பாஜகவுக்கு கவுண்டர்னா வன்மம்னு தெரியும். இப்ப முக்குலத்தோர், நாடார் போன்ற தென் மாவட்ட சமூக மக்கள் மேல என்ன வன்மமோ தெரியல...
ராமர் கோயில் குடமுழுக்கு தினத்தில்
@EPSTamilNadu
, ஐயா வைகுண்டர் கோயிலுக்கு போனதை எதோ இந்து மதத்துக்கே துரோகம் பண்ணுன மாதிரி பேசிட்டு இருக்குறாங்க...