நூ.சே அம்சத் Profile Banner
நூ.சே அம்சத் Profile
நூ.சே அம்சத்

@Amsath_18

3,041
Followers
358
Following
795
Media
1,758
Statuses

நெறியாளர் | எழுத்தாளர் | இயக்குனர் | நிறுவனர் MEDIA1தமிழ் | Tamil Nationalism 🔥 தீமைக்கும் நன்மை செய் ...

chennai
Joined May 2020
Don't wanna be here? Send us removal request.
@Amsath_18
நூ.சே அம்சத்
2 months
எங்கே கொண்டு வந்து விட்ருக்க பாத்தியா? : மூமெண்ட்
Tweet media one
12
760
2K
@Amsath_18
நூ.சே அம்சத்
1 month
கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைகளை உடைத்தால் கேரள வானிலை மாறும் என்பது சூழலியலாளர்களுக்குத் தெரியும். யார் அந்த மலைகளை உடைத்தது யார் அந்த மலைகளை வாங்கியது ?
55
601
2K
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
மயிலாடுதுறை தொகுதி கள நிலவரம் ... நாம் தமிழர் சார்பாக போட்டியிடும் சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு சாதகமாக உள்ளது. விட்றாதீங்க 💪
32
543
2K
@Amsath_18
நூ.சே அம்சத்
2 months
அண்ணன் ஆன் பயர் @Seeman4TN இருந்தாலும் தைரியம் அதிகம் ணே ... சில ஆயிரம் பேர் கேட்ட பாடல் இப்போ பல கோடி பேர் கேட்க போறாங்க ...
16
525
2K
@Amsath_18
நூ.சே அம்சத்
2 months
தமிழர் ஒற்றுமைக்காக பேசியவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் 😢 #ஆழ்ந்தஇரங்கல்
9
514
1K
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
குவாட்டர் இல்லை கோழி பிரியாணி இல்லை ... ஆனாலும் இந்த கூட்டம் நாம் தமிழருக்கு மட்டுமே சாத்தியம் 🔥
8
516
1K
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
எங்கள் தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் ... சிறப்பு உறவுகளே 💪
Tweet media one
9
437
1K
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
நேர் 'மைக்கு' வாக்கு செலுத்தியாச்சு ... தமிழ்தேசியம் வெல்லட்டும் 💪
Tweet media one
17
241
1K
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
பழனி பாபா பாசறை NTK விற்கு ஆதரவு...🔥
7
437
1K
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
புரட்சிக்கான விதையை இந்த மண்ணில் விதையாய் விதைக்க ... நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம். நாளைய நமது தலைமுறையை காப்போம் 💪
59
462
1K
@Amsath_18
நூ.சே அம்சத்
9 months
தம்பி அம்சத்து.... நல்லா இருக்கியா தைரியமா இரு அண்ணன் இருக்கேன் இன்றைய களப்பணியில் அண்ணனை சந்தித்த போது . @Seeman4TN
Tweet media one
Tweet media two
16
337
1K
@Amsath_18
நூ.சே அம்சத்
10 months
நேற்று அண்ணன் சீமான் @Seeman4TN அவர்களின் பிறந்தநாள் நிகழ்வில்
Tweet media one
Tweet media two
16
246
1K
@Amsath_18
நூ.சே அம்சத்
3 months
தமிழ்த்தேசியத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறிய நாம்தமிழர் கட்சி வாக்குகள் 3535467 விழுக்காடு : 8.21 இதை கேட்கும் போது மனம் மகிழ்கிறது 😍 களத்தில் போராடிய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துகள் @Seeman4TN @PackiaSe
5
309
1K
@Amsath_18
நூ.சே அம்சத்
3 months
நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக உருவானது. அண்ணன் @Seeman4TN அவர்களின் கடுமையான உழைப்பு பல லட்சம் தம்பி தங்கைகளின் அயராத உழைப்பு ... பல மாநில பொருப்பாளர்களின் தீவிரமான சுற்றுப்பயணம் வெளிநாடு வாழ் தமிழர்களின் இணையம் வழியான பிரச்சாரங்கள் பல இளைய
Tweet media one
16
237
1K
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
எனது தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் ... பிராத்தனை செய்யுங்கள் உறவுகளே 😔
310
197
1K
@Amsath_18
நூ.சே அம்சத்
7 months
நாம் தமிழர் கட்சிக்கு இந்திய அளவில் இலவச விளம்பரம் செய்யதமைக்கு நன்றி🙏
Tweet media one
9
350
1K
@Amsath_18
நூ.சே அம்சத்
9 months
தலைவரின் நிழலாக இருந்த #பொட்டு_அம்மான் அவர்களின் தாயார்!!
11
268
1K
@Amsath_18
நூ.சே அம்சத்
8 months
இறப்பிலும் உழைத்து வாங்கிய இடத்தில் உறங்கும் கேப்டன் ...
Tweet media one
13
205
951
@Amsath_18
நூ.சே அம்சத்
1 month
அண்ணன் @Seeman4TN ❤💛
Tweet media one
31
102
973
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
நாம் தமிழர் கட்சி தம்பிகளின் உழைப்பை வார்த்தைகளால் பாராட்டிவிட முடியாது ... வாழ்த்துகள் உங்கள் புரட்சி வெல்லட்டும் 💪 @Seeman4TN @PackiaSe
2
341
933
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
அப்பா நலமாக இருக்கிறார். பிராத்தனை செய்த உயிரான உறவுகள் அனைவருக்கும் நன்றி 🙏
64
112
931
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆதரவை பெறும் என் பாசமிகு அண்ணன் @apjagadesan அவர்கள்
4
360
925
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
நாம் தமிழர் கட்சி என்று சொல்லாமல் மற்றவை என்று சொல்வதற்கு ஏன் பயம்? @Seeman4TN
7
414
900
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
பாயிண்ட் பை பாயிண்ட்டா அடிக்கிறாங்க. அரசியல் படுத்தினா இப்படி இருக்கணும். 🔥💪 இப்ப மட்டும் ஏன் நாம் தமிழர் வேட்பாளர்னு போடாம வழக்கறிஞர் னு போடுறாங்க ...?
8
382
875
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
என்னுடைய கருத்துக்கணிப்பு திமுக - 26 % To 30 % அதிமுக - 22 % To 25 % நாதக - 14 % To 18 % பாஜக - 4 % To 7 % தேர்தல் வாக்கு பதிவுகள் 71 % முதல் 78 % வரையில் பதிவாகும் நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை தொகுதியில் அனைத்து தொகுதிகளை விடவும்
83
176
852
@Amsath_18
நூ.சே அம்சத்
10 months
தமிழன் என்ற உணர்வு அது மரபணுவிலயே வரும்...
Tweet media one
24
143
828
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
15 % முதல் 18 % வரை ... நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி இருக்கும் ... இதுவே மாற்றத்தின் முதல் விதை
19
175
818
@Amsath_18
நூ.சே அம்சத்
11 months
தமிழ்தேசியம் என்ன கொடுத்துவிட்டது உனக்கு ..? உயிரான பல ஆயிரம் உறவுகளை கொடுத்திருக்கிறது கோடி கோடியாக பணம் சம்பாதித்து ஊழல் செய்துவிட்டு தனிமையில் பயத்துடன் வாழ்வதை விட பிச்சை புகுகினும் தமிழ்தேசியத்தால் கிடைத்த உறவுகளே போதும்💪 நமக்கு ஒன்னுனா கண்ணீர் சிந்தும் உறவுகளே போதும்
Tweet media one
28
209
805
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தியவர்கள் ரீ டிவிட் செய்யுங்கள் 💪
21
995
805
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள். நாம் தமிழர் கட்சியினரை பரப்புரை செய்ய அனுமதித்திருக்கிறார்கள். #புரட்சி_வெல்லட்டும்
Tweet media one
1
274
791
@Amsath_18
நூ.சே அம்சத்
3 months
சிவகங்கை தொகுதி நாம்தமிழர் வேட்பாளர் சகோதரி எழிலரசி டெபாசிட் வாங்கியுள்ளார் !
1
123
779
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
A and S (AS) அண்ணனும் தம்பியும் 😍💪
Tweet media one
Tweet media two
10
134
775
@Amsath_18
நூ.சே அம்சத்
2 months
இசைப்புயல் ❤🔥 @arrahman மெரட்டி விட்டாப்ல பிக் பாய் 🔥
2
131
759
@Amsath_18
நூ.சே அம்சத்
2 months
இனியும் நம்பி பயணிக்க விரும்பவில்லை ... விரைவில் நல்லதொரு மாற்றம் தேவை. காலம் எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கையில் 💪
65
87
758
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
உறவுகளுக்கு வணக்கம் ...🙏 புதியதாக நான் தொடங்கியுள்ள #MEDIA1 தமிழ் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் ...
Tweet media one
56
262
749
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
என் தங்கை மகன் ... #மைக்_சின்னம்
16
235
748
@Amsath_18
நூ.சே அம்சத்
7 months
பாராளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறையில் ( என் தொகுதி )போட்டியிடும் சகோதரி @Kaliyammal_off அவர்களுக்கு வாழ்த்துகள். எங்கள் தொகுதியில் உங்கள் வெற்றி @Seeman4TN @NaamTamilarOrg
Tweet media one
7
183
734
@Amsath_18
நூ.சே அம்சத்
3 months
அக்கா காளியம்மாள் 1,17,732 வாக்குகளை கடந்து....
2
131
709
@Amsath_18
நூ.சே அம்சத்
7 months
நாம் தமிழர் கட்சியின் தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் காணும் அன்பு மாமா சி.ச.இசை மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள் அவர் மாபெரும் வெற்றி பெற புரட்சிகர வாழ்த்துகள் @mathivananisai 💐💪
Tweet media one
7
198
701
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
தம்பி : உங்களுக்கு ஏன் சீமான் அவர்களை பிடிக்குது ..? மீ: ஆயிரம் கருத்து முரண் அண்ணன் @Seeman4TN மீது இருந்தாலும், தன்னை நம்பி பயணிக்கும் தம்பி தங்கைகளை நோட்டுக்கும் சீட்டுக்கும் அடமானம் வைப்பதில்லை. ஏனென்றால் நாங்கள் நேசிப்பது தேசியத் தலைவரை 💪🔥
8
195
696
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
தமிழ்நாட்டில் நாங்கள் தான் பெரிய கட்சி என்று சொல்பவர்கள் கூட 40 தொகுதிகளில் தனித்து களமாடவில்லை ... அடேய் தினமலர் 40 தொகுதியிலும் வேட்பாளர் நிறுத்திய ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி 🔥🔥
6
234
694
@Amsath_18
நூ.சே அம்சத்
3 months
அண்ணனோடு ❤💛
Tweet media one
3
64
696
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
நான் தமிழ்தேசியவாதி என்பதையே இப்போதான் கண்டுபுடிச்சி இருக்காங்க 🚶
Tweet media one
28
125
672
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
தலைவனை படித்து வந்தவன் அவ்வளவு எளிதாக என்னை வீழ்த்திவிட முடியாது ...
Tweet media one
12
96
678
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
உயிரான உறவுகள் அனைவருக்கும் ... இனிய ரமலான் நல்வாழ்த்துகள் #Eidmubarak2024
Tweet media one
49
114
660
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
வெல்லட்டும் தமிழர் படை 🔥
Tweet media one
3
173
648
@Amsath_18
நூ.சே அம்சத்
4 months
அப்பாவிற்கு மூளை பக்கவாத நோய் காரணமாக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெறுகிறார். விரைவில் நலம் பெற பிராத்தனை செய்யுங்கள் உறவுகளே 🙏 என்ன செய்வதென்றே தெரியவில்லை
149
130
628
@Amsath_18
நூ.சே அம்சத்
7 months
ஐயா அய்யநாதன் அவர்களின் கார்ப்பரேட் கள்ளத்தனத்தின் தெளிவான பார்வை...
2
300
621
@Amsath_18
நூ.சே அம்சத்
3 months
திராவிட மாடல் 🔥
7
303
619
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
நாம் தமிழரின் தகவல் தொழில் நுட்ப பாசறையை அடிச்சிக்க ஆளே இல்லை ... நாம் தமிழரின் தம்பி , தங்கைகள் மாஸ் காட்றாங்க 🔥 இன்று மாலை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சின்னம் அறிவிப்பு வந்ததும் X தளத்தில் சின்னத்தை உலக அளவில் டிரெண்ட் செய்தால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
Tweet media one
11
317
611
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
நாம் தமிழர் கட்சியினர் மீதும் பரப்புரை வாகனம் மீதும் தாக்குதல் நடத்திய அதிமுகவினர். வன்மையான கண்டனம்!
1
296
611
@Amsath_18
நூ.சே அம்சத்
2 months
இதுதான் மண்ணின் மகன் ஆட்சி செய்வதற்கும் இங்கு அந்நியர் ஆட்சி செய்வதற்கும் உள்ள வித்தியாசம்
Tweet media one
5
214
610
@Amsath_18
நூ.சே அம்சத்
10 months
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் #சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
0
263
600
@Amsath_18
நூ.சே அம்சத்
4 months
தமிழ்த் தேசிய இனத்தின் ஆகச்சிறந்த ஆளுமை எங்களின் பேராசான் ஐயா மணியரசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🙏
Tweet media one
7
95
600
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
மருமகளை பார்த்துவிட்டு மீண்டும் தலைநகர் நோக்கி ... மாலை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சந்திப்போம் உறவுகளே . #திசையெங்கும்_நாம்தமிழர்
3
251
596
@Amsath_18
நூ.சே அம்சத்
4 months
தமிழீழ இனப்படுகொலை நாள் #Justice4TamilGenocide #Justice4TamilEelam
Tweet media one
2
257
573
@Amsath_18
நூ.சே அம்சத்
7 months
என்னைச்சுற்றி எப்போதும் நல்ல உறவுகள் இருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது காலம் உணர்த்துகின்றது. இந்த உறவுகளை கொடுத்தது என் தலைவன் பிரபாகரன் 🔥 💪
Tweet media one
17
80
569
@Amsath_18
நூ.சே அம்சத்
7 months
உங்கள் வாக்குகள் விற்பனைக்கா ..? உங்கள் வாழ்க்கைக்கா என்பதை உணர்ந்து வாக்களியுங்கள் #விவசாயி_வெல்லட்டும் @Seeman4TN
4
239
558
@Amsath_18
நூ.சே அம்சத்
10 months
TN MEDIA 24 சேனலுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் #சீமான் @Seeman4TN அவர்களுக்கு நன்றி 🙏
Tweet media one
2
153
564
@Amsath_18
நூ.சே அம்சத்
3 months
34 லட்சத்து 81 ஆயிரம்., ~8% தாண்டியது NTK - அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி!!! தற்போதுவரை ஒரு லட்சம் வாக்குகளை கடந்த தொகுதிகள் 1. திண்டுக்கல் 104238 2. திருவள்ளூர் 103188 3. தஞ்சாவூர் 119626 4. சிவகங்கை 187422 5. மயிலாடுதுறை 129890 6. நாகப்பட்டினம் 127057 7. பெரம்பலூர் 112747 8.
12
144
562
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
கிருஷ்ணகிரி நாடளுமன்ற தொகுதி வேட்பாளர் அன்புச் சகோதரி #வித்யா_வீரப்பன் அவர்களை ஆதரித்து கர்நாடகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பரப்புரை செய்த சகோதர் கோபி ஏகாம்பரம் கர்நாடகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்.
Tweet media one
2
207
559
@Amsath_18
நூ.சே அம்சத்
11 months
உறவுகளே தற்போது நலமாக இருக்கிறேன் ... நிறைய உறவுகளின் அழைப்பை ஏற்க முடியவில்லை மன்னிக்கவும். ஒரு நாள் நின்னு அடிப்பேன் களமாயினும் கேள்வி கணையாயினும். காத்திரு பகையே 💪
30
156
546
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
மக்கள் விழித்துக் கொண்டார்கள் இனி உங்க பொய் பிரச்சாரம் மக்களிடத்தில் செல்லாது 😂
5
248
551
@Amsath_18
நூ.சே அம்சத்
4 months
வந்திருப்பது பிரபாகரன் அலல சமர்க்கள (போர்க்கள) காெம்பன் பால்ராஜ்.
Tweet media one
3
122
545
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
நாம் தமிழர் கட்சியின் சின்னம் செவ்வாய் கிழமை உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது ...💪
17
102
537
@Amsath_18
நூ.சே அம்சத்
3 months
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி 🙏❤💛
Tweet media one
33
45
528
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
தங்கைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது மருமகள் ❤
41
35
531
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
எனது வாக்கும் என் குடும்பத்தின் வாக்கும் ... நாளைய தலைமுறையை காக்கவே 💪 தமிழனாக ஒன்றுப்படுவோம் தமிழ் தேசியத்தை வென்றெடுப்போம்💪
2
119
524
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
குறியீடு ... நீங்க கவனித்தீர்களா?
Tweet media one
6
153
523
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
ஒரு தமிழன் இதைப்போன்று வேறு ஒரு மாநிலத்தில் செஞ்சிற முடியுமா ?
Tweet media one
10
203
518
@Amsath_18
நூ.சே அம்சத்
1 month
அச்சா ... பகூத் அச்சா ... 🚶
Tweet media one
10
196
521
@Amsath_18
நூ.சே அம்சத்
2 months
ஒரே ஒரு போஸ்ட் போட்டேன் ... ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் நான் துரோகியாம் ம்ம்ம் சிறப்பு இதுல கொடுமை என்னனா அண்ணன் சீமானுக்கு எதிராக நான் செயல்படுவேன் என்று நம்பி எனக்கு அழைப்பு எடுத்த அனைவருக்கும் நன்றி 🙏 @Seeman4TN என் அண்ணன் இதுல குளிர்காய நினைப்பவர்கள் ஓரமாக செல்லவும்
56
98
522
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
வாக்கு செலுத்த ஊருக்கு கிளம்பியாச்சு ... 💪
Tweet media one
9
46
524
@Amsath_18
நூ.சே அம்சத்
10 months
இருப்பவர்கள் பிணவறையில் பணங்களை பதுக்குகிறார்கள். இல்லாதவன் ஓய்வெடுக்காமல் உழைத்து கொண்டிருக்கிறான் 😥
6
165
501
@Amsath_18
நூ.சே அம்சத்
7 months
புரட்சி தமிழகம் பறையர் பேரவையின் தலைவர் பாசமிகு அண்ணன் @airportmoorthy அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 💐
Tweet media one
23
78
513
@Amsath_18
நூ.சே அம்சத்
9 months
ஐயா மா.சோ.விக்டர் அவர்கள் நாளை ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள பழங்குடியினர்களை ஆய்வு செய்ய செல்கிறார். அங்குள்ள பழங்குடியினர்கள் தமிழ் வாக்கியத்தில் பேசுவதாகவும் அங்கு 2 மாதக்காலம் தங்கி ஆய்வு மேற் கொள்ள போவதாகவும் கூறினார். ஐயாவின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் 💐
Tweet media one
9
145
507
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
தொடர்ந்து இந்திய அளவில் தேர்தல் முடியும் வரை டிரெண்டிங்க் செய்ய முடியுமா ..? #சீமான்_சின்னம்_ஒலிவாங்கி
23
302
504
@Amsath_18
நூ.சே அம்சத்
10 months
முப்படை கண்ட முதல் தமிழன் 💛❤️ எங்கள் தலைவர் 💪
Tweet media one
4
109
494
@Amsath_18
நூ.சே அம்சத்
3 months
நீங்கள் ஆயிரமாயிரம் விமர்சனங்கள் வையுங்கள் உங்களின் விமர்சனங்களை எல்லாம் உரமாக்கி ஒரு நாள் நாம் தமிழர் கட்சி நீங்கள் எதிர்பாராத வளர்ச்சியை அடைந்திருக்கும் . அன்று தமிழர் நிலத்தில் தமிழர் ஆட்சி மலர்ந்திருக்கும் 💪
3
134
500
@Amsath_18
நூ.சே அம்சத்
7 months
சினிமா பட தளங்களை உருவாக்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.. "நெல் மூட்டைகள் மழையில்" #TNBudget2024 😔
Tweet media one
5
273
500
@Amsath_18
நூ.சே அம்சத்
2 months
எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி 👌
Tweet media one
3
253
491
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
சின்னம் உறுதி ஆகிவிட்டது ... இனி ஒவ்வொரு தொகுதியும் சென்று கள நிலவரத்தையும் வேட்பாளர்களையும் #Media1Tamil சேனலில் இன்னும் ஒரு சில தினங்களில் நேர்காணல் செய்ய இருக்கிறேன் . சேனல் லிங்க் 👇 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
18
242
480
@Amsath_18
நூ.சே அம்சத்
3 months
வேட்புமனு ஏற்பு...
Tweet media one
2
84
481
@Amsath_18
நூ.சே அம்சத்
9 months
தம்பி ஹரிஷ் ... 😍
Tweet media one
20
62
474
@Amsath_18
நூ.சே அம்சத்
9 months
சென்னை வட சென்னை ... மாடல் திராவிட மாடல் 🚶
3
202
472
@Amsath_18
நூ.சே அம்சத்
6 months
கிருஷ்ணகிரி வேட்பாளர் வனக்காவலர் வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் 🔥 அன்று வனத்திற்காக ஒலித்தது எங்கள் வீரப்பனாரின் குரல் 💪 இன்று அவர் வாரிசின் குரல் இனத்திற்காக நாடாளுமன்றத்தில் ஒலிக்கட்டும் 🔥💪
1
179
479
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
பாசத்திற்குறிய மாமா தென்காசி பாராளுமன்றத்தின் வெற்றி வேட்பாளர் இசைமதிவாணன் @mathivananisai அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ...
Tweet media one
6
137
469
@Amsath_18
நூ.சே அம்சத்
2 months
ஆட்சிக்கு முன் ... 🔥
4
233
470
@Amsath_18
நூ.சே அம்சத்
3 months
NEET ❎️ வேங்கைவயல் ❎️ பரந்தூர் ❎️ மாஞ்சோலை ❎️ கள்ளச்சாராயம் ❎️
2
180
456
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
எங்க பாட்டி : உன்னால மைக்கு சின்னத்துக்கு ஓட்டு போட்டேன். மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும் 💪
5
101
456
@Amsath_18
நூ.சே அம்சத்
13 days
புலிக்கொடி வேந்தன்🔥
Tweet media one
1
70
458
@Amsath_18
நூ.சே அம்சத்
11 months
தம்பிகளா நான் பிரபாகரன், பழனிபாபா, இரட்டை மலை சீனிவாசன் ,தமிழரசன், முத்துராமலிங்க தேவர், மருது பாண்டியர்கள், வேலுநாச்சியார், வீரப்பன் போன்ற தலைவர்களை படித்து வளர்ந்தவன் உங்களை போன்றவர்களின் மிரட்டல்களுக்கு பயந்து போறவன் அல்ல.ஏனென்றால் தமிழன் என்ற திமிர் எனக்கு ரொம்பவே அதிகம்
Tweet media one
34
76
451
@Amsath_18
நூ.சே அம்சத்
2 months
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை. அண்ணன் #ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் #சீமான்..
1
172
450
@Amsath_18
நூ.சே அம்சத்
9 months
நேற்று பேக்கிங் எல்லாமே முடிச்சி TATA ACE வாகனத்துல ஏத்தியாச்சு ... என்னால அவங்க கூட போக முடியலை. ஒரு அவசர வேலையாக நேற்று இரவு ஊருக்கு கிளம்பிட்டேன். அண்ணன் K Jothibasu @ananthareshmi87 Reshmi இரண்டு பேரும் நிவாரண பொருட்களை எடுத்துட்டு தூத்துக்குடி நோக்கி கிளம்பிட்டாங்க.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
135
447
@Amsath_18
நூ.சே அம்சத்
7 months
நேர்மையான கருத்தை நேராக சொல்லும் தைரியம் மிக்க @rajzclef அக்காவுடன்
Tweet media one
3
45
444
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
தமிழ்த்தேசிய போராராளி ஐயா #தமிழரசன் அவர்களின் பிறந்தநாள் இன்று. புகழ் வணக்கம்!
Tweet media one
1
146
437
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
நாம் தமிழர் கட்சியின் சின்னம்
Tweet media one
2
248
429
@Amsath_18
நூ.சே அம்சத்
5 months
மாற்றம் தொடங்கும் காலம் ...
4
136
430
@Amsath_18
நூ.சே அம்சத்
6 days
புலி தனித்தே வேட்டையாடட்டும் 🔥🔥
Tweet media one
90
194
934