#SaffronDalit ™ Profile Banner
#SaffronDalit ™ Profile
#SaffronDalit ™

@SaffronDalit

34,492
Followers
2,362
Following
5,917
Media
96,709
Statuses

#Nationalist #Sanatani #சக்கிலியன் #Arunthathiyar #Madiga Batenge toh katenge. Ek rahenge to nek rahenge.

Aisle seat
Joined September 2009
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@SaffronDalit
#SaffronDalit ™
11 days
0
2
2
@SaffronDalit
#SaffronDalit ™
1 month
எமதர்மராஜன் இந்த மூனு முக்குலயே உக்காந்திருப்பான் போல 🥺🥺
53
484
2K
@SaffronDalit
#SaffronDalit ™
7 months
#EnMannEnMakkal யாத்திரைக்கு நான் ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடல ஆனா அந்த யாத்திரையை வெற்றிகரமா முடிஞ்சதுல அப்படியொரு ஆத்ம திருப்தி. நானே ஜெயிச்ச மாதிரியான மன நிறைவு, யப்பா மகராசா . @annamalai_k நீ ஜெயிக்கனும்பா 🙏 #VendumMeendumModi
46
347
2K
@SaffronDalit
#SaffronDalit ™
7 months
இந்த momentல மிதமிஞ்சிய பெருமை மற்றும் ஆனந்தத்தால் உணர்ச்சி மிகுதியில் இதயம் படபடத்து ஆனந்தக் கண்ணீர் விட்டது நான் மட்டும் தானா #VendumMeendumModi
@HLKodo
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் )
7 months
No words needed...... 🙏🙏🙏🙏 #VendumMeendumModi
Tweet media one
17
399
2K
109
322
1K
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
Tweet media one
73
252
1K
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
தம்பி டேய் ஃபயாஸ்தின் நீ சொன்னதை வெச்சு தான் ரெய்டு பண்றாங்களோ 🤣🤣 #ஜெகத்ரட்சகன் #ITRaid
Tweet media one
23
312
1K
@SaffronDalit
#SaffronDalit ™
5 years
நக்கிப்பிழைக்கும் நாய்களுக்கு மத்தியில் @ThanthiTV தொலைக்காட்சியில் தன்மானத்துடன் உண்மையை பேசிய இந்த அருந்ததிய இளைஞனைப் பார்த்து கூலிக்கு மாரடிப்பதாய் கூவுறானுங்க ஊபீஸ் . #Mettupalayam #MettupalayamTragedy
28
526
1K
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
. @narendramodi . @AmitShah . @JPNadda . @blsanthosh . @CTRavi_BJP வணக்கம், we the supporters of BJP strongly believe that its a party with a difference which stands firmly for honesty and integrity in politics. Mr. . @annamalai_k wants to take forward the same vision to Tamilnadu
74
450
1K
@SaffronDalit
#SaffronDalit ™
4 months
நடிகர் சூரியின் சொந்த கிராமத்துல @behindwoods பேட்டி, பொதுவா மறைந்த முதல்வர்கள் எம்ஜியார் ஜெயலலிதா மாதிரியான தலைவர்கள் படம் உள்ள காலண்டர்கள் தான் டீக்கடையில் மாட்டியிருக்கும். இந்த ஊர்ல பாரதப் பிரதமர் . @narendramodi படம் போட்ட காலண்டர் 😍😍 #பாஜக_உள்ள_வந்திருச்சு . @annamalai_k
Tweet media one
Tweet media two
17
250
1K
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
தீபாவளியும் திருமண நாளும் ஒரே நாளில் வந்தால் மனம் திக்குமுக்காடிப் போகிறது. 20 ஆண்டுகள் மாறாத அன்பும் தீராத காதலும், நன்றி முருகா 🙏
207
71
988
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
ஒரு அப்பனுக்கு பிறந்த��ங்க மட்டும் தான் #ஜெய்ஹிந்த் #JaiHind 🇮🇳 சொல்லுவாங்கன்னு பரவலா பேசிக்கிறாங்க.
53
257
957
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
என்னது தமிழ்நாட்டுல இருக்கிற தனியார் மெடிக்கல் காலேஜ் எல்லாத்தையும் அரசுடமை ஆக்கனும்னு பாஜக சார்புல மதுரை ஹைகோர்டுல மனு போடப் போறாங்களா, அந்த மனுவை விசாரிக்கப் போறது அந்த விபூதி பூசின ஜட்ஜ் அய்யாவா 😳😳 #NEET #நீட்
Tweet media one
33
204
928
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
#என்_மண்_என்_மக்கள் யாத்திரை கொங்கு பகுதியில் நுழையும் முன் அதை நிறுத்தனும்ன்னு கடும் பிரயத்தனம் பண்ணிப் பார்த்தானுக இன்னைக்கு உடுமலையில கூடின கூட்டத்தை பாத்ததும் இதுக்கும் மேல அண்ணாமலைய தடுக்கலைன்னா சோலி முடிஞ்சிரும்ன்னு டெல்லியில போய் அண்ணாமலையை மாத்தலைன்னா தீக்குளிப்போம்ன்னு
57
243
951
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
அதென்னமோ தெரியல தலைவர் போன் பண்ணினா எனக்கு பேச்சு வர மாட்டேங்குது, வெறும் காத்து தான் வருது 😭😭. அழைத்து வாழ்த்தியமைக்கு நன்றி தலைவரே 🙏
80
92
927
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
தமிழக முதல்வராக அண்ணாமலை பதவியேற்றதும் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுவார் என டயர்களிடம் உறுதியளித்துள்ளார் பாஜக தேசிய தலைவர் திரு ஜே பி நட்டா 🔥🔥 #என்_மண்_என்_மக்கள்
37
230
885
@SaffronDalit
#SaffronDalit ™
5 years
Update on Kanchipuram / Tiruporur blast. One rafiq went underground closing his shop when investigations happened. He is now captured & is now under custody. Interrogations on. He is expected to slip in bathroom sometime soon. TN Police will help in first aid. #ISupportMaridhas
18
567
775
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
வழக்கமா பப்பு தான் பாஜகவுக்கு பிரச்சாரம் பண்ணுவான் இப்போ தத்திக்கு பொறந்த தருதலையும் வாய்க்கு வந்ததை பேசி நமக்கு வேலைய சுலபமாக்குறான்.
34
239
866
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
. @annamalai_k தலைவரே தனிச்சு போட்டி போடுறதுன்னா வேட்பாளர் தேர்வு நச்சுன்னு இருக்கனும். நம்ம சீட்டுல ஜெயிச்சிட்டு மேயர்/தலைவர்/துணைத் தலைவர் தேர்வு நடக்கும் போது ஆளும்கட்சிக்கு விலை போகாத நல்ல படிச்ச துடிப்புடன் வேலை செய்யக் கூடிய இளம் வேடபாளர்களை தேர்வு பண்ணுங்க.
16
173
842
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
@manujosephsan Have you seen the pictures of LTTE chief Prabhakaran after being shot in his head?
29
101
792
@SaffronDalit
#SaffronDalit ™
7 months
அடேய் கோமாளி . @ikamalhaasan கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசி வெச்சிருக்க 😂😂
46
334
840
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
கருணாநிதி & ஜெயலலிதா கலந்துகிட்ட பொதுக்கூட்டங்களுக்கு தான் வீட்டுல மனைவி & குழந்தைங்கள கூட்டிட்டு வருவாங்க. நேற்று அந்த மாதிரியான ஒரு கூட்டம் தலைவர் . @annamalai_k க்காக மேட்டுப்பாளையத்தில் கூடி இருந்தது. குழந்தைகள் முதல் முதியவர் வரை எல்லோரும் அவர் பேச்சை கேட்க ஆர்வமா இருந்தாங்க.
28
175
811
@SaffronDalit
#SaffronDalit ™
10 months
My fellow south Indian Sanghi's lets trend #BJPWillFreeSouth
34
382
800
@SaffronDalit
#SaffronDalit ™
4 months
தமிழக பாஜகவுல இருந்து அர்ஜுன் சம்பத் அண்ணன் ஏன் பிரிஞ்சு போய் தனியா கட்சி நடத்துறாருன்னு பல பேர் யோசிச்சிருப்பீங்க. இப்போ புரியுதா 😂😂
19
97
814
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
இத்தனை வருடங்கள் கட்சி உறுப்பினர் ஆகாமல் பாஜகவிற்க்காக ஆதரவு குரல் கொடுத்தேன். இன்று முடிவெடுத்து விட்டேன். வெகு விரைவில் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்து, உறுப்பினர் அட்டை பெற்று நமது மாநிலத் தலைவர் @annamalai_k ஜி அவர்களின் கரத்தை வலுப்படுத்த அயராது பாடுபடுவேன். #ஜெய்ஹிந்த்
53
93
783
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
அடுத்த பாராளுமன்ற தேர்தல்ல என் தலைவன் @ikamalhaasan ஊதிய சூரியன் சின்னத்தில் நின்னு எம்பி ஆவார், இது ஜக்கம்மா மேல சத்தியம்.
47
63
786
@SaffronDalit
#SaffronDalit ™
1 month
#ஜோதிகா workout வீடியோவை தொடர்ந்து வெளியான #சூர்யா வின் workout வீடியோ.
32
141
805
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
திமுகவின் #நீட் விலக்கு வாக்குறுதியை நம்புவோரின் நிலை 👇 #சின்ன_தத்தி
17
292
787
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
எங்கள் செல்ல மகனுக்கு இன்று 19th பிறந்த நாள், பெரியவர்களின் ஆசிகளை வேண்டுகிறோம் 🙏
240
41
768
@SaffronDalit
#SaffronDalit ™
6 years
My dear non-Tamil speaking followers sorry for tweeting mostly in Tamil , there is a strong Saffron brigade to handle the liberals at the national level, for us in TN its time to counter the separatists in Tamilnadu. #Apologies
50
197
684
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
. @dmk_raja டேய் உனக்கு ஓட்டு போட்ட நீலகிரி தொகுதி அருந்ததியர்கள் பட்டத்தரசியம்மனையும் மதுரை வீரனையும் கும்பிடுறவங்க. நீ அவங்கள தேவடியா புள்ளைங்கன்னு சொன்னதை ஒவ்வொரு வீதியா போய் சொல்லப் போறோம், தொகுதிக்கு வா மோனே தினேஷா.
45
193
773
@SaffronDalit
#SaffronDalit ™
5 years
என்னய்யா அறிவாலயத்துக்கு போன் அடிச்சா நமஸ்த்தே போலியே ஜி ன்றானுக. #பார்ப்பன_அடிமை_திமுக
20
210
744
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
. @Tejasvi_Surya தம்பி இன்றைக்கு ஆற்றிய உரையை தமிழகமெங்கும் தமிழில் பேசினால் திராவிட இயக்கம் தரைமட்டமாகும். More power to you my brother, பிச்சுட்டீங்க 🙏🙏🔥🔥🔥🔥
21
148
774
@SaffronDalit
#SaffronDalit ™
6 years
. @mkstalin அடக் கருமமே அந்தரத்துக்கும் அந்தரங்கத்துக்கும் கூடவா உனக்கு வித்யாசம் தெரியாது #அந்தரங்கத்துல_தொங்கிட்டுருக்கு
63
434
724
@SaffronDalit
#SaffronDalit ™
7 months
அரசியல் பேசறதுக்கு முன்னாடி கைய நனைக்காம ஒன்னுக்கு அடிச்சு பழகுங்கடா 🤦‍♂️ #CAA
@tvkvijayhq
TVK Vijay
7 months
Tweet media one
4K
12K
39K
70
167
776
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
. @annamalai_k தலைவரே நீங்க செந்தில் பாலாஜி, இராசீவ் காந்தி மாதிரியான கைநாட்டு பசங்க அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்லாதீங்க. அவனுங்கள நாங்க டீல் பண்ணிக்குறோம்.
33
178
752
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
என்னடா வருங்கால தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் . @jothims அக்காவை தரதரன்னு இழுத்து வெளிய தள்ளியிருக்கானுக கரூர் மாவட்ட திமுககாரனுங்க. #Justice4Jothimani
70
265
736
@SaffronDalit
#SaffronDalit ™
9 months
இந்த எளியவனை தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த என் அன்புத் தலைவர் . @annamalai_k அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். நன்றிங்க தலைவரே 🙏🙏
119
111
758
@SaffronDalit
#SaffronDalit ™
5 months
போலீஸ்கார் போலீஸ்கார், இது உங்க பத்திரிக்கை தான.
Tweet media one
@tnpoliceoffl
Tamil Nadu Police
5 months
Don’t spread false news. Stern legal action follows @MrSinha_
0
1K
3K
10
325
758
@SaffronDalit
#SaffronDalit ™
6 months
. @CollectorCbe தம்பி டேய், unblock பண்ணுப்பா.
Tweet media one
87
157
738
@SaffronDalit
#SaffronDalit ™
5 years
ஏன்டா டேய் ஒரு பாப்பான் Google CEO, இன்னொரு பாப்பான் Microsoft CEO. அந்த மாதிரி ஒரு பட்டியலினத்தவன் ஆக முடியுமானு சவால் விடுங்கடா. அதை விட்டுட்டு அர்ச்சகர் ஆவியா ஆசாரியாவியான்னு தாழ்வு மனப்பான்மையை தூண்டாதீங்க. #FKUCDravidians
39
292
697
@SaffronDalit
#SaffronDalit ™
1 month
அடேய் 😂😂
14
184
736
@SaffronDalit
#SaffronDalit ™
4 years
சுமந்து ராமனுக்கு விழுந்த மாதிரி அடி ராமசுப்பிமணியனுக்கு விழுனும்.
60
57
676
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
தக்காளி போற பக்கமெல்லாம் உதயண்ணாவ உலுக்கி எடுக்கிறாங்க தாய்க்குலம். பயபுள்ள பேச்சுல confidence போச்சு, கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுன மயிராண்டி.
21
131
702
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
#PTRLeaks முழுசா கேட்ட ஒருத்தர் சொன்ன தகவல் - மொதலாளியம்மாவையும் கோர்த்து விட்டிருக்கானாம் பன் பரோட்டா 🤭🤭🤭
21
133
697
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
ஆட்சிய கலைச்சு விட்டா பல்லாயிரம் கோடி ஊழலை தடுக்கலாம்னு கவர்னர் நினைக்கிறாராம்.
@angry_birdu
பூதம்
2 years
ஆளுநர் பதவியை மொத்தமா தூக்கிட்டா இன்னும் பலகோடி ரூபாய் மிச்சமாகும்னுதான் நாங்களும் சொல்றோம் 😂 தண்டத்துக்கு ஒரு பதவி... அதுக்கு ஒரு பங்களா!
124
445
2K
19
147
686
@SaffronDalit
#SaffronDalit ™
2 months
எனக்கு ரெண்டு பாட்டு கேட்டா உணர்ச்சிவசப்பட்டு என்னையறியாமல் கண்ணீர் வரும். 1. என் 🇮🇳 தேசத்தின் தேசிய கீதம். 2. ஹரிஹரசுதன் ஐயப்பனை தொழும் ஹரிவராசனம் 🙏
20
160
710
@SaffronDalit
#SaffronDalit ™
1 month
தலைவர் லண்டன் போறதுக்கு முன்னாடி தவளைவாயன தர்மத்துக்கு குத்து குத்துன்னு குத்திட்டாரு. த்தாலக்க இன்னைக்கு தூங்க மாட்டான் சிலுவம்பாளையத்து சில்றக் ..
25
184
709
@SaffronDalit
#SaffronDalit ™
5 years
. @AsiriyarKV @viduthalainews @SubaVee @mathimaran டே ஓநாய் வீரமணி இந்த செருப்படி போதுமா , இல்ல முச்சந்தியில் வெச்சு சாணத்தை கரைச்சு ஊத்தவா #ISupportRajendraBalaji
30
320
638
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
ஒண்ணே கால் மணி நேரம் இந்த மனுஷன் பேசுனதை உக்காந்தா இடத்தை விட்டு நகராமல் கேட்டேன், என்ன ஒரு clarity of thought. நம் குழந்தைகளின் எதிர்காலம் இந்த மாதிரி நல்லவர்கள் திறமையாளர்கள் கையில் தான் இருக்க வேண்டும். @annamalai_k 🙏
18
155
667
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
செய்தி : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தம்பிதுரை & ஜிகே வாசன் பிரதமரிடம் புகார். 2024 தேர்தல்ல மோடியை காமிச்சு எம்பியாகி மத்தியில இவனுங்க ரெண்டு பேரும் அமைச்சர் பதவி வாங்க நாங்க என்ன மயிருக்குடா காவடி தூக்கனும், பாஜகவை எதிர்த்து தனியா நின்னு ஜெயிக்க பாருங்க.
35
145
672
@SaffronDalit
#SaffronDalit ™
4 years
. @sumanthraman எங்க ஊர் பக்கம் ஒரு சொலவடை சொல்லுவாங்க "நாய் சகவாசம் சேலையை கிழிக்கும்" ன்னு. நடுநிலை லிபெரல் முற்போக்கு சிந்தனைன்னு டகால்டி பண்றவனுக்கெல்லாம் இது ஒரு பாடமா இருக்கட்டும்.
Tweet media one
31
129
634
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
அடேய் வலதுசாரி youtubers (plural) அண்ணாமலை எல்லா ஊர்லயும் போய் அந்த பகுதிக்கு நரேந்திர மோடியின் ஆட்சியில என்னென்ன நலத்திட்டங்களில் எத்தனை பேர் பயன் அடைஞ்சாங்கன்னு பட்டியல் போட்டு 2024 தேர்தலுக்கான பிரச்சாரத்தை இப்பபோவே தொடங்கிட்டாரு. மாவட்ட/மண்டல நிர்வாகிகள் உற்சாகமா புது
55
216
654
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
எந்த பெரிய தலைவரோட பரம்பரையிலும் பிறந்தவர் அல்ல, நூறு படம் நடித்த நடிகரும் அல்ல, பல ஆண்டுகள் எம்எல்ஏ/எம்பியாக இருந்தவருமல்ல ஆனாலும் தமிழக இளைஞர்களின் உள்ளத்தில் நம்பிக்கை நட்சத்திரமாய் இடம் பிடித்திருக்கும் நம் இளம் தலைவர் 🙏🙏 @annamalai_k
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
மக்கள் தலைவர் K.அண்ணாமலை IPS அவர்களை காண துடிக்கும் இளைஞா்கள்🔥😎 @annamalai_k #எழுச்சிநாயகன்
3
69
319
15
137
636
@SaffronDalit
#SaffronDalit ™
10 months
@Tamizhachi_Offl பாண்டிச்சேரியில உங்க ஆயா ஆட்சியா நடக்குது 🙄🙄 #மூதேவி_உதய்
11
39
625
@SaffronDalit
#SaffronDalit ™
5 years
தேரை இழுத்து தெருவில விட்டிருக்கானுங்க , தீம்க-தெருமுருகன்-மார்ட்டின் கூட்டணி பத்தி கோர்ட்டுல எடுத்து சொல்லி suo moto கேசா எடுத்து விசாரிக்க வைக்கணும். @MaridhasAnswers குழுவினருக்கு இந்த வழக்கை சந்திக்க தேவையான "அனைத்து" உதவிகளையும் நாம் செய்வோம். #ISupportMaridass #DMKFails
35
348
597
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
அவனாச்சும் ED தூக்கினதுக்கு பிறகு ஒன்னுக்கு போனான் இவன் சிபிஐ வந்திருமோன்னு பயத்துலயே ஒன்னுக்கு போயிட்டான் போல 🤦‍♂️
12
126
632
@SaffronDalit
#SaffronDalit ™
1 month
தலைவன்டா 🙏
11
188
637
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
இவனுங்க ரெண்டு பேருமே ஒன்னு தான், ஒருத்தன் PMP certificate வாங்கினது பெருமையா சொல்றான், இன்னொருத்தன் PhD வாங்கினதை பெருமையா சொல்றான். ரெண்டு பயளுங்களுக்கும் தாழ்வுமனப்பான்மை தான் பிரச்சினை. #முட்டாள்_திராவிடியான்ஸ்
Tweet media one
31
128
605
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
ஓம் நமசிவாய 🙏🙏 கதறுங்கடா பிளாஸ்டிக் சேர் பாய்ஸ் @VanniArasu_VCK #Modi
12
201
604
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
இன்னைக்கு காலையில தலைவர் @annamalai_k என் கார்ல ஏறிட்டு மேட்டுப்பாளையத்துல ஒரு மீட்டிங் இருக்கு வாங்கண்ணா போயிட்டு வரலாம்னு சொல்லவும் ஒரு பிரமாண்ட கார் ஊர்வலத்துல கலந்துகிட்ட மாதிரியான கனவு. விரைவில் நனவாகனும் முருகா 🙏
34
59
602
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
நியாயமா பாத்தா திமுக ஐடி விங்க் நாயிங்க போடுற கேவலமான பதிவுகளுக்கு அவனுங்களுக்கு தூக்கு தண்டனை குடுக்கனும். ஆனா பாருங்க எதிர்வினையாற்றும் பாஜககாரங்களை மட்டும் தான் தேடித் தேடி கைது பண்ணுது திமுக காவல் அணி, காலம் மாறும் காட்சிகளும் மாறும். #IsupportJohnravi
Tweet media one
19
234
614
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
. @mari_selvaraj ஐயா இளையராஜா தன்னுடைய திறமையால் தமிழகமே அவரை இசை கடவுளாக பார்க்குமளவுக்கு உயர்ந்தவர், உங்கள மாதிரி நசுக்கப்பட்டவன், பிதுக்கப்பட்டவன்னு victim card play பண்ணி சான்ஸ் வாங்கி வரல. உழைத்து சுயமா முன்னேறினவங்களுக்கு மட்டும் தான் இங்கு மரியாதை, நீ சுயமரியாதையற்றவன்.
13
141
606
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
Advance Disclaimer :- சில அரசியல் விமர்சகர்களை செருப்பக் கொண்டு அடிப்பேன் கண்டுக்காதீங்க 😒
53
89
615
@SaffronDalit
#SaffronDalit ™
6 months
#NOTA வோட போட்டி போடுதுன்னு கிண்டலுக்கு ஆளான கட்சிக்குள்ள எம்பி சீட்டுக்கு கடும் போட்டி நடக்குது. எனக்கு இந்த போட்டிகளை பார்த்து கோவம் வரல, மாறாக பெருமையா தான் இருக்கு. #பாஜக #BJP4India
14
134
618
@SaffronDalit
#SaffronDalit ™
7 months
. @annamalai_k brother, watching your interview on . @TimesNow with . @navikakumar . Man, if you can deliver the same in Hindi on a national television #சோலிமுடிஞ்ச்
30
129
620
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
என் இனிய இந்திய வாக்காளர்களே கோட்டை ஈஸ்வரனால் வீழ்த்தப்பட்ட முபினின் ஆதரவாளர்களான I.N.D.I கூட்டணிக்கு வாக்களித்தால் இன்று இஸ்ரேல் வீதிகளில் நடக்கும் வன்முறையாட்டத்தை நம்மூர்ல பாக்க வேண்டி வரும். #Israel #SanatanaDharma
15
267
605
@SaffronDalit
#SaffronDalit ™
7 months
அநியாயம் பண்றீங்கப்பா 🤣🤣 #SayNoToSavukku . @SavukkuOfficial
Tweet media one
27
117
609
@SaffronDalit
#SaffronDalit ™
5 years
@deepigoyal Being a Hindu myself I don't support that guys views, you could have just ignored and moved on. But now that you wanted to exploit this situation to strengthen your secular credentials I am uninstalling #Zomato .
36
132
501
@SaffronDalit
#SaffronDalit ™
10 months
. @TharasuShyam டேய் கோணவாய் ..லி #AssemblyElections2023 #மூதேவி_உதய்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
45
216
590
@SaffronDalit
#SaffronDalit ™
3 months
ஒழுங்கா சம்பாரிச்சா உள்ளூர்ல ஒரு சென்ட் இடம் கூட வாங்க முடியாம இருக்கோம் , பியூன் வேலை பார்த்தவன் அயல்நாடுகள்ல முதலீடு பண்ற அளவுக்கு சொத்து வெச்சிருக்கானே. உங்காளு பழைய காலத்து ஜமீன் பராம்பரியத்துல வந்தவரா . @INCTamilNadu
19
212
598
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
டேய் . @savukku பிச்சைக்காரப் பயளே, எவனாச்சும் காத குடுத்தா நல்லா செய்யுறடா. எச்சிக்கல நாயே நீ சொன்ன ரெண்டு பேரும் மாசம் இருவது லட்சத்துக்கும் மேல வருமானம் உள்ள தொழிலதிபர்கள். அவங்க தான் கட்சிக்கு மாசா மாசம் செலவு பண்றாங்க.
@its_vijay_m
Vijay
3 years
@ikkmurugan @Selvakumar_IN BJP IT wing ah ninga rendu peru than manage pandringalam sollave illa ..athuvum masam rendula irunthu munu latcham sambalamam. @SaffronDalit itha elam ninga kekka matingala
69
45
273
35
111
568
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
. @rajbhavan_tn தமிழில் பேச வேண்டும் என்ற உங்கள் முயற்சிக்கு நன்றியும் பாராட்டும் 🙏🙏
@News18TamilNadu
News18 Tamil Nadu
1 year
#JUSTIN சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழில் வரவேற்பு உரை ஆற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி #UniversityofMadras #DroupadiMurmu #Chennai #MKStalin #rnravi #news18tamilnadu |
164
444
2K
13
144
583
@SaffronDalit
#SaffronDalit ™
6 years
லயோலா கல்லூரியின் அயோக்கியத்தனத்தை தோலுரிக்கிறார் ஹிந்து சமய போராளி அண்ணன் @imkarjunsampath #LoyolaCollegeAtrocities
23
289
541
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
தலைவர் இனி மேல் மனதில்பட்டதை தடையின்றி உற்சாகமாக உரையாற்றுவார் #ImWaiting #என்மண்என்மக்கள் 🔥🔥
12
152
579
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
செந்தில் பாலாஜி உறவினர்கள் மற்றும் அவரின் வசூலை கவனித்த ஒப்பந்ததாரர்களை குறி வைத்து வருமான வரி சோதனை செய்த . @IncomeTaxIndia ஏன் செந்தில் பாலாஜியின் அடியாட்கள் உங்களை தாக்கும் வரை வேடிக்கை பார்த்த @Sundaravathan15 மற்றும் டாஸ்மாக்கில் அதிக பாட்டில்களை விற்று, கரூர் கம்பெனிக்கு
5
138
581
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
நம்மாளுங்களை விட ஊபீசை இவன் தான் பீதியிலையே வெச்சிருக்கான். டேய் அது விண்ட் மில் றெக்கைடா 😂😂 #LehmannLanguage
@Mark2Kali_
ɱąཞƙ2ƙąƖı
3 years
இது ஆன்டெனா மாதிரி இருக்கு.. என்னமோ நடக்குது 🙄
Tweet media one
106
159
361
44
153
550
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
Tweet media one
52
26
547
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
ஒரு மாநில துணை தலைவர், ஒரு மாநில பொது செயலாளர், ஆறு மாநில செயலாளர்கள் என மகளிர் தலைவர்களுக்கு @BJP4TamilNadu யில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் கோவை வடக்கு மாவட்ட தலைவராக ஒரு மகளிர் தலைவர், இது தான்டா உண்மையான #WomenEmpowerment
12
111
558
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
கொரோனா சீனா ஆய்வகத்துல உருவானதான்னு தந்தி டிவியில கேட்டா உங்கம்மா பத்தினியான்னு கேட்ட மாதிரி பதறிப் போனானுங்க @SundarrajanG னும் @RavindranathGR ம். கம்யூனிஸ்ட் திராவிடியா பசங்க இந்த பூவுலகில் வாழத் தகுதியற்றவர்கள்.
25
164
551
@SaffronDalit
#SaffronDalit ™
5 years
நரேந்திர மோடி ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு தொழுகையும் பிராத்தனையும் பண்ணினானுங்க , அவரு மிருக மெஜாரிட்டியோட மீண்டும் ஜெயிச்சு வந்துட்டார். தமிழகத்தில் மழை வேண்டி அதிமுக சார்பில் யாகங்கள் நடத்தினாங்க மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. #SayYesToJaiShriRam #JaiShriRam #JaiShreeRam
23
211
533
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
புலியை பாத்து பூனை சூடு போட்ட மாதிரி அண்ணமலையை பாத்து மச்சான் சசிகாந்தை இறக்கி விட்டு தம்படி பிரியோஜனமில்லைங்கிற விரக்தியில சவுக்கு தற்கொலைப் படையாவே மாறிட்டான். #RIPJavukku
17
97
545
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
. @annamalai_k தலைவரே @PKSekarbabu வின் மகளை பதிவுத் திருமணம் செய்த இளைஞரை காணவில்லையென அவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. இளைஞரை ஆணவக் கொலை செய்து விட்டனரோ என்ற ஐயம் நிலவுகிறது. இந்த பிரச்சினையை பற்றி அமைச்சர் பதிலளிக்க வலியுறுத்தவும்.
9
166
539
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
என் குழைந்தைக்கு கெமிஸ்ட்ரி ஆன்லைன் கிளாசுல அவ்வையின் விநாயகர் அகவலில் வரும் "அணுவிற் அணுவாய் அப்பாலுக் அப்பாலாய்க்" வரியை க்வோட் பண்ணி பாடம் நடத்துறாங்க 😍 #வித்தக_விநாயக_விரைகழல்_சரணே 🙏🙏
19
90
539
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
இந்த மயிராண்டி அந்த மயிரில்லாத ஆண்டியின் பெரதமர் கனவுல மண்ணள்ளிப் போட தான் ஹிந்தி பேசுறவனெல்லாம் பானி பூரி தான் விக்கிறாங்கன்னு பேசியிருக்கான் போல, டைம்ஸ் நவ், ரிப்பப்ளிக் எல்லாம் வடக்கே இந்த செய்தியை கொண்டு போய் சேர்த்திட்டானுக. வெல்டன்றா மயிரே 😂😂
23
103
537
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
. @dir_ed sir kindly schedule all your upcoming raids in TN during the weekends. Today being Monday we're finding it difficult at work to track the raids related news and complete our pending office work. Please consider 🙏🙏
57
116
550
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
What'raa this 😷😷 #Sudalai 𓃵
46
134
533
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
கொத்துக் கொத்தாய் கோவை மக்கள் கோவிட் தாக்கி சாகும் போது ஒரு உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்த சாடிஸ்டு ஸ்டாலினே இப்போ எதுக்காக கோவைக்கு வருகிறாய் #GoBackStalin
Tweet media one
28
266
535
@SaffronDalit
#SaffronDalit ™
5 months
பேஸ்புக்ல பார்த்தேன் 🤣🤣
Tweet media one
24
147
549
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
Planning to host a space session with Thalaivar #Annamalai on Saturday 🙏
58
108
535
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
டேய் நீ போன ரெண்டு வருசமா அண்ணாமலைக்கு கிட்டதட்ட 50 வாட்டி டிரான்ஸ்பர் ஆர்டர் போட்டுட்ட ஆனா ஒரு மசுரும் நடக்கல. அவருக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகமாயிட்டு தான் போகுது. உன் தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீண்டு வாடா நாயே.
@SavukkuOfficial
Savukku Shankar
1 year
Tweet media one
373
180
2K
15
126
536
@SaffronDalit
#SaffronDalit ™
4 years
கருணாநிதிக்கு எதுக்கு பல கோடி செலவில் நினைவிடம், அங்கே ஒரு நவீனக் கழிப்பிடம் கட்டலாமே. #கரசவின்_கழிசல்கள்
Tweet media one
18
143
521
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
எனது பெற்றோருக்கு கடந்த வாரம் கொரானா தொற்றுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்க தேவையான உதவிகளை உடனடியாக செய்த @VanathiBJP @AnandNodal @avarakai @rangats ஆகியோருக்கு கோடான கோடி நன்றி 🙏🙏
19
86
532
@SaffronDalit
#SaffronDalit ™
3 years
இந்த #double_watch_douglas கிறுக்கன கூட வெச்சுகிட்டு தான் செல்லூர் ராஜூவை கிண்டலடிச்சானுங்க கொத்தடிமை கூட்டம். #அறிவில்லா_அறிவாலயம்
9
149
530
@SaffronDalit
#SaffronDalit ™
1 year
இது தான் உண்மையான #வந்தா_மலை_போனா_மயிறு situation 🤣🤣
24
122
533
@SaffronDalit
#SaffronDalit ™
6 years
These videos should reach the WhatsApp of every single Hindu in TN. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஹிந்துவின் வாட்ஸாப்புக்கும் இந்த இரண்டு வீடியோவும் சென்று சேர வேண்டும்
30
540
487
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
. @TRBRajaa பெரிய ஆள்றா நீ, உன் அடிபொடிகளை வெச்சு ட்விட்டர்ல பிரஷர் போட்டு . @ptrmadurai கிட்டேயிருந்து ஐடி விங்க் தலைவர் பதவியை புடுங்கின. இப்போ உதயண்ணாவின் உள்ளம் கவர்ந்த . @Anbil_Mahesh க்கு எதிரா டிரெண்டிங் பண்ணி அவனை முடிக்கப் பாக்குற, அடுத்த குறி யாரு? #புடுங்கி_ராஜா
25
112
523
@SaffronDalit
#SaffronDalit ™
2 years
. @annamalai_k இன்னைக்கு ஈழ யாவாரிகளின் பாஜகவுக்கு எதிரான பொய் பித்தலாட்டங்களை பழ நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் திருச்சி வேலுசாமியை மேடையில் வைத்துக் கொண்டே சுக்கு நூறாய் ஒடைச்சுட்டாரு. #Mullivaikal #முள்ளிவாய்க்கால்
14
154
520
@SaffronDalit
#SaffronDalit ™
10 months
@MrSinha_ His son studies in a boarding school in one of the #GauMutr state.
10
85
519