Dr. M. Sathya Kumar Profile Banner
Dr. M. Sathya Kumar Profile
Dr. M. Sathya Kumar

@sathyakumar_in

6,874
Followers
1,112
Following
1,003
Media
1,595
Statuses

LLM, ACA, ACMA, ACS, CIMA - ACMA (UK), CGMA (US). CISI - ACSI (UK), MA (Economics) Ph.D., . ADVOCATE - Supreme Court | High Courts | Tribunals

Joined June 2016
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 months
I have “Vision for Bharat” . Inclusive and Empowered Society leading to Social & Economic Justice. A Nation : Inspiring Confidence, Empowering Change. Law is a Powerful Tool for Transforming the Nation. Judiciary Upholds the Nation’s Consciousness. Jai Hind.
Tweet media one
5
5
64
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
10 months
“Service to Man” “Service to God” Sri Ramakrishna Math, Chennai started relief works in near by low-line areas.... Most Revered Swami Gautamananda ji Maharaj overseeing the operations. (Photos taken at around 12.00 noon on 04-Dec-2023)
40
891
3K
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 years
#கந்தனுக்கு_அரோகரா Thank you Rajini Sir - We are with you - More on our Way !!!
@rajinikanth
Rajinikanth
4 years
#கந்தனுக்கு_அரோகரா
Tweet media one
5K
16K
52K
43
891
2K
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
10 months
தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும், அரோக்கியமும், சந்தோஷமும் என்றும் நீடிக்க இறைவனை வேண்டுகிறேன். @rajinikanth @rajinikanthfo
Tweet media one
2
339
1K
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
நேரம் கிடைக்கும் போது, பிள்ளைகளுக்கு, சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
Tweet media one
119
148
842
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 months
உயர்கல்வியை நிறுத்த வேண்டாம். இதோ வித்யாலட்சுமி திட்டம்
21
360
847
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 years
Tweet media one
5
56
733
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
திருக்குறள் ஒரு இந்து சமய நூல் தான் என்று ஆதாரங்களுடன் மறைந்த “ சோ ராமசாமியின் “ ஓர் அருமையான அலசல்! - (Part 1/2)
20
334
596
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
ரஜினி வந்தால்தான் தமிழகத்தை காப்பாத்த முடியும் - சத்யகுமார் | ஆதனின் அர... via @YouTube
Tweet media one
31
220
570
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 months
Today appeared at Supreme Court of India for a matter concerning Shiva Temple at Tamil Nadu. Argued on the basis of Article 25 & Article 26 of the Constitution of India & Places of Worship Act. The matter got admitted & Notice served. Status Quo maintained. God Speed. Jai Hind.
Tweet media one
33
60
588
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 months
Spot the “Nethaji Subash Chandra Bose in Me”. Acted as First Peoples Prime Minister Nethaji Subash Chandra Bose in National Leader movie (In Tamil : Desiya Thalaivar). Azad Hind, Jai Hind.
32
106
564
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
DMK Leaders are planning to visit all temples in Tamil Nadu !!!!!!!!! Breaking News ! 😂😂😂😂😂
33
52
423
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
போராளீஸ் கதறியே சாவுங்கடா இத பாத்து !! காவிகளே !! அதிகம் பகிருங்கள்
Tweet media one
71
140
420
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 years
இன்று மாதாந்திரக் கார்த்திகை! என்றும் முருகன் துணை நம் தமிழக மக்களிடத்தில் இருக்க வேண்டிக்கொள்கிறேன்! #வெற்றிவேல்_வீரவேல்
Tweet media one
14
58
379
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 years
Young Leaders Brigade - சுவாமி விவேகானந்தர் சிக்காகோ உரையின் 127வது ஆண்டு விழா
24
66
361
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
TN government propose Bharat Ratna for Pasumpon Muthuramalinga Thevar !
12
101
357
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
3 years
Please share to maximum people 🙏🙏🙏
@rajinikanthfo
Rajinikanth Foundation Official
3 years
Please share 🙏🙏. Enroll as expert/ faculty @ . God Bless, God Speed. @rajinikanth @sathyakumar_in @SudhakarVM @officialairrm
Tweet media one
13
500
1K
7
162
342
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
யாழ்ப்பாண நூலகத்தில் உள்ள திருக்குறள் புத்தகத்தில் திருவள்ளுவரின் வரை படம்..
Tweet media one
8
134
325
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 years
என் அன்பான அம்மா வெச்ச மீன் குழம்பு... செம்ம!
Tweet media one
35
10
311
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
My People, My Country “Nationalism & Spiritualism”are my two eyes -Pasumpon MuthuramalingaThevar Ayya @SaffronDalit @HLKodo @PasumponSingam
Tweet media one
4
58
292
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
தமிழ் திரைப்படங்களில் பாடும் வாய்ப்புக்காக கிருஸ்துவனாக மாற மாட்டேன் என்று கன்னியாகுமாரியில் தன்மானத்துடன் நின்ற ஒரு ஹிந்து இளைஞன் @arsuman87 னுக்கு உதவ பாரதத்தின் வடகோடியிலிருந்து நீண்ட ஹிந்துக்களின் கரங்கள். வாழ்க ஹிந்துஸ்தானம் வளர்க ஹிந்து ஒற்றுமை. Thanks @ShefVaidya ji.
@ShefVaidya
Shefali Vaidya. 🇮🇳
5 years
That takes courage. Kudos to this young man. Can anyone like @ksinamdar or @vivekagnihotri own help him?
6
108
333
3
110
290
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 years
எங்கள் குல தெய்வம் முனீஸ்வரனை மிக அழகாக வரைந்து கொடுத்த நண்பர் சத்தீஷ் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🏼
Tweet media one
5
41
287
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
"பாரத நாடே கோவில் ! பாரத நாட்டிலுள்ள மக்களே தெய்வங்கள் !" - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
7
45
286
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
3 years
Congrats to all TNPSC Aspirants. God Bless, God Speed. @rajinikanthfo
@rajinikanthfo
Rajinikanth Foundation Official
3 years
#TNPSC aspirants with the blessings of Rajinikanth Sir. We are happy to announce ‘Tentative 1st List of Candidates selected for Admission Interview ‘ of “Super 100 Batch” - Free TNPSC Coaching. Please find below. @rajinikanth @sathyakumar_in @SudhakarVM @officialairrm
Tweet media one
8
484
953
2
79
282
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
I know u watched my debate. Thanks @mkstalin DMK for withdrawing Agitation Against Hindi. @SaffronDalit @HLKodo @roamingraman
7
57
274
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
திருவள்ளுவர் நாயனார் எழுதிய திருக்குறளை மேற்கோள் காட்டி அய்யா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் அரசியல் குறித்து உரையாற்றும்போது கூறியிருக்கிறார் #tiruvalluvar
7
133
267
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
#DontGoBackModi மோடி அலை தமிழகத்தில் ! Modi Ayya please stay in Tamil Nadu for 1 day in a month - Visit every temple - especially Muruga temple and Mariamman temple - The u see “Saffron Flag” will Fly - Vision Of Pasumpon MuthuramalingaThevar Ayya will come to reality inTamilNadu
Tweet media one
8
71
234
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Canwe renameTN Secretriat asThiru Vallalar Ramalinga Adigalar from St. Fort George @SaffronDalit @mkstalin @PMOIndia @CMOTamilNadu @HLKodo
Tweet media one
16
88
245
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 months
Here is People’s Prime Minister Nethaji Subash Chandra Bose From the Movie “National Leader”. (In Tamil : Desiya Thalaivar) The Calm & Serenity of BOSE : Unseen, Seen. The Courage & Valour of BOSE : Await to See. Enjoyed every bit of Action in the Movie. Azad Hind, Jai Hind
Tweet media one
14
23
258
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
யாதும் ஊரே யாவரும் கேளிர்" உலக மாந்தர் யாவரும் எங்கள் உறவுகளே என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாடியுள்ளார் எங்கள் முப்பாட்டன் கணியன் பூங்குன்றனார் எனப் பெருமையுடன் ஐக்கிய நாடுகள் சபையில் இன்று துண்டுசீட்டு இல்லாமல் உரையாற்றினார் நம் பாரதப் பிரதமர் @narendramodi #ModiInUSA
3
83
229
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Look at it man ! We can start a Global Diplomacy Institute in the Name Of Narendra Modi. Jai Ma, Jai Hind ! Proud to be a Tamilian and born in Tamil Nadu to witness this in my life time. Bharat Mata Ki Jai !
Tweet media one
2
40
218
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 years
ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்று கனவு கண்டவர் தென்னாட்டு நேதாஜியும் விவேகானந்தருமான தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவரின் கனவை நினைவாக்கியவர் தேவர் தந்த தேவர் உறங்காப்புலி அமரர் P.K.மூக்கையாதேவர் அவர்கள்.
Tweet media one
15
120
217
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
TN Separatists you guys wanted to separate My state with hate politics regionally. Today my PM has transformed TN to think globally and feel of Asianisation has come ! Nethaji Subash Chandra Bose & Pasumpon Muthuramalinga Thevar Ayya will be happy if had been alive today.
Tweet media one
3
61
203
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
PM Modi hosting foreign dignitaries outside New Delhi. Promoting tourism for foreign visitors. 2019: Xi Jinping: Mahabalipuram 2018: Macron: Varanasi 2018: Netanyahu: Ahmedabad 2017: Abe: Ahmedabad 2016: Hollande: Chandigarh 2015: Abe: Varanasi 2014: Xi Jinping: Ahmedabad.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
78
200
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
கடந்த திமுக ஆட்சி காலங்களில் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என கூறுவாரா @mkstalin புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியில் தான் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மக்கள் அறிவர். @mafoikprajan @OfficeOfKPR @AIADMKOfficial
11
46
208
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
“Neither money pays, not name, nor fame, nor learning; it is CHARACTER that an cleave through adamantine walls of difficulties.”- Swami Vivekananda. If you want to know the meaning of these quote please read our Leader Pasumpon Muthuramalinga Thevar Ayya Life #ThevarJeyanthi
Tweet media one
6
56
195
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 years
கறுப்பர் கூட்டத்திற்கு திமுக ஆதரவு என பொய் பிரச்சாரம் என்று ஆர்.எஸ்.பாரதி அன்று கூறியது? தவளை தன் வாயால் கெடும் என்பது போல... #ஹிந்துக்களின்_விரோதி_திமுக
Tweet media one
Tweet media two
9
84
187
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 years
இங்கு எத்தனை பேருக்கு தெரியும் பஞ்சமி நிலம் என்றால் என்ன? முரசொலி மூலப்பத்திரம் எங்கே? திமுக பட்டியலின மக்களுக்கு துரோகியா? சுமார் 80,000 ஏக்கர்கள் பஞ்சமி நிலம் தமிழகத்தில் அபகரிக்கப்பட்டது திமுக ஆட்சி காலத்தில் தான் - தடா பெரியசாமி...
Tweet media one
17
56
188
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
திரு. இராமச்சந்திரன் நாகசாமி அய்யா- இந்திய வரலாறு, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞர் ஆவார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு2018 ஆம் ஆண்டு பத்ம பூசண் விருதை வழங்கியது
Tweet media one
5
24
179
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Our inspirer Spiritual Leader - Swami Sree Narayana Guru - Socia Justice Leader - “not Periyar” - this is real history @SaffronDalit @HLKodo
Tweet media one
2
61
181
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
மதுரை சங்கத்தில், தேர்வெழுதி பண்டிதர் பட்டம் முதலில் பெற்றவர். மஹாகவி என்கிற அடைமொழியைக் கொடுத்தது மட்டுமின்றி பாரதியாரைப் பற்றி உலகெலாம் அறிய வேண்டும் என்று முன்னெடுத்தவர். முத்தமிழ் வித்தகர் என்பதையும் தாண்டி, அறிவியல் தமிழும் வளர்த்தவர். சுவாமி விபுலாநந்தர் @mafoikprajan
5
43
171
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
உண்மையை உரக்க சொல்.! உறுதியாகச் சொல்.! இறுதிவரை சொல்.! - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
Tweet media one
3
38
172
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
D M K is not guardian of Tamil - Thiru. Stalin ! There are leaders in Tamil Nadu with NationalSpirit who have donegreat work. Read History !
7
28
167
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
"கடவுள் இல்லை என்று சொல்லும் திக, திமுகவினரால் உங்கள் உடலில் இருக்கும் உயிரைக் காட்ட முடியுமா.? எதையும் கண்ணால் காணாமல் உங்களால் ஒப்புக்கொள்ள முடியாதென்றால் உங்களையெல்லாம் மயானத்திற்குத்தான் தூக்க வேண்டும்." - பசும்பொன் ஸ்ரீ தேவர்
Tweet media one
7
46
158
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Sathya Kumar since childhood was blessed by Legend Chanakya Cho Ramasamy. He is inspired him to be National Leader @SaffronDalit @HLKodo
Tweet media one
11
28
159
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
With my Ideal - A Gem from Ramaskrishna Mission - Nethaji Of South India ! Jai Hind
Tweet media one
9
23
155
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
“தேசியமும் தெய்விகமும் என் இரு கண்கள்” - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா #வெற்றிவேல்_வீரவேல்
Tweet media one
4
47
151
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
⁦AyushmanBharat Scheme !
11
48
156
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
திருக்குறள் ஒரு இந்து சமய நூல் தான் என்று ஆதாரங்களுடன் மறைந்த “ சோ ராமசாமியின் “ ஓர் அருமையான அலசல்! (Part 2/2)
5
92
152
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
இன்று ஸ்ரீ வாரியார் ஸ்வாமிகள் அவர்களின் நிணைவுதினம் திருமுருகன் திருவருளை வாரி யார் தருவார்? நம் வாரியார் தருவார்
Tweet media one
6
44
155
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
I strongly condemn separatist force Thambi Seeman & who is a friend of Yasin Mallik for his Hate speech and misguiding Youth of Tamil Nadu ! He has to undergo serious treatment for his Psychiatric problems ! What do u say? . Link of full interview
6
46
141
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
இராணுவப் பேச்சு வருகிறபொழுது அஹிம்சை பேசி அதைத் தவிர்ப்பது, இந்திய பாரம்பரியப் பேச்சு வருகிறபொழுது, ஆங்கிலேயனை எடுத்துக் காட்டி அதை அழிப்பது! காங்கிரஸாரின் இந்நிலையே இந்தியத்தைச் சீரழித்துவிட்டது." - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
Tweet media one
3
41
152
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 years
சமூக நீதி காப்பாளர், டாக்டர். எல்.முருகன் அண்ணன் அவர்கள் கூறிய கருத்தை மிகவும் வரவேற்கைறேன்.
Tweet media one
5
15
149
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
1 year
Tweet media one
7
2
154
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜி பல தசாப்தங்களாக உழைத்து பாஜகவிற்கு ஒரு வடிவமும் வலிமையும் சேர்த்திருக்கிறார்.பாஜக இன்று ஒரு உலக மிகப்பெரிய கட்சியாக உள்ளது. அத்வானி ஜி போன்ற தலைவர்களும், பல தசாப்தங்களாக அவர் வளர்த்த தன்னலமற்ற தலைவர்களும் தான். இதற்கு காரணம் இனிய பிறந்தநாள் அத்வானி ஜி.🙏
Tweet media one
2
15
141
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Narendra Modi is 21st Century “Nethaji Subash Bose & Pasumpon Muthuramalinga Thevar Ayya” ! Will make Narendra Modi to Garland for South India’s Nethaji Subash Chandra Bose Pasumpon Muthuramalinga Thevar Soon @ Chennai ! 🙏🙏🙏🙏👍
Tweet media one
Tweet media two
3
32
136
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
1908ஆம் ஆண்டு மதராஸ் ரிப்பன் அச்சுக் கூடத்தினால் தெய்வப்புலவர் திருவள்ளுவர் நாயனார் சரித்திரம் என்ற நூலை வெளியிட்டு உள்ளது
Tweet media one
3
56
134
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
சரண் அடையவில்லை என்றால் தாங்கள் உயிராக நினைக்கும் #காளையார்_கோவில்வெடி வைத்து தகர்க்கபடும் என்று ஆங்கிலேயன் அறிவித்த உடன் தங்களின் கோவிலை காப்பாற்ற சரண் அடைந்த - "கருமலையிலே கல்லெடுத்துக் காளையார் கோயில் உண்டுபண்ணி - மதுரைக் கோபுரம்தெரியக் கட்டிய மருது வாரதைப் பாருங்கடி."
Tweet media one
1
46
133
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Speaking to 4000+ youth inspired about our Asia’s Knowledge Hub - Kanchipuram (Kanchi), Tamil Nadu. Kanchi integrates Vaishnavism, Shaivism & Buddhism with Nationalism, Spiritualism & Materialism. Kanchi is one of the Prosperous Hindu Hub with compassion as its core.
4
35
123
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
தெய்வத் திருமகன் அறிவுரைகள் – ஆதி மனிதன் – தமிழன்; ஆதி மொழி – தமிழ்; அதி புத்திசாலியும் – தமிழனே; அகிலம் முழுமைக்கும் அறிவுச் சுடர் தந்து உன்னதமான ஜனநாயக சமத்துவ சமுதாயத்தை உருவாக்க கூடியவன் தமிழன் ஒருவனே. - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
Tweet media one
5
28
132
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Am inspired by - Thiru . Aravindan Neelakandan Anna is an Indian writer. Aravindan belongs to the post-socialist Indian thinkers of cultural evolutionism about Indian ethnogenesis. He is known for the book Breaking India, which he co-wrote with Rajiv Malhotra. Inspires !
Tweet media one
3
25
129
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 years
Thalaiva
Tweet media one
5
19
126
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும், நல்லவைகள் வாழ்க என்று சொன்னால்,கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும். - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
Tweet media one
3
33
131
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
திமுக தலைவர்: நாம இப்போ ஆட்சியில் இல்லை! கெட்டது கூட தைரியமா செய்யலாம்! அந்த துணிச்சல் நம்ம கிட்ட இருக்கு! ரஜினிகாந்த்: நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்! Difference between a Politician & Leader!
Tweet media one
8
36
125
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
2
23
117
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Gave a rebuttal to Mr. Jairam Ramesh - Congress - told him that Economists should travel around India then bring solutions ? The question is do they even come out from AC rooms and arm chairs ?
2
32
118
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Tamil Nadu wants Freedom ! Freedom from what ?Freedom from False Dravidian Ideologies ,Dynasty Politics, Separatists,Divisional Forces, HatePolitics ! Freedom movement started Yes it has started - Saffron flags of Pallavas,Cholas, Pandiya,Cheras,VeluNachiyar will fly - JaiHind
4
45
124
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
I strongly Condemn JNU students for Vandalising the statue of Swami Vivekananda ! It is shameful act of JNU students - Part 2/2
5
39
122
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 years
மகாபாரதத்தில் துரோணாச்சாரியார், சுக்கிராச்சாரியர், பீஷ்மாச்சாரியார் போன்றோர்கள் விஞ்ஞானிகளை விட மிகப்பெரிய உயர்ந்த மெய்ஞ்ஞானிகள். வேதங்களைக் கற்றுத் தேர்ந்த யோகிகள் என்றாலும் வில்லம்பு எடுத்து சத்ரியர்களோடு போர் செய்து ரத்தம் சிந்துகிற வீரர்களாக இருந்து ஞானத்தை போதித்தார்கள்.
Tweet media one
22
28
124
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 years
#தேவர்ஜெயந்தி #SouthIndianSamurai தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என்று நம்மை வழிநடத்தியவர்!முத்துராமலிங்க அய்யா தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவர் மட்டுமாக பார்க்கக் கூடாது, அவர் தேசிய தலைவர் என்று மக்கள் உணர வேண்டும். தென்னாட்டின் நேதாஜி நம் பசும்பொன் அய்யா!
Tweet media one
3
15
126
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
His HolinessDalai Lama inspires Buddhism completes Hinduismsaid Swami Vivekananda. #VetriVelVeeraVel @SaffronDalit @manjushriNL @DalaiLama
Tweet media one
4
17
119
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
DMK withdraws Agitation Against Hindi @SaffronDalit @HLKodo @roaming
14
26
116
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 years
பசும்பொன் தேவரின் திருப்பெயரில் கல்லூரி ஆரம்பித்து கல்வி தந்தையானார்.தற்போது அதை சிதைக்கும் விதமாக மலையாள இரமதேவி தனது சூழ்ச்சியால் கல்லூரியை கபளீகரம் செய்துள்ளார். அனைத்து தமிழ் சமூகங்களும் ஒன்றிணைந்து கல்லூரியை மீட்போம் எங்க கல்லூரி எங்களுக்கே ஜெய்ஹிந்த் #savepmtcollege
10
83
118
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
This Is The "ART OF WINNING" To Build The New India. Maharashtra Teaches The Lessons To All, That " BJP NEVER FAILS"
Tweet media one
1
24
120
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
செம்ம யான புகைப்படம் ! Jai Bhavani ! Jai Shivaji !
Tweet media one
2
22
118
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
No of TN fishermen killed by Srilankan Navy During UPA - Over 700 During Modi Regime - 1 Now you know why these brain dead black shirts are pissed & why Periyarite hoodlums try to trend “Go Back Modi' every time Modi visits TN.
3
42
110
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
“பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும் “ - “இராமலிங்க சுவாமிகள்”
Tweet media one
3
26
115
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
18 சித்தர்கள் பிறந்த இடம🙏
Tweet media one
12
37
113
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Army for True Vaikom Veerar Swami Sree Narayana Guru “One Caste, One Religion, One God For All”In Hindu Philosophy. @SaffronDalit @PMOIndia
Tweet media one
4
19
108
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
#PeriyarPromotesHindi ‘In 1927, E.V. Ramasamy Naicker (Periyar) donated his house in Erode for Hindi training college @SaffronDalit @HLKodo
3
51
107
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Watching Serial in Television - Breaks the family ? Whatever should not happen in Life will happen in Serials especially Tamil Serials in TV 😳😳😳 !
5
37
108
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Two Lions Of India - Both inspired by Lion Of Vedanta Swami Vivekananda !
Tweet media one
4
25
108
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
சீன அதிபரின் முகம் பதித்த தமிழக பட்டுச்சேலை: அசந்து போன ஜின்பிங்
Tweet media one
3
22
106
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
With His Holiness Pujya Swami Omkarananda. Swamiji has taken up the sacred mission of rejuvenatingthe spiritualvalues and cultural traditions of India. Millions of youth across the world inspired byteachings. Due to Swamiji’sYouths are inspired to havefeel OfCultural Nationalism.
Tweet media one
2
17
102
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
இந்து வீரர் “தீரன் சின்னமலை” தமிழகத்திலிருந்து செயல்பட்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
Tweet media one
5
21
108
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
" அணுக்களைப் பற்றி நம் முன்னோர்கள் ஆதி காலத்திலே அறிந்திருக்கிறார்கள். Our Hindu Philosophers are not only scientists but they are super scientists." - பசும்பொன் ஸ்ரீமுத்துராமலிங்கத் தேவர்
Tweet media one
2
27
105
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Inspired by Global Leaders Nethaji Subash Chandra Bose & Pasumpon Muthuramalinga Thevar Ayya - Did a session on “Arise & Awake Bharat - Transforming India in 21st Century”.
Tweet media one
3
23
100
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
4 months
When I started acting in Movie for Stardom Role of Indian Samurai & Peoples Prime Minister Nethaji Subash Chandra Bose.I daily meditated on Guru Maharaj Sri Ramakrishna, Ma Sarada Devi &Swami Vivekananda to get blessings for Perfect Casting of BOSE & it happened. @MissionNetaji
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
7
104
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
" நாஸ்த்திகர்களான திக, திமுகவினர் கேட்கும் கேள்விகளுக்கும், அவர்கள் கேட்காத இன்னும் லட்சக்கணக்கான கேள்விகளுக்கும் நம் முன்னோர்கள் பழைய நூல்களில் பதில் எழுதி வைத்திருக்கிறார்கள். விவரமறிந்தவர்களிடம் வந்தால் கேள்விக்கு நல்ல பதில் கிடைக்கும். " - பசும்பொன் ஸ்ரீ தேவர்
Tweet media one
3
34
99
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
மிகச்சிறந்த தேசியவாதி.நம் பண்பாட்டின் உறுதியுடன் தேசியமும்,தெய்வீகமும் இரு கண்கள் என்று போற்றிய வீர புருஷர். உண்மையான பிரம்மச்சரிய விரதன்,முருக பக்தர்,வள்ளலார் வழியில் சன்மார்க்கத்தை நாடியவர்.அரசியலை தாண்டி முத்துராமலிங்கத்தேவரின் இடம் போற்றி வணங்கத்தக்கது.🙏 #தேவர்ஜெயந்தி
Tweet media one
1
33
96
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Modi Revolution - Join Modi Army - Love People, Help People, Serve People ! You are the Leader #Modi @PMOIndia ⁩ ⁦ @narendramodi ⁩ ⁦ @ShefVaidya ⁩ ⁦ @arvindneela ⁩ ⁦ @roamingraman ⁩ ⁦ @IamRajii ⁩ ⁦ @UnSubtleDesi ⁩ ⁦ @yoginisd
2
27
93
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Sathya Kumar blessed by the Legend Himself ChoRamasamy Chanakya who created Nationalistic Leaders. @SaffronDalit @Republic_Tamil @thuklag8
2
15
98
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
அவரது மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன், திரு. காந்தியை மேலும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ரஃபேல் போர் விமானங்களின் தனித்திறம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் கூறியுள்ளது: #ராகுல்ரஃபேல்
2
21
93
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
DravidianIdeologyLastChapter InTN. SoonTN willbeSaffronLand. Soon SaffronFlag in6HousesOf LordMurugar inTN #VetriVelVeeraVel @SaffronDalit
Tweet media one
Tweet media two
Tweet media three
6
24
99
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
With Iron Man who Bharat Ratna Sardar Vallabhai Patel United Bharat - Our Country will Remain United to become Global Leader @SaffronDalit
Tweet media one
2
7
96
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
வடமொழி (சமஸ்கிருதம்)– தென்மொழி(தமிழ்) இரண்டும் நம் சொந்த மொழிகள் தான். இதை சாகசத்திற்காகவோ, சமாதானத்திற்காகவோ, ஒப்புக்காகவோ, பெருமைக்காகவோ சொல்லவில்லை." - பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர்
Tweet media one
1
29
88
@sathyakumar_in
Dr. M. Sathya Kumar
5 years
Jai Pasumpon Muthuramalinga Thevar !!!! Jai Netaji ! Azad Hind ! Jai Ma, Jai Hind !
Tweet media one
2
26
94