Mr.பழுவேட்டரையர் Profile Banner
Mr.பழுவேட்டரையர் Profile
Mr.பழுவேட்டரையர்

@mrpaluvets

91,170
Followers
85
Following
11,168
Media
71,636
Statuses

தமிழன். அகதி. Atheist/Rationalist. Belongs to the Tamilian Stock.

Australia
Joined May 2015
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
7 days
தியாக தீபம் திலீபன் அண்ணா- சமரசமற்ற மாவீரம் Going live now
0
1
8
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
8 months
கொப்பன் தாத்தன் பெயர சொல்லி அரசியலுக்கு வருவது தான் கேவலம்.. நடிப்பெனும் தொழிலை செய்து உழைத்து உயர்ந்து அரசியலுக்கு வருவதில் ஒரு கேவலமும் இல்லை.
55
1K
6K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
9 months
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் சங்கமும் கேப்டனும் முன்னின்று எல்லாத்தையும் கவனித்து கொண்டார்கள். ஆனால் இன்றைய நடிகர் சங்கத்துல எவனும் கேப்டனின் மறைவுக்கு வந்து முன்னுக்கு நின்றதா தெரியல. அதான் கேப்டனுக்கும் விஷால் மாதிரி கேனையனு க்கும் உள்ள வித்தியாசம்.
Tweet media one
80
919
6K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
பாஜக விஜய்க்கு அழுத்தம் கொடுப்பதே விஜய்க்கு மேலும் பெருமை சேர்க்கும் நடவடிக்கை தான். ரஜினிய கையுக்குள்ள வெச்சிருந்தும் விஜய் கிட்ட பாஜக மோதுகிறது என்றால், விஜய் தன் துறையில் ரஜினியை விட உயரத்தில் இருக்கிறார் என்று தான் பொருள்.
70
1K
5K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
7 years
மெர்சல் படத்துக்கு போர் கொடி தூக்கும் இந்த Indian Medical association மருத்துவர்கள் எல்லாம்,அனிதாவை மோடி அரசு கொன்ற போது எங்கடா இருந்தீங்க?
103
2K
4K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
8 months
அரசியலுக்கு நாளைக்கு வருவேன், அடுத்த மாசம் வருவேன், போர் வரும் போது வருவேன் bore அடிக்கும் போது வருவேன்னு, பட விளம்பரத்துக்காக அரசியல பயன்படுத்தாம. எந்த பெரிய அலப்பறையும் இல்லாம அரசியல் வருகைய அறிவித்த விஜய்க்கு வாழ்த்துகள்.
24
943
4K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
ஏதோ KFGனு படம் வருதாம். அதோட எல்லாம் சில்லறைத்தனமா ஒப்பீடு வேற. 'விஜய் படம்'னாலே போதும்டா, அவ்வளவு தான். வேறெந்த படமும் நெருங்க கூட முடியாது. Eagerly waiting for #BeastFromApril13
54
1K
4K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
6 years
The most inspiring speech i have ever heard on the problems faced by Tamil fishermen and women. நாம் தமிழர் வட சென்னை வேட்பாளர் மீனவ பெண் தொழிலாளி காளியம்மாளின் இந்த பேச்சை கேட்டுவிட்டு முடிவெடுங்கள், வட சென்னையில் உங்கள் வாக்கு யாருக்கென்று. (பகுதி 1)
118
2K
4K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
கமல் ரசிகர்கள் போல, #Vikram படத்த தங்கள் நாயகனின் படம் போல கொண்டாடுறது விஜய் ரசிகர்கள் தான். விஜய் - கமல் ரசிகர்கள்.. ❤️ A Mass & Class bond amongst fans like no other.
51
771
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
4 years
Let's settle this. Who is your favourite Dravidian leader? RT: for Karunanidhi Like: for மக்கள் திலகம் MGR
Tweet media one
Tweet media two
141
2K
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
விஜயும் ரஜினி மாதிரி தான்னு தப்பு கணக்கு போட்டிருச்சு பாஜக. ஜல்லிக்கட்டின் போது மெரினாவிலும், அனிதா மரணத்தின் பின் அவர் வீட்டிலும் நின்ற விஜயும், பிரச்சனை வந்தா வந்து நிற்பேன்னு வாயளவில் மட்டும் அளந்து விடும் ரஜினியும் ஒன்றல்ல. #WeStandWithVIJAY
29
1K
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
8 months
"விஜயோட கட்சி கொள்கை என்ன'னு தெரியாம எப்படிடா அதை ஆதரிக்கிறீங்க"ன்னு விஜய் ரசிகர்களை பார்த்து கேள்வி கேட்குற திமுகவினரே. அவங்க உங்கள பார்த்து. "ஆயிரம் கொள்கை வெச்சுக்கிட்டு இருக்க உன் கட்சி, அதுல எதாச்சும் ஒன்னயாவது கடைபிடிக்குதா?"னு திருப்பி கேட்டா என்னடா செய்வீங்க?
59
939
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
#Vikram is a comeback for Kamal ஆம். அடிங்கு... It is a come back for the entire Tamil Film Industry டா மயிறு 😎
26
441
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
4 years
எனக்கு #Master படம் பிடிச்சிருக்கு அவ்வளவு தான். ஒரு MGR படம் மாதிரி இருந்தது. நான் ஒன்னும் அதோட குடித்தனம் நடத்த போகல. படத்தை பார்த்தேன், ரசித்தேன், வந்தேன், that's it. Moreover படம்னா lengthyஆ தான்யா இருக்கும், short & sweetஆ இருந்தா, அது படம் இல்ல promo.
26
1K
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
"ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை" - அடிமை ராஜேந்திர பாலாஜி. ஆம் விஜய் ரஜினிக்கு நிகர் இல்லை. ஜல்லிக்கட்டு, நீட், ஈழம், மீனவர்கள் உரிமை, GST, என்று எல்லா பிரச்சனைகளிலும் தமிழர்களின் பக்கம் நின்று, ரஜினியை தாண்டிய ஒரு உயரத்தை விஜய் எப்போதோ எட்டிவிட்டார். விஜய்க்கு ரஜினி நிகரில்லை
56
937
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
27 days
#GreatestofAllTime பக்கா சரவெடி.. Full of Theatre moments. Reviewsஅ மறந்துட்டு போய் படத்த பாருங்க. 🔥
51
984
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
More than anything else, Kamal won as a producer in #Vikram . RKFI doesnt have money like Sun or Lyca, but RKFI has proven to be far more better than Sun or Lyca when it comes to promotions and marketing.
19
433
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
8 months
விஜய் கட்சி தொடங்கி ரெண்டே ரெண்டு நாள் தான்டா ஆகுது. அதுக்குள்ளயே, ஒட்டு மொத்த திமுகவும் தெருவுல விழுந்து உருண்டுட்டிருக்கானுங்க 😂😂 இப்பவே இப்படினா...😂😂😂
39
788
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 months
தாய்த்தமிழகத்தின் திருமகன் தாயகம் ஈழத்தின் மருமகன், இளைய தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 🖤 #Thalapathy50Birthday
Tweet media one
9
649
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
Dear @rajinikanth இப்ப பேசுடா வன்முறைய பற்றி! இப்ப பேசுடா சமூக விரோதிகளை பற்றி. இப்ப பேசுடா புடுங்கி! நன்றி.
220
685
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
90s kids childhood in 2 minutes. ❤️😎😍 என்ன தான் சொன்னாலும் விஜய் சிம்ரன் ஜோடி மாதிரி வராது.
40
876
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
எல்லாத்தையும் விட பெரிய twist எது தெரியுமா? இவ்வளவு தரமான சம்பவத்த #Vikram ல செய்துட்டு, அமைதியா interviewsல எல்லாம் ஏதோ சாதாரண ஒரு படத்த தான் எடுத்தோம்ங்குற மாதிரி பேசினது தான். என்ன மனுஷன்யா நீ! @Dir_Lokesh 😎
Tweet media one
19
417
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
இன்னொரு 30, 40 வருடங்களுக்கு பிறகும், அசைக்க முடியாத ஒரு Mass appeal உடன் தமிழ் திரையுலகில் வலம் வர போகும் கடைசி உச்ச நட்சத்திரம் விஜய் தான் என்பதற்கு இந்த lookஏ சிறந்த சான்று. He will age well.
Tweet media one
27
999
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
#Beast ஒரு தமிழ் படமாக தான் சந்தைப்படுத்தப்படுகிறது. அதனுடன் ஒப்பிட, மோத இவர்களுக்கு Pan India படங்கள் தான் தேவைப்படுகிறது. தமிழ் சினிமாவில் #Beast க்கு, விஜய்க்கு போட்டியில்லை என்பது இதனூடாக தெளிவா தெரிகிறது.
25
910
3K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
#Bigil பற்றி hatersஆல் பல தவறான விமர்சனங்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதை நம்பி ஏமாறாதீர்கள். பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என்று எல்லோரும் கொண்டாடி பார்க்க கூடிய தரமான படம். தவறாமல் போய் பாருங்கள். தமிழ் சினிமாவில் நாம் கொண்டாடும் அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கு
23
855
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
Its very simple. Valimai making= 3 years #Beast = 8-10 months ? Valimai/ #Beast budget= 150cr #Beast has already surpassed or is on the verge of beating Valimai's total BO collection So Vijay has no competition,so the haters have to rely on Pan India movies to beat #Beast 😂
50
810
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
😂😂😂😂
Tweet media one
59
669
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
அடுத்த விஜய் படத்த எப்படியாவது #Vikram கதை ஓட்டத்துக்குள்ள கொண்டு வந்துட்டா. இறுதி சம்பவத்த கமல், விஜய், சூர்யா, Fahad ணு 2 partஆ எடுத்து போட்டுட்டா.. தமிழ் சினிமாவுக்கே அது தான் Life time settlement ஆ இருக்கும்.
0
454
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
வாய்ப்பு கிடைக்குமானு தெரியல, கிடைச்சா, இன்னும் இரண்டு தடவை #Bigil அ போய் பார்க்கலாம். வெறித்தனம் பாடல் youtubeல வெளியாகும் போது, பல recordsஅ உடைக்கும்.
16
627
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
6 years
அறமன்றத்தில் இன்று..
Tweet media one
107
348
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
I cant understand the negative reviews. I thoroughly enjoyed #Beast . It is doing well here in Australia. The only thing i felt the movie lacked was a pakka intro song. The climax jet fight chase down all could have been avoided,but that doesnt weigh down the movie. So it was fun.
22
650
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
26 வயதில் தனி பெரும் இயக்கமாக புலிகள் இயக்கத்தை வளர்த்தெடுக்கிறார், 33 வயதில் இந்திய வல்லாதிக்கத்தை எதிர்த்து போரிடுகிறார். 40 வயதில் முப்படை கண்ட முதல் தமிழனாக, தமிழர்களுக்கான தனி நாடு, அரசை உருவாக்கிய முதல் தலைவராகிறார். காவியங்கள் கானா சரித்திர நாயகன் எங்கள் தேசியத் தலைவர்❤️💛
Tweet media one
34
582
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
நாம் தமிழருக்கு வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது.. தங்கள் தன்மானத்தை விற்காதவர்களின் எண்ணிக்கை!. #RiseOfNTK #ErodeEastByPolls
Tweet media one
157
354
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
6 years
தமிழர்கள் பிரச்சனை சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களிலும், விஜய், நடிகன் என்ற ஆரவாரம் எதுவும் இல்லாமல் தன்னை ஒரு தமிழனாக மட்டுமே முன்நிறுத்துகிறார். மக்களின் உணர்வுகளுக்கு எப்படி மதிப்பளிக்க வேண்டும் என்று விஜயிடம் இருந்து பலர் கற்றுக்கொள்ள வேண்டும்.
Tweet media one
23
667
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
#Varisu பல வருடங்களுக்கு பிறகு ஒரு தரமான குடும்ப படம் பார்த்த உணர்வு. வேகமாக திரைக்கதையை நகரத்த வேண்டும் என்று கதாப்பாத்திரங்களை சிதைக்காமல், நேர்த்தியாக கதையை படைத்திருக்கிறார்கள். வழக்கமான கதை, நேரத்தியான படைப்பு, அலுப்பு தட்டாத காட்சிகள் நிறைந்ததாக இருக்கு வாரிசு. (No spoiler)
42
767
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
விஜயின் படங்கள் தீபாவளிக்கு வருவது ஒரு விதத்தில் நல்லது தான். விஜய் படத்தை தவிர அன்று கொண்டாட தீபாவளியில் ஒன்றும் இல்லை. தமிழர்களுக்கு பண்டிகை காலம் என்றால் அது தையில் வரும் தமிழ்ப்புத்தாண்டு, தைப்பொங்கல் தான் .. #Bigil
29
563
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
6 years
உன் வரி பணத்தை பயன்படுத்தி உனக்கு வழங்கப்பட்ட Grinder, TVயை எல்லாத்தையும், ஏதோ ஒரு படத்தை பார்த்துட்டு உடைக்கிறதுக்கு பெயர் புரட்சி இல்ல! அதுக்கு பெயர் பைத்தியம்!
115
669
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
27 days
#GreatestofAllTime மக்கள் திலகம் MGR இருந்த உச்சத்துல இருக்குற விஜய், இப்படி ஒரு படத்துக்கு மினக்கட வேண்டிய தேவை இல்ல. இருந்தாலும் ஒரு புது தொழில்நுட்பத்தை நம்பி, தன்னால் இயன்றளவு ஒரு வேறுபாட்டை காட்டுவது என்பது.. ரசிகனின் ரசனைக்கு அவர் கொடுக்கும் மதிப்பு..
22
594
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
Its very simple. MGR திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வரும் போது, திரைத்துற���யில் அவர் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தார், ஆனால் ரஜினிய எப்பயோ அசைச்சு, ஓரமா தூக்கி வெச்சாச்சு இப்ப அசைக்க முடியாத அளவுக்கு ஆளுமை செலுத்துவது விஜய் தான். அது தான் மோதி பார்க்குறாங்க #WeStandWithVIJAY
28
837
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
6 months
Open challenge to DMK Cadres. If you can win this and show. RT for DMK symbol. Like for NTK symbol.
Tweet media one
96
114
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
4 years
10 நிமிடங்கள் கூட வெய்யிலில் நிற்க முடியவில்லை. திராவிட பண்ணையாருக்கு கூடாரம் தேவைப்படுகிறது. உன்னுடன் நிற்கவே முடியாதவனா, இல்லை உனக்காக மழையிலும் வெய்யிலிலும் ஓய்வின்றி முழங்குபவனா? யார் உனக்கானவன்?! #வெல்லப்போறான்விவசாயி
Tweet media one
126
639
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
7 years
பண்டிகை காலத்தில் விஜய் படம் வெளியானால் அதன் விமர்சனங்களுக்காக காத்திருந்து மக்கள் திரையரங்குகளுக்கு போவதில்லை.விஜய் படமென்றாலே 'நல்ல படமா' தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் குடும்பத்துடன் சென்று பார்க்கிறார்கள். விஜய் படங்கள் விமர்சகர்களால் வாழ்ந்ததுமில்லை, தாழ்ந்ததுமில்லை!
27
793
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
ரஜினி ரசிகர்களே. உங்க நல்லதுக்கு சொல்லுறேன். Social media வ log out பண்ணீட்டு, ஒரு மாசத்துக்கு காசி, இமைய மலை, ராமேஸ்வரம்னு எங்கயாச்சும் போய்ட்டு வாங்க.. இங்க இருந்தா சத்தியமா தாங்க மாட்டீங்க. #Vikram solid blockbuster! So take care. வயிறு பத்திரம்.. தீயாம பார்த்துக்கங்க. ❤️
82
441
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
விஜய் அஜித்தின் பெயரை சொன்னதும், அதற்கு விஜய் ரசிகர்கள் கை தட்டி வரவேற்றதும், அதை அமைதியாக இருந்து விஜய் பார்த்து ரசித்ததும் ஒரு அரோக்கியமான செயல். அதை வைத்து விஜயை இங்கு சிலர் மட்டம் தட்ட நினைப்பது மட்டமான செயல்.
12
453
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
4 years
மாரிதாஸ் யாரு? சீனா ஒழிகன்னு youtubeல கத்துவான், அப்பறம் அங்குட்டு LinkedInல போய் சீனர்களிடம் தனது textilesஅ வியாபாரம் செய்ய பிச்சை எடுப்பான், இது தான் அவன் அரசியல். நாலு excel sheetஅ open பண்ணீட்டு, என்னமோ Swiss bank lockerஐயே open பண்ண மாதிரி scene போடுற plucker தானே அவன்.
33
336
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
4 years
Let's settle this. திமுகவின் உண்மையான owner யார்? RT for Stalin Like for Alagiri
Tweet media one
Tweet media two
47
73
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
1%இல் இருந்து 4%க்கு உயர்ந்திருக்கு நாம் தமிழர்... கூட்டணி, சினிமா கவர்ச்சி, விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் பெற்ற வாக்குகள் இவை. பணநாயகத்தை வீழ்த்தி, வென்ற வாக்குகள் இவை! #NTKSilentRevolution
Tweet media one
45
372
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
7 years
பாஜகவுக்கு விஜய் 'ஜோசப்பாவும்' கமல் 'ஹாசனாவும்' இருக்கிறது மட்டுமே பிரச்சனையில்ல, இருவரும் தமிழர்களாய் இருப்பது தான் பிரச்சனை.
27
491
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
வெறும் ஒரு நிமிடத்தில் நீர் நிலைகள் பாதுகாப்பு தொடர்பான Corporateகளை கதி கலங்க வைக்கும் பேச்சு. இருப்பதை சீரமைக்க தேவையான நிர்வாக ஆளுமைமிக்க வேட்பாளர் என்றால் அது காளியம்மாள் தான்.
38
770
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
தமிழினத்தை வீழ்த்த துடிக்கும் ஆரிய எதிரிகளையும், திராவிட துரோகிகளையும், அம்பலப்படுத்தி, கலங்கடித்து, ஒவ்வொரு நொடியும் கதற விடும் அண்ணன் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDSeeman #இனி_நாம்தமிழர்_காலம்
Tweet media one
34
498
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
1 year
Super Star யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்னு பாட்டு பாடினார் அன்று... நான் தான் Super Star! நான் தான் Super Star!னு பாட்டு பாடி நம்ப வைக்க வேண்டியதா இருக்கு இன்று.. அந்தோ பரிதாபம்!
Tweet media one
70
432
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
MGR பாட்டோட வரும் ராயப்பனின் action block வேற level.. Non stop whistles in the theatre throughout that sequence... #Bigil
5
519
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
❤️26 வயதில் தனி பெரும் இயக்கமாக புலிகள் இயக்கத்தை வளர்த்தெடுக்கிறார், 💛33 வயதில் இந்திய வல்லாதிக்கத்தை எதிர்த்து போரிடுகிறார். ❤️40 வயதில் முப்படை கண்ட முதல் தமிழனாக, தமிழீழம் கண்ட சரித்திர நாயகனாகிறார் எங்கள் தேசியத் தலைவர்❤️💛 #HBDPrabhakaran67 #HBD தேசியத்தலைவர்67
Tweet media one
27
698
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
4 years
Proud moment for Tamils 😎 💪 இதெல்லாம் பெருமையா? கடமை!
Tweet media one
66
346
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
திமுகவின் பிரசன்னா ஏதோ ஒரு அறிக்கையில் மிசா கைதியாக ஸ்டாலினின் பெயர் இருப்பதாக சொல்கிறார். திமுக IT wingஒ அந்த அறிக்கையில் ஸ்டாலின் பெயர் இல்லை என்று வேறொரு அறிக்கையை காட்டுது.இரு தரப்பும் அறிவாலய கழிவறையில் சந்தித்து, யார் எதை கழுவுவதென்று சட்டுப்புட்டுன்னு முடிவெடுத்தால் நல்லது
37
401
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
6 years
"இப்படி எதுக்கெடுத்தாலும் போர் போருன்னா நாடு சுடுகாடாயிடும்"னு இப்ப அறிவுரை சொல்லலாமே? எதுக்கு Bravo, Gayleனு இப்ப Capslockல நொட்டனும்?
@rajinikanth
Rajinikanth
6 years
BRAVO INDIA 🇮🇳👏🏻👏🏻👏🏻
2K
17K
117K
85
544
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
அன்பு உபிஸே.. நீங்கள் அண்ணன் சீமானின் ஆயிரம் காணொளிகளை வெட்டி ஒட்டி காவி திரியலாம். ஆனா நீங்க என்ன தான் ஆட்டம் போட்டாலும், என்ன தான் கூச்சலிட்டாலும். உங்களால நாம் தமிழரின் வளர்ச்சியை தடுக்க முடியாது. நாம் தமிழரின் வளர்ச்சியை காலமும், அதன் தேவையுமே வழி நடத்துகிறது. Unstoppable💛❤️
Tweet media one
71
296
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
4 years
தமிழர்கள் அனைவருக்கும் #GoBackAmitShah தின நல்வாழ்த்துகள். தீமையை விரட்டி அடிப்போம். வாழ்க தமிழ். ❤️💛
19
435
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
சீமான் 20 வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் உழைத்ததற்கான ஆதாரம் இருக்கு. எந்த தொழிலும் செய்யாமல் ஸ்டாலின் எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தார்? அப்பன் காசு மட்டும் தானே?
194
331
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
"நல்ல அப்பன் ஆத்தாளுக்கு பிறந்தவன் கேரளாவை ஆள்கிறான். அங்கு மலையை வெட்டி கொண்டு செல்ல முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் எந்த சிக்கலும் இல்லாமல் மலைகளை வெட்டி கொண்டு செல்ல முடிகிறது" என்று உண்மையை சொன்னதற்காக, சாட்டை துரை அண்ணாவை, கருணாநிதியின் மகன் கைது செய்திருக்கிறார்.
162
468
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
27 days
#GreatestofAllTime அரசியலுக்குள் நுழைந்த பிறகு வர கூடிய முதல் விஜய் படம் இது. விஜய் நினைச்சிருந்தா இத ஒரு அரசியல் படமாக்கியிருக்கலாம்..ஆனால் படத்துல எங்கேயும் தன் அரசியல அவர் திணிக்கல..இயக்குனர் நினைச்ச மாதிரி படத்த எடுக்க விட்டிருக்கார். அதுக்கே ஒரு தனி salute.
19
507
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
பேனா உடைக்கப்பட்டது.!
24
461
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
The victory of #Varisu is more special because it was achieved when the competition had an unfair advantage through Udhayanidhi's cheap politics.
30
566
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
Ground முழுக்க உன் ஆளு(திராவிடர்கள்) ஆனா ஆட்டநாயகன் நம்மாளு (அண்ணன் சீமான் 💛♥️) திராவிட ஆட்சியில், திராவிட காடையர்களின் மிரட்டலுக்கு நடுவில், நின்று களமாடும் தமிழ்த்தேசியத்தின் வீரம்!
51
345
2K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
அன்புள்ள @rajinikanth க்கு வணக்கம். உங்கள் தர்பார் பார்த்தேன், சில காட்சிகளின் logicஇல் நிறைய ஓட்டைகள் இருக்கு, அதை மூடியிருந்தால் நல்லா இருக்கும். அப்பறம் நேற்றைய துக்ளக் நிகழ்ச்சி உரையை கேட்டேன்.அப்படிப்பட்ட மேடைகளிலும் நீங்கள் மூடிட்டு இருந்தா நல்லா இருக்கும் Happy Pongal 👍
42
197
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
திராவிடம் மட்டும் இல்லனா இந்த ஜடேஜா எல்லாம் batஅ தூக்க முடியுமா? ❤️🖤
135
187
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
1 month
Dear உபிஸ்.. I miss you. வழக்கமா எங்க கிட்ட தானே அடி மிதி வாங்குவீங்க.! புது கட்சி வந்த உடனே அங்க போய்ட்டீங்களா..? Very badடா.. No more biscuits for you guys.!
90
285
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
அடிக்கடி சொல்லுறது தான் #Bigil க்கும். ஒரு MGR படம் பார்த்த மாதிரி இருந்தது. தொய்வில்லா திரைக்கதை. ஒவ்வொரு காட்சியும் கைத்தட்டி ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கு. பாட்டு, அதிரடி, நகைச்சுவை என எல்லாம் கலந்த total விஜய் package தான் Michael intro. வெறித்தனம், மேலும் வெறியேற்றும்.
Tweet media one
8
502
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
ராஜபக்ச ஊருக்கு 26,000 கோடி முதலீடு, அப்பறம் ஒரு வட இந்தியனின் அறிவுக்கு 350 கோடி, எதிர்ப்பு காணொளிகளை நீக்க 10,000rps/video சிவப்பு சட்டைகளுக்கு சில சில்லறை கோடிகள், மற்றும் சிலருக்கு சோறு, அப்பறம் தோசைகள், இதை எல்லாம் சமாளிக்க ஒரு பதிவுக்கு 200 வாங்கும் உபிகள்! 😂😂
45
520
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
Just watched #Vikram .. This isnt one movie. This is a freaking blockbuster that can develop into a bloody series of seriously explosive franchise. A first of its kind. விக்ரம பார்த்துட்டு KGF அ எல்லாம் பார்த்தா சிரிப்பு தான் வரும். தரம்! தரமான சம்பவம்.
0
304
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
"தமிழ்நாடுனு பெயர் வெச்சுட்டாங்கனு சொல்லுறாங்க, நீ என்ன Africaவுக்கும், Australiaவுக்குமா தமிழ்நாடுனு பெயர் வெச்ச? இது தமிழ்நாடு தானே!? பாரதி 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' கவிதைய நீ பெயர் வெச்ச பிறகா எழுதினாரு?" -அண்ணன் சீமான் R.I.P திராவிடம் 😂 #RiseOfTamilNationalism
Tweet media one
92
482
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
மக்களுக்கு ஒன்றென்றால் முதல் ஆளாக வந்து நிற்பவர் கையில் தான் அதிகாரம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த அதிகாரம் மக்களுக்கானதாக இருக்கும். #மக்களின்_முதல்வர்_சீமான்
Tweet media one
52
313
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
7 years
ரஜினிக்கு ஹிந்தி தெரியும் என்பதை அவர் ரசிகர்கள் விவாத மேடைகளில் ஒரு பெரிய தகுதியாக முன்னிறுத்துவது வேடிக்கையாக உள்ளது ஹிந்தி படிச்சிருந்தா சிவாஜி ராவ் சிவாஜி ராவா தான் இருந்திருப்பார் தமிழ் படித்ததினால் தான் சிவாஜி ராவ் சூப்பர் ஸ்டாரானார்.ரஜினிய வாழ வைத்த மொழி ஹிந்தி அல்ல;தமிழ்
19
547
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
7 years
MGRக்கு பிறகு உலக தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு கதாநாயகன் விஜய், அவரை போய் missed callஅ நம்பி பொழப்பு நடத்துற கூட்டம் சீண்டி பார்க்கலாமா?
24
545
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
சீமான் பேசிய இந்த 2 நிமிடங்களை எந்த பெரிய ஊடகங்களும் உங்களிடம் கடைசி வரை காட்டாது!
29
656
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
நாளை வெற்றியின் முடிவை நோக்கி ஒரு தரப்பும், தோல்வியுடன் முடிவை நோக்கி இன்னொரு தரப்பும் காத்திருக்க, வளர்ச்சியின் வீச்சை காண, வெற்றிகளின் தொடக்கத்தை நோக்கி காத்திருக்கும், எம் இனத்துக்கு, நாம் தமிழர் உறவுகளுக்கு, உலகெங்கும் பரவி வாழும் தமிழினம் சார்பாக வாழ்த்துகள் ❤️💛
62
283
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 months
விஜய பற்றி கடைஞ்செடுத்த திமுக சில்லறைங்க தப்பா பேசுறதுனால, விஜய் மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதைய அதிகரிக்குமே தவிர, அது ஒரு போதும் குறையாது. ஏன்னா திமுகவினரின் பெயர் அப்படி நாறிப் போய் கிடக்கு.
13
436
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
அண்ணன் @Saattaidurai is a real hero ❤️💛 Love youணா!
155
283
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
ஆட்சியை பிடித்து 7 மாதங்களிலேயே மோடியிடம் மண்டியிட்டது திமுக! அவ்வளவு தான் திராவிடம் ..
75
365
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
4 years
அடேய் சங்கீகளா! நாங்க ராவணனை போற்றினால், நீங்க உங்க ராமன போற்றுங்க! அதை விட்டுட்டு ராவணனும் எங்காளு தான்டானு ஏன்டா ராவணனை திருடிட்டு ஓடுற? பாவம்டா உங்க ராமன், உங்களை நம்புறதுக்கு அவன் அந்த நேபாளிகளை நம்பியிருக்கலாம். #TamilsPrideRavanaa
22
548
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
Police storyனா ஒன்னு தரமா வேட்டையாடு விளையாடு மாதிரி இருக்கணும், இல்லனா Massஆ 'தெறி/போக்கிரி' மாதிரி இருக்கணும். இல்ல குறைந்தபட்சம் சிங்கம் மாதிரியாவது இருக்கணும்.. இப்படி பண்ண முடியலனா மூடிட்டு இருக்கணும். Just saying..
101
205
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
நீங்க எந்த கட்சியா வேணா இருங்க, எக்காரணத்த கொண்டும் பாஜக ஒரு இடத்துல கூட ஜெயிக்க கூடாது. அதுல தெளிவா இருங்க. ! அண்ணன் சீமான் சொன்னது தான், ஆர் எஸ் எஸ், பாஜக மனித குலத்துக்கே எதிரி என்பதை மறந்து விடாதீர்கள்.
30
304
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
நேற்று வட இந்தியாவில் நடந்த ஊடக சந்திப்பில் ரஜினிகாந்த் தான் ஒரு மராட்டியன் என்றும், தன் வீட்டில் தன் தாய் மொழியான மராத்தியில் தான் பேசுவார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். "நான் பச்சை தமிழன்" என்று ரஜினி சொன்னதை breaking news ஆக்கும் தமிழ் ஊடகங்கள் இதை ஏன் breaking news ஆக்கல?
40
518
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
7 years
தொட்டா தீட்டாகிடும்டா!
87
854
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
Blue Sattai மாறன், #Bigil Michael ஆத்தா யாரு? ராயப்பன் சோத்துக்கு என்ன பண்ணுவாரு?னு கேட்டுக்கிட்டுருக்கான் என்னமோ இவரு loan கொடுக்க போற மாதிரி.ஏழை எளிய மகன் மாணிக்கம், பாட்ஷா படத்தில் கோடீஸ்வர டான் ஆக மாற எடுத்துக்கொண்டது 20 second தான். Audience don't go to cinema to do audit.
Tweet media one
47
567
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
7 years
விஜய் நடிச்ச நல்ல படமா? அது எது? எல்லா படமும் நல்ல படம் தான். யாரும் பார்க்காத ஒரு படத்தில் நீ என்ன அரசியல் பேசினாலும் அது எடுபடாது.ஆனா விஜய் மாதிரி ஒரு சூப்பர் ஸ்டார் தன் திரைப்படங்கள் ஊடாக அரசியல் பேசுவது,நாட்டுக்கு நல்லது தான். அவை அனைத்தும் மக்களுக்கு தேவையான நல்ல படம் தான்.
24
527
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
அன்புள்ள @rajinikanth க்கு வணக்கம். இந்த பொழுது உங்களுக்கு இனிதாய் அமைய எனது வாழ்த்துகள், மற்றப்படி முஸ்லிம் மக்களுக்கு ஒன்றென்றால் முதல் ஆளா, நல்லா புடுங்குவ man நீ. நன்றி.
41
293
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
சரிடா உபிஸ் கதறாதீங்க.. நாம் தமிழர் பனைத்திருவிழா நடத்தீட்டு போகட்டும் விடுங்க, அதையெல்லாம் நினைச்சு கவலைப்படாதீங்க. நம்ம ஸ்டாலின் ஆட்சியில் தெருவுக்கு தெரு 'திராவிட பானம் டாஸ்மாக்' திருவிழா தானே நடக்கிறது? அதை 🔥🔥🔥🔥 fire விட்டு கொண்டாடுங்க❤️🖤
67
374
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
4 years
திரு சந்தான பாரதியின் நற்பெயரை கெடுக்க வந்த கபோதியே! #GoBackAmitShah
Tweet media one
24
276
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
போற போக்க பார்த்தா உபிஸ் "டேய் பழு நாங்க உன்ன கைது செய்வோம்னு தான் சொன்னோம். தேதி சொன்னோமா?"னு கேட்டாலும் கேட்பானுங்க.
59
268
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
DMK+Congress+VCK+CPI+MDMK+KMDK+MMK+TVK+IUML+MNM+ATP+MVK+Millions in Gifts+Rowdy Power+Ruling Power+Media power+50 years+ political history+Bribes+Police power+Corporate backing = 110,556 votes நாம் தமிழர் = 10,804 votes. #ErodeEastbyElectionResult
Tweet media one
97
336
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
4 years
எல்லோருக்கும் வணக்கம் 🙏 சிறப்பா செய்வோம் 🙂 #TamilsPrideRavanaa
24
596
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
1 year
அடிக்கடி நினைவுக்கு வரும் tweet 😂 #கலைஞர்100
Tweet media one
59
231
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
அப்பறம் என்ன, நமக்கு வேண்டப்பட்ட திமுக தான் ஆட்சிக்கு வந்திருக்கு, சிறப்பா கவனிச்சிடுவோம். 😂
111
140
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
மாவீரம் கொண்ட காதல்..
Tweet media one
9
137
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
4 years
பாலாஜி ஆயிரம் weights தூக்கி, muscle ஏத்தி, செய்யுற exerciseஅ விட ஆரியின் இந்த 2 second exercise வலிமையானது. உடலுக்கு மட்டுமில்லை, ஆன்மத்துக்கும் பயிற்சி அவசியம். #Biggbosstamil4
Tweet media one
10
197
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
1 year
"கமல் தெருவுக்கு தெரு பண்ற Promotion-யை ரஜினி ஒரே ஒரு AUDIO LAUNCH-ல முடிச்சிடுவாரு" -one மென்டலான். கமல் தன் பட promotionக்காக இன்னொரு சக நடிகரின் வளர்ச்சியை சிறுமைப்படுத்தி பேசியதில்ல. கமல் தன் படத்த promote பண்ண,அரசியலுக்கு இப்ப வருவேன் இப்படி வருவேன்னு வித்தை காட்டினதில்ல.
91
368
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
இன்னொரு பாட்டுல "பத்து மாடி வீடு கொண்ட சொத்து சுகம் வேண்டாம் பட்டங்களை வாங்கி தரும் பதவியும் வேண்டாம்! மாலைகள் இட வேண்டாம்! தங்க மகுடமும் தரவேண்டாம்! தமிழ் தாய்நாடு தந்த அன்பு போதுமே! ன்னும் வருது" இந்த வரிகளுக்காக அன்ப வெச்சுக்கிட்டு நாட்டுக்கு சொத்த எழுதி வைக்கலாமே..
@ThanthiTV
Thanthi TV
5 years
'உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்' என்ற வார்த்தைக்காக அரசியலுக்கு வந்துள்ளார் ரஜ���னி - ராகவா லாரன்ஸ்.. #RaghavaLawrence | #Rajinikanth | #Darbar | #DarbarAudioLaunch @offl_Lawrence | @rajinikanth
Tweet media one
52
383
2K
96
398
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 years
நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் Family Man 2அ தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. சரியான முடிவை எடுத்த தமிழக அரசுக்கு வாழ்த்துகள். Family Man 2ஐ ஆதரித்து களமாடிய திமுக உடன்பிறப்புகளுக்கு ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தவும். நன்றி.
24
280
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
5 years
ரஜினியை SuperStar என்றழைப்பது மரியாதை நிமித்தமாக மட்டும் தான். மற்றப்படி ரஜினியை எல்லாம் ரசிக செல்வாக்கில் விஜய் எப்போதோ தாண்டிவிட்டார். இப்ப வெளிப்படையா சங்கீகளின் கைக்கூலியாக மாறி நிற்கும் ரஜினிக்கு மரியாதை வழங்க வேண்டிய தேவை இருக்கா என்பதை இனி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
35
239
1K
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
2 years
#Vikram படத்துல ஒரு திருமண நடன scene ல வருற இந்த ஐயா, ரஜினியின் cameo ணு நிறைய பேர் தவறான செய்திய பரப்பி கொண்டிருக்காங்க. இது ரஜினி இல்ல. ரஜினி இப்படி நல்லா ஆட மாட்டாரு. தயவு செய்து பொய் செய்திகளை பரப்பாதீங்க. நன்றி.
Tweet media one
54
281
1K