Orathi_Anbarasu Profile Banner
Orathi_Anbarasu Profile
Orathi_Anbarasu

@Orathi_Anbarasu

3,451
Followers
60
Following
6,674
Media
23,382
Statuses

ஒரத்தி.அன்பரசு

Porur Chennai, India
Joined October 2014
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
11 hours
ஆக,... அசோக்நகர் பள்ளி விவகாரத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் #எடப்பாடியார் உடனடியாக பதவி விலக வேண்டும். #SpiritualSpeech #TamilNadu #GovtSchool #SchoolEducation #Mahavishnu #Chennai
Tweet media one
4
6
23
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
Power என்னன்னு பாத்துருவோம்.👍
Tweet media one
32
129
2K
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
கமான் வேலு...😂😂😂
Tweet media one
46
319
2K
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
#சின்னதத்தி_எனும்_நான்
Tweet media one
25
344
1K
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
8 months
பங்கமா கலாய்ச்சிட்டானுங்க...😅😂 Unstoppable...🤣
6
314
873
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 months
எவ்வளவு நாளாச்சு உங்களை இந்த மாதிரி பார்த்து! இதுதான் @VelmuruganTVK
6
263
858
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
Only BJP Supporter அப்படின்னு சொல்றவங்க Comment-ல 💪 பண்ணுங்க... #BJPSupportersTN
206
101
809
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 months
பிடிஆர் Vs பொம்மை #StalinRobo
7
105
824
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 months
என்னதான் திமுக சின்னத்தில் நின்னு MLA ஆனாலும்‌ இதுதான் @VelmuruganTVK 25 வருஷம் இல்ல 250 வருஷம் ஆனாலும் @arivalayam அரசியல் ஒட்டுண்ணியாவே வாழ துடிக்கிற @SPK_TNCC -க்கு இதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது. இந்த @thirumaofficial அது பாவம் சூழ்நிலை கைதி.
19
302
820
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
4 years
முஸ்லிம்கள் நோய் தொற்று மாநாடு நடத்தாமல் இருந்திருந்தால்...? இன்று உலகமே இந்தியாவை கண்டு வியந்திருக்கும்...!
26
148
755
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
Tweet media one
26
174
681
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
#சின்னதத்தி_எனும்_நான்
14
382
656
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
Perfect sync 😂😂😂 #சின்னதத்தி_எனும்_நான்
7
262
604
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
Only one solution... #TotalBoycott 🙏
Tweet media one
12
180
488
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
6 months
மாற்றம் முன்னேற்றம்...பங்கம்...🤣
8
150
511
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம்...!
5
109
499
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 months
இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து #LGBTIQPride நடக்குதேன்னு யோசிச்சேன். ஓஹோ கதை அப்படி போகுதா!
27
174
497
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
கண்ணுல மரண பீதி தெரியுது..😂 #Article356
37
141
447
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
#காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார். உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர். காமராஜரோ ஒன்றும் இல்லை, சும்மா தான் போட்டுள்ளேன் என்று #Next 1/4
Tweet media one
6
85
449
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
4 years
பெரியாரை தந்தை பெரியார் என்று அழைக்க காரணம் என்ன..?? அவரோட பொண்டாட்டிக்கும் அவரே தான் சார் தந்தை அதான் சார் காரணம்...
Tweet media one
15
107
396
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
என்ன ஒரு மானங்கெட்ட தனம் பாருங்க...! #சின்னதத்தி_எனும்_நான்
Tweet media one
8
164
411
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
3 years
நிதானித்து பேசுவது நல்லது நிற்க இடம் இருக்காது...!
Tweet media one
11
95
407
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
BAR-ல் மட்டும் இத்தனை கோடி கருப்பு பணம் - @CTR_Nirmalkumar Spech Full Video Link :👇 @blsanthosh | #BJP | #Nirmalkumar |
6
154
393
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
“The Iron man of Tamil Nadu #Edappadiyar ” அடுத்து சம்பவம் செய்த அண்ணன் ஆர்.பி.உதயகுமார் @Udhayakumar_RB
9
105
346
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
துணை இராணுவ வீரர் குருமூர்த்தி அவர்கள் பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் திரு. @CTR_Nirmalkumar அவர்களை சந்தித்தார்.
Tweet media one
7
62
349
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
இந்தியாவின் தலைசிறந்த ஐடி விங் திரு. @CTR_Nirmalkumar அவர்களின் தலைமையிலான தமிழக பாஜக ஐடி விங்...💪 #TNBJPITWING
14
87
312
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
3 months
பொது மேடையில் ஒரு உயர்ந்த சமுதாயத்தைச் சார்ந்தவர் அதுவும் ஒரு பெண். பொதுவாகவே எவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு இப்படி எல்லாம் நடக்கக்கூடாது. சங்கிகளுக்கு இது புரியாது சரி நிர்மலா சீதாராமனுக்கு இதுபோல் நடக்க வாய்ப்பிருக்கிறதா? இனி நாடார் சமுதாயம் தான் முடிவெடுக்க வேண்டும்.
Tweet media one
166
74
317
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
சின்னதத்தி தாக்கப்பட்டார்..😂😂😂 #சின்னதத்தி_எனும்_நான்
5
172
300
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
ஏதோ ஆதாரம் கேட்டீங்களாமே! @Manothangaraj அமைச்சர் அங்கிள் என்ன இது...?
3
114
300
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
🔥 எங்கள் தளபதி🔥 ❤எங்கள் நெஞ்சின் அதிபதி❤
10
89
300
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
4 months
அமைச்சர் 'சேகர் பாபு செயல் பாபு'வாக செயல்படுகிறார்: ஸ்டாலின் அப்போ புரியல... இப்பதா புரியுது💥
8
79
289
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
திமுகவை எதிர்ப்பதுல @annamalai_k விட @Veera284 வீரியமா இருக்கார் பேசாம இவரை பாஜக மாநில தலைவரா போட்ருங்க...😂😂😂
60
46
270
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
செந்தில் பாலாஜிக்கு பேண்டுல இன்னொரு வாய்ப்பு இருக்கு போல...😜😜😜
4
75
266
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 months
நம்ப வைத்து உடனிருந்து கழுத்தறுக்கும் கயவர்க்கூட்டம் #குறியீடு @beemji #Amstrong
1
111
261
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
10 months
பாவம் அந்த சகோதரி...😥 விடியா திமுக ஆட்சியில வன்முறைகளுக்கு அளவே இல்லை. வீணா போன #சர்வாதிகாரி மேலே எவனுக்குமே இங்கே பயமில்லை... இதே நிலை தொடர்ந்தால் வீதிக்கு பெண்கள் வர பயப்படுவார்கள். #மக்களை_வஞ்சிக்கும்_திமுக
11
181
257
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
🙏
Tweet media one
117
52
251
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
மும்பை மெட்ரோவில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுடன் மக்கள் சேவகர் திரு. @narendramodi அவர்கள்.
2
59
255
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
4 months
ஏங்க @MuthaleefAbdul பத்து நாளைக்கு முன்ன வரைக்கும் @SavukkuOfficial கூட ஒன்னா பயணிச்சீங்க அதுக்காவது ஒரு கண்டனம் தெரிவித்து பதிவு போட்டு இருக்கலாம் இல்ல அந்த அளவுக்கு பயம் அள்ளுதா?
Tweet media one
8
51
259
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
@mylaivelu71 @arivalayam @DMKITwing @dmk_youthwing @BJP4TamilNadu யோவ் மயிலை மண்டையா.... அவங்க அப்பா உன்ன அவர் புள்ளைன்னு சொன்னா அப்போ உங்க வீட்ல இருக்கிறவர் என்ன மிச்சர் கேஸா...😂😂😂
9
12
258
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
#திராவிட_மாடல் ஜல் ஜீவன் திட்டம்...! #JalJeevanMission | @blsanthosh | #DMKFailsTN | @CMOTamilnadu |
4
77
245
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
11 months
சும்மா சும்மா #ED வெச்சு மெரட்டு #CBI வெச்சு மெரட்டுன்னு எனக்கு Instruction போடாதீங்க #420 மலை அவங்க கட்சியில பகுதிக்கு ஆயிரம் பேர் இருக்காங்க... நாம பத்து பேர் தான் இருக்கோம். #கிழிஞ்சிடும்
Tweet media one
45
44
251
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
#கல்லாப்பெட்டி_சிங்காரம் வேற லெவல்..😂 #பத்துரூபா_பாலாஜி
4
116
236
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
இந்த உன்னதமான பணியில உங்களோட பங்களிப்பும் இருக்கனும்ன்னு எங்க அடி மனசு பிராண்ட்டுது @Madeshjournali1
Tweet media one
4
52
226
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
அடேய் தத்தி என்னடா இது...!
Tweet media one
Tweet media two
Tweet media three
16
75
220
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
ஆளுநர் டெல்லி சென்று வந்த பிறகு காலில் விழுந்து மன்னிப்பு கேட்கப்படும். #5_ நிமிடத்தில்_ஆட்சியே_மாறும்
Tweet media one
7
80
218
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
@KanimozhiDMK அப்புறம் என்ன இதுக்கு அமைச்சரவை பதவி ஏற்புக்கு ஆளுநர் மாளிகைக்கு போனீங்க... அறிவாலத்திலேயே ஆதிகால கொத்தடிமை வீரமணியை கூப்ட்டு பண்ணிட வேண்டியது தானே...!
1
14
224
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
மணியோட கேள்விக்கு சிம்பிளா ஒரு செகண்ட்ல பதில் சொன்னான் பாரு அந்த @News18TamilNadu சமஸ்தானமே ஆடிப்போச்சு. பாவம் டா நீங்க...😂😂😂
10
54
219
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
கடந்த கழக ஆட்சியில் பிரபல பெண் போராளியாக வலம் வந்த க/பெ. ரணசிங்கம்
Tweet media one
26
41
220
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 month
ஸ்டாலினின் ஆட்சி சந்தி சிரிக்குது. @EPSTamilNadu @AIADMKOfficial @CTR_Nirmalkumar @AIADMKITWINGOFL
1
78
229
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட பொம்மை முதலமைச்சர் வச்சு செய்த அண்ணன் @offiofDJ
9
87
221
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
3 years
இழவு சித்தாந்ததின் கடைசி ஒப்பாரி இந்த அருணன்...!
Tweet media one
4
61
218
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
3 years
11.00 மணிக்கு திமுகவுக்கு ���ாதகம் 12.05 க்கு மோடி எடப்பாடிக்கு வாழ்த்து...😜
1
29
211
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
#சட்டப்பேரவைசம்பவம் #DMKFailsTN | #Article356 | #TNBJP @rajbhavan_tn | @CTR_Nirmalkumar |
7
92
214
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
6 months
பாஜகவை வெளுத்து வாங்கிய அம்மன் அர்ஜுனன் அவர்கள்
7
56
204
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
கொடி பறக்குதா...🌱🇾🇪✌️
4
37
212
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை பார்த்தாலே தெரியுது ...😂😂😂
10
94
211
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
தமிழக அரசுக்கு பயண திட்டம் ரத்தானது தெரிந்தும் பிரதமர் வருகிறார் என்ற செய்தியை உலவ விட்டது யார்...? ரகசியம் காக்க மறந்தது ஏன்...? - @CTR_Nirmalkumar @blsanthosh | #BJP | #Nirmalkumar | @CTRavi_BJP | @kishanreddybjp |
2
81
202
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
5 months
யாரை யார் அழிக்கிறது?
0
38
203
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
11 months
நாளைக்கு தொடங்குதாம்ல #420 மலை #IamWaiting @annamalai_k
65
23
196
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
முட்டாப்பய வன்னி...!
Tweet media one
3
53
193
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
5 months
ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் தேர்தல் எதிர் கொள்ளும் @annamalai_k பிரச்சாரத்திற்கு 2 ஆயிரம் பனியன்கள் விநியோகிக்கும் அந்த நல்ல மனசை வாழ்த்துவோம் தோழர்களே. #420 மலை_பரிதாபங்கள்
9
66
193
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
4 months
அஸ்தமனம் ஆகிறதா பாஜக! இந்த 420 @annamalai_k கொடுத்து வந்த பில்டப்ப நம்பி கட்சி வளருதுன்னு நினைச்சுட்டு இருந்தவங்க தேர்தலுக்கு முன்னாடி அதிமுக கூட்டணி இல்லன்னு முடிவானதும் எப்படியும் கடைசி நேரத்துல அதிமுக கூட்டணி உறுதி ஆயிடும் ன்னு தீர்க்கமா நம்பிகிட்டு இருந்தாங்களாம்... கடைசி
Tweet media one
101
47
194
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ் வாசல்ல பிச்சைக்காரனுங்களே இருக்க மாட்டாய்ங்க ;! என் சொல்லு ? #QuestionOfTheDay #QuestionTime
52
36
187
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
4 years
சம்பவம் நடக்காமலா இருந்திருக்கும்...! கத்திரிக்கா முத்தனா கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகனும். @MadanRavichand4
Tweet media one
16
58
188
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
40 ஆண்டுகால அரசியலில் காணாத கூட்டம் கலைஞர் பேசி முடிக்கும் தருவாயில் கலையும் கூட்டம் நன்றியுரை கூறிய பின்பும் அசையவில��லை திகைத்த திமுக பிரமுகர் காணக் கிடைக்காத கூட்டம் என கூறிய #MGR காலத்து சீனியர்களான அண்ணன் #தமிழ்மகன்உசேன் மற்றும் அண்ணன் #ஆதியார் 🌱✌️ #AIADMK_ எழுச்சிமாநாடு
3
73
187
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
3 months
தேர்தல் விளம்பரம் என்ற பெயரில் தமிழர் கலாச்சாரத்தை உணவு முறைகளையும் இவ்வளவு கேவலப்படுத்தும் நீங்கள் தான் கலாச்சார காவலர்களா @annamalai_k @narendramodi ? #தமிழர்விரோதி_பாஜக #loksabha_elections_2024 #ExitPoll #LokSabhaElections2024     #BJP #VotingDay #BJPFailsIndia #Modi
12
107
192
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
மனுஷன் ஒரு முடிவோட தான் இருக்காப்டி... கொத்தடிமைகளை ரொம்ப சங்கடப்படுத்தறார்..😂
Tweet media one
1
58
181
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
6 months
இறங்கி வந்து கேட்டால் விட்டுக் கொடுப்போம். திமிர் தனம் செய்தால் எகிறி அடிப்போம். அராஜகப் பேர்வழிகளுடன் சமரசத்திற்கு வாய்ப்பே இல்லை. ரீல் அறுந்து போச்சு கிளம்பு கிளம்பு. அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன். 😅 #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வெல்லட்டும்_இரட்டைஇலை
3
64
184
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
4 years
@XX1Oo5qtlWru1b1 @HRajaBJP @Dayanidhi_Maran கீழ்த்தரமானவர்களிடத்தில் கீழ்த்தரமான அரசியல் செய்து ஆக வேண்டிய கட்டாயம் என்ன செய்வது
3
4
179
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
5 months
நீங்க நின்னீங்கனா அதிமுகவை உடைக்கலாம் அப்படின்னு கர்நாடகாவில் இருந்து வந்த ஒருத்தன் சொல்றானா உங்களுக்கு அறிவு வேணாம். #எடப்பாடியார் பற்றி பாஜகவுக்கு தெரியவில்லை. @OfficeOfOPS சொந்த ஊரில் கவுன்சிலர் கூட ஆக மாட்டார். - திரு. @CTR_Nirmalkumar அவர்கள். Video Link:
10
69
181
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
6 months
சும்மா சொல்ல கூடாது "தண்ணிய குடிச்சிட்டு கைய கட்டிக்கிட்டு அப்படி ஓரமா போயி மூடிட்டு உட்காரு" ன்னு சொன்னா‌ மாதிரியே... கடைசிவரைக்கும் மூடிக்கிட்டு உட்கார்ந்துட்டு இருந்தான் அந்த சின்ன பையன் @annamalai_k ...👌 இதுக்கு அப்புறமா தான் இந்த #420 மலை யாருக்கூடவும் எதுக்காகவும் 1 to 1
70
71
185
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
11 months
பொறுப்புள்ள முதலமைச்சர் பேசும் பேச்சா இது? #சில்லரை_முதல்வர்
9
73
171
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
டாஸ்மாக் மதுபான விற்பனையில் முறைகேடு நடப்பதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார் அளித்தையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பாஜக ஐடி விங் மாநில தலைவர் @CTR_Nirmalkumar அவர்கள் நேரில் ஆஜராகி ஆதாரங்களின் அடிப்படையில் இன்று விளக்கம் அளித்தார்...!
1
77
174
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
5 months
சுடலையும் அவரோட மவனும் இனி தரம் தாழ்ந்து விமர்சனம் பண்ணா... சம்பவங்கள் தொடரும்🎯
0
47
175
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
இந்தா பொண்ணு @Tamizhachi_Offl நீ என்ன இப்படி உருட்டியிருக்க. தம்பி @rajiv_dmk என்ன ஜோடி புறாவா? 🤣🤣🤣
12
86
175
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
1
72
173
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
10 months
என்ன தொர 60000 கோடியாமே😅
Tweet media one
2
31
170
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 month
வெறும் அஞ்சு நிமிஷம் தான் சல்லி சல்லியா அறிவாலயத்தை அடிச்சு நொறுக்கிட்டானுங்க... 😂 #MKStalin #Chennai #TamilNadu #DMK #ADMK #VigneshShivan Thalapathy Stalin #TVK #ActorVijay #Duraimurugan #Rain @EPSTamilNadu @AIADMKOfficial @CTR_Nirmalkumar @AIADMKITWINGOFL
2
100
179
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
ஆளுமைமிக்க தலைமைத்துவத்தால் ஆலவிருட்சம் போல் அமோக வளர்ச்சி காணும் கழகத்தின் விடிவெள்ளி மரியாதைக்குரிய வருங்கால பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
28
40
164
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
3 years
#நான்காம்தூண்
Tweet media one
3
35
161
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
11 months
ஆடியோ வீடியோவில் கட்சி நடத்துற இந்த ஈன பொழப்புக்கு நாலு தெரிவுக்கு போயி பிச்சை எடுக்கலாம் @annamalai_k #420 மலை எல்லாம் ஒரு ஆளு ✴😏
19
67
166
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
#அரசியல்கோமாளி420மலை
14
55
157
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
#சின்னதத்தி_எனும்_நான்
Tweet media one
4
81
155
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
5 months
"என்னத்த 20,000 புத்தகம் படிச்சாரோ... RTI போட்டு கேட்டு கேட்டு தெரிஞ்சுகிறார்... அரசியலில் இப்பதான் LKG மாணவரா இருக்காரு” - @djayakumaroffcl அண்ணன் வேற லெவல்...🔥😂👌 #420 மலை_பரிதாபங்கள்
4
52
159
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
9 months
அதிமுக ஆட்சி காலத்துல அரசுக்கு எதிரா டிவியில பொய்யா பேசி ஆத்து ஆத்துனு ஆத்துனாரு... துர்காமா காலை பிடிச்சாரு எம்எல்ஏவும் ஆனாரு... இன்னைக்கு பொதுமக்கள்கிட்ட கலாய் வாங்குறாரு... பொய்யும் புரட்டும் நெடுநாள் வாழாது @iparanthamen #ChennaiFloods2023 #ChennaiFloodRelief #DMKFailsTN
1
53
160
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
6 months
ஆண்டவனே நம்ம பக்கம்...🌱 4️⃣0️⃣க்கு 4️⃣0️⃣ லட்சியம் எதிரிகள் தோற்பது நிச்சயம்...✌️ #வெல்லட்டும்_இரட்டைஇலை
6
54
155
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
செந்தில் பாலாஜி-யை திருடன் என கூறிய ஸ்டாலின் அவரையே அமைச்சராக்கியதற்க்கு மன்னிப்பு கேட்க வேண்டும் வழக்கறிஞர் தமிழ்மணி அதற்கு தமிழ்மணியை முட்டாள் என்று கூறிய திமுக சரவணன் அதற்கு தமிழ்மணி எதிர்வினை ஆற்றிய போழுது சரவணனின் அதிகாரத்தனமும் நெறியாளரின் அறம் சார்ந்த நெறியும் வேற லெவல்
7
73
158
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
பைத்தியங்கள் பலவிதம் அதில் இது ஒரு விதம்.
10
34
150
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
விடிஞ்சா தமிழகத்தில் ஆட்சி கலைப்பு என அறிவிப்பு வந்தா உங்க ரியாக்ஷன் என்ன? Comment Please #5_ நிமிடத்தில்_ஆட்சியே_மாறும்
17
63
155
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு - #எடப்பாடியார் 🔥
Tweet media one
9
28
156
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
3 உதவியாளர்கள் சம்பளம் நண்பர்கள் செலவு வண்டி டீசல் கட்சி செலவு வீட்டு வாடகை 3.74 லட்சம் நண்பர் செலவு ரஃபேல் வாட்ச் 3 லட்சம் எந்த செலவு? ஓசில உடம்பு வளர்க்கிற உனக்கு இவ்வளவு திமிரா? @annamalai_k
Tweet media one
21
46
154
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதைப் போல புரட்சி தமிழர் #எடப்பாடியார் அவர்களின் அருமை இன்று இவர்களுக்கு புரிகிறது . என்றும் விவசாயிகளின் முதல்வர் எங்கள் எடப்பாடியார்🌱
1
79
153
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
அண்ணாவைப் பற்றி பேசிய பிறகு அண்ணா திமுகவில் தொண்டர்கள் எப்படி சும்மா இருப்பார்கள்! பத்து வருஷம் நீங்க துப்பாக்கி வெச்சிருந்தீங்கன்னா 50 வருஷம் மம்பட்டி பிடிச்ச கை எங்கள் பொது செயலாளர் கை @CTR_Nirmalkumar 🔥
16
65
146
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
#420 மலை என்கிற @annamalai_k உன்னைய பத்தி பாட்டாவே பாடிட்டாய்ங்கயா...😂😂😂
11
52
154
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 months
அமைச்சர் சேகர்பாபு vs 200 ருபீஸ் கொத்தடிமைகள்
1
64
159
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
7 months
#லேகியமலை‌ தயாரிப்பு லேகியம் சாப்பிடுவதற்கு முன்... pan day #சாமானியன்_சபையேறிய_நாள் #420 மலை #420 மலை_பரிதாபங்கள்
2
57
151
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
2 years
அடேய் எல்லை மீறி போறீங்க டா😂
1
40
153
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
1 year
வெளியே போங்கடா அயோக்கிய ராஸ்களா...😂
Tweet media one
15
23
147
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
4 months
செம்ம காண்டுல இருக்கார் போல... #SavukkuShankarArrest #SavukkuShankar
Tweet media one
34
23
149
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
5 months
நானெல்லாம் செகண்ட் டைம் சிட்டிங் எம்பின்னு தெரியாம சும்மா வலவல...வலன்னு பேசுறான்யா... இதுக்குத்தான் இவனுங்களை எல்லாம் நான் கூப்பிடறதே இல்ல... @jothims Mind Voice Now...
2
18
153
@Orathi_Anbarasu
Orathi_Anbarasu
4 months
#எடப்பாடியார் போட்ட விதை வட இந்தியாவை கலக்கும் பிரச்சார யுக்தி! குஜராத் முதல்வராக இருந்த பொழுது மோடி அத்தியாவசிய பொருட்களை விலைவாசி கேஸ் விலை உயர்வு பற்றி பேசிய ஆடியோ வடக்கில் பிரச்சார மேடைகளில் களைக்கட்டுகிறது.😅 இப்படியே போச்சுன்னா தக்காளி 140 தாண்ட மாட்டானுங்க.😂
3
57
147