Er.Mayandi Kudumpar.P ❤💚.. Profile Banner
Er.Mayandi Kudumpar.P ❤💚.. Profile
Er.Mayandi Kudumpar.P ❤💚..

@MayaPalani

2,724
Followers
1,787
Following
1,834
Media
8,731
Statuses

வாழ்வித்து வாழ்...!! மருதநிலத்து வீரநாட்டான்... Belongs To Tamilan Stock..❤💚

Joined September 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
இந்த "X" தளத்தை தொடங்கியது , "Followers"க்காகவோ இல்ல "Likes"க்காகவோ இல்ல.! Only For #தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே.! @MayaPalani It's A 100 % Professional Twitter ID For ❤ #DevendraKulaVelalar 💚 மனசுலாயோ.! 🇧🇾⚔🇧🇾⚔🇧🇾⚔ @DKV_IT_WING_Ofl
4
29
104
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 month
காதை தொட்டு ஆரம்பித்த கல்வியில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வி. ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலவழிக்கல்வி. English Medium ல Plate கொண்டு போய் சத்துணவு சாப்பிட்ட ஒரே ஆள் நான் மட்டும் தான்.English பயத்த போக்குனது "Lakshmi Teacher".என் வாழ்வின் வெற்றிக்கு முதல் படியாய் இருந்தவர்..
8
146
2K
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 month
தெற்கத்திய இசை....!!
0
75
723
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
9 months
திராவிட தற்குறிகளே, எவ்வளவு யுகங்கள் போராடி எம் மரபை மறைக்க முயன்றாலும், ஒரு நாள் அது வெளிப்படும் போது இங்கு தவறாக இருக்கும் அனைத்தும் தவிடுபொடியாக்கப்படும் Xல இருக்குற அல்லு,சில்லுகளா காத தீட்டி வைச்சு Repeat Mode ல கேட்டுக்கோ #தேவேந்திரகுலவேளாளர் #பாண்டியர்_மரபு
6
116
387
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 months
அந்நியன் ஐ தெய்வத்திருமகன் இந்த படத்தோட Performance ய , Flim Industry ல Break பண்ணது #தங்கலான் மட்டுமா தான் இருக்க முடியும்...!! தங்கலான் Acting Performanceய நம்ம சீயான் அண்ணனாலே Break பண்ண முடியுமா என்பது கேள்விக்குறியே...??? Let's See.....!! @chiyaan
1
38
262
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 month
யன்ஞ்சாமி #மாவீரன்_பசுபதிபாண்டியனார்.. ❤️💚... #வாழை
Tweet media one
2
31
230
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 years
சினிமா போன்ற கற்பனையை கொண்டு,, கட்டமைத்தவர்கள் அல்ல நாங்கள்...!! எங்களின் #வரலாற்றின்_வழி வந்தவர்கள்,, நாங்கள்...!!! ❤💚
5
49
160
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 month
நெல்லை மண்ணில் எம் கர்ணன்....!! @mari_selvaraj ❤️💚..
0
26
151
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
வரலாற்று நாயகன் ஆதித்த கரிகாலன் கூட , இவ்வளவு உணர்வுகளை , வெளிபடுத்தியிருந்திருப்பானோ என்பது சந்தேகமே.! மீண்டும் ஒருமுறை கலையுலகின், நடிப்பின் அகராதி என்பதை நிரூபித்து சென்றிருக்கிறார் எங்கள் அண்ணன் சீயான் விக்ரம்.. #PonniyinSelvan2 @chiyaan
1
44
140
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 month
#வாழை படம் முழுவதும் #மாவீரன்பசுபதிபாண்டியன் அவர்களின் Reference இருக்கிறது...!!
3
24
140
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
5 months
ஆயிரம் தான் இருந்தாலும் , கைது என்றவுடன் ஒன்னுக்கு போனவங்க மத்தியில் , ஒற்றை மனிதனாக அரசபயங்கரவாதத்தின் அனைத்து லீலைகளையும் , தன் உயிரே போகும் நிலை வந்தாலும், அதை உற்றுநோக்கும் மாண்பு அவ்வளவு எளிதானதல்ல...!! #WeStandWithSavuku @SavukkuOfficial
Tweet media one
3
34
127
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
11 months
யோவ் ஜி.வி ,, சீயானின் தீவிரவாதியாக , ஒன்னு சொல்லுறேன்..! சீயான் அண்ணன் ஒரு பக்கம் மிரட்டுறாருனு ,, நீங்க ஒருபடி , மேலபோய் கொலநடுங்க வைக்குறங்கேலயா...?! தரமான செய்கை... 🔥🔥🔥🔥🔥..
0
14
120
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார் அவர்கள் முன்னேற்ற பாதையில் சமூகத்தை கொண்டு செல்ல பாடுபட்டார்..! அவர் விட்டு சென்ற போராட்டத்தை நாம் முன்னெடுப்போம்..!! பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை முன்னெடுத்து இன்னும் வீரியமாக போராடுவோம்...!!
1
48
115
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 month
தமிழ் சினிமாவே , நீங்கள் கொடுத்ததை , தாங்கி கொண்டு , தன்னை தகவமைத்து கொண்டு , வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்க வந்துருக்கிறான்...!! அடிக்கிற அடியில் அனைத்தும் இருக்கும்...!! தாங்கி கொள்ள தயாராகி கொள்ளுங்கள்...!! ❤️💚..
0
19
105
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
சிகப்பு பச்சை என்ற அடையாளத்தை ,, எந்த விதத்தில் தடுத்தாலும்,, எம்மை விட்டு அதை பிரிக்கமுடியாதொன்று என்பதும், அதை ஏதாவது ஒரு ரூபத்தில் எம்மிடம் இருந்து வெளிப்பட்டே தீரும்...!! நெல்லையப்பர் தேரோட்ட திருவிழாவில், பாண்டியர்களின் ஆட்டம்...!!
0
36
102
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
பாண்டியர்களின் மரபணு, எத்துனை யுகங்களானாலும், அதன் கணக்கை வட்டியும் முதலுமாக முடிக்கும் வல்லமையுடையது...!! @mari_selvaraj ணே♥ செருப்ப சாணில முக்கி @ikamalhaasan வெளுத்ததுருக்கணே...!!
13
43
103
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
#சந்தனப்பிரியா தேவேந்திரகுலவேளாளர் கூட்டமைப்பின் மாநில செயலாளர்... #மாவீரனார்பசுபதிபாண்டியனாரின் தவப்புதல்வி ...!! ❤💚.. 🇧🇾⚔🇧🇾⚔🇧🇾⚔..
1
27
100
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
#தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தின் ❤💚 ஆதரவு எப்போதும் வன்னியர் சமூகத்திற்கு உண்டு...! யாம் நன்றி மறவா சமூகம்...!! @draramadoss #VanniyarReservation #MBC_V
Tweet media one
5
34
98
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 months
இந்த மாபெரும் கலையுலக, கலைஞனை , தவிர்த்து , இகழ்வது என்பது தமிழ் கலையுலகத்திற்கு , மாபெரும் பின்னடைவே...!! இப்பிறவில் உன்னை அணுவனுவாக ரசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் யாம் என்பதில் பெருமை அடைகிறோம் ...!! @chiyaan ❤️💚..
0
14
97
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 months
ஏலேய் , எவம்லே அந்த நிருபர் ,, எங்க அண்ணன் @chiyaan கிட்ட ஓரண்டய இழுத்தது...! நாங்க கூட்டமா வந்து படத்த பாத்துட்டு கலையிற கூட்டம் இல்லையா..! சீயான் அண்ணன் எங்கள்ல ஒருத்தன்..! மத்தவங்கலா ரசிகனா மட்டும் தான் இருப்பாங்க..! நாங்க அதுக்கும் மேல சீயானின் தீவிரவாதிகள்..!
2
37
96
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
10 months
@anbu ஏலேய் அவன்அவன் பெத்த அப்பன்ஆத்தால கூட பாக்காமதெருவுல விட்டுட்டும் காசுபணம் சேர்ந்ததும் தான் வளர்ந்த சொந்த ஊருக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் மத்தியில்,தனது மாவட்டத்திற்கு பாதிப்பு ���ன்றவுடன் சமூகவலைதளங்களில் உன்ன மாதிரி நீலிக்கண்ணீர் வடிக்காம,களத்துல இறங்கி வேலசெய்யுரு சொக்கதங்கம்
0
12
95
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
9 months
எங்களின் "ஆணழகன்".. ❤️💚...
Tweet media one
3
24
95
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 years
We Are Ready For..!! #September11 #ஈகைபெருஞ்சுடர்_இமானுவேல்சேகரனார் #தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார் @TamilvananDKV @AmithMuni27 @DKV_IT_WING_Ofl @dkv_south @ArunpandianA4 @Ajai35903335
0
49
96
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
5 years
ஒவ்வொரும் தன் வரலாறை தேடிக்கொண்டிருக்கையில்,,,, 2600 ஆண்டுகளுக்கு முன்னே வரலாறாக வாழ்ந்திருக்கிறான் எம் குடும்பன்....!!! #கீழடி_தேவேந்திரர்_நாகரீகம்
Tweet media one
1
96
90
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 years
மாற்று சமூகத்தினர்: தேரோட்டத்தில் உங்களுக்கு என்ன யா பெருமை..?? DKV: தூரத்துல இருந்து பாக்குற உங்களுக்கு தான் அது சாதரணமா இருக்கும். எந்த ஒரு பொருளையும், பக்கத்துல இருந்து பாக்கும் போது தான் அதன் பிரமாண்டம் புரிய வரும். எடுத்துக்காட்டாக 1/2
1
30
91
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
7 months
இங்க வந்திருக்ககூடிய "தேவேந்திரகுல பெருமக்கள் " That Means In திருநெல்வேலி , இங்க நாங்க மட்டும் தான்... #தேவேந்திரகுலவேளாளர்.. ❤️💚..
6
28
89
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
சொந்த சாதிகாரர்கள் கூட MLA, MP ஆக இருந்த போதிலும், நவதுவாரங்களைய்ம் தன் தலைமைக்காக மூடி கொண்டிருக்கும் போது , ஆயிரம்முரண்பாடுகளை கொண்ட சமூகமானாலும் , எமக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்த அண்ணன் @NainarBJP அவர்களுக்கு எம் நன்றியை உரித்தாக்குகிறோம்..!! ❤💚..
0
28
86
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
"ஏரும் போரும்" "மருதம்" "சேரசோழபாண்டியன்" "மள்ளர்" "குடும்பர்" "தேவேந்திரன்" "தேவேந்திரர் தொட்டால் தான் தேர் ஓடும்" "பரிவட்டம் in Major Temples" The Above Said words are belongs to #DevendrakulaVelalars (1/2)
7
30
86
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
5 months
ஸ்ரீரங்கம் எம் பெருமானுக்கு #நெல்லை தானமாக வழங்கும் , நெல்குடி சமூகத்தாரான #தேவேந்திரகுலவேளாளர் படைத்தவனுக்கு கூட படி அளக்கும் நிகழ்வு...!! ❤️💚..
1
35
87
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
#நெல்லையப்பரும் தென்பாண்டிய மள்ளர்களான ,, தென்பத்து & மலையாளமேடு #தேவேந்திரகுலவேளாளர்களும்.. ❤💚... @DKV_IT_WING_Ofl @MuniCivilEr @TamilvananDKV @mallar1234 @Bava_DKV
0
29
82
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
உண்மையிலே பூ மாலை, இந்திரனை வருடும் போது ,, மெய் சிலிர்த்து போனேன்...!! எம் மருதக்குடி வேந்தனே, நின் புகழ் இருக்கும் வரை, எம் வரலாறு அழியாது..!! #தேவேந்திரகுலவேளாளர் ❤💚..
0
34
81
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
❤💚.. இனிமேல் #தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தை தவிர்த்து விட்டு ,, தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கிய அனைத்து சமூக ஆளுமைகளுக்கும், போராளிகளுக்கும், உறவுகளுக்கும் நன்றிகள்.. #மாவீரன்பசுபதிபாண்டியனார்.. ❤💚 🇧🇾⚔🇧🇾⚔🇧🇾⚔ #தேசியத்தலைவர்_இம்மானுவேல்சேகரனார்
3
36
81
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
மண்ணுக்காக உசுர கொடுத்தவனுக்கு ,, மண்ணுல இருந்து சொந்தம் வராம போயிருமா என்ன.? கொடி பறக்க ஆரம்பிக்கலாமா , நம் மன்னவன் , பெரும்பாட்டன் கட்டகருப்பனின் புகழை...!! ❤💚 #மாமல்லன்_சுந்தரலிங்க_குடும்பனார் @DKV_IT_WING_Ofl @TamilvananDKV @MuniCivilEr @SBKIsenthil007
1
31
79
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
9 months
மாடு அவுக்குறவங்க சாதி பெயரை தான் சொல்லகூடாது னு சட்டம்...!! ஆனா சாமி மாடு அவிழ்க்கும் போது , அதை உருவாக்கிய பாண்டியர் மரபனா #தேவேந்திரகுலவேளாளர் பெயரை சொல்லக்கூடாதுனு சொல்ல , இந்த பிரபஞ்சத்துல இருக்குற யாராலையும் சொல்ல முடியாது..! சம்பவம் Loading.... ❤️💚..
1
25
73
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 month
நீ இறங்கி அடிச்சு ஆடுணே...!! எந்த செருக்கிவுள்ளயா நம்மல எதித்து கேக்கானு பாப்போம்...??? 😡😡.
0
11
79
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
உயர்ந்தோன் என்போன் ,, உலகத்தில் உழவுக்குடியே..!! என்பதை ,, சங்க காலம் தொட்டே உணர்த்தி வருகிறது...!! அது எம் மரபணுவில் தொடர்ந்து வருவதில் , மார்தட்டி கர்வத்தோடும் , பெருமையோடும் , உலகிற்கு சொல்வதில் மட்டற்ற மகிழ்ச்சியுறோம்...!! #தேவேந்திரகுலவேளாளர் ❤💚 🇧🇾⚔🇧🇾⚔
5
32
78
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 month
@mayirepochu1 அவன் திறமையால சம்பாதிக்குறான்.. உனக்கு எதுக்கு லே மேலரந்து கீழ வரைக்கும் எரியுது..?? அவன் அவன் அடுத்தவன் வயித்துல அடிச்சு , கள்ளத்தனமும், களவாணிதனமும் பண்ணிட்டு கோடி ல புரண்டுகிட்டு இருக்குறவன பத்தி பேசுலே வெண்ணமவனே...!!
5
3
79
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 month
அவ்வளவு எளிதாக கிடைக்ககூடியது அல்ல என்று தெரிந்தும் , தன் முயற்சியிலும் , நம்பிக்கையிலும் சற்றும் தொய்வடையாமல் , அசாத்தியத்தையும் தன் திறமையால் சாத்தியபடுத்திய சகோதரியின் உயர்வில் அகமகிழ்கிறேன்...!! வாழ்த்துகள் தாயி...!! ❤️💚...
1
15
77
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
எமது பிறப்பின் இடமே,,, உழைப்பின் மகத்துவத்தை சொல்லும்...!!! பெருங்குடியாம்,,, உழவுக்குடியான , #தேவேந்திரகுலவேளாளருக்கு #உழைப்பாளர்தினவாழ்த்துகள்..!
1
33
77
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 years
ஏப்ரல் 5 ல் பங்குனிஉத்திர தோரோட்டதிருவிழா ஏப்ரல் 8 ல் திருப்பரங்குன்ற முருகன் மறுவீடுஉற்சவ திருவிழா ஏப்ரல் 14 ல் "ராஜ" பாளையம் தென்காசி பாண்டியர்களின் வெண்குடை திருவிழா இப்படி மாசத்துல குறைஞ்சது மூணு விழா மண்ணின் நிகழ்வுகள் வருமேபா DKV Haters Are you Ready For கதறுவதற்கு?
0
34
76
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
தமிழகத்தின் வடக்கும் ,, தெற்கும்...!! 💙💛❤ ❤💚.. #அன்புமணிராமதாஸ் #கண்ணபிரான்பாண்டியர்..
Tweet media one
2
21
75
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
27 days
"குடும்பர் "என்பதை குதூகலமாக சொல்வோம்.! "மள்ளன்" என்பதை மகிழ்வோடு சொல்வோம்.! "பள்ளன் " என்பதை பார் போற்ற சொல்வோம்.! "பாண்டியன் " என்பதை பண்போடு சொல்லுவோம்..! மொத்தத்தில் #தேவேந்திரகுலவேளாளர் என்பதை ,, தெனாவட்டாக சொல்வோம்..!!!! ஏரும் போரும் எம் குலதொழில்...! ❤️💚
0
19
77
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
21 days
@SureshKangayan ஆக மொத்தம் , அந்த பையன் அந்த Teacher ய சொன்ன வார்த்தை , அம்மா மாதிரி அழகா இருக்கீங்க..?? இப்ப அக்கா மாதிரி ரொம்ப அழகா இருக்கீங்கனு சொன்ன வார்த்தைக்குலா இந்த கூட்டத்திற்குலாம் அர்த்தம் தெரியாது போலயே...?? 🤔🤔
4
5
76
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
9 months
தமிழர்களின் பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் "பாலமேடு".. #தேவேந்திரகுலவேளாளர் ❤️💚..
1
24
72
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 years
எல்லா விளையாட்டில் விபத்து ஏற்படதான் செய்யும். அதற்கு தான் பாதுகாப்பு உபகரணங்கள். போரில் மாவீரனுக்கு கூட கவசங்கள் உண்டு..!! சினிமாவுக்காகவோ, போதை பொருட்களாளோ தன் உயிரை விடவில்லை.. மண்ணின் அடையாளத்திற்காக வீழ்ந்த , இவன்,, போற்றுதலுக்குரிய மன்னவன்...!!
Tweet media one
3
26
69
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
14 days
நம்பி வந்தவர்களை ,, பாசத்துடன் , நேசத்துடன் , & பாதுகாப்புடன் வைத்துக்கொள்ளும் #தேவேந்திரகுலவேளாளர்கள்... ❤️💚..
0
16
72
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
சட்ட மன்றத்திலும் , பாராளுமன்றத்திலும் நமது கோரிக்கைகள் ஓங்கி ஒலித்து , அனைத்தும் வெல்லட்டும் ... #தேவேந்திரகுலவேளாளர் ❤💚...
5
32
70
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 years
எமது முப்பாட்டன் பராக்கிரம பாண்டியன் , நிறுவிய சங்கரநாராயணன் திருக்கோவிலில் பாண்டியர்களின் வழிபாடு.. ❤💚.. #சங்கரன்கோவில் #ஆடித்தபசு
0
29
69
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
5 months
@ThanthiTV இதுக்காக தான், நல்ல விஷயங்களையும் Postive Thinking உள்ள விஷயங்களையும் மட்டும் Social Media வில் பகிர்வதும்,அதை பற்றி விவாதிப்பதும் நலம்.. ஒரு வீடியோ,ஒரு சொல் அல்லது செயல் social media வில் எந்த மாதிரியான பின்விளைவை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்து கையாள வேண்டும்..! 😓😓
1
4
70
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
9 months
சும்மா திரைத்துறையில் மூலமா , நாங்க தானு அவுத்துவிட்டுடிருந்து கட்டுகதைகள் எல்லாம் ஒவ்வொன்றாக அவிழ்து விடப்படுகின்றன..!! மண்ணின் மரபிற்கான மரபுகள் மாறா ,, கெட்ட பய சார், இந்த #தேவேந்திரகுலவேளாளர் பசங்க..!! ❤️💚..
6
26
68
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
My Hero ,, @chiyaan .. From 1990 Still Rolling...!! He Have No End...!! 🔥🔥🔥..
1
16
68
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
8 months
உலகமுழுக்க தெரிஞ்ச விஷயத்த நீ ஏம்ணே மூட்டுசந்துல இருந்து மூக்கிகிட்டு கிடக்க.? அதவிடு .. இந்திய பாராளுமன்றத்தில் யார் பாண்டியர் என்பது ஏற்கனவே பொறிக்கப்பட்டுவிட்டது...! இது காலங்காலத்துக்கும் இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் நிலைத்து நிற்கும்... !! English தெரியுமா..??
@Esakkirajapmt
PMT Esakkiraja
8 months
குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் பண்ற தவறு அந்த சமூகத்தின் மீது வெறுப்பை உண்டாக்குகிறது அந்த சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் அவர்களை கட்டுப்படுத்த வேண்டும்.
8
4
37
2
30
61
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 months
அது என்னமோ தெரியல.. எங்க அண்ணன் @chiyaan படம் னா அது திருநெல்வேலி ல First Day First Show பாக்குற Feelings யே , வேற தான்...!! 🔥🔥🔥.. அடேய் சொட்டதல "Reporter" வந்து பாக்குறயா..? At Free Of Cost...!!
1
18
67
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 month
அன்று ,, எந்த ஒரு கூட்டத்தினரால் , இந்த பாடல் ஒலிக்க மறுக்கப்பட்டதோ , இன்று அதே கூட்டத்திலிருந்து , இந்த பாடல் ஒலிக்கப்படுகிறது...!! So ,, இன்னும் வீரியமாய் போராடடா....!! ❤️💚..
1
7
70
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 years
மீண்டும் மீண்டும் தமிழர்களின் வரலாற்றை,, உலகரங்கில் எடுத்துரைக்கும் வாய்ப்பு நல்கிய வந்தேறி வடுகர்களுக்கும், தமிழ்மண்ணின் துரோகிகளுக்கும் ,, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..!! By #தேவேந்திரகுலவேளாளர்.. ❤💚..
1
30
69
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
திருக்கோயில்களில் மானிடச்சமூகங்கள் தங்கள் திருக்கல்யாணங்களை நடத்துபவர்கள் மத்தியில், ஒரே ஒரு மானிடச்சமூகம், திருக்கோயில்களின் கடவுளுக்கே திருக்கல்யாணத்தை நடத்துகிறார்கள் என்றால் , அச்சமூகம் எப்பேர்பட்ட சமூகமாய் இருக்கும்..!! #தேவேந்திரகுலவேளாளர் ❤💚..
4
37
68
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 years
திருச்செந்தூர் முருகன் மேற்கு வாசல், கோவிலின் தல வாசல். பாண்டியர்கள் இவ்வழியாகத்தான் சென்று , நெல்லை தானமாக வழங்கியும், முருகனை தரிசித்தும் சென்றனர். வரலாறை மீட்டெடுக்கும் எங்கள் தலைநிமிர்வின் அடையாளம் @JohnPandianTMMK அண்ணனுக்கு வாழ்த்துகள். ❤💚..
3
24
68
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 years
வரலாற படிச்சு கொக்கரிக்கிற கூட்டம் இல்லையா நாங்க ,, அந்த வரலாறயே படைச்சு ஆர்ப்பரிக்கிற கூட்டம், தான் #தேவேந்திரகுலவேளாளர் ❤💚..
5
25
65
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
"குடும்பர் "என்பதை குதூகலமாக சொல்வோம்.! "மள்ளன்" என்பதை மகிழ்வோடு சொல்வோம்.! "பள்ளன் " என்பதை பார் போற்ற சொல்வோம்.! "பாண்டியன் " என்பதை பண்போடு சொல்லுவோம்..! மொத்தத்தில் #தேவேந்திரகுலவேளாளர் என்பதை தெனாவட்டாக சொல்வோம்..! ❤💚.. @BalaMur82230433 @mallar1234 @Dkv2kids
3
28
69
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
29 days
கொட்டால்லா புலி இங்கிலீஷ் தெரியுமா... ? @ak_x1o தெரியலனா கூச்சபடாம கேளு..!
0
25
69
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 years
திருநெல்வேலி நெல்லையப்பரின் தேரின் மொத்த எடை 450 டன் ,அகலம் 28 அடி & உயரம் 85 அடி. அதை இயக்குறதுக்கு உடல் வலிமையும் மனவலிமையும் ஒருங்கே பெற்ற பாண்டியர்களான பள்ளர்களுக்கு மட்டுமே உரியது என்பது இங்கே எழுதப்படாத விதி! @DKV_IT_WING_Ofl @MuniCivilEr @SBKIsenthil007 ❤💚 2/2
2
26
66
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
திருநெல்வேலி மாநகராட்சி வார்டு கவுன்சிலர் *ஜெகநாதன்* அவர்கள் திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் எத்தனையோ சமுதாய தலைவர்களுக்கு சிலைகள் இருந்து வருகின்றது! 1
2
25
64
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
Mass Entry Of Our Sister #SanthanaPriya D/O #Maveeran_PasupathiPandiyanar .. In Ceremony of Thiyagi ImmanuVelSekaranar... #தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்
0
22
65
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
ஐயா, #ஓரிசாபாலு அவர்களே, தன் வரலாறு தெரிந்த சமூகமே எழுச்சி பெறும் என்று உணர்த்தி, எம் வரலாற்றை எமக்கு மட்டுமில்லாமல், உலகத்திற்கே ஓங்கி ஒலிக்கச் செய்து, எம் சமூகத்தின் வரலாற்றை மீட்டவரே, உமது இழப்பால் எம் சமூகத்தையே ஆழந்த வருத்தத்தில் விட்டுச்சென்றீரோ..! 😭😭
2
34
66
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
எல்லோரு காதையும், கண்ணையும் நல்லா தீட்டி வைச்சு பாத்துக்கோங்க, கேட்டுங்கோங்க நான் சொன்னா தான் சாதிவெறி பிடிச்சு சொல்லுறேனு நினைக்கலாம் சொல், மொழி, வரலாற்று அறிஞர், ம.சோ.விக்டர் அவர்களின் கூற்று, நல்லா கேட்டுகிட்டு அரபோதைல இருக்குறவனெல்லாம் தெளிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
1
34
64
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
11 months
யாம் பிறந்த சமூகம் , அரசியலிலோ அதிகாரத்திலோ பொருளாதாரத்திலோ பெருசாக கோலோச்சவில்லை என்றாலும் , வரலாற்றிலும் வாழ்வியலிலும் உலகத்திற்கே அனைத்து விதத்திலும் "Role Model" ஆக இருந்த சமூகத்தின் உயர்வுக்காக போராடவில்லையென்றால் இந்த உடலும் உயிரும் இருந்தென்னபயன்.? ❤💚.
1
14
60
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 months
சாதிவெறி ராசாக்களே ,, சத்தியமும் உண்மையும் கொஞ்சம் கசக்க தான் செய்யும் ராசா....!! தமிழ்மண்ணுல மருதத்திணைல வாழ்ந்த எல்லாருமே பள்ளர்கள் தான்...!! அவன் தான் பாண்டியன்...! பஞ்சாயத்து முடிஞ்ச்..! #தேவேந்திரகுலவேளாளர் ❤️💚
0
20
63
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
9 months
பல பலவட்டற பயலுவ நம்ம பதிவுல வந்து , கதறிட்டு கிடக்கானுவ... !! Once Again அப்படி கதறும் அப்பாவி பாவப்பட்ட வெள்ளாட்டி பயலுவலுக்காகவே ,, One More Post...!! 😜😜.. #தேவேந்திரகுலவேளாளர்... ❤️💚..
2
22
60
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
11 days
புலிக்கு பிறந்தது புலி தான் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை...!! ஏனென்றால் , அது இயல்பிலே வெளிபடுத்தகூடிய ஒன்று...!! Happy BirthDay To Our "Energetic Young Hero" DHRUV VIKRAM... @chiyaan #Bison #HBDDhruvVikram
0
18
64
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
5
39
61
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
அவனுங்களே கொடிய கட்டிட்டு , தேர் நிலைய அடைஞ்ச அப்புறம் பேசமா போறாவங்கள போய், வன்மம் பிடிச்சு வயிறு எரிஞ்சு கதறுன நல்உள்ளங்களே, இப்ப தேர் னால இந்த பச்சசிவப்பு கொடி தான் இருக்கனும்னு நிலைக்கு ஆளாக்குன உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.! 🙏🙏 😜😜 #தேவேந்திரகுலவேளாளர் ❤💚 🇧🇾🇧🇾
0
27
61
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
எம் மண்ணின் , "கோன் " முதல் சுதந்திர போராட்ட வேங்கை, #அழகுமுத்துக்கோன் அவர்களின் வீரத்தையும் நெஞ்சுரத்தையும்,, மருதநிலக்குடிகள் போற்றி வணங்குவதோடு ,, எமது புகழ்வணக்கத்தையும், அவருக்கு பெருமிதத்தோடு உரித்தாக்குகிறோம்.!! 🙏🙏 #தேவேந்திரகுலவேளாளர் ❤💚.. @DKV_IT_WING_Ofl
2
19
59
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 months
Respectable Salute To My National Leader ,, "Martyr" #ImmanuvelSekaranar ...!! Heartly Congratulations To My #DevendraKulaVelalar Bloods , Those who workhard for creating this Historical Event...!! ❤️💚...
Tweet media one
0
10
61
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
இதுதான் எம் சமூகத்தின் 99 % மனநிலை...!! யாரும் எங்கள் அடையாளத்தின் மேல்,, தலித்தியமோ அல்லது வேறு வகையிலான இழுக்கோ புகுத்தப்பட்டால் , எந்த அளவுக்கு ஆதரவா இருந்தோமோ,, அதை விட பலமடங்கு வீரியமாக எதிர்ப்போம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்..! #தேவேந்திரகுலவேளாளர் ❤💚..
1
19
60
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
வடிவமைத்த வரலாற்றை, வாசித்து விட்டு வந்தவர்கள் அல்ல நாங்கள்...!! எமக்கான வரலாறு, என்பது எம் குருதியில் , கடத்தப்பட்ட ஒன்று..!! வீரியமானவர்களால் மட்டுமே இப்படி அடையாளத்தை வெளிபடுத்த முடியும்...!! #தேவேந்திரகுலவேளாளர்.. ❤💚..
Tweet media one
Tweet media two
2
22
61
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
இங்கே நடக்கும் சின்ன சின்ன அசைவுகளும் , காலங்காலத்துக்கும் நடக்க வேண்டும் என்பதை, அன்றே உருவாக்கியவர்கள் , நிர்ணயித்து சென்று விட்டார்கள்.. #தேவேந்திரகுலவேளாளர் ❤💚...
0
25
59
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
அண்ணன் செந்தில் மள்ளரின் Open Talk.. இனிமேல் யார் தமிழர்னு எவனாவது கேட்பான்..??
4
17
60
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
எம் #தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தின் ,, கடைசி துடிப்பு இருக்கும் வரை ,, சமூகத்தின் மனதில் நீங்கா இடம்பிடித்த மன்னவனுக்கு ,, பிறந்த நாள் வாழ்த்துகள்.! ❤💚 #HappyBirthdayModiJi @narendramodi @DKV_IT_WING_Ofl @TamilvananDKV @MuniCivilEr @VIJAYKabilan12 @BJP_M_D_Samy
1
22
59
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
இந்த Twitter இல் பயணிக்கும் என் #தேவேந்திரகுலவேளாளர் இரத்த உறவுகளே, நாம் மற்ற சமூகத்திடம் தேவையில்லாத விவாதத்தை மேற்கொள்ளவேண்டாம்.. தேவையில்லாத நாய்கள் குறைத்து, தொண்டதண்ணி வத்தி ஒருநாள் தன்னாக்குல அடங்கி போய்விடும்.. நாம் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைள் ஏராளம்..!! 1.
5
17
59
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
5 months
எம் சமூகத்திற்கு , எது தேவை என்பதை உணர்ந்து , அதை நடைமுறை படுத்த அயராது பாடுபடுகிறது...!! HATSOFF My Dear Sister...!! #தேவேந்திரகுலவேளாளர் ❤️💚..
Tweet media one
2
18
57
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
9 months
#தேவேந்திரகுலவேளாளர் கோயில் காளை... வரும் போது, ஓரமா நின்னு கும்பிட்டுக்கோ...!! அது மனுசன் வளர்க்குற காளை இல்ல , மண்ணின் காளை...!! ❤️💚..
2
17
55
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
11 months
இனிமேல் எதுயுமே மூடிமறைச்சு பேசவிரும்பல. எல்லா கட்சிகளிடமும் Straight Forward யா கேட்போம் சமூகத்தின் பட்டியல் வெளியேற்றத்தை பற்றிய அழுத்தம் கொடுக்காத சமூக தலைவர்களுக்கும் தமிழக பாஜகஆளுமைகளுக்கும் தியாகிரை மதிக்காத, ஸ்டாலின்/எடப்பாடி அவர்களுக்கும், எதிர்ப்பு தெரிவிக்கிறோம்
Tweet media one
2
34
57
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
11 months
அண்ணன் மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் ,, தமிழும் , தமிழ் மண்ணும் வளம் பெற நினைக்கும் , நீங்களெல்லாம் தலைத்தோங்கி நம்மண்ணில் வாழ்வாங்கு வாழ ,, ஓர் தமிழனாக பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் ,, மட்டற்ற மகிழ்ச்சியுறேன் ணே..!! Happy BirthDay Anna.. 💐💐💐 @Seeman4TN
2
17
56
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
10 days
உலக பூமி பந்தின் முதன்மை அடையாளம் ,, #பாண்டியர்கள் . அந்த பாண்டியர்களின் மரபு வழி வந்தவர்கள் #தேவேந்திரகுலவேளாளர்கள்.. ❤️💚..
1
13
57
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
4 months
இமானுவேல் சேகரனார் என்ற தென்பாண்டியரை ஒழித்தால் அடங்கிபோய்விடும் என்று நினைத்த சாதிவெறி கூட்டத்திற்கு பேர்இடியாய் வந்துதித்தவர்கள் தான் பசுபதிபாண்டியர் முதல் தீபக்பாண்டியர் வரை கூலிக்காக அல்ல குருதி உள்ளவரை குலம்காக்க ஓராயிரம் பாண்டியர்கள் உருவாகிகொண்டே இருப்பார்கள்
Tweet media one
2
16
58
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
இந்த விவாத்திற்கெல்லாம் வித போட்டது @mari_selvaraj ...! நம்ம இதசொன்னா சாதிவெறினு ஒத்த வார்த்தைல முத்திரை குத்திடுதானுவ..!! Well Explained Bro..!! 🤝🤝..
1
19
54
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
இப்ப என்னயா எல்லாரும் மருதநிலம், ஏரும் போரும் னு எல்லாத்துக்கும் சொந்தம் கொண்டாட வந்துடானுங்க..!! ஆக இப்ப தான் தமிழ்மண்ணின் வரலாறை புரிய ஆரம்பிச்சுருக்காங்க..!!
2
24
55
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 month
ஐஞ்சு வயசானாலும் , அம்பது வயசானாலும் உழைக்க தெரிஞ்சுருக்கனும்.. இல்ல இந்த உலகம் அடிச்சு தின்னுரும்.. #வாழை இப்படி இருக்க போய் தான் காலங்காலமாக உழைச்சுகிட்டு மட்டுமே இருக்கோம்.. இனிமேல் உழைக்குற இடத்துல நாமலே முதலாளியாகவும் இருக்க கத்துக்கனும்...!!
Tweet media one
0
5
56
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
தியாகியார் வாழுந்த போது "வழிகாட்டிய தலைவன்" வீழ்ந்த போதும் , எமை இயக்கும் "இறைவன்".! #தேவேந்திரகுலவேளாளர் குல தெய்வத்தை , வழிபடும் நாள்.! #செப்டம்பர்_11 #தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார் @DKV_IT_WING_Ofl @TamilvananDKV @MuniCivilEr @mallar1234 @BalaMur82230433 @Bava_DKV
0
26
56
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 months
நெல்லை சீமை ,, கலைத்தாயின் புதல்வன் ,, பார் போற்றும் பரமக்குடி பாண்டியன் ,, எம் "தெய்வத்திருமகன்" தங்கலானை ,, வரவேற்க தயாராகி கொண்டிருக்கிறது...!! @chiyaan @beemji @gvprakash #Thangalaan
Tweet media one
2
16
54
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
3 months
ஏரும் போருக்குமான மண்ணின் அடையாளமான , சிவப்பு பச்சையை எந்நிலையிலும் எம்மிடம் இருந்து பிரிக்கமுடியாதொன்று...!! இது சாதிய அடையாளமன்று...!! மண்ணில் குருதி சிந்தி , வளமாக்கியவர்களின் வரலாற்று அடையாளம்...!! #தேவேந்திரகுலவேளாளர் ❤️💚..
4
21
54
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
எம் சமூகத்தின் உயரிய வாழ்வியல் வரலாறு பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை கண்டும் காணாமல் இருந்த கூட்டத்தின் நடுவே தேவேந்திரனே நரேந்திரன் வடிவில் உலகரங்கில் #தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தை மிளிரச்செய்த பாரத தேசத்தின் தலைமகனே, உம் பிறந்த நாளில் வாழ்த்துவதில் பெருமைகொள்கிறோம்.
0
23
56
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
2 years
முத்துராமலிங்க மறவரை நாங்கள் பொது தலைவராக (அல்லது) தேசிய தலைவராக ஏன் பார்க்க வேண்டும்.?? தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு என்ன செய்தார்..?? வீர முத்திரையர் சமுதாயத்திற்கு என்ன செய்தார்.?? கோனார் சமுதாயத்துக்கு என்ன செய்தார்? பறையர் சமுதாயத்திற்கு என்ன செய்தார்.? (1/4)
9
24
54
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
3 years
எவன் எவனுக்கோ சிலைகளும் பெயர்களும் நிலைத்து நிற்க,,, வாழ்க்கையின் வழியையும்,, வளங்களையும் கொடுத்து சென்ற எம் முன்னோர்கள் நாதி அற்று கிடப்பது வெட்கக்கேடு...!! மதுரையை மீட்ட #சுந்தரபாண்டியன்... #பாண்டியம்_மீளும்.. ❤💚..
Tweet media one
0
23
55
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் மனித கடவுள் #தேசியத்தலைவர்_தியாகிஇம்மானுவேல்சேகரனார் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வரும் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களை இருகரம் கூப்பி #தேவேந்திரகுலவேளாளர் சமூகம் வரவேற்கிறது..!! 🙏🙏🙏.. ❤💚.. @DKV_IT_WING_Ofl
Tweet media one
1
27
57
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
10 days
மரபு மாறா பாண்டியர்கள்...!! #தேவேந்திரகுலவேளாளர் ❤️💚..
2
19
58
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
இந்த ஒற்றை பெயர் , #தேவேந்திரகுலவேளாளர் பல பேரு தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுத்து, விடவிடத்து வேர்த்து போகிறவர்கெல்லாம், எதோஒரு விதத்தில், இம்மண்ணுக்கெதிராக சந்தடி வேலை செய்தவர்களாதான் இருக்க வேண்டும்...!! ❤💚..
0
29
55
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
9 months
பாலமேடு கிழக்கு தெரு #தேவேந்திரகுலவேளாளர் சமூகதிற்கு பாத்தியப்பட்ட , பாரம்பரியமிக்க பாண்டியர் மரபான , முதல் காளையை அவிழ்த்து விட்டு பாலமேடு சல்லிகட்டு தொடங்கியது.! ❤️💚 பெயர் சொல்லனா எதுவுமே இல்லாம போயிருமா என்ன.? சீப்பை ஒளிச்சா வைச்சா. காமெடி மாதிரி தான் இருக்கு.🤭
1
20
53
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
சமூகத்தை உயர்த்த வேண்டும் என்று நினைத்தால், வீதியில் இறங்கி அருவா தூக்கி தான் சமூகத்தை உயர்த்த முடியும் என்பதல்ல உன் நிலையையும், நல்எண்ணங்களையும், அறிவையும், வாழ்வியலையும், எவ்வளவு உயர்த்த முடியுமோ அந்த அளவுக்கு உயர்த்தினால், சமூகம் தன்னால் மேன்மை அடையும்.! ❤💚
1
9
55
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
1 year
உயிர் உள்ள வரை ,, உதிரம் கொடுத்து சமூகத்தை வளர்த்தெடுத்தவனை நாடிச் செல்வோம்..! Let's Start Our Celebration For September 11. ❤💚 #தேசியத்தலைவர் #தியாகிஇம்மானுவேல்சேகரனார் 🇧🇾🇧🇾🇧🇾 @DKV_IT_WING_Ofl @MuniCivilEr @mallar1234 @TamilvananDKV @Bava_DKV @DKV_Red_Green
3
13
53