மானத்தமிழன் 3.0 Profile Banner
மானத்தமிழன் 3.0 Profile
மானத்தமிழன் 3.0

@seemanthambi18

1,882
Followers
876
Following
1,500
Media
12,892
Statuses

அச்சத்தை விடு! இல்லையெனில் இலட்சியத்தை விடு! தமிழினத் தலைவர் ‘மேதகு வே பிரபாகரன்’ அவர்கள். அண்ணன் சீமான்.

Joined March 2024
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
தமிழினம் பெருமையுடன் வாழ மரணத்தை முத்தமிட்டவர்கள். #தமிழினப்படுகொலை_நாள் #JusticeForTamilGenocide #மே18
3
166
458
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
தமிழ்த்தேசியம் அங்கீகரிக்கப்பட்டது ஒன்றியத்தால்.😎
1
662
3K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
ஜனநாயக எழுச்சி கழக நிறுவனத் தலைவர் E.K சிலம்பரசன் அண்ணனுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
17
473
2K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
எத்தனை முறை தோற்றாலும் சீமானை நம்பும் தமிழ்நாட்டு மக்கள்.🥳
2
509
2K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
1 month
அண்ணன் சீமான் சொல்லும் போது சிரித்த பெரியார் பேத்திகளுக்கு,இந்தியன் என்று நரம்பு புடைக்கும் புடுங்கிகளுக்கு செருப்படி. நம்ம வீட்டு பெண் பிள்ளைகளுக்கு,வாய்ப்பு கொடுங்கடா,மலையாளம், தெலுங்கு,கன்னடம்,இந்தி எங்களுக்கு வேண்டாம். தமிழச்சி மணிமேகலை உசேன். #Manimegalai @iamManimegalai
15
249
2K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
சின்னத்தை புடுங்கி தப்பு பன்னிட்டீங்கடா..!😂😂 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
30
772
2K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
அண்ணனின் புகைப்படம் எதாவது ஒரு செய்தி சேனலில் ஒரு ஓரமாக வராதா என்று ஏங்கிய காலம் உண்டு. இன்று அண்ணன் தான் தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் அரசியல் சக்திகளில் முதன்மையானவர். #மக்களின்_சின்னம்_மைக் #Mike_VoiceOfPeople
7
672
2K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
அக்கா காளியம்மாள் அவர்களின் வெற்றி செய்தி கட்டாயம் வரும்🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #மக்களின்_சின்னம்_மைக் #மயிலாடுதுறை
7
643
2K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
தமிழ் மன்னன் முப்பாட்டன் முருகன்.💥💥🙏🏿
4
218
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
என் நிலைமை எந்த பெண்ணுக்கும் வர விட மாட்டேன். திமுக ரவுடிகளால் கொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சேவியர் குமார் அண்ணனின் மனைவி ஆசிரியர் ஜெமினி அவர்கள். #விளவங்கோடு #கன்னியாகுமரி #நாம்தமிழர்கட்சி #By_Election
6
657
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
ஆத்தாடி..🎙️🎙️ தேனி நாம் தமிழர் வெறி பிடித்து சுத்துறாங்க💥💥🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
7
675
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
எந்த தொகுதி மக்களுக்கு இந்த புகைப்படம் 100 % பொருத்தமாக இருக்கும்?
Tweet media one
1K
149
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
இதற்கு மேலும் திருச்சியில் திமுக-வில் எவனாவது சேருவான்.வாய்ப்பில்லை ராஜா 🤣😂 #நாம்தமிழர்கட்சி #சீமான்_சின்னம்_என்ன
4
580
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
8 ஆண்டுகளுக்கு பிறகும் தன் திறமையை மீண்டும் நிரூபித்த மாரியப்பன்,இம்முறை கடினமாக பயிற்சி செய்து தங்கம் வென்றார். தமிழன் வெற்றி பெற்றால் வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
2
379
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினா? அண்ணன் சீமானா என்று தெரியவில்லை..! தமிழர்களுக்கு இந்திய ஒன்றியம் செய்த துரோகங்களை பட்டியலிடும் அண்ணன் சீமான். ஈழம் மலர்ந்தே தீரும்.💥💥
8
485
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
நல்லா பாத்துக்கோங்க மத அரசியல் செய்யும் காங்கிரஸ்,பாஜக-வை குமரியை விட்டு விரட்டி அடிக்க போவது மரிய ஜெனிபர் அக்கா தான். கள நிலவரம் தலை கீழாக மாறிக்கொண்டிருக்கிறது. வெற்றி நாம் தமிழர் கட்சிக்கு தான். #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange
3
413
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
பெரும் இளைஞர் பட்டாளம் அண்ணன் சீமானிடம் இருக்கிறது. கன்னியாகுமரி வெற்றி சாத்தியமே..!🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #கன்னியாகுமரி #மரிய_ஜெனிபர்
1
499
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
1 month
திருமணத்திற்கு கண்டிப்பா சம்பவம் செய்றோம் சுதன், மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். @SuthanNayagam @nellaichidamba1 @FarmerssoNTK20 @selvinnellai87 @hariharanvenkat @jennifer_ntk @kovaimurali72 @karikalaseelan @kadavul1234 @098765mani @nikaran_tn @Vickyparkavv
17
133
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜகவில் ஒருத்தன் நிம்மதியாக இருக்க முடியாது, சாட்டை ஆவேசம். #சில்லறைப்பய_அண்ணாமலை
47
499
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
இந்திரா குடும்பமும்,கட்டுமரம் குடும்பமும் நாசமா தான் போகும். #தமிழினப்படுகொலை_நாள் #JusticeForTamilGenocide #மே18 #உப்பில்லா_கஞ்சி
10
520
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
5 கேள்வி அம்புட்டு பேரும் 🦆 அவுட்.சிறப்பான விவாதம் @JohnpaulDinaka3 வாழ்த்துக்கள். நெறியாளர் அக்காவின் நேர்மை வரவேற்கத்தக்கது.
21
602
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
மலைகளை காப்பற்றாவிட்டால் கன்னியாகுமரி மாவட்டத்தை நாஞ்சில் நாடு என்று அழைக்க முடியாது,மூஞ்சில் நாடு என்று தான் அழைக்க முடியும். உடற்பயிற்சியாளர் ராஜா பேரோன்🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #கன்னியாகுமரி #விளவங்கோடு #ParliamentElection2024
2
492
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
அதிமுக தோல்விக்கு யார் காரணம் - சீமான் பாஜக தோல்விக்கு யார் காரணம் - சீமான் பாமக தோல்விக்கு யார் காரணம் - சீமான் @Seeman4TN ✅ 2026 NTK vs DMK சீமான் vs ஸ்டாலின்
11
332
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
இந்திய ஒன்றியத்தில் இந்த மாண்பு வேறு எந்த இனத்திற்கும் கிடையாது. தமிழன் தமிழன் தான்.🫶🏿❤️💛
5
255
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
விக்கிரவாண்டி யாரெல்லாம் வரீங்க..🎙️ #விக்கிரவாண்டியில்_நாம்தமிழர்
25
171
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
கூமுட்டை அண்ணாமலைக்கு அரசியல் வகுப்பு எடுக்கும் அண்ணன் சீமான் 🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் #மக்களின்_சின்னம்_ஒலிவாங்கி
6
487
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
திருமா மீது வருத்தம் இருக்கிறது, ராஜா பேரோன்.
2
273
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
தமிழனை தூசி தட்டி விட்டா போதும்,அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. சமீப காலமாக வடக்கன்களை பொறாமை அடயைச் செய்த,திருச்சியை சேர்ந்த தமிழன்,சுதாகர். இன்னும் தமிழ்நாடு முழுவதும் சுதாகர் போன்று பல வீரர்கள் இருக்கிறார்கள்.💥👏🏿 #kabaadi #Tamilnadu
5
314
1K
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
அங்கீகரிக்கப்பட்ட பின்பு நாம் தமிழர் கட்சியின் முதல் தேர்தல் 🎙️🎙️ #விக்கிரவாண்டியில்_நாம்தமிழர்
1
161
999
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
பறக்கும் படையின் தோல்வியை தோலுரித்த நாம் தமிழர் கட்சி. #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
1
456
991
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
அலை கடல் ஓய்ந்தாலும் சீமானின் கூட்டம் ஓயாது.🎙️🎙️ KGF விக்கி🥳🥳 🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
3
385
989
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
எல்லா கட்சிகளும் மக்களுக்கு பணம் கொடுத்து வாக்கை வாங்குவார்கள்... தன் வாக்கை செலுத்திவிட்டு, அந்த கட்சிக்கு தன்னால் முடிந்த நிதியையும் மக்கள் கொடுத்துவிட்டு செல்லும் கட்சி எது..?🎙️🎙️
5
287
974
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
தன் இனப்பகையால் வீழ்ந்தான் தமிழன். ~ அண்ணன் சீமான் #சீமான்_சின்னம்_ஒலிவாங்கி #மக்களின்_சின்னம்_மைக்
6
406
971
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
பாஜக- வில் இருந்து விலகியதற்கு காரணம் கொள்கை தான். என் அப்பாவின் நோக்கமும் சித்தப்பா சீமானின் நோக்கமும் ஒன்று 💥💥 - வித்யா வீரப்பன். #சீமானே_எங்கள்_சின்னம்
3
385
942
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
நாம் தமிழர் கோட்டையாக மாறிக்கொண்டிருக்கும் தென்காசி மாவட்டம். இசை மதிவாணன் அண்ணனுக்கு பெருகும் மக்கள் ஆதரவு. #தென்காசி #சீமானே_எங்கள்_சின்னம் #ParliamentaryElection2024
3
442
928
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தனி மாநிலமாக மாற்ற போராடுவேன். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் மேனகா அக்கா. #சீமானே_எங்கள்_சின்னம் #புதுச்சேரி_நாடாளுமன்றம் #ParliamentaryElection2024
4
363
915
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
அவங்க பொருளை எடுத்து அவங்களையே போடுறது இது தான்🎙️🎙️😂💥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
2
448
910
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
தமிழீழம் பற்றியும், இனப்படுகொலைப் பற்றியும்,என் தலைவர்👏🏿👏🏿பிரபாகரன் பற்றியும் தொடர்ந்து பேசுவேன். உடற்பயிற்சியாளர் ராஜா பேரோன் 💥 #RaiseoftheTiger
1
330
904
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
Ankil @Suba_Vee நாங்க அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறிவிட்டோம்,ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க😎இனிமேல் அனைத்து கட்சி கூட்டத்திற்கு எங்க அண்ணன் சீமானை ஸ்டாலின் அழைத்தே தீர வேண்டும்,மக்களிடம் இருந்து நாம் தமிழர் கட்சியை மறைக்க முடியாது.🥳 அழக்கூடாது, கண்ண தொடைங்க😂
10
273
895
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
மைக் சத்தத்தால், சிதம்பரத்தில் பானை ஆட்டம் காண்பதாக செய்தி வருகிறதே உண்மையா பிரென்ஸ்.🎙️🎙️🎙️ அக்கா ஜான்சி ராணி 💥💥🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
11
397
895
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
களம் 8 - ல் சகோதரி வித்யா வீரப்பன் கிருஷ்ணகிரி தொகுதியை நாம் தமிழர் கட்சி கோட்டையாக மாற்றி கொண்டிருக்கிறார். மக்களிடம் பெருகும் பேராதரவு.🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #நமது_சின்னம்_ஒலிவாங்கி #கிருஷ்ணகிரி
6
334
896
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
அடுத்தது சுதந்திர தமிழீழ நாடு தான்🐅🐅💥💥🥳
7
194
894
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
யார்டா நீ.! இந்த போடு போடுற.!!🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
3
331
860
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
தம்பி செதச்சிட்டான்🤩💥💥💥 முழுக் காணொளியையும் பாருங்கள்🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
8
417
862
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
வாக்குக்கு ஒரு ரூபாய் கொடுக்காமல் ஒன்றிய வரலாற்றில் அங்கீகாரம் பெற போகும் முதல் கட்சி நாம் தமிழர் கட்சி தான்.😎🥳
Tweet media one
2
189
853
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
வாடகை வாய்கள் எதாவது பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். நமக்கு ஆயிரம் வேலை இருக்கிறது.இன்னைக்கு எந்த ஊரில் பொதுக்கூட்டம்.🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
1
306
847
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
ஒரு பக்கம் அபிநயா சகோதரி இன்னொரு பக்கம் அண்ணன்கள் ... இத்தனை வருட திருட்டு திமுக இவ்வாறு கேவலப்படவில்லை. சம்பவம்💥💥💥😎 #வரிசைஎண்_2ல்_அபிநயா #விக்கிரவாண்டியில்_நாம்தமிழர்
11
350
845
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
நாம் தமிழர் கட்சி வளர்வது ஆபத்தானது என்ற கதறல் நல்லா தான் இருக்கு🥳
2
263
834
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
1000 சிங்கள இராணுவ வீரர்களுக்கு சமம் ஒரு விடுதலை புலிகள் இராணுவ வீரன் என்ற வரலாறு உனக்கு தெரியுமா..? தெரிந்தால் உனக்கு உறக்கம் வராது ...💔 #JusticeForTamilGenocide #TamilGenocideDay2024 #வீறுகொண்டு_எழுவோம்
5
415
812
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
சல்லி சல்லியா நொறுக்கிட்டியே அண்ணன்.🤣🤣🎙️🎙️ என் மனசுல இருந்த பாரமே இறங்கிடுச்சி..!😁 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #நமது_சின்னம்_ஒலிவாங்கி
2
357
815
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
அண்ணன் சீமான் பேசிய பேச்சுகள் வீண் போகவில்லை, இந்த தேர்தலில் ...🎙️ இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டேன்💥💥
1
287
815
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
ஏனுங்க அம்மணி அக்கா கன்னியாகுமரி,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,மாவட்ட தம்பி தங்கைகளின் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு. எங்களால் உங்களுக்கு வாக்கு செலுத்த முடியாது,ஆனால் நீங்கள் அண்ணாமலையை மிதிக்கும் போது முதல் ஆளாக 🔥விடுவோம். #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #கோவை
5
289
807
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
இறா மீசைக்கு என்னவாம்.. திருடனை திருடன் என்று சொன்னால் கோபாலபுரத்து பிச்சைக்காரனுக்கு எதற்கு வலிக்கிறது. @Suba_Vee
0
326
805
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
எதிர்பாராத திருப்புமுனையாக நாமக்கல் நாம் தமிழர் உறவுகள் களத்தில் முந்தி செல்கிறார்கள். வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டும் பேராசிரியர் கனிமொழி🐅💥💥🎙️🎙️🎙️ #சீமான��ன்_சின்னம்_ஒலிவாங்கி #நாமக்கல் #ParliamentElection2024
5
327
802
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
மனதை கலங்க வைத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அண்ணன் இசை மதிவாணன். கோடீஸ்வரர்கள் vs ஒளிப்பட கலைஞர்(camera man) இவருக்கு எதுவுமே இல்லை வாழ்க்கையில்.கொள்கை, நாம் தமிழர் கட்சி தவிர..!🎙️🎙️ வங்கி பணம் -1,88,997ரூபாய் வங்கி கடன்-1,12,000 ரூபாய். #தென்காசி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
6
384
805
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
ஈழத்தில் நடந்தது போல் சீக்கிரம் தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அப்போதாவது இந்த மானம் கெட்ட இனம் ஒன்று சேர்கிறதா என்று பார்ப்போம். #JusticeForTamilGenocide #TamilGenocideDay2024 #வீறுகொண்டு_எழுவோம்
18
470
790
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
இனத்தின் கனவை, தலைவரின் கனவை மனதில் சுமந்து இருப்பதால் பதற்றமாக இருக்கிறது. #சீமான் #நாம்தமிழர் #விகடன்
6
285
778
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
சென்னைக்கு போன தமிழன் பெருமைக்காக தன் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க மறந்த உணவு.கஞ்சி குடித்தால் சாதி வளரும் என்ற திராவிட நரிகள் ஒரு புறம், கஞ்சி குடிப்பதே கேவலம் என்று நினைக்கும் சங்கிகள் ஒரு புறம். எனக்கு எப்பவும் விருப்பமான உணவு கஞ்சி தான். #மானங்கெட்ட_மோடியே_வெளியேறு
10
220
776
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு சீமான் அண்ணனுக்காக களத்தில் தம்பிகள் நிற்பதற்கு காரணம் இது தான். இந்து நிலமும் அதிகாரமும் எங்கள் கையில் ஒரு நாள் சிக்கும்.🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #நமது_சின்னம்_ஒலிவாங்கி
8
351
767
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
ஆரம்பிப்போமா மக்கா 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ ஹலோ மைக் டெஸ்டிங் 1,2,3.. 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
4
447
758
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
என்னுள் தமிழ்த்தேசியம் வந்தது இப்படி தான், உடற்பயிற்சியாளர் ராஜா பேரோன் விளக்கம்🤝🫂 #தமிழ்த்தேசியம் #Gym #motivation @Seeman4TN
3
294
767
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
அம்மா அப்பா நண்பர்கள் என்று யாராவது அண்ணனை பற்றி புரிதல் இல்லாமல் பேசினால் சட்டென்று கோபம் வருவது சரி தான், இந்த மனிதனுக்காக கோபம் கொள்ளாமல் வேறு யாருக்காக கோபம் கொள்வது. என் அண்ணன்🥰🎙️🎙️🎙️ #நமதுசின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
8
423
748
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
தஞ்சை மண்ணின் மகன் மாமா ஹுமாயூன் கபீர்.🎙️🎙️ தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர். #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #நமது_சின்னம்_ஒலிவாங்கி #தஞ்சாவூர்
Tweet media one
6
255
736
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
அண்ணாச்சி என்னாச்சி😂😂 இப்படி கேள்வி கேட்க ஆள் இல்லாமல் தான் மதத்தை வைத்து பல ஆண்டுகளாக காங்கிரஸ் பாஜக மஞ்ச குளிச்சிட்டானுங்க..! சிறப்பான சம்பவம்.👏🏿👏🏿👏🏿🎙️🎙️ #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #மக்களின்_சின்னம்_ஒலிவாங்கி
5
424
743
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
பயம் என்பது வீரனுக்கு எதிரி.! கோழைகளின் தோழன். கண்ணீர் கோழைகளின் ஆயுதம். - தமிழினத் தலைவர் ‘மேதகு வே பிரபாகரன்’ அவர்கள்.
5
128
736
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
மக்களின் பேராதரவுடன் களத்தில் அண்ணன் இசை மதிவாணன். தென்காசியை தட்டி தூக்கும் நாம் தமிழர் கட்சி. #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #தென்காசி #இசை_மதிவாணன் #ParliamentElection2024
5
302
727
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
வரலாறு மாறும்,மாற்றுவோம்🐅
1
190
723
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
தெலுங்கர்களை பற்றி கவலைப்பட தெலுங்கானா, ஆந்திரா என்ற இரண்டு மாநிலம் இருக்கிறது. மலயாளிகளை,கன்னடர்களை பற்றி கவலைப்பட அவர்களுக்கென்று தனி மாநிலங்கள் இருக்கிறது. எம் சொந்தங்களை பற்றி கவலைப்பட,கொண்டாட நாங்கள் மட்டும் தான் இருக்கிறோம். மீண்டு வருவோம்,மீண்டும் வருவோம்🐅😎 #தமிழீழம்
5
264
722
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
எத்தனை மணிக்கு அண்ணன் பேட்டி கொடுக்க போகிறார்.
2
158
713
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
பதிவை நீக்க முடியாது,மானம் நிறைய போய்விட்டது. இன்று X தளத்தில் ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சுக்குறான் ஈழ மண்ணுக்காக இவங்க எல்லாம் உயிரை விட்டது ஒரு மயிருக்கும் பயன் இல்லை என்கிறது இப்பதான் புரியுது. X தளத்தில் பயணிக்க கூடிய பல பேர் தன்னை ஒரு 🔥 நினச்சுக்கிறாங்க,யார அடிக்கணும்
23
603
708
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
நீ அடிச்சி விளையாடு அண்ணே..2026 நம்��ுடையது.
12
187
707
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
காங்கிரஸ் கூடாரம் மயிலாடுறையில் காலி ஆகிறது என்று செய்தி வருகிறது. காளியம்மாள் அக்கா 💥💥🐅🐅🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #மயிலாடுதுறை #ParliamentElection2024
4
324
696
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
10 days
புலிகள் இராணுவத்திற்கு தடை நீக்கம் என்று இந்தியா அறிவித்தால்,அறிவிக்காது..! அப்படி அறிவித்தால் சொரிவாலயத்தில் அனைவரும் டவுசரில் ஒன்னுக்கு போயிடுவானுங்க. இந்திய ஒன்றியத்தில் முதல் ஆளாக எதிர்ப்பது திமுகவாக தான் இருக்கும். 😂அந்த பயத்தை கொடுத்தது யாரு. #தமிழினத்தலைவர்_பிரபாகரன்
25
171
702
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
மதி அண்ணன்,தென்காசியை தோண்டினால் பல கருணாநிதி வெளிய வரும் போல,..🎙️ செண்பகவள்ளி அணை பற்றி ஒரு சிறப்பு காணொளி பேசி வெளிய விடுங்க அண்ணன் @mathivananisai #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #நமது_சின்னம்_ஒலிவாங்கி
3
368
686
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
ஈழதேச மக்கள்
0
217
678
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
அண்ணன் 🥰😘😘😘🎙️🎙️🎙️ #Mike_ThePeoplesChoice
4
250
669
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
திசை மாறிய தமிழர்களை தடுத்து நிறுத்தி,சரியான பாதையை காண்பித்த எங்கள் வழிகாட்டி,சீமான் அண்ணன் 😎
5
198
663
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
16 days
கொளத்தூர் மணி, வைகோ, திருமா இவர்கள் துரோகிகளாக மாறிவிட்ட பின்னர் தான் அண்ணன் சீமானை தலைவர் பிரபாகரன் அழைத்தார், அந்த நம்பிக்கைக்காக தான் நாங்கள் அவருடன் நிற்கிறோம்,கண்டிப்பாக தமிழின வரலாற்றை மாற்றுவோம். #தமிழினத்தலைவர்_பிரபாகரன்
93
153
671
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
துயரச் செய்தி உதவிக்கரம் நீட்டுங்கள் 🙏🏿🙏🏿 நமது நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் மூர்த்தி, அவர்களின் தம்பி மணிவேல்,நமது கட்சி உறுப்பினருமான, அவரது மனைவி, குழந்தை என மேலே குறிப்பிட்டு இருக்கும் கோர விபத்தில்,4 வயது குழந்தை பலியாகி விட்டது.அந்தப் பெண் நான்கு மாத
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
112
778
649
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐅🐅🐅 #RaiseoftheTiger
3
183
644
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
எம் இனத்தின் வலி கடத்த வந்த வழிகாட்டி 🎙️🎙️🥰 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #நமது_சின்னம்_ஒலிவாங்கி
0
209
629
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
எம் இனம் சந்தித்த போராட்டம் உலகில் எவரும் சந்திக்காதது.💔
4
177
630
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
சிதம்பரம் பிள்ளை என்ற மாவீரன் ஆங்கிலேயனுக்கு எதிராக கப்பல் கம்பெனி ஆரம்பித்து அடி மடியில் கை வைத்தான்,வெள்ளையனை வெளுத்து விட்டான். கடைசியில் மண்ணெண்ணெய் விற்று எதோ ஒரு சூடு காட்டில்.... நீங்க என்ன புடுங்குனீங்க அப்படினு மெரினாவில் உங்களுக்கு சுடுகாடு. கூமுட்டை ராம்சே 🖤❤️
4
266
615
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
நம்ம சாதிச்சிட்டோம் மாறா 🎙️🎙️#மக்களின்_சின்னம்_மைக் #Mike_VoiceOfPeople
Tweet media one
2
204
613
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
14 days
வெள்ளைக்காரன் கால் சுத்தமாக இருக்கும் என்று சொன்னவன்,செக்ஸ் கதை எழுதியவன் இவர்களே தலைவர் என்றால் ..🤣 தமிழர்களை வைத்து முப்படையை கட்டி உலகை கலங்கடித்து,இந்திய பெருங்கடலை ஆண்டவருக்கு பெயர் என்ன தெரியுமா? திராவிட சொங்கிகளின் அப்பன்.🤗 #தமிழினத்தலைவர்_பிரபாகரன் #தமிழினத்தலைவர்70
28
162
615
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
4 months
RSS கோட்டாவில் IPS ஆன @annamalai_k க்கு இது தெரியுமா.. புலிகள் என்றால் யார் என்று ஒரு பேட்டி கொடுங்க ஐயா பார்ப்போம்.🐅😎
9
191
602
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
கெட்ட பசங்க சார் சீமான் தம்பிங்க🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
4
123
594
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
பெரும் பணக்காரர்களை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்,திமுக ரவுடிகளால் கொலை செய்யப்பட்ட,சாதாரன அரசு போக்குவரத்துதுறை ஊழியரான சேவியர் குமார் அவர்களின் மனைவி,ஜெமினி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சின்னமான மைக் (ஒலிவாங்கி)
Tweet media one
6
324
595
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
BJP யை கிழித்து எறிந்த இடும்பன் 🎙️💥💥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
6
404
592
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
நாளை விடுதலை புலிகளின் அகவை தினம். #RaiseoftheTiger
2
184
595
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
மத்தியச் சென்னை நாடாளுமன்ற தொகுதி,நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர்,முகாத்தாடை அறுவை சிகிச்சை வல்லுனர்,மருத்துவர்.அண்ணன் இரா.கார்த்திகேயன். தமிழ்த் தாய் வாழ்க,தலைவர் பிரபாகரன் வாழ்க. #சீமானே_எங்கள்_சின்னம்
0
227
589
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
அண்ணன் சீமான் பின்னால் திரளும் கன்னியாகுமரி கிருத்துவ மக்கள். புனித அலங்கார உபகார மாதா ஆலய சாலையில் அண்ணனின் பரப்புரை.. தோற்றுப்போன எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா..🤩 #கன்னியாகுமரி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTKForTN2024 #மரிய_ஜெனிபர்
2
285
579
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
கன்னியாகுமரி காங்கிரஸ், பாஜகவை கதற விடும் அக்கா மரிய ஜெனிபர். பாஜக- வின் மெயின் டீம் திமுக மலைகளை வெட்டி கேரளாவுக்கு கொண்டு செல்வதில்,ரொம்ப பிசி.🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #kanyakumari #ParliamentElection2024
1
227
579
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
6 months
காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு.🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #நமது_சின்னம்_ஒலிவாங்கி
0
274
576
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்கும் சாவல் விடும் அண்ணன் சீமான். 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
2
271
575
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
என் அத்தை ❤️❤️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
4
144
566
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
காலரை தூக்கி விட்டுட்டு சொல்லுவேன், நான் தம்பி தான்டா! எங்கள் ஆசான்.🥰💥💥 #திசையெங்கும்_நாம்தமிழர்
2
376
565
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
அண்ணன் தொடங்கிட்டாரு🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #ParliamentElection2024
2
306
551
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
5 months
சின்னத்தை எடுத்து வைங்கடா 🎙️🎙️🎙️🎙️🥳🥳😎
1
97
551
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
பொன்னார் ஐயாவை நறுக்குன்னு கேளுங்க மக்கா!🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange
1
285
558
@seemanthambi18
மானத்தமிழன் 3.0
7 months
நாம் தமிழர் கட்சியின் விளவங்கோடு தொகுதி(கன்னியாகுமரி மாவட்டம்) இடைத்தேர்தல் வேட்பாளர். அண்ணன் சேவியர் குமார் அவர்களின் மனைவி இரா‌.ஜெமினி MSc, B.ed, M.phil அவர்கள். #சீமானே_எங்கள்_சின்னம்
Tweet media one
0
245
547