PT IT Wing Profile Banner
PT IT Wing Profile
PT IT Wing

@PTITWing

3,479
Followers
12
Following
767
Media
3,410
Statuses

Official Twitter Page of Puthiya Tamilagam Party IT Wing புதிய தமிழகம் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்

Tamil Nadu - India
Joined August 2020
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@PTITWing
PT IT Wing
4 years
மூன்று சதவீத பிராமணர்களை எதிர்க்க இடைநிலை சாதிக்கு பெரியார் தேவை! கடைநிலை சாதியும் துணைக்கு உடன் வரவேண்டும் இல்லையேல் அவன் பார்ப்பன கைக்கூலி! அதுவே கடைநிலை சாதி இடைநிலை சாதியை எதிர்கிறான் என்றால் பெரியாரை கையில் எடுக்கும் சாதிக்காரன் தாழ்த்தப்பட்டவன் ஒடுக்கப்பட்டவனாகிவிடுவான்!
9
110
276
@PTITWing
PT IT Wing
1 year
புதிய பாராளு மன்ற கட்டிடத்தை குடியரசு தலைவரை வைத்து திறக்கவில்லை. அதனால் நாங்கள் விழாவை புறக்கணிக்கிறோம். - திமுக, கம்யூ முரண்டு. முந்தைய திமுக ஆட்சியில் 2010 ஆம் ஆண்டு 1000 கோடி மதிப்பில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்பட்டதே! ஏன் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்து
Tweet media one
55
417
1K
@PTITWing
PT IT Wing
1 year
செந்தில் பாலாஜியின் போக்குவரத்து துறை பணியாளர் முறைகேடு பற்றி மேடைக்கு மேடை வாய் கிழிய பேசிய ஸ்டாலின் தான், தனது கட்சியை சேர்ந்த ஒன்றரை டஜன் அமைச்சர்களை பின்னுக்குத்தள்ளி அவரை தமிழகத்தின் இரு பெரும் முக்கிய துறைகளான ஆயத்தீர்வை, மற்றும் மின்சாரம் ஆகியவற்றிற்கு அமைச்சராக்கி
Tweet media one
19
310
1K
@PTITWing
PT IT Wing
3 years
இறையாண்மை மிக்க இந்திய அரசை மிகவும் எளிதாக ’ஒன்றிய அரசு’ என்று கொச்சைப்படுத்தி சிறுமைப்படுத்துகிறீர்கள். இந்தியா ’ஒன்றியம்’ என்றால், தமிழ்நாடு என்ன ’ஊராட்சியா’? @ptrmadurai டாக்டர் கிருஷ்ணசாமி @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @OfficeOfOPS
60
330
1K
@PTITWing
PT IT Wing
1 year
அறுவை சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று சொல்கிறார்கள் - நிருபர் நேரு ஸ்டேடியத்தில் வைத்தா ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ண முடியும்? - அமைச்சர் சுப்பிரமணியன் அந்த டாஸ்மாக் கொள்ளையனுக்காக இவங்க பொங்குறத பார்த்தா திருடன் கிட்ட எல்லாருக்கும் பங்கு வாங்கியிருக்காங்க போலிருக்கு!
18
157
897
@PTITWing
PT IT Wing
1 year
கொள்ளையன் கைது! கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு! தமிழக அரசியல் ஊழல் வரலாற்றில் இந்த அளவிற்கு யாரும் ஒரு கொள்ளையனுக்கு முரட்டுத்தனமாக முட்டுக்கொடுத்தது கிடையாது! டாஸ்மாக் திருடன் கோபாலபுர குடும்பத்திற்கும்
Tweet media one
24
307
858
@PTITWing
PT IT Wing
2 years
தமிழகத்தில் ஜெராக்ஸ் கடைகள் முதல் பள்ளி கல்லூரிகள், அலுவலகங்கள் வரை அனைத்து தனியார் நிறுவனங்களும் பெரும்பாலும் தமிழ்நாடு பேப்பர் லிமிடெட் (TNPL) என்று அழைக்கப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் காகிதங்களையே தங்களது அலுவலக பயன்பாட்டுக்கு வாங்கும் பொழுது 9 கோடியே 22
Tweet media one
11
324
728
@PTITWing
PT IT Wing
1 year
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆலைகளில் கொள்முதல் செய்த மதுவிற்கும் டாஸ்மாக்கில் விற்ற மதுவிற்கும் பில் கொடுக்க சாராய அமைச்சருக்கு துப்பிருக்கா? இந்த அறிக்கையில் நாங்கள் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுக்கு ஒன்றுக்கு உன்னால் விளக்கம் கொடுக்க முடியுமா?
8
215
685
@PTITWing
PT IT Wing
1 year
துணை ராணுவப்படை, அமலாக்க துறை அதிகாரிகள்னு 100 பேர் அந்த திருடனை சுற்றி இருக்காங்க! நீதிபதியே ICU வரை உள்ளே சென்று 28 ஆம் தேதிவரை (14 நாட்கள்) நீதிமன்ற சிறை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்! ஆனால் இந்த திமுக எடுபிடிகள் ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) போட்டுக்கிட்டு இருக்காங்க!.
5
180
637
@PTITWing
PT IT Wing
1 year
செந்தில் பாலாஜிக்கு நம்முடைய முக்கியமான கேள்விகள்: 1. மது அருந்துவதற்கும், திண்பண்டங்கள் விற்பதற்காகவும் அனுமதிக்கப்பட்ட பாரில் மது விற்கப்பட்டது எப்படி? 2. பகல் 12.00 மணிக்கு தானே டாஸ்மாக் கடை திறந்திட வேண்டும்? ஆனால், விடிய விடிய அந்த பார் திறந்து இருந்தது எப்படி? 3.
9
213
627
@PTITWing
PT IT Wing
1 year
தேவர்களுக்கும், எங்களுக்கும் சண்டை நடந்தது. இருவரும் அடித்துக்கொண்டும், வெட்டிக்கொண்டும் இருந்தோம்! உங்களுக்குள் என்ன பிரச்னை ஏன் சண்டையிடுகிறீர்கள்? வாருங்கள் உட்கார்ந்து பேசி தீர்ப்போம் என்று தமிழகத்தில் இருக்கும் ஒரு அரசியல் கட்சி தலைவர், எழுத்தாளர், இயக்குனர், நடிகர், கவிஞர்
14
179
613
@PTITWing
PT IT Wing
1 year
தமிழகத்தில் சட்டவிரோத பார்களை நடத்தி #கரூர்_கம்பெனி காரர்கள் தமிழகத்தின் அரசு கஜானாவுக்கு செல்ல வேண்டிய தொகையை சுருட்டிக் கொள்கிறார்கள்! ஆளுநர் மாளிகைக்கு கொடுத்த தொகையில் 1.5 கோடிக்கு கணக்கில்லை என்று சொல்லும் அன்பு சகோதரர் பழனிவேல் தியாகராஜன் சட்ட விரோத பார்கள் மூலம்
Tweet media one
9
201
600
@PTITWing
PT IT Wing
4 years
மாஞ்சோலை போராட்டத்தில் திராவிடம் என்னவென்றும் மூணாறு நிலச்சரிவிலே கம்யூனிசம் என்னவென்றும் வரலாறு பதிவு செய்துகொண்டுவிட்டது!
13
183
552
@PTITWing
PT IT Wing
3 years
தமிழக கோவில்களின் சொத்துக்கள் குறித்த வெள்ளையறிக்கை அரசு வெளியிட வேண்டும்..! இல்லையென்றால் வெள்ளையறிக்கை கேட்டு நீதிமன்றம் செல்வோம். மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்..! - டாக்டர் கிருஷ்ணசாமி @EPSTamilNadu @CMOTamilNadu @OfficeOfOPS @RSSorg
Tweet media one
27
178
530
@PTITWing
PT IT Wing
7 months
தென்னகத்தின் குரல்! தென்காசியின் முகம்!! டாக்டர் கிருஷ்ணசாமி!!!
Tweet media one
Tweet media two
21
110
533
@PTITWing
PT IT Wing
2 years
எடப்பாடியாரின் தாயை பற்றியும் இந்துக்களை பற்றியும் தரம் தாழ்ந்து பேசிய @dmk_raja போன்று ஒன்றரை டஜன் வர்ணனையாளர்களை @mkstalin கட்சியில் வைத்துக்கொண்டு, அரசின் கையாலாகாத தனத்தை இடித்துரைத்த @sansbarrier போன்றோரை கைது செய்திருப்பதில் வெளிப்பட்டிருக்கிறது இயலாதவனின் கோபம்.
8
130
497
@PTITWing
PT IT Wing
1 year
சாதியை ஒழிக்கணும்னா... 5 ரூபாய்க்கு பூணூல் வாங்கி போட்டா போதும்! சாதி சான்றிதழை கிழிச்சு போட்டா போதும்! படிப்பு சான்றிதழை கிழிச்சு போட்டா போதும்! சினிமாவில் சாதி ஒழிப்பு பேசினா போதும்! சாதி மறுப்பு திருமணம் செஞ்சா போதும்! பட்டியல் இனத்தவர் வீட்டில் இட்லி சாப்பிட்டால்
4
152
483
@PTITWing
PT IT Wing
1 year
நான் முதல்வரானால் மீனவர்கள் கையில் வெடிகுண்டுகளை கொடுத்து அனுப்புவேன்! நான் முதல்வரானால் தமிழகத்தில் வேலை செய்யும் அத்தனை வட இந்தியர்கள் மீதும் கற்பழிப்பு வழக்கு போட்டு உள்ளே தள்ளுவேன்! நான் முதல்வராக இருந்தால் மணிப்பூர் கலவரத்தை அரைமணி நேரத்தில் அடக்குவேன்! நான் முதல்வராக
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
#JUSTIN | "மீனவர்கள் கையில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன்" - சீமான் #Seeman | #NTK | #Fisherman | #SrilankaNavy | #BJP | #Ramanathapuram | #PMModi
Tweet media one
284
364
2K
47
154
464
@PTITWing
PT IT Wing
7 months
அதிமுக வெற்றி கூட்டணியை 2011 தேர்தலில் டாக்டரிடமிருந்து தொடங்கி வைத்தவர் அம்மா! அதிமுக வெற்றி கூட்டணியை 2024, 26 தேர்தலில் டாக்டரிடமிருந்து தொடங்கி வைத்திருக்கிறார் எடப்பாடி! இந்த வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
27
108
427
@PTITWing
PT IT Wing
1 year
டாஸ்மாக்கில் 44 ஆயிரம் கோடி தான் வருட வருமானம் எப்படி 1 லட்சம் ரூபாய் ஊழல் பண்ண முடியும்?. சாராய அமைச்சர் அதிபுத்திசாலி செந்தில் பாலாஜி. தமிழ் நாட்டை விட்டு ஓடினாலும் செந்தில் பாலாஜியை மதுபான ஊழல் குற்றசாட்டில் நாங்கள் தப்பிக்க விட மாட்டோம். டாக்டர் கிருஷ்ணசாமி பதிலடி.
5
101
434
@PTITWing
PT IT Wing
1 year
மதுவிலக்கு கோரி #அதிமுக போராடினால் தான் #விசிக ஆதரவு தெரிவிக்கும் என்றால் திருமாவளவன் ஏன் கட்சி நடத்தனும்? குஜராத்தில் பிரச்னை என்றால் இங்கே போராடும் திருமாவளவன், தமிழநாட்டில் ஒரு பிரச்னை என்றால் போராட மாட்டாரா? போராட எண்ணமில்லாதவர்கள் இப்படித்தான் சுத்தி விடுவார்கள்!
11
133
386
@PTITWing
PT IT Wing
1 year
டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக சாராய அமைச்சரை வழக்கு தொடர வைத்த அந்த நான்கு அறிக்கைகள்! ஸ்டாலின் – செந்தில் பாலாஜி ஒரு லட்சம் கோடி TASMAC ஊழல்! நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க அனுமதி அளிக்க வேண்டும். ஆளுரிடம் புதிய தமிழகம் வேண்டுகோள் மரக்காண மது மரண
Tweet media one
6
131
366
@PTITWing
PT IT Wing
1 year
சமூக கொடுமைகளுக்கு எதிரான சினிமாக்காரர்களின் கோபதாபங்கள், பொங்குதல்கள் எல்லாம் @mari_selvaraj போன்று சினிமாவில் குறியீடு காட்டுவதோடு முடிந்துவிடும்! நிஜத்தில் குற்றம் இழைத்தவர்களையே கதாநாயகர்களாக்கி அவர்களை வைத்தே அதை திரையிட செய்ய மட்டுமே முடியும்! குறியீடுகளை காட்டிவிட்டு
Tweet media one
8
139
352
@PTITWing
PT IT Wing
3 years
அறநிலையத்துறையிடம் 36 ஆயிரத்து 850 கோவில்கள், 5.75 லட்சம் ஹெக்டேர் நிலங்கள், 2.5 கோடி சதுரடி வணிக கட்டடங்கள் உள்ளன. ஆக்கிரமிப்பால் ஆண்டுக்கு ரூ50 கோடி மட்டும் வருவாய் வருகிறது. முறையாக வருமானம் வந்தால் மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட்டை எந்த வரியுமின்றி போட முடியும் டாக்டர் கிருஷ்ணசாமி
Tweet media one
3
77
348
@PTITWing
PT IT Wing
3 years
மோடி அரசிடம் திமுக அடைந்த சரணாகதி பற்றி விவாதம் செய்ய தமிழக ஊடகவியலாளர்களை எது தடுக்கிறது? இதுவே எடப்பாடியாகவோ அல்லது வேறு எவரது ஆட்சியாகவோ இருந்திருந்தால் கடந்த ஒரு வாரமாக எடுபிடி ஊடகவியலாளர்களால் மணிக்கணக்கில் விவாதங்கள் நடந்திருக்கும். டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
Tweet media one
6
70
336
@PTITWing
PT IT Wing
1 year
திருடன் சிக்கினான்! @V_Senthilbalaji @mkstalin @Udhaystalin @KanimozhiDMK
Tweet media one
3
62
347
@PTITWing
PT IT Wing
2 years
டாக்டர் அய்யாவின் தென்மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது பாதுகாப்பிற்கு உடன் சென்ற புதிய தமிழகம் கட்சியினரின் மீது @tnpoliceoffl வழக்கு பதிவு; வாகனங்கள் பறிமுதல் @mkstalin குடும்பத்தினர் தென் மாவட்டத்திற்குள் வந்தால் ஒட்டு மொத்த தேவேந்திரகுல வேளாளர்களும் தடுத்து நிறுத்துவோம்!
Tweet media one
10
96
329
@PTITWing
PT IT Wing
1 year
5 முறை தமிழகத்தில் அதிகாரத்தில் இருந்த திமுக 6 முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்ன வாக்குறுதிய ஆட்சியிலிருந்தும் ஒன்னும் கிழிக்க முடியல! இதுவரைக்கும் சட்டமன்ற உறுப்பினராகி சட்டசபை பக்கமே போகாதே நீதான் முதல்வரா வந்து கிழிக்க
Tweet media one
36
88
314
@PTITWing
PT IT Wing
1 year
தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் டாஸ்மாக்கினால் விதவைகள் அதிகமாகி விட்டார்கள் என்று பெண்கள் மத்தியில் குமுறி குமுறி நீலிக்கண்ணீர் வடித்த கனிமொழியின் சாராய மாடல் குடும்பம் இப்பொழுது 22 விதவைகளை உருவாக்கியிருக்கிறது! தமிழகத்தை குடிக்க வைத்து அழிக்க நினைத்தால் நான் சும்மா
Tweet media one
6
97
313
@PTITWing
PT IT Wing
3 years
நிருபர்கள், @DrKrishnasamy @draramadoss @iVijayakant ஆகியோரை வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கேள்விகேட்டு அவர்கள் எதிர்வினையாற்றியபோது பொங்கிய ஊடக வேடதாரிகள் உனக்கு அறிவு இருக்கானு @ptrmadurai கேட்டும் வாய் மூடிக் கொண்டிருப்பதேன்? ஓஹோ! இதற்குப் பெயர்தான் முதலாளி விசுவாசமா?
11
108
302
@PTITWing
PT IT Wing
1 year
டாக்டர் கிருஷ்ணசாமியும், டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமியும் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற வேண்டுமானால் தாங்கள் வாங்கிய மருத்துவ பட்டத்தை கிழித்து எரிந்து விட்டு வெளியேறட்டும். - தலித் சங்கரு. அவர்களுக்கு இருந்த இட ஒதுக்கீடு தானே உனக்கும் உங்க அப்பாவுக்கும் இருந்தது! உங்க
3
77
286
@PTITWing
PT IT Wing
3 years
எதெற்கெடுத்தாலும் நீதிக்கட்சி வழி வந்தவர் என்று சொல்லுகிறார் @ptrmadurai நீதிக்கட்சி இந்தியச் சுதந்திரத்தை நேசித்ததில்லை என்பதும், பாரத தேசத்தை ஒன்றாமல், பிரிட்டிஷ் அரசையே ஒண்டியிருந்தது என்பதுதான் வரலாறு. ��ாக்டர் கிருஷ்ணசாமி #திமுகவே_தேசத்தை_துண்டாடாதே @mkstalin @KanimozhiDMK
3
111
284
@PTITWing
PT IT Wing
4 years
194 வாங்கினா SC கும் 195 வாங்கினா MBC கும் MBBS சீட் கிடைக்கும். 1 மார்க்தான் வித்தியாசம் ஏதோ நாம் வெறும் 40 மார்க் வாங்கி டாக்டர் ஆனது போலவும் இப்போது பட்டியல் வெளியேற்றம் கேட்பது போலவும் சிலர் கேட்கிறார்கள் 1 மார்க்கிற்கு ஒட்டுமொத்த சாதியும் இழிவோடு இருக்கணுமா டாக்டர் ஷியாம்
Tweet media one
14
71
270
@PTITWing
PT IT Wing
3 years
கிருஷ்ணசாமி RSS BJP யாக மாறிவிட்டார் என்கிறார்கள். சொல்பவர்கள் இந்து மதத்தில் அஞ்ஞானத்தை தேடுகிறவர்கள். நான் அதில் விஞ்ஞானத்தை பார்க்கிறேன்! இந்து மதத்தால் மட்டுமே தேச ஒற்றுமையையும் உருவாக்க முடியும்! டிசம்பர் 15 தென்காசி செங்கோட்டையில் ”உலக இந்துக்கள் ஒற்றுமை சிறப்பு மாநாடு"
Tweet media one
14
66
256
@PTITWing
PT IT Wing
3 years
சட்டீஸ்கர் மிக பின்தங்கிய பழங்குடியினர் மாநிலம் அங்கேயே 76.7% பேருக்கு தடுப்பூசி போட்டிருக்கிறார்கள் நாங்கள் முன்னேறிய மாநிலம் என மார்தட்டிக்கொள்ளும் தமிழகம் 19.3% பேருக்கு தடுப்பூசி போட்டிருக்கிறார்கள் முற்போக்கானவர்கள் ஏனப்பா தடுப்பூசி போட மறுக்கிறீர்கள் டாக்டர் க.கிருஷ்ணசாமி
Tweet media one
10
76
251
@PTITWing
PT IT Wing
1 year
@KanimozhiDMK யாரை அமைச்சராக்குவது, யாரை அமைச்சரவையிலிருந்து நீக்குவது, இலாக்கா மாற்றுவது என்பதெல்லாம் முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் தான்! ஆனால் ஊழல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவனை அதைப்பற்றி குறிப்பிடாமல் உடல் நிலை அவருக்கு சரியில்லாததால் வேறு ஒருவருக்கு அந்த அமைச்சர் பொறுப்பை
10
54
251
@PTITWing
PT IT Wing
1 year
கடலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி கொலை நெல்லை பாதிரியாரை ஓட ஓட கொலைவெறி தாக்குதல் தென்காசி போலீஸ் கஸ்டடியில் 26 வயது இளைஞர் அடிக்கப்பட்டு மரணம் காரைக்குடி ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம், இளைஞர் கொலை தமிழகத்தில் தொடரும் சட்ட ஒழுங்கு சீர்கேடு! @mkstalin
9
129
246
@PTITWing
PT IT Wing
3 years
கூலி உயர்வு கேட்டு குடும்பம் குடும்பமாக வந்து போராடிய மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை புண்ணிய நதியான தாமிரபரணியில் கொன்று குவித்த அரச பயங்கரவாதி கருணாநிதியின் கோர முகத்தை தமிழகம் கண்ட நாள்! ஜுலை 23 - 1999 #தாமிரபரணி_படுகொலை @mkstalin @udhaystalin @kanimozhiDMK @drkrishnasamy
Tweet media one
Tweet media two
8
171
234
@PTITWing
PT IT Wing
1 year
அனிதாவின் ஒரு தற்கொலைக்கு நீட் விலக்கு கேட்ட திமுக, 25 உயிர்களை பலிகொடுத்த பின்னரும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மறுப்பது ஏன்? மத்திய அரசை குறை சொல்லி 'மரணத்திலும் மலிவான அரசியல்' செய்து ஆட்சிக்கு வந்தவர்கள் அதே மரணங்களால் ஆட்சியிலிருந்தும் இறக்கப்படுவீர்கள். @mkstalin
Tweet media one
6
119
238
@PTITWing
PT IT Wing
1 year
அண்ணன் டாக்டர் கிருஷ்ணசாமி தான் தமிழகத்தில் அரசு பணிகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக முதல் முறை வெள்ளையறிக்கை பெற்று தந்தார்! பட்டியல் சமூகத்திற்கு திருமாவளவன் என்ன செய்தார்? தடா பெரியசாமி பட்டியல் அணி தலைவர் தமிழக பாஜக @tadaperiyasami @DrKrishnasamy @thirumaofficial
Tweet media one
9
69
224
@PTITWing
PT IT Wing
1 year
கடந்த 25 ஆண்டுகளில் சமூக பிரச்சனைகளுக்காக நாங்கள் வலிகளையும் வேதனைகளையும் தாங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, மறியல், மாநாடு என்று பல கோடிகளையும், பல உயிர்களையும் இழந்தே இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறோம்! எங்கள் பிரச்சனைகளை சினிமா மூலம் தான் நாங்கள் கூறவேண்டும் என்றால் அதே
Tweet media one
Tweet media two
4
54
221
@PTITWing
PT IT Wing
1 year
டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றால் மசூதிகளையும் தேவாலயங்களையும் இடிப்பார் என்று கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் வெற்றிபெற கூடாது என்று திட்டமிட்டு பொய்ச்சொல்ல சொன்ன திமுக பேச்சை கேட்டு பொய் சொல்லியவர்களை இன்று அதே திமுக ரவுடிகள் ஓட ஓட அடித்து கொலைவெறியோடு
2
100
212
@PTITWing
PT IT Wing
7 months
கோடான கோடி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வெற்றி கூட்டணி - டாக்டர் கிருஷ்ணசாமி #இரும்பு_மனிதர்_எடப்பாடி
Tweet media one
5
46
203
@PTITWing
PT IT Wing
3 years
திமுகவின் ஒன்றிய அரசு முழக்கம் திராவிட நாடு கோரிக்கை முழக்கம்தான்! பிரிவினை வாதம் பேசி 1976, 1990-களில் ஆட்சியை இழந்தது நினைவில் இல்லாமலா போய்விடும்? இந்த பேச்சு தொடர்ந்தால் ஐந்து வருடத்திற்குப் பிறகு வர வேண்டிய முடிவு, ஐந்தே மாதத்தில் வந்து விடுமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.
Tweet media one
5
68
201
@PTITWing
PT IT Wing
3 years
தமிழர் என்ற அடையாளத்தையும் இந்தியர் என்ற அடையாளத்தையும் அழித்தொழித்து தமிழர்களை திராவிடன் என்று, இனமாகவோ, மொழியாகவோ அல்லது பூகோள ரீதியாகவோ நிரூபிக்கப்படாத கருத்தியலுக்குள் அடைப்பதற்கு திமுக கையில் எடுத்திருக்கும் புதிய ஆயுதம் தான் 'ஒன்றிய அரசு' என்ற முழக்கம்! டாக்டர் கிருஷ்ணசாமி
5
77
197
@PTITWing
PT IT Wing
7 months
நாம் விரும்புபவர்களை விட, நம்மை விரும்புபவர்களுடன் கூட்டணி! டாக்டர் கிருஷ்ணசாமி
6
33
196
@PTITWing
PT IT Wing
3 years
தமிழகம் கல்வியில் முன்னேறியிருக்குதுனு சொல்றீங்க. எத பத்தி பேசினாலும் நாங்க முற்போக்கானவர்கள் அந்த மண்ணு இந்த மண்ணுனு சொல்றீங்க பணம் கொடுக்க மட்டும் வீடு வீடா போறீங்க தூங்குகின்றவர்களை தட்டி எழுப்பி கொடுக்குறீங்க. அதையே தடுப்பூசி போட மட்டும் செய்ய முடியாதா? டாக்டர் க.கிருஷ்ணசாமி
Tweet media one
6
68
196
@PTITWing
PT IT Wing
4 years
விவசாயி அணைக்கரை முத்து கொலைக்கும் குரல்கொடுக்கவில்லை! மூணாறில் 83 தேயிலைத்தோட்ட விவசாயிகள் மரணத்திற்கும் குரல்கொடுக்கவில்லை! பின்பு எதற்கு தமிழகத்தில் விவசாய சங்கங்கள்? டெல்லி சென்று எலிக்கறி சாப்பிட்டு தமிழர்களை அவமானப்படுத்தவா?
2
87
185
@PTITWing
PT IT Wing
3 years
காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன். நள்ளிரவில் திருடர்களைத் தனித்தேத் துரத்திப் பிடிக்கச் சென்ற அவரது இத்துணிவான செயல் அளவிடற்கரியது. அவரது குடும்பத்தினருக்கும், காவல்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் டாக்டர் கிருஷ்ணசாமி
5
58
188
@PTITWing
PT IT Wing
4 years
தமிழகத்தில் பிறந்து படித்து இந்தியாவில் முதல் பெண் நிதி அமைச்சராக பொறுப்பேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள! 💐🌹🌺 #HBDNirmalaSeetharaman @nsitharaman @DrKrishnasamy @DrShyamKK @PTpartyOfficial @BJP4TamilNadu
Tweet media one
9
36
177
@PTITWing
PT IT Wing
4 years
புதிய தமிழகம் ஆட்சி ஆரம்பிக்கப்பட்ட இந்த 25 ஆண்டுகளில்... காவல்துறை எங்களை ஒடுக்குகிறார்கள் வேறு சமூகத்தினர் எங்களை ஒடுக்குகிறார்கள் எங்களுக்கு பாதுகாப்பு தேவை என்று இதுவரை யாரும் மதம் மாறியது கிடையாது நாம் இந்து கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்கள்! டாக்டர் கிருஷ்ணசாமி
Tweet media one
12
52
175
@PTITWing
PT IT Wing
4 years
SC என்ற கறையோடு இந்த சமூகத்தை கரை சேர்க்க நாங்கள் திண்டாடுகின்றோம்! பட்டியல் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தேவேந்திரகுல வேளாளர்கள் முன்னேற முடியும்! டாக்டர் கிருஷ்ணசாமி
Tweet media one
Tweet media two
Tweet media three
11
53
171
@PTITWing
PT IT Wing
1 year
"கவர்னர் மாளிகையில் நான்கு சுவருக்குள் சுற்றி வருகிற கவர்னர் அல்ல; மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் கவர்னராக ரவி இருக்கிறார்” - டாக்டர் கிருஷ்ணசாமி நன்றி -தினமலர் @dinamalarweb @rajbhavan_tn
3
45
171
@PTITWing
PT IT Wing
1 year
ஆயத்தீர்வை கட்டாமலே மதுக் கூடங்களுக்கு கள்ளச் சந்தையில் மதுபானங்கள் கிடைப்பதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்படுகிறது. காலி அட்டை பெட்டி, காலி பாட்டில், அரசுக்கு 3 லட்சம் காட்டாமல் நடக்கும் சட்டவிரோத பார், குவாட்டருக்கு ரூ.20 அதிகவிலை, மது ஏற்றி செல்லும் வாகனத்திற்கு
Tweet media one
4
49
168
@PTITWing
PT IT Wing
1 year
பட்டியலில் இருந்து வெளியேறினால் மற்ற சாதிக்காரன் பொண்ணு கொடுப்பானா - தலித் சங்கரு அட கூறுகெட்ட குப்பை. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறதுக்கு இந்த பட்டியல் வெளியேற்ற கேட்கவில்லை தேவேந்திரர்கள். BC பிரிவில் உள்ள சாதிகள் BC களுக்கு உள்ளாகவோ, MBC பிரிவில் உள்ள சாதிகள் MBC களுக்கு
4
56
170
@PTITWing
PT IT Wing
4 years
50 வருடமாக திராவிட முன்னேற்றம் என்று எங்கள் ஓட்டை மட்டும் வாங்கினார்கள் ஆனால் யாரை முன்னேற்றினார்கள் என்று தெரியவில்லை. ஏன் நம்மை எல்லாம் பார்த்தால் திராவிடர்களாக தெரிய வில்லையா? பிராமணர்களிடம் அதிகாரத்தை பெற்று திராவிட கட்சிகள் யாருக்கு வாங்கி கொடுத்தார்கள்? டாக்டர் ஷியாம்
Tweet media one
9
43
165
@PTITWing
PT IT Wing
3 years
அல்வாகடை, வளையல்கடை, ஜவுளிக்கடை, நடத்த கோவில்கள் ஒன்றும் வணிக வளாகங்கள் அல்ல. அது அமைதியின் அடையாளம். மக்கள் நிம்மதியை தேடி செல்லும் இடம். கோவில்கள் எந்த நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டதோ அதற்க்கான தன்மையோடு இருக்க கோவிலுக்குள் இருந்து கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்! @PKSekarbabu
Tweet media one
Tweet media two
5
61
156
@PTITWing
PT IT Wing
4 years
கீழடியை தோண்டுகிறான் ஆதிச்சநல்லூரை தோண்டுகிறான் ஆனால் யார் அந்த மக்கள் என்பதை மட்டும் சொல்ல மறுக்கிறான். ஆதிச்சநல்லூரை சுற்றி 100 தேவேந்திரர் கிராமங்கள் கீழடி கொந்தகை முழுவதும் தேவேந்திரர் கிராமங்கள் தான். திராவிட கம்யூனிச கட்சிகள் இதை சொல்வதில்லை ஏன்? டாக்டர் கிருஷ்ணசாமி
Tweet media one
3
53
151
@PTITWing
PT IT Wing
6 months
அன்றுதொட்டு இன்றுவரை அரசியல் மேடைகளில் மீடியாக்களில் அழுவது உணர்ச்சிவசப்படுவது நீலிக்கண்ணீர் வடிப்பது அநாகரீகமாக பேசுவது ஆத்திரமூட்டுவது வார்த்தை பிறழ் வாக்கிய பிறழ் தனிநபர் தாக்குதல் என்று எதற்கும் இடம் கொடுக்காத தன்னிலை மறவாத கண்ணிய தலைவர்!
Tweet media one
1
32
155
@PTITWing
PT IT Wing
3 years
தலைவலி மருந்திற்கு கூட ஏதாவது ஒரு பக்க விளைவு இருக்கும். தடுப்பூசியும் பல லட்சத்தில் ஒருவருக்கு சிறிய பாதிப்பை உண்டாகலாம். அதற்காக அனைவருக்கும் பக்க விளைவுகள் வரும், மாரடைப்பு வரும், உயிர் போகும் என்று சில அரசியல்வாதிகள் மேற்கொண்ட தவறான பிரச்சாரத்திற்கு மக்கள் ஆட்பட்டுவிடக்கூடாது
Tweet media one
10
42
157
@PTITWing
PT IT Wing
1 year
@DrSenthil_MDRD யப்பா! அதிபுத்திசாலி @DrSenthil_MDRD நீட் தேர்வில் மார்க் குறைந்தாலும் என்கிட்டே வாங்க உங்க கனவை நினைவாக்குகிறோம்னு சொல்றான். MCG ஒரு கன்சல்டன்சி நிறுவனம் (ஏஜென்ட்). ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் தனியார் கல்வி நிறுவனங்களில் மருத்துவம் படிக்க ஆள் பிடிக்கிற வேலையை பாத்துகிட்டு
8
32
156
@PTITWing
PT IT Wing
6 months
2026 சட்டமன்ற தேர்தலில் பச்சை தமிழர் @EPSTamilNadu தலைமையில் ஆட்சி அமைய வேண்டுமாயின் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மிக முக்கியம் என்பதால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது இதை கருத்தில் கொண்டு களத்தில் உழைக்க @AIADMKOfficial தொண்டர்களை அழைக்கிறோம்!
Tweet media one
Tweet media two
Tweet media three
3
45
148
@PTITWing
PT IT Wing
4 years
47 இலிருந்து 90 வரை தொடர்ந்து கலவரங்கள் நடந்துகொண்டுதான் இருந்தது அத்தனை கலவரத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது புதியதமிழகம் அதற்கேல்லாம் அன்று சமூகநீதி பேசிய திராவிட கட்சிகள் நமக்கு கொடுத்த பெயர் கலவரக்கார்கள் கலவரங்கள் செய்துதான் நாங்கள் கலவரத்தை நிறுத்தினோம்! Dr. @DrShyamKK
Tweet media one
4
48
152
@PTITWing
PT IT Wing
3 years
வெளிநாடுவாழ் இந்தியர் என்பதை வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை என பெயர் மாற்றிய ஸ்டாலின் Schedule Caste என்பதற்கு பட்டியல் நலத்துறை அமைச்சகம் என பெயர் மாற்றாமல் ஆதிதிராவிடர் நலத்துறை என சாதி பெயர் வைத்திருப்பதேன்? @mkstalin @KanimozhiDMK @Kayalvizhidmk #தேவேந்திரர்_ஆதிதிராவிடரா
6
57
147
@PTITWing
PT IT Wing
3 years
ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும் சடங்கும் சம்பரதாயமும் அல்ல! இந்திய தேசத்தின் கல்வி தொழில் வளர்ச்சியின் அடையாளங்கள் அவை! வறட்டுத்தன பகுத்தறிவு பார்வையில் பார்க்க கூடாது! அறிவுக் கண்ணைத் திறந்து பார்க்க வேண்டும்!! டாக்டர் கிருஷ்ணசாமி
4
40
147
@PTITWing
PT IT Wing
4 years
தமிழகத்தின் பாரம்பரியம் பண்பாடு அடையாளம் காப்பாற்றப்பட வேண்டுமானால் இந்துக்கள் ஒருங்கிணைய வேண்டும் இந்துக்கள் ஒருங்கிணைய வேண்டுமானால் தேவேந்திரர்கள் பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் இந்து ஒருங்கிணைப்பு என்பது மதவலிமைக்கல்ல! இந்தியாவின் மகத்துவத்தை உலகளவில் வலிமையாக்க!!
10
52
141
@PTITWing
PT IT Wing
3 years
மக்கள் தேவைக்காக அதிகார வர்க்கத்திடம் கம்யூனிஸ்டுகள் மண்டியிட்டனர்! ஆனால் @DrKrishnasamy தேவேந்திரகுல வேளாளர்களை 'அடித்தால் திருப்பி அடி' என எதிர்வினையாற்ற வைத்ததன் விளைவே இன்று பட்டியலில் உள்ள பிற சாதிகளுக்கும் சுயமரியாதையை பெற்று தந்தது! #கொடியன்குளம்_புரட்சி #TheRealKarnan
Tweet media one
9
81
146
@PTITWing
PT IT Wing
2 years
திமுகவின் தகிடுதித்தங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் புதிய தமிழகம் கட்சியின் கள செயல்பாடுகளை தடுக்கும் விதமாக டாக்டர் அய்யா அவர்களை திமுகவின் ஏவல்துறை மதுரை திருமங்கலத்தில் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்க தக்கது
Tweet media one
6
41
144
@PTITWing
PT IT Wing
3 years
புதிய தமிழகம் கட்சியின் 25 ம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு, 2021, டிசம்பர் 15 ல், தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் ”உலக இந்துக்கள் ஒற்றுமை சிறப்பு மாநாடு”
5
37
144
@PTITWing
PT IT Wing
4 years
SC என்ற இழிசொல்லுடன் கொடுக்கப்படும் "இட ஒதுக்கீடு" எங்களுக்கு வேண்டாம். தன்மானத்துடனான பங்கீடே எங்களுக்கு வேண்டும். பட்டியல் வெளியேற்றமே எங்கள் உயிர் மூச்சு! மதுரையில் மையம் கொள்வோம்! #Jan6thDevendrarRally
3
38
138
@PTITWing
PT IT Wing
4 years
சலுகைகள் போய்விடுமே என்று இட ஒதுக்கீடு பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள் ஆனால் இட ஒதுக்கீட்டின் பெயரால் எந்த அளவுக்கு நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் என்பதே 1996 ல் தலைவர் வெள்ளையறிக்கை வாங்கி நீதிமன்றம் சென்ற பின்னரே திராவிட கட்சிகளின் போலி சமூகநீதி வெளிப்பட்டது. டாக்டர் ஷியாம்
Tweet media one
3
46
138
@PTITWing
PT IT Wing
1 year
அரசு துறையிலோ, சமூகத்திலோ பிரச்னை என்றால் உனக்கும் உங்க அண்ணனுக்கும் துறை அமைச்சரையும் முதல்வரையும் கேள்வி கேட்டு ட்விட்டரில் டேக் பண்ண கூட துப்பில்லை? பம்முறீங்க. உங்களுக்கு என்னடா அருகதை இருக்கு மற்ற சமூக பிரச்சனைகளை பற்றி பேச? @VanniKural @thirumaofficial
Tweet media one
Tweet media two
1
55
138
@PTITWing
PT IT Wing
7 months
டாக்டர் அய்யா அவர்களின் கோரிக்கையை ஏற்று தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை பெற்றுத்தந்த @AIADMKOfficial மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கும் தேவேந்திரகுல வேளாளர்களின் ஒற்றை அடையாளமான @PTpartyOfficial க்கும் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு க���ட்டுக்கொள்கிறோம்!!
Tweet media one
Tweet media two
2
54
137
@PTITWing
PT IT Wing
2 years
CAA, NEET சட்டம் வந்த போது எத்தனை மோசமான வார்த்தைகளால் என்னையும் என் குடும்பத்தையும் திட்டினார்கள் ஆனால், ஒரு குறிக்கோள், லட்சியம் என்று எடுத்த பின்பு அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இன்று புதிய தமிழகம் கட்சி தலைநிமிர்ந்து நன்மதிப்போடு இருப்பதற்கு காரணம் நமது நேர்மைதான்
3
46
139
@PTITWing
PT IT Wing
3 years
தமிழகத்தில் ஆறு மாத திமுக ஆட்சியில் வெறும் புகைபடங்களை மட்டும்தான் பார்க்கின்றோம். அரசின் விளம்பரதுறை சிறப்பாக செயல்படுகின்றது.! @mkstalin தலைவர் - டாக்டர் அய்யா
Tweet media one
3
43
140
@PTITWing
PT IT Wing
4 years
யாருடைய சுதந்திரத்திலும் நாங்கள் தலையிடவில்லை! யாருடைய உரிமையையும் நாங்கள் தட்டிப்பறிக்க போவதும் கிடையாது! நாங்கள் சமத்துவத்தோடு நடத்தப்படவேண்டும்! எங்களுடைய குழந்தைகள் இழிவின்றி எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நடத்தப்படவேண்டும்! அதற்க்கு இடையூறாக இருக்கும் SC பட்டியலை உடைத்தெறிவோம்
Tweet media one
Tweet media two
Tweet media three
3
50
135
@PTITWing
PT IT Wing
4 years
தொட்டதெற்கெல்லாம் கேரளஅரசை உதாரணம் காட்டி தமிழக திராவிட ,கம்யூனிச கட்சிகள் @CMOKerala அரசுக்கும் அதன் முதல்வர் @vijayanpinarayi க்கும் பிராண்டிங் செய்வதையே வேலையாக வைத்திருந்தீர்களே? அதனால்தான் மூணாறு தமிழர்கள் மரணத்தில் கேரள அரசின் மீது 'அடித்தாலும் அழக்கூடாது' என்ற நிலைபாடா?
2
73
134
@PTITWing
PT IT Wing
1 year
தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வை நோக்கி நகர்ந்தது இல்லை. ஏனெனில், அரசியல் ரீதியாக அதற்க்கு மிக பெரிய விலை கொடுக்க வேண்டும். ஆனால், புதிய தமிழகம் கட்சி அப்படியல்ல. கையிலெடுத்த பிரச்சனைக்கு தீர்வுகாணும் வரை ஓய்ந்ததில்லை. அதுவே சமூக களத்தில் எங்களை
Tweet media one
6
49
139
@PTITWing
PT IT Wing
6 months
தென்காசி வேட்பாளர் டாக்டரா, இன்ஜினியரா, படித்தவரா என்பதெல்லாம் முக்கியம் இல்லை அவர் தொகுதியை பற்றி என்ன அறிந்து வைத்திருக்கிறார் என்பதே முக்கியம்! கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் தென்காசி மக்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் நன்கு அறிந்தவன் நான்! தென்காசியின் குரலாக இருப்பேன்!
Tweet media one
Tweet media two
2
39
131
@PTITWing
PT IT Wing
4 years
மத்திய மாநில அரசுகள் நீங்கள் எதிர்பார்க்கும் ஆதரவு எங்களிடமிருந்து கிடைக்கவேண்டுமானால் இந்த சட்ட திருத்தத்தில் பெயர் மாற்ற திருத்த வரிகளுடன் பட்டியல் வெளியேற்ற திருத்தமும் இடம் பெற்றால்தான் அது நடக்கும்..! டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி பரமக்குடி மாவட்ட மாநாடு
Tweet media one
8
47
130
@PTITWing
PT IT Wing
1 year
நிருபர்: முடிந்த பிரச்சனைகளை திரைப்படங்கள் மூலம் கிளறி விட கூடாது என்று டாக்டர் கிருஷ்ணசாமி சொல்கிறாரே? சீமான்: அவரு கிளறும்போது மாணிக்கமா இருந்தது நாங்க கிளறுனா குப்பையா? குப்பைதாண்ட! நீ கிளறுவதெல்லாம் குப்பைதான்! @Seeman4TN தேவேந்திரர் - தேவர் சமூகத்திற்கு களத்தில் இருந்த
13
37
137
@PTITWing
PT IT Wing
3 years
திமுக எங்களை பார்த்து ஒரு விரலை காட்டி சங்கிகளின் கைக்கூலி, பாஜகவை அண்டி பிழைப்பவர்கள் என்று பேசியதை இப்போது எங்களது நான்கு விரல்களும் உங்களுக்கு எதிராக சுட்டிக்காட்டி பேச திரும்பி இருக்கிறது ’அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்’ என்பது இதுதான்! .
3
39
134
@PTITWing
PT IT Wing
1 year
சாராய அமைச்சர் ச���ந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து ஸ்டாலின் உடனே நீக்க வேண்டும். இல்லையென்றால் செந்தில் பாலாஜி சிறை செல்லும்போது ஸ்டாலினும் சேர்ந்து சிறை செல்வார்! #டாஸ்மாக்_யுத்தம் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி @V_Senthilbalaji @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @DMKITwing
5
46
135
@PTITWing
PT IT Wing
3 years
வங்காளதேசம் மற்றும் அண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல்! புதிய தமிழகம் கட்சி சார்பில் அக். 27-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம்! இந்துக்களின் வாழ்வுரிமையையும் வழிபாட்டுரிமையையும் நிலைநாட்டிட, உலக இந்துக்களே ஒன்றுபடுங்கள்! டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
5
46
131
@PTITWing
PT IT Wing
3 years
Union என்பதற்கு 'ஒன்றியம்' என்றுதானே அகராதி சொல்கிறது என கேட்கிறீர்கள்; சரி; Schedule Caste என்பதற்கு எந்த அகராதியில் ஆதிதிராவிடர் என்று இருக்கிறது? திமுகவின் வார்த்தை அரசியலுக்கு பின்னால் எப்பொழுதும் உள்நோக்கம் இருந்திருக்கிறது. @RangarajPandeyR @ImAvudaiappan @mkstalin
4
50
128
@PTITWing
PT IT Wing
3 years
தேவர்மகன் முதல், பாய்ஸ், தாஜ்மஹால் , சண்டியர், கொம்பன், மதயானை கூட்டம், மண்டேலா வரை... கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவை கலையாக பார்க்க வேண்டும் என்ற உரிமை பாதுகாப்பில் ஒளிந்துகொண்டு சாதி வன்மத்துடன் படமெடுப்பவர்களின் முகத்திரையை கிழிக்கும் ஒரே அரசியல் ஆளுமை! #CinematographBill2021
Tweet media one
10
36
132
@PTITWing
PT IT Wing
1 year
மதுவால் சீரழியும் குடும்பங்கள்! ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு என்று சொன்ன குடும்பம், இப்பொழுது அரசின் கஜானாவையும் தங்களின் கல்லாவையும் டாஸ்மாக் மூலம் நிரப்பிக்கொண்டிருக்கிறது. இரண்டாண்டு இருண்ட ஆண்டு! #2YrsOfDravidianModel @mkstalin @V_Senthilbalaji @Udhaystalin @KanimozhiDMK
7
65
129
@PTITWing
PT IT Wing
4 years
நான் உங்கள் சம்பந்தி என்று சொன்ன கருணாநிதி நமக்காக என்ன செய்தார்? நினைத்திருந்தால் அவரின் ஆட்சிக்காலத்திலேயே தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் செய்திருக்க முடியும் ஆனால் அவர் அஞ்சினார் பயந்தார் அவருக்கு தேவை ஓட்டு மட்டும்தான் நம் சமூகத்தின் விடுதலையோ தலைநிமிர்வோ அல்ல டாக்டர்!
Tweet media one
Tweet media two
Tweet media three
4
48
128
@PTITWing
PT IT Wing
4 years
ஓட்டப்பிடாரம் தருவை குளத்தில் 2011-16 இல் சட்டமன்ற உறுப்பினராக தனி ஒருவராக போராடி 20+ கோடி மதிப்பீட்டில் FISHING HARBOUR அமைத்து கொடுத்ததை நினைவு கூறும் மீனவ கிராம சகோதரர்கள்..! வாக்களியுங்கள் தொலைக்காட்சி பெட்டி..!!
4
43
125
@PTITWing
PT IT Wing
4 years
பட்டியல் வெளியேற்றம் இல்லாமல் அதிமுக மற்றும் பாஜக உட்பட எந்த அரசியல் கட்சியும் தேவேந்திரகுல வேளாளர் கிராமத்திற்குள் நுழையமுடியாது..! நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
18
44
125
@PTITWing
PT IT Wing
1 year
நாலு 'Books' எழுதினா 'Chief Secretary'. நாலு 'Cycling' வீடியோ போட்ட 'DGP'. 7 பேரை சுட்டுக் கொன்றால் 'IG - Intelligence'. இந்த ரெண்டு வருசத்துல இந்த அதிபுத்திசாலிகளால் இந்த ஆட்சிக்கு ஏதாவது 'தம்படி' பிரயோஜனம் உண்டா? அண்ணே! ஸ்டாலின் அண்ணே! என்னன்னே உங்க செலெக்சன்! @mkstalin
Tweet media one
7
52
130
@PTITWing
PT IT Wing
3 years
புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் நியமனம்.! மாநில பொதுச் செயலாளர்: 1.வே.க.அய்யர் - சென்னை மாநில துணை பொதுச் செயலாளர்கள்: 1.ச.கதிரேசன் - இராமநாதபுரம் 2. விஜயகுமார் – திண்டுக்கல் 3.வீ. சுப்பிரமணியன் – தென்காசி 4.சுப்பிரமணியன் – கோவை வாழ்த்துகள்.! தகவல் தொழில்நுட்ப பிரிவு
Tweet media one
22
41
123
@PTITWing
PT IT Wing
1 year
ஓட்டுநர்-நடத்துநர் வேலைக்கு ரூ50 கோடி லஞ்சம். ஊர்ஜிதமாகும் உச்சநீதிமன்ற தீர்ப்பு. குற்றவாளியை பதவியில் வைத்து கொண்டு நியாயமான விசாரணை நடத்த முடியாது. நீதியை நிலைநாட்ட @V_Senthilbalaji யை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். டாக்டர் க. கிருஷ்ணசாமி எம்.டி., #டாஸ்மாக்_யுத்தம்
Tweet media one
2
60
129
@PTITWing
PT IT Wing
4 years
திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து 64 வருடங்கள் ஓடிவிட்டது ஒரு கிராமத்திற்கு ஒரு வருடத்திற்கு 10, 20 குடும்பங்கள் என அவர்கள் முன்னேற்றியிருந்தாலே ஏழைகள் இருந்திருக்கமாட்டார்கள். வெறும் 100கும் 200கும் கொடி பிடிப்பவர்களாக தமிழ்சமூகத்தை வைத்திருக்கிறார்கள்! டாக்டர் கிருஷ்ணசாமி
Tweet media one
6
48
126
@PTITWing
PT IT Wing
3 years
காகிதப் பூ மணக்காது; வெற்று வெள்ளை அறிக்கை பெட்ரோல், டீசல் விலையை குறைக்காது! கொடுத்த வாக்குறுதியை காப்பற்றப் பாருங்கள்! இல்லையென்றால் இருக்கையை காலி செய்யுங்கள்!! டாக்டர் க. கிருஷ்ணசாமி எம்.டி., @mkstalin @ptrmadurai @Udhaystalin @KanimozhiDMK
7
45
122
@PTITWing
PT IT Wing
1 year
நெல்சன் சேவியர்:- சமூக நீதிக்கான அரசியல் பேசுவதில் டாக்டர் கிருஷ்ணசாமி பாஜக பக்கமும் திருமாவளவன் அதற்க்கு எதிர் பக்கமும் இருப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறதே? இது ஒன்று சேர, இடம் மாற வாய்ப்பில்லையா? தலைவர்:- கிருஷ்ணன் ஞாயத்தின் பக்கம்தான் போராடுவார், போராடியிருக்கிறார்.
2
52
124
@PTITWing
PT IT Wing
4 years
பட்டியல் வெளியேற்ற பரிந்துரையையை முதல்வர் பழனிச்சாமி மத்திய அரசுக்கு அனுப்பும்வரை அவரை சந்திக்கப்போதில்லை - டாக்டர் கிருஷ்ணசாமி #RemoveUsFromScheduleCaste
3
42
120
@PTITWing
PT IT Wing
3 years
இந்திய அரசியல் சாசனத்தில் ஏறக்குறைய 100 ஆண்டுகாலம் புழக்கத்தில் உள்ள ”Union of States” என்ற சொல்லாடலுக்கு மொழிபெயர்க்க இவர்களுக்கு Google தான் கிடைத்ததா? தமிழகத்தில் நல்ல அறிஞர்களுக்கும் சட்ட வல்லுநர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டு விட்டதா? டாக்டர் கிருஷ்ணசாமி
7
51
120
@PTITWing
PT IT Wing
2 years
நான்கு பேரை வெட்டுவதால் ஒரு சமுதாயம் விடுதலை அடையாது. வெட்டுவதும், வெட்டுப்படுவதும் தொடர்கதையாகுமே தவிர அதற்குத் தீர்வு வராது; சகோதரத்துவம் தான் தமிழ் சமூகங்களை ஒற்றுமைப்படுத்தும் என தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை அரசியல் படுத்திய தலைவர்! #HBD_DrKrishnasamy
Tweet media one
3
28
122
@PTITWing
PT IT Wing
6 months
எடப்பாடியார் உட்பட யார் சிரிச்சாலும் பல்லுதான் தெரியும்! ஆனால், கருணாநிதி வாரிசுகள் சிரிச்சா அவங்க பொழப்புதான் தெரியும்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
40
114