Sshhhh Profile Banner
Sshhhh Profile
Sshhhh

@CumminsSshhh

604
Followers
832
Following
520
Media
3,109
Statuses

Ilaiyaraaja..Yuvan..Na.Muthukumar…Sydney Sweeney

Joined June 2016
Don't wanna be here? Send us removal request.
@CumminsSshhh
Sshhhh
11 days
Malayalis and Manguyile song is never ending love story. #Ilaiyaraaja
22
530
3K
@CumminsSshhh
Sshhhh
2 months
ஆண்பாவம்- முழுநீள காமெடிப்படம் ஆனாலும் அங்கொரு பிரம்மாண்டமான ரொமான்டிக் தீமை எளிமையாக இசைத்திருக்கிறார் இசைஞானி. பெண்கள் அழகு இளையராஜாவின் இசையில் தோன்றும்போது பேரழகு #ilaiyaraaja ❤️
12
198
1K
@CumminsSshhh
Sshhhh
1 month
இப்படியொரு Interlude இசைஞானியால் மட்டுமே சாத்தியம். #ilaiyaraaja
11
212
1K
@CumminsSshhh
Sshhhh
6 days
காதல் தத்துவ பாடல்…Vibe with Raja #Ilaiyaraaja
0
204
1K
@CumminsSshhh
Sshhhh
2 months
Year-2023 Composer-Ilaiyaraaja Lyricist-Ilaiyaraaja Age-81 Ruling since 1976. உங்கொப்பன் விசில கேட்டவர் உன் மகனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவர். #ilaiyaraaja
@The__Stxrboy
Voldy Das 🚬
2 months
~ Illayaraja biopic lam 1992 varaikum dhan edupanga ~ apo meethi Katha? Those who knows the reason.
15
48
265
4
157
973
@CumminsSshhh
Sshhhh
7 days
1
128
980
@CumminsSshhh
Sshhhh
2 months
இந்த இசை அழகர்சாமியின் குதிரை படத்தில் வரும் டைட்டில் இசை. அந்த படத்தின் கதாநாயகன் அப்புக்குட்டி. நடிகர், தயாரிப்பாளர், பட்ஜெட் பார்த்தெல்லாம் இளையராஜா இசையமைப்பதில்லை. தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் உருவாக்கியவர் இளையராஜா. #ilaiyaraaja
8
180
942
@CumminsSshhh
Sshhhh
2 months
HeyRam Year-2000 #ilaiyaraaja
3
201
931
@CumminsSshhh
Sshhhh
2 months
பொல்லா வினையேன் நின் பெருஞ்சீர் புகழுமாறு ஒன்றறியேன் 🙏 Happy birthday Maestro @ilaiyaraaja ❤️ #ilaiyaraaja
4
151
921
@CumminsSshhh
Sshhhh
2 months
தாம்பரத்தை தாண்டினால் இன்றும் இளையராஜா தான்.ராஜாவிற்கு அடுத்த இடத்தில் தேவா இருப்பார். இதை பலர் மறைக்கலாம் அல்லது சொல்ல தயங்களாம். ரஹ்மான் ரசிகராக இருந்தும் இதை ஒத்துக்கொண்ட இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பாராட்டுக்குரியவர். கலை என்பது மக்களுக்காக #ilaiyaraaja
11
190
916
@CumminsSshhh
Sshhhh
1 month
இந்த பிஜிஎம் எப்போது கேட்டாலும் உள்ளம் உருகி போகும். அறிமுக இயக்குனர் சின்ன பட்ஜெட் படம் ஆனால் இளையராஜா இசை இமயமலை போல உயர்ந்து நிற்கும். பிகு: அழகி படம் வெளிவந்த ஆண்டு 2002 அதாவது 1992 பிறகு பத்து வருடங்கள் கழித்து. #Ilaiyaraaja
9
128
786
@CumminsSshhh
Sshhhh
11 days
One of the greatest Title card music composed by Maestro Ilaiyaraaja. One and only Raaja 🔥 Guess the movie ? #Ilaiyaraaja
29
108
738
@CumminsSshhh
Sshhhh
2 months
To all the fools who speak out against Maestro Ilaiyaraaja.
Tweet media one
15
166
712
@CumminsSshhh
Sshhhh
2 months
The director asked Raaja to compose the background score for a scene in which young lovers are having sex. Raaja then composed an extraordinary piece that starts slowly, like foreplay, and ends with an orgasm. #ilaiyaraaja
12
91
678
@CumminsSshhh
Sshhhh
2 months
காப்பிரைட்ஸ் விசயத்துல இந்த கொத்தனார் எடுத்துக்காட்டை தூக்கிட்டு இன்னும் பலர் சுத்திட்டு இருக்கானுங்க..அவனுங்கள பார்த்தா இனிமேல் சப்புனு அப்பிவிடுங்க ப்ரெண்ட்ஸ். #ilaiyaraaja #copyrights Full video in comment section.
9
171
634
@CumminsSshhh
Sshhhh
2 months
உயர்தர ஹெட்போன்லாம் வேண்டாம். கிழிஞ்ச ஸ்பீக்கர்ல இந்த பாட்டை கேட்டால் கூட உங்கள் உள்ளம் உருகும். அது தான் இசை அது தான் இளையராஜா. #ilaiyaraaja #Rajinikanth
10
113
575
@CumminsSshhh
Sshhhh
2 months
இளையராஜா மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். அவர் எவ்வாறு தன் மானசீக குருவான எம்எஸ்வி அவர்களை போற்றுகிறார் என்று கேளுங்கள். இங்கேயும் கவிஞர் வாலியை வைத்துக்கொண்டே இசை மற்றும் பாடல் வரிகளின் தனித்துவம் பற்றி விளக்குகிறார். #ilaiyaraaja #MSV
6
120
528
@CumminsSshhh
Sshhhh
3 months
இளையராஜா என்ன பெரிய கடவுளா ? ஆமாடா அவர் கடவுள் தான்.. இது போல எவ்ளோ மனிதர்களுக்கு அவர் தான் நண்பன் அவர் தான் கடவுள். அவரை பூஜிக்கும் ஏழை எளிய மக்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்காங்க. #Ilaiyaraaja #Raja #Godofmusic
6
98
491
@CumminsSshhh
Sshhhh
1 month
These girls 🤩🔥 Raja vibes #Ilaiyaraaja
9
88
475
@CumminsSshhh
Sshhhh
2 months
இப்படி ஒரு பாடலை இதுக்கு முன்னாலும் பின்னாலும் கேட்டதில்லை. எப்போது கேட்டாலும் மயிர்கூச்செரியும். இந்த படமும், பாடல்களும் பின்னணி இசையும் காலம் கடந்து நிற்கும். #ilaiyaraaja #kamalhassan #virumandi
3
82
464
@CumminsSshhh
Sshhhh
2 months
Hail the King 👑 #ilaiyaraaja
2
98
456
@CumminsSshhh
Sshhhh
1 month
இன்னும் என்னை வெகுதூரம் கூட்டிச்செல்லடி…தூரத்தை இசையில் கடத்த மொழிப்புலமை வேண்டும் அவ்வகையில் ராஜா தலைசிறந்தவர் ஆதலால் அவர் பாடல்கள் சாகாவரம் பெற்றன. இந்த வாழ்வு சர்வ நிச்சயமாக இளையராஜாவிற்கானது #ilaiyaraaja
7
86
448
@CumminsSshhh
Sshhhh
2 months
Only Ilaiyaraaja can compose a song that is the best fusion of Folk, Carnatic, and Western classical music. He has unique ability to blend different musical genres seamlessly into a harmonious composition. #ilaiyaraaja
1
81
440
@CumminsSshhh
Sshhhh
3 months
ஏஆர். ரஹ்மான் தான் இசைக்கலைஞர்கள் பெயரை கேசட் கவரில் சேர்த்தார் என்று @chithralax சொல்கிறார். நிச்சயம் போற்றப்பட வேண்டியது ஆனால் இவ்வளவு பெரிய ஆர்கெஸ்ட்ரா வைத்து ராஜா வேலை பார்க்கிறார் இதில் எவர் பெயரை போடுவது எவர் பெயரை விடுவது? #Ilaiyaraaja
28
57
423
@CumminsSshhh
Sshhhh
2 months
இந்த பாடலில் வரும் பேஸ் கிடார் இசையின் உன்னதத்தை இசை வல்லுநர்கள் விளக்கும் போது அதை கேட்டு இளையராஜா மீதான பிரம்மிப்பு பன்மடங்காகிறது. இந்த பாடலில் வரும் அத்துனை இசை கருவிகளுக்கும் அவர் தானே இசைகுறிப்பெழுதியுள்ளர் அதுவும் வெகு குறைந்த நேரத்தில்!!! #ilaiyaraaja
3
84
399
@CumminsSshhh
Sshhhh
2 months
சில நேரங்களில் வைரமுத்து தன்னை மறந்து சரியாக பேசுவார் அப்படியொரு தருணத்தில் பேசியது. #Ilaiyaraaja #vairamuthu #yuvan
2
101
393
@CumminsSshhh
Sshhhh
2 months
மனித உணர்வுகளை இசையால் மொழிபெயர்த்தவர் நம் இசைஞானி #ilaiyaraaja #Bharathiraja
3
53
383
@CumminsSshhh
Sshhhh
2 months
ராஜாவும் அவரின் தளபதிகளும்..நாம் கேட்ட பாடல்களை தான் அங்கே பாட போகிறார்கள் ஆனால் அதில் வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் இசைப்பதை நேரடியாக நாம் பார்த்து வியப்பது. இளம் இசையமைப்பாளர்கள் உழைப்பதற்கு பயந்து கரோகி வைத்து காலத்தை ஓட்டுகின்றனர். #ilaiyaraaja
1
63
384
@CumminsSshhh
Sshhhh
3 months
2
51
364
@CumminsSshhh
Sshhhh
3 months
அபூர்வ சகோதரர்கள் படத்தின் பிண்ணனி இசை. முதல் பாதியில் வரும் இசை போலீஸ் கமலுக்கு இரண்டாம் பாதி இசை அப்பு கமலுக்கு. முதல் பாதியில் வரும் இசை பாட்ஷா படத்திலும் சில இடங்களில் வரும். #ilaiyaraaja #KamalHaasan
6
95
364
@CumminsSshhh
Sshhhh
7 days
அன்றும் இன்றும் என்றும் இளையராஜா ❤️ #Ilaiyaraaja #Jama
10
64
351
@CumminsSshhh
Sshhhh
29 days
This song is soul-touching. The prelude and interludes are exceptional, showcasing true magic. Indeed, Ilaiyaraaja is a musical magician. #ilaiyaraaja
2
62
334
@CumminsSshhh
Sshhhh
1 month
Music family #Ilaiyaraaja
0
50
325
@CumminsSshhh
Sshhhh
2 months
48 years of Ilaiyaraaja ❤️ Listen to his explanation, and you will come to know the secret of his success and the reasons for his popularity among laypeople. #Ilaiyaraaja
2
76
318
@CumminsSshhh
Sshhhh
2 months
இயக்குனர் மணிரத்தினத்தின் முதல் படம். இயக்குனர் பாலு மகேந்திரா அவர்களின் சிபாரிசில் இசைஞானி இளையராஜா மிகவும் குறைவான சம்பளம் வாங்கிக்கொண்டு இசையமைத்தார்.. இதே படத்தில் உலக புகழ்பெற்ற பின்னணி இசையையும் இசைஞானி கொடுத்திருப்பார். #ilaiyaraaja #SPB #Jankai
14
57
316
@CumminsSshhh
Sshhhh
10 days
பாரதிராஜாவிற்கு கிராமிய படங்கள் தான் இயக்க தெரியும், இளையராஜாவிற்கு கிராமிய இசை தான் வரும்னு சொன்னவனுங்க மூஞ்சில கரியை பூசிய படம். பாடல்களின் எந்த மெலடியையும் பயன்படுத்தாமல் படத்தின் கதையோட்டத்தை பொறுத்து தனியாக தீம் இசையை உருவாக்கியவர் இசைஞானி. வருடம் 1978 #Ilaiyaraaja
1
70
307
@CumminsSshhh
Sshhhh
2 months
இளையராஜா இசையமைக்க தொடங்கி 16 வருடங்கள் கழித்து 1992 தீபாவளி அன்று வெளியிடப்பட்ட எட்டு படங்களில் ஆறு படங்களுக்கு இசை இளையாராஜா. 26 வருடங்கள் கழித்து இன்றும் அந்த படத்தின் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது. இப்படியொரு வரலாறு ராஜாவிற்கு மட்டுமே. #Ilaiyaraaja
Tweet media one
1
67
303
@CumminsSshhh
Sshhhh
17 days
@aliyarbilal தயாரிப்பாளர் முடிவு பண்றது தான் தேதி..வருமானத்திற்காக பாகாசூரன் படம் கலைஞர் டிவி வாங்கியபோது எங்கிருந்தாய் பாய்.
6
16
297
@CumminsSshhh
Sshhhh
4 months
Those who asking who is Ilaiyaraaja? Watch this also watch his full interview… #Ilaiyaraaja #Kingofmusic #Godofmusic
2
54
289
@CumminsSshhh
Sshhhh
3 months
கிராமங்களில் அந்தியில வானம் பாடல் ஒலிக்காத பயணங்களும், திருவிழாக்களும், சுபநிகழ்ச்சிகளும் இல்லை என்றே சொல்லலாம். Evergreen song.. #Ilaiyaraja #Mano
0
32
269
@CumminsSshhh
Sshhhh
9 days
Evergreen preludes..Real vibes #Ilaiyaraaja
4
44
263
@CumminsSshhh
Sshhhh
2 months
டைட்டில் பாடலில் கதையை சொல்லும் வழக்கம் பழைய படங்களில் இருந்தது. பெரும்பாலும் அது இளையராஜா குரலில் இருக்கும். ஒவ்வொரு பாடலிலும் கதைக்களத்திற்கு ஏற்றவாறு தன் குரலில் பாடும் முறையில் வித்தியசாம் இருக்கும். #Ilaiyaraaja #vijayakanth
4
52
238
@CumminsSshhh
Sshhhh
2 months
அன்னக்கிளி படத்தின் பாடல்களின் தாக்கம் குறித்து வைகோ அவர்கள் பேசியது. இளையராஜா தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்ததின் தொடக்கம் அன்னக்கிளியில் நிகழ்ந்தது அது கடைசித்தமிழன் உள்ளவரை தொடர்ந்துகொண்டிருக்கும். #ilaiyaraaja
2
40
241
@CumminsSshhh
Sshhhh
2 months
இளையராஜா ❤️ எஸ்பிபி இந்தியத் திரையிசையின் ஈடு இணையற்ற இசைக்கூட்டணி. #ilaiyaraaja #Geetanjali #SPB
3
46
230
@CumminsSshhh
Sshhhh
10 days
Evergreen Preludes ❤️ #Ilaiyaraaja
1
38
224
@CumminsSshhh
Sshhhh
2 months
Kathalukku Mariyathai Year-1998 #ilaiyaraaja
0
34
220
@CumminsSshhh
Sshhhh
2 months
இந்த வீடியோவில் “போராடடா ஒரு வாளேந்தடா” பாடலை வைத்திருக்கும் இடம்..ஒ**ள இதான்டா எடிட்..kudos to @A2D_Army Full video in reply comment. Do watch and subscribe. #ilaiyaraaja #copyrights
2
33
213
@CumminsSshhh
Sshhhh
4 months
1978ல் ராஜா அமைத்த பின்னணி இசை. பீத்தோவனின் போல இந்தியாவில் ராஜா உருவாக்கிய இந்த தீம் நிகரில்லாதது. டெக்னாலஜியை வைத்து இசையை உருவாக்க முடியாது சப்தங்களை உருவாக்கலாம். #Ilaiyaraaja #KingofMusic #Godofmusic #Bharathiraaja #Kamalhassan #Sigappurojakkal
1
44
212
@CumminsSshhh
Sshhhh
3 months
ஆதவன் தீட்சண்யா அவர்கள் ரஞ்சித்தின் பேச்சு குறித்தும் அவர் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டது குறித்தும் விளக்கம் அளித்திருக்கிறார். திமுக, பெரியாரிஸ்ட் போர்வையில் ஒளிந்திருக்கும் சாதி வெறியர்களுக்கு அவரின் பேச்சு சாணியடி. @_kabilans
7
54
200
@CumminsSshhh
Sshhhh
3 months
ஜாதி ஒழிப்பு போராளி, திராவிட கவினு கம்பு சுத்துறாங்க ஆனால் வைரமுத்து இப்படி பேசி வச்சிருக்கார். #Vairamuthu
10
48
202
@CumminsSshhh
Sshhhh
8 days
Soothing melody +Dancing beats Rare combination and composition by Maestro ❤️🔥 #Ilaiyaraaja
2
24
188
@CumminsSshhh
Sshhhh
3 months
நாயகன் பட தயாரிப்பாளர் முக்தாரின் தெளிவான விளக்கம். அன்று ராஜாவின் இசை வேண்டும் என்ற காரணத்திற்காக சம்பளம் குறைவாக கொடுத்து அவருக்கு ராய்லட்டி ஒப்பந்தம் செய்து இன்று தயாரிப்பாளர்களுக்கு இல்லையா என்று ஒப்பாரி வைப்பவர்கள் பார்க்கவும். @jeevasagapthan1 @karthickselvaa @jbismi_offl
2
84
186
@CumminsSshhh
Sshhhh
2 months
Most singers and instrumentalists share similar experiences working with A.R. Rahman, which raises questions about the composer's creativity.
@SridharRavi90
Sridhar Ravi
2 months
The G.O.A.T 🔥😍🐐
22
94
676
23
16
173
@CumminsSshhh
Sshhhh
1 month
இந்த பாடல் இடம்பெற்ற படம் எதுவென்று தெரியவில்லை ஆனால் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றது..ராஜாவின் இசை ராஜாங்கம். #ilaiyaraaja
3
31
166
@CumminsSshhh
Sshhhh
2 months
Friends Year-2001 #ilaiyaraaja #vijay
1
25
164
@CumminsSshhh
Sshhhh
3 months
பாடல் வரிகள் என்னவாகவோ இருந்துவிட்டு போகட்டும் ராஜாவின் இசையும், எஸ்பிபியின் குரலும் போதும். இசை எல்லையற்றது எந்த மொழியில் பாடினாலும் அதே உணர்வை கடத்தும். #IlaiyaRaaja #SPB
5
26
156
@CumminsSshhh
Sshhhh
2 months
ராஜாவிற்கு பின் ரஜினிக்கு மிகப்பெரும் ஹிட் பாடல்கள் கொடுத்தவர் தேவா. குறிப்பாக ஆட்டோக்காரன், வந்தேன்டா பால்காரன் இரண்டும் வேற ரகம். நிஜமான வைப் பாடல்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தேவாவின் முன் அந்த பாடலை அநாயசமாக பாடுகிறார் ஜான். #Deva
0
16
155
@CumminsSshhh
Sshhhh
1 month
Music that resonates with the traditions, beliefs, and emotions of a community often becomes an integral part of its cultural heritage. These songs are passed down through generations, preserving the collective identity and history of the people. #ilaiyaraaja
0
31
155
@CumminsSshhh
Sshhhh
2 months
கரையெல்லாம் செண்பகப்பூ படத்தில் வரும் ஏரியில இளந்தமரம் பாடலை எந்த வகைமைக்குள்ளும் அடைக்க முடியாது. அதில் எல்லாமும் இருக்கும். அது ராஜா பாடல் என்றே வகைப்படுத்தலாம். #Ilaiyaraaja #godofmusic
1
26
146
@CumminsSshhh
Sshhhh
2 months
இசைஞானி அவர்களின் வழக்கறிஞர் @saravofcl கொடுத்த விளக்கம். பொதுமக்கள் கட்டணமின்றி வழக்கம் போல அவரின் இசையை பயன்படுத்தலாம். தற்குறிகள் இனிமேலாவது அமைதியடையட்டும் தெளிவு பெறட்டும். #ilaiyaraaja
Tweet media one
1
54
147
@CumminsSshhh
Sshhhh
2 months
எம்எஸ்வி அவர்களின் பாடல்களுக்கு பிரச்சனை வருவதில்லை என்று ஒரு புரளி இருக்கின்றது. உண்மை என்னவெனில் இளையராஜா என்றவுடன் அதை செய்தியாக்கி பணம் பார்க்கின்றனர். இதோ இயக்குனர் வெங்கடேஷ் சொல்கிறார் எம்எஸ்வி பாடலை ரீமிக்ஸ் செய்தபோது நடந்த சம்பவத்தை. @jeevasagapthan1 #ilaiyaraaja #MSV
3
32
141
@CumminsSshhh
Sshhhh
2 months
Ilaiyaraaja ❤️ SPB💎Vairamuthu #ilaiyaraaja
0
27
138
@CumminsSshhh
Sshhhh
3 months
ஆல்பம்: How to name it வருடம்:1986 தயாரிப்பாளர்: இளையராஜா இசைக்கலைஞர்கள் பெயர் இந்த கவரில் இடம்பெற்றுள்ளது ஆக முதலில் இடம்பெற செய்தவர் இசைஞானி. இன்று வரை அவர் நடத்தும் இசைநிகழ்ச்சிகளில் மக்களை ஏமாற்றாமல் இசைக்கலைஞர்கள் வாசிக்கின்றனர். @chithralax #ilaiyaraaja
Tweet media one
1
31
136
@CumminsSshhh
Sshhhh
3 months
இளையராஜா இசை உலகின் ராஜா..இசையால் மக்களை ஆள்பவர் ஆட்கொண்டவர்.. The man The myth The legend Maestro #ilaiyaraaja
3
36
134
@CumminsSshhh
Sshhhh
2 months
பெண்களின் அக உணர்வுகளை வெளிப்படுத்தும் இரண்டு பாடல்கள் 1) என்னுள்ளே என்னுள்ளே 2) என்னுள்ளில் எங்கோ. என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கு கிடைத்த வரவேற்பிற்கு இணையாக என்னுள்ளில் ஏங்கும் கீதம் பாடலுக்கு கிடைக்கவில்லை. ஆர்கெஸ்ட்ரைஸஸன் இரண்டு பாடலிலும் உச்சமாக இருக்கும். #ilaiyaraaja
2
29
125
@CumminsSshhh
Sshhhh
3 months
Kavin 😂😂😂 Expected love melody but they gave us different melody #Yuvan #Star #Melody #Kavin
0
43
121
@CumminsSshhh
Sshhhh
3 months
@rajadhi_Raj
R🅰️J
3 months
Ilaiyaraja - GOD of MUSIC 🎶🎼🎵 இ��்த ஜென்மம் இல்லை இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இளையராஜாவை போல ஒரு இசையமைப்பாளர் கிடைக்க போறது இல்லை. கடவுளின் குழந்தை @ilaiyaraaja இசை கடவுள் ❤️❤️ எந்த இசையமைப்பாளராக இருந்தாலும் இப்படி ஒரு நெகிழ்வை செய்துட்டு வந்து பேச சொல்லுங்கப்பா
13
406
1K
0
21
115
@CumminsSshhh
Sshhhh
2 months
@sakkarainaina ARR music podu bro un video ku Oscar kodupanga..
6
5
111
@CumminsSshhh
Sshhhh
8 days
Soothing 🥹 #Ilaiyaraaja
1
18
97
@CumminsSshhh
Sshhhh
2 months
Only a small phrase (Sittukuruvi ) was inspired from Dvorak’s symphony. What you have shared is the cover of “Chittu Kuruvi” performed in the style of Dvorak’s symphony, by an Ilayaraja fan named vimalpercy. Brainless periyarist @Kabillans 😂
@_kabilans
கபிலன்
2 months
சிட்டுக்குருவி வெட்கப்படுது பாட்டை 1893 லயே Antonio dvorak காப்பி அடிச்சிருக்கார் பாருங்களேன்..🤦🏻‍♂️
115
315
1K
3
20
97
@CumminsSshhh
Sshhhh
3 months
@cozhanli
cozhanli
3 months
@ibalamurugan72 Ilaiyaraja dropping His massage years back via kannadasan
4
80
184
1
19
91
@CumminsSshhh
Sshhhh
1 month
80s and 90s kids’ Soup song #ilaiyaraaja
1
15
88
@CumminsSshhh
Sshhhh
2 months
Love only grows by sharing but not cheating
@NaAdarshNaPV
Nambiar Adarsh Narayanan P V
2 months
Dear @ilaiyaraaja ! ❤️ Love only grows by sharing. after all we are in this world for helping each other rather than been selfish, Don't loose your Greatness by selfishness , got it. #NambiarAdarshNarayananPV #Ilaiyaraaja #ManjummelBoys #ChidambaramSPoduval @SoubinOfficial #Ok
Tweet media one
94
8
39
2
16
85
@CumminsSshhh
Sshhhh
3 months
இளையராஜா தன் உரிமைக்காக நீதிமன்றம் செல்கிறார் சட்டப்போராட்டம் நடத்துகிறார். இதில் சம்மந்தமே இல்லாமல் உள்ளே நுழைந்தவர் வைரமுத்து. பாடலாசிரியர்களுக்கு உரிமை இல்லையென்று ராஜா தரப்பு வக்கீல்கள் நீதிமன்றத்தில் கூறவில்லை. #ilaiyaraaja #Vairamuthu
1
17
84
@CumminsSshhh
Sshhhh
2 months
Ruling Tamilnadu Since 1976..Undisputed king of music
@kanapraba
கானா பிரபா
2 months
இசைஞானி வாழ்க ❤️❤️❤️
5
57
280
0
6
81
@CumminsSshhh
Sshhhh
6 days
Female version of Rasathi Unna❤️ #Ilaiyaraaja
0
12
93
@CumminsSshhh
Sshhhh
2 months
Wow 🤩 Expected 🔥❤️
@ilaiyaraaja
Ilaiyaraaja
2 months
757
3K
13K
0
6
74
@CumminsSshhh
Sshhhh
1 month
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி மற்றும் இளையராஜா இடையே நிறைய ஒற்றுமை உள்ளது. யாரையும் திருப்திப்படுத்த பேச மாட்டார்கள், போலியாக இருக்கமாட்டார்கள் அதே சமயத்தில் தங்கள் வேலையில் கெட்டிக்காரர்ககள். குறை நிறைகளை தாண்டி தங்கள் சார்ந்த துறையை கட்டி ஆண்டவர்கள். #Aus #Ilaiyaraaja
3
9
73
@CumminsSshhh
Sshhhh
3 months
@seenuramasamy @gangaiamaren 37 இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்து தோற்றுப்போன வைரமுத்து பின்னர் ரஹ்மானுடன் இணைந்து வெற்றிபெற்றார். பின்னர் ரஹ்மானும் இந்த பொறுக்கியை எட்டி உதைத்து வெளியே அனுப்பிவிட்டார். @seenuramasamy @Vairamuthu @KabilanVai
1
11
71
@CumminsSshhh
Sshhhh
5 years
@gayathriraguram மனநல மருத்துவரை அணுகவும். திருமா உங்களது மருத்துவ செலவுகளை ஏற்பார்.
9
0
65
@CumminsSshhh
Sshhhh
6 months
0
0
66
@CumminsSshhh
Sshhhh
2 months
@vinod_offl Based on your argument, does the audience become the owner of the movie once they buy a ticket or CD?
3
0
61
@CumminsSshhh
Sshhhh
3 months
Raja ❤️💎
@itzmycall
An Alter Ego
3 months
The whole speech if anyone's interested, see it as a whole ,any form any opinion you have to. Its upto you ,but next time when you decide to conclude on something take a moment to research before you conclude.
8
196
758
0
5
54
@CumminsSshhh
Sshhhh
4 months
@AiyyoShraddha Tamilnadu always unifies against all kind of imposition and imperialism. We will learn any language if really there is a need.
1
4
54
@CumminsSshhh
Sshhhh
3 months
Aram vellum…Ilaiyaraaja nermaiyana kompan.. #Ilaiyaraaja #ARRahman
@itzmycall
An Alter Ego
3 months
#ilaiyaraaja on #ARRahman ,unedited video ,once before I saw an edited one and thought why ilayaraja sir spoke like this ,but now it's clear ,there is an agenda against him clearly. @mayontweets @Vasheegaran
18
333
2K
1
11
54
@CumminsSshhh
Sshhhh
9 months
Tweet media one
0
0
54
@CumminsSshhh
Sshhhh
3 months
Hail the one and only King..Legends ❤️
@panda_mcsapril8
நற்றமிழ் Natramizh
3 months
😍😍❤️இளையராஜா.. Wolfgang Amadeus Mozart, Ludwig van Beethoven அளவுக்கு செல்லவேண்டும் என்பதே என் ஆசை - காந்தர்வ குரலோன் சங்கீத இசை மேதை திரு ஜேசுதாஸ் அவர்கள். 😍😍❤️🙏
2
72
254
0
5
53
@CumminsSshhh
Sshhhh
1 month
@KasthuriShankar நீங்கள் என்ன புடுங்குகிறீர்கள் மேடம். சான்றிதழ் தான் சாதியை வளர்க்கிறது என்று உருட்டுபவர்கள் பக்கா சாதிவெறியர்கள். சாதி சண்டை போடுறவனை கூட திருத்திடலாம் புரிஞ்சுக்குவான் ஆனால் இது போன்றவர்கள் ஆபத்து. இது போல அற்ப சிந்தனைகளை சமூகத்தில் விதைக்கும் இந்த குரூப் தான் அவங்க.
0
2
47
@CumminsSshhh
Sshhhh
3 months
@ThanthiTV இப்படி பரபரப்பிற்காக பொய்யான செய்தி வெளியிட்டு சம்பாதிக்கிறதுக்கு பதிலா ரோட்டுல போறவங்க சு..ய ஊ…பி பிழைக்கலாம்.
2
0
47
@CumminsSshhh
Sshhhh
3 months
True 😂😂😂 during the peak time of Raaja many movie producers were benefitted nowadays the YouTube channels and expired music director like James Vasanthan are benefiting by spewing hatred
0
11
40
@CumminsSshhh
Sshhhh
2 months
@Vairamuthu அப்புறம் ஏன் இங்க புலம்பிட்டு இருக்கீங்க..பாத்திரத்தை உருட்டாமல் படுத்து தூங்குங்க.
2
0
37
@CumminsSshhh
Sshhhh
3 months
@Vairamuthu ஊரே உன்னை பொம்பள பொறுக்கினு பேசுனாங்களே அப்டியா
4
4
37
@CumminsSshhh
Sshhhh
2 months
@ArchitectSam76 உன்ன மாதிரி தற்குறிகளுக்கு அப்படித்தான் கேட்கும். பாட்டை வச்சு வசூல் பண்றவனை கேள்வி கேட்டா சும்மா பாட்டு கேட்குற இந்த மாதிரி தற்குறிகள் ஏன் அழுகிறானுங்க..
1
3
37
@CumminsSshhh
Sshhhh
2 months
Raja ❤️ SPB…
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 months
நட்பெனும் மாமழை ❤️❤️
7
150
483
0
6
36
@CumminsSshhh
Sshhhh
2 years
@vignesh_vigrat @Psmithran Why you are crying? The young kid following Babasaheb foot steps.
2
1
33
@CumminsSshhh
Sshhhh
9 months
@RakitaMode Yaruda victim 🤣 Dei bully panrathu illegal da..apo archana victim illaya ?
0
1
33
@CumminsSshhh
Sshhhh
2 years
@karthickselvaa யாழினி மகிழினி முகிலன் குழலி யாழ்மொழி அமுதன் கனியமுதன் இனியவன் இனியன் நிலன் தமிழ்வளவன் குமுதினி
1
4
34
@CumminsSshhh
Sshhhh
2 months
When God entered (his mother), Raaja used bell sounds. When He leaned on her lap, the chorus sang “Aarirariro Aararo” because it was his mother’s first touch after His birth, so Raaja used a lullaby Genius #ilaiyaraaja
@27stories_
Harish R.Menon
2 months
మణిరత్నంగారికీ & ఇళయరాజాగారికీ పుట్టిన రోజు శుభాకాంక్షలు 🎬🎵 @ilaiyaraaja #maniratnam
3
33
245
0
7
33
@CumminsSshhh
Sshhhh
8 years
@selvaraghavan ithu than vendum #yuvanselva .. #NenjamMarappathillai fantastic theme..
0
7
30
@CumminsSshhh
Sshhhh
2 months
Hail the King❤️
@kanapraba
கானா பிரபா
2 months
இளையராஜாவின் பெருந்தன்மை தமிழ்நாடு அறக்கட்டளை அமைப்பின் பொன்விழா ஆண்டு நிகழ்வில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த தமிழர்களை இசைக்கடலில் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்! அதுவல்ல செய்தி! தமிழ்நாடு அறக்கட்டளை என்ற
Tweet media one
11
167
487
0
3
30