பிரசன்ன வெங்கடேசன் Profile Banner
பிரசன்ன வெங்கடேசன் Profile
பிரசன்ன வெங்கடேசன்

@prasannaR_

2,985
Followers
1,104
Following
1,705
Media
21,783
Statuses

உண்மையிலே உள்ளது என்ன என்ன? வண்ணங்கள் என்ன என்ன?

Karaikkudi, India
Joined May 2011
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டியது.. #என்றென்றும்பெரியார்
Tweet media one
4
19
55
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 months
Yes, book tickets lying in bed and travel in toilet. Let's vote for Modi again so that our life becomes more easy and convenient.
@ZavierIndia
Zavier
4 months
During the Cong days, I had to go to the railway station, stand in long queues to book a ticket. Yesterday, lying on my bed, I booked train tickets at around 11 pm. Let's vote for Modi again so that our life becomes more easy and convenient.
1K
674
3K
340
2K
5K
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
1 year
One of the best written-staged-shot-performed scenes in Tamil cinema.
@NetflixIndia
Netflix India
1 year
A performance where the actor got crying right.
640
175
2K
15
330
2K
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
5 months
I have lived in Chennai, Trichy, Sivakasi and Vellore. Madurai is second home. Of all these, will rate Trichy as the best place to live in. House rent, connectivity (best in TN), pocket friendly tasty food, economy shopping and reasonable cleanliness. Highly underrated city.
64
183
2K
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
Bumped into Professor Jayaranjan @ Udupi Ruchi, Ulundoorpettai and lunched with him. Had a short but a very good conversation. He confirmed that his inputs are there in the @arivalayam election manifesto and @mkstalin is quite serious about the schemes listed.
Tweet media one
6
128
1K
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
2 years
Of all these years of Youtube revolution, Gopi-Sudhagar remain unparalleled originals in Tamil mainstream sphere. They have their hits and misses, but their originality is undisputed. They are the second most meme template providers after Vaigai Puyal is a fact nobody can deny.
12
89
1K
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
2 years
ரஹ்மான் இந்தியை பற்றி எதுவுமே பேசவில்லை. பாரதிதாசன் வரிகளோடு தமிழணங்கு என்ற ஓவியத்தை மட்டுமே பகிர்ந்தார். ஆனால் மொத்த சங்கி சாக்கடையும் (ரஹ்மான் ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்வோர் உள்பட) அவர் இந்தியை பழித்ததாக அவரது அடையாளத்தை வைத்துத் தாக்கி வருகின்றனர். மூளை சீழ்பிடித்த கூட்டம்.
15
264
952
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
2 years
அதெப்படி இந்துக்கள் வாழுற ஊருக்கு மைக்கேல்பட்டின்னு பேரு இருக்கும்னு பொங்கிட்டுருக்காய்ங்க சில சங்கீஸ். தமிழ்நாடு ஜில்லா மேப் எடுத்து கொஞ்சம் மேலோட்டமாப் பாத்தா சவேரியார்புரம், சுல்தான்பேட்டை, ராவுத்த நல்லூர்னு ஊர் பேர்லாம் பாத்தா ஹார்ட் அட்டாக்கே வந்துரும் இதுங்களுக்கு..😂😂
30
160
783
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
இன்றைய தேதியில் அதிகாரப்பூர்வமாக நடக்கும் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்று நம் வாகனத்தில் Fastag balance இல்லாமல் போனால் சுங்கச்சாவடிகளில் இருமடங்கு தொகை வசூலிக்கும் நடைமுறை. முதலில் இதற்கு blacklisted என்று பெயர் வைத்திருப்பதே அயோக்கியத்தனமானது.
23
387
708
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
பன்றி போல வெளியில் சுற்றுபவர்களால்தான் கொரோனா பரவி அரசுக்குக் கெட்ட பெயர் வருகிறது என்று ஒரு அம்மையார் எழுதிய குரூரக் கருத்தைப் படித்ததிலிருந்து இன்னும் கொதிப்பு அடங்கவில்லை. பலரும் இதே போலதான் மக்களுக்குப் பொறுப்பில்லை, தேவையின்றி வெளியே சுற்றுகிறார்கள் என்று பேசி வருகின்றனர்.
12
329
675
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
2 years
இப்படித்தான் கார்த்திக் சுப்புராஜ் பின்னிருவாரு, முருகதாஸ் பின்னிருவாரு, விசுவாசம் சிவா பின்னிருவாருன்னாய்ங்க. இப்ப நெல்சன் பின்னிருவாருன்றாய்ங்க. ஆனா தலைவரதான் பின்றாங்க 😐
19
104
553
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
2 years
'நம் வீட்டுப் பெண்போல இருக்கிறார்' அல்லது 'எளிமையாக நடந்துகொள்கிறார்' என்கிற சொற்களைப் பெறக்கூட இங்கே ஒருவர் 'பெரிய பின்னணி'யிலிருந்து வர வேண்டும் என்ற இந்திய யதார்த்தம் மீண்டும் நினைவுக்கு வந்தது. - சமஸ் Samas | Arunchol அருஞ்சொல்
Tweet media one
Tweet media two
Tweet media three
7
313
532
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
Searching titles in Amazon Prime be like
15
113
528
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
வாரிசுகள அரசியலுக்குக் கொண்டு வர்றது தப்பில்ல. குறைந்தபட்சம் கட்சிக் கொள்கைகள சொல்லிக் குடுத்துக் கொண்டு வாங்கய்யா முதல்ல 🤦🏾‍♂️🤦🏾‍♂️🤦🏾‍♂️
Tweet media one
16
137
515
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 months
ராஜா பற்றி மலையாளத் திரைப்பட இயக்குநர் சத்யன் அந்திக்காடு எழுதி மாத்ருபூமி இதழில் அண்மையில் வெளிவந்திருக்கும் ஒரு மிகச்சிறந்த பதிவு. சத்யனே அதை Facebookஇல் பகிர்ந்துள்ளார். அதைத் தமிழாக்க முயன்றிருக்கிறேன்.
37
151
431
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
1 year
Cassata might have been invented by Italians. But Arun ice cream deserves the credit for bringing it to the Tamilnadu masses. After all these years, still remains one of my favourite delicacies.
7
42
414
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
7 years
அடைச்சு வச்சு செட் பண்ணி கூட்டி வருவாய்ங்க. ஆனா எதிர்க்கட்சி விரலை சூப்பிட்டு காந்தியவழியில் ஓட்டளித்து தோல்விய ஏற்கணும் அதான் சார் ஜனநாயகம்
14
500
391
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
My problem is not with Sumanth Raman who talks exactly the same way he is expected to talk about libraries or any social issue for that matter, but my problem is with the elected representatives who earn for his appreciation and continue to give him traction by interacting.
20
95
400
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
எங்கள் பகுதியில் நடக்கும் பராமரிப்புப் பணிகள். துருப்பிடித்த பழைய மின்கம்பிகளை மாற்றி விட்டுப் புதுக்கம்பிகள் பொருத்துகிறார்கள். தமிழ்நாடு முழுவதுமே இப்பணிகள் நடைபெறலாம் என்பது என் ஊகம். ஐயோ மின்வெட்டு அராஜகம் என்று கூச்சலிடுவோர்க்கு இருப்பது காழ்ப்பு மட்டுமே என்று தோன்றுகிறது.
Tweet media one
12
123
377
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 years
Tweet media one
@srajagopalan
Shruti Rajagopalan
4 years
In my latest @livemint @Mint_Opinion I argue that the movement for love jihad laws are proof of progress - of how far India has come with interfaith marriage. If these marriages weren't happening and socially acceptable, such laws would never be demanded.
165
40
261
4
94
372
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஊடக சந்திப்பு. உண்மையில் இவர் மேல் பெரிய அபிப்ராயம் கிடையாது. இவரது தேர்வின் மீது skepticalஆகவே கூட இருந்தேன். ஆனால் ஒரு தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வி அமைச்சர் இவ்வளவு புரிதலோடு பொறுமையாகப் பேசுவது பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது.
@isai_
இசை
3 years
புதிய கல்விக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் - புறக்கணிப்பு ஏன்? - திரு @anbil_mahesh - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
40
588
2K
7
132
359
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
Same energy
@svembu
Sridhar Vembu
3 years
America has a very high enrollment ratio in higher education and that is accompanied by an explosion of never-will-graduate students, extreme student debt, bullshit college majors and loss of manufacturing vitality. We must be careful what we wish for in India.
165
400
2K
7
186
343
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 years
🙂 ஒரு பாட்டை மனசுக்கு நிறைவாகப் படம் பிடிக்கத் தேவை இந்த மாதிரி சின்னச் சின்ன ரசனைதான்
11
106
338
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
10 months
கண்ணு ஏன் வேர்க்குது?
4
82
342
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
1 year
என்னடா விளையாடுறீங்க? Mentally unstableஆ இருக்கவன் எப்படி மேலதிகாரிய கொன்னுட்டு அப்புறம் முஸ்லீம்களா பாத்து தேடிக் கொல்லுவான்? மதவெறி முத்துன ஒரு சைக்கோ கொலைகாரனுக்கும் benefit of doubt குடுத்து RSS-BJP சித்தாந்தத்த காப்பாத்த துடிக்கிற அளவுக்கு இந்திய ஊடகத்துறை சீரழிஞ்சுருக்கு 🤬
3
184
311
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
குழந்தையோட சிரிப்பை விட புனிதமானது என்ன இருக்கு? அதுக்கு புனிதமான ட்யூனே பிரமாதமா வரும்.. Haven’t seen him so cheerful recently 😍😍
4
79
307
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
6 years
மூணு நாளா கமுக்கமா இருந்துட்டு இப்ப கூட்டத்தோட சேர்ந்து கோவிந்தா போடுறதுக்குப் பேரு என்ன தெரியுமா? கூவத்தூரப்ப மணிக்கொரு ட்வீட் வந்துச்சே? பிஜேபின்னா அவ்ளோ பயமா?
@ikamalhaasan
Kamal Haasan
6 years
கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு.
696
2K
16K
23
195
285
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 years
This @RJ_Balaji is a racist and offensive prick. He called Shimron Hetmeyer தேங்காநார் மண்டையன் (coconut fibre head). @StarSportsIndia Is casual racism a legitimate thing in your commentary panel?
22
147
277
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
1 year
எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டுல இந்த மாதிரி தன்னியல்பான அபிமானத்தால பரவலா வைக்கப்பட்ட பேரு ரெண்டுதான். ஒண்ணு இளையராஜா. இன்னொண்ணு கருணாநிதி.
@witheringawayay
𓏲⋆
1 year
நன்றிக்கடன்🥺♥️
6
188
763
21
43
278
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
2 months
ஓ sarcasmஆ. பெருசா கண்டுபிடிச்சுட்டேன்னு இதத் தூக்கிட்டு வந்துருக்கு பாரேன். அதுக்கு ஒரு நாலஞ்சு ஸ்டாக் அல்லக்கைங்க பின்பாட்டு வேற. மகான் கவுண்டமணி: “அல்லக்கைங்களோட ரூல்ஸ் என்ன? வாழ்க ஒழிக கோஷம் போடுறதோட நிறுத்திக்கங்கடா..”
@_kabilans
கபிலன்
2 months
சிட்டுக்குருவி வெட்கப்படுது பாட்டை 1893 லயே Antonio dvorak காப்பி அடிச்சிருக்கார் பாருங்களேன்..🤦🏻‍♂️
115
315
1K
10
53
280
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
I generally try my best to avoid this disgusting creature but just couldn’t control my blood from boiling in this case. 13 fucking lives were lost and it seems to be ‘one incident happening during a protest’, according to this inhumane filthy scum.
@sumanthraman
Sumanth Raman
3 years
@Mithran73527411 @AIADMKOfficial @arivalayam Tuticorin firing incident was a blot on this Govt. But one incident happening during a protest does not mean law and order was bad for 10 years.
67
12
94
8
178
260
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
1 year
Gopina's evolution has been a revelation. Props to him for putting boomers in place (even if it's a staged one) and also for making such points in a mainstream show.
@PrinceCarolyn1
Ravenclaw
1 year
Don’t question an Ally about their sexuality. #LGBTQ #NeeyaNaana
7
162
736
1
32
257
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
தமிழிலே சிந்தித்துத் தமிழிலே எழுதிய தமிழ்ச் சமூகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர் மறைந்திருக்கிறார். ஆனாலும் கூட அவர் சீமான் படையினரின் மரபணுச் சோதனையில் தேர்ச்சி பெறாத காரணத்தால் ஏற்கப்படமாட்டார்! எப்படிப்பட்ட ஒரு மனிதத்தன்மையற்ற வெறி பிடித்த கூட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது!
Tweet media one
8
137
244
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 years
ராஜா பற்றி மகாகலைஞன் வடிவேலு. பொன்னப்போல ஆத்தா வைகை குரல்ல போனஸ் 😍
5
111
242
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
நாட்டில் நடக்கும் இந்த அவலங்களைப் புரிந்து கொள்ள சமூகவியல், பொருளாதாரம் போன்றவற்றைப் படிக்க வேண்டியதில்லை. அடிப்படை மானுட உணர்வே போதுமானது.
3
47
246
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
7 years
Tweet media one
4
368
226
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 years
Parents both are admitted for COVID and it’s a tough time for us. But I just thought at this moment, I should register the superb process and treatment offered by Government Hospital, Karaikudi, headed by Dr. Manimaran. I believe this is the case with almost all GHs in TN
47
32
220
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
எல்லா எச்சரிக்கையும் புறந்தள்ளி கும்பமேளாவுக்கு அனுமதியளித்து, பேரணியில் பெருந்திரளான மக்கள் கூடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று காலையில் பேசி, மாலையில் மக்களுக்குப் பொறுப்பு வேண்டும் என்று பேசுவோர் கையில்தான் இன்று கொத்துக் கொத்தாகச் சாகும் மக்களின் ரத்தமும் படிந்திருக்கிறது.
1
48
222
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
6 years
காமராசர் ஆட்சி பொற்காலம் என்று சொல்லும் எலீட்களுக்கு காமராசர் மீதெல்லாம் உண்மையான பற்று இல்லை. ஆனால் அதற்குப் பிறகு தமிழகம் வளரவேயில்லை என்று பொய் சொல்லி திராவிட ஆட்சிக் காலத்தை undermine செய்வதுதான் ஒரே நோக்கம். தரவுகளைக் கொடுத்தால் அதற்கு பதில் சொல்லாமல் ஓடி விடுவர்.
9
164
194
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
எனக்கு ஒன்று புரியவில்லை. தேவையில்லாமல் வெளியே போகிறார்கள் என்று இவர்கள் யாரைச் சொல்கிறார்கள்? ஒரு வருடத்துக்கும் மேலாக வீட்டில் உட்கார்ந்து வேலை செய்து, மாதச் சம்பளம் வாங்கி, வேண்டிய எல்லாப் பொருட்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் குடுப்பினை எல்லோருக்குமா இருக்கிறது?
1
52
205
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
This post and comments. It is highly possible that all of these guys could be harassers in their workplaces as well.
Tweet media one
11
115
191
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
5 months
யூட்யூப் அவ்வப்போது இப்படிப்பட்ட முத்துக்களை கண்ணில் காட்டிவிடும். Who would have imagined a Paaji singing இளஞ்சோலை பூத்ததா so well? என்ன பிரமாதமான தமிழ் உச்சரிப்பு!
8
31
191
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
7 months
This video edit with mottai voice 💔💔 சென்று வாருங்கள் கேப்டன்.
5
39
187
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 years
😍
Tweet media one
1
39
183
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 years
திருப்பதியில் கொரோனாவை ஒழிக்க தன்வந்திரி யாகம் என்று ஒரு பெருங்கூட்டம் எந்தத் தற்காப்பும் இன்றி உட்கார்ந்து கொண்டு அக்கினி வளர்த்து மந்திரம் ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். அது டிவியில் நேரலை வேறு! இதற்கு யார் அனுமதி கொடுத்தது? இந்த சூழ்நிலையில் எவ்வளவு பெரிய மூடத்தனம் இது!
14
76
175
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
நீங்கள் ஆர்டர் செய்த பொருட்களை வீட்டில் கொண்டு தருபவர், தூய்மைப் பணியாளர், பேருந்து ஓட்டுனர், காய்கறி வியாபாரி, வங்கி ஊழியர், பிளாட்பாரக் கடைக்காரர், மருத்துவப் பணியாளர், சேல்ஸ்மேன் என்று வெளியில் சென்றால்தான் பிழைப்பு என்றிருப்பவர் எல்லாம் அவரவர் தேவையோடுதான் செல்கின்றனர்.
1
34
183
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
எஞ்சாய் எஞ்சாமி பாடலின் வரிகள் அறிவுடையது. அதன் ஆன்மா அறிவுடையது. அது ஒரு கலைப்படைப்பாக மாறியது அறிவால்தான். In fact அதில் துருத்திக் கொண்டு ஒட்டாமல் இருந்தது பெண் குரல்தான். ஆனால் இன்று அந்தப் புகழின் மூலம் கிட்டும் வாய்ப்புகளில் அறிவுக்கு இடமில்லை. It’s just infuriating!
@talktodhee
Dhee
3 years
this is so special. extraaa special to be in this with @shanvdp 💛 THANK YOU @RollingStoneIN & @anuragtagat all my love and gratitude to you guys x
Tweet media one
58
166
2K
18
67
173
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
எரிபொருள் விலையுயர்வு போக இந்த டோல்கேட் கொள்ளையும் விலைவாசி ஏற முக்கிய காரணம். எந்த ஒரு reasonable ஜனநாயக நாட்டிலும் இம்மாதிரியான நடைமுறை சட்டவிரோதமாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் இது புதிய இந்தியா. புதிய இயல்புகளுக்கு பழகிக் கொள்வதுதான் பொறுப்புள்ள குடிமகனின் கடமை. ஜெய்ஹிந்த்!
6
74
174
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
2 months
“மத்தவங்களை கவனிக்கிறது என்னோட வேலையில்லை. என்னோட வேலையை கவனிக்கிறதுதான் என்னோட வேலை..” இத பத்துக்குப் பத்து போஸ்டர்ல அச்சடிச்சு கேபின்ல ஒட்டி வச்சு தினமும் படிச்சாலாவது திருந்துறேனான்னு பாக்கணும்.
6
25
173
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
11 months
/சாதாரண முஸ்லிம் மாதிரி ரோட்ல திரிய வேண்டி வரும்./ The sheer gall to even say that! இந்த மதவெறி புடிச்ச சைக்கோ கால்ல விழுகுறத விட ஒரு இழிவிலும் இழிவான செயல் இருக்க முடியுமா மிஸ்டர் @rajinikanth ?
@Russetlane
Hades
11 months
Yogi: ஷாருக் கான் ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும். நாட்டோட பெரும்பான்மை மக்கள் அவரோட படங்கள புறக்கணிச்சா அவரும் சாதாரண முஸ்லிம் மாதிரி ரோட்ல திரிய வேண்டி வரும். இந்த social boycott னால உங்களுக்கு எதாவது நஷ்டம் வரும்னு நினைக்குறீங்களா? ஷாருக்: தற்பெருமைக்கு பேசல ஆனா இந்த மாதிரி
21
243
638
4
102
167
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
5 months
என்னதான் மதுரைய உணவு நகரம், தூங்கா நகரம்னு சொன்னாலும் திருச்சிதான் அதுல பெஸ்ட். பெரியகடை வீதில சாயங்காலம் ஆரம்பிச்சா மலைக்கோட்டை, மெயின்கார்டு கேட்னு ரவுண்டு கட்டி விதவிதமான உணவுகளை விடிய விடிய ருசிக்கலாம்! Foodwalkலாம் போகணும்னா ஒரு பத்து நாளாகும் எல்லாத்தையும் கவர் பண்ண!
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
5 months
I have lived in Chennai, Trichy, Sivakasi and Vellore. Madurai is second home. Of all these, will rate Trichy as the best place to live in. House rent, connectivity (best in TN), pocket friendly tasty food, economy shopping and reasonable cleanliness. Highly underrated city.
64
183
2K
13
26
155
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
உணவகம் செல்வோர் கேளிக்கைக்காகச் செல்கின்றனர் என்றால் அந்தக் கேளிக்கைத் தொழிலை நம்பியிருப்பவர் கணிசம். ஒரு வருடத்துக்கும் மேல் தொடரும் நோய்ப் பரவலை எதிர்கொள்ள பல நாடுகளின் உதாரணம் இருந்தும், வாளாவியிருந்து மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தாமல் விட்டுவிட்டு,
3
24
150
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 years
இவய்ங்கள்லாம் ஒரு காலத்துல பதிவுலகப் பெரிய மனுசய்ங்க.. ஆனா ரஜினி முதல்வராகிருவாருன்னு சீரியஸா நம்பிக்கிட்டே ஸ்டாலின நக்கலடிக்கிறதுக்கெல்லாம் ஒரு தனி திறமை வேணும்..
Tweet media one
3
32
141
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 months
அம்மாவுக்கும் எனக்குமான அரசியல் உரையாடல்கள் சுவாரசியமானவை. அவர் தீவிர இறை நம்பிக்கையுடைய திராவிட ஆதரவாளர். ஆனால் எனது பகுத்தறிவுப் பேச்சு மட்டும் அவருக்கு உவப்பாக இராது. சமீபமாக நான் நம்பிக்கையிழந்து இனி நிரந்தர பிஜேபி ஆட்சிதான் என்று cynicalஆகப் பேசுவதில் அவருக்குக் கோபம் உண்டு.
6
28
136
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
21 days
Shalin Maria Lawrence is an equal opportunity scamster. It’s weird that there are equal number of people who take her seriously to believe and abuse.
5
40
128
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
6 months
Please report this tweet. What a fucking disgrace. He is asking twice not to film him yet these voyeuristic vultures want their meat.
3
65
127
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
1 year
‘ராஜா படுத்தும் பாடு’ ஒரு பிரமாதமான, 40 பேர் மட்டுமே பார்த்த நிகழ்ச்சி. அதோட snippets சில வசந்த் டிவி யூடியூப் சேனல்ல பதிவேற்றப்பட்டிருக்கு. இது வெற்றிமாறன் தனக்குப் பிடித்த பாடல்கள் பற்றிப் பேசியது. Watch the end where he mentions Tapsee incident.
1
16
125
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
11 months
Smoking the rats outம்பாய்ங்களே அப்படி நடுநிலை, லிபரல், நட்டநடு லிபரல் இப்படியெல்லாம் intellectual முகமூடி போட்டு சுத்திட்டு இருந்த பல கொண்டைகள குபீர்னு வெளில வர வச்சதுதான் சனாதன மேட்டர்ல முக்கியமான ஹைலைட்டு.
2
69
118
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
5000 குடுக்குறாங்கன்னு தெரிஞ்ச ஊடகவியலாளருக்கு குடுக்குறது எந்த வேட்பாளர் எந்தக் கட்சின்னு சேர்த்துப் போட ட்வீட்ல இடமில்லை போல..
@Ahmedshabbir20
Shabbir Ahmed
3 years
Ok... it's ₹5000 in western region of #TamilNadu
33
62
488
3
59
111
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 months
This post is being circulated by different handles. While DK’s tenacity and comeback are commendable, this post takes more of a judgemental dig at Murali Vijay & Nikita. Nobody fully knows what happened in the personal lives of three individuals and it’s best to leave it at that.
@gopinathvijay91
Gopinathan Vijayaraman
3 months
Time comes to everyone, just keep patience: Year 2004. A young wicketkeeper named #DineshKarthik made his debut for the Indian cricket team. His cricket career was taking off, and in 2007, he married his childhood friend Nikita Vanjara. Dinesh and Nikita were very happy in
Tweet media one
Tweet media two
95
708
4K
9
18
111
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
8 months
@tparaval இதெல்லாம் பேசுன அந்தம்மா துரோகின்னு ஒரு படம் எடுத்தாங்க. அப்படி ஒரு மேக்கிங் ஆலிவுட்ல கூட பாக்க முடியாது.
4
11
106
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
2 years
@ANI
ANI
2 years
The earlier tweet was deleted as one of the featured 'Bommai Golu' dolls was of EV Ramasamy 'Periyar' and not PM Modi as was reported earlier. Error regretted.
Tweet media one
300
290
2K
1
39
102
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
1 year
வேறென்ன சொல்றதுக்கிருக்கு? #HBDIlaiyaraaja #Maestro80
Tweet media one
1
35
93
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
பாண்டி கோயில் துவங்கி திருமங்கலம் வரை வெறும் 30 கிலோமீட்டர் தொலைவுக்குள் 5 டோல்பூத்கள் இருக்கும் ஒரு நெடுஞ்சாலை இந்தியாவிலேயே வேறு எங்கும் இருக்குமா என்று தெரியவில்லை. பார் புகழும் நம் ஜி ஆட்சியில் சுங்கக்கட்டணம் வேறு அவ்வப்போது நோக்கத்துக்கு உயர்த்திக்கொள்வது வெகு சாதாரணம்.
3
33
92
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
The kind of intellectual dishonesty it takes to equate the two is mind boggling.
@Chinmayi
Chinmayi Sripaada
3 years
Honestly I am sick and tired of this man and his abuse. This man is openly abusive, a molester, a harasser!! Why would a party hire him as a star campaigner? DMKs A Raja or Radha Ravi - they’re all the same kinda abusive men that we have voted for and made powerful.
47
108
489
5
36
86
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
7 years
ஜெயா அயர்ன் லேடி. ஆனா சசிதாங்க அவங்கள கட்டுப்பாட்டுல வச்சுருந்தது. அப்ப சசிதானே அயர்ன் லேடி? இல்ல சசி மோசமான ஆளு. அப்ப ஜெயா? அயர்ன் லேடிங்க
6
157
86
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
6 years
This!
1
57
76
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 months
Dude is literally one of the widely named predators in #MeToo by several women. This righteousness though 😂
@ravikiranmusic
Chitravina Ravikiran
4 months
RETURNING SANGITA KALANIDHI AWARD from ACADEMY: I’ve taken this step after careful consideration as principles much larger than all of us are at stake. However I’ll always remain deeply grateful to the org for its role in my career from childhood 🙏 #musicacademy #award #Music
Tweet media one
513
2K
7K
6
38
84
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
5 years
ஆர்எஸ்எஸ் பத்தி விக்கிபீடியால எதுவும் எழுதாமப் போயிட்டாங்க போல. அதான் லிஸ்ட்ல மிஸ்சாகிருச்சு.
Tweet media one
7
57
78
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
5 months
Couldn't add another key aspect due to space constraint. Trichy is one of the top educational hubs.
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
5 months
I have lived in Chennai, Trichy, Sivakasi and Vellore. Madurai is second home. Of all these, will rate Trichy as the best place to live in. House rent, connectivity (best in TN), pocket friendly tasty food, economy shopping and reasonable cleanliness. Highly underrated city.
64
183
2K
5
13
83
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
உங்கள் அக்கவுண்டில் பணம் இல்லையென்றார்கள். இது என்னடா சோதனை! ஏஜெண்ட் ரீசார்ஜ் செய்தவுடன் எனக்கு SMS வந்ததே என்றால், ரீசார்ஜ் செய்தாலும் உடனே அக்கவுண்டில் ஏறாது 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகலாம் என்றனர். ஆஹா இதுவல்லவா டிஜிட்டல் இந்தியா!
2
23
83
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
10 months
Beaut. எதுக்காக இப்படி அனாமத்தான சின்னப் படத்துலயெல்லாம் இந்த மாதிரி பாட்டப் போட்டு வீணாக்கணும்னு கேக்கலாம். 48 வருசமா வத்தாம ஓடுற ஜீவநதில யானையும் தண்ணி குடிக்குது, ஈயெறும்பும் குடிக்குது. ஆனா நதிக்கு யானையும் எறும்பும் ஒண்ணுதானே? வேறுபாடு பாக்குமா என்ன?
2
32
79
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 years
ராஜாவின் bass guitar பயன்பாடு குறித்து பாலு..
0
36
80
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
இந்தப் பெருங்கூட்டத்துல நம்மளும் ஒருத்தன்தான்றதத் தவிர வேறென்ன இருக்கு சொல்ல? #நேற்றுஇல்லேநாளைஇல்லேஎப்பவும்நீராஜா #என்றென்றும்ராஜா
0
36
79
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 years
ரொம்ப சிறப்பு #TNEB . அடுத்த மாசம் என்ன சொத்த விக்கணுமா?
Tweet media one
9
37
69
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
2/2
4
20
79
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
கடந்த இரு தினங்களாகத் தொடர் சாலைப் பயணம். பொதுவாகப் பயணத்திற்கு முன் Fastag balance check செய்து, குறைவாக இருந்தால் recharge செய்துவிட்டுதான் வண்டியை எடுப்பேன். ஆனால் ஒருவாரமாக கடும் வேலைப்பளு மற்றும் பயணமும் கடைசி நிமிடம் வரை உறுதியாகாத நிலையில் இதைச் செய்ய மறந்ததுதான் என் தவறு.
1
16
77
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
2 months
Good night. @ilaiyaraaja
Tweet media one
0
7
79
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
6 months
Apparently Raja is in Sri Lanka for his concert. He has to return back with the remains of his child now. Life is so cruel.
@tourismlk
Tourism Sri Lanka
6 months
Sri Lanka Tourism welcomes Maestro Ilaiyaraaja in grand style! He arrived in Sri Lanka on January 24, 2024, for a live concert in Colombo on January 27th and 28th, 2024. 🎶 #SriLankaTourism #IlaiyaraajaInConcert #youwillcomebackformore
Tweet media one
Tweet media two
Tweet media three
5
13
47
6
31
76
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 months
மக்களுக்குப் புரியுற வரையில புரியட்டும். மாற்றம் வரும்னு நான் நம்புறேன். நீயும் நம்ப முயற்சி பண்ணு. இப்படி எதிர்மறையாப் பேசாதே” என்று கொட்டி விட்டார். வியப்பாக இருந்தது. எனக்கு இன்னும் நம்பிக்கையில்லைதான். ஆனால் அம்மாவின் நம்பிக்கை ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறேன். பார்ப்போம்!
5
9
75
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 months
To one and all the bhakts throwing abuses in replies. Please do go through this thread without any prejudice. It’s difficult but still no harm in trying.
@thenewsminute
TheNewsMinute
4 months
Indian Railways' priority on increasing AC coaches at the cost of general and sleeper coaches has left low income individuals bearing the brunt of travelling in overcrowded trains. Report by @NidharshanaR , @BhavaniEtikala @HarithaMaanav , @samrahattar and @TeresaMRaju .
73
922
1K
14
20
74
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 years
பெரும்பான்மையான இந்திய சினிமா உலகும் பாஜக அரசின் அடிவருடிகளாகப் பல்லிளித்துக் கொண்டிருக்கும் இந்தக் கேவல சூழ்நிலையில் இந்திய சினிமாவின் முக்கிய கலைஞனாக கமலின் இந்த எதிர்வினை பாராட்டத்தக்கது.
@ikamalhaasan
Kamal Haasan
4 years
வணக்கத்துக்குரிய பிரதமர் அவர்களுக்கு @PMOIndia @narendramodi
Tweet media one
Tweet media two
Tweet media three
1K
3K
12K
1
35
72
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
🤣🤣
Tweet media one
1
31
72
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
22 days
A prominent Dalit leader is murdered near his home. Anyone who is observing things and with a tiny bit of integrity left in them would naturally question the failure of intelligence and disarray of law & order in the state. Those who defend the indefensible are the real trojans.
2
29
69
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 months
Gopi Nainar shares his experience working with Mottai GN:உங்கள முன்னமே சந்திச்சு பேசிருக்கேன் Puzzled mottai:அப்படியா? GN:ஆமா 19 வயசுல படம் டைரக்ட் பண்ண நீங்க மியூசிக் போடணும்னு வந்து கேட்டேன் Amused mottai:என்ன சொன்னேன்? GN:செஞ்சு தரேன்னு சொன்னீங்க Excited mottai:ஆங் அதச் சொல்லு
3
4
72
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
11 months
Sanghis hijacking the genuine suffering of concert patrons as an opportunity to spout communal venom on Rahman. Pathetic lowlifes.
@Selvakumar_IN
Selva Kumar
11 months
பட வாய்ப்புக்கள் குறைந்து விட்டதால் ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி ₹25 கோடிகள் வரை சம்பாதித்துள்ளார் @arrahman இதற்கு தமிழக அரசும் முழு ஆதரவு.
241
787
2K
0
46
70
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
1 year
Repeating for the nth time. Comrade @zoo_bear is a national treasure and needs to be protected from rabid dogs infected with bigotry virus.
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
1 year
இன்னைய சூழலுக்கு தோழர் @zoo_bear நம்ம நாட்டின் பொக்கிஷம். பத்திரமா பாதுகாக்கப்பட வேண்டியவர்.
0
3
11
1
29
70
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
பின்னால் மைல் நீளத்துக்கு கார் வரிசை. தர்க்கம் செய்ய நேரமில்லை. குடும்பத்தை வைத்துக் கொண்டு பணம் எப்போது ஏறும் என்று தேவுடு காத்து உட்கார்ந்திருக்கவும் நேரமில்லை. வேறு வழியின்றி மிச்ச டோல்களுக்கும் இரட்டைக் கட்டணத்தை அழுதுவிட்டே சென்றோம். தேவையில்லாத மனச்சோர்வு மட்டுமே மிச்சம்.
2
19
70
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
சாதாரணக் கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு, டீலக்ஸ்/ஏசி பேருந்துகள்தான் அதிகம், எனவே மகளிருக்கு இலவச பேருந்துப் பயண அறிவிப்பு வெறும் கண் துடைப்பு என்று பேசுவோர் நிச்சயம் சென்னையைத் தவிர வேறெங்கும் எட்டிக் கூடப் பார்த்திரா சீமான்களாக மட்டுமே இருக்க முடியும்.
1
13
67
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 months
எத்தனை மனிதர்கள், எத்தனை நிகழ்வுகள்! They just keep coming. “சமுதாயப்படமா எடுக்குற, பரவால்ல” என்பது முக்கியமானது. கூர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட கலைமனத்தில் எப்போதும் கனிவும், பரிவும் வழிந்தோடும். ராசா என்ற உன்னதக் கலைஞனின் மனதை வேறு யாரோ ஒருவர் திறந்து காட்டும் மற்றொரு தருணம்.
@_Drunkenmunk
Munk
3 months
One more film done free from Raaja, this time for V Sekar, for his Onna irukka Kathukkanum. via @tparaval
2
58
163
1
21
64
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
I still am not ok with Udhayanidhi's fast tracking in the party let alone giving the election ticket. But seeing the way the likes of Malini Parthasarathis, Sumanth Ramans & Kabalakumars getting worked up, really wish him winning this election by one of the biggest margins.
5
14
62
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
2 months
Raja-Copyright-Royalty is a straightforward, simple open and shut case but when the collective intellectual handicap of கேடுகெட்ட சூழல் is so pathetic like this, no amount of nuanced legal explanations will be sufficient.
Tweet media one
Tweet media two
@_0sagi
sagi
2 months
Saravan said this already but theres no end to the abuse or the lack of understanding. So let me post his take on the current controversy as well.
1
42
104
7
16
62
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
1 year
யுகபாரதி எப்போதுமே தன்னளவில் சிறந்த பாடலாசிரியராக இருப்பவர். ஆனால் #ModernLoveChennai யில் நா.முத்துக்குமாரை நினைவுபடுத்துமளவுக்கு அபாரமான கவித்துவ வரிகளை எழுதியிருந்தார். இப்போது ராசாக்கண்ணுவிலும் பிரமாதமான எழுத்து. தற்போதைய தமிழ்ப்பாடல்வரி குப்பைச் சூழலில் ஒளியாகத் தோன்றுகிறார்
1
24
62
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
வழக்கமாக சுங்கச்சாவடிகளில் நுழைந்து வெளியே வந்ததும் வரும் Fastag balance SMS இந்த இரு நாட்களாக எந்த இடத்திலும் சுத்தமாக வரவில்லை. இந்நிலையில் மதுரை வழியாக ராசபாளையம் செல்ல வேண்டி வந்தபோதுதான் சிக்கல் துவங்கியது. இந்த இடத்தில் மதுரைப் புறநகர் நெடுஞ்சாலையைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
1
10
61
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
சரி வேறு என்னதான் வழியென்று பார்த்தால் அங்கே கடை போட்டிருக்கும் ஏஜெண்ட் மூலம் செய்யலாம். அவருக்கு Gpay மூலம் பணம் அனுப்பி (2000த்துக்கு 100 ரூபாய் கமிஷன். 1900தான் Fastagல் ஏறும்!) அப்பாடாவென்று வண்டியைக் கிளப்பி அடுத்த டோல் கேட்டுக்கு சென்றால் அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
4
19
60
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
6 months
Don’t be flattered. He will roar at low hanging fruits like Mayor Election. Has he ever expressed his concern over things like why is Umar Khalid’s bail plea doesn’t even come for hearing? Or why some high profile ED targeted political cases are listed to a particular judge?
@niranjan2428
Niranjan kumar
6 months
பல வருடங்களாக உச்ச நீதிமன்ற செய்திகளை நேரடியாக பார்த்து ரிப்போர்ட் செய்து வருகிறேன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எவ்வளவு கோபம் அடைந்து நான் பார்த்ததே இல்லை
111
274
2K
1
52
61
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
4 years
முத்துகிருஷ்ணன் அப்போதே தரவுகளோடு இந்த அன்னா ஹசாரே மோசடிக் கும்பலை சந்தேகிக்கிறார். என்ன பதட்டம் எதிர்த்தரப்பில்! 😁 அன்று இணையத்திலும் பொதுவிலும் நீட்டி முழக்கி அறம் பேசிய இந்த எதிர்தரப்பு அறிஞர் கும்பல்தான், நாட்டின் இன்றைய கேவலமான சீரழிவின் போது கமுக்கமாகப் பதுங்கியிருக்கிறது!
0
63
56
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 months
Hypothetically one would wish BJP to lose in all the seats but realistically some of the MP candidates losing would bring extra joy. Here’s my list. 1. Tejasvi Urea 2. Kompella Madhavi Latha 3. Kangana Ranaut 4. Nonnamalai 5. Smriti Irani Who else are on your list?
24
9
58
@prasannaR_
பிரசன்ன வெங்கடேசன்
3 years
முதல் டோல்பூத்தை அடையும்போதுதான் எனது Fastag balance குறைந்து வண்டி blacklisted என்று தெரிந்தது. நம் எந்தக் கேள்விக்கும் ‘அதான் சார் ரூல்ஸ்’ என்ற ஒற்றைப்பதிலோடு இருமடங்குக் கட்டணம் செலுத்தித்தான் செல்ல வேண்டும் என்று கறாராகச் சொல்லி விட்டனர். வேறு வழி?
1
12
56