Mathar_மதார் Profile Banner
Mathar_மதார் Profile
Mathar_மதார்

@MalarMathar

15,384
Followers
1,005
Following
2,475
Media
17,155
Statuses

House Wife l 2 Kids | B.E (Civil) | Stock Market | Short Term & Long Term Investment | Technical Analyst | Not Sebi Regd | Views are study purpose only

Chennai, India
Joined February 2010
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@MalarMathar
Mathar_மதார்
7 days
குடும்பத்தில் ஒரு மெடிக்கல் எமர்ஜென்சி. இந்த மாத வகுப்பு நடத்த இயலாது. நவம்பரில் சந்திக்கலாம். லைவ் வேண்டாம் ரெக்கார்டிங் போதும் என்பவர்கள் க்ரூப்பில் இணைந்து கொள்ளலாம்.
@MalarMathar
Mathar_மதார்
24 days
ஸ்டாக் மார்க்கெட் (Learning webinar) தமிழ். Fundamental Analysis & Technical Analysis - Equity investment October : 26,27 (Saturday, Sunday) Evening. : 5.00-9.00 pm Telegram video call Limited seats only . DM for more details Feedback from the last batch Sept.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
3
33
5
3
41
@MalarMathar
Mathar_மதார்
1 year
Proper Communication matters to life or work .
10
582
2K
@MalarMathar
Mathar_மதார்
1 year
கல்யாண ரீல்ஸ். மாப்பிள்ளை,பொண்ணு,அய்யர்னு ஒவ்வொன்றிலும் அவங்க ரியாக்சன் நல்லாருக்கும். 1.அய்யர் பையன் சிரிப்பு 😍 2.கல்யாணப்பெண் வெட்கம் 3.மாப்பிள்ளை தலை அசைத்து சிரிப்பது 😂. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
23
522
2K
@MalarMathar
Mathar_மதார்
1 year
ரம்யா நம்பீசன் பாடகின்னு தெரியும். மஞ்சு வாரியர் பாடி பார்த்ததில்லை. அதும் என் பேவரிட் பாட்டு 🤩🤩🤩
22
333
2K
@MalarMathar
Mathar_மதார்
1 year
😂😂😂 some reels are really funny 🤣🤣🤣
26
278
2K
@MalarMathar
Mathar_மதார்
1 year
முதல்ல இந்த கேரக்டர் ஹீரோயினுக்கு வைக்க மாட்டாங்க.அப்படியே வச்சாலும் திருத்தப்பட்ட புருவம்,கலரான முக வடிவு,ஒடிசலான தேகம்னு சோளக்காட்டு பொம்மை மாதிரி வந்திருக்கும். நிறைய stereotype உடைச்சிருக்கு.இதுக்காகவே படம் பார்க்கணும்.
18
273
1K
@MalarMathar
Mathar_மதார்
10 months
மெகந்தி போன புள்ள ,வள்ளி கும்மியில் நாக்கை சுழட்டுன புள்ளையெல்லாம் அடுத்த நாளே யூ ட்யூப் சேனலில் வீடியோ எடுத்திருவாங்க. இவர் போட்டோ கூட தெளிவா கிடைக்கலை .
@DinakaranNews
Dinakaran
10 months
800 உயிரை காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளருக்கு பாராட்டு #ThoothukudiFloods #Srivaikuntam #chendurexpress #railway #DinakaranNews
Tweet media one
83
309
3K
18
324
1K
@MalarMathar
Mathar_மதார்
10 months
கடற்கரை மணலில் நடைபாதை அமைக்கவே இங்கே யோசிக்கிறாங்க. ஒரு கழிவறை வசதி,பார்க்கிங் வசதி 😢. சீனாவில் மலைக்கு மேலே எஸ்கலேட்டர் போகுது. வயதானவர்கள் கூட மலையேறலாம்.
18
269
1K
@MalarMathar
Mathar_மதார்
2 years
குழந்தைகளின் எழுத்து ,வாசிப்பு பயிற்சியை எப்படி செய்வது? தொடர்வது? மொபைல்,டிவி பார்க்கும் நேரத்தைஎப்படி குறைப்பது? என் பையனுக்கு 3 வயது முதல் நான் செய்தவை வாங்கிய புத்தகங்கள் பற்றி மட்டுமே இந்த 🧵.
32
426
1K
@MalarMathar
Mathar_மதார்
1 year
அழகி. நந்திதா தாஸ் மாதிரி வந்திருக்க வேண்டிய ஆள். கழுத்தில் குங்குமம் வைக்கும் பழக்கம் வேறு எங்காச்சும் இருக்குதா? எனக்கு விபூதி நெற்றியில் பூசியதும் அடுத்த நொடி கழுத்துக்கு போய்ரும்.ஊர்ப்பழக்கம் 😄
Tweet media one
30
63
1K
@MalarMathar
Mathar_மதார்
7 months
அழகுச் சிரிப்பு. திரும்ப திரும்ப வீடியோ பார்த்துட்டு இருக்கிறேன்.வீடியோ கடைசி வரைக்கும் பாருங்க.
3
186
964
@MalarMathar
Mathar_மதார்
1 month
அதென்னவோ வாஸ்தவம்தான். நம்மளை பிசியாவே வச்சிருப்பாங்க. நிம்மதியா அழக்கூட முடியாது.....
13
107
931
@MalarMathar
Mathar_மதார்
11 months
இந்தப்போட்டோ அத்தனை அழகு. 1. பெண்கள் குழந்தையை இப்படித்தான் பிடிப்போம். தலைக்கு ஒரு கையும் முதுகுக்கு ஒரு கை சப்போர்ட்டும் இருக்கணும் especially for infants. 2. ஒரு தாத்தா பேரனைக் கொஞ்சும் வாஞ்சை. 3. புதுசா அப்பா ஆகும் தந்தைகள் பிடிக்கும் வாகு.
Tweet media one
18
186
907
@MalarMathar
Mathar_மதார்
1 year
சில ரீல்ஸ் பார்க்கவே கடுப்பா இருக்கும்.சிலது ரிப்பீட் ல பார்க்க வைக்கும்.ஒரு நாள் காலையை சிறப்பாக்க இது போதும். ட்ரைவர் பையன் சோம்பல் ரொம்ப க்யூட் 😄. Kudos to the camera man 👏. Maintained the sync with the running car.
6
101
881
@MalarMathar
Mathar_மதார்
2 years
குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்க வேண்டிய முக்கிய பாதுகாப்பு பொருட்கள். 1. Baby proofing edge and corner guards.கதவிடுக்கு, கூரான மேசை முனைகள்,டைல்ஸ் முனைகள்னு இதை ஒட்டிக்கலாம்.அதிலேயே ஒட்டும் தன்மையோடுதான் வரும்.
14
335
803
@MalarMathar
Mathar_மதார்
6 months
ராம நவமின்னு பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை. ஆனா பொங்கல் அன்று மத்திய அரசாங்க தேர்வு வைப்பாங்க . சந்தைக்கும் லீவ் இருக்காது.
28
171
769
@MalarMathar
Mathar_மதார்
1 year
என்னாங்கயா பிஸ்னஸ் டீலீங்கா பேசுறீங்க? திருடனும் திருடு குடுத்தவரும் சிரிச்சி சிரிச்சி பேரம் பேசுறாங்க 😂😂😂
13
223
750
@MalarMathar
Mathar_மதார்
2 years
நான் எப்படி ஷேர் மார்க்கெட்டில் நுழைந்தேன்.....நிறைய பேர் கேட்டாங்க. பொறியியல் 2007 ல் முடித்த கையோடு சென்னைக்கு வந்து ஒரு கன்ஷ்ட்ரக்சன் கம்பனியில் ட்ரெய்னி சைட் இஞ்சினியராக வேலைக்கு சேர்ந்தேன்.காலை 6 மணிக்கு சைட் போகணும்.பெரிய பெரிய பைல் மெசின் 4 சுத்தி நின்னு அடிக்கும்.
Tweet media one
Tweet media two
19
138
742
@MalarMathar
Mathar_மதார்
5 months
இல்லறம் 😄😄😄😄. சட்னி செஞ்சிட்டா சண்டை முடிஞ்சி போச்சுன்னு அர்த்தம்.. ஏன் சட்னி செய்யலன்னு கேட்டா இன்னொரு சண்டை வரும்...
7
103
723
@MalarMathar
Mathar_மதார்
1 year
தப்பிச்சி ஓடிருடா கைப்புள்ள ,போட்டு சாத்திரப்போறா 😄😄😄
6
113
685
@MalarMathar
Mathar_மதார்
11 months
மேயர் ப்ரியா என்னைய விடவும் சின்னப்பொண்ணுதான் . இதற்கு முன்னர் ஒரு மழை ப்ரஸ்மீட்டில் 10 நிமிடங்கள் எந்தக் குறிப்பும் பார்க்காமல் தெளிவாக தகவல்களை அடுக்கினாங்க, வாவ் மொமெண்ட். இப்ப வரைக்கும் தைரியமாக களத்தில் நிற்குறாங்க. மக்களை எதிர்கொள்றாங்க. ஏன் இவ்வளவு வெறுப்பு 😕.
@omjasvinMD
Omjasvin M D
11 months
Chennai residents surround Mayor R Priya, argue intensely over lack of essentials and power supply in her ward. “This is your area, madam. We only voted for you.” they said. People’s anger is intense. #ChennaiRains2023 #ChennaiFloods2023
255
413
2K
37
127
656
@MalarMathar
Mathar_மதார்
2 years
ஷேர் மார்க்கெட் சுழல் தெரிந்த அண்ணா 1 வாரம் முன்னர் போன் பண்ணினார். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின்னர் அவர் சொன்னதுதான் அதிர்ச்சியாக இருந்துச்சு. என்னிடம் 3 வருடங்கள் முன்னர் பேங்க் ல பெர்சனல் லோன் தராங்க. எனக்கு ஷேர் மார்க்கெட்டில் போட ஹெல்ப் பண்றியான்னு கேட்டார்.(1)
21
171
627
@MalarMathar
Mathar_மதார்
2 months
ஜனவரி மழையில் சிக்கித்தவித்த மக்களை மீட்டு தினம் 2000+ மக்களுக்கு தங்க இடம் ,3 வேளை உணவுன்னு செஞ்சார். அப்ப யாரும் செலவுக்கணக்கு போட்ட மாதிரி தெரியலை. தண்ணில மாட்டிருக்கவன் என்ன சாதின்னு பார்த்தும் மீட்கப்போகலை. ஒரு படம் கொஞ்சம் ஓடுதுன்ன உடனே எத்தனை ரைட்டப் 🙄🤷‍♀️
@mayirepochu1
சினிமாக்குத்தூசி
2 months
#வாழை மூலம் மிகப் பெரும் கோடீஸ்வரர் ஆக இருக்கிறாராம் மாரி.செல்வராஜ்.இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்துத் தர ஹாட் ஸ்டார் நிறுவனம் மாரி.செல்வராஜ்-க்கு வழங்கிய தொகை பதினாறு கோடி.ஆனால்,ஆறு கோடியிலேயே படத் தயாரிப்பை முடித்துவிட்டாராம்.இதனால் மிச்சம் ஆன மீதம் பத்து கோடி 3/1
Tweet media one
85
104
1K
10
156
626
@MalarMathar
Mathar_மதார்
9 months
இப்படித்தான் செலிபிரிட்டிகள் மீது லேபிள் ஒட்டிடுறாங்க. தெளிவாக சொல்லிட்டார். எனக்கு இது வசதியா இருக்கு அவ்வளவுதான்.
6
112
560
@MalarMathar
Mathar_மதார்
1 year
அவ்ளவுதான் தமிழ் சினிமா 😄
19
89
556
@MalarMathar
Mathar_மதார்
2 years
Investment, Returns,Tax savings ஆங்காங்கே ட்விட்டரில் கண்ணில் பட்டவைகளின் தொகுப்பு.யாருக்கு என்ன வேணுமோ எடுத்துக்கங்க.
Tweet media one
Tweet media two
Tweet media three
9
160
557
@MalarMathar
Mathar_மதார்
1 year
😄😄😄 ஐயோ ஐயோ வரிக்கு வரி எங்கூட்ல நடக்கிற மாதிரியே இருக்குதே 🤣.
9
97
524
@MalarMathar
Mathar_மதார்
8 months
நூடுல்ஸ் ,பாஸ்தா பள்ளியில் தடை பண்ணிட்டாங்க. சப்பாத்தி நூடுல்ஸ் பார்க்க நல்லாருக்கு. ஒரு நாள் லஞ்ச் க்கு செய்து பார்க்கணும். #Schoollunch #lunchbox
9
92
506
@MalarMathar
Mathar_மதார்
1 year
இவர் நல்லா சமைப்பார். இன்ஸ்டால பாலோ பண்றேன். அன்னைக்கு வெஜ் மட்டன் ஈரல் பண்ணிருந்தார். இன்னைக்கு வெஜ் மீன் குழம்பு.
@MalarMathar
Mathar_மதார்
1 year
வெஜ் சிக்கன், வெஜ் மட்டன், வெஜ் ஃபிஷ் ஃப்ரை, வெஜ் மட்டன் ஈரல் எல்லாம் கூட பொறுத்தாச்சு. ஆனா இன்னிக்கு ஒன்னு பார்த்தேன் வெஜ் மீன் குழம்பு 🤷
5
0
29
11
115
481
@MalarMathar
Mathar_மதார்
2 years
😂😂😂😂 அதானி பரிதாபங்கள். கோபி,சுதாகர் வாய்ஸில் படிக்கவும் 😅😅😅
Tweet media one
11
100
478
@MalarMathar
Mathar_மதார்
10 months
புதிய லைக் அனிமேஷன். லைக் செய்து பார்க்கவும். #HappyNewYear
1
0
482
@MalarMathar
Mathar_மதார்
1 year
வாட்சாப்பில் எங்காளு அனுப்பிருக்கார். ஒரு பாயாசத்தை ரெடி பண்ணனும் போல 😏.
Tweet media one
13
54
471
@MalarMathar
Mathar_மதார்
2 years
SIP - Systematic Investment Plan🧵 1/n.இந்த SIP வார்த்தை பரவலாக மீச்சுவல் ஃபண்ட் களில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஸ்கீம் என்று நினைக்கிறார்கள்.அது அப்படியல்ல ,எஸ் ஐ பி என்பது ஒரு குறிப்பிட்ட தொகை மாதா மாதம் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர் முதலீடு செய்யப்படுவது.
Tweet media one
14
99
479
@MalarMathar
Mathar_மதார்
6 months
+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ? வேலைவாய்ப்பு பற்றி பேஸ்புக்கில் Murali LG அவர்கள் தயார் செய்திருந்த படங்கள் .
Tweet media one
Tweet media two
5
190
466
@MalarMathar
Mathar_மதார்
1 year
சந்திராயன் 3 ..... வீட்டு மொட்டை மாடியில் இருந்து 🌖🚀 #Chandrayaan3
8
55
430
@MalarMathar
Mathar_மதார்
2 years
#Outerbanks #Netflix முதல் 2 எபிசோட் வரைக்கும் பெருசா ஈர்ப்பில்லை. ங்கொய்யால அதுக்குப்பிறகு விடவே முடியலை.3 சீசனும் ஒரே சிட்டிங்கில் 4 நாட்களுக்குள் முடிச்சிருக்கேன்.
Tweet media one
7
69
403
@MalarMathar
Mathar_மதார்
2 years
குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்க வேண்டியவை. குழந்தைங்களுக்கு போர்வை போட்டு தூங்க வைக்க முடியாது.இரவில் மட்டும் முழுக்கை சைட்டையோடு இந்த பேண்ட் சின்னவனுக்கு 6 மாதம் முதலே போட்டுட்டு இருக்கேன்.ஏசி அல்லது குளிர்காலத்தில் காலில் குளிர் ஏறாமல் இருக்கும்.தினம் இரவு பேண்ட் இதுதான்.
Tweet media one
4
109
391
@MalarMathar
Mathar_மதார்
10 months
மாரி செல்வராஜ் ஏன் அமைச்சர் உதயநிதி கூட இருக்கார்னு 4 ட்வீட் போட்டுட்டு தூங்கப்போயிட்டாங்க ட்விட்டர் போராளிகள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
105
386
@MalarMathar
Mathar_மதார்
10 months
2023 வருடத்திய ஸ்டாக் பெர்பார்மென்ஸ் இவை 👇 இதெல்லாமே இங்கே பகிர்ந்த பின் குடுத்த ரிட்டர்ன். நெகட்டிவ் 2 ஒரு பப்ளிக் ஃபோரமில் இத்தனை ஆயிரம் பேர் பார்க்க இது மேலே போக வாய்ப்பிருக்குன்னு சொல்வது சாதாரண விசயமில்லை. #Investing
Tweet media one
Tweet media two
Tweet media three
15
39
373
@MalarMathar
Mathar_மதார்
2 years
Finally he made it ..... Class Monitor 😍.
Tweet media one
23
3
373
@MalarMathar
Mathar_மதார்
10 months
அதனாலதான் சொல்றேன் நம்ம மக்களும் இந்தப்பக்கம் வாங்கன்னு. அவங்க 3ம் தலைமுறையா இருக்காங்க. நாம பெரும்பாலும் முதல் தலைமுறை. சின்னச் சின்ன தவறுகள் செய்தாலும் கத்துக்கோங்க. சம்பாதிக்க ,நீண்ட கால சேமிப்புக்கு அருமையான இடம் ஸ்டாக் மார்க்கெட் தான்.
27
63
368
@MalarMathar
Mathar_மதார்
8 months
எந்த சமூக புள்ளி விவரங்கள் எடுத்தாலும் தமிழ்நாடு இந்தியாவை விட அதிகம் இருக்கக் காரணம் திராவிட அரசுகளின் அடித்தட்டு மக்களுக்கான கல்வி சார்ந்த முன்னெடுப்புதான் காரணமாக இருக்கும். இலவசம்னு கொச்சைப்படுத்தாதீங்க. That's a social investment .
6
68
355
@MalarMathar
Mathar_மதார்
1 year
எங்கள் முதலீட்டு குழுவில் இருந்து நீண்ட கால நட்புக்களான அண்ணன் பாஸ்டன் ஸ்ரீராம் மற்றும் நண்பர் திருமலை அவர்கள் எழுதிய முதலீட்டு தொடர்பான வலைத்தளம் இது. பயன்படுத்திக்கோங்க. #Investing
Tweet media one
Tweet media two
Tweet media three
4
95
355
@MalarMathar
Mathar_மதார்
9 months
DM profit messages 😍. என்னோட ஸ்டாக்ஸ் போஸ்ட் பார்த்து அதை வாங்கி இவ்வளவு லாபம் வந்திருக்குன்னு மக்கள் அனுப்பும் மெசேஜ்கள் சந்தோசமா இருக்கு. எல்லாரும் நல்லா சம்பாதிங்கப்பா. பணம் தான் வாழ்க்கையில் தைரியத்தை குடுக்கும். #Selfmotivation
18
24
343
@MalarMathar
Mathar_மதார்
8 months
இந்த ஐடியா பார்க்க நல்லாதான் இருக்கும் யாராச்சும் ட்ரை பண்ணினா சொல்லுங்க.
10
61
329
@MalarMathar
Mathar_மதார்
2 years
இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம் வாழை. போஸ்டர் பார்க்கவே கவித்துவமா இருக்கு. ஆனா எனக்கு என்னவோ கண்ணீர் முட்டிட்டு வந்துச்சு.ஒரு போஸ்டர் அழ வைக்கும்னு இவ்ளோ நாள் நினைத்ததில்லை.இதுவும் அவர் சொந்த ஊரிலேயே எடுத்திருந்தால் கருங்குளம் முந்தைய வளைவின் இடப்பக்கம் இதே காட்சி வரும்.
Tweet media one
8
36
317
@MalarMathar
Mathar_மதார்
2 months
சாதாரண விவசாய குடும்பத்தின் 4வது பொறியாளர் இன்று முதல் நாள் கல்லூரியில் சேர்ந்துவிட்டார். 2வது அண்ணன் - DCE நான் - BE ,civil மருமகன் 1 - BE,Mech 3rd year மருமகன் 2 - BE,CSE 1st yr All from TN Government colleges 💥
15
25
321
@MalarMathar
Mathar_மதார்
1 year
I am a BE civil Engineer, currently in the stock market 🙂. படிச்சதுக்கும் செய்ற வேலைக்கும் தொடர்பிருக்கான்ன இல்லை. மேலோட்டமா பார்த்தால் அப்படித்தான் தெரியும். பள்ளியில் படித்த கணிதம் எனக்கு இங்கே உதவுது. Union, Intersection, Probability பங்கு அனாலிசிஸ் செய்யும்போது வரும்.
@MeetShivaG
மலடா அண்ணாமல
1 year
Gopi na 😂😂😂
24
283
1K
6
32
315
@MalarMathar
Mathar_மதார்
2 years
இந்த வார 🧵. My 🏠 best Amazon purchase. வீட்டு உபயோகப்பொருள் வேணும்னா உடனே அமேசான் அண்ணாச்சி கடையைத்தான் தட்டுவது.சிலது வாங்கி பயனில்லாமல் மொக்கை வாங்கினாலும் பலது சிறப்பாவே இருந்திருக்கு.அதன் தொகுப்பு மட்டும் பகிரலாம்னு. உங்களுக்கும் இதில் ஏதாவது பயன்படும்.
7
59
314
@MalarMathar
Mathar_மதார்
5 months
செமல்ல..... 😍
3
50
314
@MalarMathar
Mathar_மதார்
11 months
Power ✌️. 2015 பெரு வெள்ளம் வந்தப்ப பெருங்குடில இருந்தோம். ஆறாவது நாள் தான் கரண்டு வந்தது. 2016 ல வர்தா வந்தப்ப ஆவடில இருந்தோம். ஏழாவது நாள் தான் கரண்டு வந்தது. இந்த முறை புயல் போன மறு நாளே கரண்டு வந்துருச்சு. திமுக அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நன்றி. #ChennaiRains
13
99
297
@MalarMathar
Mathar_மதார்
8 months
நேற்று எங்கள் திருமண நாள். 10ம் வருடத்தில் அடி வைக்கிறோம். போன வருடமும் ஆனிவர்சரியை மறந்துட்டோம். நேற்றும் மறந்துட்டோம். மச்சினன் எங்க 2 பேருக்கும் வாழ்த்து சொல்லவும்தான் நியாபகம் வந்துச்சு. இனி இப்படித்தான் இருக்கும் போல 🫣🙃🤣
Tweet media one
81
5
300
@MalarMathar
Mathar_மதார்
2 years
தை மாசம்னாலே எனக்கு பனங்கிழங்குதான்.எப்ப வெளியே போனாலும் சீசன் முடியிற வரை வாங்கிருவேன்.ஆரம்பிச்சிட்டா அரவை மிசின்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சிருவார்.இது போன வருடம் வீட்டில் இருந்து பார்சலில் வந்தவை.வருடம் தவறாமல் வீட்டில் இருந்து வரும் ஒரே வஸ்து 😊
Tweet media one
20
39
285
@MalarMathar
Mathar_மதார்
1 year
Buy and forget னு ஒரு ஸ்டாக் வாங்கணும்னா "lemon tree" is my choice. 2025 க்கு பிறகு ₹300 க்கு மேல கூட போக வாய்ப்பிருக்கு. நிறைய ஹோட்டல் ரூம் அக்ரிமெண்ட் சைன் பண்ணிக்கிட்டு இருக்காங்க.24,25,26 ன்னு அவை பயன்பாட்டுக்கு வர இருக்கு. #Lemontree ₹105 #Investing
8
33
290
@MalarMathar
Mathar_மதார்
10 months
Happy new year My new year Gift stocks. Pennar industries ₹124 Marksans Pharma ₹161 NCC ₹167 NTPC ₹310 These are my long term holding list. Already have 2 . Going to buy others. Happy investing 🎆🎇🎆
Tweet media one
22
26
283
@MalarMathar
Mathar_மதார்
6 months
வெயில் ஒரு பக்கம். ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்க. இந்த பசங்க ஒரு பக்கம் டார்ச்சர் பண்றானுங்க. எங்கேயாவது ஓடிரலாம் போலதான் நானும் இருக்கிறேன் 🤧..
7
48
278
@MalarMathar
Mathar_மதார்
6 months
தற்போதைய ரீல்ஸ் ட்ரெண்ட் பகத் தான். இந்த சீரீசில் இதுதான் பெஸ்ட் 😂😂😂
8
35
279
@MalarMathar
Mathar_மதார்
9 months
இந்தப்பையன் ஆசைப்படுற மாதிரியே IAS ஆகணும். சின்னப்பையன் கிட்ட போய் நீ என்ன சாதி னு கேட்கிறாங்க 😢. His clarity and boldness 👏👏
@RjAadhi2point0
தோழர் ஆதி
9 months
That Boy is The Voice of INDIA 💪
414
6K
21K
2
71
277
@MalarMathar
Mathar_மதார்
2 years
KGF, Vikram,Squid game னு படங்கள் பிச்சிக்கிட்டு ஓடும்போதெல்லாம் பயமா இருக்கும்.வன்முறையைத்தான் உலகம் விரும்புதோன்னு. 2கே கிட்ஸ் வளர்ந்த விதம் சரியில்லைன்னு தோணிட்டே இருக்கும்.இப்ப கன்பார்ம் பண்ணிட்டாங்க.2000 த்துக்கு முன் பின் ஒரு ஜெனரேசன் கேப் பெருசா விழுந்திருக்கு 😌
6
38
270
@MalarMathar
Mathar_மதார்
9 months
24 மணி நேரம் சேவகம் பண்ணி பார்க்கிறதென்னவோ நாம. ஆனா பயபுள்ளைக பாசத்தை காட்டுறது அப்பாகிட்ட . எங்க வீட்ல சின்னது டாடிகுட்டி 🙄.
4
39
267
@MalarMathar
Mathar_மதார்
1 year
இந்த லூப் ரெடி பண்ணத்தான் கொஞ்சம் மெனக்கிடணும். பசங்களுக்கு நல்ல டைம்பாஸ். நிறைய விதவிதமா பிரிச்சி கட்டிட்டே இருக்கலாம்.இது நான் கட்டினது. ட்ரெயின் செட் அமேசானில் கிடைக்குது.
13
24
266
@MalarMathar
Mathar_மதார்
9 months
என்னாங்கடா கரும்பு தோல் வாழைப்பழம் மாதிரி உறிக்கிறீங்க. உள்ளே பேரிக்காய் மாதிரி கடிக்கிறீங்க. இங்கெல்லாம் காற்று வீசாதா? நீங்க உடைக்காத பர்னிச்சர்னு ஏதாச்சும் இருக்குதா 🤷‍♀️
6
57
269
@MalarMathar
Mathar_மதார்
1 year
இந்த இரண்டு பசங்களும் ஒரே தராசில் நீட் எழுதுங்கன்னு சொல்றது எவ்வளவு பெரிய அபத்தம். வேதனையா இருக்கு.
@pablo_twtz
🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶
1 year
இந்த வித்தியாசத்தை புரிஞ்சிக்கிட்டா தான் . கலைஞர் முதல் தலைமுறை பட்டதாரி திட்டம் , பெண்கள் முன்னேற்றத்துக்காக திமுக அரசு கொண்டு வரும் திட்டங்களும் புரியும் .. இப்படி கை தூக்கி உயர்த்தி விடும் திட்டங்களை தான், சல்லி @SeemanOfficial பிச்சக்கார திட்டம்னு சொல்லுவான்
18
826
2K
4
100
267
@MalarMathar
Mathar_மதார்
1 year
😄😄😄 இதே பொழப்பா போச்சு. இவுக மட்டும் என்றும் பேச்சிலர் லைப்ல இருப்பாக.
3
45
263
@MalarMathar
Mathar_மதார்
2 years
முதன்முதலில் மாதச்சம்பளம் வாங்க ஆரம்பித்தது 2007. சேமிக்கணும்னு தோணலை.என் செலவுக்கும் வீட்டுக்கு விவசாய செலவுக்கும் குடுத்துருவேன்.2010 ல் முதன்முதலாக சேமிக்கலாம்னு நினைச்சப்போ எனக்கிருந்த ,தெரிந்த ஒரே ஆப்சன் LIC. (1/n)
11
51
264
@MalarMathar
Mathar_மதார்
2 years
எந்தக்கல்யாணமாக இருந்தாலும் முதல் 5 வருடங்கள் தாண்டிட்டோம்னா ...... அப்புறம் வாழ்க்கை அது பாட்டுக்கு நம்மை கூட்டிட்டு போய்ரும். சண்டையில் கிழியாத சட்டை கடல்லயே இல்லையாம் 😃 இப்படிக்கு லவ் மேரேஜ் அனுபஸ்தி 😃😃😃😃
12
36
256
@MalarMathar
Mathar_மதார்
2 months
மொத்த சந்தும் ஒரே விசயத்துக்கு ஆதரவாக நிற்பது பார்க்க மகிழ்ச்சி. வளர் இளம் பெண் பிள்ளைகள் குறிப்பாக மேல் நிலைப்பள்ளிக்கு இந்த மாதிரி இளம் வயது ஆண்களை அழைக்காமல் இருப்பதே நல்லது. வீடியோவில் கேட்ட மாணவிகள் சத்தம் Disturbing 😢....
7
46
256
@MalarMathar
Mathar_மதார்
3 months
STCG INCREASED to 20% from 15% LTCG INCREASED TO 12.5% from 10% Very nice 😢. ஒவ்வொரு முறை ப்ராபிட் எடுக்க எவ்வளவு மெனக்கிட வேண்டி இருக்கு தெரியுமா? நோகாமல் நாங்க பிடுங்கிப்போம். #Budget
14
42
250
@MalarMathar
Mathar_மதார்
6 months
இந்த சந்தில் அதிகம் கலாய்க்கப்பட்டவர். இவருக்கு ஏன் சீட் திரும்பவும் குடுத்தாங்கன்னு அதிர்ச்சி ஆனவங்களையே 🔥 விட வச்சிருக்கார். தன் தொகுதிக்குன்னு இல்லாமல் இந்தியா முழுவதுக்குமான தேர்தல் பிரச்சாரமாக இருக்குது. The name is Karthik chidambaram 🙌...
9
34
250
@MalarMathar
Mathar_மதார்
1 year
எனக்கும் என் பெரிய அண்ணாவுக்கும் 13 வயது வித்தியாசம்.என்னோட இன்னொரு அப்பான்னுதான் சொல்வேன்.எனக்கு கை பிடிச்சி நடை பழக்கினது,சைக்கிள் ஓட்ட சொல்லித்தந்தது,பைக் ஓட்ட பழக்கினது எல்லாமே அண்ணந்தான்.ஸ்கூல் ,காலேஜ் னு முத நாள் சேர்த்து விட்டதும்.
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
பெற்றுவிட்டதால் பெற்றோர்கள் தான் கேட்டதெல்லாம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்களை அடிமைகளாக நினைக்கும் பிள்ளைகள் பெருகிவிட்டனர்.அவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டும்.போராட்டமான வாழ்க்கை எவ்வளவு முதிர்ச்சியை தந்துள்ளது இந்த பிள்ளைக்கு.நல்லா வருவம்மா 🙏👍💪
73
1K
4K
1
40
246
@MalarMathar
Mathar_மதார்
8 months
2 நாட்கள் பாண்டிச்சேரி ட்ரிப் Chunnampur boating Paradise beach Rock beach பிச்சாவரம் போட்டிங் மணக்குள விநாயகர் கோயில் ஆரோவில் சுற்றிவிட்டு வீடு வந்தாச்சு.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
14
247
@MalarMathar
Mathar_மதார்
1 year
Made my day 😂😂😂😂 வீட்டில் சின்னது கோவம் வந்தால் இதே மாடுலேசனில் பேசும். விதவிதமான ரியாக்சன் குடுக்கும்.செம சிரிப்பா இருக்கும்.
0
49
235
@MalarMathar
Mathar_மதார்
11 months
அரசாங்கத்தை குறை சொல்லணும் என்ற முனைப்புதான் அதிகமா இருக்கே தவிர ரியாலிட்டி என்ன என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாங்க. சென்னை ஏதோ 100 பேர் கொண்ட குக்கிராமம் போலவும் அரசு அப்படியே கைகளில் ஏந்தி இருக்கணும் போலவுமே பேசுறாங்க. I am so tired 😩.
32
56
236
@MalarMathar
Mathar_மதார்
2 years
1/பங்குச்சந்தைக்கு புதியவரா ? எந்த துறை சார்ந்த பங்குகள் வாங்க வேண்டும் என்பதில் குழப்பமா? 2000+ கம்பனிகளில் சில துறைகள் மட்டும் தேர்ந்தெடுத்து இன்வெஸ்ட் பண்ண முடியுமா? புரியும்படி ஒரு சின்ன த்ரெட்
4
63
229
@MalarMathar
Mathar_மதார்
10 months
ஒவ்வொரு முறை ஸ்டாக் மார்க்கெட் வெபினார் பற்றிய போஸ்ட் போடும்போதும் ஆர்வமாக வந்து மேற்படி விவரங்கள் கேட்பாங்க. முன்னர் மெசேஜ் மாதிரி அனுப்பினேன். அதையும் படிக்க மாட்டேங்குறாங்கன்னு 1 பக்க போஸ்டர் அனுப்புறேன். அதில் இருக்கும் தகவல்கள். 1/
22
35
236
@MalarMathar
Mathar_மதார்
8 months
-Mother tried to kill me in the womb(4th child) -Nature tried to kill me 3 times in the water -SSLC,+2 School 2nd,Tamil medium -1st graduate in the family, 2nd BE in the village -Hindu Women by birth has Muslim name -self learnt the stock market and doing online teaching
@TNGeography
Tamil Nadu Geography
8 months
Shock your followers with facts 1. I am double disabled person (Physically challenged+Severe Hemophilia A bleeding disorder) 2. BTech at PSG Tech, MTech at IISc, waiting for PhD defense at IISc 3. First job at INS Arihant nuclear submarine 4. Tamil medium govt school student 1/2
119
140
2K
22
10
234
@MalarMathar
Mathar_மதார்
6 months
Term insurance 👇
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
46
233
@MalarMathar
Mathar_மதார்
2 years
சேமிக்காதீங்க செலவு பண்ணி அமெரிக்கா போல கடனட்டையில் காலம் தள்ளுங்கன்னு சொல்றாங்க.அதுக்காக சேமிக்காமல் மட்டும் இருக்காதீங்க.மியூச்சுவல் பண்ட்,ஈக்விட்டி இருக்கு.
8
35
230
@MalarMathar
Mathar_மதார்
1 year
Civil Engineering 4 yrs படிச்சி சைட் ,டெண்டர் னு 8 வருடங்கள் வேலை செய்தாலும் கல்யாணம் ,குழந்தை வீட்டில் இருக்க வச்சது.தொடர்பே இல்லாத பங்குச்சந்தை பக்கம் போனேன்.இன்னைக்கு மற்றவர்களுக்கு சொல்லிக் குடுக்கும் இடத்தில் இருக்கிறேன். Teaching was my bold decision 💪.
@galattadotcom
Galatta Media
1 year
உங்க #Life -ல நீங்க ரொம்ப தைரியமா எடுத்த #Decisions என்ன? #LifeDecisions #BraveMove #LifeGoals #Galatta
Tweet media one
175
100
865
5
20
233
@MalarMathar
Mathar_மதார்
1 year
மீன் குழம்பு செய்முறை: சின்ன தேங்காய் எனில் அரை மூடி/3-4 பத்தை தேங்காய்,பெரிய வெங்காயம் பாதி சேர்த்து அரைச்சிக்கணும்.ரொம்ப மைய அரைக்ககூடாது. தாராளமாய் எண்ணைய் விட்டு கடுகு,வெந்தயம்(6-8), கறிவேப்பிலை தாளிச்சி, 1 தக்காளி,2 பச்சை மிளகாய்,பாதி வெங்காயம் கட் செய்தது வதக்கணும்.
Tweet media one
4
51
229
@MalarMathar
Mathar_மதார்
2 years
உருட்டுகள் பலவிதம் ; உருட்டு நெ.1. 30-40 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் அரிசிச்சோறு என்பது ஒரு உயர்ரக வஸ்து. வசதி படைச்சவர்களுக்கு தாராளமாகவும் வசதி இல்லாதோருக்கு ஒரு வேளை அரிசிசோறு என்பது வரமாயும் இருந்த காலம் ஒன்று உண்டு.
13
71
226
@MalarMathar
Mathar_மதார்
10 months
My new year gift 😍😍😍. கட்டணம் அதிகம் வைக்கணும்னு ஆசையில்லை. மக்கள் பயமில்லாமல் ஸ்டாக் மார்க்கெட்டுக்கு வரணும். இதுவும் என்னால் ஆன நம்ம தமிழ் மக்களுக்கான ஒரு முதலீடு. கண்டிப்பாக 10 வருடங்களில் பலரின் "Financial upgrade" தெரிய வரும் அந்த நம்பிக்கை எனக்கிருக்கு. #Investing
Tweet media one
Tweet media two
8
19
228
@MalarMathar
Mathar_மதார்
2 years
முதல்முறையாக எங்கள் திருமண நாளை 2 பேரும் மறந்திட்டோம் 😌. நேற்று பிப்ரவரி 23 எங்களது 8வது திருமண நாள் ❤️❤️❤️. அதனால்தானோ என்னவோ நேற்றைக்கு சமைத்த சிக்கன் அவ்வளவு அருமையாக வந்திருந்தது.
Tweet media one
74
3
220
@MalarMathar
Mathar_மதார்
1 year
+2 வரைக்குமே காலையில் சாப்பிட்டதில்லை. எனக்கு முன்னாடி அம்மா வயலுக்கு போய்ருவாங்க. மதிய உணவே நான் சமைச்சி எடுத்துட்டு போறதுதான்.+2 ல் 38 கி. எப்பவுமே அண்டர் வெயிட்தான்.பள்ளி ப்ரேயரில் நிறைய பேர் மயக்கம் போட்டு விழுவாங்க.அந்தக்குழந்தைகளின் சிரிப்பில் எனக்கு அழுகை வருது .
@sunnewstamil
Sun News
1 year
#Watch | முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறிய பள்ளி மாணவிகள்! #SunNews | #TNBreakFastScheme | #MKStalin | @mkstalin
73
1K
4K
4
60
221
@MalarMathar
Mathar_மதார்
2 years
#TheRecruit #Netflix பால் வடியும் முகத்தில் இருக்கும் ஹீரோ இளம் வக்கீல்.CIA ல் புதிதாக வேலைக்கு சேருகிறார்.ஆபீஸ் பாலிடிக்ஸ் அதைத் தொடர்ந்து வேலையில் ஒரு லெட்டரைப் படிக்க வினை ஆரம்பிக்குது. (1/n)
Tweet media one
9
33
218
@MalarMathar
Mathar_மதார்
6 months
Why do we need a reservation 👇
@Gowthamsure23
GOWTHAM SURESH
6 months
excellent speech - Reservation.
75
1K
3K
2
54
221
@MalarMathar
Mathar_மதார்
9 months
புதிதாக IPO வந்ததில் இருந்து 2 பங்குகள் நீண்ட கால முதலீட்டுக்கு வாங்கப்போகிறேன். 1. Vishnu Prakash R Punglia (VPRPL) current price ₹213 2.JSW infrastructure Current price ₹206. Study before your investment.... #VPRPL #Jswinfra #Investing
15
17
219
@MalarMathar
Mathar_மதார்
9 months
Stock market investment is not only finding a Multibagger. 1000,2000% ரிட்டர்ன் எடுத்தால்தான் சரியான முதலீடு என்பது கிடையாது. நாம் முதலீடு செய்யும் ₹10000 ரூவாய்க்கும் ₹2000 ரூவாய் லாபமாச்சும் வரணும். -₹5000 நட்டம் குடுக்கக்கூடாது. 1/
10
35
216
@MalarMathar
Mathar_மதார்
8 months
நல்ல காமெடி கலந்த ரொமாண்டிக் சினிமா கதை இதில் இருக்கு. சில போஸ்ட் எவ்வளவு பெருசா இருந்தாலும் படிக்க நல்லாருக்கும் 😍.
Tweet media one
6
27
218
@MalarMathar
Mathar_மதார்
2 years
2023 ஜனவரியில் 7,8 ம் தேதிகளில் நடைபெறும் ஆன்லைன் ஷேர் மார்க்கெட் வகுப்பில் கலந்து கொள்ள Dm /Telegram ல் தொடர்பு கொள்ளலாம்.
Tweet media one
15
29
214
@MalarMathar
Mathar_மதார்
7 months
இவ்வளவு அழுத்தமாக பெண் காதலைச் சொன்ன படம் வேறு இருக்குதா? லைலா சொல்ற டயலாக் படம் பார்த்த மொமெண்ட் ல இருந்து பசை போட்ட மாதிரி ஒட்டிக்கிச்சு. Camera angle , lighting, dialogue, acting everything was perfect except BGM (ஹாரீஸ்) பாட்டெல்லாம் செம ஹிட்டு. #Ullamketkume
14
21
213
@MalarMathar
Mathar_மதார்
1 year
நம்மை நாமே மன்னிச்சிக்கனும் என்பது எவ்வளவு பெரிய விசயம். விரும்பியோ விரும்பாமலோ சில விசயங்கள் வாழ்க்கையில் நடந்திரும்தான்.அதையே திரும்ப திரும்ப ஓட்டி அங்கேயே புழுங்கிட்டு இருக்காம விட்டு வெளியே வந்திட்டா அது தரும் சுதந்திர உணர்வு நல்லாருக்கும்.
@vijaytelevision
Vijay Television
1 year
சூப்பரா சொன்னீங்க கோபி na.. 👏 நீயா நானா - நாளை மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTelevision
10
307
2K
5
45
212
@MalarMathar
Mathar_மதார்
2 years
ஆமா ஆமா கொஞ்சம் இல்லை நிறையவே கடுப்பா இருக்கும் 🤧
3
31
205
@MalarMathar
Mathar_மத��ர்
11 months
முறையாக கத்துக்கிட்டு தைரியமாக செய்தால் அதன் பலன் நிச்சயம் கிடைக்கும். ஜீன் மாதம் வகுப்பில் சேர்ந்தார். இந்த வருட முடிவுக்குள் 1 லட்சம் குறிக்கோளாக வைத்திருக்கிறார். நிச்சயம் அதனை அடைவார். வாழ்த்துகள்.
Tweet media one
11
16
206
@MalarMathar
Mathar_மதார்
2 years
High Dividend yield stocks Large cap Mid cap Small cap
Tweet media one
Tweet media two
Tweet media three
7
56
205
@MalarMathar
Mathar_மதார்
11 months
நம்ம மனைவிதானே ,கணவர் தானேன்னு இல்லாமல் சின்ன விசயமா இருந்தாலும் அதைப் பற்றி பேசுங்க. Appreciate பண்ணுங்க. குழந்தைகளுக்கும் பழக்குங்க. திருக்கார்த்திகை விளக்கு வச்சி முடிச்சதும் சின்னவன் கட்டை விரலை தூக்கி கொசாப் (good job) மம்மின்னது அவ்ளோ சந்தோசப்பட்டேன்.
4
44
201
@MalarMathar
Mathar_மதார்
7 months
இதுக்காகவே INDIA கூட்டணிக்கு ஓட்டு போடுங்கயா 🙏
@sunnewstamil
Sun News
7 months
#ElectionBreaking | NEET, CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை - காங்கிரஸ் வாக்குறுதி #SunNews | #CongressManifesto | #ElectionsWithSunNews
Tweet media one
104
946
4K
9
41
205
@MalarMathar
Mathar_மதார்
10 months
"Madras cooking" channel Steffi also declined promotional in her channel for the same reason.
@sunnewstamil
Sun News
10 months
Watch | லட்சங்களில் வந்த ஆஃபரை நிராகரித்த Village Cooking Channel - காரணம் இதுதான்! #SunNews | #TNGIM24 | #VillageCookingChannel | @vstamilan
12
562
3K
3
17
203
@MalarMathar
Mathar_மதார்
1 year
Queen Cleopatra Netflix Documentry 4 episodes என்னதான் சிலவை கதையாகப் படிச்சிருந்தாலும் காட்சிகளாகப் பார்க்கும்போது பதைபதைப்பாகத்தான் இருக்கு.
Tweet media one
6
24
195
@MalarMathar
Mathar_மதார்
10 months
கடைசியா இந்த மாதிரி வெளிநாட்டு நிறுவனங்கள் சென்னைக்கு படை எடுத்த செய்திகள் எப்ப நம்ம பார்வைக்கு வந்துச்சு? Vinfest,Ford, Adidas now Boeing Next???
@sunnewstamil
Sun News
10 months
#SMART யுகம் | Adidas நிறுவனத்தை தொடர்ந்து சென்னையில் போயிங் நிறுவன மையம் அமைய உள்ளது! #SunNews | #Adidas | #Boeing
Tweet media one
20
575
3K
6
34
197
@MalarMathar
Mathar_மதார்
2 years
மனிதர்கள் பலவிதம். கடந்த ஒருவருடமாக ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும்,மியூச்சுவல் பண்ட் தொடர்பாக தொடர்ச்சியாக எழுதிட்டு வருகிறேன்.எத்தனை பேர் DM ல் முதலீடு தொடர்பாக பேசிருப்பாங்க என்ற கணக்கே இல்லை.மாதம் 1000 எப்படி சேமிக்கலாம்னு கேட்டவங்களுக்கும் வழி சொல்லிருக்கேன்.1/n
10
24
195