Director Rajumurugan Profile Banner
Director Rajumurugan Profile
Director Rajumurugan

@Dir_Rajumurugan

37,452
Followers
16
Following
237
Media
745
Statuses

Writer/Filmmaker

Chennai, India
Joined June 2018
Don't wanna be here? Send us removal request.
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
Tweet media one
98
728
8K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
2 years
Get Ready for the Enthralling First Look of #Karthi in & as #Japan from Today at 5 pm! #Karthi25 #JapanFirstLook
Tweet media one
26
397
7K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
3 years
'ஜெய் பீம்' அநீதிக்கு எதிரான நீதியின் நம்பிக்கை முழக்கம்! ஜனநாயகத்தின் கோப்புகளில் கூட குறிக்கப்படாத உயிர்களின் மீது, அவர்களின் துயரங்களின் மீது, நம்பிக்கைகளின் மீது, நமது மனிதத்தின் மீது பெருவெளிச்சம் பாய்ச்சுகிறது.
Tweet media one
30
931
7K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
2 years
'ஜப்பான்' முதல் பார்வை...நன்றி! #Karthi in & as #Japan #Karthi25 #JapanFirstLook ஜப்பான் - జపాన్ - ಜಪಾನ್ - ജപ്പാൻ
Tweet media one
Tweet media two
38
490
7K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
'நேர்கொண்ட பார்வை' - சக மனுசிகளின் உணர்வுகளை மதிக்க கற்றுத்தருகிறது படம். இயக்குனர் நண்பன் H.வினோத், இப்படியான படத்தை தேர்ந்தெடுத்து அழுத்தமாக நடித்திருக்கும் அஜீத் அவர்கள், @RangarajPandeyR @ShraddhaSrinath @thisisysr @nirav_dop உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!
Tweet media one
18
2K
6K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
3 years
‘கர்ணன்’ நமக்கான படம். இந்த மண்ணின் கதை... எம் மக்களின் வதை. அதை தரமான, அறமான சினிமாவாக்கியிருக்கும் தோழன் @mari_selvaraj க்கு இன்னொருமுறை இதயத்தின் முத்தங்கள்.
32
1K
7K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
6 years
கேள்வி கேட்டால் கைது, உண்மை பேசினால் வழக்கு ... நம்மிடம் இருப்பது ஒரே ஆயுதம் ... ஒன்றுகூடு ... #உரக்கப்பேசு #SpeakUp #HallaBol #பாசிசபாஜக_ஆட்சிஒழிக
100
2K
5K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
மகனின் முதல் பிறந்த நாள்... என் விருப்பத்துக்குரிய தலைவர், மகத்தான தோழர் நல்லகண்ணு அய்யாவின் ஆசியாலும் அவர் பரிசளித்த ‘தமிழ் முதல் எழுத்துகள்’ புத்தகங்களாலும் அர்த்தம் பெற்றது. உடனிருந்த யுகபாரதி அண்ணனின் அன்பாலும்!
Tweet media one
Tweet media two
77
386
4K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
'சூரரை போற்று' நம்பிக்கை விதைகளை நமக்குள் ஆழமாக ஊன்றுகிறது. உருவாக்கத்திலும் உணர்வு தளத்திலும் அற்புதங்களை நிகழ்த்துகிறது. நிச்சயமாக @Suriya_offl என்ற நடிப்பு கலைஞனின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாக இந்த படம் எப்போதும் இருக்கும்.
Tweet media one
16
634
4K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
1 year
ஜெய்ஹிந்த்!
Tweet media one
26
1K
4K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
Tweet media one
18
299
4K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
1 year
ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் உரிமைக்கான குரலை உயரப் பறக்க விடுகிறான் மாமன்னன்..! எப்போதும் போல @mari_selvaraj கலை நோக்கத்திற்கு கைத்தட்டலும் அன்பும். திரை சபைக்கு இந்த சபாநாயகரை அழைத்து வந்ததற்காக @Udhaystalin அவர்களுக்கு வாழ்த்துகள்.
Tweet media one
26
313
3K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
6 years
தோழர்களே... 'ஜிப்ஸி' First Look! @Actorjiiva @Music_Santhosh
Tweet media one
94
614
3K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
தமிழக விவசாயிகளை நிர்வாணமாக்கி பார்த்த இந்த அரசு, இன்று வெடித்திருக்கும் மாபெரும் விவசாயிகள் எழுச்சியின் முன் அம்மணமாகி நிற்கிறது. #SpeakUpForFarmers
24
567
3K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
3 years
'சார்பட்டா பரம்பரை' - அசலான குத்து. உருவாக்கத்திலும் உணர்வு தளத்திலும் அவ்வளவு உழைப்பு. நம் மண்ணின் முகங்களை வாழ்வியலை மிக சுவாரஸ்யமாக திரைப்படுத்தியிருக்கும் தோழன் @beemji க்கு அன்பின் முத்தங்கள்.
5
246
3K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
பெரியார் என்பது பெயரல்ல... மனித மாண்பின் அடையாளம். கையில் கொண்டது கைதடி அல்ல... மடமை நொறுக்கும் அறிவாயுதம்!
Tweet media one
18
479
3K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
மனிதம் போற்றுவோம் ... #GypsyFromToday
65
696
3K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
'கைதி' பார்த்தேன். புதிய காட்சி அனுபவம். அதிர வைக்கும் ஆக்‌ஷனும், கூடவே உணர்வுமாய் ஓர் இரவு அசத்தலான சினிமாவாகி இருக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் சின்சியராக உழைத்திருக்கும் இயக்குனர் @Dir_Lokesh நடிப்பில் அடுத்தகட்ட பாய்ச்சலை காட்டியிருக்கும் @Karthi_Offl
11
246
3K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
நமது உரிமை குரலை ஓங்கி ஒலிப்பதற்காக பாராளுமன்றம் செல்லும் நாகை, கோவை, திருப்பூர், மதுரை தொகுதி இடதுசாரி வேட்பாளர்களுக்கும் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கும் வாழ்த்துகள்... ஜனநாயகம் சிறக்க உரக்க பேசுவோம்..!
Tweet media one
Tweet media two
67
440
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
6 years
'ஜிப்ஸி' படத்தின் பாடல் ப்ரமோ வீடியோ பதிவிற்கு வந்திருந்த மகத்தான தோழர் நல்லகண்ணு அய்யாவுக்கும்... மாறாத அறத்தோடும் சமரசமில்லா போராட்டங்களோடும் வாழும் களப்போராளிகளுக்கும் நிறைய ப்ரியங்கள். இசைத் தோழன் சந்தோஷ் நாராயணன் இசையில், யுகபாரதி அண்ணன் வரிகளில் விரைவில்... Very Very Bad!
Tweet media one
49
413
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
Tweet media one
68
351
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
சாத்தான்குளத்தில் காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட ஜெயராஜ்,பெனிக்ஸ் படுகொலை அநீதியின் உச்சம்.இதை கொலை வழக்காக பதிவு செய்து சம்மந்தப்பட்ட காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு தீவிரமான தண்டனை வழங்கப்பட வேண்டும் இந்த அநீதிக்கு எதிராக அனைத்து தளங்களில் நமது எதிர்ப்பை ஒலிக்கச் செய்வோம் தோழர்களே
Tweet media one
24
785
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
6 years
தோழர்களே... 'ஜிப்ஸி' First Look! @Actorjiiva @Music_Santhosh @Miss_Himachal
Tweet media one
71
320
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
எங்களுக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டாம்... 69 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும். குறைந்தபட்சம் வர்க்க பேதங்களையும் வர்ண பேதங்களையும் உடைக்கும் கல்வி உரிமை வேண்டும். சமூக நீதி வேண்டும். எனவே, அண்ணா பல்கலைகழகம் வேண்டும்!
15
520
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' பார்த்தேன். எல்லோரும் கொண்டாட வேண்டிய படம்.
8
156
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
3 years
ஆதரிப்போம்... கருத்துரிமை காப்போம்... @ComradeTalkies
Tweet media one
6
302
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
Tweet media one
47
324
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
'அசுரன்' பார்த்தேன். மிக முக்கியமான படம். மனிதனை மனிதன் கீழ்மைப்படுத்தும் அநீதிக்கெதிரான வலிமையான குரல். நில அதிகாரத்துக்காக கட்டமைக்கப்படும் சாதிய வர்க்க அடக்குமுறைகளை துணிவோடு நேர்மையோடு பேசியிருக்கிறார் வெற்றி சார்.
9
379
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
3 years
காந்தியை சுட்டுக் கொன்றவர்கள், அம்பேத்கரை அநீதிகளால் கொன்றவர்கள், விவசாயிகளை காரேற்றி கொல்கிறார்கள். பாரத் மாத்தா க்கீ ஜே !
6
387
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
எளிய அன்பு... மாறாத அறம்... மார்க்ஸியத்தின் ஒளி... சிந்தனைத் துணிவு... ஜனா சார் திரைத்துறையின் அபூர்வம். உங்கள் அறிவாயுதத்தை ஏந்திச்செல்லும் எதிர்காலம். செவ்வணக்கம் தோழர்!
Tweet media one
7
225
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
காஷ்மீர் ஆசிபா முதல் விழுப்புரம் ஜெயஸ்ரீ வரை.நம் பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளின் வலியையும் அதற்கான நீதியின் ஒளியையும் பேசுகிற #PonmagalVandhal -க்கு வணக்கங்ளும் வாழ்த்துகளும் #Jyotika @Suriya_offl @fredrickjj @rparthiepan @ppothen @rajsekarpandian @PrimeVideoIN
10
300
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
தாமதமாகத்தான் ' சிவப்பு மஞ்சள் பச்சை' பார்த்தேன். அழகான உணர்வான படம். ஓவ்வொரு படத்திலும் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும் #DirectorSasi சாருக்கும் பிரமாதமாக நடித்திருக்கும் @Actor_Siddharth @gvprakash மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!
Tweet media one
14
107
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
ஒரு இசை வெளியீட்டு நிகழ்வில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் உற்சாகப்படுத்துவதற்காக பேசப்பட்ட விசயம் அது. வார்த்தைகள் தவறாக அமைந்ததற்கு வருந்துகிறேன். ரஜினி அவர்களும், விஜய் அவர்களும் தங்களது உழைப்பால், அர்ப்பணிப்பால் தமிழ் சினிவாவின் இந்த உச்சங்களைத் தொட்டவர்கள்.
177
393
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
3 years
வியப்பை தந்து கொண்டேயிருக்கும் @dhanushkraja நல்ல படைப்பாளிகளை கொண்டாடும் @theVcreations உயிர்ப்பான இசையையும் ஒளியையும் தந்திருக்கும் நண்பர்கள் @Music_Santhosh , #TheniEeshwar உள்ளிட்ட படக்குழுவினர்க்கு வாழ்த்துகள்!
Tweet media one
5
340
2K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
Tweet media one
42
217
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
3 years
சமூக ஆர்வலர் என்ற வார்த்தையையே நாறடித்துவிட்ட ஒரு சமூகத்தில், அதற்கான உண்மையான அர்த்தமாய் வாழந்துவிட்டு சென்ற டிராஃபிக் ராமசாமி அய்யாவுக்கு நன்றிகளும் அஞ்சலிகளும்!
Tweet media one
8
125
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
6 years
'பரியேறும் பெருமாள்' பார்த்தேன். மிக மிக முக்கியமான படம். முதல் காட்சியில் அதிரும் இதயம் கடைசி வரை அடங்கவில்லை. இந்த நிலமெங்கும் விஷம் போல் பரவியிருக்கும் சாதியத்தின் முகத்தில் மோதி மிதிக்கிறது இந்தப் படைப்பு.
7
357
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
6 years
'பேரன்பு' கடவுள் குறித்தான கேள்விகளையும் இயற்கை பற்றிய ஆச்சர்யங்களையும் நமக்குள் எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. இதுவரை பேசாப் பொருளை பேசியிருக்கிற ராம் சாருக்கும், இயற்கையை அள்ளித் தந்திருக்கிற நண்பன் தேனி ஈஸ்வருக்கும், படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்! @Director_Ram
Tweet media one
17
136
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
'மான்ஸ்டர்' பார்த்தேன். ஜென் கவிதை போன்ற அழகான படம். @iam_SJSuryah @prabhu_sr @nelsonvenkat @Potential_st
Tweet media one
10
59
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
6 years
நாளை முதல் ... #VeryVeryBad
Tweet media one
43
226
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
அழகான அந்த பனைமரம் அடிக்கடி நினைவில் வரும் அடிக்கடி நினைவில் வரும்..!
Tweet media one
3
168
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
'சூப்பர் டீலக்ஸ்' அசாத்தியமான படம். நண்பன் தியாகராஜன் குமாரராஜாவுக்கு முத்தங்கள்..!
Tweet media one
10
122
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 22 வயத�� தலித் பெண், உயர் சாதி ஆண்களால் கொடூரமாக வல்லுறவு-கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டிய அரசாங்கம், அவசரகதியில் உடல் எரிப்பு, குடும்பத்தினர் உரிமை மறுப்பு, 144 தடை என அடுத்தடுத்து
Tweet media one
16
477
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
Farmers are fighting not only for their own cause but for the food security of our nation. 3 farm laws will ruin government procurement of grains & inturn the PDS. The government has to think of the masses and not only about the wealth of few cronies. #FarmersAreIndia
24
463
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
3 years
கண்ணீர் திரையிட பார்த்தேன், 'கடைசி விவசாயி'. நிச்சயமாக இது இந்திய சினிமாவின் மைல்கல்களில் ஒன்று. இப்படியான படைப்பை அளித்த தோழன் @dirmmanikandan -க்கு நிறைய நிறைய அன்பு. அசல் நாயகனாக வாழ்ந்திருக்கும் நல்லாண்டி அய்யாவுக்கு வணக்கங்கள்.
10
118
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
அள்ளித் தந்த பூமி நீயல்லவா... சொல்லித் தந்த வானம் நீயல்லவா... போய் வா ஆசானே..! #RIPDirectorMahendranSir
Tweet media one
3
124
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
3 years
'உடன்பிறப்பே' உறவுகளின் மேன்மையை மண் வாசத்தோடு பேசும், எல்லோருக்குமான படம்.
8
71
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
'ராட்சசி'... நம் பிள்ளைகளுக்கான, பெற்றோர்களுக்கான, ஆசிரியர்களுக்கான, சமூகத்துக்கான படம். வாழ்த்துகள்..! @sy_gowthamraj @prabhu_sr @Suriya_offl @RSeanRoldan @DreamWarriorpic
Tweet media one
7
107
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
வாழ்வின் மேலான நகைச்சுவை உணர்வையும் நம்பிக்கை உணர்வையும் மேம்படுத்திய கலைஞன் கிரேஸி மோகன் சாருக்கு அஞ்சலிகள்..!
Tweet media one
6
88
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
எளிய மனிதர்களின் மீதான அலட்சியம் இன்னும் 17 உயிர்களை பலி வாங்கி இருக்கிறது. இந்த அரசு - நிர்வாகம், சட்டம் தொடர்ந்து சிலரை பாதுகாப்பதற்காகவே செயல்படுவதும், எளிய உயிர்களுக்கான நியாயங்கள் மறுக்கப்படுவதும் தான் ஜனநாயகமா?
Tweet media one
15
391
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
3 years
தயாரிப்பில் பங்களித்து நடித்திருக்கும் அற்புதமான கலைஞன் @VijaySethuOffl , நல்லிசை தந்திருக்கும் @Music_Santhosh உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!
Tweet media one
8
91
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
அரைநூற்றாண்டாய் எங்கள் புன்னகையிலும் கண்ணீரிலும் கலந்த குரலே... ‘இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்’ -என்ற உனது குரல், காற்றுள்ளவரை உயிர்த்திருக்கும்!
Tweet media one
1
77
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
ரமலான் வாழ்த்துகள் தோழர்களே..! #Gypsy #EidMubarak
Tweet media one
20
93
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
Tweet media one
25
153
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
பாசிச அரசுக்கும், அதிகார தரகர்களுக்கும் பங்களா நாய் வேலை பார்ப்பதே ஊடக அறம். அதைவிட்டு நேர்மை பேசுவது, நீதி கேட்பதெல்லாம் செய்தால், அதிகபட்சம் குடும்பத்தோடு தூற்றப்படுவீர்கள்.குறைந்தபட்சம் கொல்லப்படுவீர்கள்.
14
249
1K
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
இசை தோழனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்... #Gypsy #HBDSanthoshnarayanan
Tweet media one
9
104
989
@Dir_Rajumurugan
Director Rajumurugan
2 years
மானுட சமூக விடுதலைக்கான உண்மையான புரட்சியின் அடையாளம், என்றைக்குமான எமது ஆதர்ஷ பெருந்தோழன் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேராவையும் பேத்தி எஸ்டெஃபானியா குவேராவையும் சந்தித்த இத்தருணம் வாழ்வின் மிக முக்கியமானது.
Tweet media one
10
76
998
@Dir_Rajumurugan
Director Rajumurugan
1 year
'சித்தா' பார்த்தேன். முக்கியமான, கடினமான கருப் பொருளை மிக நேர்த்தியாக திரைப்படுத்திய இயக்குனர் அருண் குமாருக்கும், எப்போதும் நல்ல படைப்புகள் மீதான காதலோடு உழைக்கும் நண்பர் சித்தார்த் மற்றும் படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்..!
Tweet media one
6
88
997
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
@ComradeTalkies
Comrade Talkies
5 years
சரியான நேரத்தில், சரியான படம் ... thank you @mkstalin ... Save your date ... from March 6, 2020.
5
361
1K
23
170
982
@Dir_Rajumurugan
Director Rajumurugan
6 years
தோழர் முகிலன் எங்கே..? உடனடியாக அவரை அவரது குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம் தோழர்களே..!
Tweet media one
13
677
956
@Dir_Rajumurugan
Director Rajumurugan
3 years
விசாரணை கைதியாக இறந்த தோழர் ஸ்டேன் சுவாமியின் மரணம் அநீதியானது. வாழ்நாளெல்லாம் ஒடுக்கப்படுகிறவர்களுக்காக போராடிய தோழரின் மரணமும் நமக்கான போராட்டமே..!
Tweet media one
8
144
975
@Dir_Rajumurugan
Director Rajumurugan
1 year
கடவுள்களின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையில் கொஞ்சமே கொஞ்சமாவது மனிதர்களின் மீதும் இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து..! நானும் தோழர்களும் எப்போதும் படைப்பு சுதந்திரத்தின், அறத்தின், விடுதலை சிகப்பிகளின் பக்கமே நிற்கிறோம்!
Tweet media one
89
187
973
@Dir_Rajumurugan
Director Rajumurugan
6 years
தேசாந்திரி பாடிடும் பாடலே ... #GypsyTeaser #Gypsy @Actorjiiva @SunnyWayn @Music_Santhosh
Tweet media one
24
80
950
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை நிச்சயமாக எதிர்க்கிறேன்..! இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னணியில் நெடிய ஒடுக்குமுறையின் வரலாறு இருக்கிறது.
29
250
924
@Dir_Rajumurugan
Director Rajumurugan
2 years
காதலை கொண்டாடும் மனதுக்கு, நிச்சயம் 'டாடா' படத்தை பிடிக்கும். தயாரிப்பாளர் @ambethkumarmla சாருக்கும், இயக்குநர் @ganeshkbabu , @Kavin_m_0431 உள்ளிட்ட படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்..!
Tweet media one
12
185
928
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
ஒரு தலைமுறைக்கான நம்பிக்கை ஏணியாக இருக்க வேண்டிய கல்வி, தூக்குகயிறாக மாற்றப்படுவது பெரும் வேதனை. இவை அரசதிகாரம் நடத்தும் கொலைகள். பிள்ளைகளே... எதனினும் பெரிது நம் உயிர். நம்பிக்கை போராட்டங்களால் உருவாக்குவோம் மாற்றங்களை! #BanNEET #TNAgainstNEET
8
333
900
@Dir_Rajumurugan
Director Rajumurugan
2 years
உழவு போற்றுவோம்... பொங்கல் வாழ்த்துகள்! #Karthi25 ஜப்பான் - జపాన్ - ಜಪಾನ್ - ജപ്പാൻ @Karthi_Offl @ItsAnuEmmanuel @Mee_Sunil @vijaymilton @gvprakash @dop_ravivarman @anbariv @philoedit #Banglan @YugabhaarathiYB @Stylist_Praveen @Dir_Rajumurugan @prabhu_sr @JapanTheMovie
Tweet media one
9
74
904
@Dir_Rajumurugan
Director Rajumurugan
10 months
என் உதவி இயக்குனர் @Ezhil_Periavedi இயக்கத்தில், @iharisankar கதைநாயகனாக நடித்திருக்கும் 'பராரி' படத்தினை @thespcinemas நிறுவனத்தோடு இணைந்து வழங்குவதில் மகிழ்ச்சி. படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட அன்பிற்கினிய இயக்குனர் @Dir_Lokesh -க்கும் உங்களுக்கும் நன்றியும் அன்பும்!
Tweet media one
21
77
906
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
மருத்துவத்தை கருணையற்ற வியாபாரமாக்கி, ஊழல் மயமாக்கிவிட்ட சுரண்டல்வாதிகளுக்கு நடுவே, டாக்டர் சாந்தா அம்மையார் ஓர் அற்புதம். மருத்துவத்தில் நீங்கள் விதைத்த மனிதமும் அடையாறு புற்றுநோய் மருத்துவ மையமும் எப்போதும் உங்கள் பெயர் சொல்லும் சாந்தாம்மா!
Tweet media one
7
86
898
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
தூத்துக்குடியின் அதிகார அரச பயங்கரவாதத்திற்கு எதிரான கோபம்... ஸ்னோலின்,ஆசிஃபா உள்ளிட்ட உயிர்களுக்கான கண்ணீர் இந்த பாடல். குரலிலும் வரிகளிலும் உணர்வேந்தும் தோழர்கள் @theycallmeArivu and OFRO @beemji @tcl_collective . பகிர்வோம்... உரக்கபேசுவோம்!
7
155
873
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
ஒரு மனிதனின் மூச்சுக் குழாயை இன்னொரு மனிதன் நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை? நிற வெறியால் இன வெறியால் சாதி, மத வெறியால் நமது குரல்வளையை அறுத்து எறியத்தான் எத்தனை வெறி கூட்டங்கள்.
Tweet media one
8
188
869
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
எப்போதும் இடது பக்கம் துடிக்கும் எங்கள் இதயம் என்.சங்கரய்யா தோழருக்கு 98-வது பிறந்தநாள் வாழ்த்துகள். லால் சலாம்!
Tweet media one
9
79
862
@Dir_Rajumurugan
Director Rajumurugan
6 years
Thank you all.
Tweet media one
21
75
849
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்து நீதியை பெற வேண்டும்! #UdumalaiShankarCase
13
146
847
@Dir_Rajumurugan
Director Rajumurugan
1 year
நாட்டை, நாஜி வதை முகாமாக மாற்றிக் கொண்டிருக்கிறது உங்கள் வெறுப்பரசியல். மணிப்பூரில் நிர்வாணமாகக் கிழிந்து சித்திரவதைப்படுவது வேறு யாருமல்ல... நம் பாரதமாதா!
Tweet media one
9
325
851
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
மூலக்கதை தந்த பூமணி தோழருக்கும் அதை இவ்வளவு அதிர்வான திரைப்படமாக உருவாக்கிய @VetriMaaran க்கும் வாழ்த்துகளும் நன்றியும்... நமக்கு கிடைத்த பெரும் கலைஞன் @dhanushkraja . ஆன்மாவிலிருந்து நடித்திருக்கிறார். லவ் யூ பிரதர்..!
5
243
836
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
நமது உரிமை குரலை ஓங்கி ஒலிப்பதற்காக பாராளுமன்றம் செல்லும் படைப்பாளி தோழர்கள் கனிமொழி, ரவிக்குமார், தமிழச்சி தங்கப்பாண்டியன், ஜோதிமணி உள்ளிட்டவர்களுக்கு வாழ்த்துகள்... ஜனநாயகம் சிறக்க உரக்க பேசுவோம்..!
Tweet media one
25
97
818
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 94 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தமிழர் ஒருவர் கட்சியின் அகில இந்திய பொது செயலாளராய் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். தோழர் டி.ராஜா அவர்களுக்கு வாழ்த்துகள்... லால் சலாம்...
Tweet media one
14
88
839
@Dir_Rajumurugan
Director Rajumurugan
6 years
நாளை @vikatan #Vikatan2018Awards விழாவில் #ஜிப்ஸி திரைப்படத்தின�� Teaser வெளியாகிறது. தோழர்களே, நண்பர்களே இணைந்திருங்கள். @Actorjiiva
Tweet media one
18
109
816
@Dir_Rajumurugan
Director Rajumurugan
3 years
கரிசல் காட்டின் விதையாக விழுந்து, தமிழ் மண்ணின் வேராக இறுகி, மானுட விருட்சமாக செழித்த நம் எழுத்துப் பெருந்தச்சன் கி.ரா அய்யாவுக்கு நன்றிகளும் அஞ்சலிகளும்!
Tweet media one
6
67
826
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
ஊராட்சி தலைவர் அமிர்தம் நேர்காணல் ...
8
207
809
@Dir_Rajumurugan
Director Rajumurugan
3 years
தோழர் சங்கரய்யா என்பது வெறும் பெயரல்ல... மகத்தான மக்கள் இயக்கத்தின் இதயத்துடிப்பு, அறநெறி அரசியலின் நூலகம், நூற்றாண்டின் சரித்திரம்! சுதந்திர போராட்டத்திலிருந்து இன்றுவரை மக்கள் பணியை மகுடமாக மட்டுமல்லாமல், உயிராகவும் வைத்திருக்கும் தோழருக்கு இன்று நூறாவது பிறந்த நாள்.
Tweet media one
5
77
802
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
வண்ணம் கொண்ட வெண்ணிலவே... வாராயோ❤️
Tweet media one
3
49
777
@Dir_Rajumurugan
Director Rajumurugan
4 years
ஒவ்வொரு பேரிடரின் போது நமக்காக முன்னணியில் நின்று உழைக்கும் தொழிலாளர்கள், போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். ஊதியம், பணி நிரந்தரம் ஆகிய அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஆதரிப்போம். #தூய்மைப்பணியாளர்போராட்டம்வெல்லட்டும்
7
187
776
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
இப்படியான ஒரு படைப்பை தயாரித்த தாணு சார் @theVcreation , சிறப்பான இசையை தந்த @gvprakash , ஒளியை தந்த @VelrajR மற்றும் தரமாக நடித்திருந்த, உழைத்திருந்த படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்..!
Tweet media one
2
173
749
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
செம்ம்ம ட்ரெய்லர். நிச்சயமாக சமூக அரசியல் பரப்பில் இது வீரியமான குண்டாக விழும் என்ற நம்பிக்கையை தருகிறது. தோழர்கள் @beemji @AthiraiAthiyan @Dineshvcravi உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்..!
8
100
746
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
#Gypsy 's Core - மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா... இதயம் தாண்டி இறைவன் இல்லை வா #வா_வெண்புறா Song Making Video on @saregamasouth at 7 PM #GypsyFromToday #GypsyRunningSuccesfully @Dir_Rajumurugan Movie @Music_Santhosh Musical @JiivaOfficial
Tweet media one
17
126
751
@Dir_Rajumurugan
Director Rajumurugan
5 years
மது போதையில் வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதில் ஓர் அப்பாவி பெண்மணி உயிரிழந்திருக்கிறார். அவரது கணவர் தோழர் மருத்துவர் ரமேஷ் நீதி கேட்டு அதே சாலையில் அமர்ந்து போராடும் இக்காட்சி இந்த தேசத்தின் இழிவு சித்திரம்.
6
229
741
@Dir_Rajumurugan
Director Rajumurugan
6 years
Tweet media one
24
85
687