techie Profile Banner
techie Profile
techie

@Techie_HD

3,218
Followers
2,241
Following
5,559
Media
62,395
Statuses

#BelongsToTamilanStock #web #techie #js #react #angular #husband #father chennai↔️Trichy↔️bengaluru

Joined December 2011
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Techie_HD
techie
1 year
Join here, To get free frontend courses To get familiar with Js, React To know the modern technology in UI To know how browser works and how your code complied To get Js related questions as code snippet To crack your frontend interview questions
8
6
21
@Techie_HD
techie
7 days
அடேய் 😂😂😂😂
Tweet media one
11
587
4K
@Techie_HD
techie
1 month
இவ்வளவு செலவு பண்றிங்க வாடகைக்காவது ரெண்டு மூணு வெள்ளைக்காரனை கூட்டிட்டு வந்து இருக்கலாம். அங்கயே இருக்கும் நெப்போலியனிடம் சொன்னால் கூட தோட்டத்தில் வேலை பார்க்கிற ரெண்டு பேரை கூட்டிட்டு வந்து இருப்பாரு.
77
337
2K
@Techie_HD
techie
6 months
இன்ஸ்டாகிராமில் பசங்க பட்டைய கிளப்புறாங்க 😍😍😍 #NTK #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
2
388
1K
@Techie_HD
techie
5 months
வண்டியை வெயிலில் நிறுத்திவிட்டு,ஒவ்வொரு முறைடும் எடுக்கும் பொழுது. #திருச்சி_வெயில்
20
107
1K
@Techie_HD
techie
5 months
வாழ்வில் சூனியம் என்பது யாதெனில் 😵‍💫😵‍💫
5
74
841
@Techie_HD
techie
3 months
அண்ணியாரின் ஆசி பெற்று சீமானின் வாய் கொழுப்பை அடக்க விரைந்தார் சேகர் பாபு
13
271
762
@Techie_HD
techie
4 months
சீமான் பெண்களை டம்பி வேட்பாளராக நிறுத்துகின்றார் என்று வதந்திய பரப்பினார்கள். இன்னைக்கு அந்த பெண்கள் லட்சங்களில் வாக்குகளை பெற்று மூஞ்சில் சானிய அடிக்கிறாங்க. #NTK_RiseOfRevolution
4
283
763
@Techie_HD
techie
3 months
வடசென்னையில் இருந்த அரசியல்வாதி ஆம்ஸ்ட்ராங் ரவுடியாகவும், அதே பகுதியில் ரவுடிசம் செய்த சேகர்பாபு அரசியல்வாதியாகவும் வெளியில் தெரிவது தான் திராவிட சாதி அரசியல்.
15
265
742
@Techie_HD
techie
6 months
நாங்க நாலு பேரு, எங்களுக்கு பயம் நா என்னன்னு தெரியாது.jpg
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
53
210
726
@Techie_HD
techie
1 month
மாறுவேடத்தில் சென்ற கழக உபி
Tweet media one
@polimernews
Polimer News
1 month
வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து 1000 – 4000 ரூபாய் வரை பிளாக்கில் Goat டிக்கெட் விற்கப்படுவதாக பெண் குற்றச்சாட்டு.. திரையரங்க உரிமையாளர்களும் ஆள் வைத்து முறைகேட்டில் ஈடுபடுவதாக பகீர் பேட்டி #Puducherry | #Goat | #Theatres | #Vijay | #Fans | #Public | #PolimerNews
113
265
627
15
276
682
@Techie_HD
techie
7 months
மரத்து மேல நின்று, காவேரி ஆத்துகுள்ள இப்படி தான் சொருவல் போடுவோம். போதிய ஆழம் இருக்கும்....
16
78
629
@Techie_HD
techie
10 months
அப்பவே இது மாதிரி நிறைய விஷயம் பேசி இருக்காரு. ஆச்சரியமா இருக்கு #வீரப்பன்
4
216
596
@Techie_HD
techie
3 months
திருச்சி நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம். #சாட்டை_விடுதலை
17
246
602
@Techie_HD
techie
11 months
இது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி என்றாலும், தொடர்ந்து மக்களை நோக்கி சீமான்... #NTK #Seeman4TN
1
152
574
@Techie_HD
techie
3 months
அம்பானி வீட்டில் ஆடும் போது மட்டும் வலி ஏற்படுவதில்லை, இது மாதிரி கோபாலபுரத்தவங்களுக்கு கொத்தடிமையா குதிரை வண்டி ஓட்டும்போதும் வலி ஏற்படுகிறது.
@RajarajanRj
Rajarajan RJ
3 months
அம்பானி திருமணத்தில் ரஜினி ஆடும் போது ஒரு சின்ன வலி ஏற்படுகிறது இல்லையா, அது தான் தமிழ்நாட்டின் தன்மான உணர்வு!
226
290
2K
11
195
548
@Techie_HD
techie
3 months
கவுன்சிலர் இல்லாத கட்சியில கூட, ஒரே நாள்ல வெளிய எடுத்துராங்க. ஒரு வருடம் ஆச்சு
10
161
532
@Techie_HD
techie
2 years
டேய் கொத்தடிமைகள், உங்க ஓனரை இந்த மாதிரி பஸ் ஸ்டாண்ட் பூரா ஆவண படங்களை போட சொல்லி பிஜேபி எதிர்ப்பா காட்ட சொல்லுங்கடா பாப்போம்.
Tweet media one
8
201
530
@Techie_HD
techie
2 years
63 தொகுதிகளில் நின்ற காங்கிரஸ் வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற இயன்றது அதில் மூன்று தொகுதிகள் சீமான் பிரச்சாரத்திற்கு செல்லாத தொகுதிகள் - அய்யநாதன் @SeemanOfficial #NTK
1
173
528
@Techie_HD
techie
1 year
உதகையில் எங்கு திரும்பினாலும் சீமான், நாம் தமிழர் கட்சியின் விளம்பரங்களை தென்படுகின்றன
2
124
501
@Techie_HD
techie
8 months
நாம டூருக்கு பாத்ரூம் செருப்பு தான் போட்டுப் போவோம். அந்த மாதிரி எல்லாம் போட்டுட்டு போய் கால் வழுக்கினால் நேரா பரலோகம் தான்
15
60
483
@Techie_HD
techie
3 months
ஐயா சேகர்பாபு, அந்த பாடல் நீங்கள் அதிமுகவில் அங்கம் வகிக்கும் போது வெளியிடப்பட்டதா !!!!
Tweet media one
2
163
492
@Techie_HD
techie
2 years
ஒரு டீய போடுவோம் என்று ஆபீஸ் கீழ வந்தா... எதிர் திசையில் நம்ம புலி கொடி 😍 🧡❤️ #NTK
6
71
484
@Techie_HD
techie
1 year
திமுக பயிற்சிப் பாசறையில், கொத்தடிமைகளுக்கு சொல்லிக் கொடுத்த போது... #Corruption_DMK
7
250
477
@Techie_HD
techie
3 months
#சதிகாரன்_கருணாநிதி என்று சொல்வதற்கான காரணங்களை அடுக்கி வைத்திருக்கிறார் ஏர்போர்ட் மூர்த்தி.
1
224
470
@Techie_HD
techie
3 months
ராஜகண்ணப்பன் எவவேலு ரகுபதி செந்தில்பாலாஜி சேகர்பாபு அனிதா ராதாகிருஷ்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் S. முத்துச்சாமி என்று கட்சிக்கு பிழைக்க வந்தவர்களிடம், திராவிடத்தை பறிகொடுத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திராவிடம். ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் என்ற உருட்டு வேற 🤡
8
185
453
@Techie_HD
techie
7 days
கொத்தடிமைகள் தவிர இதை எவனுமே தமிழகத்தில் வரவேற்கல.
@Bacteria_Offl
பாக்டீரியா
7 days
மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி 🔥 சங்கி, ��ம்பி, விசிக, அதிமுக & தவக்கள நவ் ~
Tweet media one
37
46
297
9
97
453
@Techie_HD
techie
10 months
இப்போ red giants க்கு பயந்து எந்த நடிகரும் வெளிய வரவில்லை.
@arunreports
Arun Manickam
10 months
2015 சென்னை வெள்ளத்தில் நடிகர் கார்த்தி 🧐
112
651
2K
7
186
443
@Techie_HD
techie
1 month
fake news என்று தெரியாத தற்குறி ஆகிடீங்களே அக்கா...
@salma_poet
Salma
1 month
நியூயார்க் டைம்ஸ்கொயரில் நம் தலைவருக்கு வரவேற்பு . கழகத்தை , தலைவரை நேசிக்கும் உடன்பிறப்புகள்❤️
Tweet media one
392
213
1K
14
103
445
@Techie_HD
techie
1 year
ஒவ்வொரு முறையும் திமுகவின் தோழமைகள், சீமானை தள்ளி விட முயற்சி செய்யும்போது
16
162
431
@Techie_HD
techie
6 months
ஒரே ஒரு மைக் டெஸ்டிங் தான், உச்சநீதிமன்ற வரைக்கும் போய் கண்ண கசக்கிட்டு வந்திருக்காங்க கொத்தடிமைகள் கூட்டம்.
Tweet media one
Tweet media two
5
189
421
@Techie_HD
techie
1 year
சாத்தானின் பிள்ளைகள் என்று சீமான் கூறி இரண்டு நாட்களாகிவிட்டது. சாத்தானின் பிள்ளைகளாகிய கொத்தடிமைகளை தவிர, வேறு எந்த ஒரு கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்போ இதை கண்டிக்கவும் இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை.
Tweet media one
27
126
411
@Techie_HD
techie
1 year
மீண்டும் ஒரு பயிற்சி பாசறை கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறது திமுக ஐடி விங். இந்த முறை ஏணிகள் நீக்கப்பட்டு, காம்பௌண்ட் உயரம் 20 அடி வரை வைக்க உத்தரவு... #Corruption_DMK
17
320
393
@Techie_HD
techie
8 months
பின்னாடி இருக்கது நாள்காட்டி மட்டும் அல்ல சில நேரங்களில் ஆள்காட்டி யும் கூட... btw #உதைநா என்ன படிச்சுட்டு வந்தார்
@rajlingam78
ராஜலிங்கம் திமுக
8 months
படிக்க சொல்லி தன் மகனுக்கு அறிவுரை சொன்ன ஒரு தாய் சீமானை மிதித்து சம்பவம் 😂
111
463
1K
12
139
380
@Techie_HD
techie
1 month
உடைந்து விழுகாத பள்ளிக்கூடத்தை நடத்த முடியல. டயர் கழண்டு போகாத பேருந்துகளை இயக்க முடியல. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு செட்டில்மெண்ட் பணம் கொடுக்க முடியல, பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் போட முடியல. யார நீங்க எல்லாம்
@thisisRaj_
Raj ✨
1 month
🏏IPL நடத்த கூடாது ♟️Chess Olympiad நடத்த கூடாது 🏎️ Formula 4 நடத்த கூடாது..
Tweet media one
47
236
1K
12
143
381
@Techie_HD
techie
2 months
#இலவசம் பற்றி நமது இரும்புக்கரம் முன்னொரு காலத்தில். #ஸ்டாலின்
4
238
380
@Techie_HD
techie
8 months
நாம குடுக்குற காசுல தான் சீமான் பார்ச்சூனர் காரில் போகின்றார் என்றால் போட்டுமே. நமக்கான அரசியலை பேசுறவரு நல்லபடியா இருந்தா நமக்கு நல்லது தானே. #NTK
Tweet media one
13
90
373
@Techie_HD
techie
1 year
#HBDFatherOfCorruption நாம் சொல்லல அவரின் மகனே
9
334
364
@Techie_HD
techie
1 month
ரெண்டு ரிலீஸ், மக்கள் நீதி மையத்தில் பதவி. பின் அங்கிருந்து நேரா அறிவாலயம், அங்க இருந்து நேரா ஸ்டாலின், உதயநிதி பக்கத்துல உக்கார அளவிற்கு ஒரு வளர்ச்சி. நீங்க என்னன்னா இன்னும் பரம்பரை கொத்தடிமையா கொடி கட்டிகிட்டு 🤡🤡
@Hereprak
Prakash
1 month
பெண்களை படிங்க, படிங்க, படிங்கனு சொல்ற கட்சி தான் திமுக 🖤❤️
190
344
1K
22
79
367
@Techie_HD
techie
3 months
சீமான் ஏற்கனவே சுபவீ பற்றி பேசிய ஓரிரு வார்த்தைகள்.
@Kalaignarnews
Kalaignar Seithigal
3 months
#WATCH | நான் யாரோடு கூட்டணி சேரமாட்டேன், தன்னந்தனியாக போட்டியிடுவேன். இப்போது ஏன் கையேந்துகிறாய்? 40 தொகுதியில் நிற்பது பெரிதல்ல. உங்களால் ஒரு தொகுதியில் டெபாசிட் வாங்க முடியுமா? எங்கள் தலைவருக்கும் உனக்கும் உள்ள வேறுபாடு இதுவரைக்கும் நீ எந்த தேர்தலிலும் வென்றதே இல்லை. என்
237
544
1K
4
115
362
@Techie_HD
techie
4 months
3 நாளாக வெயிட் பண்ணி பார்த்தானுங்க, ஒருத்தனும் வாழ்த்து சொல்லல. சரி கூத்தாடி கூட்டம் தான் சரியா இருக்கும்னு கூடிட்டு வந்து உட்கார வச்சுட்டானுங்க.
@polimernews
Polimer News
4 months
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது போல் சட்டமன்ற தேர்தலிலும் 234 க்கு 234 வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை - நடிகர் விஜயகுமார் பேட்டி #Chennai | #DMK | #CMMKStalin | #MinisterSekarBabu | #ActorSathyaraj | #ActorNassar | #ActorVijaykumar | #PolimerNews
220
285
3K
14
102
351
@Techie_HD
techie
2 years
இவருக்காக #standwithMuthu போடாத நீங்க, இன்று கரிகாலனுக்கு வக்காலத்து வாங்குவது என்பது சீமானின் மீது வன்மமே
Tweet media one
4
160
332
@Techie_HD
techie
9 months
எத்தனை வருஷமா இப்படி அவதூறு பரப்பிட்டு இருக்கீங்க !! ~ என்னாது வருஷமா, பரம்பரை பரம்பரையா இதான் எங்க வேலை. #அசிங்கப்பட்ட_உடன்பிறப்புகள்
Tweet media one
2
145
321
@Techie_HD
techie
1 year
போன வாரம் - சித்தப்பா எடப்பாடி ஆட்சி என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்று - விஜயலட்சுமிய மிரட்டி சீமான் வாபஸ் பெற வைத்துவிட்டார். அடேய் கொத்தடிமைகளா, ஒரு வார்டு கவுன்சிலர் கூட என்கிட்ட இல்லடா. #Seeman_is_more_Powerful
4
187
320
@Techie_HD
techie
1 year
என்னமோ தெரியல தூக்கமே வரமாட்டுது. நாலு கொத்தடிமையை கூப்பிட்டு துக்கம் விசாரிச்சா தான் வருமோ என்னவோ #Seeman_is_more_Powerful
Tweet media one
13
148
318
@Techie_HD
techie
7 months
ஜெயிச்ச குதிரை மேல எல்லாரும் பந்தயம் கட்டுவான். ஜெயிக்க போற குதிரை மேல, நம்பிக்கை இருக்கவன் மட்டும் தான் பந்தயம் கட்டுவான். #திசையெங்கும்_நாம்தமிழர்
Tweet media one
4
294
318
@Techie_HD
techie
2 years
கட்சி மேடைகளின் பார்த்து பழகிய அண்ணண் முதல் முறையாக அரசாங்க மேடையில்... காசு வாங்கி வாக்களித்து ஒரு நல்ல சட்ட மன்ற உறுப்பினரை தவறவிட்டுடிங்கடா.... எங்களிடம் அதிகாரம் விரைவில் வரும்.. அன்று இன்னும் வேற மாரி இருக்கும் 🔥 #கடலில்பேனா_வேண்டாம்
3
151
311
@Techie_HD
techie
2 years
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலனே இவர் நாம்தமிழர் சொன்ன #கொத்தடிமைகள் கூட்டம் கடந்த கதறுவானுங்க. #PTR
2
130
305
@Techie_HD
techie
9 months
புது டிரைவர் வழி தெரியாம சுத்தி சுத்தி வந்திருக்க போறாரு
Tweet media one
23
60
309
@Techie_HD
techie
6 months
சங்கிஸ் to தேர்தல் ஆணையம். #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
10
259
313
@Techie_HD
techie
6 months
கொடுத்த பேமெண்ட் டிவைடட் பை 200 போட்ட கவுண்ட் வரப்போகுது இதுல என்ன குழப்ப வேண்டி கிடக்கு...
@tamilravi
Ravi
6 months
இந்தக் கூட்டத்தில எத்தனைப் பேர் இருப்பாங்க? தோராயமா?
Tweet media one
250
62
642
29
91
303
@Techie_HD
techie
1 year
மாட்டுக்கறி திண்ணுகின்ற திமிர் என்று சொன்னவுடனே பக்கத்துல இருக்க அக்கா சுரண்ட ஆரம்பிக்குது 😂😂😂
@wolfprabha
Prabhakaran Kamaraj
1 year
சீமானுடைய மாட்டுக்கறி திங்குற திமிரை அடக்கனும். இந்த பைத்தியத்தை கட்டி வைங்கடா
66
188
493
28
118
290
@Techie_HD
techie
7 months
உளுந்தங்கஞ்சி குடிச்சிட்டு தெம்பா சொல்லுவோம். #திசையெங்கும்_நாம்தமிழர்
Tweet media one
10
162
293
@Techie_HD
techie
2 years
எனது தந்தைக்கு முதலில் சர்க்கரை இருந்தது அதை கட்டுப்படுத்த அவருக்கு சிறிதளவு பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனியை விதைத்து அறுவடை செய்து அவருக்கு கொடுத்தோம். பின் தந்தையின் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பின்னரே இது எங்களுக்கு மட்டுமல்லாது அனைத்து
Tweet media one
9
94
283
@Techie_HD
techie
1 year
தானே பனைமரம் ஏறி, பதனி எடுத்து சாப்பிடும் ஸ்டாலின். சீமான் மட்டுமே ஆள் வைத்து பனைமரம் ஏற சொல்லி பூமா டீசர்ட் போட்டுக் கொண்டு பதனி குடிக்கிறார்
Tweet media one
@skybluekrishna
🌟🌟Dr.Crow🌟🌟
1 year
ஊரான் வீட்டு புள்ள மாங்கு மாங்குன்னு பனை மரம் ஏறி நொங்கு வெட்டுவான்... இவனுக நோகாம சொகுசா குடிப்பானுக.. இவனுக puma tshirt போடணும் அவன் கடைசி வரைக்கும் பாக்கெட் ஜட்டியும் ரப்பர் செருப்பும் போட்டே இருக்கனும்
Tweet media one
91
236
842
3
94
288
@Techie_HD
techie
1 year
இந்த மாதிரி ஜாதிவெறி பேசும் பொழுது, கோமாவில் இருந்த அக்கா மீண்டு எழுந்ததில் சந்தோஷமே. ஆனால் X744+8WM, சக்திமூர்தியம்மன் நகர், நீலாங்கரையில் கண் விழித்தது ஏனோ?
@DrNagajothi11
Dr. Nagajothi 👩🏽‍⚕️
1 year
சாதிவெறி இருந்தாலும் அதை வெளிக்காட்ட தயங்கிய கூட்டம், இன்று வெளிப்படையாக சாதிவெறியுடன் பேசவும் நடந்துகொள்ளவும் செய்கின்றன, இதற்கு முக்கிய காரணம் சாதிவெறியை குடிப்பெருமை என சொல்லி சாதிவெறிக்கு தீணியிட்ட சீமான்.
90
86
294
7
188
277
@Techie_HD
techie
6 months
இப்போ பேருந்தில் வரப்ப ஒருவர் #NTK
Tweet media one
7
62
280
@Techie_HD
techie
2 years
சீமானின் மனைவிக்கு சொந்தக்காரர் நான் என்ற ஒப்புக்கொள்ளும் @Iyankarthikeyan , தான் மு.க ஸ்டாலினுக்கும், அவரின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கும், கே.என்.நேருவிற்கும் சேகர்பாபுவிற்கும் சொந்தம் என்று சொல்ல முடியவில்லை பார்த்தீர்களா!!
6
82
275
@Techie_HD
techie
2 years
மண்ணைப் பிளந்து வரும் விதையைப் போல நாம் தமிழர் வீறு கொண்டு எழுந்து வருகின்றது. மிகப்பெரும் இளைஞர்கள் படை நாம்தமிழரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான கல்லூரிகளில் அண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது. #NTK #YoungstersWithNTK
Tweet media one
Tweet media two
0
89
281
@Techie_HD
techie
1 year
அதே இடத்தில் அதே நேரத்தில் பேசிய தான் இந்த காணொளியும். இருந்த போதை அதற்குள் தெளிஞ்சிருக்குமா என்ன ??
@tamiltalkies
Blue Sattai Maran
1 year
Your opinion?
176
174
2K
3
123
269
@Techie_HD
techie
2 months
திமுக உறுப்பினர் அட்டை இவர்களிடம் கிடையாது, ஆனால் தன்னார்வலர் என்ற பெயரில் திமுக கட்சிகாரர்களை விட அதிகம் முட்டி ஆட்சியை காப்பாற்றுபவர்கள். விடுபட்ட தன்னார்வலர்களை இங்கே இணைக்கவும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
114
276
@Techie_HD
techie
1 year
கோயம்பேட்டில் இருந்து ஊருக்கு செல்லும் விஜயலட்சுமியை தடுக்க முற்படும் தோழர் ஏரா மீசை அண்ட் முக்தார். #Seeman_is_more_Powerful
7
151
265
@Techie_HD
techie
14 days
அவர் இருக்கும் போது திருச்சியில எப்புடி ஒருத்தர் கஞ்சா போதையில் ?
12
116
273
@Techie_HD
techie
1 year
சிறைக்கைதி விடுதலை, ஆசிரியர்கள் போராட்டம்னு எதை பற்றியும் பேசாத நடுநிலை நடிகர், சீமானின் காலுக்கு கீழ் சுத்தி வருவது எதனால்
@NaveenFilmmaker
Naveen Hidhayath
1 year
"தகப்பன் இல்லாத வீடு எப்படி தட்டுகெட்டு நிக்குமோ" என்று சொல்லும்போது, சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் போராடும் கைம்பெண்களையும் SingleMotherகளையும் இழிவுபடுத்துவதாகாதா? நான் தகப்பனின்றி வளந்தவன். எங்கம்மா எங்க வீட்ட நடத்துனமாரி நீங்க இன்னும் கட்சி நடத்தல
351
426
1K
9
85
264
@Techie_HD
techie
7 days
சாதிவெறியனாக திமுகாவல் கட்டமைக்கபட்ட கருணாஸ் எப்படி திமுக மேடை ஏறினார் !!! #Unfit_ என்னும்_நான்
19
79
268
@Techie_HD
techie
1 year
இவரோட அக்கவுண்ட் முடக்கப்பட்டால் இவர் பாஜகவிற்கு எதிரானவராம். இதே சீமான் கணக்கு முடக்கப்பட்டால் அவர் பாஜகவின் பி டீம்
Tweet media one
@VanniKural
வன்னி அரசு
1 year
கடந்த ஆண்டு என்னுடைய ட்வீட்டர் கணக்கும் முடக்கப்பட்டது. இந்த முடக்கத்துக்கு காரணம் இரண்டு தீய சக்திகள் தான். 1.#பாஜக 2.பாஜகவோடு இணைந்து செயல்பட்டு வரும் #ஓம்தமிழர்கும்பல் பாஜகவையும் அதன் கிளை அமைப்புகளாக இருந்து செயல்பட்டு வரும் #ஓம்தமிழர் சங்பரிவாரக்கும்பலையும் தொடர்ந்து
Tweet media one
127
132
557
9
93
262
@Techie_HD
techie
9 months
2011 இல் 50 ஆண்டு கால திமுக வெற்றி பெற்றது 24 முதல் 30 சீட்டுகள் வரை. எதிர்கட்சியாக கூட இருக்க முடியாத நிலை கருணாநிதிக்கு. இதன் பின்னர் தான் அவர்களின் ஏவல்கள் வடிவேல், திருமாவளவன், வைகோ போன்றோர் விஜயகாந்தை டார்கெட் செய்து அவரின் அரசியல் வாழ்க்கை முடித்தனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
14
167
256
@Techie_HD
techie
7 months
கழகத் தலைவரை கொடூரமாக தாக்கிய கொத்தடிமை.
Tweet media one
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
7 months
சாலையோர தேநீர் கடையில் டீ குடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! #Thanjavur | #MKStalin
366
139
1K
13
104
257
@Techie_HD
techie
9 months
நான் மரியாதை கொடுத்து செய்தேன்.. அவரு என்ன செஞ்சாரு
0
111
257
@Techie_HD
techie
1 year
அதிமுக ஆட்சி என்பதால்தான் விஜயலட்சுமி அமைதி காத்தார் என்று பக்கம் பக்கமாக எழுதி அவதூறு பரப்பிய கொத்தடிமைகள், இப்போது கழக ஆட்சியிலும் இவர் ஏன் வாபஸ் வாங்கி, தனது ஊர் திரும்புகிறார்கள் என்று கூற வேண்டும் !!!
Tweet media one
4
111
251
@Techie_HD
techie
9 months
ராவணப் பெருவிழா நடக்கும்... #இராவணன் #Ravanan
2
129
257
@Techie_HD
techie
7 days
வாரம் ரெண்டு முறை கையெழுத்து போட எந்த ஊருக்கு ப்ரோ போனும் அவரு ?
@Unmai_Kasakkum
உண்மை கசக்கும்
7 days
நேரா கோயம்புத்தூர் தான் வராறாம்.. சங்கிங்க எல்லாம் உடனே ஓடிருங்கடா.. 🤣🤣
Tweet media one
176
179
1K
5
51
258
@Techie_HD
techie
1 year
முதல்வரை அடைபெடுக்க அழைத்த பிரசன்னா....
7
133
249
@Techie_HD
techie
10 months
இது மாதிரி ஒவ்வொரு திமுக பாராளுமன்ற உறுப்பினரும் சீமானை எதிர்க்க ஆரம்பித்தால் போதும்... troll video என்று நினைத்து வருபவர்கள், கீழே இருக்க நாதகவினர் கமென்ட் படிச்சு உண்மையை விளங்கிகொள்வர். 1 கோடி வாக்கு அவசியம் வரும்
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
10 months
அமெரிக்கா நீ பண்றது ரொம்ப தப்பு. இது கொஞ்சம் கூட சரி இல்லை அமெரிக்கா. யாரு கிட்ட Video Courtesy: Twitter X
162
311
1K
10
76
250
@Techie_HD
techie
1 year
இதுதான் அக்கா வேற வாய், நார வாய் மொமென்ட்... சீமான் சொல்வது நடிகராக மட்டும் போதாது, பல போராட்டங்களையும் களப்பணிகளையும் மேற்கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறார்.
@DrNagajothi11
Dr. Nagajothi 👩🏽‍⚕️
1 year
அது வேற வாய், இது நார வாய்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
26
15
64
1
118
247
@Techie_HD
techie
1 year
உங்க தொகுதி, உங்க மாவட்டம், உங்க மாநிலம் இதெல்லாம் மாற்றலாமே. அக்கா: இல்ல மாத்துன உலகத்தையே தான் மாத்துவோம். ஏன்னா நாங்க கம்யூனிஸ்ட்.
Tweet media one
@BalaBharathiCPM
K Bala Bharathi CPI(M)
1 year
கம்யூனிஸ்ட்கள் எப்படி செயல்படவேண்டுமென "சீமான்களோ" சீமாட்டிகளோ வகுப்பெடுக்கவேண்டாம். நீங்கள் உலகை வியாக்யானம்செய்யும் அறிவாற்றல் மிக்கவர்கள். எங்களுக்குத் தேவை வியாக்யானம் அல்ல. உலகை மாற்றுவதுதான். #காரணம்நாங்கள்கம்யூனிஸ்ட்கள்.
266
78
485
9
91
239
@Techie_HD
techie
1 year
கடந்த ஐந்து மாதங்களாக திமுகவிற்கு முட்டுக்கொடுத்து, ஆறாவது மாதத்தில் நடுநிலையாக சீமானுக்கு ஒரு போஸ்ட் போட்டாச்சு. தன்னை நடுநிலையாக காட்டிக் கொள்ள இதுக்கு மேல வேற என்ன வேணும்.
Tweet media one
@Iyankarthikeyan
Iyan Karthikeyan
1 year
சீமான் சொன்ன விதம் என்ன! தந்தி தலைப்பு என்ன! தினமும் எதையாவது எழுதும் தந்தி
40
83
416
3
66
242
@Techie_HD
techie
15 days
பாண்டிச்சேரியில, தியேட்டர் வாசலில் நீங்கள் விஜய் ரசிகர் வேடமிட்டு நின்று கதறிய கதறலை ஊரே பார்த்தது.
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
16 days
சங்கி தம்பி ஆர்மிகளை கதற விடுவோம் @cebi_sweety 🔥
Tweet media one
142
58
697
3
59
250
@Techie_HD
techie
8 days
ராஜகண்ணப்பனுக்கு பாவம் தொப்பை இருக்கவும் குனிய முடியல, அதனால முட்டியை தொட்டு கும்பிட்டு கிளம்பிட்டாரு. #சுயமரியாதை
8
33
249
@Techie_HD
techie
2 years
எத்தனை நாடகம் போட்டாலும் சோதப்பிடுதே.. #திமுக_நாடக_கம்பெனி
6
148
232
@Techie_HD
techie
2 years
கொத்தடிமை என்னும் நான். #சின்னதத்தி_எனும்_நான்
Tweet media one
4
103
232
@Techie_HD
techie
10 months
நாம வெறும் நோக்கியா போன்கள் வைத்திருக்கும் பொழுது இந்த மாதிரியான walkman series அந்த கலக்கு கலக்குச்சு. அப்பயே அதோட விலைகள் எல்லாம் 15 ஆயிரத்திலிருந்து இருபதாயிரம் வரைக்கும்.
38
43
230
@Techie_HD
techie
9 months
இந்த மாதிரி லைட்டை போட்டு பின்னாடி வரவேண்டிய ரொம்ப டார்ச்சர் பண்றீங்க. அரசு வண்டின்னு போட்டிருக்கு உள்ள புள்ள குட்டியோட குடும்பமா, பர்சனல் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. அப்பவாது இந்த லைட்ட ஆஃப் பன்னிட்டு போகலாமே 🤧
13
122
233
@Techie_HD
techie
11 months
திராவிடம் என்றால் என்ன!!
3
70
230
@Techie_HD
techie
7 months
சீமானுக்கு ஓட்டு போட வேண்டும் என்று புரிதல் வந்த மக்களுக்கு, புது சின்னம் பற்றிய புரிதலும் கட்டாயம் வரும். #NTK4TN
2
77
233
@Techie_HD
techie
3 months
சீமான் மாதிரியே உண்மையை பேசி இருக்கிறார். அதனாலேயே வீழ்த்தப்பட்டிருக்கிறார்.
@itisprashanth
Prashanth Rangaswamy
3 months
மனுசன் நல்லத நெனச்சு இருக்கார் . தமிழ்நாட்டிற்கு தேவையான ஒரு அரசியல் தலைவர் ! சென்று வாருங்கள் ஆம்ஸ்ட்ராங் அண்ணா !
103
1K
6K
23
63
232
@Techie_HD
techie
1 year
பல இடங்களில் மலைகளே இல்லாமல் செய்தவரும் அவர் தானே...
Tweet media one
@ThanthiTV
Thanthi TV
1 year
"மலை கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியவர் கருணாநிதி" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
36
8
70
1
81
226
@Techie_HD
techie
11 months
குண்டாசை நீக்கிய முதல்வர் 🔥🔥- உபிஷ் அந்த வழக்கை போட்டவர் யார் ?? அதுவும் எங்க முதல்வர் தான் - உபிஷ்
3
69
225
@Techie_HD
techie
7 months
நாம் தமிழரில் இருந்து எத்தனை பேரை நீங்கள் வாங்கினாலும், அடுத்தடுத்த ஆட்கள் அந்த இடத்தை நிரப்பி கொண்டே இருப்பார்கள், அதுவே நாம் தமிழரின் பலம்.... இனி பிற கட்சியில் பேச்சாளர்களாகவும் நாங்க தான்..
@jeraldDraja
நெடுங்குளம் டைமன்ட் - ޖޭޑި ISCO-2264
7 months
தடைகளை , ஆரத்தழுவி வரவேற்போம் . வாழ்க்கையின் போக்கே மாறும் நல்லா இருக்கும்.. @jennifer_ntk ஏலேய் பாஜக , EC , DMK நீங்க தடை, புறக்கணிப்பு என்ன செய்தாலும் சரி நாங்கள் முன்னேறிக் கொண்டே இருப்போம் . #விழவிழஎழுவோம்
3
318
702
1
85
221
@Techie_HD
techie
4 months
கட்சிக்கு நிதி அளிப்பவர்களின் லைவ் டேட்டாவை உடனே பாக்குற மாதிரி தமிழ்நாட்டுல #நாம்_தமிழர் கட்சியை தவிர வேறு எந்த கட்சி இருக்கு ! #NTK_GreenPolitics #NTK
Tweet media one
4
94
223
@Techie_HD
techie
1 year
3
208
219
@Techie_HD
techie
11 months
தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை என்று சொன்னாலும் கைதட்டுவாங்க, தற்போழுது நீண்ட வருடங்கள் பிறகு தனது பழைய காரை ஓட்டி சென்ற முதலமைச்சர் என்று சொன்னாலும் கைதட்டுவானுங்க... உங்க பகுத்தறிவில் தீயை தான் வைக்க வேண்டும்
@NewsTamilTV24x7
News Tamil 24x7
11 months
#JUSTIN | நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது பழைய காரை பசுமை நினைவுகளோடு ஓட்டி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #cmstalin | #DMK | #MKStalin | #NewsTamil24x7
Tweet media one
33
5
104
4
112
224
@Techie_HD
techie
4 months
நிறைய ஊர்களில் பருவ மழை பெய்ய துவங்கியுள்ளது. நெடுஞ்சாலைகளில் செல்லும்போது தண்ணீர் தானே என்று அதுல வண்டிய ஒட்டி ஆனந்தமடைய வேண்டாம், விபரீதமாகிவிடும். #RoadSafety
6
71
219
@Techie_HD
techie
1 year
விஜயலட்சுமி ஏன் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கினார் என்ற திடுக்கிடும் தகவலை அறிய முதல் கமெண்டை படிக்கவும். #Seeman_is_more_Powerful
6
102
214
@Techie_HD
techie
1 year
சாதாரண மக்களை விட கொத்தடிமைகளுக்கு 10கி மூளை அதிகம் என்பது உண்மைதான் போல. என்னதான் வாசல் கேட்ட பூட்டி கூட்டம் காட்ட நினைத்தாலும் ஏணி போட்டு ஏறி போற ஸ்டைல் வேற யாருக்கு வரும்
6
104
217
@Techie_HD
techie
1 year
இத்தனை பேர் ஏமாந்து இருக்காங்களே டாக்டர்?!
Tweet media one
@DrSharmila15
Dr M K SHARMILA
1 year
வழக்கம் போல் தமிழ் மொழியை கலாசாரத்தை நேசிக்கிறேன்னு இந்தப்பக்கம் ஒரு உருட்டு…அப்புறம் திருக்குறள் ஒன்றை கடிச்சு துப்பிட்டு பெண்கள் முன்னேற்றத்தில் #பாஜக தான் முதலிடம் என அந்தப்பக்கம் ஒரு உருட்டு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது #மோடியே_திரும்பிப்போ
270
164
768
1
80
207
@Techie_HD
techie
2 years
MS paintல் கிறுக்கிவிட்டு, தன்னை ஒரு டிசைனராக நினைத்துக் கொள்ளும் தற்குறிகளுக்கு, லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இமெயில் அனுப்புவது கடினமாகத் தான் இருக்கும்.
Tweet media one
15
50
213
@Techie_HD
techie
9 months
வீடியோ எடுகுறப்ப மட்டும் சமைக்கிற மாதிரி இருந்தா போதும் என்றால், இந்த மாதிரி வேஷ்டி சட்டை கட்டிக்கிட்டு சமையல்காராக இருக்கலாம்
19
18
214
@Techie_HD
techie
3 months
உண்மையா சென்னையை கையில் வைத்திருப்பது, மார்வாடிகளும், மணவாடுகளும் தான்.
@apjagadesan
jagadesan pandian
3 months
பன்னெடுங்காலமாக தமிழர்களை ஏமாற்றி வரும் திராவிடர்களின் முகத்திரை கிழிகின்றது. சர்வதேச கம்மாவார் நாயுடு சங்கத்தில் தங்கள் ஜாதி பெருமையைப் பேசுபவர் ஜாதி சங்கத் தலைவர் அல்ல. திமுகவின் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் ஐயா கலாநிதி அவர்கள்.திமுகவின் ஜாதி ஒழிப்பு. இதுதான் திராவிட மாடல்!.
46
897
1K
1
76
216
@Techie_HD
techie
1 year
சீமான் கைதாவர் என்று காத்திருந்த கொத்தடிமை கூட்டம் #Seeman_is_more_Powerful
Tweet media one
2
114
209
@Techie_HD
techie
5 months
டெல்லி - ஆக்ரா ரோடு, நல்லா தரமா இருக்கு. சாலையின் இரு பக்கமும் தடுப்பு மற்றும் 3 வழி தான்டி இருக்கும், ரோடு ரைசர்ல ஒரு பஸ் போற அளவுக்கு இருக்கு . ஒரு இடத்தில கூட uturn இல்ல 130கிலோமீட்டரில்
23
21
212