K.NavasKani MP Profile Banner
K.NavasKani MP Profile
K.NavasKani MP

@KNavaskani

8,222
Followers
81
Following
1,210
Media
1,682
Statuses

திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணியின் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்

Ramanathapuram, India
Joined May 2019
Don't wanna be here? Send us removal request.
@KNavaskani
K.NavasKani MP
3 months
தாய்மண் கொடுத்த வெற்றியின் மகிழ்ச்சியை தாயுடன் பகிர்ந்து கொண்ட போது..,, #Ramnad_for_NavasKani
Tweet media one
Tweet media two
130
441
4K
@KNavaskani
K.NavasKani MP
2 years
அரசு நிகழ்ச்சிகள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற @DrSenthil_MDRD அவர்களின் துணிச்சல் மிகு செயல்பாடு பாராட்டத்தக்கது.,
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள். Trying to Keep my cool. At times they make me to lose my patience.
3K
3K
11K
201
422
2K
@KNavaskani
K.NavasKani MP
4 years
இரு தினங்களுக்கு முன்பு இராமநாதபுரத்தில் இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் நடைபெற்ற படுகொலையை, மத சாயம் பூசி, மத மோதலாக மாற்ற நடைபெற்ற முயற்சியை முறியடித்து, அதனை நேர்மையாக விசாரித்து ‘நடைபெற்ற சம்பவம் மத ரீதியான பிரச்சனை இல்லை இருதரப்பினர்கிடையான பிரச்சினையே’ என 1/2
Tweet media one
21
503
1K
@KNavaskani
K.NavasKani MP
3 years
தமிழக முதல்வராக பொறுப்பேற்கவிருக்கும் தளபதி @mkstalin அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
Tweet media one
7
99
935
@KNavaskani
K.NavasKani MP
3 years
வரலாற்று சிறப்புமிகு வெற்றி பெற்று திராவிட இயக்�� வெற்றிப்பாதையில் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்திருக்கும் தளபதியார் @mkstalin அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். --
Tweet media one
Tweet media two
11
96
698
@KNavaskani
K.NavasKani MP
3 months
வரலாற்றுச் பெருமைமிக்க இந்திய மக்களவையில், வரலாற்று சிறப்புமிக்க இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக, வரலாற்றுப் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டபோது.,
36
94
730
@KNavaskani
K.NavasKani MP
6 months
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சுழியில், #INDIA கூட்டணக்கு #ஏணி சின்னத்தில் வாக்கு சேகரித்து இன்று பிரச்சாரத்தை
Tweet media one
34
212
694
@KNavaskani
K.NavasKani MP
3 months
திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்களை சந்தித்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களை பெற்றோம்.
Tweet media one
4
71
657
@KNavaskani
K.NavasKani MP
2 years
PFI அமைப்பு தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டு வருகிறது என்று எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஆளுநர் பேசியிருப்பது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல, அதுவும் வளரும் தலைமுறை அமர்ந்திருந்த கல்லூரி நிகழ்ச்சியில் இதுபோன்று பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.. 1/3
Tweet media one
10
194
583
@KNavaskani
K.NavasKani MP
5 months
என்னுடைய சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம், குருவாடி வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன்.,
Tweet media one
28
52
584
@KNavaskani
K.NavasKani MP
4 years
WHD - வழங்கும் சர்வதேச மனிதநேய விருதின் அரசியல் பிரிவில் 'சிறந்த மக்கள் தூதர்' என்ற விருதினை எனக்கு வழங்கிய WHD தேர்வுக் குழுவிற்கு நன்றிகள்.,, 1/10
Tweet media one
Tweet media two
68
105
532
@KNavaskani
K.NavasKani MP
4 years
நாட்டிற்காக உயிர் நீத்து வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனி அவர்களின் இறுதி மரியாதை நிகழ்ச்சியில் பங்கேற்று அவரின் வீரத் தியாகத்தை போற்றும் வண்ணம் மரியாதை செலுத்தினேன்.
Tweet media one
13
76
433
@KNavaskani
K.NavasKani MP
3 years
முதல் நாளிலேயே முத்திரை பதித்துவிட்டார் திராவிட முதல்வர் தளபதியார் அவர்கள். -- தமிழக முதல்வராக பதவியேற்ற தளபதி @mkstalin அவர்களின் முத்தாய்ப்பான முதல் நாள் செயல்பாட்டிலேயே தமிழக மக்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது. @arivalayam
Tweet media one
Tweet media two
5
73
421
@KNavaskani
K.NavasKani MP
4 years
விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் @arivalayam தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் உண்ணாநிலை போராட்டத்தில் @iumlofficial ன் சார்பாக கலந்து கொண்டு உரையாற்றினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
77
417
@KNavaskani
K.NavasKani MP
3 months
இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.,
Tweet media one
19
51
418
@KNavaskani
K.NavasKani MP
3 years
தமிழக அமைச்சரவையில் இரு இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளித்த தமிழக முதல்வர் தளபதியார் @mkstalin அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். @arivalayam @DMKITwing @sunnewstamil
Tweet media one
2
65
360
@KNavaskani
K.NavasKani MP
2 years
இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற சமூக நல்லலணக்க மனிதசங்கிலி போராட்டத்தின் ஒரு பகுதியாக தலைநகர் சென்னையில் அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்து கொண்டேன்.
Tweet media one
3
37
329
@KNavaskani
K.NavasKani MP
4 years
ஜன-30 தளபதியின் அறிக்கை, பிப்-5 அரசு அறிவிப்பு, அரசை செயல்பட வைக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி. திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி என தளபதி @mkstalin அவர்கள் அறிவித்த ஒரு சில நாட்களில் தேர்தலை மனதில் வைத்து பயிர்கடன் தள்ளுபடி என முதல்வர் அறிவித்திருக்கிறார். 1/2
Tweet media one
5
81
321
@KNavaskani
K.NavasKani MP
3 years
கருவிலோர் உயிரைச் சுமந்தும், உயிர் காக்கும் சேவையில் அர்ப்பணிப்புணர்வுடன் ஈடுபட்டு வந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா தொற்றால் மறைவெய்திய செய்தி பெரும் வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
Tweet media one
Tweet media two
15
94
321
@KNavaskani
K.NavasKani MP
3 years
சுகாதாரம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை நிலைக்குழுவின் சார்பாக ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறையினருடன் கலந்துரையாடினோம். Standing committee on Health and Family Welfare Meeting with chief secretary and health department officials at J&K with @DrSenthil_MDRD
Tweet media one
2
51
316
@KNavaskani
K.NavasKani MP
4 years
பேரெழுச்சியுடன் நிறைவுற்றது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சட்டமன்ற தேர்தல் பணிக்குழு மாநாடு..,
Tweet media one
3
36
306
@KNavaskani
K.NavasKani MP
2 years
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த முனைவர் சுல்தான் கலீபா அவர்கள் ஐ.நா சபையின் ஆசியா/பசிபிக்கிற்கான நிலையான அபிவிருத்தி இலக்குகள் மாணவர் திட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 1/2
Tweet media one
4
38
291
@KNavaskani
K.NavasKani MP
4 years
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் (மதுரை) துவங்கிய சிறந்த முன்னெடுப்பு மாநிலம் எங்கும் பரவட்டும். -- படம்: தமிழில் அறிவிப்பு பலகை "மதுரை விமான நிலையம்"
Tweet media one
1
48
268
@KNavaskani
K.NavasKani MP
2 years
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் @thirumaofficial அவர்களின் மணிவிழாவினையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.
Tweet media one
4
48
265
@KNavaskani
K.NavasKani MP
4 years
வாருங்கள் வெல்வோம், தமிழக முஸ்லிம் ஜமாஅத், பைத்துல்மால் பிரதிநிதிகள் சார்பாக சென்னை, காமராஜர் அரங்க வளாகத்தில் நடைபெற்ற பாசிச எதிர்ப்பு - மத நல்லிணக்க மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.
Tweet media one
3
62
253
@KNavaskani
K.NavasKani MP
3 months
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றமைக்கு திரு. சபரீசன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றோம். -- கே நவாஸ்கனி மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
Tweet media one
6
24
257
@KNavaskani
K.NavasKani MP
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களை கண்காணிக்கும் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு (ம) கணிப்பாய்வுக்குழுவின் (Disha Committee) உறுப்பினராக நியமிக்கப்பட்டமைக்கு இன்று முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறி வாழ்த்து பெற்றேன்.
Tweet media one
5
56
256
@KNavaskani
K.NavasKani MP
4 years
ராமேஸ்வரத்தில் @arivalayam மகளிர் அணி செயலாளர் @KanimozhiDMK அவர்கள் பங்குபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். மீனவர் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
2
52
255
@KNavaskani
K.NavasKani MP
3 years
நாட்டின் பன்முகத்தன்மையை உயர்த்திப்பிடிக்கும் வண்ணம் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள். @arivalayam
Tweet media one
1
74
252
@KNavaskani
K.NavasKani MP
6 months
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான #இந்தியா கூட்டணியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் #ஏணி சின்னத்தில் போட்டியிடும் எனக்கு ஆதரவு திரட்டி தேர்தல் பரப்புரை மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை
5
81
258
@KNavaskani
K.NavasKani MP
3 years
இன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது...,
Tweet media one
Tweet media two
Tweet media three
6
49
243
@KNavaskani
K.NavasKani MP
6 months
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக, மக்கள் நீதி மையம் தலைவர் திரு கமலஹாசன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றேன்.
Tweet media one
9
48
229
@KNavaskani
K.NavasKani MP
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறுபான்மையின மக்களின் நல்வாழ்விற்காக மானியக் கோரிக்கையில் அறிவித்தமைக்காக நன்றிகளை தெரிவித்தோம். 1/2
Tweet media one
1
46
216
@KNavaskani
K.NavasKani MP
3 months
கண்ணிய அரசியலில் முகவரி, இந்திய இஸ்லாமியர்களின் அரசியல் தாய்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிறுவன தலைவர் காயிதே மில்லத் (ரஹ்.,) அவர்களின் உதய தினம் இன்று., கண்ணிய தலைவரின் பிறந்த நாளில் கண்ணியமிகு வெற்றியை சமர்ப்பிப்போம். கண்ணிய அரசியலை தொடர்ந்து முன்னெடுப்போம்.
Tweet media one
5
51
223
@KNavaskani
K.NavasKani MP
3 months
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் திரு கருணாஸ் அவர்களை சந்தித்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களை பெற்றோம். — கே நவாஸ்கனி மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
Tweet media one
6
16
223
@KNavaskani
K.NavasKani MP
4 years
அறிக்கை வெளியிட்டு அமைதியை ஏற்படுத்தி நேர்மையுடன் செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அரசு கொடுத்த பரிசு காத்திருப்போர் பட்டியல். இது துணிச்சலுடன், நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் மீதான அச்சுறுத்தல். 2/2
6
68
215
@KNavaskani
K.NavasKani MP
3 months
திமுக இளைஞர் அணி செயலாளரும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான திரு @Udhaystalin அவர்களை சந்தித்து இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களை பெற்றோம்.
Tweet media one
7
22
214
@KNavaskani
K.NavasKani MP
6 months
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை திமுக தேர்தல் பணிக்குழு தலைவரும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சருமான திரு ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் அவர்கள்,
Tweet media one
13
64
215
@KNavaskani
K.NavasKani MP
3 years
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட 17 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சியில் எழுச்சித் தமிழர் முனைவர் @thirumaofficial அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று இன்று கலந்துகொண்டு உரையாற்றினேன்.
Tweet media one
Tweet media two
2
27
207
@KNavaskani
K.NavasKani MP
5 months
இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.,
Tweet media one
11
36
214
@KNavaskani
K.NavasKani MP
3 years
இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டை மிளிரச்செய்த திராவிடத்தின் தலைமகன். பெரியாரின் நெறியோடு, அண்ணாவின் வழிநின்று, தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்த நல்லாட்சியின் நாயகர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த தினம் இன்று. #HBDKalaingar98 @arivalayam @mkstalin
Tweet media one
7
92
205
@KNavaskani
K.NavasKani MP
3 years
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் பனை வெல்லம் மற்றும் பனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையத்தை இன்று தமிழ்நாடு அரசு தலைமைச்செயலகத்தில் காணொளி மூலம் தொடங்கி வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். 1/3
Tweet media one
4
50
197
@KNavaskani
K.NavasKani MP
2 months
இராமநாதபுரம் மாவட்ட விமான நிலைய பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும், மலேசியா பினாங்கு மற்றும் சவுதி அரேபியா ரியாத்திலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களிடம் கோரிக்கை.
Tweet media one
7
32
196
@KNavaskani
K.NavasKani MP
6 months
மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரம் பேரெழுச்சியுடன் பிரம்மாண்டமாக நடந்தேறியது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நல்லாட்சியின் நாயகர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் திமுக தலைமையில்
Tweet media one
9
43
194
@KNavaskani
K.NavasKani MP
4 years
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, இராமநாதபுரம் விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
9
34
185
@KNavaskani
K.NavasKani MP
3 years
அனைவருக்கும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..,
Tweet media one
14
25
179
@KNavaskani
K.NavasKani MP
4 years
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கு, கொரோனா நோய்தொற்று முன்னெச்சரிக்கை, தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளுக்கான உபகரணங்கள் வாங்க, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் ஒதுக்கீடு ------------------------
Tweet media one
5
49
176
@KNavaskani
K.NavasKani MP
4 years
@arivalayam சிறுபான்மையினர் அணி சார்பாக நடைபெற்ற இதயங்களை இணைப்போம் மாநாடு பேரெழுச்சியோடு நிறைவடைந்தது. சிறுபான்மை சமுதாயத்திற்கு @arivalayam வழங்கிய நலன்களையும், @arivalayam ற்கும், தமிழக சிறுபான்மையினருக்கும் இடையான நல்லுறவையும் நினைவுகூர்ந்தார் தளபதி @mkstalin அவர்கள். 1/2
Tweet media one
2
57
176
@KNavaskani
K.NavasKani MP
4 years
நேற்றைய நாடாளுமன்ற மக்களவை நள்ளிரவு வரை நடைபெற்றது. அதில் நள்ளிரவு 12:15 மணியளவில் நான் உரையாற்றியபோது, ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவும், ஓமன் நாட்டில் தூதரகம் சார்பாக நடத்தப்படும் பள்ளிகளில் தமிழ் மொழியை சேர்க்கவும் வலியுறுத்தினேன்.
8
50
166
@KNavaskani
K.NavasKani MP
3 months
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சருமான திரு துரை முருகன் அவர்களை சந்தித்து இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களை பெற்றோம்.
Tweet media one
5
20
175
@KNavaskani
K.NavasKani MP
3 years
ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இந்நாளை நிலைநிறுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துக்கள். @arivalayam @DMKITwing
Tweet media one
5
41
167
@KNavaskani
K.NavasKani MP
3 years
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மதுரை மண்டலம், மின் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் @V_Senthilbalaji அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 1/3
Tweet media one
5
20
167
@KNavaskani
K.NavasKani MP
4 years
கல்யாண ராமன் போன்ற சமூக நச்சுச் செடிகள் சட்டத்தின் மூலம் பிடுங்கி எறியப் பட வேண்டும். -- கல்யாணராமன் போன்ற சமூக அமைதிக்கு கேடு விளைவிப்பவர்களை சட்டத்தின் கடும் பிடிக்கு உட்படுத்தப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
0
46
161
@KNavaskani
K.NavasKani MP
3 years
இராமநாதபுரம் மாவட்டம் அவத்தாண்டை - குருவாடி பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நடைபெறும் சாலை அமைக்கப்படும் பணிகளை ஆய்வு செய்தபோது.,
Tweet media one
7
26
163
@KNavaskani
K.NavasKani MP
3 years
திருச்சுழியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் @KPonmudiMLA அவர்களுக்கும், கல்லூரி அமைய பெரும் பங்காற்றிய மாண்புமிகு அமைச்சர் @TThenarasu அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.,
Tweet media one
3
50
164
@KNavaskani
K.NavasKani MP
5 months
மீனவர்களுக்காக நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்பி #Ramnad_for_Navaskani
5
46
169
@KNavaskani
K.NavasKani MP
3 years
இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, இராமேஸ்வரம், கீழக்கரை- அனைத்து அம்மா உணவகங்களிலும் நாளை முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு ஏழை எளிய மக்கள் இலவசமாக உணவருந்தலாம். அதற்கான முழு கட்டணத்தையும் என்னுடைய சொந்த செலவில் நிர்வாகத்தினரிடம் வழங்கியுள்ளேன்.
Tweet media one
11
64
155
@KNavaskani
K.NavasKani MP
2 years
பாஜகவின் வெறுப்பு பிரச்சாரத்தால் உலக அரங்கில் இந்தியா தலைகுனிகிறது., உலகிலுள்ள இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாய் மதிக்கும் உத்தம நபிகள் நாயகம் அவர்கள் குறித்து அவதூறாய் விஷக் கருத்துக்களை தெரிவித்த பாஜகவினர் மீது கட்சியிலிருந்து நீக்கம் என்ற மிகச் சாதாரண நடவடிக்கை மட்டும் போதாது 1/3
Tweet media one
7
50
160
@KNavaskani
K.NavasKani MP
3 years
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக திரு பீட்டர் அல்போன்ஸ் @PeterAlphonse7 அவர்களின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
Tweet media one
Tweet media two
6
22
149
@KNavaskani
K.NavasKani MP
6 months
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சுழியில், #INDIA கூட்டணக்கு #ஏணி சின்னத்தில் வாக்கு சேகரித்து இன்று பிரச்சாரத்தை
Tweet media one
7
56
150
@KNavaskani
K.NavasKani MP
3 years
டெல்லி காவல்துறை அதிகாரி சபியா அவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சியும், பெரும் கவலையும் அளிக்கிறது‌. நாட்டின் தலைநகரில் காவல் பணியில் இருக்கும் ஒரு அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் பாதுகாப்பு என்ன என்ற கேள்வி எழுகிறது. 1/3
Tweet media one
3
80
138
@KNavaskani
K.NavasKani MP
6 months
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு எம் எச் ஜவாஹிருல்லா MLA அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றேன்.
Tweet media one
5
23
144
@KNavaskani
K.NavasKani MP
3 years
கண்ணியத்தின் உதயதினம் இன்று., #QuaidEMillath126
Tweet media one
1
36
135
@KNavaskani
K.NavasKani MP
3 years
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் விஷமக் கருத்துக்களை நீக்க நடவடிக்கை எடுத்த மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துக்கள். மாணவர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் இது போன்ற செயல்கள் முற்றிலுமாக தடுக்கப்பட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tweet media one
Tweet media two
7
40
134
@KNavaskani
K.NavasKani MP
4 years
இராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் திரு. பிரதீப் குமார் IAS அவர்களை சந்தித்து கொரோனோ தொற்று முன்னெச்சரிக்கை, தடுப்பு பணிகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது மற்றும் ஊரடங்கு உத்தரவினால் மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும் ஆலோசித்தேன்.
Tweet media one
4
34
120
@KNavaskani
K.NavasKani MP
6 months
'இந்தியா' கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். பாராளுமன்றத் தேர்தல் 2024 -- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களாக தமிழ்நாடு இராமநாதபுரத்தில் - K.நவாஸ் கனி MP -- கேரளா மலப்புரத்தில் - இ.டி. முகம்மது பஷீர் MP பொன்னானியில் - அப்துஸ் ஸமது சமதானி MP ஆகியோர்
Tweet media one
Tweet media two
12
26
131
@KNavaskani
K.NavasKani MP
2 years
பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் சொந்த ஊருக்கு செல்பவர்கள் சிரமமின்றி திரும்பும் வகையில் மறு தினம் திங்கள்கிழமையும் பள்ளி கல்லூரி உட்பட பொது விடுமுறை அளிக்க மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Tweet media one
Tweet media two
1
36
126
@KNavaskani
K.NavasKani MP
4 years
சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு நீதி கிடைக்க துணை நிற்போம் என உறுதியளித்தோம் #JusticeforJayarajAndFenix ---
Tweet media one
Tweet media two
8
24
123
@KNavaskani
K.NavasKani MP
2 years
தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் உறுப்பினராக என்னை நியமித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களுக்கும், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் @GingeeMasthan உள்ளிட்டோருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
Tweet media one
11
19
120
@KNavaskani
K.NavasKani MP
3 months
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்ட மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்றேன்.
Tweet media one
4
20
125
@KNavaskani
K.NavasKani MP
3 years
சமய நல்லிணக்கத்திற்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும் களமாடிய மதுரை ஆதீனத்தின் மடாதிபதி அருணகிரிநாதர் சுவாமிகள் மறைவெய்திய செய்தி பெரும் வருத்தமளிக்கிறது. அண்ணாரின் இறப்பிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Tweet media one
Tweet media two
9
27
119
@KNavaskani
K.NavasKani MP
4 years
இராமநாதபுரம் மாவட்டத்தில் ‌‌போதைப்பொருள் கடத்த முயன்றவர்களை கைதுசெய்து, துரித நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. @VarunKumarIPSTN , திருவாடனை காவல் துணை கண்காணிப்பாளர் திரு திரு. புகழேந்தி கணேஷ் உள்ளிட்ட @RmdDistPolice பாராட்டுக்கள்.
Tweet media one
4
17
120
@KNavaskani
K.NavasKani MP
3 years
பாம்பன் நான்கு வழிச்சாலையை குடியிருப்புகளை பாதிக்காத வகையில் மாற்றியமைக்க கோரி சாலைப் போக்குவரத்து (ம) நெடுஞ்சாலைத் துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினேன். ஏற்��னவே மக்களவையில் இது குறித்து உரையாற்றியிருந்த நிலையில் ஒன்றிய அமைச்சரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன்.
Tweet media one
4
17
118
@KNavaskani
K.NavasKani MP
6 months
இராமநாதபுத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் பணிக்குழு தலைவரும், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான
Tweet media one
5
34
123
@KNavaskani
K.NavasKani MP
2 years
இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.,
Tweet media one
16
14
118
@KNavaskani
K.NavasKani MP
4 years
31/08/2020 அன்று இராமநாதபுரத்தில் இரு குழுக்களுக்கிடையே நடந்த மோதலில் படுகொலை செய்யப்பட்ட அருண்பிரகாஷ் குடும்பத்தினரை நானும், திமுக மாவட்ட பொறுப்பாளர் @kvmuthuramaling , IUML மாநில பொருளாளர் MSA ஷாஜஹான் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறி ரூ. ஒரு லட்சம் நிவாரண உதவியாக வழங்கினேன்.
Tweet media one
6
29
117
@KNavaskani
K.NavasKani MP
5 years
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மாணவ/மாணவிகளுக்கான இலவச உயர் கல்வி வழங்கும் திட்டம் - 2019. விண்ணப்பிக்க:
17
44
110
@KNavaskani
K.NavasKani MP
4 years
இன்று (14/09/2020) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது. அதில் இன்றைய பூஜ்ஜிய நேரத்தில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு தொகை இன்னும் வழங்கப்படாமல் இருப்பது குறித்து எடுத்துரைத்து விரைவில் அரசு தலையிட்டு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன்.
7
28
114
@KNavaskani
K.NavasKani MP
6 months
நாளைய தேர்தல் பரப்புரை விபரம்! #DMKManifesto2024 #Vote4DMK #NoVoteToBJP #Vote4INDIA #Election2024 #EllorumNammudan #MKStalinCM #CMMKStalin #ஸ்டாலின்குரல் #29PaisaModi #ramanathapuram
Tweet media one
7
30
118
@KNavaskani
K.NavasKani MP
3 years
இராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு நேரில் சென்று சமீபத்தில் அமைக்கப்பட்ட நடைமேடை பணிளை ஆய்வு செய்தேன். சரிவர முடிக்கப்படாத பணிகளை முறையாக நிறைவு செய்ய அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளேன். 1/3
Tweet media one
8
16
111
@KNavaskani
K.NavasKani MP
4 years
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் குறித்தும், சரியான முறையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறதா, அத்தியாவசியப் பொருட்கள் சரிவர கிடைக்கிறதா, என்பதையும் ஆய்வு செய்தேன். அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டேன்.
Tweet media one
Tweet media two
4
12
113
@KNavaskani
K.NavasKani MP
5 years
உளப்பூர்வமான நன்றிகள்.., ------------------------------------- அன்புள்ளம் கொண்ட ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பொதுமக்களே, உங்களில் ஒருவனாக உங்களுக்காக பணியாற்றும் வாய்ப்பினை வழங்கிய உங்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
33
16
113
@KNavaskani
K.NavasKani MP
4 years
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவர்களுக்கான உயர் கல்வி உதவித் திட்டம் - 2020 விண்ணப்பிக்க இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய 600 மாணவர்களுக்கு உயர் கல்வி உதவி.
11
50
107
@KNavaskani
K.NavasKani MP
2 years
காங்கிரஸ் தலைவர் @RahulGandhi அவர்கள் முன்னெடுத்துள்ள இந்திய ஒற்றுமைப் பயணத்தை ஆதரிக்கும் வகையில் @iumlofficial தேசிய தலைவர் முனீருள் மில்லத் பேராசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நடை பயணத்தில் சிறிது தூரம் பங்கேற்று திரு ராகுல் காந்தி அவர்களுடன் நடந்து சென்றேன்.
2
27
112
@KNavaskani
K.NavasKani MP
4 months
தொடர்ந்து 5 ஆண்டுகளில் 3500 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாகிய திட்டம்., 6வது ஆண்டாக இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கும் *உயர் கல்வி உதவித் திட்டம் - 2024* விண்ணப்பிக்க
Tweet media one
5
35
114
@KNavaskani
K.NavasKani MP
4 years
சற்று உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சமுதாயத் தலைவர் பேராசிரியர் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற அனைவரும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். -- 1/5
Tweet media one
11
15
107
@KNavaskani
K.NavasKani MP
2 years
வெறுப்பு அரசியலை விதைக்கும் கருத்துக்களை ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள்தான் என்கிறார் ஆளுநர். 2/3
2
33
112
@KNavaskani
K.NavasKani MP
3 years
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்டது நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம். அதிமுக ஆட்சியில் அதனை பராமரிக்காமல் பயனற்று விட்டுவிட்டார்கள். மீண்டும் குதிரைமொழியில் புதிய திட்டத்தை அமைக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கி இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
Tweet media one
Tweet media two
6
30
108
@KNavaskani
K.NavasKani MP
4 years
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்ற ராகுல் காந்தி @RahulGandhi பிரியங்கா காந்தி @priyankagandhi ஆகியோர் உ.பி காவல்துறையினரால் தடுக்கப்பட்டு, தாக்கப்பட்டது அராஜகத்தின் உச்சம்
Tweet media one
Tweet media two
Tweet media three
4
33
106
@KNavaskani
K.NavasKani MP
2 years
மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் @ptrmadurai அவர்களை தாக்க முயன்ற பாஜகவினரின் அராஜக அரசியல் கண்டனத்துக்குரியது. அமைதி பூங்காவான தமிழகத்தில், ரவுடிகளையும், வன்முறையாளர்களையும் கட்சியில் சேர்த்து வன்முறையில் ஈடுபடும் பாஜகவின் அடாவடிப்போக்கை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் 1/3
Tweet media one
3
49
107
@KNavaskani
K.NavasKani MP
4 years
அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.,
Tweet media one
14
14
103
@KNavaskani
K.NavasKani MP
6 months
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள் மற்றும் மதிமுக திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு துரை வைகோ ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றேன்.
Tweet media one
5
21
103
@KNavaskani
K.NavasKani MP
4 years
கிர்கிஸ்தான் நாட்டிலிருந்து திரும்ப முடியாமல் தவிக்கும் இந்திய மருத்துவ மாணவர்களை மீட்டு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன். -- @DrSJaishankar
Tweet media one
8
51
101
@KNavaskani
K.NavasKani MP
4 years
டெல்லியில் போராடும் விவசாயிகளை, @iumlofficial நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். @BasheerEt , @AbdulWahabPV உள்ளிட்டோர் விவசாயிகளின் போராட்ட களத்திற்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.
Tweet media one
6
30
93
@KNavaskani
K.NavasKani MP
3 years
தமிழ்நாட்டின் வீரத்தையும், விவேகத்தையும் சுமந்து கம்பீரமாய் வலம் வந்தது தமிழ்நாடு அரசின் குடியரசு தின அலங்கார ஊர்தி. ஒன்றிய பாஜக அரசால் நிராகரிக்கப் பட்ட தமிழக அலங்காரஊர்தி தமிழ்நாட்டின் வீர வரலாற்றை சுமந்து தமிழ்நாடு அரசின் குடியரசு தின அணிவகுப்பில் கம்பீரமாக வலம் வந்தது. 1/n
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
24
96
@KNavaskani
K.NavasKani MP
3 years
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மரியாதைக்குரிய @PeterAlphonse7 அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். சிறந்த சமூக செயல்பாட்டாளராக பன்முக அனுபவம் கொண்ட அவர் சிறுபான்மையினர் ஆணையத்தை சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கை மேலோங்குகிறது.
Tweet media one
2
19
97
@KNavaskani
K.NavasKani MP
2 years
அரசியல் லாபத்திற்காக அப்பாவி சிறுபான்மையினரை தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாக்கி, வன்முறையை தூண்டி வரும் சங்பரிவாரர்களுக்கு ஆளுநர் கூறும் இந்த வார்த்தை பொருந்தும். 3/3
1
30
100
@KNavaskani
K.NavasKani MP
6 months
திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்களை சந்தித்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்களை பெற்றோம். -- கே நவாஸ்கனி மாநில
Tweet media one
5
19
99
@KNavaskani
K.NavasKani MP
5 years
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதியாரை சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றோம். @mkstalin
Tweet media one
11
7
96
@KNavaskani
K.NavasKani MP
5 years
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களை சந்தித்து கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நம்முடைய மீனவர்களின் நிலை குறித்து விவாதித்தோம். @SushmaSwaraj
Tweet media one
10
24
91