🔥தீபன்🔥 Profile Banner
🔥தீபன்🔥 Profile
🔥தீபன்🔥

@theepan8606

3,644
Followers
1,781
Following
981
Media
3,390
Statuses

நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழுங்கள் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்

Joined January 2022
Don't wanna be here? Send us removal request.
@theepan8606
🔥தீபன்🔥
5 months
உங்கள் வீட்டுப்பிள்ளையாக நினைத்து வாக்கு செலுத்தி வலிமைப்படுத்துங்கள். மயிலாடுதுறை அக்கா @Kaliyammal_off உங்கள் சின்னம் ஒலிவாங்கி(மைக்) #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #சீமானின்_சின்னம்_ஒளிவாங்கி
13
864
2K
@theepan8606
🔥தீபன்🔥
3 months
இந்தியாவிலையே எந்த கட்சியும் செய்யாத சாதனையை நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் சாதிச்சிருக்கு. எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் மக்களை நம்பி நின்று சாதிப்பது சாதாரண விடையமில்லை. இந்த வெற்றிக்கு உழைத்த அண்ணன் @Seeman4TN உட்பட்ட நாம் தமிழர் உறவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️
7
653
2K
@theepan8606
🔥தீபன்🔥
5 months
அக்கா @Kaliyammal_off உண்மையில் மக்களுக்கு சேவை செய்ய துடிக்கும் உங்கள் மனசு கோடி கோடி அழகுதான். அவதூறுக்கு பிறந்த பயலுக அப்படி தான் பேசுவாங்கள் மக்களுக்கு தெரியும் யார் உண்மையானவர்கள் யார் போலியானவர்கள் என்று. நீ இறங்கி அடி அக்கா தம்பிகள் நாங்கள் இருக்கிறோம் உலகம் முழுதும் 🔥❤️
13
685
1K
@theepan8606
🔥தீபன்🔥
2 years
உண்மையில் ஒரு ஈழத்தமிழனாய் சொல்கிறேன் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பதில் பெருமையும் நிமிரும் கர்வமும் அடைகிறேன். தமிழ் மொழிக்காக இத்தனை ஆயிரம் மக்கள் போராடுகிறார்கள் என்பதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது. எங்கள் மாவீரர்களின் தியாகங்கள் வீண் போகவில்லை உங்கள் கனவுகள் நிறைவேறும் 🔥
18
480
1K
@theepan8606
🔥தீபன்🔥
7 months
கேப்டன் விஜயகாந்தை மிஸ் பண்ணியது போல அண்ணன் @Seeman4TN மிஸ் பண்ணிடாதேங்க. மாயாண்டி குடும்பத்தார் இயக்குனர் தமிநாட்டு மக்களிடன் மனம் உருகி வேண்டுகோல். உண்மையில் ஒருவர் நம்முடன் இருக்கும் போது ஒதுக்கி விட்டு இல்லாத போது வருத்தப்பட்டு எந்த பயனும் இல்லை. வாக்களிப்பீர் விவசாயி சின்னம்
17
613
1K
@theepan8606
🔥தீபன்🔥
6 months
தமிழ்நாடு என்று பெயர் வச்சிட்டு தமிழர் நலனுக்காக பேசாம பெங்காளி நலனுக்கா பேச முடியும். தமிழர் நாங்கள் தமிழர் நலம் தான் பேசுவோம் அதை யாராலும் தடுக்க முடியாது. உன் அடுத்த தலைமுறை நோய் நொடியின்றி சிறப்பா வாழனும் என்று ஆசைப்பட்டால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெல்ல வையுங்கள்.
10
665
1K
@theepan8606
🔥தீபன்🔥
6 months
இதெல்லாம் பார்த்தா உபிக்களுக்கு எரியுமே. அண்ணன் @Seeman4TN சந்தித்த அஜய் கிருஷ்ணா. யார் மக்களுக்காவும் மக்கள் நலனுக்காவும் உண்மையாக போராடுகிறார்கள் என்பதை மக்கள் உணர தொடங்கி விட்டார்கள்.
Tweet media one
28
322
1K
@theepan8606
🔥தீபன்🔥
5 months
நான் வென்ற உடன் முதல் வேலை டாஸ்மாக்கை மூடுவதுதான் மக்களிடம் உறுதியளித்த அக்கா @Kaliyammal_off எளிய பிள்ளைகளின் புரட்சி வென்றே தீரும் பணக்கார முதலைகளை அரசியலை விட்டே விரட்டியடிப்போம். #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
7
568
1K
@theepan8606
🔥தீபன்🔥
6 months
மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயன் வேட்புமனு தாக்கள் செய்தார். வெற்றி பெற வாழ்த்துக்கள். நாம் தமிழர் நாமே தமிழர் 💪
6
394
1K
@theepan8606
🔥தீபன்🔥
5 months
ஒரு தமிழனா இருந்து கொண்டு ஏன் திராவிட கட்சிகளில் இருக்கோனும்? மானத்தமிழச்சி தர்மபுரி வேட்பாளர் அபிநயாவின் அருமையான கேள்வி மானத்தமிழர்கள் யாரும் தன் தாய்மொழியை மறைத்து திராவிட போர்வைக்குள் வாழ மாட்டான். இருந்தால் அவர்கள் பிறப்பில் சந்தேகம் இருக்கு #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
35
664
1K
@theepan8606
🔥தீபன்🔥
5 months
இணையத்திலும் சரி களத்திலும் சரி நாம் தமிழர் கட்சி தம்பி தங்கைகளுக்கு முன்னால் எவனும் நிற்க முடியாது அவர்கள் இனத்தின் மீது அதீத காதல் கொண்டு வெறித்தனமா பயணிக்கிறார்கள் குறுக்க எவன் வந்தாலும் அவனுக்கு சங்கு தான். அடுத்த தலைமுறையின் வாழ்க்கை காப்பாற்ற நாங்கள் எந்த எல்லைக்கும் போவோம்
11
565
1K
@theepan8606
🔥தீபன்🔥
10 months
பல லட்சம் இளைஞர்களின் நம்பிக்கை அண்ணன் ⁦ @Seeman4TN ⁩ இந்த காணொளியை பார்த்து திமுக கொத்தடிமைகள் கதற போறாங்க. நாங்க எவ்வளவு அவதூறுகளை அள்ளி வீசியும் இந்த சீமானை வீழ்த்த முடியவில்லையே மேலும் மேலும் வளர்ந்து கொண்டு தானே இருக்கிறான். கதறியே சாகுங்கடா உபிஸ் 😂
10
420
1K
@theepan8606
🔥தீபன்🔥
6 months
நாம் தமிழருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் உணர தொடங்கிவிட்டார்கள். ஆரியமும் திராவிடமும் ஒன்று சேர்ந்து அதை வெளிப்படுத்தியுள்ளார்கள். காசுக்கும். கோழிப்பிரியாணிக்கும் சின்னத்துக்கும் வாக்களித்தது கருணாநிதி காலம். கொள்கைக்கு வாக்களிப்பது இந்த காலம் இது சீமான் காலம்.
10
606
1K
@theepan8606
🔥தீபன்🔥
5 months
திராவிட கட்சிகள் செய்த ஆட்சியை விட மோசமான ஆட்சியை இனி யாராலும் செய்ய முடியாது அருமை சகோதரி ❤️🔥 அண்ணன் @Seeman4TN கேப்டன் விஜயகாந்த் போன்ற நல்ல மனிதர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பார்த்திருக்காலாமே🙏 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
12
603
1K
@theepan8606
🔥தீபன்🔥
6 months
பாஜக பாமக கூட்டணி எதிரொளி பாமக கட்சியை விட்டு வெளியேறும் தொண்டர்கள். யாரிடமும் விலைபோதாத அண்ணன் @Seeman4TN நோக்கி படையெடுக்கும் விசிக பாமக தொண்டர்கள். நாங்கள் எல்லாம் தமிழர்கள் ஒன்றினைந்து தமிழனாய் களமாடுவோம் இனியும் உங்களை அடகு வைக்கும் தலைவர்கள் வேண்டாம். நாம் தமிழராய் இணைவோம்
6
494
1K
@theepan8606
🔥தீபன்🔥
5 months
வாக்குக்கு காசு கொடுக்கவில்லை என்ற நன்மதிப்பை பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
4
398
1K
@theepan8606
🔥தீபன்🔥
5 months
தென்காசியல் நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் இசைமதிவாணன் அனல் பறந்த பிரச்சாரம் 1 கோடி வாக்கு வாங்குவது உறுதி இந்த ஒரு முறை சிந்தித்து வாக்களியுங்கள் #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
7
543
1K
@theepan8606
🔥தீபன்🔥
5 months
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாகை சூடப்போகும் அக்கா @Kaliyammal_off எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் பாக்கதானே போற காளியோட ஆட்டத்தை 🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
4
484
1K
@theepan8606
🔥தீபன்🔥
5 months
நாமநாதபுரம் வேட்பாளர் சந்திர பிரபா வேட்புமனு தாக்கல் செய்தார் வாழ்த்துக்கள்
5
444
1K
@theepan8606
🔥தீபன்🔥
6 months
மயிலாடுதுறை வெற்றி் வேட்பாளர் அக்கா @Kaliyammal_off நல்லவங்களை பார்த்து ஓட்டு போடுங்க. எங்களை வெல்ல வையுங்க நாங்க சரியில்லை என்றாலும் எங்களையும் தூக்கி போடுங்க. சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே. முழு காணொளி YouTube வலையொளியில் 👉👉
17
413
1K
@theepan8606
🔥தீபன்🔥
6 months
தமிழ்நாட்டு மக்கள் பிரச்சனைக்கு @annamalai_k போராடிய ஒரு போராட்டம் சொல்ல முடியுமா? சாட்டை @Saattaidurai அடுக்கடுக்கான கேள்விகள். எனக்கும் அந்த கேள்வி இருக்கு தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் மக்கள் பிரச்சனைக்கு அண்ணாமலை ஒரு அறிக்கையாவது வெளியிட்டது உண்டா சொல்லுங்க @iamradioguru
8
509
1K
@theepan8606
🔥தீபன்🔥
6 months
சின்னம் போனால் என்ன அண்ணன் @Seeman4TN தேர்வு செய்த இப்படிப்பட்ட திறமையான வேட்பாளர்கள் முன்னால் சின்னம் எல்லாம் தோற்று போயிடும் யாரும் கலங்க வேண்டாம் இன்னும் வீரியமாக களமாடுவோம். கல்லூரியில் கன்னியாகுமரி வேட்பாளர் மரிய ஜெனிபர் உரை முழு உரை #விழவிழஎழுவோம்
5
483
1K
@theepan8606
🔥தீபன்🔥
4 months
ஒரு அரசியல் கட்சி தலைவன் பெயரை சொல்ல அனைத்து கட்சி தலைவர்களும் படப்படுகிறார்கள் என்றால் அது நாம் தமிழர் கட்சி தலைவர் அண்ணன் @Seeman4TN பெயரை மட்டும் தான். ஏன் என்றால் அவனிடம் பெரும் இளைஞர் படைபலம் இருக்கு அந்த படைக்கு முன்னால் எவனும் செல்லாக்காசு தான்.
9
400
1K
@theepan8606
🔥தீபன்🔥
5 months
வரும் தேர்தலில் தளபதி @actorvijay ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு. பதற்றத்தில் ஆரிய திராவிட கட்சிகள். சின்னம் பறித்தது எந்த தமிழனா இருந்தாலும் கோபம் வரத்தானே செய்யும். விஜயும் ஒரு பச்சை தமிழன் தானே அது தான் உபிகளையும் சங்கிகளையும் கதற விட்டிருக்கிறார்🎙️🎙️🎙️
5
381
990
@theepan8606
🔥தீபன்🔥
6 months
���ாம் கட்சிக்கு சின்னத்தை கொடுக்காமல் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதை மறுக்க முடியாது அனைவரது மனங்களிலும் ஒருவித கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வாங்கப்போகும் வாக்கில் தெரிந்துவிடும். தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் என்று இந்த கூட்டம் நினைக்கிறது
7
497
969
@theepan8606
🔥தீபன்🔥
5 months
அண்ணன் @Seeman4TN ஒரு அபூர்வ பிறவி அவரை தவற விட்டு விடாதீர்கள் எத்தனை ஏச்சு பேச்சு அத்தனயும் ஒரு சாதாரண மனிதனால் சமாளிக்க முடியாது. சீமான் தம்பி தங்கைகளுக்கு பாதிரியாரின் அன்பான வேண்டுகோள். அண்ணன் சீமானை ஏற்று பயணிப்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோம்.
4
468
929
@theepan8606
🔥தீபன்🔥
1 year
தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று அண்ணன் ⁦ @SeemanOfficial ⁩ சொல்லும் போது யாருக்கெல்லாம் கோபம் வருதோ அவன் நல்ல தமிழ் தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்தவனா இருக்க முடியாது ஐயா ராதாரவி தன் தாய் மொழி தெலுங்கு என்று தெளிவா சொல்லுறார் சில பரதேசிகள் தன் சொந்த இனத்தை மறைத்து வாழுது
8
384
915
@theepan8606
🔥தீபன்🔥
5 months
நாம் தமிழர் கட்சி அண்ணன் @Seeman4TN மற்றும் வேட்பாளர்கள் களப்பணியாளர்கள் என்று அனைவரது அயராத உழைப்பால் மிக வேகமாக வளர்ந்து வருகிறது இன்னும் இன்னும் சோர்வின்றி களமாடி 2026 இல் ஆட்சியை பிடிக்க வழிவகை செய்வோம். களத்திலும் இணையத்திலும் களமாடும் உறவுகள் அனைவருக்கும் அன்பான நன்றிகள்🎙️
2
427
904
@theepan8606
🔥தீபன்🔥
7 months
அ��ைத்து தேர்தலிலும் படித்த இளைஞர்களை தேடித்தேடி களமிறக்கும் அண்ணன் @Seeman4TN க்கு ஈழத்தமிழர் சார்பாகவும் உலகத்தமிழர் சார்பாகவும் உளம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். அரசியல் ஒரு சாக்கடை என்று இருந்த காலம் மாறி அது ஒரு புனிதமான மக்கள் சேவை என்று மாற்றிய அண்ணனுக்கு நன்றி.
5
367
889
@theepan8606
🔥தீபன்🔥
9 months
இணையதளத்தில இருக்கிற திமுக கொத்தடிமைகள் தான் இன்னும் திமுகவுக்கு முட்டு கொடுத்திட்டு இருக்கிறாங்க. பாமர மக்கள் திமுக மேல கடும் கோபத்தில் இருக்கிறாங்க. அண்ணன் ⁦ @Seeman4TN ⁩ சொல்லுற மாதிரி வெல்ல முடியாத படை என்று எதுவும் இல்லை திமுகவுக்கு அழிவுகாலம் ஆரம்பிச்சிட்டு. நாம் தமிழர்
4
460
873
@theepan8606
🔥தீபன்🔥
6 months
நாகையில் கார்த்திகா முன்னிலையில் பல குடும்பங்கள் நாம் தமிழர் கட்சியில் தம்மை இணைந்தனர். பெண்களை டம்மியாக நிறுத்துகிறது என்று பொய் பரப்புரை செய்தவர்களுக்கு. அவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்த மாதிரி பெண்களின் களப்பணி வியக்க வைக்கிறது வாழ்த்துக்கள் முழு காணொளி👉
1
393
878
@theepan8606
🔥தீபன்🔥
6 months
களத்திலும் சரி இணையத்திலும் சரி நாம் தமிழர் கட்சியை எதிர்த்து களமாட எவனும் இல்லை. ஏன் என்றால் மற்ற கட்சியில் வேலை செய்பவர்கள் பணத்துக்காக வேலை செய்கிறார்கள் நாம் தமிழர் கட்சி மட்டும் இனத்துக்காக வேலை செய்கிறது. இதைவிட அனைவரும் படித்தவர்கள் இனத்தின் மீது பற்றுள்ளவர்கள்🔥❤️
2
396
873
@theepan8606
🔥தீபன்🔥
7 months
நாம் தமிழர் கட்சி முதல் வெற்றியை சுவைக்க போகும் தொகுதி கன்னியாகுமரி. 2019 தேர்தலில் 17000 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி 2021 தேர்தலில் 82000 வாக்குகள் பெற்று பாரிய வளர்ச்சியை கண்டுள்ளது. கண்முன்னே கனிம வழங்கள் களவு போவதை பார்த்து மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் 2024 💪
8
390
872
@theepan8606
🔥தீபன்🔥
1 year
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே. ஒரு நல்ல மானமுள்ள மகனை பெற்று தமிழினத்துக்கு தந்த அண்ணன் ⁦ @Seeman4TN ⁩ அவர்களின் தாயாரை இருகரம் கூப்பி வணங்குகிறோம். இனமானம் பெரிதென்று வாழும் அண்ணனுடன் என்றும் நாம்.
11
315
854
@theepan8606
🔥தீபன்🔥
2 years
மரத்துக்கு மரம் தாவுவது போல் நாளொரு கட்சிக்கு தாவ நாங்கள் குரங்குகள் இல்லை நாங்கள் பாயும் புலிகள் அக்கா ⁦ @Kaliyammal_off ⁩ அவதூறு பரப்பிய உடன்பிறப்புக்களை கதறவிட்ட அக்கா காளியம்மாள். மொழிப்போர் ஈகையர் நினைவு நாள் முழு காணொளி 👉
3
293
865
@theepan8606
🔥தீபன்🔥
5 months
நாகையில் பாஜக வேட்பாளரின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தியதில் 2 வீடுகள் எரிந்து நாசம் ஆட்சிக்கு வாரதுக்கு முன்னரே இந்த நிலை என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிலையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க என்றும் மக்களோடு நாம் தமிழர் கட்சி மட்டுமே நிற்கும் ஏன் என்றால் நாங்கள் தமிழர்கள்❤️
4
532
851
@theepan8606
🔥தீபன்🔥
5 months
First ஓட்டு தளபதிக்கு தான் போடலாம் என்று இருந்தன் ஆனா தளபதி இந்த தேர்தல்ல நிக்கல அதனால் அவர் அண்ணனுக்கு தான் ஓட்டு போட்டன் போட்ரா வெடிய. யூன் 4 மிக பெரிய சம்பவம் இருக்கு போலையே 🙏❤️🔥
11
225
856
@theepan8606
🔥தீபன்🔥
6 months
வேட்பாளராய் அறிவித்து விட்டு மாற்றினால் அதை எதிர்த்து சண்டை போட்டு கட்சியை விட்டு விலகி கட்சியை அவதூறாய் பேச நாங்கள் ஒன்றும் சீட்டுக்கானவர்கள் இல்லை அடுத்த தலைமுறையின் வாழ்க்கைக்காக போராட வந்த களப்போராளிகள் பதவியை விட இனத்தின் உரிமை தான் பெரிது முழு காணொளி
5
370
847
@theepan8606
🔥தீபன்🔥
2 years
சத்தியம் தொலைக்காட்சி நெறியாளர் முக்தார் அஹமத் முகத்தில் கரியை பூசிய ஜயா பெ. மணியரசன் அவர்கள். சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லும் திமுக இப்படி ஒரு அறிவிப்பை செய்யுமா.ஆரியமும் திராவிடமும் ஒட்டிப் பிறந்த ரெட்டை குழந்தைகள் என்பது தான் உண்மை சங்கி திமுக.
21
353
830
@theepan8606
🔥தீபன்🔥
5 months
புலிக்கொடியை கிழித்த காவலரை மன்னிப்பு கேட்க வைத்த நாம் தமிழர் கட்சி உறவுகள். இனி நாம் தமிழர் கட்சியை தொடனும் என்றால் கொஞ்சம் ஜோசிச்சு தொடுங்க வாழ்த்துக்கள் உறவுகளே❤️
6
407
843
@theepan8606
🔥தீபன்🔥
2 years
நாம் தமிழர் கட்சியில் தலைவன் தொண்டன் கிடையாது நாங்கள் எல்லாம் ஒரு உறவுகள் அண்ணன் ⁦ @SeemanOfficial ⁩ எங்களுக்கு ஒரு தலைவன் ( மேதகு வே. பிரபாகரன்) நாங்கள் எல்லாம் அவரின் பிள்ளைகள் இதை விட என்ன வேணும் நாம் தமிழர் கட்சியை நாம் ஆதரிப்பதுக்கு 🔥🔥
31
266
835
@theepan8606
🔥தீபன்🔥
2 years
அனல் பறக்கும் பேச்சாலும் அன்பு நிறைந்த பாசத்தாலும் இளைய தலைமுறையை இணைத்து. தமிழ் தேசியம் என்ற ஒற்றை சித்தாந்தத்தில் அனைவரையும் இணைத்து. சாதி,மதம் கடந்து நாம் தமிழராய் நிமிர வைத்த தமிழ் நாட்டின் வருங்கால முதல்வர் @SeemanOfficial அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்💐💐💐
5
348
822
@theepan8606
🔥தீபன்🔥
6 months
அரசியலில் இருக்கும் சாக்கடையை சுத்தம் செய்ய வந்தவர்கள் செந்தமிழன் @Seeman4TN மற்றும் நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்கள் கடவுள் செய்ய வேண்டிய வேலையை சீமான் செய்கிறார். கிறீஸ்தவ பாதிரியார் பெருமிதம் கிறீஸ்தவர்களே சிந்தியுங்கள் நாங்கள் அனைவரும் தமிழர்கள் தமிழால் இணைவோம் நாம் தமிழர்
9
448
821
@theepan8606
🔥தீபன்🔥
5 months
நாங்கள் தீக்குச்சியாய் இருந்து புரட்சி தீயை பற்ற வைக்கிறோம் நீங்கள் பெரும் தீபங்களாய் எழுந்து நில்லுங்கள். திருநெல்வேலி வேட்பாளர் சத்தியாவுக்கு வாக்கு கேட்டு அண்ணன் சீமான் பரப்புரை அடுத்த தலைமுறையின் வாழ்க்கைக்கு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள். #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
6
486
810
@theepan8606
🔥தீபன்🔥
5 months
தமிழ்நாட்டின் சிறந்த தொகுதியாக கிருஷ்ணகிரியை மாற்றி காட்டுவேன் அப்படி செய்யவில்லை என்றால் நான் வீரப்பன் மகளே இல்லை. வித்தியாராணி வீரப்பன் சவால். காசுக்கு வாக்களித்தது போது இனியாவது உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு வாக்களியுங்கள் @ntkvidhyarani #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
3
435
808
@theepan8606
🔥தீபன்🔥
2 years
விஷால் புரட்சி தளபதியா 🤣🤣🤣? உணமையான புரட்சி தளபதி அண்ணன் ⁦ @SeemanOfficial ⁩ மட்டும் தான் நடிகர் சிம்பு 🔥🔥🔥🔥🔥
12
186
789
@theepan8606
🔥தீபன்🔥
9 months
நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியில் சென்ற ராஜீவ்காந்தி மாதிரி சில பரதேசிகள் தான் நாம் தமிழர் கட்ச��� மீதும் அண்ணன் ⁦ @Seeman4TN ⁩ மீதும் இல்லாத பல அவதூறுகளை சொன்னார்கள் அவர்களின் பிழைப்புக்காக. ஆனால் சுடலைராஜனின் நேர்கானல் கண்டு வியர்ந்து போனேன் 🙏🙏🔥🔥
6
313
801
@theepan8606
🔥தீபன்🔥
2 years
நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை இனி எந்த துரோகத்தாலும் வீழ்த்த முடியாது. மானத்தமிழர்கள் எழுச்சியுடன் களமாட துணிந்து விட்டார்கள். தனித்து நின்றே ஆட்சியை பிடிப்போம் அது வெகு தூரத்தில் இல்லை. 2 சீட்டுக்கு கூட்டணி வைக்க நாங்கள் ஒன்றும் மானங்கெட்ட கட்சிகள் இல்லை. மறத்தமிழ் இனமடா
7
320
772
@theepan8606
🔥தீபன்🔥
5 months
திமுக காரங்க 1000 ரூபாய்க்கு பிறந்தவங்க இல்லை. கட்டிங்குக்கு பிறந்த பயலுக இவங்க அதனால் தான் நேர்மையாக மோத முடியாமல் காணொளிகளை கட் பண்ணியும் எடிட் பண்ணியும் போடுறாங்க. மக்கள் உங்களை போல படிக்காத முட்டாள்கள் இல்லை 200 ரூபாய்க்கு அடிமையாய இருக்க #சீமான்_சின்னம்_ஒலிவாங்கி
3
467
782
@theepan8606
🔥தீபன்🔥
6 months
எங்க கட்சியின் குலதெய்வம் @Kaliyammal_off கட்சியின் எல்லா குறைகளையும் அந்த தெய்வம் பார்த்துக்கும். கட்சிக்கு உண்மையும் நேர்மையுமாக உழைப்பவர்களை அண்ணன் @Seeman4TN தன் மனதில் எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி. முழு காணொளி subscribe 👉👉
0
300
778
@theepan8606
🔥தீபன்🔥
6 months
தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் இருக்க வேண்டும். வருகின்ற சனிக்கிழமை 23 ம் திகதி மாலை 5 மணிக்கு சென்னை பல்லாவரம் சாலையில் பகை மிரள கூடுவோம், உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா🔥🔥
3
332
778
@theepan8606
🔥தீபன்🔥
5 months
நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அநீதி இழைத்துள்ளது. மக்களே உங்கள் மனசாட்சியை ஒரு முறை கேட்டு விட்டு வாக்களியுங்கள் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
4
585
762
@theepan8606
🔥தீபன்🔥
5 months
சாதி,மதம் பார்த்து வாக்கு செலுத்திவீர்கள் என்றால் அந்த ஓட்டு எனக்கு தீட்டு பிரபாகரனின் பிள்ளைகள் எங்களுக்கு வாக்கு செலுத்துங்கள் உங்கள் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வாழ்க்கைக்கு சிந்தியுங்கள் மக்களே யார் உங்களுக்கானவர்கள் என்று #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
5
409
767
@theepan8606
🔥தீபன்🔥
6 months
இரண்டாம் இடத்தை பிடிக்கப்போகும் நாம் தமிழர் கட்சி தேனி கர்ணன் ❤️❤️ உறவுகளே இன்னும் இன்னும் வேகமாக களமாடுவோம் தேர்தலுக்கு இருப்பது சில நாட்கள் தான் அனைவரும் முழு மூச்சாக முடிந்தவரை களமாடுவோம் அது களத்திலும் சரி இணையத்திலும் சரி அண்ணன் @Seeman4TN கையை இறுக பற்றுவோம் நாம் தமிழர் 💪
2
371
764
@theepan8606
🔥தீபன்🔥
5 months
மயிலாடுதுறை எங்கள் குலதெய்வம் காளியம்மாள் வரிசை எண் 5 இல் மைக் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். அரசியலுக்கு பெண்கள் ஏன் வர பயப்படுகிறார்கள் என்றால் இந்த கேவலம் கெட்ட திருட்டு திராவிட கூட்டத்தால் தான். சுயமரியாதை என்றால் என்ன என்று தெரியாத கூட்டம் இந்த 200 உபிஸ்
4
382
767
@theepan8606
🔥தீபன்🔥
5 months
விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு கொடுத்தது அநீதி என்று தெரிந்தும் எந்த ஒரு அரசியல்வாதியும் வாய் திறக்கல இப்ப அவர்களுக்கு மறுக்கப்படும் போது அநீதியாக தெரியுது. அண்ணன் @Seeman4TN மட்டுமே எதிரியா இருந்தாலும் பிழை என்றால் அதுக்கு குரல் கொடுக்கிறார் 👌👌👌 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
1
503
761
@theepan8606
🔥தீபன்🔥
6 months
அண்ணன் @Seeman4TN போர் வீரர்களை உருவாக்கி வச்சிருக்கிறார் என்ன பிரச்சனை வந்தாலும் துணிந்து களமாடுகிறார்கள் 🔥திராவிட கட்சிகள் பார் வீரர்களை உருவாக்கி வச்சிருக்கு 😂 #திசையெங்கும்_நாம்தமிழர்
5
392
761
@theepan8606
🔥தீபன்🔥
2 years
இடும்பாவனம் கார்த்திக் நாம் தமிழருக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். இவன் கேட்கும் கேள்விகளுக்கு எவனிடமும் பதில் இல்லை. உன் திறமை கண்டு வியக்கிறேன். சீமான் அண்ணனுக்கு தம்பியாக நின்று உன் பணியை திறம்பட செய்கிறாய் . துரோகிகள் திறைந்த இந்த தமிழ��� சமூகத்தில் என்றும் மன உறுதியுடன் நீ 🔥🔥🔥🔥
9
302
740
@theepan8606
🔥தீபன்🔥
2 years
நாம் தமிழர் கட்சியில் இணைந்த திமுக கவுன்சிலர் வாழ்த்துக்கள் உறவே உங்களை அன்புக்கரம் கூப்பி வரவேற்கிறோம். மக்களுக்கு சேவை செய்ய துடிக்கும் ஒவ்வொரு மனிதனும் இனி நாம் தமிழர் கட்சியில் தான் இணைவார்கள். மானத்தமிழர் சேரும் இடம் நாம் தமிழர் ♥️
9
256
739
@theepan8606
🔥தீபன்🔥
7 months
இன்று 124 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். புரட்சிகர வாழ்த்துக்கள் உறவுகளே. எனது புதிய YouTube வலையொளி 👉 subscribe செய்து ஆதரவு தாருங்கள் உறவுகளே
3
297
737
@theepan8606
🔥தீபன்🔥
6 months
செந்தமிழன் @Seeman4TN நிறுத்தியுள்ள வேட்பாளர் பட்டியல் வியர்ப்படைய வைக்கிறது ஐயா ரவீந்திரன் துரைசாமி
1
312
738
@theepan8606
🔥தீபன்🔥
5 months
உண்மையில் அண்ணன் @Seeman4TN பார்க்கும் போது மனது வலிக்கிறது மக்களுக்காக களத்தில் நிற்கும் ஒரு போராளிக்கு எத்தனை இடையூறுகள் அத்தனையும் தாண்டி அண்ணன் வென்று காட்டுவார் அவர் வீரத்துக்கு பேர் போன தேசியத்தலைவர் பிரபாகரனின் தம்பி சோர்வு என்பதே கிடையாது #சீமான்_சின்னம்_ஒலிவாங்கி
2
403
736
@theepan8606
🔥தீபன்🔥
7 months
எதிர்ப்புகள் வந்தாலும் கூட அண்ணன் பயப்படலை. நெருக்கடி குடுத்தாலும் கூட விட்டு ஒதுங்கவில்லை. சரவெடி சரண் எழுதி பாடிய அண்ணன் @Seeman4TN பாடல் திராவிட சங்கிகள் வயிறு எரியட்டும் இதை பார்��்து முழு பாடல் சரவெடி சரண் YouTube வரையொளியில் 👉
1
308
728
@theepan8606
🔥தீபன்🔥
6 months
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தின் அநீதி மனசாட்சியோடு பேசும் பாண்டே❤️ பாஜக கூட்டணியில் இருப்பதால் மனசாட்சியை தொலைத்து கூட்டணி தர்மத்துக்காக பேசும் தினகரன்☺️
9
318
719
@theepan8606
🔥தீபன்🔥
5 months
படித்தவர்களுக்கு வாக்கு செலுத்தி வருகால பிள்ளைகளின் வாழ்க்கையை உறுதிப்படுத்துங்கள். பெண்கள் வாக்களிக்க வேண்டிய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி உங்கள் சின்னம் ஒலிவாங்கி(மைக்) #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
4
392
710
@theepan8606
🔥தீபன்🔥
2 years
தெருக்களில் தேசிய தலைவர் பெயர் சொன்னாலே சிறை என்ற நிலை மாறி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தேசியதலைவர் பெயர் சொல்லும் அளவுக்கு இப்ப இருக்கு என்றால் அதற்கு காரணம் அண்ணன் சீமான் தான். தேசிய தலைவனை ஒருவன் நேசிக்கிறான் என்றால் அவன் நல்லவனா தான் இருப்பான் சோதரிக்கு ஈழத்தமிழனின் நன்றிகள்
15
249
693
@theepan8606
🔥தீபன்🔥
7 months
அக்கா @Kaliyammal_off தனது சொந்த தொகுதியான மயிலாடுதுறையில் போட்டியிடுகிறார். இனி தான் ஆட்டம் ஆரம்பம். இந்த செய்தி சங்கிள் உபிகள் மனங்களில் ஒரு பேரிடியாக வந்து விழுந்துள்ளது. இனி என்ன சொல்லி கதற போறாங்களோ தெரியேலையே. கதறலை பார்க்க மிக ஆவலாக இருக்கு வந்து கதறியே சாகுங்கடா.
13
250
688
@theepan8606
🔥தீபன்🔥
6 months
பெண்கள் பெருந்திரளாக நாம் தமிழர் கட்சியில் இணைந்து வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பான ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்பதை பெண்கள் உணர தொடங்கியுள்ளார்கள் வேறு எந்த கட்சியிலும் பெண்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது. பெண்கள் இல்லாமல் எந்த போராட்டமும் வெற்றி பெறாது வாழ்த்துக்கள்
2
301
699
@theepan8606
🔥தீபன்🔥
5 months
நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அநீதி இழைத்துள்ளது. மக்களே உங்கள் மனசாட்சியை ஒரு முறை கேட்டு விட்டு வாக்களியுங்கள் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
5
482
679
@theepan8606
🔥தீபன்🔥
6 months
எங்கு பார்த்தாலும் நாம் தமிழர் கட்சி பற்றியே பேச்சு. அனைவரது மனங்களிலும் அண்ணன் @Seeman4TN ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் தமிழன் என்ற உணர்வு உள்ளவன் யாராக இருந்தாலும் நாம் தமிழர் கட்சிக்கு நடந்த அநீதியை எதிர்த்து கேள்வி கேட்பான். முக்கியமா தமிழனாய் இருந்தால் கேள்வி கேட்பான்
6
346
678
@theepan8606
🔥தீபன்🔥
3 months
பல இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி 3 ம் இடத்தை பிடித்துள்ளது. 2026 நம்ம களம் தான்
5
197
671
@theepan8606
🔥தீபன்🔥
5 months
நாங்கள் தனியே நற்போம் தனித்துவமாய் நிற்போம் மக்களுடன் நற்போம் மக்களுக்காக நிற்போம் அண்ணன் @Seeman4TN தேர்வு எப்போதும் சரியாகத்தான் இருக்கும் இராமநாதபுரம் வேட்பாளர் சந்திர பிரபா #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
5
429
668
@theepan8606
🔥தீபன்🔥
5 months
காசு உள்ளவர்கள் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி ஒரு எளிய மக்களும் அரசியல் களத்தில் நிற்க முடியும் என்ற நிலையை உருவாக்கி காட்டியவர் அண்ணன் @Seeman4TN #சீமானின்_சின்னம்_ஒலிவங்கி
4
355
669
@theepan8606
🔥தீபன்🔥
5 months
இந்தியாவிலையே எந்த கட்சியும் செய்யாத சாதனை 20 பெண்கள் 20 ஆண்கள் என்று அரசியலில் சமவாய்ப்பு கொடுத்துள்ளது நாம் தமிழர் கட்சி. படித்த பெண்கள் சிந்தித்து வாக்களியுங்கள் யார் நமக்கானவர்கள் என்று. வாய்ப்பே கொடுக்காம் ஒருவரும் சரியில்லை என்று சொல்லாமல் ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் 🎙️🎙️🎙️
4
320
664
@theepan8606
🔥தீபன்🔥
6 months
நாம் தமிழர் கட்சியில் படித்த வேட்பாளர்கள் போட்டியிடுவதால் பாடசா��ைகளில் பேசுவதற்கு அழைக்கப்படுகிறார்கள். இதுவே திமுக,அதிமுக,பாஜக வேட்பாளர்களை எங்கு பேச அழைப்பார்கள் தெரியுமா சாராயக்கடைக்கு முன்பாக தான் அனைவரும் ஏதோ ஒரு குற்றம் செய்தவர்களாக தான் இருப்பார்கள்
3
320
668
@theepan8606
🔥தீபன்🔥
6 months
நான் வீழ்வேன் என்று இனைத்தாயோ🔥வீழ்ந்து கிடக்க நாங்கள் ஒன்றும் ஆரிய திராவிட தலைவர்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை. தான் செத்தாலும் தன் இனம் வாழ வேண்டும் என்று சமரசம் இன்றி போராடிய தலைவன் பிரபாகரனை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள் காத்திரு பகையே #திசையெங்கும்_நாம்தமிழர்
0
450
652
@theepan8606
🔥தீபன்🔥
2 years
ஹீமாயுன் அண்ணனை ஜெனிவாவில் சந்தித்த தருனம் மறக்க முடியாத நினைவுகள் நாம் தமிழர் 🔥🔥🔥
Tweet media one
5
75
642
@theepan8606
🔥தீபன்🔥
2 years
வீரமும், மன தைரியமும், போராடும் குணமும் ஆணைவிட பெண்களுக்கு பன்மடங்கு அதிகம் இதை ஈழத்தில் பார்த்து இருப்போம். தற்போது தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் பெண்களிடம் அந்த தைரியத்தை பார்க்கிறோம்🔥🔥 வாழ்த்துக்கள் சகோதரி மேரி ஆட்லின் 👍👍
9
293
637
@theepan8606
🔥தீபன்🔥
2 years
நம்ம பெயின்டர் ⁦ @rajiv_dmk ⁩ பங்கம் செய்த ஐ வலையொளி ⁦ @Ashok21kumar எப்படி மானம் கெட கேட்டாலும் இந்த ஜென்மங்கள் திருத்த போறதில்லை காசுக்காகவும் பதிவிக்காகவும் வேலை செய்யும் எவனும் மனச்சாட்சியோடு பேச மாட்டான் நல்லா முட்டு கொடுப்பாங்க முழு காணொளி⁩
8
282
637
@theepan8606
🔥தீபன்🔥
6 months
நான் 16 வயதிலிருந்து திமுகவில தான் இருக்கிறன் நான் செத்தா திமுக கொடிய தான் போர்த்தோனும் அப்ப செத்திடு் @Kaliyammal_off
19
256
640
@theepan8606
🔥தீபன்🔥
7 months
அரசியல் அங்கிகாரம் கிடைக்காத தாழ்ப்பட்ட சமூகம் என்று திராவிடர்களால் சொல்லப்படும் சமூகங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து யாருமே செய்யாத ஒரு புரட்சியை அண்ணன் @Seeman4TN செய்துள்ளார். இங்கு யாரும் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை அனைவரும் சரிசமம் அதுவே நாம் தமிழர் நிலைப்பாடு
2
341
639
@theepan8606
🔥தீபன்🔥
6 months
நான் நாம் தமிழர் கட்சி ஆதரவாளன் என்பதில் ஒரு திமிரும் கர்வமும் இருக்கு. இதற்காகவே அண்ணன் @Seeman4TN கையை இன்னும் இன்னும் இறுக்கமாக பற்ற தோனுது. எங்களை யாரிடமும் அடகு வைக்கவில்லை அண்ணன் ஒருவேளை மநீம,விசிக,மதிமுக,சமக,பாமக போன்ற கட்சிகளுக்கு ஆதரவு அளித்திருந்தால் எங்கள் நிலமை என்ன?
3
305
637
@theepan8606
🔥தீபன்🔥
2 years
அசுர வளர்ச்சியில் நாம் தமிழர் கட்சி. திமுக, அதிமுக, அமமுக,பாஜக என பல கட்சிகளில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்த உறவுகள் .தமிழன் தலை நிமிர தொடங்கி விட்டான் இனி தமிழ் நாட்டை விட்டு திருட்டு திராவிடத்தை விரட்டி அடிப்போம்.தன்மானம் உள்ள மானத்தமிழன் இருக்க வேண்டிய இடம் நாம் தமிழர்
6
232
615
@theepan8606
🔥தீபன்🔥
10 months
இந்த சவாலுக்கு திமுக கொத்தடிமைகள் தயாரா? Twitter தளத்தில் இருந்து கொண்டு தமிழ் இனத்தின் ஒப்பற்ற மாவீரன் எங்கள் தமிழின தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை விமர்சிப்பவர்கள் திமுக தேர்தல் மேடைகளில் உங்கள் தலைவர்கள் விமர்சிக்க முடியுமா? சிறப்பான கேள்வி ⁦ @ProudTamizhan1
196
277
605
@theepan8606
🔥தீபன்🔥
5 months
மீனவர்களை தொட்டாள் கேட்க நாதியற்றவர்கள் என்ற நினைப்பு இந்த மத்திய மாநில அரசுகளுக்கு காரணம் உங்களிடம் அதிகாரம் இல்லை அதனால் அதிகாரத்தை கையில் எடுங்கள் உங்கள் பிரதிநிதியாக நிற்கும் அக்கா @Kaliyammal_off க்கு வாக்கு செலுத்தி வலிமை படுத்துங்கள் உங்கள் சின்னம் மைக் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
3
337
616
@theepan8606
🔥தீபன்🔥
2 years
2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் பல மடங்கு உயரும் ஐயா ரவீந்திரன் துரைசாமி. இனி வரும் காலம் மானத்தமிழனின் காலம் சரியானது வென்றே தீரும். திருட்டு திராவிடத்தை தமிழ்நாட்டை விட்டு அடியோடு விரட்டுவோம் நாம் தமிழர் 💪💪💪
11
239
596
@theepan8606
🔥தீபன்🔥
6 months
சங்கி @iamradioguru கிழித்து தொங்கவிட்ட தமிழ்த்தேசியவாதி @I_Magizhan_21 நன்றி உறவே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். காசுக்காக விலை போன உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு அண்ணன் @Seeman4TN பற்றி பேச சங்கி ராஜவேல் நாகராஜனே? உங்களை போன்ற துரோகிகளால் தான் தமிழ் இனம் அழிந்து போகிறது தூ.
1
299
607
@theepan8606
🔥தீபன்🔥
5 months
ஒரு frank சோவிலை ஒரு தடவை ஏமாறலாம் 50 வருஷமாகவா ஏமாறுவீங்க. ஏமாறியது போதும் திருப்பி அடியுங்கள் உங்களை நம்பி நிற்கும் எளிய பிள்ளைகளுக்கு வாக்களித்து வலிமை சேருங்கள். உங்கள் வருக்கால சந்ததியின் வாழ்க்கைக்கு வாக்களிப்பீர் நாம் தமிழர் #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
5
309
603
@theepan8606
🔥தீபன்🔥
10 months
⁦⁦ @Senthilvel79 ⁩ அண்டாக்கு அடியில தீயை வெச்சிட்டீங்களேண்ணே 😂😂
3
269
602
@theepan8606
🔥தீபன்🔥
6 months
நாங்கள் MP பதவிக்காகவோ MLA பதவிக்காகவோ நாம் தமிழர் கட்சிக்கு வந்தவர்கள் இல்லை. மாறாக இளைய தலைமுறையின் எதிர்கால வாழ்க்கைக்காக களத்துக்கு வந்தவர்கள். தமிழ் இனத்தின் அடிமை நிலை கண்டு அதை உடைத்தெறிய இனத்தின் விடிவுக்காக களத்துக்கு வந்தவர்கள் @Kaliyammal_off @idumbaikarthi நாம் தமிழர்
4
233
605
@theepan8606
🔥தீபன்🔥
6 months
தமிழ் மக்கள் நலனுக்காக நின்ற நிற்கும் அனைவரையும் தீவிரவாத முத்திரை குத்தி அழிக்க நினைக்கிறது நம்மை அடக்கி ஆள நினைக்கும் அரசுகள் அண்ணன் @Seeman4TN மட்டுமே அவர்களை தமிழ் இனத்துகானவர்கள் என்று உலகிற்கு அடையாளம் காட்டுகிறார் உண்மையில் அண்ணன் பின்னால் நிற்பது பெருமையே @ntkvidhyarani
1
243
597
@theepan8606
🔥தீபன்🔥
5 months
பிரபாகரன் பிள்ளைங்க நாங்க தப்பு பண்ண மாட்டங்க. இதைவிட என்ன வேணும் ஈழத்தமிழர்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க. மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி (மைக்) சின்னத்துக்கு❤️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
3
259
585
@theepan8606
🔥தீபன்🔥
6 months
தமிழர்களை எப்போதும் சிந்திக்க விடாமல் சினிமா, சாராயம், காமக்கதைகள் என்ற மமதைக்குள் வைத்திருந்தது தான் திராவிடம் செய்த சாதனை. தமிழனை சிந்திக்க விட்டால் மாற்று மொழிக்காரன் எப்படி தமிழ்நாட்டை ஆள்வது. இதை எல்லாம் உடைக்க வந்தவன் தான் @Seeman4TN தமிழன் சிந்திக்க தொடங்கி விட்டான் 🔥
2
293
588
@theepan8606
🔥தீபன்🔥
9 months
நாம் தமிழர் அண்ணன் ⁦ @Seeman4TN ⁩ 🔥
5
268
581
@theepan8606
🔥தீபன்🔥
6 months
சின்னம் இல்லை என்று சோர்ந்து போக நாங்கள் ஒன்றும் சங்கிகளோ உபிகளோ இல்லையடா. தன் இனத்தின் உரிமைக்காக கடைசி வரை பல உலக நாடுகளை எதிர்த்து களமாடிய எம் இனத்தின் ஒப்பற்ற மாவீரன் பிரபாகரன் வாரிசுகளடா. இன்னும் இன்னும் வீரியமாக களத்தில் களமாடுவோம் அண்ணன் சீமானுடன் #விழவிழஎழுவோம்
2
305
581
@theepan8606
🔥தீபன்🔥
6 months
1000 கோடி பேரம் பேசிய போதும் பணியாத தலைவன். தன்மானத்தை இழந்து கூட்டணி போகாத தலைவன். தன்னை நம்பி நின்ற தம்பி தங்கைகளை ஏமாற்றாத தலைவன் அண்ணன் @Seeman4TN உன் தம்பி என்று சொல்வதில் இருக்கும் திமிரும் கர்வமும் வேறு எவருக்கு வரும். உங்களை ஏமாற்றும் தலைவர்ரகளை தூக்கி எறியுங்கள் உறவுகளே
4
270
576
@theepan8606
🔥தீபன்🔥
1 year
அண்ணன் ⁦ @Seeman4TN ⁩ சொல்லுவார் எனது வாக்காளர் எல்லாம் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று. நாம் தமிழர் கட்சி தொடங்கும் போது இந்த சிறுவனின் வயது 3 இப்போது நாம் தமிழர் பேச்சாளர் இது தான் மாற்றம். தமிழ் தேசியத்தின் வளர்ச்சியை இனி தடுத்து நிறுத்த முடியாது
4
233
565
@theepan8606
🔥தீபன்🔥
11 months
நன்றி ⁦ @vickneswarang ⁩ அவதூறுக்கு பிறந்த திமுக கொத்தடிகள் 200 ருபா உபிக்கள் இப்படி தான் அண்ணன் ⁦ @Seeman4TN ⁩ மீது அவதூறு பரப்புவார்கள் மானங்கொட்ட ஈனப்பிறவிகள் இவர்கள்.
2
294
553
@theepan8606
🔥தீபன்🔥
1 year
தமிழ்நாட்டின் முதல் திருநங்கை காவலர் ராஜினாமா செய்யும் அளவுக்கு காவல் துறைக்குள்ளையே சாதிய தீண்டாமை இருக்கு என்றால் சாதாரன பொது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். 60 வருட திராவிட ஆட்சியின் சாதனைகளில் இதுவும் ஒன்று. தமிழன் தமிழனாய் ஒன்று சேரும் வரைக்கும் இந்த கொடுமை தீராது
8
401
555
@theepan8606
🔥தீபன்🔥
5 months
அண்ணன் @Saattaidurai நாம் தமிழர் கட்சி வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றி வருகிறார் ஊடக வெளிச்சம் இல்லாத நாம் தமிழர் கட்சியை சாட���டை மூலமாக பல கோடி மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். இதை தாங்க முடியாத ஆரிய திராவிட கட்சிகள் சாட்டையை ஒழிக்க கங்கணம் கட்டி நிற்கிறது. நீ அடித்து ஆடு அண்ணே
2
239
559