Dr.S.Kaushik Profile Banner
Dr.S.Kaushik Profile
Dr.S.Kaushik

@Kaushik4VNR2024

1,696
Followers
14
Following
102
Media
116
Statuses

Official Twitter Handle - Naam Tamilar Katchi 2024 Virudhunagar Constituency Loksabha Election Candidate

Joined March 2024
Don't wanna be here? Send us removal request.
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
3 months
நாம் தமிழர் கட்சி நட்சத்திரத் தொகுதியான விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 77031 வாக்குகள் (7.25 சதவீதம்) பெற்றுள்ளது என்பதை கவுசிக் பாண்டியன் என்ற நானும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அண்ணன் செந்தமிழன் சீமானுக்கும் 1+
Tweet media one
50
385
2K
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நமது விருதுநகர் தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளை உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளாக மாற்றிக்காட்டுவேன் என்று வாக்குறுதியளிக்கிறேன். நா.த.க விருதுநகர் மக்களவை தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் சீ.கௌஷிக் MBBS "ஒலி வாங்கி (மைக்) 🎙️" சின்னம் வரிசை எண்: 6ல் வாக்களிக்கவும்
12
653
1K
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
பெருந்தலைவர் காமராசர் பிறந்த மண்ணில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். #Kaushik4VNR2024
10
455
976
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நமது அரசியல் எதிர்காலத்திற்கானது! இளம் தலைமுறையினருக்கானது!! #Kaushik4VNR2024
5
379
964
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நன்றி: @the_hindu நாளிதழ்
Tweet media one
9
408
913
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
சென்னையில் இன்று நடைபெற்ற 2024 மக்களவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் @Seeman4TN அவர்கள் இன்று அறிமுகம் செய்து வைத்தார் #Kaushik4VNR2024
16
365
834
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
தற்போது விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் @Seeman4TN அவர்களுடன் தேர்தல் பரப்புரையில்
Tweet media one
7
326
805
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
செக்கானூரணில் நமது தாத்தா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த தருணம்
6
291
769
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி சின்னத்திற்காக உறவுகளுடன் விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தூரில் இன்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தோம்
2
266
685
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
விருதுநகரில் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் விருதுநகரில் உள்ள பெருந்தலைவர் தாத்தா காமராசரின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு நாம் தமிழர் உறவுகளோடு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது
Tweet media one
Tweet media two
Tweet media three
8
286
655
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது
Tweet media one
9
247
648
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
இன்று நாம் தமிழர் கட்சி விருதுநகர் மக்களவை தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது #Kaushik4VNR2024
3
246
614
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
உள்ளாட்சி முரசு நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி
Tweet media one
11
222
594
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நேற்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி பகுதியில் நேர்தல் பரப்புரையில் இருந்த போது காவல் தெய்வம் கருப்பசாமி ஆலயத்தில் பரிவட்டம் கட்டி ஆசிர்வதித்தனர்
6
227
584
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நம்ம ஊர்... நம்ம உறவுகள்.. நம்ம மக்கள்..🤩❤️
2
236
570
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
#இந்தவாட்டி_இப்படி_முடிவெடுங்க *நமது வேட்பாளரின் வாக்குறுதி* #வரிசை எண்_6 #நமது_சின்னம்_மைக்
1
272
536
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
*இன்று விருதுநகர் பாராளுமன்ற தொகுதி* விருப்ப மனு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் பெறப்பட்டது.
Tweet media one
11
179
521
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
விருதுநகர் பாராளுமன்ற த��குதி மக்களே நீங்கள் என்னை இந்த பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் இயற்கை வளங்களுக்கு எதிராக செயல்படும் கல் குவாரி மற்றும் மண் குவாரிகளை மூடி இயற்கை வளங்களை பாதுகாப்பேன் என்று வாக்குறுதியளிக்கிறேன் #இந்தவாட்டி_இப்படிமுடிவெடுங்க
2
281
495
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நாளைய தேர்தல் பரப்புரை அட்டவணை
Tweet media one
1
179
476
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
உறுதியாக வெல்வோம்✊🏼 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
6
319
470
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
விருதுநகர் கத்தோலிக்க திரு அவையின் மறைபட்ட அதிபர் அருட்தந்தை அருள் ராயன் அவர்களை நேற்று சந்தித்தபோது
1
162
433
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நேற்று (29-03-2024) அருப்புக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #நமதுசின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
237
435
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நேற்று விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசியில் பரப்புரையை ஆரம்பிக்கும் முன் திருத்தங்கல் கருப்பசாமி கோயிலுக்கு உறவுகளுடன் சென்ற பொழுது,கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செய்த பொழுது...
Tweet media one
Tweet media two
Tweet media three
0
192
433
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
சிவகாசியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை செய்தியில்.. நன்றி: @polimernews
1
184
439
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
இன்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி திருத்தங்கல் அண்ணா சிலை பகுதியில் நாம் தமிழரின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் சீ.கௌஷிக் அவர்களை ஆதரித்து அண்ணன் @Seeman4TN வாகனப்பரப்புரை செய்ய இருப்பதால் அப்பகுதி முழுவதும் புலிக்கொடி கட்டப்பட்டுள்ளது #Kaushik4VNR2024
3
211
432
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் சீ.கெளசிக் பாண்டியன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் (29-03-2024) இன்று சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் ஒலி வாங்கி (மைக்)வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
231
429
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் நகரில் நமது உறவுகளுடன் இணைந்து நேற்று (01/04/2024) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்
1
156
395
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நேற்று காலை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது
3
144
379
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நாம் தமிழர் கட்சி விருதுநகர் தொகுதி தேர்தல் வேட்பாளரான நான் இத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பி��ராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் மிகப் பிரபலமான நமது விருதுநகர் மிளகாய் மற்றும் சாத்தூர் காரசேவு ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற்று தருவேன் என்று வாக்குறுதியளிக்குறேன்
0
211
367
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
கடந்த ஞாயிறு விருதுநகர் வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மொறுப்பாளர் மற்றும் உறவுகளின் முன் உரையாற்றினேன்
7
143
362
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
2024 தேர்தலில் 40/40 என்கிற இலக்கை நோக்கி.... நாம் தமிழர்
2
161
357
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
இந்த தேர்தலிலும் இதே வாக்குறுதிதானா @manickamtagore அண்ணாச்சி
Tweet media one
2
155
353
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
#இந்தவாட்டி_இப்படி_முடிவெடுங்க *நமது வேட்பாளரின் வாக்குறுதி* #வரிசை எண்_6 #kaushik4VNR2024
0
170
354
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
மக்களுக்கானவர்கள் கைகளில் நாடு இருக்க எங்களுக்கு துணை நில்லுங்கள் #Kaushik4VNR2024
2
164
349
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
நேற்று சிவகாசி மகளிர் பாசறையின் சார்பாக சிவகாசி எஸ்.எப்.ஆர். கல்லூரி மாணவிகளிடம் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது.
1
156
323
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
அடிப்பட!அமைப்பு!!அரசியல் மாற்றம்!!! #வரிசை எண்_6 #நமது_சின்னம்_மைக்
0
145
313
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
அடிப்படை! அமைப்பு!! அரசியல் மாற்றம்!!! என்கிற எங்கள் புரட்சிகர மாற்றத்திற்கான அரசியலின் படி எளிய சாமானிய மக்களுக்கான பிரச்சனைகளையும் உடனுக்குடன் தீர்வளிக்கும் வகையிலான வெளிப்படையான நிர்வாகத்திற்கு ஆதரிக்கவும்🙏🏼 வரிசை எண்: 6ல் உள்ள "ஒலி வாங்கி(மைக்)" சின்னத்திற்கு வாக்களிக்கவும்!
2
152
303
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
அடிப்படை! அமைப்பு!! அரசியல் மாற்றம்!!! என்கிற எங்கள் புரட்சிகர மாற்றத்திற்கான அரசியலின் படி எளிய சாமானிய மக்களுக்கான பிரச்சனைகளையும் உடனுக்குடன் தீர்வளிக்கும் வகையிலான வெளிப்படையான நிர்வாகத்திற்கு ஆதரிக்கவும்🙏🏼 வரிசை எண்: 6ல் உள்ள "ஒலி வாங்கி(மைக்)" சின்னத்திற்கு வாக்களிக்கவும்!
Tweet media one
1
146
300
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நேற்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி மாநகர் பகுதிகள் முழுவதும் பரப்புரை மேற்கொண்ட பொழுது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
126
288
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
*எங்கள் ஆதரவு சீமானுக்கே* அடிப்படை!அமைப்பு!!அரசியல் மாற்றம்!!! #வரிசை எண்_6 #நமது_சின்னம்_மைக்
1
137
293
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
சிலம்பு அதி விரைவு வண்டியை வாரத்திற்கு 3 நாள் என்றிருக்கும் தற்போதைய நிலையை மாற்றி தினசரி ரயிலாக இயக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்று வாக்குறுதியளிக்கிறேன் #Mike_TheVoiceOfPeople #நமது_சின்னம்_மைக் #Kaushik4VNR2024
3
135
290
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
விருதுநகர் தொகுதியிலிருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு புதிய ரயில் திட்டம் மற்றும் ஏற்கனவே கிடப்பில் இருக்கும் ரயில் திட்டங்களை அதிகப்படுத்த முழு முயற்சி எடுப்பேன் என்று வாக்குறுதியளிக்கிறேன் #இந்தவாட்டி_இப்படிமுடிவெடுங்க #Kaushik4VNR2024
0
147
284
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
உண்மையும், நேர்மையுமான அரசியலுக்கு ஆதரவளியுங்கள் #NTK4Virudhunagar24
3
138
285
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நாளைய பரப்புரை அட்டவணை
Tweet media one
2
120
269
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
#Vote_For_Mic #நமது_சின்னம்_மைக்
Tweet media one
0
84
273
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
தமிழ்நாட்டின் சுயாட்சியை மீட்டிட! தமிழக மக்களின் தன்னுரிமையை காத்திட!! வாக்களிப்போம் ஒலிவாங்கி (மைக்) சின்னதிற்கே... வரிசை_எண்_6
0
126
260
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
அடிப்படை!அமைப்பு!!அரசியல் மாற்றம்!!! #வரிசை எண்_6 #நமது_சின்னம்_மைக் #Kaushik4VNR2024
1
131
259
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நேற்று காலை அய்யன் திருவள்ளுவன், பாட்டனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆகியோரின் சிலைகளை வணங்கி திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன் தொடங்கி திருப்பரங்குன்றம் பகுதிக்குட்பட்ட மக்களிடம் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரித்தோம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
123
254
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
விருதுநகரில் இன்று தன் சொந்த பணியின் போது மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விருதுநகர் தொகுதியைச் சார்ந்த சகோதரர் ராமச்சந்திரன் அவர்களை தொகுதி உறவுகளுடன் சென்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
101
248
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
யார் நட்சத்திர வேட்பாளர்? வெறும் தந்தையின் அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டும் திரைப்படத்தில் நடித்ததை மட்டும் மக்களுக்கான சேவை என நினைத்துக் கொண்டு களத்தில் நிற்கும் ஊடகங்கள் சொல்லும் நட்சத்திர வேட்பாளர்கள் மத்தியில் உண்மையில் தான் படித்த படிப்பை மக்களுக்காக 1+
1
159
250
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
தமிழ்நாட்டின் சுயாட்சியை மீட்டிட! தமிழக மக்களின் தன்னுரிமையை காத்திட!! வாக்களிப்போம் மைக் சின்னதிற்கே.... #நமது_சின்னம்_மைக் #Kaushik4VNR2024
0
119
235
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
அடிப்படை!அமைப்பு!!அரசியல் மாற்றம்!!! #வரிசை எண்_6 #நமது_சின்னம்_மைக்
Tweet media one
1
117
225
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம்!
1
100
220
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
சின்னம் தயாராகி கொண்டே இருக்குது...கவலையேபடாதீங்க👍✊🏼 #நாம்தமிழர்கட்சி #சீமானின்_சின்னம்_என்ன #மற்றவை_நாம்தமிழர்தானே?
0
99
221
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
தமிழ்நாட்டின் சுயாட்சியை மீட்டிட! தமிழக மக்களின் தன்னுரிமையை காத்திட!! வாக்களிக்கவும் ஒலிவாங்கி(மைக்) சின்னதிற்கே....
Tweet media one
0
97
208
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
#எய்ம்ஸ்_என்னும்_அரசியல். மக்களுக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள்.... #நமது_சின்னம்_மைக் #வரிசை_எண்_6 #நமது_வேட்பாளர்_கெளஷிக் #விருதுநகர்_நாடாளுமன்ற_தொகுதி #நாம்_தமிழர்_கட்சி
1
117
210
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் நேற்றைய தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சிறப்பாக நடந்தது... #நமது_சின்னம்_மைக் #வரிசை_எண்_6
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
90
203
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நேற்று (26/03/25) மாலை திருப்பரங்குன்றம் பகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
89
202
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நேற்று அருப்புக்கோட்டை நகரம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டோம்... #நமது_சின்னம்_மைக் #வரிசை_எண்_6
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
65
191
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று (மார்ச் 10 )ஞாயிறு காலை 10.30 மணியளவில் விருதுநகர் PRC டிப்போ எதிர்புறம் அமைந்துள்ள ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றுது. உடன் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
59
197
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நேற்று ��ிருமங்கம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.. #நமது _சின்னம்_மைக் #வரிசை_எண்_6
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
79
191
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
இஸ்லாம் மார்க்கத்தை தழுவி வாழுகின்ற அனைத்து உறவுகளுக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்💐💐💐 #நமது_சின்னம்_மைக்_ #வரிசை_எண்_6
Tweet media one
1
62
191
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
விருதுநகர் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் முதற் கட்ட பரப்புரை மேற் கொண்டோம்.... #நமது_சின்னம்_மைக் #வரிசை_எண்_6 #Kaushik4VNR2024
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
97
185
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
நேற்று இரவு விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளில் வேட்பாளர் அறிமுக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
74
182
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
தமிழ்நாட்டின் சுயாட்சியை மீட்டிட! தமிழக மக்களின் தன்னுரிமையை காத்திட!! வாக்களிப்போம் மைக் சின்னதிற்கே.... #வரிசை_எண்_6
Tweet media one
0
94
179
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நேற்றைய திருமங்கலம் பகுதி மக்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கப்பலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி இன்று திருமங்கலம் பகுதியில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்புக்குழு தலைமையில் அனைத்து சங்கங்களின் சார்பில் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். 1+
Tweet media one
1
71
129
0
74
181
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நாளைய (11/04/2024) பரப்புரைத் திட்டம்.. #நமது_சின்னம்_மைக் #வரிசை_எண்_6
Tweet media one
0
85
177
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
அடிப்படை!அமைப்பு!!அரசியல் மாற்றம்!!! #வரிசை எண்_6 #நமது_சின்னம்_மைக்
0
89
176
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
அருப்புக்கோட்டை மக்களின் தொழில் மற்றும் வாழ்வாதரத்தை அதிகரிக்கும் வகையில் சூழலியலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத வகையில் நறுமண ஆலையை தொடங்குவேன் என்று வாக்குறுதியளிக்கிறேன்
0
79
173
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
3 months
இந்த எண்ணிக்கையை அடைய வியர்வை மற்றும் இரத்தத்துடன் மிகவும் கடினமாக உழைத்த எனது அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் நன்றி. இந்த பயணத்தின் மூலம் எங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு இப்போது தமிழ்நாட்டில் 2+
Tweet media one
1
40
170
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நேற்று சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டோம்... #நமது_சின்னம்_மைக் #Mike_TheVoiceOfPeople #Kaushik4VNR2024
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
84
153
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
அடிப்படை! அமைப்பு!! அரசியல் மாற்றம்!!! என்கிற எங்கள் புரட்சிகர மாற்றத்திற்கான அரசியலின் படி எளிய சாமானிய மக்களுக்கான பிரச்சனைகளையும் உடனுக்குடன் தீர்வளிக்கும் வகையிலான வெளிப்படையான நிர்வாகத்திற்கு ஆதரிக்கவும்🙏🏼 வரிசை எண்: 6ல் உள்ள "ஒலி வாங்கி(மைக்)" சின்னத்திற்கு வாக்களிக்கவும்!
1
88
149
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
3 months
மொத்தம் 35,60,437 (8.15 சதவீதம்) வாக்காளர்கள் உள்ளனர். இது ஆரம்பம் தான்🔥 @Seeman4TN @NaamTamilarOrg @PackiaSe
Tweet media one
2
34
153
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நேற்று சிவகாசி சட்டமன்றத் தொகுதியை சார்ந்த மேற்கு பகுதி முழுவதும் பரப்புரை மேற்கொள்ளப்பட்து,மக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்... #நமது_சின்னம்_மைக் #வரிசை_எண்_6
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
74
140
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் சீ.கௌஷிக் அவர்களை ஆதரித்து வாகன பேரணி. நாள் :- 17/04/2023 துவங்கும் இடம் - திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நுழைவாயில். காலை 7 மணி முதல் அனைத்து தொகுதிகளிலும். உறவுகள் தவறாமல் கலந்துகொள்ளவும்.
2
49
137
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
தமிழ்நாட்டின் சுயாட்சியை மீட்டிட! தமிழக மக்களின் தன்னுரிமையை காத்திட!! வாக்களிப்போம் மைக் சின்னதிற்கே.... #வரிசை_எண்_6 #Kaushik4VNR2024
0
64
134
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
விருதுநகர், பாண்டியன் நகர் பகுதியில் வைத்து நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை மற்றும் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெறுகிறது. நாள்: 24.03.24 ஞாயிற்றுக்கிழமை நேரம்:-மாலை 5.00 மணி இடம்:-பாண்டியன் நகர், விருதுநகர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
59
127
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
சின்னத்திற்காக வாக்கு என்பதை விட அண்ணன் சீமானுக்காக விழும் வாக்கு
0
52
128
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கப்பலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி இன்று திருமங்கலம் பகுதியில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்புக்குழு தலைமையில் அனைத்து சங்கங்களின் சார்பில் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். 1+
Tweet media one
1
71
129
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
#இந்தவாட்டி_இப்படி_முடிவெடுங்க *நமது வேட்பாளரின் வாக்குறுதி* #வரிசை எண்_6 #நமது_சின்னம்_மைக்
1
52
129
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
தமிழ்நாட்டின் சுயாட்சியை மீட்டிட! தமிழக மக்களின் தன்னுரிமையை காத்திட!! வாக்களிப்போம் மைக் சின்னதிற்கே.... #மக்களின்_சின்னம்_மைக் #VoteForMike
Tweet media one
Tweet media two
1
64
121
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
இன்றைய பரப்புரை அட்டவணை
Tweet media one
1
34
117
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
எதற்காக இந்த இந்திய கட்சிகள்???? #நமது_வேட்பாளர்_மருத்துவர்_சீ.கௌஷிக் #நமது_சின்னம்_மைக் #வரிசை_எண்_6
0
53
113
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
தமிழ்நாட்டின் சுயாட்சியை மீட்டிட! தமிழக மக்களின் தன்னுரிமையை காத்திட!! வாக்களிப்போம் மைக் சின்னதிற்கே.... #வரிசை_எண்_6
Tweet media one
0
63
109
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
அடிப்படை! அமைப்பு!! அரசியல் மாற்றம்!!! என்கிற எங்கள் புரட்சிக��� மாற்றத்திற்கான அரசியலின் படி எளிய சாமானிய மக்களுக்கான பிரச்சனைகளையும் உடனுக்குடன் தீர்வளிக்கும் வகையிலான வெளிப்படையான நிர்வாகத்திற்கு ஆதரிக்கவும்🙏🏼 வரிசை எண்: 6ல் உள்ள "ஒலி வாங்கி(மைக்)" சின்னத்திற்கு வாக்களிக்கவும்!
Tweet media one
0
50
107
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் 1 சத்திரப்பட்டியில் தற்போது பொதுக்கூட்டம.... #நமதுசின்னம்_ஒலிவாங்கி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் #விருதுநகர் #கெளாஷிக் #Mike_TheVoiceOfPeople
Tweet media one
Tweet media two
Tweet media three
2
40
103
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நேற்று(07/04/2024),திருப்பரங்குன்றம் தொகுதி கூத்தியார்குண்டிலிருந்து சிலைமான் வரையில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது... #வரிசை எண்_6 #நமது_சின்னம்_மைக் #Kaushik4VNR2024
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
35
101
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
அடிப்படை!அமைப்பு!!அரசியல் மாற்றம்!!! என்கிற எங்கள் புரட்சிகர மாற்றத்திற்கான அரசியலின் படி அனைத்து உயிர்களுக்கும் முதன்மை தேவையான தண்ணீரை வியாபார மயமாக்குவதை தடுக்கவும்,தூய இலவச குடிநீரை மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கவும் வாக்களிக்கவும் 6ம் வரிசையில் உள்ள மைக் சின்னத்திற்கு!
Tweet media one
0
62
95
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
தமிழ்நாட்டின் சுயாட்சியை மீட்டிட! தமிழக மக்களின் தன்னுரிமையை காத்திட!! வாக்களிப்போம் மைக் சின்னதிற்கே.... #வரிசை_எண்_6
Tweet media one
0
49
89
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
இன்றைய (06/04/2024) பரப்புரைத் திட்டம்.. #நமது_சின்னம்_மைக் #வரிசை_எண்_6
Tweet media one
0
35
87
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
நாளைய (15/04/2024) பரப்புரைத் திட்டம்... #நமது_சின்னம்_மைக் #வரிசை_எண்_6
Tweet media one
1
28
69
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
தமிழ்நாட்டின் சுயாட்சியை மீட்டிட! தமிழக மக்களின் தன்னுரிமையை காத்திட!! வாக்களிப்போம் மைக் சின்னதிற்கே.... #மக்களின்_சின்னம்_மைக் #VoteForMike
0
27
67
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
மேலும் படங்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
10
57
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
0
29
53
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
3 months
நீட் தேர்வில் மற்றொரு முரண்பாடு!   அரசாங்கம் என்ன செய்கிறது?   நீட் பிஜி தேர்வு 10 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்யப்பட்டது.  இந்தத் தேர்வில் கலந்து கொள்ள எத்தனை பேர் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள்?   எத்தனை பேர் தேர்வுக்காக வருடங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்?
@MoHFW_INDIA
Ministry of Health
3 months
IMPORTANT ALERT NEET-PG Entrance Examination, conducted by National Board of Examination postponed New date will be notified at the earliest
1K
723
2K
2
28
46
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு தற்போது அரசியல் களத்திற்கு வந்திருக்கும் மருத்துவர் கௌஷிக் அவர்கள் பற்றிய காணொளி #நமது_சின்னம்_மைக் #Mike_TheVoiceOfPeople
0
23
44
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
திருப்பரங்குன்றம் சட்டன்ற தொகுதிகுட்பட்ட கூத்தியார்குண்டு பகுதியில் பரப்புரை செய்தது செய்தியாக வெளிவந்துள்ளது... #நமது_சின்னம்_மைக் #வரிசை_எண்_6 நன்றி: @ThanthiTV
0
27
41
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
சாலை வரிகளை முறையாக குடிமக்கள் செலுத்தும் போது சுங்கச்சாவடி முறை முறையற்றது என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இதன்படி இப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் இச்சுங்கச்சாவடியை இப்பகுதி மக்களின் கோரிக்கைக்கேற்ப அகற்றுவேன் என்று வாக்குறுதியளிக்கிறேன்
Tweet media one
0
22
41
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
6 months
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
11
28
@Kaushik4VNR2024
Dr.S.Kaushik
5 months
#இந்தவாட்டி_இப்படிமுடிவெடுங்க #kaushik4vnr2024
0
13
24