ஆசைத்தம்பி Profile Banner
ஆசைத்தம்பி Profile
ஆசைத்தம்பி

@AasaiThilipan

1,348
Followers
1,324
Following
1,828
Media
9,200
Statuses

வேளாண்மை,கால்நடை வளர்ப்பு,நிதி மேலாண்மை,பல்லுயிர் ஓம்புதல்... கடவுளை மற...மனிதனை நினை.

பழவூர்,திருநெல்வேலி மாவட்டம்.
Joined January 2021
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@AasaiThilipan
ஆசைத்தம்பி
2 months
இது மாதிரியான திட்டம் தொடங்கப்பட்டதாக கேள்விப்படவே இல்லை. அன்றும்,இன்றும்,என்றும் சொல்வோம்... இன்னும் உரக்கச் சொல்வோம். #திராவிடம் தான் படிக்க வைச்சதுன்னு.
1
30
68
@AasaiThilipan
ஆசைத்தம்பி
7 months
திராவிட ஈழ இளவரசி......
Tweet media one
13
4
97
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
அடேய் கிருபா...இவர் எனது மனைவியின் இளைய சகோதரர்.1990 ல் தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள்.எனது மாமனார் கலைஞர் மீதான பற்றுதலில் இவருக்கு "கருணாநிதி" (1983) என பெயர் வைத்திருக்கிறார்.நீ தமிழ்நாட்டு தலைவர்களை திட்டித் திட்டி தமிழ்நாட்டில் "ஈழம்"சார்ந்த அனைத்தையும் வெறுக்க வைத்து விடுவாய்.
Tweet media one
@kirubaganesan3
kiruba ganesan
1 year
திமுகவினர் பலர் பிரபாகரன் என்று தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டியதை அறியக்கூடியதாக உள்ளது ஆனால் தங்கள் கட்சி தலைவர் கருணாநிதி பெயரை வைப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. கருணாநிதி நடத்தை கெட்டவர்தான். அதற்காக இப்படியா உபிக்களே..
Tweet media one
27
55
317
3
12
71
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
10.11.2021....2022....2023.சோழ ,ஈழ இளவரசியின் பிறந்தநாள்...பாண்டிய தேசத்தில் எளிமையாய் கொண்டாடப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
35
5
71
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 month
சின்ன...சின்ன...ஆசை
Tweet media one
@PeriyaPalluPuli
கொடுவாள் புலி - The Sabre Tooth 🐅
1 month
Mini me. Matching everything but the outfit.
Tweet media one
18
1
105
12
6
74
@AasaiThilipan
ஆசைத்தம்பி
2 years
நண்பகல்...12:57...ஆண் குழந்தை... சுகமாய் பெற்றெடுத்தாள்,.
Tweet media one
Tweet media two
Tweet media three
6
7
64
@AasaiThilipan
ஆசைத்தம்பி
8 months
திராவிட ஈழ இளவரசர்...மூ.கே.சண்முகபிரபாகரன்.
Tweet media one
13
4
62
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
#புதியசுயவிவரப்படம்
Tweet media one
7
1
49
@AasaiThilipan
ஆசைத்தம்பி
8 months
ஆசை மற்றும் சின்ன ஆசை.
Tweet media one
@wpsdillibabu
Dillibabu
8 months
Me and mini me..🥰🥰🥰
Tweet media one
2
3
38
10
5
53
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
பெருந்தலைவர் சொன்னதையே வரலாறு ஏற்றுக் கொள்ளும்.தற்குறி தறுதலைகள் கூறுவதை வரலாறு புறந்தள்ளும். பெரியாரை புறக்கணிக்கிற...எவரும் அரசியல் அதிகாரத்தை நெருங்க முடியாது.
Tweet media one
5
27
52
@AasaiThilipan
ஆசைத்தம்பி
3 months
@TwitsKEN முழுக்க வேளாண்மையயோடு விற்பனையையொயும் பார்த்தால் தான் 4 காசு பாக்க முடியும்.1 ஏக்கர் மா.பழுக்க வச்சி வித்தேன்.60 மர தேங்காய் எண்ணைய் ஆட்டி வித்தேன்.4 மாடு 13 லிட்டர் பால் வித்தேன்.ஒரு மயிரும் மிச்சமில்லை.போட்டுட்டடு 19250 சம்பளத்துக்கு வேலைக்கு போபௌய்ட்டேன்.பத்து நாளைக்கு
Tweet media one
5
7
48
@AasaiThilipan
ஆசைத்தம்பி
16 days
ஒப்பனை இன்றி......நல் ஓவியங்களோடு.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
0
48
@AasaiThilipan
ஆசைத்தம்பி
7 months
உறவின் உச்சமாய்... உயிரின் மிச்சமாய்... காலம் கையளித்த பெருங்கருணை. பேரன்பாளன்...பெருமகன் மூ.கே.சண்முகபிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துகள். #8 .4.2016.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
5
45
@AasaiThilipan
ஆசைத்தம்பி
6 months
இல்லறம் வாழ்வை மெருகூட்டும்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
21
1
45
@AasaiThilipan
ஆசைத்தம்பி
6 months
பிரதமருன்னா யாருன்னு தெரியுமா?. அவரு வேலை தெரியுமா?... அண்ணன் சொல்றாரு கேளு....பாகம்-1.
15
16
45
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
இன்னும் நல்லா எரியத்தான் செய்யும்.இன்று வரை வயிற்றெரிச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
Tweet media one
Tweet media two
6
3
41
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
மோடி சங்கி,தோட்டா வை விட...நல்லா வளர்த்திருக்கேன்.
Tweet media one
5
5
40
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
@narsimp பார்ப்ப���ற்கு முன்னரே...இப்படித்தான் இருக்கும் என்று...வீட்டில் கூப்பிட்டேன்.வரவேயில்லை...தனியாகத்தான் பார்த்தேன்.அருமையான திரைக்கதை.இணையரோடு பார்ப்பது...இன்னும் சிப்பு.
2
4
39
@AasaiThilipan
ஆசைத்தம்பி
8 months
1.கண்ணா இங்கே பார்....2.கண்ணா அங்கே பார்....3.கண்ணா மேலே பார்....4.நீ பாட்டே போடுறா....
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
11
39
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
பயிரோடு...உயிரும்... வளர்ப்பதே எமக்குத் தொழில்.
Tweet media one
Tweet media two
6
7
38
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
தமிழ்நாடு ஈழத்தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு 1000 லிருந்து 1500..750லிருந்து 1000....300லிருந்து 500, 3000 மேற்பட்ட கான்கிரீட் வீடுகள் வழங்கிய...தமிழ்நாட்டின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.(புலம் பெயர்ந்து வாழும் கிருபா..மாமா கரிகாலர் செய்த உதவிகளைக் குறிப்பிடவும்)
Tweet media one
9
8
35
@AasaiThilipan
ஆசைத்தம்பி
9 months
தைப்பொங்கல்,தமிழ் புத்தாணடு வாழ்த்துகள்.
Tweet media one
Tweet media two
9
5
36
@AasaiThilipan
ஆசைத்தம்பி
7 months
அவனுக்கே தெரியாதுடா வெண்ண...
Tweet media one
7
5
36
@AasaiThilipan
ஆசைத்தம்பி
3 months
@innocentbuddyy நீ வெளிநாட்ல பூம்ப போயிருவ.நாங்க வேளாண்மை பண்ணி நொட்டணுமாடா.
3
2
36
@AasaiThilipan
ஆசைத்தம்பி
5 months
தலைவரு நிரந்தரம்...
Tweet media one
1
3
34
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
சோழமும்...ஈழமும்...
Tweet media one
8
2
32
@AasaiThilipan
ஆசைத்தம்பி
6 months
சின்னதுரை....தன்னை "பெரிய"துரை யாக நிருபித்த ததருணம்.
Tweet media one
0
7
31
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
#புதியசுயவிவரப்படம்
Tweet media one
2
5
31
@AasaiThilipan
ஆசைத்தம்பி
4 months
#Sheriff Ali lbn kharish -மீசையெல்லாம் வளந்திருக்கு. திமுக காரன் மீசை வைக்க தகுதியே கிடையாது. நான்-ஒரு பெண்ணோடு குடும்பம் நடத்தி கழட்டு விட்டுட்டு, காளிமுத்து மகளை கலியாணம் கட்டிகிட்டு, புழப்புக்கு புலிப்பூசாரியாய் வாழ்கிறவன் கட்சிக்காரனுக்கு தான் மீசை வைக்க தகுதியில்லை.
Tweet media one
4
3
31
@AasaiThilipan
ஆசைத்தம்பி
2 years
சோழ இளவரசி ஈழ புட்டு சாப்பிடுகிறார்.
Tweet media one
2
0
29
@AasaiThilipan
ஆசைத்தம்பி
7 months
காலம் கையளித்த...என் மீது மட்டும் நேசம் கொண்ட ஆகப்பெரும் பேரன்பாளர்கள்.(பெற்றோர் தவிர்த்து) #6000 .
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
2
30
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
தம்பிகளின் கதறல் கேட்காமல்... பொழுது போக மாட்டேங்குது...
Tweet media one
11
8
30
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
கழுதைக்கும்,குதிரைக்கும் வித்தியாசம் தெரியாத ...தற்குறிகள் வரிசையில் வரவும்.
7
2
29
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 month
இராதாபுரம் தொகுதியின் வேளாண் விளை பொருட்களான.. காய்கறிகள்,பழங்கள்,பூக்களுக்கு ஓரளவு நியாயமான விலை கிடைக்கச் செய்யும் ...நம் மலையாள உறவுகளின் திருவோண கொண்டாட்டத்தை காண...ஆரல் கணவாய் கடந்து...சேர நாடு பயணம்.
2
7
28
@AasaiThilipan
ஆசைத்தம்பி
5 months
நான்கே நாட்களில் மொத்த வானிலையும் மாறிப்போனதைப் போல.... நான்காம் தேதிக்குப் பின்னர்..... நாட்டின் நிலைமையும் மாறும் என பதிவர் பணகுடி குத்திர்பாஞ்சான் அருவியையும்,அனுமன் நதியையும் காண்பித்து மகிழ்ச்சி அடைகிறார்.
3
4
28
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
பண்டாரங்களின் பிடியிலிருந்து...பறிபோன...பழனியிலிருந்து...
Tweet media one
3
1
24
@AasaiThilipan
ஆசைத்தம்பி
6 months
நாங்க இங்கிட்டு.....நீங்க அங்கிட்டா....
Tweet media one
@sam_kanyakumari
இறை மொழியனார்
6 months
Kerala ⛱️
Tweet media one
0
0
13
3
0
28
@AasaiThilipan
ஆசைத்தம்பி
6 months
ராஜ்யசபா உறுப்பினர் தேர்வு முறை தெரியுமா?..இப்டி வா...வந்து கேளு... ஆங்..இலங்கையிலே,யேர்மனியிலே,அமெரிக்காவிலே...அரசியல் தெரியுமா?
8
10
27
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
அந்தக் கைய ஒடிச்சி கடையடுப்புல வைக்கணும்.
Tweet media one
6
2
25
@AasaiThilipan
ஆசைத்தம்பி
20 days
ஆசை.......நூறு வகை.
Tweet media one
2
0
26
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
#புதியசுயவிவரப்படம்
Tweet media one
4
1
24
@AasaiThilipan
ஆசைத்தம்பி
4 years
@Mahendr36754393 @SundarrajanG இவ்வளவு நாள் தெரியாதா...? மாமா வேலை தான் பார்க்குறார்...உங்கம்மாவிற்கும்,உங்கக்காவிற்கும்...
2
2
25
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
கலைஞர் உரிமைத் தொகை ஆயிரம்....தமிழ்நாடு தந்த தலைமகன் பிறந்த நாள் முதல்...
Tweet media one
4
4
24
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
அகம் திறந்து நேசிப்பவர்...முகம் கண்டு கொண்ட பொழுது...
Tweet media one
4
4
26
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
சக்கர வண்டியில் நடை பழகி...நடக்கத் தொடங்குகையில் கல்லில் கால் மோதி காயம் பட்டதை..."கல் தடுக்கி விட்டது" என்பதில் ஆரம்பிக்கிறது பிறர் மீதான பழி சுமத்துதல்.
Tweet media one
4
3
24
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
பெண்மையைப் போற்றுவதே...தமிழர்களின் மாண்பு.
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
பொய்யான கோபங்களின்...பேரழகி நீ #மகளதிகாரம்.
6
1
19
3
1
25
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
இந்தியத்தின் தொடக்கத்திலிருந்து...வாழ்வின் தொடக்கச் சந்திப்பில்...
@aalanpangali
ஆலன் பங்காளி (AK)
1 year
Tweet media one
13
9
91
1
2
24
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
அசால்ட் டா...சமாளிப்போம்.
Tweet media one
3
0
20
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
வசூல் இல்லையேல்...வாழ்வில்லை.
@PackiaSe
Packiarajan Se 🎙️
1 year
மலை இல்லையேல், மழை இல்லை! - சின்னாளபட்டியில் சூழலியல் பாடம் நடத்தும் எங்கள் அண்ணன்!!!
Tweet media one
6
342
1K
8
4
21
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
பாரதிராஜா வின்... தேவதை எம் வீட்டில்..
Tweet media one
2
0
21
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
இரண்டுமே...பேரழகின் உச்சம்.
Tweet media one
Tweet media two
2
0
22
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
#புதியசுயவிவரப்படம்
Tweet media one
4
0
19
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
அந்த நிலாவத்தான் கையில புடிச்சான் ....ஆசை...
Tweet media one
3
0
22
@AasaiThilipan
ஆசைத்தம்பி
10 months
இப்படி பகுத்தறிவா பேசிக்கிட்டிருந்த ...எங்க அண்ணன்..இப்ப பஞ்சம் பொழைக்க பொய்யா பேசிட்டுத் திரியிறான்.
1
11
23
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
குழல்,யாழ்...தோற்று போன தருணம்...
5
3
19
@AasaiThilipan
ஆசைத்தம்பி
8 months
இன்னைக்கு ஈழம் ன்னு திரியிறவன் பூராம் நல்லா கேட்டுக்கோ.அண்ணன் கொளத்தூர் மணி,ஐயா வைகோ போன்றவர்களை புலிகளை ஆதரிக்கிறேன்னு தன் பொழப்பை பார்க்காமல் சுத்துனக்கு கெடைக்கிற மரியாதை இது தான்.கடைசியில JOLLY அண்ணன் சொன்னது உண்மை தான்."இவர்கள் ஈழத்தமிழர்களே கிடையாது".
3
13
20
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
கோவை....முதல் சந்திப்பு...தலைவன் தான்.
Tweet media one
1
0
18
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
1928 ல் முதல் சாதி மறுப்பு திருமணம்(சண்முகம்-மஞ்சுளா)பெரியாரால் நடத்தி வைக்கப்பட்டது.....பேரறிஞர் அண்ணாவால் 28.11.67 ல் சுயமரியாதை திருமண சட்டம் அமலுக்கு வந்தது.30.04.2015 இல்வாழ்வில் நுழைய அனுமதி தந்த சுயமரியாதை திருமண சட்டம்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
3
20
@AasaiThilipan
ஆசைத்தம்பி
19 days
மகனாரோடு...முதல் படம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
2
22
@AasaiThilipan
ஆசைத்தம்பி
9 months
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@diggerind
ஐயர் 3.0
9 months
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
6
110
1
1
20
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
பொய்யான கோபங்களின்...பேரழகி நீ #மகளதிகாரம்.
6
1
19
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
Tweet media one
Tweet media two
Tweet media three
7
2
19
@AasaiThilipan
ஆசைத்தம்பி
18 days
@MuraliS27 @SundarrajanG கடவுள் இல்லைன்னு சொன்னால்...சங்கிகளுக்கு மட்டும் தான் கோபம் வருது?
1
1
21
@AasaiThilipan
ஆசைத்தம்பி
8 months
சிலம்பம்....இரண்டாவது பரிசு.
Tweet media one
@AasaiThilipan
ஆசைத்தம்பி
8 months
திராவிட ஈழ இளவரசர்...மூ.கே.சண்முகபிரபாகரன்.
Tweet media one
13
4
62
3
3
20
@AasaiThilipan
ஆசைத்தம்பி
4 months
நாங்களும்....
Tweet media one
@aalanpangali
ஆலன் பங்காளி (AK)
4 months
போட்டிக்கு நானும் வரேன்... 👍 National selfi day
Tweet media one
5
1
37
3
0
19
@AasaiThilipan
ஆசைத்தம்பி
11 months
போராட தூண்டி விட்ட தற்குறியெல்லாம்..தன் பெண்டு பிள்ளைகளோடு வாழ்கிறான்.தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தொடர்வண்டி(இரயில்)யை மறித்ததற்கே ஆயுள் தண்டனை.தற்குறி தம்பிகளா கரை சேருங்கடா.
Tweet media one
1
4
19
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
எம் வியர்வையின் அருமையை...வேர்கள் புரிந்து கொள்ளும் தருணம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
2
19
@AasaiThilipan
ஆசைத்தம்பி
6 months
பயணக் குறிப்புகள்.....ஆசை 2.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
0
21
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
திராவிட குளியல்...
Tweet media one
3
0
19
@AasaiThilipan
ஆசைத்தம்பி
4 months
@gypsy_che
Gypsy Che 🖤
4 months
"தளபதி பெயருடைய" தவெக தலைவர் - A THREAD 🧵 (1/n) @actorvijay @tvkvijayhq
Tweet media one
29
69
248
5
0
19
@AasaiThilipan
ஆசைத்தம்பி
8 months
தினமும் காலையில்... யார் யாருக்கு பொறந்தா?..எப்படி பொறந்தா...உன் வீட்லயும் இழவு விழும் என் தமிழ்த்தேசியத்தை பரப்பும் கூட்டத்தில் "மயினி"யின் சிரிப்பில் தான் பயத்தில் உறைந்து போகிறேன்.
6
8
18
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
அறநெறி வள்ளுவத்தைக் கொண்டோடுவோம்.
Tweet media one
1
0
17
@AasaiThilipan
ஆசைத்தம்பி
2 months
சந்தின் கழுதைகள்... தோட்டா,மோடிசங்கி,RK கவனத்திற்கு... மொதல்ல இந்த மூணுமே மனுச சாதி இல்ல.
3
5
19
@AasaiThilipan
ஆசைத்தம்பி
29 days
@Johni_raja ஐயோ...பூச்சாண்டி....
1
0
20
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
மல்லிகா...என் மகள் உண்ணும் பொன்னான கனியல்லவோ.
1
0
17
@AasaiThilipan
ஆசைத்தம்பி
7 months
ஆறே நாட்களில்..பத்து இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கற்கள் பதித்தல் பணி நிறைவு.#திராவிடம்.
Tweet media one
2
1
17
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
திராவிடத்தால் ஒளிரும் தமிழ்நாடு.
Tweet media one
2
1
13
@AasaiThilipan
ஆசைத்தம்பி
5 months
பயணத்தால் வாழ்வு நிறைவு பெறும். அதுவும் சம்பளத்தோடு கூடிய பயணம் மேன்மை பெறும்.தபால்துறை பயன்பாட்டை கனார் புரிந்து கொண்டார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
2
19
@AasaiThilipan
ஆசைத்தம்பி
11 months
மோடி சங்கி,RK இரண்டும் வழக்கம் போல வாந்தி எடுத்துக் கொண்டிருந்த வேளையில்...iRoBo ஐ வம்பிழுக்க... அவர் மைக் பிடித்து ...தாம் அகதிகள் முகாமில் இருப்பதாகவும்,நீங்கள் மாவீரர் நாள் நடாத்தும் அழகை முகாம் மக்கள் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் சொல்ல... கடையை மூடிட்டு கெளம்பிட்டாய்ங்க.
Tweet media one
3
3
18
@AasaiThilipan
ஆசைத்தம்பி
9 months
நல் உறவுகள் அமைந்தால் பெரும்பேறு.
Tweet media one
0
3
17
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
அடேய்...உங்க தமிழ் ல தீய வைக்க....ஒருத்தன் கூட திருத்தலயாடா....#அடுத்து_நாமதா"ண்"ணே....
Tweet media one
8
3
18
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
மீன் ...அற்புதமான உணவு மானிடர்க்கு...மீனைத் தேடி சென்ற காலத்தை கடந்து...மீன் நம்மைத்தேடி வருகிறது.ஒரு கூடை சாளை விலை 800.
Tweet media one
Tweet media two
3
0
17
@AasaiThilipan
ஆசைத்தம்பி
2 months
மாயோன் மேய்ச்சல் முடித்து கோழி பிரியாணியும்,கோழி பொறிப்பும் சாப்பிடுகிறார். அடேய் இன்றைக்கு ஜெயந்திடா.. #அவன் கெடக்கான் மயிறாண்டி.
Tweet media one
@AasaiThilipan
ஆசைத்தம்பி
2 months
வாழும் மாயோன்....
1
1
12
2
0
17
@AasaiThilipan
ஆசைத்தம்பி
7 months
தோசை மாவு புளிகட்டும்..
Tweet media one
4
2
16
@AasaiThilipan
ஆசைத்தம்பி
9 months
புலம்பெயர் ஈழத்தமிழர் போல.. தன் பெண்டு தன்பிள்ளை என சுயநலமாய் வாழாமல்.தன்னுயிர் ஈந்த தமிழ்நாட்டு தமிழர்கள்.(ஒருவர் தவிர) கொஞ்சம் பொறுமையாய் இருந்திருந்தால்... உங்கள் உயிர் கொடுக்கும் அளவிற்கு ... புலம்பெயர்வாளர்கள் தகுதியானவர்கள் அல்ல என்பதை உணர்ந்திருப்பீர்கள் . #முத்துக்குமார்
Tweet media one
4
13
17
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
பிறரை நோக்கி ஏவப்படும் தோட்டாவும்...கருப்பாடும் ஓர் நாள் பிடிபடும். வாழ்வின் ஆகச்சிறந்த அனுபவத்தை அன்று வழங்குவேன்.காலம் கைகூடும்.காத்திருக்கிறேன்.
3
1
14
@AasaiThilipan
ஆசைத்தம்பி
3 years
@KumaravelT11 @bbctamil உங்களின் வக்கிரங்களை இங்கே வெளிக்காட்ட வேண்டாம்.
0
0
16
@AasaiThilipan
ஆசைத்தம்பி
8 months
ஒரு வேளை கண்டிசன் பெயில் கையெழுத்தா இருக்குமோ?
Tweet media one
2
3
17
@AasaiThilipan
ஆசைத்தம்பி
3 months
சரவணா முடிச்சிட்டு கெளம்பிட்டேன். பழுவேட்டையரைத்தான் காணவில்லை.
Tweet media one
@AasaiThilipan
ஆசைத்தம்பி
3 months
அடுத்து...சாந்தி போய்ட்டு...சரவணா....
Tweet media one
2
2
17
3
1
15
@AasaiThilipan
ஆசைத்தம்பி
5 months
மழை மழலை சுக்குநீர் வாய்ப்பாட்டு... வாழ்க்கை நிரம்பித் தளும்பிற்று.
1
3
17
@AasaiThilipan
ஆசைத்தம்பி
6 months
மக்களே பிரதமர்ன்னா....பள்ளியில கிளாஸ் லீடர்ரு.. அம்புட்டுதேன். கெளம்பு...கெளம்பு...ஆங் அப்புறம் மொத்த எம்.பி நானூத்தி சொச்சம் தான்.வெற்றிண்ணே நாம வெற்றின்னே.பாகம்-3.(எவரும் இவர் பேச்சுக்கு மறுப்பு சொல்லவில்லை)கண்டிப்பா ஒங்கள வச்சிட்டு அண்ணன் செயிப்பாரு.
1
3
16
@AasaiThilipan
ஆசைத்தம்பி
3 months
அடே...பேர்ல இருக்கிற விருதையே கொடுக்கலாம்.போல. என்ன ஒரு புத்திசாலித்தனம்... இப்ப காமிக்கிற வெவரத்த அங்கிட்டு காமிச்சிருந்தா கூட ஈழம் கிடைச்சிருக்கும்.புத்தி முழுக்க நஞ்சை சுமக்கும் இலங்கையன்ஸ்.
2
5
16
@AasaiThilipan
ஆசைத்தம்பி
3 months
அடுத்து...சாந்தி போய்ட்டு...சரவணா....
Tweet media one
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 months
No worries. Take your time.
1
1
13
2
2
17
@AasaiThilipan
ஆசைத்தம்பி
8 months
மூணு தடவை சீட்டையும் கொடுத்துப்புட்டு...இன்னைக்கு மீண்டும் விஜயதரணி காங்.க்கு வருவார் ன்னு செல்வப்பெருந்தகை சொல்றார்.ஒருவேளை நான்காவது முறை சீட்டு கொடுப்பாய்ங்களோ?
@Surya_BornToWin
Surya Born To Win
8 months
அடேயப்பா நெருப்பு🔥🔥🔥 😂😂😂
72
311
998
7
3
16
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
அசால்ட்(வாங்கிய சட்டை)டா நெனச்சிராத ஆசை ய ...
Tweet media one
4
0
15
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
எதுவும் சாத்தியம்...
3
1
14
@AasaiThilipan
ஆசைத்தம்பி
6 months
ஆரோக்கியபுரம்......கொட்டாரம்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
1
16
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
அடங்காத காளைகள்...(இப்ப வாடா மோடி சங்கி)
Tweet media one
3
0
13
@AasaiThilipan
ஆசைத்தம்பி
1 year
நாம போறதுக்குள்ளே...பால் காய்ச்சிறத பாத்திரணும்.(40 வருடமா கட்டுறாய்ங்க)
Tweet media one
Tweet media two
5
1
17