசி மூச்சு உள்ளவரை பின்பற்ற வேண்டும்.! தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
Tweet media one
59
249
977
@PTpartyOfficial
Puthiya Tamilagam
2 years
ஒரு பிராமண சமூகத்தை எதிரியாக காண்பித்து காண்பித்து தமிழ் சமூகத்தை ஜாதி ரீதியாக பிரித்து வைத்து விட்டார்கள்.! தமிழ் சமூகத்தில் "ஜாதி" கொடி கட்டி பறப்பதற்கு காரணம் திராவிட இயக்கங்கள் தான்.! தலைவர் - டாக்டர் அய்யா
76
319
986
@PTpartyOfficial
Puthiya Tamilagam
5 years
அரசின் உத்தரவை மீறி இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணி பற்றி ஊடகங்கள் விவாதிக்காதது ஏன்? தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
67
330
954
@PTpartyOfficial
Puthiya Tamilagam
2 years
நீட் தான் ஏழை, எளிய மாணவர்களை மருத்துவராகும் என்ற நிலைபாட்டில் கடைசி வரைக்கும் - தமிழகத்தில் உறுதியாக இருந்த அரசியல் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மட்டும்தான். சாணக்யா விருது வழங்கும் விழாவில் ரங்கராஜ் பாண்டே அவர்கள் பேச்சு; @DrKrishnasamy @RangarajPandeyR
24
280
969
@PTpartyOfficial
Puthiya Tamilagam
4 years
ஒவ்வொரு கட்சியும் ஒரு ஊடகம் வைத்திருக்கிறது, ஒவ்வொரு ஊடக முதலாளிக்கும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. தமிழக ஊடகங்களே நீங்கள் நேர்மையானவர்கள் கிடையாது.! #NationalPressDay
30
226
947
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
குஜராத்தில் நடக்கும் பிரச்சனைக்கு இங்கே போராடும் திருமாவளவன் - டாஸ்மாக் பிரச்சனைக்கு மட்டும் இன்னொரு கட்சி போராடினால் ஆதரவு தருவாரா? இதுக்கு எதுக்கு ஒரு கட்சி? - டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி
36
343
958
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
திமுகவில் வாதாட நாலு வக்கீல்கள் இருக்கிறார்கள் என்பதற்காக - நெஞ்சை பிடித்துக் கொண்டு நாடகம் ஆடி சட்டத்தை ஏமாற்றுவீர்களா.! இனிமேல் தான் ஸ்டாலின் குடும்பத்திற்கு இருக்கிறது.!
45
366
943
@PTpartyOfficial
Puthiya Tamilagam
4 years
கடவுள் பிடிக்கவில்லை என்றால் மதம் மாறி கொள். ஆனால், தன் சாதியையும், தன் மதத்தையும் இழிவு என பிற மதம் மாறாதே.! தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
23
224
921
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
தென் தமிழகம் வளர்ச்சி அடைய பாராளுமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யாவின் குரல் ஒலிக்க வேண்டும் - அதற்கு அனைத்து சமூக மக்களும் பாடுபட வேண்டும்.! - திருமாறன் ஜி, தலைவர், தென்னிந்திய பார்வர்டு ப்ளாக் கட்சி.
35
225
938
@PTpartyOfficial
Puthiya Tamilagam
2 years
திராவிட கட்சிகள் ஜாதி ஒழிப்பு, சமூக நீதி என்று பேசி 50 வருடங்கள் ஆட்சி செய்த பிறகும் - நரிக்குறவர் வீட்டில் சாப்பிட்டோம், அருந்ததியர் வீட்டில் டீ குடித்தோம் என்று பேசுவதற்கு திமுகவிற்கு வெட்கம் இல்லையா?. - மொ. சங்கர் குரு @DrKrishnasamy @DrShyamKK @PTITWing @SankarGuruPT
31
310
926
@PTpartyOfficial
Puthiya Tamilagam
5 years
I Support CAA I Support INDIA 🇮🇳
Tweet media one
30
277
892
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
திருமாவளவன் யார் பக்கம் நிற்கிறார் என்பதற்கு வேங்கைவயல் ஒன்றே போதும் - கடைசி வரைக்கும் ஓட்ட சேர் தான் கிடைக்கும்! @DrKrishnasamy @thirumaofficial
29
315
915
@PTpartyOfficial
Puthiya Tamilagam
5 years
வேறுஜாதி பெண்கள் உங்களை விரும்பினால் கூட நீங்கள் ஒதுங்கி விடுங்கள். நாம் முன்னேற வேண்டியுள்ளது! தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி. #RemoveDevendrarsFromSC
78
308
870
@PTpartyOfficial
Puthiya Tamilagam
4 years
ஒரு கட்சி பிடிக்கவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிராக பேசியதால் தான் வட இந்தியாவில் முற்போக்கு சக்திகள் தோற்று போனார்கள். நாங்களும் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம். ஆனால், இந்த நாட்டையோ, இந்த மண்ணையோ விட்டுக் கொடுத்தது கிடையாது. - டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி
56
210
891
@PTpartyOfficial
Puthiya Tamilagam
9 months
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சிக்கும் முன், உதயநிதி ஸ்டாலின் 'கண்ணாடி முன் நின்று அதையே தன்னை பார்த்து கேட்க வேண்டும் - அரசு பணம் உங்க அப்பன் வீட்டு பணமா என்று.! @DrKrishnasamy @Udhaystalin
71
286
907
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
தமிழகத்திற்கு ஆட்சி மாற்றம் தேவையே தவிர - அமைச்சரவையில் மாற்றம் தேவையில்லை.! தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
Tweet media one
284
268
902
@PTpartyOfficial
Puthiya Tamilagam
4 years
விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு, தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கோவை, பொதிகை இல்லத்தில் குடும்பத்தினருடன் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்கள். #GaneshChaturthi #LordGanesh
Tweet media one
Tweet media two
8
174
873
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
கடந்த ஆட்சியில் சாத்தான்குளம் சம்பவத்திற்கு பொங்கிய திமுக, ராமநாதபுரம் மணிகண்டன் மரணத்திற்கு அமைதியாக இருப்பது ஏன்? விடியல் தரும் என்று சொன்னார்கள். விடியாவிட்டாலும் பரவாயில்லை, இப்போது வீடியோ அரசாக தான் இருக்கிறது. தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
15
299
872
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
தினேஷ் மரணம் திமுக அல்லத வேறு ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சியாக இருந்திருந்தால் தலைமுறைகளும், 18களும், 7களும் நீலிக் கண்ணீரை விடிய விடிய வடித்து ஆறாக ஓட விட்டிருப்பார்கள்; வக்கனப் பரீட்சை, கோணல் படப் பேசு நிகழ்ச்சிகளிலும் பல நாட்களுக்கு மிகப்பெரிய விவாத பொருளாக மாற்றி இருப்பார்கள்.
16
343
875
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
மணிப்பூர் விவகாரம் - திமுக செய்வது முழுக்க முழுக்க வேஷம்.! - தலைவர் @DrKrishnasamy
31
295
876
@PTpartyOfficial
Puthiya Tamilagam
4 years
We are Devendra Kula Velalars! We want our identity and dignity !! Remove Us From Scheduled caste !!! #RemoveUsFromScheduleCaste
Tweet media one
49
321
828
@PTpartyOfficial
Puthiya Tamilagam
4 years
ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் சடங்கும், சம்பிரதாயமும் அல்ல.! இந்திய தேசத்தின் கல்வி – தொழில் மாண்புகளின் அடையாளம்..! தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
Tweet media one
23
176
858
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
சமூக வலைதளங்கள் முறையாக ஆதார் எண்ணுடனும், இருப்பிடச் சான்றிதழுடனும் இணைக்க வேண்டும்.! லாபம் ஈட்டக்கூடிய சமூக வலைதள நிறுவங்னகள் GST உட்பட வருமான வரியும் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.! மத்திய பாதுகாப்புத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களுக்கு - தலைவர் கடிதம்!
Tweet media one
46
223
861
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
தூக்கு கயிறு, மின்சார நாற்காலி என்ற வரிசையில் நதியையும் ஒரு கொலை கருவியாக பயன்படுத்த முடியும் என்ற அரச சாதனையை நிகழ்த்தியவர் கருணாநிதி. #தாமிரபரணி_படுகொலை
22
406
848
@PTpartyOfficial
Puthiya Tamilagam
5 years
அன்றே எச்சரித்த தலைவர்!
@PTpartyOfficial
Puthiya Tamilagam
5 years
அரசின் உத்தரவை மீறி இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணி பற்றி ஊடகங்கள் விவாதிக்காதது ஏன்? தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
67
330
954
27
268
836
@PTpartyOfficial
Puthiya Tamilagam
5 years
"துண்டுச் சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு நிமிடம் கூட பேச முடியவில்லை இதில் முதல்வர் கனவு வேறு”. தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி.
54
172
814
@PTpartyOfficial
Puthiya Tamilagam
6 years
அ.தி.மு.க - பா.ஜ.க ஆகிய கூட்டணி கட்சிக் கொடிகளுடன் புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் காளியப்பன் தினமும் 50 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று பிரசாரம் செய்து வருகிறார். @DrKrishnasamy @DrShyamKK
25
172
799
@PTpartyOfficial
Puthiya Tamilagam
4 years
உங்கள் கட்சி பெயரை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். யார் மதவாத அரசியல் செய்கிறார் என்று புரியும் - @rahmanexec
Tweet media one
Tweet media two
53
245
824
@PTpartyOfficial
Puthiya Tamilagam
1 year
கடற்கரையில் கருணாநிதியின் பேனா சின்னம் வைக்க அனுமதி வழங்கியபோது இனிக்குது.! அமலாக்கத்துறை விசாரணை நடத்தினால் கசக்குதா? @DrKrishnasamy @CMOTamilnadu
46
252
833
@PTpartyOfficial
Puthiya Tamilagam
4 years
மும்மொழிகள் கற்க மக்கள் முழு ஆதரவு; சமூக வலைதளங்களில் குவிகிறது வரவேற்பு! அரசு பள்ளிகளில் வாய்ப்பு வழங்குவதில் என்ன பிரச்னை? இல்லையெனில், தனியார் பள்ளிகளில் பணம் கொடுத்து தான் இந்தி படிக்க வேண்டுமா? தமிழக அரசின் முடிவு தவறானது. டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி
40
254
799
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு பிறகும் ஒரு படி அரிசி, சர்க்கரை சுயமாக வாங்க முடியாத நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டதற்கு காரணம் திராவிட கட்சிகள் தான். தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
105
228
819