-பிறந்து தவண்டு, மண் அள்ளித்திண்டு விளையாடி, அங்கயே படிச்ச 27 வருசமும் கண்முன்னே வந்து சென்றது-
“கிறுகி, ஒசில், அங்கால, சுள்ளி, அசுப்பு, திறாவுற, ஏனம், எலுவா, கொச்சிக்கா, ஒள்ளுப்பம், மூசாப்பு, கச்சாங்காத்து, பறவாதி, நாசமறுப்பு, கரச்சல், ஒண்ணா, கக்கிசம், கணகாட்டு, ஏமளாந்தி..(2/n)