TUTY SALT PAN WEATHER (Ramanathan) Profile Banner
TUTY SALT PAN WEATHER (Ramanathan) Profile
TUTY SALT PAN WEATHER (Ramanathan)

@ramanathan4548

963
Followers
1,831
Following
1,710
Media
9,404
Statuses

I am interested weather changes& rainstorms இயற்கையை பின்தொடருபவன் அரசியலும் உண்டு எந்த இயக்கத்திலும் இல்லை வானிலை அறிவியல் சார்ந்த கல்வியறிவு இல்லாத பாமரன்

Thoothukudi, Tamilnadu, India
Joined December 2015
Don't wanna be here? Send us removal request.
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
11
45
343
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
9 months
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது காணொளி நன்றி நாராயணன். @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @narayananweath1 @TutyRains @Mselvak44272998 @chennaisweather @HaiyanTip @RainStorm_TN
3
23
86
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
9 months
அனைவருக்கும் வணக்கம் தூத்துக்குடி நகரம் தற்போது ஓரளவு இயற்கை பேரிடரில் இருந்து இறையருளால் மீண்டு வருகிறது இந்த தருணத்தில் எங்களை தொடர்ந்து தொடர்பு கொண்டது மனதிடம் வழங்கியது அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது சிறம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏இராமநாதன் தூத்துக்குடி
6
5
77
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
குற்றாலம் இன்று அதிகாலை சாரல் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது காணொளி காட்சி நன்றி நாராயணன்.9.50am
1
9
76
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
9 months
தூத்துக்குடி நகரில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது 9.30pm @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @TutyRains @narayananweath1 @HaiyanTip @Mselvak44272998 @chennaisweather @RainStorm_TN
2
16
64
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
தூத்துக்குடி தற்போது கனமழை பெய்து வருகிறது @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @TutyRains @HaiyanTip @Selwyyyyn @Mselvak44272998
1
8
65
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
4 months
தூத்துக்குடி நகரில் இரண்டாம் நாளாக தற்போது காற்று இடிமின்னலுடன் கனமழை பெய்து வருகிறது 6.45am. @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @TutyRains @narayananweath1
Tweet media one
Tweet media two
2
10
58
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
11 months
தூத்துக்குடி வடக்கு குறுக்குச் சாலை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக மிதமான மழை பதிவாகிவருகிறது VC Narayanan 12.25 pm. @ChennaiRains , @praddy06 @MasRainman @kalyanasundarsv @ajithkumarkdas @TutyRains @Selwyyyyn @HaiyanTip
0
9
58
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
11 months
சென்னையில் (COMK)ஒரு மழைக்காலம் திரு ஸ்ரீகாந்த் அவர்களை தூத்துக்குடி வந்திருந்த போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவருடைய பொன்னான தருணத்தை நம்முடன் அழைத்து பகிர்ந்து கொண்டதற்கு எனது உளமார்ந்த நன்றிகள் மறக்க முடியாத தருணம் @kalyanasundarsv @ChennaiRains @praddy06 @MasRainman
Tweet media one
5
4
54
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
2 years
Thoothukudi city early morning till now continue moderate Rain , school announced holiday ☺️😎.8.30am.
1
2
53
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
3 months
beautiful monsoon clouds with passing showers south of Tuty 1.30pm.
Tweet media one
Tweet media two
0
4
47
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
Today is a beautiful monsoon day after a long break , still passing showers beautiful clouds Devolepment seen East of Tuty 1pm. @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @TutyRains @HaiyanTip @ajithkumarkdas @Selwyyyyn .
Tweet media one
Tweet media two
Tweet media three
0
2
47
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
9 months
தூத்துக்குடி அதிகாலை முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பதிவாகிவருகிறது 9am @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @TutyRains @HaiyanTip @RainStorm_TN @Selwyyyyn @Mselvak44272998
2
11
46
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
South Tuty district's smashed udangudi ,kulasekarapatnam this year SWm first intense thunderstorms activities . video credit Syed.
0
4
45
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
8 months
தூத்துக்குடி மாவட்டம் மேற்கில் வடமேற்கில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது ஓட்டப்பிடாரம் பகுதியில் சற்று பலத்த மழை பெய்து வருகிறது video credit Ibrahim @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @TutyRains @narayananweath1 @chennaisweather @HaiyanTip @RainStorm_TN
Tweet media one
Tweet media two
4
5
44
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
3 months
Convective thunderstorms are also special in Madurai . Video credit Mani Madurai.
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
3 months
A few parts of southern districts Madurai, Dindigul, Sivaganga, Virudhunagar, Ramanathapuram are expected to experience convective thundershowers in the evening. Temperatures in Tuticorin during the day will be normal due to intrusion of sea breeze.
Tweet media one
Tweet media two
0
0
13
0
6
43
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
9 months
0
7
43
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றி உள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது காணொளி நன்றி தினேஷ். @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @ajithkumarkdas @TutyRains
0
7
43
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
4 months
தூத்துக்குடி நகரில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது . @chennaisweather @praddy06 @MasRainman @kalyanasundarsv @TutyRains @narayananweath1 @HaiyanTip @chennaisweather @Selwyyyyn @Mselvak44272998
1
3
42
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
9 months
VK.puram surrounding areas Nellai districts West heavy rain reported video credit Dhanasekaran. @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @HaiyanTip @TutyRains @RainStorm_TN @Mselvak44272998
1
8
43
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
5 months
தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் அதிகாலை 3 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்து வருகிறது @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @chennaisweather @TutyRains @narayananweath1 .5am
3
4
42
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
26 days
தூத்துக்குடி நகரில் மேற்கு வடமேற்கு பகுதியில் மழை துவங்கியது.1pm
Tweet media one
0
1
42
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
மேற்கு தொடர்ச்சி மலை தான் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு ஏற்படுத்துகிறது இல்லை என்றால் மேற்கு காற்று வீரியத்தால் மேகங்கள் உருவாகி நேரடியாக வங்கக் கடலில் கலக்கும் சமவெளி பகுதிகளை மழை இல்லாமல் வறண்டுவிடும் மேற்கு தொடர்ச்சி மலை அவ்வளவு முக்கியம்
Tweet media one
0
3
41
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
2 years
South West of Tuty city dark clouds Devolepment 2.15pm.
Tweet media one
Tweet media two
3
1
41
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
Tuty city heavy rain continue, It is pleasing to see that almost the whole district is currently receiving heavy rains 2pm. @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @TutyRains @ajithkumarkdas @HaiyanTip @ajithkumarkdas @Selwyyyyn
1
5
41
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
0
2
40
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
3 months
ஆஹா என்ன மழை என்னா இடி மின்னல் மதுரை சம்பவம் VC. Mani. @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @mani9726 .
0
7
40
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
East South East of Tuty city low clouds Devolepment 6.45pm
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
1
38
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாலை நேரத்தில் கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பதிவானது திருச்செந்தூர் அதிகபட்சமாக -62மிமீ மற்றும் நெல்லை தென்காசி மாவட்டத்திலும் குறிப்பிடும்படியாக மழை பதிவாகியுள்ளது தூத்துக்குடி நகரில் குடிநீர் அருந்த ஒற்றை காலில் காத்திருக்கும் காகம், மழை இல்லை.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
0
38
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
6 months
தூத்துக்குடி நகரில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது 4.55am @ChennaiRains @MasRainman @praddy06 @kalyanasundarsv @TutyRains @chennaisweather @RainStorm_TN @Selwyyyyn @HaiyanTip @narayananweath1
1
9
37
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
Heavy rain lashed Satankulam area in Thoothukudi district this afternoon , The loss of cattle due to a falling power pole has left the people of the area sad Video credit.narayanan. @ChennaiRains @praddy06 @kalyanasundarsv @MasRainman @TutyRains @narayananweath1 .
7
3
37
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கனமழை பதிவாகியுள்ளது இன்று காலை 8.30 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ள மழையளவு பட்டியல் @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @TutyRains @HaiyanTip @Selwyyyyn @Mselvak44272998
Tweet media one
2
7
36
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
Heavy rain Vickramasingapuram Tenkasi district's 2.20pm.
0
4
37
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
9 months
0
8
36
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
தூத்துக்குடி மாவட்டம் தென்மேற்கில் தேர்க்கன்குளம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது காணொளி நன்றி நாராயணன். 1pm. @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @TutyRains @narayananweath1 @chennaisweather @HaiyanTip @Selwyyyyn
1
8
35
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
2
3
36
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
3 months
Today As now Strong thunderclouds are being reported in areas between Vlathikulam in the north of Thoothukudi district and Kamudi in Ramanathapuram district
Tweet media one
Tweet media two
Tweet media three
1
2
35
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
Nellai districts western Parts Heavy rain lashes Papanasam and Vickramasingapuram surrounding areas .12.45pm @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @ajithkumarkdas @TutyRains @Selwyyyyn @Mselvak44272998 @HaiyanTip
Tweet media one
Tweet media two
2
2
36
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
From Indian subcontinent Himalayas to Kumari a rare sight of rain clouds moving from west to east due to Western Disturbance unusual events.
0
3
35
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
5 months
இன்றும் தற்போது வளிமண்டல கீழலடுக்கில் சுழற்சி இலங்கை தென் தமிழகத்தின் ஊடாக நிலவுகிறது தூத்துக்குடி நகரில் லேசான மேகமூட்டத்துடன் உள்ளது டெல்டா சில பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையோரம் சார்ந்த உள்மாவட்டங்களில் பிற்பகல் மாலையில் இடிமேகங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது 8am.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
1
35
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி பலத்த மழை பெய்து வருகிறது தூத்துக்குடி தென் மேற்கு புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது .VC. Dinesh @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @ajithkumarkdas @TutyRains @Selwyyyyn
0
6
35
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
2 years
Thoothukudi still cloudy sky due weak Easterlies Light to moderate Rain continue next 24 hours .
Tweet media one
Tweet media two
1
1
33
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
9 months
அரபிக் கடலில் மற்றும் நிலநடுக்கோடு ஒட்டிய பகுதிகளில் நீடிக்கும் சுழற்சி மூலம் தென் தமிழகத்தில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் மழை வாய்ப்பு நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவாகியுள்ளது தற்போது கடலோரப் பகுதிகளில் மழை வாய்ப்பு.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
1
35
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
2 years
வங்கக் கடலில் சுமத்திரா தீவின் ஒட்டியுள்ள மேற்கு பகுதியில் நீடிக்கும் பரந்த அளவிலான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது 20 தேதி இலங்கை தென் கிழக்கில் நெருங்கி வரும் தற்போது நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக மழை வாய்ப்பு தெளிவாகவில்லை பார்க்கலாம். 12pm.
Tweet media one
3
1
34
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
3 months
தூத்துக்குடி நகரில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @narayananweath1 @TutyRains
0
7
34
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
Heavy rain lashed Vickramasingapuram surrounding areas nellai districts West video credit Dhanasekaran.12pm @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @TutyRains @ajithkumarkdas @Selwyyyyn @HaiyanTip
0
4
34
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
11 months
வங்கக் கடலில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெடுப்பு துவங்கியது தூத்துக்குடி மெலிதான கிழக்கு தரைக்காற்று வீசுகிறது வானம் ஓரளவு தெளிவாக இருக்கிறது இலங்கை தென் மேற்கு பகுதியில் மேற்கு வடமேற்கு திசையில் மேகங்கள் நகர்வுகள் காணப்படுகிறது நாளை முதல் மழை வாய்ப்பு படிப்படியாக அதிகரிக்கும்
Tweet media one
3
2
34
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
Circulation continue persists over Comorin Sea, thunderstorms cloud development over Gulf of Mannar, chance of rain again expected over southeast coastal stretches by midnight or early morning hours 7.50pm.
Tweet media one
Tweet media two
0
0
34
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
3 months
South West Monsoon is moving from the Arabian Sea towards the southern tip of India in a well timed pattern Monsoon clouds are slowly creeping along the Western Ghats in Tamil Nadu. 9.30am.
Tweet media one
Tweet media two
1
2
34
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
Beautiful north east monsoon like conditions Tuty city.9.30 am
Tweet media one
Tweet media two
Tweet media three
1
0
33
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
குமரி கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி மூலம் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் கடலோரப் பகுதிகளில் நல்ல மழை வாய்ப்பு உள்ளது நேற்றிரவு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது தற்போது நகரில் மிதமான மழை பெய்து வருகிறது மழை அதிகரிக்கும்.10 am.
0
4
34
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
3 months
தூத்துக்குடி நகரில் பலத்த சூறைக்காற்றுடன் மிதமான மழை குறுகிய நேரம் மட்டுமே பெய்தது 5.15pm @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @narayananweath1 @HaiyanTip @TutyRains .
1
7
33
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
Due to the prevailing wind circulation over the North Bay of Bengal, the SWM will gradually increase along the west coast of India Rains are expected in the states of Kerala, Karnataka, Maharashtra, Tamil Nadu is likely to experience thundershowers at isolated places . #SWM2023
Tweet media one
Tweet media two
1
0
33
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
9 months
நெல்லை மாவட்டம் மேற்கில் விக்கிரமசிங்கபுரம் அதன் சார்ந்த பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது 8.20pm. @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @chennaisweather @TutyRains @RainStorm_TN @Mselvak44272998 @HaiyanTip
Tweet media one
Tweet media two
1
7
33
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
Totally dry desert like weather prevails in Tuticorin city ,Daytime temperatures are expected to reach maximums today as well .12.25pm.🥵🥵🥵
Tweet media one
Tweet media two
Tweet media three
2
1
32
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
நீண்ட இடைவெளிக்கு பிறகு தூத்துக்குடி நகரில் வடக்கு நல்ல மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது
0
2
33
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
2 years
Invest 98B has a low chance of formation in the next 24 hours.Animated infrared imagery and microwave imagery show a broad LLC partially exposed to the southeast of flaring convection that is being sheared to the northwest. System moving NE due to WD Again later turned SW path
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
2
32
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
9 months
இன்று தற்போது இலங்கை ஒட்டிய பகுதிகளில் குமரிக்கடல் வரையில் வளிமண்டல சுழற்சி நீடிக்கிறது மூலம் டெல்டா தென் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் அடுத்த வரும் 48 மணி நேரத்திற்கு கனமழை வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது தூத்துக்குடி நகரில் பலத்த மழை வாய்ப்பு உண்டு.
Tweet media one
Tweet media two
1
2
33
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
Heavy rain was reported in Kayalpatnam areas, observed rainfall data ending today morning 8.30am. @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @ajithkumarkdas @TutyRains @Selwyyyyn @HaiyanTip
Tweet media one
2
5
33
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
2 months
தூத்துக்குடி நகரில் பலத்த சூறைக்காற்று இடிமின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.4.45pm. @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @narayananweath1 @TutyRains @HaiyanTip
2
11
32
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
After prolonged period still now smashing Rain madurai city
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
மதுரையில் மிக கன மழை 😍🌧️
5
34
347
0
3
30
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
6 months
Prolonged dry weather in Tamil Nadu has come to an end today. Coastal Tamil Nadu is likely to receive moderate rain tomorrow morning including Thoothukudi Nellai district with cloudy weather.
Tweet media one
1
0
31
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
11 months
நெல்லை மாவட்டம் மேற்கில் விக்கிரமசிங்கபுரம் மற்றும் பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது காணொளி நன்றி தனசேகர். @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @BlogTamilnadu @TutyRains @HaiyanTip @ajithkumarkdas @Selwyyyyn @Mselvak44272998
0
4
31
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
9 months
தூத்துக்குடி நகரில் கடலோரப் பகுதிகளில் நெருங்கிய நிலையில் ஓரளவு வலுவான இடிமேகங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது வரும் நேரத்தில் மேலும் பரவலாக மழை வலுவடையும் என்று எதிர்பார்க்கலாம் 6.30pm
Tweet media one
1
2
31
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
11 months
தூத்துக்குடி மாவட்டத்தில் தென் மேற்கில் தேர்க்கன்குளம் சுற்றி உள்ள பகுதிகளில் நல்ல மழை பதிவாகிவருகிறது காணொளி காட்சி நன்றி நாராயணன். @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @TutyRains @narayananweath1 @HaiyanTip @Selwyyyyn @ajithkumarkdas
0
5
32
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
வல்லநாடு (Vallanadu) தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், இந்த கிராமம் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது. இதன் அருகில் உள்ள மலையில் அரியவகை வெளிமான் வாழ்விடம் அமைந்துள்ளது. இங்கு கார்பன் சமநிலை திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் , படங்கள் கோப்பு காட்சி.
Tweet media one
Tweet media two
@MegamalaiS
மேகமலைக்காதலன் ( A true lover of Megamalai )
10 months
0
0
6
0
2
31
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
9 months
பால்பாண்டி நகர், அன்னை தெரசா நகர், முத்துகிருஷ்ணா நகர், எஸ்பிஎம் நகர், கதிர்வேல் நகர், பாக்கியலட்சுமி நகர், புஷ்பா நகர் முற்றிலுமாக எவ்வித போக்குவரத்து வசதியும் இன்றி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது... இப்பகுதியில் உள்ள மக்கள் சிரமம் தொடர்ந்து உள்ளது தகவல் ஆதாரம் Thuditssia WhatsApp
0
10
31
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
2 years
பளீச் வானம் சுளீர் வெயில் அதிகாலை குளிர் தற்போது பகல் நேர வெப்பநிலை சற்று அதிகரித்து வருகிறது நெல்லை குமரி தென்காசி தேனி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் லேசாக மிதமான மழை மாலையில் எதிர்பார்க்கலாம் தென் மாவட்டங்களில் மானாவாரி பயிர்கள் வாடத்துவங்விட்டது விரைவில் மழை வேண்டும் 12pm.
Tweet media one
Tweet media two
2
0
29
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
4 months
தூத்துக்குடி நகரில் மிதமான மழை பெய்து வருகிறது 9.10pm. @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @TutyRains @narayananweath1 @HaiyanTip
2
2
31
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் புரட்டாசியில்...' என்பார்கள். `புரட்டாசி மாதத்தில் பகல் வேளையில் தங்கமே உருகிப்போகும் அளவுக்குக் கடுமையான வெயில் அடிக்கும். இரவு நேரத்தில் மண் உருகி வழிந்து ஓடும் அளவுக்கு நல்ல மழை பெய்யும்' என்பதே அதன் பொருள். முன்னோர்கள் வாக்கு.11.15 am.
Tweet media one
Tweet media two
3
3
29
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
West of Tuty city very intense thunderstorms continue last 2 hours more till now close ground strikes .8.15pm
Tweet media one
Tweet media two
1
1
30
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
5 months
1
2
30
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
Yesterday night Tuty district's first century kadambur 🔥102mm and other two stations maniyachi 91 mm, kalugumalai 97 mm 🔥yesterday night massive electric shower moreover 3 hours An unforgettable historical records powerful ground strikes Western parts ⚡⚡.
Tweet media one
0
3
31
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
3 months
Heavy rain is expected in Kerala, Karnataka, Tamil Nadu, Western Ghats and its eastern slopes for the next four days, so people traveling in hilly areas should be cautious about their travel. Image courtesy to IMD.
Tweet media one
Tweet media two
1
0
29
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
2 years
South East of Tuty tiny towering clouds Devolepment moderate Rain possible Kayalpatanam Thiruchendur coastal stretches due to pull effect Rain's thoothukudi city also chances there.6.45pm.
Tweet media one
Tweet media two
3
1
29
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
தூத்துக்குடி நகரில் தெற்கு புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.1.30pm.
Tweet media one
Tweet media two
Tweet media three
4
1
29
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
ஈழமும் கொங்கு திசையும் எதிர்த்திசையில் மின்னல் காணப்படின் பள்ளத்தில் இருக்கும் ஆட்டுகிடையை மேட்டில் (உயரமான இடத்தில் மாற்று என்பது நெல்லை சீமையின் முதுமொழி தற்போது பலமான மின்னல் தொடர்ந்து காணப்படுகிறது நெல்லை தென்காசி தூத்துக்குடி மாவட்டத்தில் மழைப்பொழிவு நன்றாக இருக்கும் 👍
Tweet media one
2
2
30
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
4 months
As of today, the prevailing wind circulation over northern SL and following the delta coastal areas It will move in a NE direction Factors are favorable for the possibility of heavy rains over the hilly areas of Kerala and its adjoining South Tamil Nadu.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
2
30
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
5 months
Upper air Circulation Impact Persistent in Southern Sri Lanka We can expect rainfall to begin tomorrow when humid air enters the southern districts from tomorrow.Precipitation prospects can change from time to time depending on the circulation movements
Tweet media one
Tweet media two
3
0
30
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
2 years
படத்தில் காணப்படும் மேக எழுச்சி தூத்துக்குடி நகரில் கடந்த ஆண்டு இதே நாளில் எடுக்கப்பட்டது பொதுவாக இந்த ஆண்டு தூத்துக்குடி நகரில் வடகிழக்கு பருவமழை துவக்க காலம் முதல் தற்போது வரை வறண்ட காற்று மற்றும் பனிப்பொழிவு தாக்கம் மேலோங்கி நிற்கிறது இனி கோடை மழை கைகொடுக்கும் !!!,,
Tweet media one
3
3
30
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
5 months
Thunderclouds are seen in West North-West direction in Tuticorin city 2.20pm
Tweet media one
Tweet media two
0
0
30
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
11 months
துபாயில் கூட மழை பெய்து விடுகிறது ஆனால் நம்ம ஊருல ஐப்பசி மாதம் பிறந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது பத்து தூறல் கூட காணோம்
@HaiyanTip
Haiyan Tip ⛈️
11 months
⚡⚡⚡ #Dubai
1
4
36
5
2
29
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
Mammatus (also called mamma[1] or mammatocumulus, meaning "mammary cloud") is a cellular pattern of pouches hanging underneath the base of a cloud, typically a cumulonimbus raincloud, although they may be attached to other classes of parent Clouds West of Tuty city 6.50pm
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
0
28
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
Tuty city today 11am.till now continue gusty wind's with drizzling 5.15pm #SWM2023
0
1
28
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
9 months
An upper air circulation extending over the Sri Lankan surface and up to the Kumari Sea is expected to move in a westerly direction by the time of arrival, thereby intensifying rainfall over the coastal areas from Delta to Kumari. Image credit CIMSS Meteoblue. 
Tweet media one
Tweet media two
0
2
28
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
Tuty city experienced rain after long time 1.45pm
2
1
28
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
2 years
வங்கக் கடலில் வலுத்தவன் கையில் வசமா சிக்கிட்டாப்ல (fujiwara effect)சீக்கிரம் ஒன்று சேர்ந்து அப்படியே மழையை அள்ளிட்டு வாங்க NEM #2022 7.30pm
Tweet media one
2
0
28
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
11 months
தூத்துக்குடி நகரில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இடிமின்னலுடன் கூடிய நல்ல மழை துவங்கியது 5pm @ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @ajithkumarkdas @Selwyyyyn @TutyRains @HaiyanTip
2
5
28
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
தூத்துக்குடி நகரில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு மன்னார் வளைகுடா பகுதியில் வலுவான இடிமேகங்கள் உருவாகி வருகிறது வரும் நேரத்தில் மேலும் பரவலாக நல்ல மழை வாய்ப்பு எதிர்பார்க்கலாம் தீபாவளி முன்னிட்டு வெளிய செல்பவர்கள் குடை ,ரெயின்கோட் எடுத்து செல்லவும் விரைவில் மழை துவங்கும் 5.30pm.
Tweet media one
1
0
29
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
4 months
0
0
28
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
9 months
தூத்துக்குடி தற்போது தாமோதரன் நகர் சாலையில் (வெள்ளநீர் வடிந்தது போக்குவரத்து இயல்பான நிலைக்கு திரும்பியது .12.45pm
Tweet media one
Tweet media two
1
1
28
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
10 months
What a day massive ground strikes most parts of south interior district's and adjacent ghats associated places.
Tweet media one
Tweet media two
1
1
28
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
2 years
நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் இராமநாதன் தூத்துக்குடி.
Tweet media one
Tweet media two
5
2
27
@ramanathan4548
TUTY SALT PAN WEATHER (Ramanathan)
1 year
0
4
27