Sinthanai Selvan Profile Banner
Sinthanai Selvan Profile
Sinthanai Selvan

@sinthanaivck

13,332
Followers
81
Following
456
Media
730
Statuses

General Secretary - VCK , Member of Legislative Assembly - Kaatumannarkovil (Cuddalore Dt)

Tamilnadu, India
Joined October 2011
Don't wanna be here? Send us removal request.
@sinthanaivck
Sinthanai Selvan
2 months
#தங்கலான் படம் பார்த்தேன். மிக மிக சிறப்பு. சனாதன மதிப்பீடுகளில் புதைந்து கிடந்த நிலவுடமை சமூக கட்டமைப்பில் பூர்வகுடிகளின் நிலம் எவ்வாறு அவர்களிடமிருந்து வன்முறையாலும் வஞ்சகத்தாலும் பறிக்கப்பட்டது என்பதை மிகத்துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் @beemji (1/3)
Tweet media one
13
300
2K
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
ஆகத்து17, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் ஆயிரமாண்டு அடக்குமுறைகளுக்கு எதிரான சனாதன பாசிச பகை ஒழிக்கும் வரலாற்றின் வெளிச்சமாய் எம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிற ஆகசிறந்த பெரும் பிரளயம் அருமை தோழர் திருமா அவர்கள், மணிவிழாவை நிறைவு செய்து தனது அறுபது அகவையை
12
210
1K
@sinthanaivck
Sinthanai Selvan
4 months
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத்தலைவரும் ஆகச்சிறந்த பவுத்த சிந்தனையாளருமான தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை தருகிறது. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தமிழக காவல்துறை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கொலையாளிகளையும்
Tweet media one
49
254
874
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் அண்ணன் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களின் மணிவிழா நிறைவு நிகழ்வில் விசிக சட்டமன்ற உறுப்பினர்களின் சார்பிலே முதல் கட்ட தேர்தல் நிதி வழங்கினோம். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைசெல்வன் ஆகிய நான் ஐந்து லட்சம் ரூபாய்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
122
854
@sinthanaivck
Sinthanai Selvan
16 days
அய்யா வைகுண்டரைப்போல, தந்தைப்பெரியாரைப்போல ஒரு சமூக இயக்கத்தை வழி நடத்த வேண்டிய தேவை உள்ளது என எழுச்சித்தமிழர் @thirumaofficial சொன்னதையே மனம் அசைபோட்டுக்கொண்டிருக்கிறது. #மது_போதை_ஒழிப்பு_மாநாடு
Tweet media one
27
139
858
@sinthanaivck
Sinthanai Selvan
11 months
இன்று பிறந்த நாள் விழா காணும் நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனரும் சிறந்த திரை இயக்குனருமாகிய அன்பு சகோதரர் பா. ரஞ்சித் அவர்கட்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். @beemji
Tweet media one
12
78
763
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
வாழ்த்திய தோழர்களுக்கு நன்றி!!
Tweet media one
Tweet media two
50
66
742
@sinthanaivck
Sinthanai Selvan
2 months
சமத்துவத்திற்கான தாகம் இந்த மண்ணில் இருக்கும் வரை எழுச்சித்தமிழர் @thirumaofficial இருந்து கொண்டே இருப்பார். #HBDthiruma
Tweet media one
17
89
742
@sinthanaivck
Sinthanai Selvan
9 months
பார்ப்பனியத்திற்கும் பௌத்தத்திற்கும் நடந்த இடையறாத யுத்தம் இந்திய வரலாறு என்றார் - புரட்சியளார் அம்பேத்கர் வெல்லும் சனநாயகம் மாநாட்டில் உரையாற்றிய போது. #VCK #வெல்லும்_சனநாயகம்
8
160
721
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
நாங்குநேரி சாதிய தாக்குதலை தகவல் அறிந்ததும் தம்பி சின்னதுரையிடம் தொலைபேசி மூலகமாக உடல்நலத்தை விசாரித்தேன் அதன் பின் சின்னதுரையின் தங்கையிடம் உரையாடும் போது தங்கையின் உடல்நலத்தை விசாரித்துவிட்டு நிகழ்ந்த சம்பவத்தை கேட்டறிந்தேன், அந்த தங்கையுடன் உரையாடலின் போது "நான்கு அண்ணன்கள்
13
212
708
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
Tweet media one
47
74
703
@sinthanaivck
Sinthanai Selvan
2 years
கிறித்துவம் மற்றும் இஸ்லாம் தழுவிய ஆதிதிராவிடர்களை #SC பட்டியலில் இணைக்க கோரி விடுதலைச் சிறுத்தைகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று @CMOTamilnadu அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது. #DalitChristians #VCK
14
109
667
@sinthanaivck
Sinthanai Selvan
9 months
'பன்றி இழிவானது அல்ல , பூர்வக்குடி மக்களின் அடையாளம்' இழிவாக சித்தரிப்பது பண்பாட்டு சிதைவு.. #periyar #VCK
12
137
634
@sinthanaivck
Sinthanai Selvan
5 months
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக எழுச்சித்தமிழர் தலைவர் @thirumaofficial அவர்கள் வரலாற்று வெற்றியை பதிவு செய்தார். #ElectionResults #Thirumavalavan #INDIAAlliance
Tweet media one
Tweet media two
Tweet media three
5
96
627
@sinthanaivck
Sinthanai Selvan
8 months
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக பெறுப்பேற்றுள்ள அருமைத்தோழர் @SPK_TNCC அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். தோழர் செல்வப்பெருந்தகை அவர்களின் தலைமையில் @INCTamilNadu மேலும் வளரும் என நம்புகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவர் @KS_Alagiri
Tweet media one
6
70
626
@sinthanaivck
Sinthanai Selvan
5 months
தமிழ்ச்சமூகம் தன்னிலை உணர்ந்ததால் தலைவர் முன்னிலை வகிக்கிறார். நிரம்பி வழிகிறது பானை நிமிர்ந்து எழுகிறது நந்தன் சேனை! @thirumaofficial
Tweet media one
4
89
624
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
10
125
602
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
தீண்டாமைக்கு எதிரான மருத்துவர் அன்புமணியின் @draramadoss கூற்று ஆறுதல் தருகிறது. இது தொடரவேண்டும்.
Tweet media one
14
82
612
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
மக்களின் இயக்குனர் @mari_selvaraj இயக்கத்தில் வெளி வந்துள்ள #மாமன்னன்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், எளிய மக்களின் அழகிய வாழ்வையும் அதன் ஆழமான வலியையும் பதிவு செய்து வருகிற இவரது படைப்புகளின் வரிசையில் மாமன்னன் மிகப்பெரிய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
Tweet media one
5
100
579
@sinthanaivck
Sinthanai Selvan
9 months
19 நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானமெங்கும் நிலவிய சாதிய சனாதன கொடுமைகளுக்கு எதிராக போர்குணத்துடன் களமாடிய மகத்தான ஆளுமை மாவீர்ர் அய்யன்காளி. அந்த வரலாற்றை திரைப்படமாய் ஆவணப்படுத்தும் முன்னெடுப்பை நெஞ்சார வாழ்த்துகிறேன். புரட்சி நடிகர் மம்முட்டி @mammukka இப்படத்தில்
Tweet media one
9
167
571
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
மே -05 'சாதியற்றவர்களே தமிழர்கள்' என்று சூளுரைத்த போராளி பேராசான் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் நினைவைப் போற்றுவோம். #VCK
0
107
560
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவின் சார்பில் நாங்கள் நேற்று இரவு ஸ்ரீநகர் வந்தடைந்தோம். சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் நாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இன்று காலை நடை பயிற்சி என்பது சில காஷ்மீர் சகோதரர்களோடு ஆங்கிலத்தில் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது அப்போது நான் தமிழ்நாட்டில்
Tweet media one
8
57
553
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
எழுச்சித்தமிழர் மரியாதைக்குரிய தலைவர் ( @thirumaofficial )அவர்கள் 8 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் #நாடாளுமன்ற வளாகத்தில் முன்னெடுத்த போராட்டம் இது. இந்த அடித்தளம் தான் இன்று நாம் சட்டமன்றத்தில் வாதாட களத்தை அமைத்துத் தந்துள்ளது. #Vck #Thirumavalavan #Parliament
Tweet media one
9
83
513
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
#நாங்குநேரி #சாதி #Casteism
11
164
518
@sinthanaivck
Sinthanai Selvan
8 months
விடுதலைச் சிறுத்தைகளின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் மற்றும் பழங்குடி சமுகத்தின் மேம்பாட்டிற்கான துணைத்திட்டத்தை முறையாக நடைமுறைபடுத்திட சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டுமென்பதை ஏற்று இன்று சட்டப்பேரவையில் சட்டம் கொண்டுவந்த சமத்துவ நாயகர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு
Tweet media one
7
97
515
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
கடந்த தலைமுறையின் கால் தடம் அறிவோம் - அவர் காலத்தினாற் செய்த தியாகத்தை மறவோம். எழுச்சித் தமிழர் முனைவர் @thirumaofficial தலைமையில் பெரியவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு #LEP100 விழா பொதுக்கூட்டத்திற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். #VCK #Thirumavalavan #Kaatumannarkovil
3
132
512
@sinthanaivck
Sinthanai Selvan
11 months
நாளை திசம்பர் 1, சென்னையில் திராவிடப் பேரொளி அயோத்திதாசப்பண்டிதர் மணிமண்டபம் திறப்பு, மாண்பமை தமிழக முதல்வருக்கு மனம் நிறைந்த நன்றி. @CMOTamilnadu @thirumaofficial #VCK #ayotheedasar #SinthanaiSelvan
8
84
501
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி பேருந்து நிறுத்தத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளை முன்னிட்டு் அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய சிறுத்தைகள் மீது கல்வீச்சு நடத்திய சாதிவெறியாட்டத்தைக் கண்டித்து திச-15 அன்று மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம். @thirumaofficial
Tweet media one
10
90
493
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
Tweet media one
11
40
490
@sinthanaivck
Sinthanai Selvan
25 days
எழுச்சித்தமிழர் தலைவர் திருமா அவர்கள் மீது மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @dmk_raja அவர்கள் இன்றைய நேர்காணலின் வழி வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றி. சனாதன எதிர்ப்பு களத்தில் தலைவர் @thirumaofficial ஓர் தேசிய பேராளுமை என்பதை மிகச்சரியாக பதிவு செய்யும் நேர்காணல் இது.
Tweet media one
45
85
499
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் திருமதி.சந்திர பிரியங்கா @SPriyanga_offl அவர்களின் ராஜினாமா அதிர்ச்சியை தருகிறது. பெண் என்பதாலும் பட்டியல் வகுப்பைச்சார்ந்தவர் என்பதாலும் தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் தந்திருக்கிற வாக்குமூலத்தை சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது.
Tweet media one
7
115
480
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
நாங்குநேரியில் மாணவர் சின்னதுரை மிகக் கொடூரமான முறையில் வெட்டப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. #ஆதிதிராவிடமக்கள் வாழும் குடியிருப்புக்கு உள்ளே புகுந்து வீட்டுக்குள் நுழைந்து அவர்களை வெட்டிவிட்டு எந்த சேதமும் இல்லாமல் சாதி வெறியர்கள் வீடு திரும்ப முடியும் என்கிற நிலை இருப்பது வெட்க
Tweet media one
Tweet media two
Tweet media three
9
166
488
@sinthanaivck
Sinthanai Selvan
21 days
பாதுகாப்புத்துறை நிலைக்குழு உறுப்பினராக தலைவர் @thirumaofficial ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை உறுப்பினராக முனைவர் @WriterRavikumar அவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆய்வுப்பணி சிறக்கட்டும். வரலாறாய் அது இருக்கட்டும். #வாழ்த்துகள்
Tweet media one
28
74
484
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
Tweet media one
9
61
468
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
அன்பு தோழர் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் @VckBalaji அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை இந்த இனிய பிறந்தநாளில் தெரிவித்துக்கொள்கிறேன்.
Tweet media one
11
61
476
@sinthanaivck
Sinthanai Selvan
2 years
சமத்துவ நாயகன் தமிழகத்தின் முதல்வர் @CMOTamilnadu @mkstalin அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Tweet media one
4
25
463
@sinthanaivck
Sinthanai Selvan
6 months
சாதிக்கொழுப்பால் உடலைதான் ��ாயப்படுத்த முடியும். உள்ளத்தின் திண்மையை தீண்ட கூட முடியவில்லை. #12thresult #nanguneri
@sunnewstamil
Sun News
6 months
#BREAKING | சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை 12ம் வகுப்புத் தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை #SunNews | #12thExamResult | #ExamResults | @mkstalin | @Udhaystalin
Tweet media one
16
155
627
2
79
470
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி தோழமை கட்சிகளோடு வெளிநடப்பு செய்தோம். #labourRights #TNAssembly
17
117
463
@sinthanaivck
Sinthanai Selvan
7 months
நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி சிதம்பரம் தொகுதியில் தலைவர் @thirumaofficial மற்றும் விழுப்புரம் தொகுதியில் @WriterRavikumar ஆதரித்து தேர்தல் பரப்புரைக்காக வருகை புரிந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் நடிகருமான @ikamalhaasan அவர்களை புதுச்சேரி விமான நிலையத்தில் விடுதலைச்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
98
461
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! #HappyNewYear
Tweet media one
25
44
440
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
அரசாண்ட மாமன்னன் நந்தன் எரியுண்ட மண்ணில் அறிவுச்சுடரை ஏற்றுவோம் ! நம்மை இழிவுபடுத்துகிற அடிமை கதையை மாற்றுவோம் ! முழுக் காணொளியை காண : #kingnandan
9
101
448
@sinthanaivck
Sinthanai Selvan
19 days
தமிழக வரலாற்றில் பட்டியல் சமூகத்தவர் நான்கு பேர் அமைச்சரவையில் இடம் பெறுவது இதுவே முதல் முறை. சமூக நீதிப்பயணத்தில் இது ஒரு மைல் கல். மாண்பமை தமிழக முதல்வருக்கு @mkstalin மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும். @CMOTamilnadu #VCK
Tweet media one
32
94
451
@sinthanaivck
Sinthanai Selvan
10 months
முக்கிய அறிவிப்பு : டிசம்பர் 23 அன்று நடைபெறவிருந்த 'வெல்லும் சனநாயகம் மாநாடு', டிசம்பர் 29 என தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எழுச்சித்தமிழர் தலைவர் @thirumaofficial அவர்கள் அறிவித்துள்ளார். எனவே சிறுத்தைகள் டிச - 29 அன்று திருச்சியில் அணிவகுப்போம்!
Tweet media one
5
88
450
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
இன்று #காட்டுமன்னார்கோயில் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ள அரசு மாணவியர் விடுதி கட்டிடத்தை ஆய்வு செய்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
63
440
@sinthanaivck
Sinthanai Selvan
10 months
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொண்ணா துயரமும் அதிர்ச்சியும் அடைந்தேன். மக்கள் நலக்கூட்டணியில் புவனகிரி தொகுதியில் நான் போட்டியிட்டபோது எனக்காக நேரில் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். திரை கலைஞனாகவும் , அரசியல் தலைவராகவும் அவர் ஆற்றிய பணிகள்
Tweet media one
8
83
446
@sinthanaivck
Sinthanai Selvan
16 days
எழுச்சித்தமிழர் மீது அவதூறு பரப்பி தனிமனித தாக்குதலில் ஈடுபட்ட பாஜக தமிழிசை சவுந்தர்ராஜன் @DrTamilisai4BJP மன்னிப்பு கேட்க வேண்டும். நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் விடுதலைச்சிறுத்தைகள் குறித்து மிக அருவருக்கத் தகுந்த கருத்துக்களை வெளியிட்டு
Tweet media one
21
157
449
@sinthanaivck
Sinthanai Selvan
17 days
அக் - 2, மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களின் தலைமையில் அணி திரள்வோம்... 'இது வெறும் அரசியல் மாநாடு என்பதை விட,மனித வளத்தை பாதுகாப்பதற்கான அக்கறையோடு திரள்கிற பண்பாட்டுக் கூடலாகும்... மாநாட்டின் மையமான அனைத்து
13
103
448
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
தமிழர் மெய்யியல் மரபை போற்றிய மாமன்னன் நந்தனை கீழ்சாதி என குறிப்பிட்ட பாஜக தலைவர் @annamalai_k மன்னிப்புக் கோர வேண்டும். பிறப்பின் அடிப்படையில் மேல் கீழ் என ஏற்றத்தாழ்வுகளை கட்டமைத்தது யார்? இந்த மண்ணின் பூர்வகுடிகளை கீழ்சாதி என அருவருப்பாய் சொல்ல அண்ணாமலைக்கு ஆணவம் வந்தது
7
137
436
@sinthanaivck
Sinthanai Selvan
25 days
உயிர் கரு வளர்ந்து குஞ்சு கண்விழிக்கும் போது முட்டை உடைத்தெறியப்படுவது இயற்கைதான். ஆனால் ஒருநாள் முன்னதாகவோ ஒருநாள் பின்னதாகவோ முட்டை உடைபட்டால் எல்லாம் பாழாகிவிடும். காலத்தின் அழைப்பிற்காய் காத்திருப்போம். தாய் கோழியின் சமிக்ஞை புரிந்து கொண்டு களமாடுவோம். #VCK
Tweet media one
31
93
439
@sinthanaivck
Sinthanai Selvan
9 months
வெல்லும் சனநாயகம்! காவிரி கரையில் எழும் முழக்கம்! காவி இருளை தமிழ் பொசுக்கும்! வாளுயர்த்தி வருகிறான் வள்ளுவன்!-அவன் வாரிசல்லவா திருமா எனும் தென்னவன்! #வெல்லும்_சனநாயகம்_மாநாடு #VCK
Tweet media one
9
79
434
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
பள்ளிக்கூடங்களில் நிலவும் சாதிய சூழலை ஆராயவும் அதனால் ஏற்படும் வன்முறைகளை தடுத்திட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்யவும் நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்துள்ள தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது. #நாங்குநேரி #TNschools @CMOTamilnadu
Tweet media one
7
99
433
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
குவைத் விடுதலைச்சிறுத்தைகளின் அன்பில் மனம் நிறைந்தேன். விடைபெறும் தருணம், குவைத் விமான நிலையத்தில். அடுத்த தெருவே உறவில்லை என சனாதனம் தனிமை படுத்தி ஒதுக்கியது. சிறுத்தை என்ற அடையாளம் உலகமே உறவென்று குடும்பமாய் பிணைத்தது. #VCK
Tweet media one
7
54
429
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த காட்டுமன்னார்கோயில் தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறி வருகிறேன்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
59
422
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
தீண்டாமை பேயை ஓட்டு. இல்லையேல் திருக்கோவிலை பூட்டு. இருபதாண்டுகளுக்கு முன் சிறுத்தைகள் எழுப்பிய முழக்கம். இதைத்தான் கடந்த 2 ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டினோம். #VCK
Tweet media one
Tweet media two
0
86
429
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
தோழர் ரவிக்குமாரின் @WriterRavikumar மீளும் வரலாறு -அறியப்படாத நந்தனின் கதை என்ற நூலை மீளவும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். #மீளும்வரலாறு
Tweet media one
6
55
428
@sinthanaivck
Sinthanai Selvan
2 years
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர் மாணவ மாணவிகளுக்கான கட்டணமில்லா விடுதியை கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டேன். #Annamalaiuniversity #SCSTHostel #VCK
Tweet media one
12
51
417
@sinthanaivck
Sinthanai Selvan
11 months
மைய நீரோட்ட ஊடகங்கள் வழக்கம்போல மறந்துபோகலாம், நாம் சமூக ஊடகங்களில் சரித்திரம் படைப்போம்! திராவிடப் பேரொளி அயோத்தி தாசர் பண்டிதர் மணிமண்டபம் திறப்பு விழா என்கிற வரலாற்று நிகழ்வை கடைசி மனிதனிடம் கொண்டு சேர்ப்போம். #VCK #Iyotheedasar
3
122
420
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
பூர்வ தமிழ் குடிகளின் விடுதலைக்காகவும்,பெண்ணுரிமைக்காகவும் போராடிய போராளி,பகுத்தறிவு பகலவன் ஈவேராவுக்கு தந்தை பெரியார் என பட்டம் சூட்டிய மேதை,புரட்சியாளர் அம்பேத்கரோடு பயணப்பட்ட சமகால மக்கள் தலைவி,
Tweet media one
7
68
409
@sinthanaivck
Sinthanai Selvan
11 months
எம் தேச தந்தைக்கு வீரவணக்கம் ! உடன்பிறப்பாய் நம்மை இணைப்பது தேசியம் ! உறவை சிதைப்பது சனாதன சாதியம் ! Caste is Anti National கற்றோம் உம்மிடம் ! எதிர்காலம் எம்மிடம்! #Ambedkar
Tweet media one
10
62
407
@sinthanaivck
Sinthanai Selvan
4 months
அரசமைப்பு சாசனத்தை தூக்கி துதிக்கும் நிலையை நோக்கி நகர்த்திய மக்களுக்கு நன்றி. #Constitution
Tweet media one
9
65
412
@sinthanaivck
Sinthanai Selvan
11 months
வியப்புக்குரிய ஆளுமை ,! சமத்துவம் ததும்பும் தோழமை ! மாண்பமை அமைச்சர் அண்ணன் @MRKPanneer அவர்கள். எழுச்சித்தமிழர் மரியாதைக்குரிய நமது தலைவர் அவர்களின் வெற்றிக்கு தொடர்ந்து அரும்பாடு பட்டு அதை தேர்தல் களத்தில் சாத்தியமாக்குகிற ஆளுமையாக அண்ணன் எம். ஆர். கே. பன்னீர் செல்வம்
Tweet media one
Tweet media two
Tweet media three
1
105
406
@sinthanaivck
Sinthanai Selvan
9 months
இந்தியாவை சூழ்ந்துள்ள காவி இருளை பொசுக்க 'வெல்லும் சனநாயகம்' மாநாட்டிற்கு வருகை புரிந்து பேரூரை ஆற்றிய மாண்புமிகு தமிழக முதலவர் @mkstalin அவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் லட்சோப லட்ச சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். @CMOTamilnadu
@mkstalin
M.K.Stalin
9 months
மாநில உரிமைகள், நாடாளுமன்ற நடைமுறை, மதச்சார்பின்மை என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து, உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை உண்டாக்கி வரும் பா.ஜ.க. ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் மீள முடியாத படுகுழியில் இந்தியா தள்ளப்படும்! இந்தியாவைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது
207
2K
5K
2
67
404
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவர் மதிப்புமிகு தோழர் #நல்லகண்ணு அவர்களின் பிறந்தநாள். வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன். #VCK
Tweet media one
5
39
393
@sinthanaivck
Sinthanai Selvan
2 years
சனாதனத்திற்கு எதிரான சம்மட்டி! சாதியை கருக்கும் தீவெட்டி!எழுத்துக்களால் எமை எழ வைத்த காலம் தந்த கருத்தியல் ஆயுதம் அருமை தோழர் @WriterRavikumar அவர்களுக்கு வாழ்த்துகள். #Ravikumar60 @thirumaofficial
Tweet media one
15
49
385
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
#தென்னைமரச் சின்னத்தில் #விடுதலைச்சிறுத்தையாய் தனித்துவத்தோடு களம் கண்டு வெற்றி பெற்ற நகர்ப்புற உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். @thirumaofficial #Vck #vckitwing #Thirumavalavan @vckitwing_off
Tweet media one
9
57
385
@sinthanaivck
Sinthanai Selvan
6 months
வரலாற்று சிறப்பு வாய்ந்த தேர்தலில் எமது சனநாயக கடமையை ஆற்றினேன். அனைவரும் வாக்களிப்போம்! சனநாயக கடமையை உறுதி செய்திடுவோம்! I did my democratic duty in this historic election. Let's all vote! Let's ensure our democratic responsibility! #Elections2024 #GeneralElections2024
Tweet media one
Tweet media two
2
47
393
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
சாதாரண காலங்களை தாண்டி , புவிவெப்பமயமாதலுக்கு பிறகு தொடர் பேரிடர் என்பது உருவாகியிருக்கிறது , தொடர் பேரிடரை எதிர்கொள்கிற வகையில் தமிழக அரசு கர்நாடக இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் வழிகாட்டக்கூடிய அளவில் புதிய வ��ளாண் தொழிற்நுட்ப கொள்கைகளை வகுக்க வேண்டுமென மாண்புமிகு தமிழக
3
81
390
@sinthanaivck
Sinthanai Selvan
2 years
இன்னமும் இந்த மண்ணின் பூர்வகுடி மக்களை புறக்கணிக்கின்ற இந்த நிலை இருப்பது என்பது வேதனையளிக்கிறது , இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். #discrimination #Rohinitheater #HumanRightsViolations #VCK
4
80
386
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
#கலைஞர்100
0
60
385
@sinthanaivck
Sinthanai Selvan
8 months
உண்மைக்கு மாறான பிம்பத்தை சித்தரித்து ஒரே நாடு ஒரே தேர்தல் என��ற அதிபர் முறையை நோக்கி பாசிச ஆட்சியாளர்கள் நகர்த்துகிறார்கள். ஒன்றாக இருப்பது வேறு. ஒன்றுபட்டு இருப்பது வேறு என்பதை எடுத்துரைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin கொண்டுவந்த இரு தீர்மானங்களுக்கும் விசிக சார்பில்
4
90
385
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
Tweet media one
6
39
371
@sinthanaivck
Sinthanai Selvan
9 months
உழவர் திருநாள் - போதி பொங்கல் நல்வாழ்த்துகள்! மனித குலத்தை ஒரே குடும்பமாக கருதுவது உலகம் அறிந்த ஆன்மீக மரபு. உயிர்கள் அனைத்தையும் தன் குடும்பமாக ஏற்பது தமிழர்களின் மெய்யியல் உறவு. மெய்யறிவை போற்றுவோம். அன்பொளியை ஏற்றுவோம். #Pongal #UzhavarDay #போதி_பொங்கல்
Tweet media one
10
43
383
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
62
373
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
Tweet media one
6
49
375
@sinthanaivck
Sinthanai Selvan
10 months
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் #ஒரு_லட்சம் காசோலையாக எமது பங்களிப்பை இன்று எழுச்சித்தமிழர் தலைவர் @thirumaofficial அவர்களிடம் வழங்கினேன். #FloodRelief #CycloneMicahung #VCK
Tweet media one
Tweet media two
3
50
377
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
இன்று #மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அம்பேத்கர் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தைதூண்டிய குண்டர்களை கண்டித்து மயிலாடுதுறையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்க்கு முன்பு காவல்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு ....
Tweet media one
5
72
367
@sinthanaivck
Sinthanai Selvan
8 months
போதை புழக்கத்துக்கு பின்னால் இருக்கும் அரசியலை மக்களிடம் கொண்டுச்செல்வோம்! @CMOTamilnadu #drug #drugaddiction #drugaddictionawareness
3
108
375
@sinthanaivck
Sinthanai Selvan
2 months
காலனியாதிக்கத்தின் வரவு நம் வர்க்க ஒடுக்குமுறையின் வடிவத்தை சற்று மாற்றியதே தவிர சுரண்டலும் ஒடுக்குமுறையும் மாறவில்லை என்பதை காத்திரமாய் சொல்லும் இந்த திரைகாவியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். #Thangalaan
0
68
371
@sinthanaivck
Sinthanai Selvan
6 months
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் - சமத்துவ நாள் #EqualityDay
Tweet media one
3
57
365
@sinthanaivck
Sinthanai Selvan
4 months
எமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவிக்கு இன்று தலைவர் அவர்களின் கரங்களால் மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது. #காட்டுமன்னார்கோயில்
@thirumaofficial
Thol. Thirumavalavan
4 months
காட்டுமன்னார் கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 23க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக கல்லூரி மாணவி ஒருவருக்கு இன்று ஒரு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
12
200
1K
3
57
361
@sinthanaivck
Sinthanai Selvan
9 months
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வில்லியநல்லூர் பகுதியை சார்ந்த கடலூர் மாவட்ட இளஞ்சிறுத்தைகள் உத்திரக்குமார், அன்புச்செல்வன், யுவராஜ் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்று வீடு திரும்பும்போது விபத்தில் பலியான துயரச்செய்தி அறிந்து இன்று தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களோடு
Tweet media one
Tweet media two
Tweet media three
12
74
360
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
மாமன்னன் தி��ைப்படத்தில் கதாநாயகன் அதிவீரனுக்கு முகம் தந்த உதயநிதியின் துணிச்சலில் பராசக்தியை தந்த கலைஞரின் பேராளுமை மீண்டும் உயிர்த்திருப்பதை உணர முடிகிறது. நடிகர் வடிவேலு, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பாற்றலுக்கு ஆஸ்கர் விருது போதாது.
6
40
357
@sinthanaivck
Sinthanai Selvan
5 months
நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதிலும் வெற்றி. கலைஞர் விட்டுச்சென்ற பணிகள் கம்பீரமாய் கண்ணியமாய் தொடர்கின்றன… வெற்றியின் பாதையில் கழகத்தை வழி நடத்தும் பெருந்தலைவனாய் முதல்வர் ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார். கலைஞர் நூற்றாண்டு செய்தி இதுதான். #ElectionResults #INDIA
Tweet media one
2
49
356
@sinthanaivck
Sinthanai Selvan
4 months
மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்திய அரசு உடனடியாக நடத்திட வேண்டும். #TNAssembly2024 #PopulationCensus #CasteCensus
7
75
357
@sinthanaivck
Sinthanai Selvan
4 months
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு முன்னதாக எழுச்சித்தமிழர் மரியாதைக்குரிய தலைவர் @thirumaofficial அவர்களை இன்று வேளச்சேரியில் தலைமை அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்களையும் வழிகாட்டுதலையும் பெற்றோம். #TNAssembly2024
Tweet media one
3
36
353
@sinthanaivck
Sinthanai Selvan
2 years
விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் சட்டமன்றத்தில் முன் வைத்த கோரிக்கையை ஏற்று மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் இயற்றினார்.இந்த நடப்பு சட்டமன்ற கூட்டத்தொரில் அறிவிப்பை செய்த முதல்வர் அவர்களுக்கு @thirumaofficial சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள். #VCK
9
78
352
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
பாஜகவினால் தூண்டிவிடப்பட்ட வெறுப்பு அரசியலின் விளைவு இன்று மணிப்பூர் பற்றி எரிகின்றது... இத்தகைய வெறுப்பு அரசியல் தமிழகத்திற்குள் நுழைந்து விடாமல் தடுப்பது என்பது தான் நம் முன்னாள் இருக்கும் கடமை... #ManipurBurning #மணிப்பூர் #VCK
7
77
348
@sinthanaivck
Sinthanai Selvan
6 months
தமிழக அரசிற்கு வேண்டுகோள்! வீராணம் ஏரி தமிழநாட்டின் தொன்மையான ஏரிகளில் ஒன்று காட்டுமன்னார்கோயில் நிலப்பரப்பின் வேளாண் மக்களின் நீர் ஆதாரமாகவும் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழும் வீராணம் ஏரியை போர்கால அடிப்படையில் தூர்வார தமிழக அரசு ஆவன செய்யவேண்டும். @CMOTamilnadu
Tweet media one
1
76
350
@sinthanaivck
Sinthanai Selvan
8 months
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் @VanniKural அவர்களின் "மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி" நூல் வெளியீட்டு விழா எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினேன். #VCK
Tweet media one
Tweet media two
Tweet media three
0
50
342
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
Tweet media one
2
57
336
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் சனாதனத்தின் உச்சஞ்தலையில் விழுந்த சம்மட்டி அடி. ஆண்களுக்கு அடிமை சேவகம் புரிந்து உரிமை ஏதுமின்றி உழலும் ஆன்மா இல்லாத வெற்றுடல்தான் பெண் என்றது சனாதனம். தந்தை புருஷன் மகன் என காலந்தோறும் ஆணின் காலடியில் பெண்களை கட்டிவைத்து கண்காணிக்க
15
95
339
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
Tweet media one
8
39
326
@sinthanaivck
Sinthanai Selvan
2 years
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சட்டம் வேண்டும் என்பது சட்டமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கை .
Tweet media one
11
56
337
@sinthanaivck
Sinthanai Selvan
2 years
மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் என்றால் செப்டம்பர் 27 இந்திய மகளிர் தினம் அல்லவா! #hinducodebill #ambedkar #VCK
Tweet media one
3
55
332
@sinthanaivck
Sinthanai Selvan
2 years
திருமுட்டம் பள்ளி மாணவி சக்திபிரியா வயது 17, தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துவந்த மாணவியை உடனடியாக சென்னை ராஜுவ்காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் 45நாட்களுக்கு பிறகு பள்ளி சென்ற மாணவியை இன்று சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
53
332
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழை தலைவர் @thirumaofficial அவர்கள் #அம்பேத்கர்_சுடர் விருதினைப் பெறும் தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களிடம் இன்று வழங்கினார்.
Tweet media one
5
46
329
@sinthanaivck
Sinthanai Selvan
1 year
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்டப்பேரவையில் மாவீரன் இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென இரண்டாண்டு காலமாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். ஆதி திராவிட நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது மாண்புமிகு செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர்
Tweet media one
7
66
329
@sinthanaivck
Sinthanai Selvan
15 days
பொது இடத்தில் புகைப்பிடிப்பது குற்றம் என்று சட்டம் வகுக்கப்பட்டிருப்பதைப்போல பொது இடத்தில் மது அருந்துவது குற்றம் என சட்டம் உருவாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். #மதுவைஒழிப்போம்_மனிதவளம்காப்போம் #மதுபோதை_ஒழிப்பு_மாநாடு
Tweet media one
10
80
331
@sinthanaivck
Sinthanai Selvan
3 years
2- வது நாள் நன்றி அறிவிப்பு பயணத்தில் இன்று கொண்டாருப்பு கிராம மக்களை சந்தித்தேன்..
Tweet media one
Tweet media two
Tweet media three
6
39
316
@sinthanaivck
Sinthanai Selvan
9 months
'பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சமத்துவத்தை போதித்த #சனாதன_பகை திருவள்ளுவரின் புகழைப் போற்றுவோம். #Thiruvallur #antisanatan
Tweet media one
14
53
321