Ravi Profile Banner
Ravi Profile
Ravi

@tamilravi

12,215
Followers
2,687
Following
944
Media
31,065
Statuses

Dravidian. I write mostly in Tamil about Politics in India/Tamil Nadu, Movies, Tech, and life.

Joined March 2007
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@tamilravi
Ravi
3 days
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் வரும் "புயலிலே ஒரு தோணி" சிறுகதையை Elevenlabs AI துணையுடன் ஒலி வடிவமாக மாற்றி இருக்கிறேன். நீங்களும் கேட்டுப் பாருங்கள். இது ஒரு AI வாசிக்கும் தமிழ் என்பதை நம்பவே மாட்டீர்கள்! பார்வை மாற்றுத் திறனாளிகள், எழுத்துகளைப் படிக்கச் சிரமப்படுபவர்கள்
35
90
299
@tamilravi
Ravi
4 years
அஸ்வின் வெற்றிக்கு அலட்டிக் கொள்ளாத மக்கள், நடராஜன் வெற்றியை ஏன் கொண்டாடுகிறார்கள்? இது புரிந்தால், தமிழ்நாட்டில் பாஜக நோட்டாவைத் தாண்டி விடும்.
138
1K
8K
@tamilravi
Ravi
2 months
It's how Tamils feel when the whole nation talks about NEET now.
Tweet media one
70
694
6K
@tamilravi
Ravi
1 month
If you spot a Indian without a caste surname, you can be 99% sure he/she has a Tamil ancestry.
548
638
5K
@tamilravi
Ravi
1 month
Any candidate having 127/720 needs to pay almost 1 crore rupees for a medical seat in private colleges. However, if you are an upper caste person, you can get free seat in a government medical college with 10% EWS quota. This is the biggest scandal of Modi regime.
Tweet media one
897
2K
4K
@tamilravi
Ravi
6 months
#Animal படத்தில் உள்ள பெண்ணடிமைக் காட்சிகளைப் பற்றி பலர் விமர்சித்து இருந்தனர். ஆனால், பலரும் கவனிக்கத் தவறிய இன்னொரு பிரச்சினை படம் முழுக்க விரவி உள்ள இந்துத்துவம்/இசுலாமிய வெறுப்பு. நாயகனின் நிறுவனத்தின் பெயர் இந்து மதக் குறியீடான சுவஸ்திக். கிட்டத்தட்ட நாசிப் படை போலவே நாயகன்
Tweet media one
292
824
3K
@tamilravi
Ravi
2 months
Think before you write your next social media comment. Not every one can handle trolling and toxic abuse online.
Tweet media one
131
714
3K
@tamilravi
Ravi
28 days
If you are an upper caste born in West Bengal, you will get an SBI job even if your mark is ZERO. EWS cut off is ZERO. It means it is enough you are born in that caste. No need to score in the exam. Where did the merit argument against reservation go now?
Tweet media one
421
1K
3K
@tamilravi
Ravi
1 month
Tamils got introduced to English 200 years before Hindi. Hindi is more alien to Tamils than English.
345
338
3K
@tamilravi
Ravi
2 months
@sardesairajdeep @RahulGandhi @mausamii2u OK, when is India Today going to cover about this 30 lakh crore stock market scam in detail?
234
243
3K
@tamilravi
Ravi
1 month
Write something nice about Tamils and Tamilnadu. 100% guarantee sanghis will start trolling. Sanghis don't just oppose DMK. They hate the very idea of anything Tamil.
464
472
3K
@tamilravi
Ravi
3 years
கலைஞர் மீது FIR கூட இல்லை. 2G வழக்கில் ஆதாரமே இல்லை. ஆனாலும் திமுக ஊழல் கட்சி என்பார்கள். ஊழல் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று சிறையை விட்டு வந்தால் தியாகியாம், ராஜமாதவாம். மானங்கெட்டவர்களே!
55
852
3K
@tamilravi
Ravi
20 days
பாமகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்கிற பழனிச்சாமியின் கட்டளையை ஏற்று தாய் கழகமாம் திமுகவுக்கு வாக்களித்த அதிமுகவினருக்கு நன்றி.
Tweet media one
22
390
3K
@tamilravi
Ravi
11 months
திராவிட மாடல் திட்டங்கள் மிக எளிமையானவை. அவை Rocket Science கிடையாது. ஆனால், அவற்றை மற்ற மாநிலங்களில் உடனே நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம். எடுத்துக்காட்டுக்கு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்து கோடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் தர வேண்டும் என்றால் அரசிடம் மாதம் 10,000 கோடி
89
1K
3K
@tamilravi
Ravi
1 month
Did you know?
Tweet media one
196
337
2K
@tamilravi
Ravi
2 months
தமிழ்நாட்டில் 1176/1200 எடுத்த அனிதாவை பலி வாங்கி விட்டு குஜராத் பள்ளிக்கூடத்தில் பெயில் ஆன பிள்ளைகளுக்கு MBBS படிப்பைக் கூவிக் கூவித் தருவது தான் நீட் தேர்வு.
59
766
2K
@tamilravi
Ravi
2 months
யார் வேணும்னா INDIA கூட்டணிக்கு வாங்க. வேணுங்கிற பதவியை வாங்கிக்கங்க. பாஜக வீட்டுக்குப் போனா போதும். நீட் ரத்தானா போதும்!
112
279
2K
@tamilravi
Ravi
28 days
Was EWS reservation brought to make this 100%?
Tweet media one
142
659
2K
@tamilravi
Ravi
4 months
கோயிலே கூடாது என்றா சொன்னோம்? கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்றல்லவா சொன்னோம்!
Tweet media one
41
1K
2K
@tamilravi
Ravi
1 month
Did Ambedkar really say Tamil was spoken all over India before the Aryans arrived? Yes! Here is the proof. You can download the full book for free online. Link in comments.
Tweet media one
181
586
2K
@tamilravi
Ravi
4 years
இவ்வளவு பெரிய முட்டாள் கூட்டத்தை ஒரு நூற்றாடு முன்பே அறிவும் மானமும் உள்ளவர்களாக மாற்ற பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் எவ்வளவு உழைத்திருப்பார்கள்?
97
513
2K
@tamilravi
Ravi
4 years
அகண்ட பாரதத்தை நீங்களே வைச்சுக்கங்கடா. சிங்கப்பூர் மாதிரி கையளவு நிலம் இருந்தாலும் போதும். பகுத்தறிவாளர்கள் மட்டும் தனி நாடா போய் பொழைச்சிக்கிறோம்.
125
389
2K
@tamilravi
Ravi
29 days
EWS reservation was not introduced because the upper caste was poor. It was introduced because they could not compete.
222
438
2K
@tamilravi
Ravi
4 years
ஒரு சாதாரண கிரிக்கெட் வீரர் நடராஜன் ஒரு போட்டியில் விளையாடியதற்கே இவ்வளவு என்றால், 50 ஆண்டுகளாய் தமிழ்நாட்டின் அரசியலைத் தீர்மானித்த கலைஞர் மீது எவ்வளவு வன்மத்தைக் கக்கி இருப்பார்கள்? இன்றைய தினமலத்தில்.
Tweet media one
23
532
2K
@tamilravi
Ravi
3 years
என்ன மனுசன்யா இந்த பேரறிஞர் அண்ணா! திமுகன்னு ஒரு கட்சியை உருவாக்கிட்டுப் போய் சேர்ந்திட்டார். 70 வருசமா அந்தக் கட்சியை அழிக்கணும்னு தவியா தவிக்கிறானுங்க.. தண்ணியைக் குடிக்கிறானுங்க...
27
338
2K
@tamilravi
Ravi
3 months
Chennai folks, use Red Taxi. No cancellation. No extra money. Fair price. You can also call and book or use their app. Try it.
111
169
2K
@tamilravi
Ravi
3 years
தமிழர்கள் ஒருவழியாக Zomatoவை மன்னிக்க மனது வைத்த போது, Zomato founder மொத்தமாகப் போட்டு உடைத்து விட்டார்.
13
246
1K
@tamilravi
Ravi
17 days
MGR சத்துணவு தந்தார் எனப் புகழ்கிற எத்தனை வாய்கள் மு. க. ஸ்டாலின் காலை உணவு தந்தார் என்று சொல்லும் பார்ப்போம்.
93
293
2K
@tamilravi
Ravi
1 month
IIT காரக்பூரில் திருட்டுத்தனமாக, சட்டத்துக்குப் புறம்பாக, அங்கு வேலை பார்ப்பவர்களின் பிள்ளைகளுக்காக 25% இட ஒதுக்கீடு வைத்திருந்திருந்தது அம்பலம்!. அவர்கள் +2வில் 60% கொண்டிருந்து, IIT-JEE தேர்வுக்கு வந்தாலே போதுமாம். இடம் உறுதி! நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஊழலைச்
82
776
1K
@tamilravi
Ravi
6 months
@chennaitodaynew அயோத்தி படத்தில் ஒரே ஒரு அப்பா கேரக்டர் மட்டுமே மூட நம்பிக்கை உள்ளவராக இருந்தார். அதுவும் இறுதியில் திருந்தி மத நல்லிணக்கமும் மனிதமும் போதிப்பதாகத் தான் படம் முடிந்தது. அதையும் #animal படத்தையும் ஒப்பிடுவது அபத்தம்.
17
88
1K
@tamilravi
Ravi
4 years
வென்டிலேட்டர்களை ஒரே மாதத்தில் உற்பத்தி செய்யலாம். மருத்துவர்களை உருவாக்க 50 ஆண்டுகள் ஆகும். திராவிடத்தால் வாழ்கிறோம்.
24
353
1K
@tamilravi
Ravi
6 months
கோவைல இன்னும் நிறைய கட்டி விடுங்க ஐயா! அந்த ஈஷா யோகா ஆதி யோகி சிலை கோவையின் அடையாளமாக முன்னெடுக்கப்படும் அவலநிலை மாற வேண்டும்.
Tweet media one
110
264
1K
@tamilravi
Ravi
3 months
திராவிடக் கட்சிகள் என்றாலே ஊழல் என்பார்கள். ஆனால், இது வரை ஒரு முறை கூட SSLC, +2, TNPCEE வினாத்தாள்கள் கசிந்தது கிடையாது. உத்தம சிகாமணிகள் நடத்தும் நீட் இலட்சணம் தான் ஒவ்வொரு ஆண்டும் நாறுகிறது.
72
378
1K
@tamilravi
Ravi
2 months
I don't stand with தமிழிசை. தன்மானம் என்பது தானே வர வேண்டும். யாரும் ஊட்டி விட முடியாது.
104
169
1K
@tamilravi
Ravi
4 months
Retweet if you are a born Hindu and eat all non-veg food 365 days a year.
125
790
1K
@tamilravi
Ravi
2 months
மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் 241.56 கோடி வசூலாம். கண்மனி அன்போடு பாடல் இல்லாமல் அந்தப் படம் வெளியாகி இருந்தால் எவ்வளவு வசூல் ஆகி இருக்கும்?
124
69
1K
@tamilravi
Ravi
2 months
Tamils spot all scandals early because they look for socio political corruption. Others can understand only when money is involved in it.
76
284
1K
@tamilravi
Ravi
4 months
டேய் சாவன் மாதம்னா என்னன்னே தெரியாது டா... என்ன ஏன்டா இந்து கணக்குல சேர்த்தீங்க...
Tweet media one
31
235
1K
@tamilravi
Ravi
4 months
காங்கிரசு மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கலாம். ஆனால், திடீரென ஒரு நாள் இரவு சுபமுகூர்த்தம் 8 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும் முட்டாள்தனத்தை காங்கிரசு ஒரு போதும் செய்யாது.
212
238
1K
@tamilravi
Ravi
3 years
1967 தேர்தல் - மொழி உரிமைக்கான போர். 2021 தேர்தல் - கல்வி உரிமைக்கான போர்.
5
300
1K
@tamilravi
Ravi
1 month
கல்கி திரைப்படம் மகாபாரதக் கதை என்று கேள்விப்பட்டதும் படம் பார்க்கும் ஆர்வம் புஸ்ஸ் என்று போய் விட்டது. பிரமாண்டம் என்கிற பெயரில் சங்கித் திரைப்படங்களின் குடோனாக தெலுங்குத் திரையுலகம் மாறி வருவது கவலைக்குரியது.
177
187
1K
@tamilravi
Ravi
6 months
கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இல்லை என்று பிரச்சினை கிளப்புகிற எந்த ஊடகமும் எழும்பூர்/central இரயில் நிலையத்தில் போதிய இரயில்கள் இல்லை என்று பேசுவது இல்லையே! ஏன்?
458
263
1K
@tamilravi
Ravi
1 month
Tamils are not anti Hindus. They are anti Hindutva.
161
171
1K
@tamilravi
Ravi
3 years
திமுக செய்யாத தவறுகளுக்குத் தண்டிக்கப்படுகிறது. அதிமுக செய்த குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன. இது தான் தமிழ்நாடு நாசமாய் போன கதை.
20
328
1K
@tamilravi
Ravi
3 years
நீட் வேண்டாம் என்று சொல்ல அறிவோ தரவோ தேவையில்லை. 1176 எடுத்த அனிதா ஏன் சாக வேண்டும் என்று கலங்கும் இதயம் இருந்தால் போதும். #TNAgainstNEET
9
260
1K
@tamilravi
Ravi
1 month
Tamil Nadu achieved this while having a maximum of 69% reservation for almost a century. Reservation fosters a meritorious society.
Tweet media one
61
276
1K
@tamilravi
Ravi
4 years
நான் கூட ரஜினி உண்மையிலேயே கடன் சுமையில் இருந்தார் போல என்று நினைத்து இருந்தேன். @angry_birdu முன்வைக்கும் தரவுகளைப் பார்த்தால், "எவன் என்ன பண்ணிடுவான்"னு துணிஞ்சே காசு கொடுத்தவங்களை ஏமாத்தின மாதிரி தெரியுது.
14
268
1K
@tamilravi
Ravi
2 months
ஊரில் அண்ணன் திமுகவில் இருந்தால் தம்பி அதிமுகவில் இருப்பார். மாமா திமுகவில் இருந்தால் மச்சான் அதிமுகவில் இருப்பார். அரசியல் அரங்கில் எதிரெதிராக இருப்பார்களே ஒழிய, அது என்றும் தனிப்பட்ட பகையாக மாறாது. மாற்றுக் கருத்துகளை முன் வைக்கும் போது கூட நக்கல், நையாண்டிடன் கூடிய சினேகமும்
260
266
1K
@tamilravi
Ravi
27 days
Some people are so proud to claim IIT, IIMs are top ranked only because of an all upper caste faculty. Do you even realize that flouting reservation laws is illegal? What is there to be proud in running a government funded institution when you can't even follow the law of the
Tweet media one
125
467
1K
@tamilravi
Ravi
4 months
இந்திய வரலாற்றிலேயே RSSஐ நேரடியாக எதிர்த்துப் பேசுகிற ஒரே பிரதமர் வேட்பாளர் ராகுல் தானா? அதற்காகவே இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்போம்.
56
281
1K
@tamilravi
Ravi
19 days
விஜயகாந்த் கூட தான் போட்டியிட்ட முதல் தேர்தலில் வென்று காட்டினார். அவரை நம்பி நான்கு பேர் அவர் பின்னால் சென்றதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. கட்டுத் தொகை கூட வாங்க முடியாத சீமானை நம்பி இத்தனை இளைஞர்கள் ஏமாறுவது, நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கும் அரசியல் மோசடி.
85
218
1K
@tamilravi
Ravi
3 years
மாரி செல்வராசுக்கு அதிமுக மேல் பயம் போல் எல்லாம் தெரியவில்லை. கலைஞர் மேல் வெறுப்பு. தன் சாதி மேல் பாசம். அவ்வளவு தான்.
40
193
1K
@tamilravi
Ravi
1 month
NEET தேர்வில் இத்தனை இலட்சம் பேர் தேர்வெழுதுவதால் மோசடி அம்பலம் ஆகிறது. இவர்கள் நேர்காணல் வைத்து ஆளெடுக்கும் IAS, IPS தேர்வுகளில் மோசடி செய்திருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அண்ணாமலை எல்லாம் பிறகு எப்படி IPS ஆகியிருப்பார்?
100
347
1K
@tamilravi
Ravi
3 years
தமிழ்நாடு ஒரு மாநிலம். நம்மால் இராணுவம் வைத்துக் கொள்ள முடியாது. அதற்குப் பதிலாக நமது தலைவர்கள் மருத்துவமனைகளைக் கட்டிக் குவித்தார்கள். ஆயிரக்கணக்கான மருத்துவர்களைப் படிக்க வைத்தார்கள். அவர்கள் தான் கொரானாவுக்கு எதிரான போரில் நம் இராணுவ வீரர்கள்.
9
262
1K
@tamilravi
Ravi
27 days
EWS and OBC have almost same income limit to apply for Union Government jobs and education. But OBC is called caste based reservation. EWS is called poverty based upliftment. The art of hypocrisy 101.
56
319
1K
@tamilravi
Ravi
5 months
The electoral bond scam is not the biggest scam in the Modi government. It is just a tip of the iceberg.
110
284
1K
@tamilravi
Ravi
4 years
திமுக முதல் குரல் கொடுக்கும் போதே நாம் இணைய மாட்டோம். திமுக அரசியல் செய்கிறது என்போம். அப்புறம், எல்லாம் முடிந்து தமிழ்நாட்டுக்குக் கருமாதி செய்கிற நேரத்தில் திமுகவைத் தேடுவோம்.
21
359
1K
@tamilravi
Ravi
6 years
அறிஞர் அண்ணாவின் 24 உரைகள். ஒலிப்பதிவாக. இது ஒரு தங்கப் புதையல். பகிர்வுக்கு நன்றி. Fuzail Ahmad பெரியார், கலைஞர், அண்ணா உரைகள் மிக அரிதாகவே இணையத்தில் கிடைக்கின்றன. வாழ்நாள் முழுதும்...
22
526
1K
@tamilravi
Ravi
3 years
படிக்காத முட்டாள்களுக்கு நாம் தமிழர். படித்த முட்டாள்களுக்கு மக்கள் நீதி மய்யம்.
106
241
1K
@tamilravi
Ravi
6 months
ஒரு வாரம் முழுக்க பீடி சுற்றினால் 300 ரூபாய் கிடைக்குமாம். இத்தகைய குடும்பங்களுக்கு மாதம் ரூ. 1000/- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்பது எவ்வளவு பெரிய புரட்சி?
@PayaniDharan
🚶🏽பயணி தரன்
6 months
💡✨ இந்தக் காணொளியை மீண்டும் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கும் சிறுகதை மாதிரி இருக்கும். டீக்கடையில் வேலை பார்க்கும் அப்பா; பீடி சுற்றும் வேலைக்குப் போகும் அம்மா. அங்கே இலை வெட்டும் வேலைக்கும் போகும் மகள். இந்த ஏழைக் குடும்பத்தில் வளர்ந்த
17
369
1K
61
359
1K
@tamilravi
Ravi
5 months
வண்டியில் இருந்து இறங்கிய உடன் இப்படி ஒரு பேருரையாற்ற எத்தனை புக் படிக்கணும் friends? PTR பேராசிரியராகவும் நிருபர் மாணவராகவும் மாறிய அரிய காட்சி :)
@RoshanKrRaii
Roshan Rai
5 months
These 12 minutes have the power to open millions of eyes. What a video, do not miss this. #ElectoralBondScam
161
5K
13K
61
292
1K
@tamilravi
Ravi
2 months
ஒன்றுமில்லாத நமக்கே அவ்வளவு ego இருக்கிறது. ராகுல், ஸ்டாலின் அளவுக்குப் பொதுவாழ்வில் கேலிக்கு உள்ளானவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் அரசியலை விட்டு விலகியிருப்பார்கள். அவ்வளவையும் தாண்டி, நிதானம் இழக்காமல், பண்பாடு குன்றாமல், இன்று
45
236
1K
@tamilravi
Ravi
4 months
பாஜக இப்போது நினைத்தாலும் தமிழ்நாட்டிற்கு வெள்ள மீட்பு நிதி அளிக்க முடியும். நீட்டுக்கு விலக்கு தர முடியும். தமிழ்நாடு அரசு அனுப்பி ஆளுநர் நிலுவையில் வைத்திருக்கும் அனைத்துச் சட்டங்களுக்கும் ஒப்புதல் தர முடியும். அதன் மூலம் திமுகவின் பரப்புரையை முறியடித்து, பாஜகவிற்குக் கூடுதல்
82
372
1K
@tamilravi
Ravi
2 months
Elon Musk தன்னுடைய Tesla நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றும் அசோக் எள்ளுச்சாமி என்பவருக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவு போட்டிருந்தார். நம்ம ஊர் பெயராக இருக்கிறதே என்று தேடிப் பார்த்தால் ஏமாற்றவில்லை. அண்ணா பல்கலையின் கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து இருக்கிறார்.
20
163
1K
@tamilravi
Ravi
5 months
தமிழ்நாட்டில் KGF, காந்தாரா, RRR, பாகுபலி ஓடுவதை விட #ManjummelBoys ஓடுவது மிகவும் நல்லது.
32
125
1K
@tamilravi
Ravi
1 month
கடற்கரையில் சுண்டல் விற்கும் பெண்ணும் கல்லூரி படிப்பது திராவிட மாடல். சிறு பிள்ளைகளை அயோத்தி ராமருக்கு ஏற்றிய அகல் விளக்குகளில் எஞ்சிய எண்ணெய் சேகரிக்க அனுப்பி வைப்பது ஆரிய மாடல்.
Tweet media one
84
263
1K
@tamilravi
Ravi
2 months
People who occupy Vande Bharat are not ticketless. They are trainless.
42
238
1K
@tamilravi
Ravi
6 months
மமதா தனியாக நிற்கிறேன் என்று எஸ் ஆகிவிட்டார். நிதிஷ் படுத்தே விட்டார். ஹேம்ந்த் சோரன் கட்சி, ஆட்சி இரண்டும் அந்தரத்தில் தொங்குகிறது. இதை எல்லாம் பார்த்த பிறகுமா, 75 ஆண்டுகளாக ஆரியத்தை எதிர்த்து கட்சி நடத்திக் கொண்டு, யாரும் தொடக்கூட முடியாத இடத்தில் இருந்து ஆட்சி நடத்திக்
78
202
997
@tamilravi
Ravi
3 years
குஜராத்தை ஆளும் பாஜக 25 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனை கூட கட்டவில்லை. இது தான் மோடி இந்தியாவுக்கு Gujarat Model என்று விபூதி அடித்த கதை.
13
506
956
@tamilravi
Ravi
3 months
எந்தக் காலத்திலும் பெற்றோர்கள் தப்பித் தவறிக் கூட தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து விடக் கூடாத படிப்புகள்: Ayurveda, Yoga, Naturopathy, Unani, Siddha, Homoeopathy.
135
176
982
@tamilravi
Ravi
4 months
பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதா மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதா என்பது அறிவாளிகள் கேள்வி. பசித்தவனுக்கு மீனையும் பசியாறியவனுக்கு மீன் பிடிப்பதற்கான பயிற்சியையும் பயின்றவனுக்கு மீன் பிடிப்பதற்கான கருவிகளையும் தருவது தான் திராவிடப் பொருளாதாரம்.
132
326
969
@tamilravi
Ravi
26 days
If you are born in the upper castes in Maharashtra, even 1 mark is enough to become a Government Civil Engineer. Yet another case of EWS cutoff below even physically challenged candidates. Proof in first comment.
Tweet media one
84
460
950
@tamilravi
Ravi
5 months
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஐதராபாதுக்குச் சென்றிருந்தேன். அதன் வளர்ச்சி வாய் பிளக்க வைக்கிறது. பத்து ஆண்டு அதிமுக ஆட்சி தமிழ்நாட்டைப் பாழும் படுகுழியில் தள்ளி விட்டது. 😭😭😭
149
162
949
@tamilravi
Ravi
5 years
கேள்வி: சந்திராயன் 1 ஏவப்பட்ட போது பிரதமர் மன்மோகன் சிங் என்ன செய்து கொண்டிருந்தார்? பதில்: பிரதமருக்கான வேலையைச் செய்து கொண்டிருந்தார்.
7
271
902
@tamilravi
Ravi
29 days
India is the only country in the world which has a 10% reservation for the so called poor people from upper castes who can pay more than 1 crore rupee fee in a private medical college and take a seat under EWS category with extremely low marks. What a mockery of the social
Tweet media one
105
353
949
@tamilravi
Ravi
2 months
@PRSundar64 To safeguard from horse trading.
9
22
937
@tamilravi
Ravi
3 years
சிறுதானியங்களை உண்ட நம் முன்னோர்களுக்கும் சுகர் வந்திருக்கும். வந்தது சுகர் என்று தெரியாமலேயே அவர்கள் செத்துப் போயிருப்பார்கள்.
Tweet media one
38
173
915
@tamilravi
Ravi
4 months
ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவே மாட்டார் என்றவர்கள் இப்போது ராகுல் பிரதமர் ஆகவே மாட்டார் என்கிறார்கள். உங்கள் வாக்கு பலிக்கட்டும் :)
50
194
929
@tamilravi
Ravi
4 years
மூன்று ஆண்டுகளாக திமுகவுக்கு இணையத்தில் கம்பு சுற்றுகிறேன். கட்சி என்னிடம் காசு கேட்டதும் இல்லை; நான் கட்சிக்கோ கட்சி எனக்கோ ஒரு பைசா காசு கொடுத்ததும் இல்லை என்பதைப் பெருமையுடன் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். 😂😂
33
133
897
@tamilravi
Ravi
14 days
2008ல் ஒரே ஒரு முறை சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் எப்படி இவ்வளவு பொருள் சேர்த்தார்? என்ன தொழில் செய்து வந்தார்?
199
234
925
@tamilravi
Ravi
2 months
இரண்டே மாநிலங்கள் தான் மோடியைத் திரும்பிப் போ என்றன. ஒன்று தமிழ்நாடு. GoBackModi என்று hashtag போட்டது. இன்னொன்று பஞ்சாப். தங்கள் மாநிலத்துக்கு வந்த பிரதமரை மேம்பாலத்திலேயே நிறுத்தி வைத்து, வந்த வழியே திரும்பிப் போக வைத்தது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஒரு இடம் கூட
86
148
904
@tamilravi
Ravi
12 days
கலைஞரின் சாதியினர் எங்கிருந்து வந்தார்கள், என்ன மொழி பேசுகிறார்கள், எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்று ஆராய்கிற போலி தமிழ்த் தேச ஆர்வலர்கள் யாரும் ஜெயலலிதாவை அதே தராசில் நிறுத்துவது இல்லையே, ஏன்?
213
184
896
@tamilravi
Ravi
3 years
திமுகவைத் திட்டுவது என்பது தமிழ்நாட்டின் 70 ஆண்டு கால பொழுது போக்கு. இப்ப என்னடா புதுசா உடன்பிறப்புகள் எதிர்த்து கேள்வி எல்லாம் கேட்கிறார்கள் என்பது தான் இங்கு பலருக்குக் காண்டு.
13
218
862
@tamilravi
Ravi
4 months
After NEET, Tamil students are going to Russia to study medicine itself in Russian language while AIIMS students in Madurai complain patients don't speak Hindi.
57
201
873
@tamilravi
Ravi
10 months
கேள்வி: நீங்க எப்படி எல்லா பர்னிச்சரையும் முன்னாடியே கண்டுபிடிச்சு உடைச்சுடுறீங்க? பதில்: அது ரொம்ப Simple. பெரியாரை, அண்ணாவை, கலைஞரை மதிக்காத, பாராட்ட மனது இல்லாத யாருக்கும் தமிழ்ச் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை இருக்கும் என்று நம்புவதற்கு இல்லை. Litmus test.
25
168
839
@tamilravi
Ravi
6 months
திமுகவுக்கு எதிராக ஒரு கழுதையை நிறுத்தினால் கூட "ஆஹா.. எவ்வளவு சிறப்பான கழுதை" என்று பத்திரிக்கைகள் கட்டுரைகள் தீட்டுவார்கள் என்றார் அறிஞர் அண்ணா. அந்தப் பொன்மொழியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
14
200
847
@tamilravi
Ravi
17 days
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடந்தது காலை உணவுத் திட்டம் அல்ல. அது ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று மந்திரம் ஓதும் ISKCON சார்பு அட்சயப்பாத்திரம் NGO நிறுவனத்திற்கு ஆளுநர் மூலம் 5 கோடி ரூபாயும், முக்கியமான அரசு நிலத்தையும் வாரிக் கொடுத்த திட்டம். அதுவும் எதற்கு? வெங்காயம், பூண்டு,
32
334
854
@tamilravi
Ravi
6 months
அப்பல்லோவுக்குப் போன ஜெயலலிதா ஒரு படம் வெளியிடாவிட்டாலும் அம்மா இட்லி சாப்பிட்டார் என்று நம்புவார்கள். ஸ்பெயினுக்குப் போன முதலமைச்சர் ஸ்டாலின், முதலீட்டாளர் சந்திப்பில் எடுத்த படத்தோடு, முதலீட்டு நிறுவனத்தின் பெயர், முதலீட்டுத் தொகை ஆகிய விவரங்களைச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.
65
262
849
@tamilravi
Ravi
10 days
The most profitable business in India is to run the Union Government. Do nothing. Tax everything.
86
212
850
@tamilravi
Ravi
2 months
மக்கள் தேர்ந்தெடுத்த MPக்கள் நாடாளுமன்ற உணவகத்தில் சமோசா சாப்பிடுவதில் ஒரு பிரச்சினையும் கிடையாது. நாட்டின் பிரதமர் அம்பானி வீட்டுத் திருமணத்தில் தாம்பூலப் பை போடப் போவது தான் பிரச்சினையாக இருக்கிறது.
49
190
836
@tamilravi
Ravi
4 years
ஒத்த சீட்டு வெல்ல வக்கில்லாத கட்சிக்கு வேறு எந்த நாட்டு ஊடகங்களாவது இவ்வளவு முக்கியத்துவம் தருமா? மானெங்கட்ட தமிழ்நாட்டு ஊடகங்கள்.
13
142
812
@tamilravi
Ravi
6 months
என்ன பந்தயம்? பாஜக அரசு மதுரை AIIMSக்கு இன்னொரு செங்கல்லை எடுத்து வைப்பதற்கு முன், இன்று கோவைக்காக அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தைத் திமுக அரசு கட்டி முடித்துத் திறந்து வைக்கும்.
34
182
827
@tamilravi
Ravi
5 months
ஒரு நீதிபதி கட்சில சேர்றாரு. இன்னொரு நீதிபதி ஆளுநர்/MP ஆகிறார். ஆளுநரா இருக்கவரு MP தொகுதிக்குப் போட்டியிட வரார். போலீசா இருந்தவர் ஆளுநர் ஆகிறார். கவுன்சிலராக கூட வெல்ல முடியாதவங்க ஒன்றிய அமைச்சர் ஆகிறாங்க. முன்னாள் குடியரசுத் தலைவர் கமிட்டி தலைவர் ஆகிறார். கலிகாலம்
56
258
823
@tamilravi
Ravi
3 years
படத்தை எடுக்காதே என்றோமா? எடுத்த படத்தை வெளியிடாதே என்றோமா? வெளியான படத்தை ஓட விடாமல் செய்தோமா? படத்தில் நேர்மை இல்லை என்று விமர்சிக்கிறோம். இதை விட ஜனநாயகமாக எப்படி ஒரு இயக்கம் இருக்க முடியும்? இதற்கு எதற்குப் படைப்புச் சுதந்திரத்தை நெறிப்பதாக ஒரு கூப்பாடு?
16
252
806
@tamilravi
Ravi
3 years
அதிமுகவும் திமுகவும் ஒன்னு. ஆகவே, ஜெயலிதா செஞ்ச தவறுக்கான பழியைக் கலைஞர் மேல் போடு. கலைஞர் செஞ்ச நல்லதுக்கான பாராட்டை ஜெயலலிதா மேல் பொழி. இது தானடா உங்க நடுநிலைப் புண்ணாக்கு?
7
196
802
@tamilravi
Ravi
4 months
கார்த்தி சிதம்பரம் போன்ற well connected ஆட்கள் சும்மா போகிற போக்கில் அடித்து விட மாட்டார்கள். நிச்சயம் இது தொடர்பான செயல் திட்டம் ஏற்கனவே பாஜக உள்வட்டங்களில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் என்பது உறுதி. கட்டாயம் பாருங்கள்.
@KartiPC
Karti P Chidambaram
4 months
Beware of the hidden agenda of the BJP with regard to Temples.
272
2K
4K
30
338
813
@tamilravi
Ravi
2 months
தமிழ்நாட்டின் அரசு ஊழியர்களே பாஜகவுக்கு வாக்களிக்கிறார்கள் என்றால், மற்ற மாநில பாமரர்களை நொந்து என்ன பயன்?
142
94
814
@tamilravi
Ravi
28 days
Forget EWS competing with SC/ST/OBC. They score even less than people with visual impairment (VI). These are results from the SBI clerk exam 2019. Just 28.5 out of 100 is enough for EWS to get a coveted bank job. Where did the merit argument against reservation go now?
Tweet media one
84
389
807
@tamilravi
Ravi
3 years
திமுகவே ஒரே நேரத்தில் ஆளுங்கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் இருக்க வேண்டும் என்று நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் அதிமுகவிடம் எதுவுமே எதிர்பார்ப்பதில்லை.
14
150
789
@tamilravi
Ravi
4 months
எனக்கு தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் யார், எவ்வளவு வாக்குகளில் வெல்லப் போகிறார்கள் என்ற கவலையே இல்லை. ஒன்றியத்தில் ஆட்சி மாறுமா? வடக்கர்கள் ஒழுங்காக வாக்களிப்பார்களா? அது ஒன்று தான் கவலை.
136
111
803
@tamilravi
Ravi
4 months
சசிகாந்த் செந்தில் காங்கிரசு கட்சிக்கு உழைத்தார். சீட் வாங்கிக் கொண்டார். அவர் ஜவுக்கு மச்சானாக இருப்பதால் சீட் கொடுக்கக் கூடாது என்பது எல்லாம் என்ன வகையான logic?
32
97
802