Sam Ponraj Profile Banner
Sam Ponraj Profile
Sam Ponraj

@ArchitectSam76

2,399
Followers
1,036
Following
3,128
Media
20,336
Statuses

Architect | Design | Construction

Chennai
Joined September 2011
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@ArchitectSam76
Sam Ponraj
16 days
முதலில் IAC, பிறகு மதுவிலக்கு போராட்டத்தில் சசிபெருமாளுடன், அங்கிருந்து சட்ட பஞ்சாயத்து இயக்கம், அப்படியே ஆம் ஆத்மி கட்சி என பல அனுபவங்கள் தந்த முயற்சிகளுக்கு பிறகு அறப்போர் இயக்கத்தில் கடந்த 9 வருடங்களாக ஒரு அற்புதமான பயணம்.
Tweet media one
1
3
20
@ArchitectSam76
Sam Ponraj
4 years
நான் இன்று கூட ரஜினியின் தீவிர சினிமா ரசிகன் தான். ஆனால் பொய்களில் புரளும் மாரிதாஸ்களையும் ஆபாசமான கிஷோர்சாமிகளையும் ஆதரிக்கும் அவரது அரசியல் அருவருக்கத்தக்கது. கடுமையாக எதிர்ப்பட வேண்டியது. @rajinikanth #Rajinikanth
80
311
2K
@ArchitectSam76
Sam Ponraj
4 years
@KasthuriShankar @savukku வனிதா குடும்ப விஷயத்தை பொது வெளியில் பஞ்சாயத்து செய்த ஆள் இதெல்லாம் பேசலாமா? @vanithavijayku1
8
78
731
@ArchitectSam76
Sam Ponraj
4 years
போச்சு போச்சு வீடியோ எல்லாம் எடுத்து போட ஆரம்பிச்சிட்டாங்க. ஆட்டுக்குட்டி டிராமா இரண்டு நாளில் நிறைவடைந்தது. மல அண்ணாமல 🔥🔥🔥
9
167
576
@ArchitectSam76
Sam Ponraj
3 years
திமுக ஆட்சியை விமர்சனம் செய்தால் இவனுங்க எந்த ஆதாரமும் இல்லாமல் நம்மை பார்த்து சங்கி சங்கின்னு அலறுவாங்க. H Rajaவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து MLA ஆக்கிய பெரிய சங்கி தானே நீங்க என்று கேட்டால் ஆபாசமா அலறிட்டு ஓடுறாங்க. பன்னி கைஸ் 😂
33
97
546
@ArchitectSam76
Sam Ponraj
4 years
கோவிலுக்கு போவார் மசூதிக்கு போவார் சர்ச்க்கு போவார் ஆனால் மதவாத பிஜேபியுடன் கூட்டணி வைப்பார். அவர் யார்?
33
34
503
@ArchitectSam76
Sam Ponraj
4 years
#JaspritBumrah has been ruled out of the 4th and final Test due to an abdominal strain. #Natarajan
Tweet media one
5
23
468
@ArchitectSam76
Sam Ponraj
4 years
கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் ரஜினி, சரத்குமாரை தவிர மற்றவர்கள் கருத்து கூறாதது ஏன்? - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி. அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான் பிஜேபி கூட்டணி தமிழ்நாட்டில் அவசியம். மற்ற யாருக்கும் உங்களை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை.
8
88
480
@ArchitectSam76
Sam Ponraj
3 years
N95 mask இனி வெறும் 22 ரூபாய் தான். இனியாவது அந்த பாழாய் போன கரித்துணி மாஸ்க்கை தூக்கி வீசுங்க மக்களே..!
13
59
474
@ArchitectSam76
Sam Ponraj
4 years
இந்நேரம் அந்த #மாரிதாஸ் பய கடுப்புல, #ரஜினி கட்சி ஆரம்பிக்காமல் வெளியேற #திமுக எவ்வாறு சதி செய்ததுனு ஒரு வீடியோ போட்டிருக்கனுமே. என்ன ஆச்சு இன்னும் அமைதியா இருக்கானே..! ஏம்பா @MaridhasAnswers இருக்கியா..?
14
30
460
@ArchitectSam76
Sam Ponraj
4 years
Tweet media one
9
36
426
@ArchitectSam76
Sam Ponraj
1 year
நிதியமைச்சர் @ptrmadurai ஐ ஏன் ஆதரிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர் கிடையாது. எந்த அரசியல் கட்சிக்கும் சமூக வலைத்தளங்களில் முட்டு கொடுத்து எழுத வேண்டிய ஒரு கேவலமான அருவருப்பான நிலையும் எனக்கு வரவில்லை. Thread..
Tweet media one
7
120
434
@ArchitectSam76
Sam Ponraj
4 years
இத்தனை வருடங்களாக எதிரி ராவணனை வென்ற ராமன் என்று கம்பு சுற்றிய சங்கிகள் #LandOfRavana #TamilPrideRavanaa trending பார்த்தவுடன் ராவணனும் ஒரு பிராமின் தான் என்று கம்பை கீழே போட்டுவிட்டு குட்டிக்கரணம் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். U Turn பரிதாபங்கள்.
7
141
403
@ArchitectSam76
Sam Ponraj
4 years
சூர்யாவுக்கு கிடைக்கும் ஆதரவை கண்டு பயப்படும் அளவிற்கு திமுக நிலைமை வந்துவிட்டது. ரஜினி இந்த இரண்டு வருடங்கள் இறங்கி அடிச்சு விளையாடி இருந்திருக்கலாம். குருமூர்த்தி குரங்குமூர்த்தினு கண்டவன் சொல்வதை எல்லாம் கேட்டு கோட்டையை விட்டார். @rajinikanth
17
21
408
@ArchitectSam76
Sam Ponraj
4 years
100 % இருக்கைகளோடு தங்கள் படங்களை ரசிகர்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை நிர்பந்தித்த விஜய் மற்றும் சிம்பு இருவரும் தங்கள் குடும்பத்துடன் வந்து ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா? #MasterFilm #Eeswaran #Master #EeswaranPongal @actorvijay @SilambarasanTR_
20
79
402
@ArchitectSam76
Sam Ponraj
4 months
சவுக்கு சங்கருக்கு செய்யப்படும் விசாரணை கொடுமைகள் ஒரு பெண் காவல்துறை உயர் அதிகாரியிடம் பாலியல் அத்துமீறல் செய்த முன்னாள் DGP ராஜேஷ் தாஸ் அவர்களுக்கும் செய்யப்பட்டதா என்றால் இல்லை என்பது தான் பதில். சட்டப்படி விசாரணைக்கும் திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கும் இது தான் வித்தியாசம்
Tweet media one
@Arappor
Arappor Iyakkam
4 months
Stop extraconstitutional and custodial torture approach against Savukku Shankar and Felix Gerald Arappor does not wish that Corrupt Government officials/politicians should be tortured in jail. We only wish that rule of law is followed and that there is proper investigation &
39
191
459
24
145
364
@ArchitectSam76
Sam Ponraj
4 years
பிரதமர் உரையை கூட நாங்க சமாளிச்சிடுவோம்டா. ஆனா அதுக்கு விளக்கம் கொடுக்குறேன்னு மதுவந்தி வகையறாக்கள் எல்லாம் வரிசையா வருவாங்களேன்னு நினச்சா தான் பக்குன்னு வருது. #Modi
6
22
362
@ArchitectSam76
Sam Ponraj
4 years
9 வருடங்களுக்கு முன்பு மேடம் ஸ்லீப்பர் செல் வேடத்தில் இருந்த போது.. 😌😌
Tweet media one
8
98
344
@ArchitectSam76
Sam Ponraj
4 years
பிஜேபியால் உருவாக்கப்பட்ட ஒரு பைத்தியம் தான் எனக்கு தெரிகிறது.
@RangarajPandeyR
R Rangaraj Pandey
4 years
உங்களுக்கு இதில் காவி தெரியலாம். சிலருக்கு அடக்குமுறை தெரியலாம். என் கண்ணுக்கு, காவல் துறை மட்டுமே தெரிகிறது. இவர்களின் தெய்வம் பெரியாரில்லை. இவர்களின் கடவுள் கோவிலிலும் இல்லை. சட்டம் புனித நூல்! சமூகமே கோவில்; அமைதியே பிரார்த்தனை. வீடியோவின் முதல் வினாடியை திரும்ப பாருங்கள்.
270
384
2K
11
75
336
@ArchitectSam76
Sam Ponraj
4 years
ராமாயணத்தில் எந்த கேள்வி கேட்டாலும் 200 வகை ராமாயணம் இருக்குன்னு தான் பக்தர்கள் ஆரம்பிப்பார்கள். இதுல இந்த வெங்காயத்துக்கு மசூதியை இடித்து மக்களை கொன்று ஒரு கோவில்!! அதுக்கு இத்தனை கொண்டாட்டம். #LandOfRavana #TamilPrideRavanaa
10
119
335
@ArchitectSam76
Sam Ponraj
2 years
பாருங்க சார்... திமுகவில் இருந்தால் பாஜகவை விமர்சிக்க முடியவில்லையாம். இதுல இவனுங்க ஊருல போற வர்ற ஆட்களை எல்லாம் சங்கின்னு சொல்லுவானுங்க.
Tweet media one
5
145
332
@ArchitectSam76
Sam Ponraj
8 months
@CinemaVikatan ஏம்பா அட்மின் இங்கே ஊரே மாயா 3 வது இடம் வந்ததே மோசடி என்று பேசிட்டு இருக்கும் போது நீ மாயாவுக்கு கப் கொடுக்க சொல்ற. அப்போ யாரு காசு வாங்கி இருப்பா? நீ தானே. கொடுத்தது யாருன்னு மட்டும் சொல்லு. மாயாவா கமல்ஹாசனா?
24
24
329
@ArchitectSam76
Sam Ponraj
4 years
பிஜேபியில் இருக்கும் சூடு சொரணையற்ற தமிழர்களை பார்த்து கேட்கிறேன். தமிழர்களை தேச விரோதிகள் என்று சொல்லும் இந்த கட்சியை விட்டு வெளியேறுங்கள்: மாரிதாஸ் ஆவேசம். @MaridhasAnswers
Tweet media one
10
79
284
@ArchitectSam76
Sam Ponraj
4 years
ராமன் என்று ஒருவர் இருந்ததாகவோ, அவர் engineering படித்ததாகவோ, அவர் ஒரு பாலத்தை கட்டியதாகவோ ஏதாவது ஆதாரம் இருக்கா? - கலைஞர் கருணாநிதி. இதுக்கு பதில் சொல்ல தெரியாதவங்க தான் இன்றைக்கு ராமனை கொண்டாடிட்டு இருக்காங்க. #LandOfRavana #TamilPrideRavanaa
9
82
274
@ArchitectSam76
Sam Ponraj
4 years
ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும் போதும் சென்னையில் ஐஸ்ஹவுஸ் சாலை சந்திப்பில் வந்து நின்று கொண்டு மசூதி வழியாக தான் போவேன் என்று அடம் பிடிப்பார். அதெல்லாம் முடியாது கிளம்புன்னு போலீஸ் விரட்டி விடும். ஓகேன்னு கிளம்பிடுவார். #வீரத்துறவி 😔
3
11
216
@ArchitectSam76
Sam Ponraj
2 years
இப்படி red giant பக்கமே சாய்ந்து இருந்தால் தமிழகத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து எப்��டி அரசியல் செய்வது? இவரை நம்பி கட்சியில் பணிபுரியும் தொண்டர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? தங்கள் தலைவரின் business partnerக்கு எதிராக எப்படி வாய் திறப்பார்கள்? #MNM #Indian2
Tweet media one
48
63
204
@ArchitectSam76
Sam Ponraj
1 year
2 days before @chennaicorp laid this road. Milling was done a week before. Today @CHN_Metro_Water guys came and broke it open. They didn't even bother to close it properly. @GSBediIAS @PriyarajanDMK @rdc_south who is responsible? Ags colony 3rd main road, kottivakkam
Tweet media one
22
64
213
@ArchitectSam76
Sam Ponraj
4 years
என்னுடைய ஓட்டு அந்நியன் அம்பி ரெமோ என பல கெட்டப்புகளில் சுற்றும் சுமந்த் சாருக்கு தான்.
@savukku
Savukku_Shankar
4 years
அதிமுக முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும்
371
229
952
2
7
197
@ArchitectSam76
Sam Ponraj
3 years
😂😂😂
Tweet media one
4
12
185
@ArchitectSam76
Sam Ponraj
2 years
திருவொற்றியூர் @maiamofficial கட்சி சார்பாக நடத்தப்பட்ட சென்னை மாநகராட்சியில் புகார் அளித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஒரு அனுபவ பகிர்வு. ஒரு அரசியல் கட்சி தனது தொண்டர்களுக்கு புகார் அளிக்கும் பயிற்சி மற்றும் RTI சட்ட பயிற்சி கொடுக்க முன்வருவது ஆரோக்கியமான விஷயம்.
Tweet media one
6
86
182
@ArchitectSam76
Sam Ponraj
4 years
களைப்பாக இருக்கிறேன்.. சோர்வாக இருக்கிறது.. அழுகையாக வருகிறது.. அதுவும் அந்த மாயவரத்தான் புளுகிய புளுகு இருக்கே 😂😂😂 #Rajinikanth #RajiniMakkalMandram @MaridhasAnswers
Tweet media one
4
16
176
@ArchitectSam76
Sam Ponraj
4 years
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக எழுதும் நபர்களை கண்ட அடுத்த விநாடியே block செய்து விடுவது தான் சால சிறந்தது. அவர்களுக்கு பதில் சொல்வது அவர்களை மேலும் மேலும் ஆபாசத்தில் இறங்க ஊக்குவிக்கும்.
3
20
177
@ArchitectSam76
Sam Ponraj
2 years
இது ஒரு மோசமான சிந்தனை. ஏதாவது ஒரு பக்கம் இணைந்து அவர்கள் செய்யும் தவறுகளுக்கும் முட்டு கொடுத்துக் கொண்டு இருப்பது தான் ஜனநாயகம் தோல்வி அடைய முக்கிய காரணம். தங்கள் தவறை சுட்டிக் காட்டும் அனைவரும் எதிர்க்கட்சி என்று பரப்புவது மிகவும் இழிவான செயல்.
Tweet media one
18
77
176
@ArchitectSam76
Sam Ponraj
3 years
@HRajaBJP யாரு சார் இலவசமா கொடுக்குறது? எல்லாம் நாங்க பெட்ரோல் டீசல் போடும் காசு. முதல்ல இந்த இலவசமா கொடுக்கிறோம் என்ற உருட்டலை நிறுத்துங்க. உங்க சொந்த பணத்தை செலவு செய்து இலவசம் என்று சொல்லிக்கொள்ளுங்கள்.
9
16
176
@ArchitectSam76
Sam Ponraj
4 years
இரண்டே நாளு தான். மொத்தமா முடிச்சு விட்டுட்டாங்க. #அண்ணாமலை
Tweet media one
1
26
171
@ArchitectSam76
Sam Ponraj
4 years
இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். காவல்துறை கண்டிப்பு. @chennaipolice_ @CCTPolice_Alert @ArjunSaravanan5 @savukku @Ahmedshabbir20 @mahajournalist
Tweet media one
12
58
160
@ArchitectSam76
Sam Ponraj
5 years
இந்தியா முழுக்க போராட்டம் நடக்கும் போது 4 மாதத்தில் ராமர் கோவிலை கட்டுவோம் என்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகிறார் என்றால் அவருடைய மனநிலை எந்த அளவிற்கு குன்றி குறுகி போய் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். #CAAProtests
2
55
160
@ArchitectSam76
Sam Ponraj
4 years
ஓவியா @OviyaaSweetz #GoBackModi என்று ட்வீட் செய்துவிட்டார் என்று மோடி ஆதரவாளர்கள் கொந்தளித்து சினிமாகாரி அந்தகாரி இந்தகாரி என்று வழக்கம் போல பயங்கரமான ஆபாச தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அதே சினிமா துறையை சார்ந்த குஷ்பூ நமீதா காயத்ரி போன்ற பெண்கள் இதை ரசித்து மகிழ்கிறார்கள்
3
33
159
@ArchitectSam76
Sam Ponraj
4 years
கட்சி பதவி கிடச்சதுக்கே இந்த ஆட்டமா..
20
22
146
@ArchitectSam76
Sam Ponraj
1 year
இதுக்கு முன்பு எந்த ஒரு திமுக அமைச்சரும் தன்னுடைய பணிக்காக இந்த அளவிற்கு கட்சி தாண்டிய ஆதரவை பெற்றதில்லை. கட்சியில் இருக்கும் ஊழல் குறுநில மன்னர்களை சட்டை செய்யாமல் ஸ்டாலின் PTRயை தொடர்ந்து பணி செய்ய விடுவது தான் அவருடைய ஆட்சிக்கு பெருமை சேர்க்கும். @mkstalin @ptrmadurai
4
36
151
@ArchitectSam76
Sam Ponraj
4 years
@MaridhasAnswers திருமாவளவன் மனுஸ்மிருதியை பற்றி தவறாக பேசினால் அவர் பேசுவது தவறுன்னு ஆதாரத்தோடு சொல்றவன் #மனுஷன். திருமாவளவனுக்கு பதிலடி தரும் வகையில் நான் முஸ்லிம்களை பற்றி அசிங்கமா பேசுவேன்னு சொன்னா அவன் #சங்கி. #வித்தியாசம்
10
25
144
@ArchitectSam76
Sam Ponraj
4 years
இவரு சம்பாதிக்கும் போது இதெல்லாம் பேசல. இப்போ சும்மா இருக்கும் போது அடுத்தவனை நோண்ட வேண்டியது !
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 years
#BREAKING தமிழ் திரைப்பட நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30% விட்டுக்கொடுக்க வேண்டும் - இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் #TamilActors | #TamilCinemaArtists | #BharathiRaja
Tweet media one
19
22
333
5
13
146
@ArchitectSam76
Sam Ponraj
4 months
இதெல்லாம் அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் சமூக நீதி, செருப்புக்கு நீதி என்று உபிஸ் கதகளி ஆடி இருப்பார்கள். இப்போ Youtube video பார்த்து புகார் கொடுத்துட்டு கிடக்கிறார்கள்.
@Arappor
Arappor Iyakkam
4 months
இந்த காணொளியில் போக்குவரத்து காவலர் தனக்கு விதித்த 500 ரூபாய் அபாராதத்திற்கு காரணம் கேட்ட ஓட்டுனர் மீது 294 (b) (uttering obscene words), 353 (assault or criminal force to deter public servant from discharge of duty) and 506 (i) (criminal intimidation) of IPC ஆகிய பிரிவுகளின்
110
1K
2K
6
50
144
@ArchitectSam76
Sam Ponraj
4 years
ஒரு இன்னொவா கார் விலை #15 லட்சம். இப்போ புரியுதா ?
@savukku
Savukku_Shankar
4 years
வழக்கமா கஞ்சா, அபின்தானேய்யா குடுப்பீங்க. இது என்ன புதுப்பழக்கம் ?
Tweet media one
214
377
2K
4
18
129
@ArchitectSam76
Sam Ponraj
4 years
மாங்கு மாங்குன்னு IPS படிக்க வேண்டியது. வேலை கிடைச்சவுடனே வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட்டு போயிட வேண்டியது. வடிவேலு கோவில் மணி அடிக்குற வேலை வேண்டாம்னு சொல்லிட்டு போய் ஏலம் விடுறதுக்கு மணி அடித்த மாதிரி தான் ஆக போகுது.
Tweet media one
10
7
126
@ArchitectSam76
Sam Ponraj
4 years
@annamalai_k That is why Tamil Nadu people continuously ignoring BJP and its religious hatred politics..
7
16
133
@ArchitectSam76
Sam Ponraj
4 years
கந்தனுக்கு அரோகரா போட்ட @rajinikanth இன்று ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு. கடவுளை பயன்படுத்தி செய்யும் அரசியல் தான் ஆன்மீக அரசியல். #LandOfRavanan #TamilPrideRavanaa
5
36
129
@ArchitectSam76
Sam Ponraj
3 years
Omicron பரவலை தடுக்க மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும் - தமிழக முதல்வர் @mkstalin அடுத்த நாள்: கோவையில் மாஸ்க் அணியாத 25000 கட்சியினரை கூட்டி தமிழக நிழல் முதல்வர் சாதனை.
Tweet media one
4
44
127
@ArchitectSam76
Sam Ponraj
4 years
Tweet media one
1
37
123
@ArchitectSam76
Sam Ponraj
2 years
நீண்ட நாட்கள் கழித்து கமல் அவர்களின் நம்பிக்கைக்கு உரிய மய்யம் முக்கிய நிர்வாகிகளுடன் நீண்ட சந்திப்பு. @sentharu @rtielango @ikamalhaasan
Tweet media one
1
23
122
@ArchitectSam76
Sam Ponraj
4 years
We are with you @Suriya_offl Let's see what the court can do. It is true that they closed the court in fear of corona but refused to stay NEET risking life of many students and their parents.
@imranhindu
Mohamed Imranullah S
4 years
JusticeS.M.Subramaniam of Madras HC writes to CJ for initiating contempt proceedings against @Suriya_offl for his statement that judges were holding virtual courts fearing threat to lives due to COVID-19 but had ordered students to write NEET without fear @THChennai @the_hindu
173
654
2K
0
61
115
@ArchitectSam76
Sam Ponraj
4 years
@vijaytelevision ரெண்டு பேர் ஆக்ரோஷமா சண்டை போட்டுட்டு இருக்கும் போது picnicகுக்கு வந்த ஜோடி மாதிரி ரெண்டு உக்காந்துட்டு இருக்குதுங்க.
Tweet media one
3
7
119
@ArchitectSam76
Sam Ponraj
5 years
Fake id வைத்து #Kavinarmy ஆரம்பித்து ஏதோ பயங்கர பில்ட் அப் கொடுத்து கடைசில #Kavin ரொம்ப கம்மி ஓட்டு தான் வாங்கி இருக்காராமே. #Sherin கிட்டயே தோத்து போன ஆளுக்கா winner winnerனு இவ்வளோ அலப்பறை..! #BiggBossTamil3 #BiggBossTamil
8
20
117
@ArchitectSam76
Sam Ponraj
4 years
நேரடியாக சொல்லவில்லை என்றாலும் இந்த நேரத்தில் சரியான செய்தியை சொல்லி இருக்கிறார். மக்களும் காவல்துறையும் நண்பர்களாக பழக இவர் செய்த அத்தனை முயற்சிகளும் ஒரே நாளில் சிதைக்கப்பட்டு விட்டது. இவரை போல மேலும் பல அர்ஜூனன்கள் காவல்துறைக்கும் மக்களுக்கும் வேண்டும்
@ArjunSaravanan5
Saravanan S
4 years
மாற்றத்தின் விதை.
Tweet media one
310
1K
6K
1
12
118
@ArchitectSam76
Sam Ponraj
4 years
@annamalai_k எதையாவது உளற வேண்டியது அப்புறம் அதுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது. மேஜர் மாலன் மாதிரி கடைசி வரை ஒரே மாதிரி உளற கற்றுக் கொள்ளுங்கள். ஒரு நாளும் அவர் உளறியதில் இருந்து பின் வாங்க மாட்டார்.
0
10
113
@ArchitectSam76
Sam Ponraj
3 years
அதெப்படி 10 வருடம் ஆட்சியில் இல்லாத திமுக மந்திரிகள் ஊழல் பற்றி பேசும் முன்னாள் போலீஸ், 10 வருடம் ஆட்சியில் இருந்து கொள்ளை அடித்த அதிமுக மந்திரிகள் பற்றி வாய் திறப்பதே இல்லை?? அவதூறு நோட்டீஸ் அனுப்பினால் ஆதாரம் காட்டி தான் வழக்கில் இருந்து தப்பிக்க முடியும்.
@annamalai_k
K.Annamalai
3 years
சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள் 🙏 நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்! @arivalayam அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை! நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது! சந்திப்போம்! #ResignEBMin
613
1K
4K
4
20
111
@ArchitectSam76
Sam Ponraj
4 years
இந்த நேரத்தில் ரோகிணி மேடம் களத்தில் இல்லாதது கரோனா செய்த அதிர்ஷ்டம். Source: @savukku
2
2
107
@ArchitectSam76
Sam Ponraj
1 year
Chennai corporation closed my complaint on potholes this morning and deleted the complaint from the Namma Chennai app. But the pothole is still there. Infact there are 2 more like this. @chennaicorp @GSBediIAS @PriyarajanDMK @rdc_south AGS colony 3rd main road, kottivakkam
Tweet media one
Tweet media two
14
31
111
@ArchitectSam76
Sam Ponraj
4 months
நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து அதில் காவல்துறை பதிலளிக்க ஒரு வாரம் கொடுத்திருந்த நிலையில் டெல்லிக்கு போய் Redflix Felixஐ தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு இரண்டு வருட திமுக ஆட்சி பாசிசத்தில் பாஜகவுக்கு போட்டியாக இருக்க போகிறது.
27
20
111
@ArchitectSam76
Sam Ponraj
4 years
இந்த மாதிரி ஒரு ஆபாச பேர்வழியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் மற்றும் இவருக்கு ஆதரவாக குதிக்கும் ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். தன்னை ஒருவர் பாராட்டினால் போதும் அவர் எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் மகிழ்ந்து ஆதரவு கொடுப்போம் என்பது ஆபத்தான சுயநலம்.
Tweet media one
3
16
104
@ArchitectSam76
Sam Ponraj
4 years
"அந்த மேல்சாதிக்காரனுக்கு ரெண்டு கொம்பிருந்தா காட்டுங்கய்யா" "உழைக்கிற வர்க்கமெல்லாம் கீழ்சாதி வம்சங்களாம், உக்காந்து திங்கிறவன்லாம் மேல் சாதி வம்சங்களாம். என்னங்கடா நாடு இது, சாதிய தூக்கிப் போடு"
3
16
102
@ArchitectSam76
Sam Ponraj
1 year
எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் PTRக்கும் திமுக தலைமைக்கும் சண்டை மூட்டி விடுவதான் மூலம் அரசியல் ஆதாயம் மற்றும் விளம்பரம் அடைய துடிப்பவர்கள் தமிழ்நாட்டு நலன் பற்றி சற்றும் ��க்கறை இல்லாதவர்கள். அவர்களை போல என்னால் இருக்க முடியாது என்பதால் PTRக்கு என்னுடைய ஆதரவு கட்டாயம் உண்டு.
2
14
102
@ArchitectSam76
Sam Ponraj
2 years
உபிஸ் எடிட்டிங் கற்றுக்கொண்ட போது... 😂😂
Tweet media one
10
37
103
@ArchitectSam76
Sam Ponraj
3 years
நீங்க இந்த விஷயம் பற்றி கேள்வி கேட்கலாமே @annamalai_k அறப்போர் இயக்கம் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சொத்து மதிப்பு குறித்த பதிவு.
Tweet media one
6
24
103
@ArchitectSam76
Sam Ponraj
1 year
கிறுக்கு கிஷோர் சாமிக்கு phone பண்ணி ரஜினிகாந்த் வாழ்த்தி இருக்கார். ரஜினியை அரசியலுக்கு வராமல் தடுத்து தமிழகத்தை காப்பாற்றிய கொடூர கொரோனாவுக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்லியே ஆகனும்.
3
29
103
@ArchitectSam76
Sam Ponraj
3 years
அறப்போர் பெயரை கேட்டவுடன் திமுக Trolls ஏன் இவ்ளோ பதட்டப்படுறாங்க? அறப்போர் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை. அதான். என்ன கேள்விகள்? 1. அதிமுக ஆட்சியில் 4 வருடங்களாக ரேஷன் பொருட்கள் வாங்கியதில் 2028 கோடி ஊழல் செய்த கிறிஸ்டி நிறுவனத்தை ஏன் Blacklist செய்யவில்லை?
2
53
101
@ArchitectSam76
Sam Ponraj
2 years
பத்தல பத்தல லிரிக்ஸ் கேட்டதும் சைலண்ட் சங்கிகள் எல்லாம் சமாதியில் இருந்து எழுந்து வந்து திங் திங்ன்னு ஆடிட்டு இருக்கு போல. அனத்தாம இருங்கடா கொண்ட தெரியுது.
Tweet media one
2
31
100
@ArchitectSam76
Sam Ponraj
5 years
#GoBackModi is a social media movement which started in TamilNadu then traveled to Kerala and now to Jharkhand. பக்தாள்ஸ் கடுப்பாவார்கள் என்றால் எதுவும் நல்லது தான்.
1
32
88
@ArchitectSam76
Sam Ponraj
4 years
Building setback rules எல்லாம் violate பண்ணி வீடு கட்டி இருக்கார் போல. சாய்ராம்
@savukku
Savukku_Shankar
4 years
சின்னத் தலைவரின் ஏழைக் குடில் சாய்ராம்
Tweet media one
Tweet media two
Tweet media three
106
271
2K
8
12
90
@ArchitectSam76
Sam Ponraj
1 year
அறப்போர் இயக்கம் பல மாதங்களாக தகவல்களை சேகரித்து அதை ஒப்பிட்டு தமிழக மின்சார வாரியத்தில் நடந்த ஊழலை வெளிக் கொண்டு வந்தால் அந்த தகவலை பயன்படுத்தி அறப்போர் பெயரை கூட சொல்லாமல் தானே கண்டுபிடித்த ஊழல் போல வீடியோ போட்டு காசு பார்க்க கூச்சமா இல்லையா @MaridhasAnswers
5
22
94
@ArchitectSam76
Sam Ponraj
4 years
@MaridhasAnswers எந்த ஊருக்கு போனாலும் அங்கே உள்ள மக்கள் மாதிரியே வேஷம் போட்டு ஏமாத்துறது ஒரு புழைப்பா? வெக்கமாக இல்லை? - மாரிதாஸ் ஆவேசம்.
Tweet media one
12
8
93
@ArchitectSam76
Sam Ponraj
4 years
பிஜேபி செய்தி தொடர்பாளராக இருந்த @savukku திமுகவில் இணைந்தார். விவரங்கள் விரைவில்..
Tweet media one
1
4
89
@ArchitectSam76
Sam Ponraj
1 year
@sunnewstamil மோடி ஆதரவாளர் தன் மனைவியை நிர்க்கதியாக விட்டு செல்வது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே..!
2
4
92
@ArchitectSam76
Sam Ponraj
3 years
ஊழலை ஒழிக்க வந்தவர் மோடி என்று சொல்லும் நீங்கள் ஒரு ஊழல்வாதியை ஆதரிக்க உள்ளாட்சி தேர்தல் தான் காரணமா? அதிமுக வாக்கு வங்கிக்காக நீங்கள் நடத்தும் நாடகமா? அறப்போர் இயக்கம் கொடுத்த ஆதாரங்களை பற்றி விவாதிக்க தயாரா? @VanathiBJP @OfficeofVanathi @annamalai_k @BJP4TamilNadu #Arappor
Tweet media one
8
14
91
@ArchitectSam76
Sam Ponraj
1 year
@rajbhavan_tn @PMOIndia @HMOIndia @MIB_India @PIB_India @ANI @PTI_News நீதிமன்றத்தில் இதெல்லாம் கற்பனை கதை இதில் சொல்லப்படும் தகவல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று படக்குழு தெரிவித்த பிறகு ஒரு மாநில ஆளுநர் இப்படி பொய் சொல்லி பட விளம்பரம் செய்வது எவ்வளவு அநாகரீகம் தெரியுமா? அது சரி அதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்!!
2
12
86
@ArchitectSam76
Sam Ponraj
2 years
படேலுக்கு சிலை வைத்தால் எதிர்ப்பார்கள். ராமருக்கு கோவில் கட்டினால் குதிப்பார்கள். ஆனால் கடலுக்குள் பேனா சிலை வைக்க வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். மாயாவதி யானை சிலை வைத்த கதை மாதிரி முடிய போகுது. #பேனா_வேணா
1
22
89
@ArchitectSam76
Sam Ponraj
2 years
ஒரு திருட்டு சாமியார் காலுக்கடியில் கிடக்கும் தமிழக அமைச்சர். சங்கராச்சாரியார் காலடியில் உக்காந்தா சங்கி மங்கின்னு ஓடி வரும் உபிஸ் விங் எல்லாம் இப்போ திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி கமுக்கமா இருப்பானுங்க.
Tweet media one
4
42
86
@ArchitectSam76
Sam Ponraj
4 years
@rajinikanth வாழ்த்துகள் ரஜினிகாந்த். பிஜேபி மற்றும் ஆன்மீக அரசியல் என்ற சாணியை தூக்கி எறிந்துவிட்டு Superstar ஆக எங்கள் மனதில் நிரந்தரமாக குடியேறுங்கள். வழக்கம் போல நாங்களும் கொண்டாடி மகிழ்வோம்.
4
3
85
@ArchitectSam76
Sam Ponraj
9 months
@shanmugamchin10 @Arappor அறப்போர் உதவி செய்வதெல்லாம் இருக்கட்டும். 5 நாட்களாக சாக்கடை நீரில் தவிக்கும் ஒருவரை காசு வாங்கிட்டு பேசுவதாக அவதூறு பரப்பியதற்கு முதலில் மன்னிப்பு கேளு. மக்கள் வரிப்பணத்தை திமுக அரசிடம் தானே கொடுக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்ய தானே ஆட்சிக்கு வந்தீர்கள். அந்த கடமையை செய்.
1
11
86
@ArchitectSam76
Sam Ponraj
11 months
@ThanthiTV ஒரு இறப்பு செய்தியை கூட எப்படி இது போல உங்களால் சிந்திக்க முடிகிறது. இதெல்லாம் சைக்கோ வகை. சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
0
11
84
@ArchitectSam76
Sam Ponraj
2 years
ஒரு வாரமாக அறப்போர் இயக்கம் ஆபத்து என்று சொல்லிக் கொண்டு இருந்த போது இவர்கள் பார்க்கவில்லை. செய்திக்கு கூட celebrity status தேவைப்படுகிறது. நல்லவேளை @ikamalhaasan என்ற celebrity இதை எல்லாம் பேச தமிழநாட்டில் இருக்கிறார்.
@abpnadu
ABP Nadu
2 years
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு ஆபத்து?.. இன்றே கடைசி நாள், கமல்ஹாசன் கோரிக்கை #Kamalhaasan #RTI
2
53
119
3
42
83
@ArchitectSam76
Sam Ponraj
4 years
Fake news போடும் பத்திரிக்கை பெயரிலேயே fake news போட்டு விட்டுட்டாங்க
Tweet media one
@KathirNews
Kathir News
4 years
பொய் பரப்புரைகளை நம்பவேண்டாம்...
Tweet media one
6
16
73
3
7
81
@ArchitectSam76
Sam Ponraj
3 years
#JaiBhim படத்துக்கு வாய் திறக்காத ரஜினிகாந்த் #மாநாடு படத்துக்கு ஒருத்தர் விடாமல் போன் பண்ணி வாழ்த்தி இருக்கார். ஆனால் எந்த தியேட்டரில் படம் பார்த்தார்ன்னு தான் தெரியல.
9
26
79
@ArchitectSam76
Sam Ponraj
1 year
@BJP4TamilNadu @annamalai_k ஆனா பாருங்க மோடியின் இந்துத்துவ குஜராத் இறுதி வரை வருவதற்கு அதிக விக்கெட் எடுத்து உதவியது ஒரு முகமது ஷாமி.
3
6
79
@ArchitectSam76
Sam Ponraj
2 years
வலதுசாரியா இடதுசாரியா என்ற விவாதத்தில் ஆபாச உபிஸ் எதுக்கு மூக்கை நுழைக்குறாங்க? அவங்க தான் இரண்டு சாரியுடனும் கூட்டணி வைத்து கும்மி அடித்து இருக்கிறார்களே. வாஜ்பாய் ரொம்ப நல்லவர் அதனால தான்ன்னு ஒரு முட்டை தூக்கிட்டு வருவானுங்க 😂😂 கூச்சமே இல்லாத கூட்டம் !
1
31
80
@ArchitectSam76
Sam Ponraj
1 year
@rajiv_dmk @Arappor @annamalai_k ஊழலை வெளியிட்டா எதிர் கட்சி பேச தான் செய்வாங்க. ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுய்யா. அதிமுக ஆட்சியில் அறப்போர் ஊழல் வெளியீட்டை எடுத்துக்கிட்டு ஸ்டாலின் பிரச்சாரம் செய்த போது தூங்கிட்டு இருந்தீங்களா சார்?
2
7
80
@ArchitectSam76
Sam Ponraj
2 years
தலைவர் பேசுவதை அனைவரும் பேசுங்கள் என்று சொல்லாமல் கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் பகுதி பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்யுங்கள் என்று உற்சாகப்படுத்தும் @ikamalhaasan அவர்களின் முயற்சி பலன் அளிக்க வாழ்த்துக்கள். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கமலக்கண்ணனுக்கு பாராட்டுகள்.
1
46
80
@ArchitectSam76
Sam Ponraj
4 years
திமுக அதிமுக கட்சிகளுடன் இனி ஒரு போதும் கூட்டணி கிடையாது என்று சொன்னதை கடைப்பிடிக்கும் பெரிய ஐயா பொய் சொல்ல மாட்டார்..
@drramadoss
Dr S RAMADOSS
4 years
பி.டி. செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அதன் செயல்பாடுகளில் எந்த வகையிலும் நான் தலையிடுவதில்லை. செங்கல்வராயன் அறக்கட்டளையுடன் என்னை இணைத்து பேசுவது தவறு. அவ்வாறு பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!
21
181
662
2
17
78
@ArchitectSam76
Sam Ponraj
4 years
#மும்மொழி கொள்கைக்கு #திமுக எதிர்ப்பு: பக்தாள்: 🤬🤬🤬 மும்மொழி கொள்கைக்கு #அதிமுக எதிர்ப்பு: #பக்தாள்: 🥱🥱🥱
2
6
74
@ArchitectSam76
Sam Ponraj
2 years
இன்னும் கூடவா உங்களுக்கு புரியல. @AIADMKOfficial @AIADMKITWINGOFL உங்க எதிரி திமுக இல்லை பிஜேபி.
Tweet media one
3
21
80
@ArchitectSam76
Sam Ponraj
4 years
மன்னிப்பு கேட்கும் கட்சியில் இணைந்த #குஷ்பு மன்னிப்பு கேட்டு தனது கட்சி பயணத்தை துவங்கினார்.
Tweet media one
3
7
74
@ArchitectSam76
Sam Ponraj
2 years
சித்ரா ராமகிருஷ்ணன் வழக்கில் கடைசியில் பிஜேபிகாரன் ரெண்டு மூணு காங்கிரஸ் திமுக ஆட்களை இழுத்து விடப்போறான். அதுக்கப்புறம் இந்த உபிஸ் விங் ஏண்டா இதை பேசினோம்ணு தெரிச்சு ஓட போறாணுங்க. ஒவ்வொரு முறையும் இப்படியே தான் அசிங்கப்படுவானுங்க. ஆனா துடச்சிட்டு திரும்ப வந்துடுறாங்க !!
26
14
76
@ArchitectSam76
Sam Ponraj
4 years
@HRajaBJP அட கன்றாவிகளா. இந்த சாதி தீண்டாமைக்கு காரணமே நீங்க போற்றி வணங்கும் இந்து மதத்தால் உருவாக்கப்பட்ட சாதி தான் என்பது கூட உங்களுக்கு புரியவில்லையே. அது சரி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் கூட இந்த சாதிய வன்மத்தை கூடவே வைத்திருக்கும் போது இந்த கட்சி தொண்டர்களுக்கு இதெல்லாம் எப்படி புரியும்!
6
1
76
@ArchitectSam76
Sam Ponraj
2 years
யாரை காப்பாற்ற விகடன் நிறுவனம் இந்த வேலையை செய்து கொண்டு இருக்கிறது? 1. ஊழல் செய்த கிறிஸ்டி நிறுவனத்தையா? அல்லது 2. 2028 கோடி ரேஷன் ஊழலில் ஒரு வருடமாக விசாரணையே நடத்தாத திமுக ஆட்சியையா? விகடனுக்கு பெரிய ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தது யார்? @vikatan @JuniorVikatan @AnandaVikatan
Tweet media one
Tweet media two
7
41
76
@ArchitectSam76
Sam Ponraj
2 years
@vanithavijayku1 காசுக்காக Youtubeல் #BiggBossTamil6 Review என்ற பெயரில் கண்டதையும் உளறும் ஆட்களுக்கு மத்தியில் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்கள் பற்றி தொடர்ந்து பேசி வரும் விக்ரமனுக்கு ஆதரவாக அந்த மக்களின் பிரதிநிதியான திருமா பேசுவதில் எந்த தவறும் இல்லை. சிலருக்கு சாதிவெறி கண்ணை மறைக்கும்.
3
3
74
@ArchitectSam76
Sam Ponraj
2 years
4 மாநிலங்களில் பிஜேபி வெற்றி பெற்றதை விட பஞ்சாபில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி பலரை கடுப்பாக்கி இருக்கிறது. இவர்கள் எல்லாம் யாருன்னு பார்த்தா, ஊழல் எல்லாம் ஒரு பிரச்சனையான்னு உருட்டும் கோஷ்டி. லஞ்சம் கொடுத்து சுகமாக தங்கள் வேலைகளை முடித்துக்கொள்ளும் கோஷ்டி.
3
28
72
@ArchitectSam76
Sam Ponraj
3 months
தமிழ் பத்திரிக்கைகள் ஏன் இது போன்ற செய்திகளை சேகரித்து வெளியிடுவதில்லை? அரசியல் கட்சிகளின் நாடக செய்திகளை தினந்தோறும் வெளியிட்டு மக்களை முட்டாளாகவே வைத்திருப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.
Tweet media one
4
28
74
@ArchitectSam76
Sam Ponraj
3 years
கிராம சபை போலவே நகரங்களுக்கு ஏரியா சபை. @maiamofficial உறுதி. இந்த வாக்குறுதியை @arivalayam திமுக கொடுக்குமா? @mkstalin
@omjasvinMD
Omjasvin M D
3 years
Makkal Needhi Maiam releases its manifesto for urban local body elections.
Tweet media one
Tweet media two
0
35
82
2
38
74
@ArchitectSam76
Sam Ponraj
3 years
முதல்வர் சாலைகளை ஆய்வு செய்கிறார் என்று அரசாங்கம் அனுப்பும் நல்ல சாலை படங்களை வெளியிடுவது மட்டும் பத்திரிகையாளர்கள் வேலை கிடையாது. முதல்வர் ஆய்வு செய்யாத விதிமீறல்கள் நடக்கும் சாலைகளை படம் எடுத்து போடுவது தான் உங்கள் வேலைக்கு பெருமை. அதை கொஞ்சம் செய்ய முயற்சி செய்யுங்கள்.
0
20
70
@ArchitectSam76
Sam Ponraj
1 year
@sumanthraman அதென்ன பிஜேபி அரசாங்கமாக இருந்தால் மட்டும் கண்டனம் தெரிவிக்காமல் பிராத்தனை செய்ய சொல்றார்? தமிழ்நாட்டில் டீ கடையில் கை தகராறு நடந்தால் கூட தமிழக அரசே திராவிட அரசேன்னு கூப்பாடு போடுவாரே !!
1
9
67