வித்ஸ் Profile Banner
வித்ஸ் Profile
வித்ஸ்

@iamvidhyac

45,105
Followers
1,191
Following
8,148
Media
74,241
Statuses

40 | Mother to a Teen | Foodie | SPBian ❤️ | Dravidian 🖤 | Founder - @socialbeechn | Co Founder - @iscalepro

Chennai, Tamil Nadu
Joined February 2010
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@iamvidhyac
வித்ஸ்
8 months
To all the Front End Developers.. Unlock your potential with @iscalepro comprehensive 84-page Front End Developer Roadmap. Simply fill in your name and email in the form below to receive your FREE PDF guide within 24 hours.
Tweet media one
2
9
15
@iamvidhyac
வித்ஸ்
2 years
தட் அவளை மறக்கத்தான் 😍😍😍
40
462
3K
@iamvidhyac
வித்ஸ்
4 years
OMG 😍😍😍
Tweet media one
69
169
3K
@iamvidhyac
வித்ஸ்
9 months
Saree that came as gift 🥰😍❤️ #PongalMedia
Tweet media one
Tweet media two
139
140
3K
@iamvidhyac
வித்ஸ்
3 years
அவ்ளோதான் சார் இந்த உலகம் 🤷🏻‍♀️
73
785
3K
@iamvidhyac
வித்ஸ்
3 years
This 😂😂
Tweet media one
24
276
2K
@iamvidhyac
வித்ஸ்
4 years
🤣🤣🤣🤣🤣
Tweet media one
85
553
2K
@iamvidhyac
வித்ஸ்
2 months
If shamelessness has a name and face 👇🏼
@khushsundar
KhushbuSundar
2 months
Vinesh Phogat enters the final . Medal confirmed! Our Bharat ke betiyaan are doing incredibly well at Paris Olympics. #wrestling     #medalconfirmed #Paris2024Olympic #VineshPhogat 👍👍👍👏👏👏👏👏😀😀😀
Tweet media one
876
74
753
10
363
2K
@iamvidhyac
வித்ஸ்
4 years
குணசேகரன் சன் நியூஸ்ல ஜாயின் பண்ணது தப்பு. இப்ப அவரோட நேர்மை/நடுநிலைமை இன்ன பிற அம்சங்களெல்லாம் கேள்விக்கு உள்ளாக்கப்படுமில்ல ?? இப்படி பேசறவன் எவனாவது ஒரு சேனல் ஆரம்பிச்சு அவருக்கு வேலை கொடுங்கடே. இவனுங்க மத்தில இதெல்லாம் பார்த்துகிட்டிருந்தா வாரி துன்னுட்டு போயிடுவானுங்க 🤷🏻‍♀️
79
378
2K
@iamvidhyac
வித்ஸ்
1 month
Background 😂😂😂
@sunnewstamil
Sun News
1 month
உங்கள் கருத்து என்ன? #SunNews | #AmitShah | #PMModi
Tweet media one
210
88
537
19
375
2K
@iamvidhyac
வித்ஸ்
4 years
வீட்ல ஃப்ரேம் போட்ட ஒரு முருகர் படம் கூட இல்ல. பிவிசி பைப்க்கு (mopstickஆ இருந்தா கூட ஆச்சர்யபடறதுக்கில்ல) பேப்பர் சுத்தி வேலு. இதுல வெற்றி வேல் ! வீர வேல் ! வெக்காமாவே இருக்காதா உங்களுக்கெல்லாம் 🤷🏻‍♀️
@narayanantbjp
Narayanan Thirupathy
4 years
வெற்றி வேல் ! வீர வேல்!
Tweet media one
Tweet media two
Tweet media three
879
240
3K
106
841
2K
@iamvidhyac
வித்ஸ்
4 years
அரபுலருந்து 4-5 ட்வீட் தான். மொத்த சங்கி கூட்டமும் (தலைமை உட்பட) கப்சிப்ன்னு வெள்ளை கொடியோட இறங்கிட்டாங்க. வாட்டே வாட் வீரசாவர்க்கர் வாரிசுகள் 🤣🤣
44
561
2K
@iamvidhyac
வித்ஸ்
4 years
படிக்கும்போதே “தமிழ் உயிராகும் இந்தி மயிராகும்”ந்னு ஆட்டோமேட்டிக்கா படி��்சவங்க யார்னா இருக்கீங்களா 🙈🙈🤭
101
396
2K
@iamvidhyac
வித்ஸ்
4 years
என்ன சண்டை போட்டாலும் கோச்சுகிட்டு அம்மா வூட்டுக்கு போறது மட்டும் கூடவே கூடாது. அந்த சந்தோஷத்த மட்டும் ஆம்பளைங்க அனுபவிக்கவே கூடாது. கூடவே இருந்து எப்பல்லாம் முடியுமோ அப்பல்லாம் குத்தி காட்டனும். அதான் ஜாலியா இருக்கும் 😂
359
199
2K
@iamvidhyac
வித்ஸ்
3 years
Sundal hopping done 😂 #MomsSaree
Tweet media one
Tweet media two
196
65
2K
@iamvidhyac
வித்ஸ்
3 years
For the love of black 🖤❤️
Tweet media one
203
50
2K
@iamvidhyac
வித்ஸ்
4 years
Money heist பார்த்து ஸ்பானிஷ் கூட ஓரளவுக்கு புரியுது. ஆனா இவரோட தமிழ் தான் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️😳
@ikamalhaasan
Kamal Haasan
4 years
ஊரடங்கும் உயிருக்கு பயந்து - பிணி உமக்கடங்காது புரிந்து கொள்வீர். தண்ணீர்க்கடங்கா நெருப்பு இது. நீர், போதாதிதற்குயாமும் வேண்டும். மக்களைக் காக்க மக்களே மருந்து. மனம் மாறு, அரசே மதம் மாறவல்ல எம் கட்டளை மனிதனை நேசிக்க வேண்டுகோள் மக்கள் நீதி மய்யம்
2K
2K
10K
190
285
2K
@iamvidhyac
வித்ஸ்
4 years
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது 💕 14 years of togetherness ❤️
352
112
2K
@iamvidhyac
வித்ஸ்
5 months
His expressions 😍🫠🫠 வண்டியில வஞ்சி வந்தா வளைச்சிக்கட்டி கொஞ்ஞ்ஞ்ச்ச்ச வாரேன் 🫠 #ForTheLoveOfSPB
10
227
1K
@iamvidhyac
வித்ஸ்
4 years
ஊருக்கு கிளம்பற அவசரத்துல மறந்துட கூடாதுங்கறதால இப்பவே #GoBackAmitShah
34
573
1K
@iamvidhyac
வித்ஸ்
3 years
என் பங்குக்கு 😊 #MirrorSelfie
Tweet media one
@mrithulaM
மிருதுளா
3 years
ஹப்பா இன்னும் இந்த டேக் சுத்துதா.. நான் வேற ஃபோட்டோ எடுத்துட்டோம் டேகை நிறுத்திட்டாங்களேன்னு பாத்தேன் #MirrorSelfie
Tweet media one
88
28
382
201
84
1K
@iamvidhyac
வித்ஸ்
4 years
What was that song in தமிழ்படம் ?? Got it குத்துவிளக்கு குத்துவிளக்கு. How can you dance for something that’s considered to be holy/divine/ for the Hindu culture ?? Worstu behaviour madam 🤭🤭
@KasthuriShankar
Kasturi
4 years
ஆனால் இந்து திருமணத்தை இஷ்டத்துக்கு இழிவுபடுத்துவோம் திருப்பதி ஏழுமலையானை ஏளனம் செய்வோம், மீனாக்ஷிக்கு மூக்குத்தி எதற்கு , ராமர் எஞ்சினீரா என்போம்! கந்தசஷ்டியை கலாய்ப்போம் .ராமாயணம் வேதங்கள் , தர்மசாத்திரங்கள் அனைத்தையும் பழிப்போம். #HeightofHypocrisyDMK #திருட்டுதிராவிடம்.
471
1K
3K
48
539
1K
@iamvidhyac
வித்ஸ்
4 years
Feel good movies - வகைல உங்களுக்கு பிடிச்ச வேற்றுமொழி படம்/படங்கள் எது ? எனக்கு ஹிந்தில - Zindagi Na Milegi Dobara, மலையாளம் - Bangalore Days, Om Shanthi Oshana பிகு : பிட்டு படத்தெல்லாம் தூக்கிட்டு வந்தா கண்டிப்பா ப்ளாக் தான் சொல்லிட்டேன்.
565
186
1K
@iamvidhyac
வித்ஸ்
4 years
நசநசன்னு கண்ண கசக்கிட்டு ஒப்பாரி வைக்கறத நிறுத்தறியா இல்ல ஊர் சுவத்துல எல்லாம் மோடிஜி ஆசி பெற்ற வேட்பாளர்ன்னு திருத்தி வுடட்டுமா ?
Tweet media one
64
355
1K
@iamvidhyac
வித்ஸ்
4 years
கருப்பு கலர்ல பட்டுப்புடவை எடுத்துக்கலாம், அத கல்யாணம்/விசேஷத்துக்கு எல்லாம் கட்டிக்கலாம்ன்னு எப்ப ஒத்துக்கறாங்களோ, அப்பதான் இந்தியா வல்லரசாகும் 😒😒
80
149
1K
@iamvidhyac
வித்ஸ்
4 years
கும்பமேளா போது அந்த கருத்து குப்புற படுத்து தூங்கிட்டிருந்துச்சா ?
@narayanantbjp
Narayanan Thirupathy
4 years
இவ்வளவு கொரோனா பதட்டத்தில் ஐ பி எல் தேவையில்லை என்பது என் கருத்து.
685
123
2K
24
344
1K
@iamvidhyac
வித்ஸ்
4 years
எஸ்பிபி உடல்நிலை, தோனி ரிட்டையர்மெண்ட்.. நாளுக்கு நாள் கடுப்பான மனநிலை அதிகரிச்சிட்டே வருது. 2020 is fucking everyone right royally 😭😭
56
104
1K
@iamvidhyac
வித்ஸ்
2 years
பட்டாசு என்ன பட்ஜெட்ன்னு கேட்டான். கடைக்கு போய் அவன் வாங்கறத இருக்க ஐட்டமெல்லாம் விலை கேட்டுட்டு வந்து, அந்த அமவுண்ட் + அவன் சேவிங்ஸ் + எங்க காசு கொஞ்சம் போட்டு சைக்கிள் வாங்கிட்டான். போன வருஷம் மீந்த பட்டாச வெடிச்சா போதும்ன்னுட்டான். இந்த தெளிவு எல்லாம் எனக்கு இருந்திருந்தா 🚶🏻‍♀️🚶🏻‍♀️
75
99
1K
@iamvidhyac
வித்ஸ்
4 years
ரஜினி கமல் எல்லாம் சங்கி இல்லன்னு நம்பற அந்த மனசிருக்கே. அதான் சார் கடவுள் 🤭🤭🏃🏽‍♀️🏃🏽‍♀️
81
99
1K
@iamvidhyac
வித்ஸ்
4 years
மத்தவங்க எல்லாம் வாய்ல கவ்விகிட்டு நிப்பாங்க போல. அடங்கப்பா 🤦🏻‍♀️🤦🏻‍♀️ அளவா ஃபயர் விடுங்கடா
@_SSudha
Sudharshan
4 years
The way @ikamalhaasan holds the baby! Protective and tenderness. Picture of the day ❤️
Tweet media one
34
149
887
72
270
1K
@iamvidhyac
வித்ஸ்
3 years
ச்சே ச்சே இப்படில்லாம் சிரிக்க மாட்டாங்க. மயிலுக்கு தீனி போட்டுகிட்டு தாடி வளர்த்துகிட்டு துக்கத்த காட்டுவாங்க
@CTR_Nirmalkumar
CTR.Nirmalkumar
3 years
"தாயுமானவர்கள்" எல்லாம் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது இப்படித்தான் சிரிப்பாங்க போல...
Tweet media one
281
167
714
20
281
1K
@iamvidhyac
வித்ஸ்
4 years
Oops someone’s ego is deeply hurt. Time is precious ma’am. Don’t waste it by answering halfboil qns. Instead use it wisely by bootlicking. Who knows you may even end up as a MLA/MP. All the best with your new “Hindu Saviour” avatar.
@KasthuriShankar
Kasturi
4 years
@ividhyac Halfboil qn need not be taken seriously, but I have some time to pass. Kuthuvilakku is not a religious symbol. Christians , buddhists even so called atheists all use kuthuvilakku. பாவம் உங்க பகுத்தறிவு பல்லிளிக்குது . மூடுங்க . ...cont.
Tweet media one
Tweet media two
Tweet media three
73
19
69
68
410
1K
@iamvidhyac
வித்ஸ்
3 years
We, people of TN stand by @ptrmadurai for his words on the fraudulent guru. We DO NOT want the temples to be handed over to any scamster who is influenced by the 3% mafia.
@Ramyababu04
Ramya
3 years
We, people of TN demand an apology from @ptrmadurai for his words on freeing TN temples. It's a people movement which is supported by more than 3Cr people. Free temples from the hands of government.
229
53
92
25
525
1K
@iamvidhyac
வித்ஸ்
2 years
Bhai 🔥🔥🔥
17
170
1K
@iamvidhyac
வித்ஸ்
4 years
நேத்து சூரரைப் போற்று பார்த்துட்டு எங்காளு, பொம்மி கேரக்டர் மாதிரியே இருக்கேன்னு சொல்லிட்டு போறாரு 😍😍 (கேரக்டர் மட்டும்தானாம். லுக்ஸ் இல்லையாம். பொங்காதீங்க) படத்துல அந்த 20000 கடன மாறன் திருப்பி கொடுத்தாரா இல்லையான்னு சொல்லிருந்திருக்கலாம். என் கடன் எப்ப வரும்ன்னு தெரியல 😒
63
86
1K
@iamvidhyac
வித்ஸ்
5 years
Travel Diaries of A Foodie Hoping that I’ll get to travel a lot in 2020, planning to compile my food expeditions in this thread 😊
115
186
1K
@iamvidhyac
வித்ஸ்
4 years
கண்ணுக்கு முன்னாடி கட்டமைப்புன்னா என்னன்னு ஒன்னுமில்லாத OMRஅ மாத்தி காமிச்சவர் ❤️❤️ ஐடி செக்டர் இங்க தழைச்சதுக்கு ஓரே காரணம் #HBDKalaingar #FatherOfModernTamilnadu
Tweet media one
14
436
1K
@iamvidhyac
வித்ஸ்
4 years
எரியுதா ?? எரியட்டும் எரியட்டும்
Tweet media one
21
214
1K
@iamvidhyac
வித்ஸ்
5 days
வேளச்சேரி bridgeல பார்க்கிங் பண்றதுல ஆரம்பிச்சு, கடையவே வாரி அள்ளிட்டு போறதெல்லாம் பார்த்தா நாளைக்கு சூரியன் சுள்ளுன்னு வெளுக்க போகுதுன்னு ஐ திங்க் பண்றேன்
65
145
2K
@iamvidhyac
வித்ஸ்
4 years
யப்பா சாமீங்களா ஜாதின்னு ஒரு கருமம் இல்லவே இல்ல. தீண்டாமைங்கறது நம்ம ஊர்ல அறவே கிடையாது. நாட்ல பாலாறும் தேனாறும் மட்டும் தான் ஓடுது. ஆள விடுங்க 🙏🏻🙏🏻🙏🏻
83
113
1K
@iamvidhyac
வித்ஸ்
6 months
And why is that a particular community wants everyone to please them for their fucking belief ? It’s you who is fasting. Stop peeking on others plate. Focus on urs.
@divya_gandotra
Divya Gandotra Tandon
6 months
Why is it that during Navratri, every leftist seems to be posting videos of themselves eating non-vegetarian food? Are they trying to appease a particular community?
4K
5K
17K
9
243
1K
@iamvidhyac
வித்ஸ்
3 years
Tweet media one
161
23
981
@iamvidhyac
வித்ஸ்
2 years
Demonetisation ஆரம்பிச்சு farmers law தொட்டு, இப்ப அக்னிபாத் வரைக்கும் எதாச்சும் ஒன்னு உருப்படியா இருக்கு. ஆகப்பெரும் பீடை இந்த பிஜேபி 😣
23
221
996
@iamvidhyac
வித்ஸ்
4 years
My dad (67 years) who is diabetic for 32 years, underwent angioplasty last year (2 stents were placed) took his vaccine last month and is healthy. My father in law and mother in law also took their first shot too. Pls stop believing and spreading rumours and vaccinate ur family.
23
355
983
@iamvidhyac
வித்ஸ்
3 years
Traditional & trendy Diwali celebrations 😍
Tweet media one
93
4
966
@iamvidhyac
வித்ஸ்
4 years
டாக்டர் படிப்பு மட்டும்தான் படிப்பான்னு சங்கி எவனாச்சும் கேட்டா வாய்ல மிதிங்க. மயிர்ல கூட மலராதுன்னு தெரிஞ்சும் இங்க ஓட்டு பொறுக்க இவனுங்க மட்டும் விடாம மல்லுகட்டுவானுங்களாம். நம்ம புள்ளைங்க கிடைக்காதுன்னா மனச மாத்திகிட்டு போயிரனுமாம். நல்லாருக்குடா உங்க நியாயம்...
18
343
965
@iamvidhyac
வித்ஸ்
2 years
Not even a single journalist have deleted their tweet on misleading news on Mayor. இவனுங்க தான் fact check பண்ணி உண்மைய மக்கள் கிட்ட கொண்டு சேர்க்க போறானுங்களாக்கும். குரங்குன்னு சொல்லிருக்க கூடாது. பொறைக்கு வாலாட்ற நாய்ங்கன்னு சொல்லிருக்கனும். Again that would be degrading dogs
23
340
968
@iamvidhyac
வித்ஸ்
5 years
Are you guys sure that it was Rajini ? எனக்கென்னமோ கைல இருக்க ஜெராக்ஸ் பேப்பர ஆதாரம்ன்னு சொல்லும்போது மாரிதாஸா ரஜினியான்னு “ஒரு நிமிஷம் தலைய சுத்திருச்சு” 😷😷🏃🏽‍♀️🏃🏽‍♀️
26
208
953
@iamvidhyac
வித்ஸ்
4 years
Header updated. Election முடியற வரைக்கும் பழைய headerக்கு வேலை வரக்கூடாது ஆண்டவா 🙏🏻 #VoteForDMK
28
143
942
@iamvidhyac
வித்ஸ்
2 years
See who is advising on choosing heroes 😂😂 We chose Periyar over periyava oye. So 🤫
@sumanthraman
Sumanth Raman
2 years
Choose your heroes wisely for you will become like them is an old saying.Tamil Nadu must learn to choose those it deifies wisely.
344
56
762
20
197
958
@iamvidhyac
வித்ஸ்
3 years
Is uncle @sumanthraman endorsing violence and communal clash in TN ?
Tweet media one
1
276
952
@iamvidhyac
வித்ஸ்
4 years
Growing taller than me. Well wiser than me too 🤭🤭 நாங்க எட்டாப்பு முடிச்சிட்டோம் 💃🏻
Tweet media one
83
33
915
@iamvidhyac
வித்ஸ்
3 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
74
36
901
@iamvidhyac
வித்ஸ்
2 years
IT Parks எதுக்கு ? இத்தன மெடிக்கல் காலேஜ் எதுக்கு ? அனுமார் சிலையும் ராமர் கோவிலும் கட்டினேள்னா சந்தோஷமா பஜன பண்ணிண்டு இருக்கலாம். அதானே ??
@sumanthraman
Sumanth Raman
2 years
Why is Government still setting up IT parks? The last set of Govt built IT parks were white elephants. @Manothangaraj is from KK District. Maybe he wants to show it as his contribution. With IT companies moving towards a hybrid work model demand will be even lower.
195
17
243
13
235
915
@iamvidhyac
வித்ஸ்
3 years
நீங்க பூஜை ரூம்ல கூட வச்சிக்கலாம். இங்க பண்றத தான அங்கேயும் பண்றீங்க 🤷🏻‍♀️ #HBDPeriyar #SocialJusticeDay
@Devi_Uvacha
Devi Uvacha|உவாச| उवाच 🇮🇳
3 years
ஒவ்வொரு வீட்டிலும் பெரியாருக்கு இடத்தை ஒதுக்குங்கள்.. இடம் கொஞ்சம் சின்னதா தான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ கிழவா.. #பெரியாராவது_மயிராவது
Tweet media one
561
155
535
50
240
895
@iamvidhyac
வித்ஸ்
10 months
For the love of cotton Saree ❤️ #WorldSareeDay
Tweet media one
81
37
886
@iamvidhyac
வித்ஸ்
4 years
சொந்த நாட்டு மக்கள ஊர் ஊரா நடக்க விடற அரசாங்கம், பக்கத்து நாடுகளில் உள்ள மைனாரிட்டிகள பாதுகாக்க சட்டம் போடுது. முதல்ல சொந்த நாட்டுல நொட்டுங்க 😡
@IndianExpress
The Indian Express
4 years
A migrant worker broke down when she was stopped at Delhi-UP border. She said, “If you can’t provide a transport, let us walk home. My child is in Jhansi, he is crying continuously, I want to go back to him."
149
2K
3K
37
427
882
@iamvidhyac
வித்ஸ்
5 years
Porotta & Syrian beef fry @ Kerala Mess in Kodambakkam 😍
Tweet media one
51
75
865
@iamvidhyac
வித்ஸ்
3 years
நல்லா படிச்சிருக்கான். கருத்தா பேசறான். திராவிட கொள்கைகளை தூக்கி பிடிக்கிறான். மாட்டுக்கறி பத்தின புரிதலெல்லாம் நல்லாவே இருக்கு. ஆனா வெஜ் பிரியாணிங்கறான் 🙄🙄 என்ன திராவிடம் பேசி என்ன ? வொர்ஸ்ட் பிஹேவியர்ரா
53
55
873
@iamvidhyac
வித்ஸ்
3 years
இதே ஜெ பொறந்தநாளைக்கு டேக் ஓட்டக்கூட வேண்டாம் அந்தம்மாவ லைட்டா பேசினாலே “பொறந்தநாள் அதுவுமா பப்லுவ திட்டாதீங்கன்னு” கிளம்பி வர ஒருத்தராச்சும் இந்த HBD father of corruption tagக்கு கண்டிச்சிருக்காங்களா ? #kalaingar98 #KalaingarFatherOfTamilNadu #HBDKalaingar98
30
358
868
@iamvidhyac
வித்ஸ்
9 months
இப்படியே defensive ஆடிட்டே தான் இருக்கனும் போல கடைசி வர. ஒரு defamation suit file பண்ணி நாறடிக்க முடியலன்னா என்ன மநவுக்கு அதிகாரம் ஆட்சி 🤦🏻‍♀️
49
282
885
@iamvidhyac
வித்ஸ்
3 years
ஒரு பத்து நிமிஷம் லைன்ல நின்னு ஃபீஸ் கட்ட முடியல. Line jumping / recommendation நு இதுக்கெல்லாம் கூட நான் யார் தெரியுமான்னு வரானுங்க. நீங்க எல்லாம் புள்ளைங்களுக்கு என்ன வேல்யூ சொல்லி கொடுத்து சொசைட்டிய தூக்கி நிறுத்த போறீங்கன்னு தெரியல. கடுப்புகள கெளப்பிகிட்டு
29
115
880
@iamvidhyac
வித்ஸ்
3 years
பொண்ணுங்க சர்வசாதாரனமா கெட்டவார்த்தை பேசுற இதே டிவிட்டர்ல தான்... உச்சக்கட்ட கோவம் வந்தாலும் "போடா"ன்னு சொல்றதுக்கு கூட சங்கடபடும் நானும் இருக்கேன்... 😌
130
35
871
@iamvidhyac
வித்ஸ்
1 year
Is this allowed ? @ChennaiTraffic and this guy violated traffic rules by jumping signal at Velachery lake.
Tweet media one
69
230
863
@iamvidhyac
வித்ஸ்
4 years
@imprasath என் புருஷன நான் பார்த்துகிறேன். நீங்க டயர் நக்கும்போது ஜாக்கிரதை வாய்ல ஏத்திற போறாங்க
153
437
824
@iamvidhyac
வித்ஸ்
1 year
Tweet media one
69
17
831
@iamvidhyac
வித்ஸ்
4 years
பிள்ளைங்க தெம்பா படிக்கும்ல சார் 😍😍😘 இவங்க எங்க, நீயெல்லாம் எப்படி படிக்கறன்னு பார்க்கிறேன் கங்கணம் கட்டிகிட்டு எல்லாதுக்கும் நுழைவுதேர்வு கொண்டு வரும் சல்லிங்க எங்க. இதுல ஒரு அரவேக்காடு மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நுழைவு தேர்வுன்னு வித்யாசமா **ப கிளம்பிருக்கு 😡
@vijaytelevision
Vijay Television
4 years
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ நீயா நானா - நாளை மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTelevision
213
3K
9K
17
382
832
@iamvidhyac
வித்ஸ்
4 years
I came out of an irreplaceable loss just because of you. If not for you, I would’ve been dead already. Now I’ve to cope up with ur loss, with you by my side. இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் ❤️ Love you loads for you’ve been the medicine for my soul 🙏🏻 #ripspb
Tweet media one
36
124
822
@iamvidhyac
வித்ஸ்
4 years
தீபம் அணைந்தது..
Tweet media one
99
47
824
@iamvidhyac
வித்ஸ்
11 months
பார்க்கற எனக்கே மூச்சு வாங்குது when he starts that heyyyy 🔥🔥 Just SPB things 😍😍 #ForTheLoveOfSPB
10
157
835
@iamvidhyac
வித்ஸ்
4 years
சப்ஜெக்ட்டுக்கு உயிர் இருக்கு 😂🧐
43
88
802
@iamvidhyac
வித்ஸ்
4 years
Uncle now - பகவானே.. இந்த லோகத்துல இப்படி பொய்யா பேசிண்டு திரியறாளே.. இவாளுக்கெல்லாம் தண்டனையே கிடையாதா பெருமாளே 😭😭
Tweet media one
30
187
808
@iamvidhyac
வித்ஸ்
2 years
Fav #CandiPic from the past (last august 😊) #NewProfilePic
Tweet media one
108
10
805
@iamvidhyac
வித்ஸ்
3 years
Saving the time and popcorn money 🤷🏻‍♀️
Tweet media one
51
71
784
@iamvidhyac
வித்ஸ்
4 years
முதல்ல ஒன்ன வச்சி வாழறது எப்படின்னு கத்துக்கோங்க. அடிச்சி பத்தி விடறது இல்ல அடிச்சி கயித்துல தொங்கவிடறதுன்னு இருக்கவனெல்லாம் 3 கட்டிகிட்டு முழுசும் வாழ்ந்தவர பத்தியும், கத்துக்கறது பத்தியும் அப்புறம் பேசலாம்.
Tweet media one
48
205
778
@iamvidhyac
வித்ஸ்
4 years
With so much of kneeling, your knees must be really hurting. Consult an ortho asap.
Tweet media one
34
157
782
@iamvidhyac
வித்ஸ்
4 years
Chilli beef ❤️
Tweet media one
38
51
779
@iamvidhyac
வித்ஸ்
4 years
Her reaction though 😍😍😂😂
42
168
778
@iamvidhyac
வித்���்
10 months
கடைசில அந்த BGM 😂😂😂
20
115
783
@iamvidhyac
வித்ஸ்
9 months
ண்ணோவ் நம்ம புள்ளண்ணா இது 🤩
@SparkMedia_TN
Spark Media
9 months
#BREAKING | தமிழ்நாடு அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான 'கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது' கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த @AltNews முகமது சுபைருக்கு வழங்கப்படுகிறது @zoo_bear | #TNGOVT
Tweet media one
66
441
2K
7
103
789
@iamvidhyac
வித்ஸ்
3 years
இன்னைய சென்னை இல்ல. நாறி நசநசத்து போயிருக்கும். கண் முன்னால வளர்ச்சி எப்படியிருக்கும்ன்னு பார்த்தது அப்பதான். A man showed how things should be done. #HBDKalaingar98 #kalaingar98
16
250
781
@iamvidhyac
வித்ஸ்
3 years
ஊசி போட்டு அரை நாள் ஆகுது. கை வலி கூட இல்ல. ஆனா நான் “Vaccine போட்டுருக்கேன். எனக்கு ஜுரம் வரும். நான் பேஷண்ட்டுன்னு” சொல்லி சொல்லியே ஒருத்தர் டபாய்ச்சிட்டிருக்கார். வீக்கெண்ட் வரட்டும். பூரிக்கு வருவல்ல. அப்ப இருக்கு
52
39
776
@iamvidhyac
வித்ஸ்
3 years
Fiction 😂😂😂😂 தான் சார்ந்திருக்க மதமே in and out myth தான். அதுக்கு அண்டக்கொடுத்துகிட்டு இத பார்த்தெல்லாம் ஒப்பாரி வைக்க தனி திமிர்த்தனம் வேணும். By the way ஜெலுசில் பாட்டில் எடுத்துண்டு தான போனேள் 🤭🤭
@sumanthraman
Sumanth Raman
3 years
Chennai Book Fair is possibly the single biggest exposition of Dravidian movement propaganda in a single place. Huge collection of fiction available at the Book Fair.
405
387
3K
23
177
772
@iamvidhyac
வித்ஸ்
4 years
#FoodStyling Series... கொஞ்சமாச்சும் ஒரு டீக்கடை ஃபீல் கொண்டு வரனுமின்னு நினைச்சு டிரை பண்ணது. உங்க feedback சொல்லுங்க 🙌🏼🙏🏻 இன்னும் கொஞ்சம் படங்கள், வேற டோன்/ஆங்கிள்ல இருக்கு. Will share them later..
Tweet media one
Tweet media two
143
58
751
@iamvidhyac
வித்ஸ்
3 years
ஆச்சு. அப்படியே ஒரு குட்டி தூக்கத்த போடுவோம். பேரன்பால் ஆனதென் உலகு ❤️
Tweet media one
49
33
761
@iamvidhyac
வித்ஸ்
4 years
அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிருக்கேன், அவனுக்கு எதாவது வாங்கி கொடுத்திடுன்னு தம்பி மெசேஜ் பண்ணிருக்கான். இருக்க நிதிநிலமை���்கு இத மகனார்கிட்ட சொல்லலாமா இல்ல நம்மளே ஆட்டய போட்டுடலாமான்னு மீ தி சிந்திச்சிங் 😎
80
43
749
@iamvidhyac
வித்ஸ்
2 years
ஒன்னும் வேண்டாம். உங்க ஜி ய இந்த மாதிரி மீடியா முன்னாடி, டெலிப்ராம்ப்டர் இல்லாம, கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்களேன் பார்ப்போம். இத்தனைக்கும் அத்தனை டெல்லி மீடியாவும் lap dogs தான். மேயரோட age experience தாண்டி, the way she handles questions and her clarity in speech is🔥
@Gayatri_Raguram
Gayathri Raguramm - Say No To Drugs & DMK
2 years
நீங்கள் திமுக குடும்பப் பெயராக மாறினால், மற்றும் ஒப்பந்ததாரர் உதய் அண்ணா நண்பர்களாக மாறினால், இந்த இடம் செயல்படும், எல்லாம் வேலை செய்யுமா? நான் சொல்வது சரிதானே ?
74
98
441
13
235
759
@iamvidhyac
வித்ஸ்
5 years
வணக்கம்டா மாப்ள.. மதுரைலருந்து 😍 Day 1 - பனைமரத்தடி பிரியாணி, இளநீர் சர்பத் & ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு வேட்டை தொடரும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
44
115
746
@iamvidhyac
வித்ஸ்
3 years
இன்னும் டைவர்ஸ்க்கு எல்லாம் ஷாக்காறாங்க 😏 மனசு ஒத்துபோகாம கடனுக்காக வாழறதுக்கு டாடா பைபை சொல்லிட்டு காம்ப்ரமைஸ் பண்ணிக்காம வாழலாம். Normalised divorce
26
73
749
@iamvidhyac
வித்ஸ்
4 years
வைகை ❤️❤️ 2018ல எடுத்தது.
Tweet media one
34
58
739
@iamvidhyac
வித்ஸ்
4 years
துப்பட்டா போடுங்க தோழிக்கு கொஞ்சமும் சளைச்சதில்ல இந்த “பொட்டு வைக்கமாட்டீங்களா, தாலி போடமாட்டீங்களா, வகிட்டு குங்குமம் எங்க” வகையறாக்கள். உங்களுக்கெல்லாம் வேற வேல வெட்டியே இல்லயாடா?? சும்மா நசநசன்னுட்டு.
52
128
728
@iamvidhyac
வித்ஸ்
4 years
#FoodStyling Series பொடி இட்லி...
Tweet media one
Tweet media two
62
49
733
@iamvidhyac
வித்ஸ்
4 years
Let’s spread smiles... #SpreadingSmiles 4 years back. Happy Us ❤️
Tweet media one
Tweet media two
@macchu_offcl
macchu
4 years
If u see this pic! Retweet with a smiling pic of urs!! Let’s spread smiles... #SpreadingSmiles
Tweet media one
30
15
235
66
28
745
@iamvidhyac
வித்ஸ்
11 months
Dirty mirror and not so dirty moonji 😁 பையன் கொஞ்சம் வளைச்சு வளைச்சு எடுத்திருக்கான். கேண்டிட் மாதிரி போஸ் எல்லாம் கொடுக்க வச்சி. ���து அப்புறம் அப்லோடுவோம் #DiwaliMedia
Tweet media one
61
16
718
@iamvidhyac
வித்ஸ்
6 months
Only when எந்த வேலையும் செய்ய வேண்டாம். அப்போ கூட பட்டு புடவைல single pleatலா மேனேஜ் பண்ணவே முடியாது
Tweet media one
74
24
726
@iamvidhyac
வித்ஸ்
8 days
A cup of coffee in hand (like most of the times 😂)
Tweet media one
@Frompadippaham1
படிப்பகத்தான்
9 days
In Hand Twitter…🖤
Tweet media one
12
3
58
48
25
728
@iamvidhyac
வித்ஸ்
3 years
2005ல் கேம்பஸ் இண்டர்வியூல வேலை கிடைச்சு சென்னை விஜயம். 5 நாள் சென்னை. வெள்ளி சாயந்திரம் டிரெயின் பிடிச்சு ஊருக்கு போயிட்டு திரும்ப ஞாயிறு சாயந்திரம் ரிடர்ன். திங்கள் விடியற்காலை டிரெஉஇன் பிடிக்கலாம் தான். அந்த கத்திப்பாரா ஜங்ஷன கிராஸ் பண்ண 1 மணி நேரம் கிட்ட ஆகும். அங்கிருந்து
19
217
717
@iamvidhyac
வித்ஸ்
3 years
Friends mom had done this 😍😍 Though it was a complete identity mistake, loved the effort she has put to make someone happy 😍😍
Tweet media one
47
20
710
@iamvidhyac
வித்ஸ்
3 years
என்னைய மாதிரி இந்த பண்டிகை எழவெல்லாம் ஏன் வருதுன்னு சலிச்சிகிற ஆட்கள் யார்னா இருக்கீங்களா ?
102
72
720
@iamvidhyac
வித்ஸ்
4 years
ம்ம்மா ரொம்ப பசிக்குது. ஒரு முட்டை தோசை போட்டு தாயேன்னு ஆரம்பிச்சான். சரி பாவம்ன்னு நம்ம்ம்ம்பி தட்டுல கொண்டு போட்டேன். அடுப்பு அணைக்கலல்ல, ஒரே ஒரு மெல்லி தோசை அப்படின்னான். அதக்கொண்டு போட்டா அம்மா கரமுர கல்தோசைங்கறான். அடேய் மணி பத்தேகால்டா. இதுக்கு இல்லயா சார் ஒரு எண்டு 😭😭😭
80
36
708
@iamvidhyac
வித்ஸ்
6 months
As always f****d up April 😣 #AprilDump
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@iamvidhyac
வித்ஸ்
7 months
Survived March 🥺😣 #MarchDump
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
6
223
37
27
694