“NAMMALVAR”
the day this purest soul deceased earth ,
One greatest inspiration of my life because whom I chose to study industrial biotechnology whose sayings & practices I owe for life ✨
For those who doesn’t know…
கொண்டாட்டமும் குலை அறுப்பும்தான் #நந்தன் படத்தின் கதை. அட்டைப்படம் கொடுத்து அங்கீகரித்த
@AnandaVikatan
-க்கு நன்றி. எளிய மனிதர்களின் ஆத்மார்த்த வாழ்வு, நிச்சயம் உங்களை ஈர்க்கும். உருமாறிய
@SasikumarDir
சாருக்கு பெரிய பெயர் கிடைக்கும். எல்லோருக்கும் நன்றி.
#Nandhan
@suruthisamy8
Passing by the Vettri theatre in Chromepet, my sister and I realised it had the banners of all the movies with a woman lead. What a long way Tamil cinema has come! 10 years back this would have been unimaginable.
SPEECHLESS🙏🏻
Music truly knows no boundaries.
Congratulations & thank you PEDDANNA for giving me
#NaatuNaatu
. This one is special.:)
I thank each & every fan across the globe for shaking their leg & making it popular ever since the release🤗
#GoldenGlobes
@MoonSun522
@Raghu_loves
@HemaMurugesan
I absolutely respect them and forever grateful to the love and support they showered , will soon schedule a Twitter space and also a meet up with all the ones in my family ♥️ thanks for letting me know :)
நந்தன் - சாதிய இழிவு தீண்டாமை குப்பைகளை எரிக்கும் புரட்சி தீக்குச்சி!
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அணையாமல் சுட்டெரிக்கும் சாதிய நெருப்புக்குப் பலியான நந்தனின் மீளெழுச்சியையும், தமிழ்ச்சமூகத்திற்குத் தேவையான ஓர்மையுணர்ச்சியையும் பதிவுசெய்யும் ஆகப்பெரும் படைப்புதான் நந்தன்!
தனது
‘நந்தன்’ படத்தைப் பார்த்த உடன் சசிகுமாரை கட்டிக்கொண்ட தயாரிப்பாளர் டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ‘அயோத்தி’ படத்துக்குப் பிறகு இந்த படத்தில் இணைவதுதான் பொருத்தம் என நெகிழ்ந்தார். அன்பை விதைத்த ‘அயோத்தி’ கூட்டணி, ‘நந்தன்’ படத்திலும் இணைவதில் எல்லையில்லா மகிழ்ச்சி🙏
@SasikumarDir
படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிறது - நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை!
அன்பு இரா.
@erasaravanan
அண்ணனுக்கும்,
@SasikumarDir
அண்ணனுக்கும்,
@GhibranVaibodha
brother. நந்தன் குழுவினர்க்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
#Nandhan
💐🙏👍
நந்தன்' இந்தியா முழுவதும் தொடர்ந்து நடக்கும் ஓர் அரசியல் அநீதியின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறான். நம்மை வெட்கப்பட வைத்து, அறம் கொள்ள வைக்கிறான். இப்படியான சிறந்த படைப்பை தமிழ் சமூகத்திற்கு அளித்திருக்கும்... (1/2)