ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போரில் முன்னின்றவர் - வேற்றுமைகள் அற்ற சமத்துவ சமுதாயம் உருவாகப் பாடுபட்டவருமான பசும்பொன் பெருமகனாரின் பிறந்தநாளில், அவரின் அரும்பணிகளை போற்றிடுவோம்!
Today, at the 68th-anniversary celebration of The Hindu Office & National Press Employees' Union.
இன்று
@the_hindu
அலுவலகம் மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் 68வது ஆண்டு விழாவில் பங்கேற்ற போது.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், கழகத் தலைவர் - தமிழ்நாடு முதல்வர் தளபதி திரு.
@mkstalin
அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றேன்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு கழக இளைஞரணி சார்பில் “என் உயிரினும் மேலான” என்ற தலைப்பில் நடைபெற்று வரும் பேச்சுப் போட்டியில், மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ள 182 இளம் பேச்சாளர்கள், இன்று அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் - தமிழ்நாடு முதல்வர்
சமூகக் கட்டமைப்பில் பெண்கள் சமத்துவம் மற்றும் தனிச் சுதந்திரத்தை பெறும் நோக்கிலும், உடல்நலனில் அக்கறை செலுத்தும் நோக்கிலும் தூத்துக்குடி மாநகராட்சியில் வ.உ.சி கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான பிரத்யேக மகளிர் பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்த போது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி விழாவினையொட்டி, பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரம், சூரசம்ஹாரம் நடைபெற உள்ள இடம் உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தேன்.
அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் திரு. ஜெகன் பெரியசாமி,
கோவில்பட்டி - நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் திரு. அரிமா எம்.பரமசிவம், சாத்தூர் - தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் திரு. செ.லட்சுமணன், சிவகாசி - அகில இந்திய மேட்ச் சேம்பர் தலைவர் திரு. ஜெ.விஜய் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் திரு.
தீப்பெட்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்காக நாடாளுமன்றத்தில் நான் முன்னெடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, சீன லைட்டர் உதிரிப் பாகங்கள் இறக்குமதிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் நிர்வாகிகள் தமிழ்நாடு
பாசிசத்திற்கு எதிராக சமரசமற்று இயங்கி ஜனநாயகத்தைக் காக்கும் பொருட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் களம் கண்ட என்னை, பெருவாரியான வாக்கு வித்தியாசத்துடன் அமோக வெற்றிபெறச் செய்த ஆழ்வை மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட குருகாட்டூர் மற்றும் புறையூர் பகுதி மக்களை நேரில்
தூத்துக்குடியின் தொழில்வளம் பெருக, மக்களின் நல்வாழ்வு மேன்மேலும் சிறக்க, இரண்டாவது முறையாக தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக என்னை தேர்வு செய்துள்ள வடக்கு ரதவீதி, பட்டறைமுக்கு, தென்திருப்பேரை பேரூராட்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர் பெருமக்களைச்
இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்க, ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்க மீண்டும் என்னை தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்திருக்கும் கச்சனாவிளை, மூக்குப்பீறி, நாசரேத் பேரூராட்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர் பெருமக்களைச் சந்தித்து நன்றி
தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினராக என்னை இரண்டாவது முறையாகத் தேர்வு செய்திருக்கும் தொகுதி மக்களுக்கு நன்றி கூறும் விதமாக சேதுக்குவாய்த்தான், குரும்பூர்-அங்கமங்கலம், நாலுமாவடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர் பெருமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
தூத்துக்குடி உடன்குடி பேரூராட்சியில் கொட்டாங்காடு பகுதியில் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 37 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை இன்று திறந்து வைத்தேன்.
அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய்
தூத்துக்குடி திருச்செந்தூர் நகராட்சி சுப்பிரமணியபுரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை இன்று திறந்து வைத்தேன்.
அமைச்சர் திரு.
@ARROffice
, மேயர் திரு.
@Jeganperiyasami
, மாவட்ட
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா நடைபெற உள்ள நிலையில், பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரம், சூரசம்ஹாரம் நடைபெற உள்ள இடங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தேன்.
அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, மாவட்ட
தூத்துக்குடி வேப்பங்காடு ஊராட்சியில் உள்ள சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப் பள்ளியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 34 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை இன்று திறந்து வைத்தேன்.
அமைச்சர் திரு.
@ARROffice
, மேயர் திரு.
தூத்துக்குடி காயல்பட்டணம் நகராட்சி அருணாச்சலபுரம் தேசிய நடுநிலைப் பள்ளியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.34 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய கூடுதல் வகுப்பறை கட்டடத்தை இன்று திறந்து வைத்தேன்.
இந்நிகழ்வில், அமைச்சர் திரு.
@ARROffice
, மேயர்
தூத்துக்குடி முத்தையாபுரம் பாலம் அருகில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதசாரிகள் பூங்காவை இன்று திறந்து வைத்தேன்.
இந்நிகழ்வில் அமைச்சர் திருமிகு. கீதா ஜீவன், மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத், மற்றும் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி அருகில் மகளிருக்காகத் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ள 'பிங்க் பார்க்' பூங்காவை இன்று திறந்து வைத்தேன்.
அமைச்சர் திருமிகு. கீதா ஜீவன், மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பாலம் அருகில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதசாரிகள் பூங்காவை இன்று திறந்து வைத்தேன்.
இந்நிகழ்வில் அமைச்சர் திருமிகு.
@geethajeevandmk
, மேயர் திரு.
@Jeganperiyasami
, மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத், மற்றும் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.