D.Mathiazhagan | MLA Profile Banner
D.Mathiazhagan | MLA Profile
D.Mathiazhagan | MLA

@mathiazhagan_

4,606
Followers
240
Following
1,846
Media
3,366
Statuses

District Secretary, Krishangiri East DMK/ Member of Legislative Assembly - Bargur Constituency, Tamil Nadu

Krishnagiri, TN, India
Joined April 2018
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
இந்தியாவையே திரும்பிப்பார்க்கவைக்கும் வளர்ச்சியுடன் சித்தாந்த பாதையில் வழிகாட்டியாய் வீறுநடைபோடும் நம் கழகத்தலைவர் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுடனான பொன்னான தருணம்.
Tweet media one
5
73
138
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
நூறாண்டு பேசும் சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கும் தமிழ்நாடு முதல்வர் கழகத்தலைவருக்கு எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்!! @mkstalin @arivalayam
Tweet media one
16
108
559
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
5 years
கிருஷ்ணகிரியே குலுங்கியது ........ ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் காவலர்களும் திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்ததால் 💪🏼💪🏼💪🏼 இணைப்பு விழாவிற்கு வருகை தந்து மாநாடாக மாற்றிய அன்பு தோழர்களுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்🙏🙏💐💐 @mkstalin @isai_ @DMKKrishnagiri_
107
133
504
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
3 years
Dear Prime Minister @narendramodi , please campaign in Bargur. I am the DMK candidate here and it will help me in widening my winning margin. Thank you sir.
13
115
304
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், ஓசூர் ஒன்றியம் சார்பாக தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 1069 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக மறைந்த தர்மபுரி மாவட்ட செயலாளர் திரு.M.மகேந்திரன் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. @rmmoffice @rajinikanth
0
103
291
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
06.01.19 கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், ஓசூர் ஒன்றியம் சார்பாக தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 1069 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக மறைந்த தர்மபுரி மாவட்ட செயலாளர் திரு.M.மகேந்திரன் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. @rmmoffice @rajinikanth
1
101
291
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
நமது அன்பு தலைவரின் பேட்ட திரைப்படத்தின் வெற்றி இயக்குனர் @karthiksubbaraj அவர்கள் இன்று 8.00 மணியளவில் கிருஷ்ணகிரி அப்சரா தியேட்டரில் ரசிகர்களுடன் சந்திப்பு. @rajinikanth @sunpictures @rmmkrishnagiri @rmmoffice @KrishnagiriRmm @kesav6868 @Iamraj1980 @rajinikumar_m @mayavarathaan
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
55
216
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த செல்வி.K.கஸ்தூரி அவர்கள் வறுமையால் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல் இருந்ததால் அவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக கல்வி ஊக்கத் தொகையினை மாவட்ட செயலாளர் திரு.D.மதியழகன் அவர்களால் வழங்கப்பட்டது. @rmmoffice @rajinikanth
Tweet media one
3
67
201
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
#RmmKrishnagiri கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற 5 கிளை மன்றங்கள் திறப்பு விழா மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி புனரமைப்பு விழா மாவட்ட செயலாளர் திரு.D.மதியழகன் அவர்களின் தலைமையில், மன்ற நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள், மன்ற காவலர்கள் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில்
3
63
195
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
திராவிட மாடல் ஆட்சியில் உதிர்கிறது எதிரிகளின் கூடாரம்!! பாஜக, தேமுதிக, பாமக கட்சிகளை சார்ந்த மாவட்ட, ஒன்றிய மற்றும் முக்கிய நிர்வாகிகள் பாசிச சக்திகளுக்கெதிரான போரில் இணைந்து போராட நம் திமுகழகத்தில் இணைந்தனர். @mkstalin @DMKKrishnagiri_ @Udhaystalin
Tweet media one
Tweet media two
4
50
191
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, அனைத்து நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, வர்த்தகர் அணி மற்றும் தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மீனாட்சி மகாலில் இன்று
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
71
180
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
#RMMinGajaAffectedAreas கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, பேராவூரணி பகுதியில் கிருஷ்ணகிரி & தஞ்சை ரஜினி மக்கள் மன்றம் இணைந்து கொடுத்த தலைவரின் நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்டு மனநிறைவோடு செல்லும் மக்கள். @rmmoffice @rajinikanth @KrishnagiriRmm @mayavarathaan @RmmThanjavur
2
72
178
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் சமீபத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட சர்ச்சையில் தாக்கப்பட்ட ராணுவ வீரர் திரு.பிரபு சிகிச்சை பலனின்றி பலியான செய்தியறிந்து நேரில் சென்று அவர்களது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்த மற்றொரு ராணுவ வீரர் திரு.பிரபாகரன்(1/3)
Tweet media one
Tweet media two
1
57
182
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
இன்று ( 01.09.2022 ) கோவை கொடிசியாவில் நடைபெற்ற எங்கள் இல்ல திருமண விழாவை தலைமையேற்று நடத்திக்கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கும், மணமக்களை வாழ்த்திய மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், .
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
25
160
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
5 years
நீ கொடிபிடித்தால் அணிவகுப்பு!!! குரல் கொடுத்தால் படையெடுப்பு!!! @mkstalin @isai_ @arivalayam @DMKKrishnagiri_ @kesav6868 @evvelu
57
40
148
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானம் மற்றும் கழிப்பறைகளை சுற்றி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி 300 அடி அளவிற்கு கல் கம்பிவேலிகள் மாவட்ட செயலாளர் D.மதியழகன் அவர்கள் அமைத்துக் கொடுத்தார். @rmmoffice @rajinikanth @KrishnagiriRmm
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
64
147
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
3 years
Tweet media one
4
37
154
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
5 years
திமுக தலைவர் தளபதி அவர்களை நேற்று காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கழக மாநில விவசாய அணி துணை தலைவராக என்னை நியமித்ததற்கு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றப்போது @mkstalin @arivalayam @Kalaignarnews @DMKKrishnagiri_ @DMK4TN @DMK_ITWING @Udhaystalin @chsekardmk @itsvjdmk @isai_
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
29
140
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்திற்கு உட்பட்ட சூளகிரி மேற்கு ஒன்றியம் இன்றுடன் 100% பூத் கமிட்டியை சிறப்பாக செயல்பட்டு முடித்துக் கொடுத்த சூளகிரி மேற்கு ஒன்றிய நிர்வாகிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மன்ற காவலர்களுக்கும் வாழ்த்துக்கள். @rmmoffice @rajinikanth
1
42
134
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
Tweet media one
2
53
137
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் நகரம் & ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் திரு.D.மதியழகன் அவர்களின் ஒப்புதலின்படி, நகர செயலாளர் திரு.L.பாண்டியன், ஒன்றிய செயலாளர் திரு.M.மஞ்சுநாத் ராவ் தலைமையில், ஓசூர் நகரம் & ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. @rmmoffice
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
48
128
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள் @mkstalin @Udhaystalin
Tweet media one
4
42
128
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
என்றும் தலைவர் @rajinikanth வழியில் மக்கள் பணியாற்றிட கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்றம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் நிவாரண பணிகளில் @rmmoffice @rmmkrishnagiri @KrishnagiriRmm @kesav6868 @rajinikumar_m @Iamraj1980 @RmmNagai @RmmThanjavur
1
40
122
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
7
54
115
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
மாற்றத்தின் ஆரம்பம் திமுக மற்றும் தேமுதிக கட்சியிலிருந்து விலகி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் திரு.D.மதியழகன்,  அவர்களின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டது. @rmmoffice @rajinikanth
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
43
118
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
இரவு பகல் பாராமல் என்றும் மக்கள் பணியில் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் @rmmoffice @rajinikanth @KrishnagiriRmm @RmmNagai
0
34
110
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
Tweet media one
0
55
108
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்.,MLA #UdhayanidhiStalin அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
Tweet media one
3
35
111
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மக்கள் தலைவரின் சொந்த வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 5 கிளை மன்றங்கள் திறப்பு விழா. @rajinikanth @rmmoffice @Iamraj1980 @bala5887 @iam_Gowtham1 @rajinifans @RajiniSoldiers @VvrkT @rajinisreekantj @rmmkrishnagiri
4
37
100
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் ஓலைப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கிராம சபா கூடத்தில் அளித்த புகாரின் பெயரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் அவர்கள் மற்றும்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
41
110
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டேன்.
Tweet media one
4
24
104
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
இன்று தர்மபுரி மாவட்ட செயலாளர் அமரர் திரு.M.மகேந்திரன் அவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நினைவு அஞ்சலி செலுத்தினர். @rmmoffice @KrishnagiriRmm @rajinikanth @ajstalin17 @RmmDharmapuri @mayavarathaan @kesav6868
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
36
105
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
@rmmoffice @rajinikanth வணக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட கங்கமடுகு கிராமத்தில் இதுவரை நியாய விலை கடைக்கு 5 Km தூரம் சென்று சிங்கிரிப்பள்ளி என்னும் இடத்தில் காட்டுவழி பாதையில் சென்று வாங்கி கொண்டு வந்தனர்.
Tweet media one
Tweet media two
7
47
101
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் அதிமுக கிளைச் செயலாளர் திரு.K.C.ராஜசேகர் அவர்கள் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் திரு.D.மதியழகன் அவர்களின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தார். @rajinikanth @rmmoffice @Iamraj1980 @VvrkT
Tweet media one
1
28
99
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
தர்மபுரி மாவட்ட செயலாளர் திரு.மகேந்திரன் அவர்கள் இன்று காலை 4 மணி அளவில் கார் விபத்தில் காலம் ஆனார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தோம்.அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்
Tweet media one
21
40
101
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
பெரியார் பூமியில் சமூகநீதி சமரன் பரப்புரை!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் திரு. @EVKSElangovan ஆதரித்து நேற்று (25.02.2023) மாண்புமிகு கழகத்தலைவர் @CMOTamilnadu அவர்கள் கை சின்னத்திற்கு வாக்க�� சேகரித்தார்.
Tweet media one
Tweet media two
2
29
99
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
#RmmKrishnagiri கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தபேட்டா பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மாவட்ட செயலாளர் D.மதியழகன்,.,. @rajinikanth @rmmoffice
Tweet media one
2
40
98
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற அரசின் நிதிநிலை அறிக்கை விளகியும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்��ு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிநேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
1
20
100
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
இன்று ( 02.09.2022 ) பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க விலையில்லா மிதிவண்டி வழங்கி கவனமாக பயணிக்க வலியுறுத்தினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
30
96
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
சென்னை - சாந்தோம் புனித தோமையார் பேராலயத்தில் திமுக மாநில மீனவர் அணிச் செயலாளர் டாக்டர். திரு. அ.ஜோசப் ஸ்டாலின் அவர்களின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை மனதார வாழ்த்தினேன். @mkstalin @arivalayam @Udhaystalin @DMKKrishnagiri_
Tweet media one
Tweet media two
3
17
96
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
அனைவருக்கும் இனிய உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்!! @mkstalin @Udhaystalin
Tweet media one
2
53
95
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
#RMM_Krishnagiri நாளை நாமக்கல்லில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவிற்கு கலந்து கொள்வதற்காக பெங்களூரில் இருந்து புறப்பட்ட நமது தலைவர் சூப்பர் ஸ்டார் அவர்களின் அன்னார் உயர்திரு. சத்தியநாராயணன் அவர்களையும், அவரோடு வந்திருந்த கர்நாடக ரஜினி மன்ற மாநில தலைவர் திரு.சந்திரகாந்த் அவர்களையும்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
28
91
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
9 months
நெஞ்சம் நிறைந்ததொரு நல்விழாவானது எனது மகள் திருமண விழா!! உறவாய் உடனிருந்த அன்பு உடன்பிறப்புகள் அனைவர்க்கும் நன்றிகள்!! @mkstalin @Udhaystalin @r_sakkarapani @yprakash_mla
Tweet media one
4
37
96
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
பெங்களூருவுக்கு வருகை புரிந்த திராவிட பேரரசரை வரவேற்றபோது. @mkstalin @Udhaystalin
Tweet media one
3
31
89
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களப்பணியில் எனக்கு ஒதுக்கப்பட்ட கருங்கல்பாளையம் பகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடன் இருசக்கர வாகனத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளருக்கு "கை" சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம். @mkstalin @arivalayam
Tweet media one
Tweet media two
Tweet media three
5
47
95
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வார்டு 41ல் கழக இளைஞர் அணி செயலாளர் இளந்தலைவர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் வாக்கு சேகரித்தோம்.
Tweet media one
Tweet media two
2
34
90
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் பகுதி வார்டு 41ல் திரு.E.V.K.S.இளங்கோவன் அவர்களை ஆதரித்து அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன், திருமதி.தமிழரசி MLA அவர்களுடன் அவர்கள் இணைந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
3
38
90
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
இனி வரி செலுத்துவதும் எளிதாகும்!! மக்களின் பாரம் குறைக்கும் தொலைநோக்குப்பார்வை கொண்ட திராவிட மாடல் அரசு!
Tweet media one
2
56
91
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
மகளிர்க்கான கல்வி என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கான முக்கிய விழுமியம். இதை உணர்ந்து சாதித்துள்ளது நம் திராவிட மாடல் அரசின் புதுமைப்பெண் திட்டம்!!
Tweet media one
4
51
88
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
இனிய பிறந்தநாளில் வாழ்க! வாழ்க!! பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி வணங்குகிறேன். #HBDTNCM
Tweet media one
5
39
86
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
Marry Christmas #Christmas
Tweet media one
1
14
81
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
சமுகநீதி காத்த தமிழினத்தலைமகனின் கூர்வாள் அமைகிறது கடற்கரையிலே! @mkstalin @arivalayam
Tweet media one
4
49
87
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
இன்று பர்கூர் சட்டமன்ற தொகுதி போச்சம்பள்ளியில் நடைபெற்ற #ஓயாத_உழைப்பின்_ஓராண்டு_சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பொழுது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
29
85
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
கலவரக்கார பூனைக்கு மணி கட்டியது சுயமரியாதைக்கார மாநில அரசு !! @mkstalin @arivalayam @ptrmadurai @Udhaystalin @dmk_youthwing @TRBRajaa @isai_ @DMKITwing
Tweet media one
3
64
85
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
5 years
4
25
80
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி, பெரியம்மை, தோல் தடிமன் நோய்கள் அதிகரித்து வருகின்றன. இந்நோய்களை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்பு துறையினர் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நோய்களின் தன்மை அறிந்து தடுப்பு மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
3
20
86
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
எரிசக்தித்துறை முக்கிய அறிவிப்��ுகள்!! @mkstalin @Udhaystalin @V_Senthilbalaji
Tweet media one
0
65
82
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
ஆதிக்கவர்க்கத்தின் சூழ்ச்சிகளுக்கு வலுசேர்க்கவே பொருளாதார இட ஒதுக்கீட்டையும் இப்போது ஆயுதமாக்கியுள்ளார்கள். சமூகநீதிக்கே இது ஆபத்து. இந்த ஓரவஞ்சனைக்கு பதில்கூறுமா ஒன்றிய அரசு?
Tweet media one
2
39
83
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
கழகத்தின் கொள்கைக்குரலாய்!! என்றும் எங்கள் மனதில் எதிரொலிக்கும் உங்கள் "கல்லக்குடி கொண்ட கருணாநிதி பாடல்" !!
Tweet media one
2
50
81
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
மகிழ்ச்சி எங்கள் மண்ணின் மைந்தரே @rmmoffice @rajinikanth
@rmmoffice
ரஜினி மக்கள் மன்றம் | Rajini Makkal Mandram
6 years
நம் அன்புத்தலைவரின் அறிக்கை
Tweet media one
71
417
1K
0
27
72
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
எதிர்கால சந்ததிகளை காக்கும் மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கும் திராவிட மாடல் அரசு!! @mkstalin @arivalayam @Udhaystalin @Subramanian_ma
Tweet media one
1
34
81
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபேட்டையில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பாக அருள்மிகு பிரசன்ன பார்வதி சமேத சோமேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
25
77
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களுக்கும், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கும்,
Tweet media one
20
21
79
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
மாநில உரிமைக்கு பங்கம் வருமெனில் களத்தில் குதிப்போம் எங்கள் டெல்டா நாயகருடன்!!
Tweet media one
1
44
77
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
மக்கள் தேவையறிந்து களத்தில் நிற்கும் கழக அரசு இருக்கும்போது வளர்ச்சிக்கு குறையேது?
Tweet media one
4
34
78
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அச்சமங்கலம் கிராமத்தில் உள்ள 120 ஏக்கர் கொண்ட பெரிய ஏரி கடந்த 50 ஆண்டு காலமாக ஏரி நிரம்பாமல் இருந்து வந்தது. படேதலா ஏரியிலிருந்து அச்சமங்கலம் பெரிய ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஏரியை நிறப்பபட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
27
78
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
சுதந்திரம் பெற்ற என் தாய் திருநாட்டின் முதல் குடியுரிமை கொண்ட நாள் இந்த நாள். குடியுரிமை கொண்ட இந்த வீரமிகு நாளில் உங்கள் மண்ணின் மைந்தன் என்ற வகையில் குடியரசு தின விழா வாழ்த்துக்களோடு வீர வணக்கம்.. ஜெய் ஹிந்த்.. @rmmoffice @rajinikanth @KrishnagiriRmm @ajstalin17 @mayavarathaan
Tweet media one
Tweet media two
4
8
70
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்று இளைஞர்களை வழிநடத்தும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்.,MLA Udhayanidhi Stalin அவர்களின் பிறந்தநாளில் வணங்கி வாழ்த்துகிறேன்.
Tweet media one
6
34
77
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
மாண்புமிகு கழகத்தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு அமைச்சர்கள் தலைமையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். @mkstalin @arivalayam @DMKErode @DMKKrishnagiri_ #ErodeEastByPolls
Tweet media one
5
35
76
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2023-24ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீது உரையாற்றிய கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை தலைமைச்செயலகத்தில் வணங்கி, வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தபோது.
Tweet media one
1
47
75
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
நியூஸ் 7யின் எழுமின் விருதுகள் 2022 நடைபெற்றது. மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பல்வேறு துறைகளின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருதுகள் வழகினார். இதில் சிறந்த விளையாட்டு எழுமின் விருதினை எனக்கு வழங்கியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
7
27
76
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
உடன்பிறப்பே எனும் உயிர்ச்சொல்! எங்கள் உணர்வுகளை பிணைக்கும் உறவுச்சொல்!!
Tweet media one
0
54
73
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி புதிய தபால் நிலையம் எதிரில் புதிதாக அமைந்துள்ள அனு கிருஷ்ணா பேக்கரியை திறந்து வைத்தேன். உடன் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர். @arivalayam @ITWingKgri @DMKKrishnagiri_ @Udhaystalin @mkstalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
48
73
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
நவீன தமிழ்நாட்டின் இளவல், எங்கள் திராவிட பேரரசருடன் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துரையாடலில் பங்கேற்றபோது. @mkstalin @Udhaystalin
Tweet media one
Tweet media two
1
40
72
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
10 months
எங்கள் பாசத்தலைவரை எனது மகள் திருமண விழாவிற்கு தலைமைதாங்க வரவேற்று பத்திரிக்கை வைத்த மகிழ்ச்சிகர நிகழ்வு! @mkstalin @Udhaystalin @r_sakkarapani
Tweet media one
2
37
72
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
கழகத் தலைவர் , தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் " ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை " திமுக விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
1
27
72
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
அகில உலக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் மன்ற காவலர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். @rajinikanth @rmmoffice @KrishnagiriRmm @Iamraj1980 @mayavarathaan @ajstalin17 @rajinikumar_m @kesav6868 @rmmkrishnagiri @RmmSingapore @SudhakarVM @RmmDharmapuri
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
16
69
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்தினேன். @arivalayam @mkstalin @DMK_ITwing @isai_ @DMKKrishnagiri_ @ITWingKgri
Tweet media one
Tweet media two
Tweet media three
3
32
72
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
11 months
விடியல் ஏந்தி வந்தார். கொடுத்த வாக்குப்படி நின்றார். வணங்காது வென்றார். நாடெங்கும் பெருபொருளாய் நல்லுரை நவின்றார். வென்றவர் எங்கள் கொள்கை மனங்களின் மன்னவர். சித்தாந்தப் போர்ப்படை செதுக்கும் மாண்புமிகு சின்னவர். @mkstalin @Udhaystalin
Tweet media one
1
30
72
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
முன்பு விவசாய சட்டங்கள் மூலம் வேளாண் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க பார்த்தது ஒன்றிய பாஜக அரசு. இப்போது நிலக்கரி சுரங்க டெண்டர் மூலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கூறு போட எத்தனித்து உள்ளது. தட்டிக்கேட்பார் நம் திராவிட நாயகர்!! பாஜகவின் பகல் கனவு பலிக்காது.
Tweet media one
0
45
70
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிகரலப்பள்ளி ஊராட்சி, சமத்துவபுரம் பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடப்பணிகளுக்கான பூமி பூஜையை துவக்கி வைத்து, மக்கள் குறைகளை கேட்டறிந்தோம்.
Tweet media one
Tweet media two
2
30
70
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
5 years
"ஒரே கல்லில் இரண்டு மாங்காய் " தளபதியார் புகழுரை @mkstalin @arivalayam @DMKKrishnagiri_ @isai_ @kesav6868 @rajinikumar_m
4
27
68
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
5 months
தமிழ்நாட்டின் விடியல் எங்கள் சுயமரியாதை சூரியன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத்தலைவர் @mkstalin அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மகிழ்ச்சி மிக்க தருணம்!! @arivalayam @Udhaystalin
Tweet media one
3
35
69
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் 70 பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், மத்தூர் வடக்கு ஒன்றியம், களர்பதி ஊராட்சியில் கழகக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
26
65
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
ரஜினி மக்கள் மன்றம் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாபுரம் ஊராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் திரு.D.மதியழகன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அவர்களுக்கு கிளை மன்ற பணிகளை பற்றிய ஆலோசனை வழங்கப்பட்டது. @rmmoffice
Tweet media one
1
20
65
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம் பூனப்பள்ளி ஊராட்சியில் சின்னப்பா ரெட்டி என்பவர் 21,42,500 மதிப்பில் தோட்டக்கலை துறை சார்பாக ரூபாய் 8 லட்சத்து 90 ஆயிரம் மானியத்தில்
Tweet media one
Tweet media two
Tweet media three
4
21
68
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
பாசிச சக்திகளுக்கு எதிராக அரசியல் சக்திகளை ஒன்றுதிரட்டும் தேசத்���ின் ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார் நம் திராவிட பேரரசர் அவர்கள்! @mkstalin @Udhaystalin
Tweet media one
0
38
66
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
விடியலை ஏந்தி விளையும் வித்தகர்கள் வரலாறு இனி திராவிட மாடல் ஆட்சியின் வெற்றியை எதிரொலிக்கும்!! @mkstalin @Udhaystalin @ptrmadurai @arivalayam
Tweet media one
0
46
67
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
தொழில்வளர்ச்சியில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக மாற்றிடும் நமது திராவிட மாடல் ஆட்சி @mkstalin @thamoanbarasan @TThenarasu
Tweet media one
1
36
65
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தபோது
Tweet media one
Tweet media two
Tweet media three
3
20
63
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றாற்போல தொலைநோக்கு திட்டங்கள் கொண்டுவருவதே திமுகவின் தனி பாணி!!
Tweet media one
1
50
64
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
இன்றைய முரசொலியில்!! நம் கழகத்தின் போர்வீரர்கள் சமூகநீதி வாளேந்தி போரிடத் துவங்கிவிட்டார்கள்!! @arivalayam @mkstalin @DMKKrishnagiri_ @Udhaystalin
Tweet media one
1
27
68
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் மாநில மாணவர் அணி செயலாளர் திரு. இள.புகழேந்தி அவர்கள்,
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
19
67
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
ஆதாயக் கொலைகள் செய்வோர் மீது ஜாமீனில் வெளிவராத அளவில் நடவட���க்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொண்ட எனது உரை மக்கள் மன்றத்தில்! @mkstalin @arivalayam
1
34
66
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தேன். உடன் துறைசார் அதிகாரிகள், கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர். @mkstalin @arivalayam @DMKKrishnagiri_
Tweet media one
Tweet media two
Tweet media three
5
33
65
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
2 years
மாண்புமிகு கழகத் தலைவர் தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக போட்டியிட மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அண்ணன் Ranipet R.Gandhi அவர்கள் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்து மகிழ்ந்த இனிமையான தருணம்
Tweet media one
9
20
67
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
விளையாட்டுத்துறையில் வீரர்களுக்கு புது ஊக்கம் அளிக்கும் திராவிட மாடல் அரசு!! @Udhaystalin @mkstalin @arivalayam @TRBRajaa
Tweet media one
2
51
65
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
1 year
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்!!
Tweet media one
3
36
64
@mathiazhagan_
D.Mathiazhagan | MLA
6 years
Tweet media one
1
13
62