Raja Anbazhagan Profile Banner
Raja Anbazhagan Profile
Raja Anbazhagan

@raja_anbazhagan

25,259
Followers
910
Following
4,369
Media
7,757
Statuses

🖤அன்பு செய்து பழகு♥️| DMK Youthwing Organizer Chennai SouthWest | Dravidian Stock | Appointment Committee Member | Greater Chennai Corporation🙏🏽

Tnagar chennai
Joined November 2018
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
அன்று என் தந்தையை அருகில் வைத்து அழகு பார்த்த தலைவர் @mkstalin அவர்களுக்கும் இன்று என்னை தங்கள் அருகில் வைத்து அழகு பார்க்கும் இளைஞர்களின் தளபதி அண்ணன் @Udhaystalin அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்🙏🙏🙏
Tweet media one
Tweet media two
238
622
4K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
“தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை” @JAnbazhagan - இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்💐💐
Tweet media one
67
393
5K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
இன்றுடன்(10/05/2021) #தீரர்_ஜெ_அன்பழகன் நீங்கள் மறைந்து மாதங்கள் பதினொன்று. தலைவர் @mkstalin அவர்களின் பொற்கால ஆட்சியை பார்க்க இறுதிவரை போராடினீர்கள் இதோ இப்பொழுதும் நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் உங்கள் வார்ப்புகளாகிய எங்களின் கண்களின் வழியாக🙏🖤♥️
Tweet media one
53
387
3K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 months
அப்பா… நீங்கள் இல்லாமல் இன்றுடன் ஆண்டுகள் நான்கு.! எப்படி விழுந்தாலும் எப்படியாவது எழுகிறேன் என்றால் தலைவரையும், தன்மானத்தையும் யாருக்காகவும், எங்கேயும், எப்பொழுதும் விட்டுதர கூடாது என்று நீங்கள் சொன்ன வார்த்தைகள்தான். ராஜா அன்பழகன் உங்கள் பெயருடன் உங்கள் புகழும் என்னை
Tweet media one
140
342
3K
@raja_anbazhagan
Raja Anbazhagan
1 year
அப்பா… இன்றுடன் ஆண்டுகள் மூன்று நீங்கள் இல்லாமல். எத்தனை இடர்கள் வந்தாலும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என நீங்கள் இல்லாமல் கற்று கொடுத்திருக்கிறீர்கள். இந்த மூன்றாண்டுகளில், எத்தனை துன்பங்கள்… எத்தனை அவமானங்கள்… எத்தனை துரோகங்கள்… அத்தனையும் கடந்து உங்கள் ஆசியுடன் கழகத்தை
Tweet media one
150
358
3K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
Tweet media one
79
237
3K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை🙏…
Tweet media one
50
201
2K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
எங்களையும் - எங்கள் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள தலைவர் @mkstalin அவர்கள் இருக்கிறார், தயவுசெய்து நீங்கள் கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் முயற்ச்சியில் இனியாவது ஈடுபடுங்கள். @CMOTamilNadu
130
778
2K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
எனது தந்தை தீரர் ஜெ.அன்பழகன் அவர்களின் திருவுருவப்படத்தை எங்கள் குடும்பத் தலைவர் @mkstalin அவர்கள் நாளை காலை 10.00 மணி அளவில் திறந்துவைத்து புகழஞ்சலி செலுத்துகிறார்🙏
Tweet media one
56
371
2K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
என் தந்தை ஜெ.அன்பழகன் அவர்களிடமும் எங்கள் குடும்பத்தினரிடமும் அளவில்லா அக்கறையும்,அன்பும் கொண்ட தலைவர் @mkstalin அவர்களுக்கு எங்களது கோடான கோடி நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கடமைபட்டிருக்கின்றோம்🙏🙏🙏
Tweet media one
93
385
2K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
Tweet media one
108
219
2K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
எனது இளைய மகள் அன்புஇனியா 11வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் பாட்டியிடமும் மற்றும் தாத்தா #தீரர்_ஜெ_அன்பழகன் அவர்களின் நினைவிடத்திலும் இன்று ஆசி பெற்றபோது.🙏🖤♥️ @mkstalin @Udhaystalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
146
134
2K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
என் அப்பா ஜெ.அன்பழகன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து என்னிடம் தொடர்புக்கொண்டு அப்பாவை பற்றியும் குடும்பத்தினர் பற்றியும் உடனுக்குடன் விசாரித்து ஆறுதல் கூறும் அண்ணன் @Udhaystalin அவர்களுக்கு என் காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்🙏🙏🙏
Tweet media one
Tweet media two
48
262
2K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
என் தந்தை ஜெ.அன்பழகன் அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து அக்கறையுடன் விசாரித்து ஆறுதல் கூறிவரும் அக்கா @KanimozhiDMK MPஅவர்களுக்கு என் குடும்பத்தினரின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்🙏🙏🙏
Tweet media one
42
235
2K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
Tweet media one
45
115
2K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன்…💐🌺🌸
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
67
2K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
நானும் என் தந்தையை போல் கடுகளவும் குறையாமல் கழகப்பணி ஆற்றுவேன் என சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக என்னை நியமனம் செய்த அண்ணன் @Udhaystalin அவர்களின் நம்பிக்கையை மெய்யாக்குவேன் என இன்னாளில் உறுதி ஏற்க்கிறேன்
Tweet media one
107
237
2K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
என் தந்தை #தீரர்_ஜெ_அன்பழகன் அவர்களின் முதலாம் ஆண்டு(10/06/2021)நினைவு நாளை(09/06/2021)முன்னிட்டு கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் @Udhaystalin அவர்கள் மக்களுக்கு உதவும் வகையில் #Teerar_J_ANBAZHAGAN பவுண்டேஷனை நாளை தொடங்கி வைக்கிறார்.🙏🖤♥️
Tweet media one
47
213
2K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
என் தந்தை திரு.#ஜெ_அன்பழகன் அவர்களின் 30ஆம் நாள் நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது...🙏 @mkstalin @Udhaystalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
53
217
2K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
நீங்கள் இல்லாமல் (10/12/2020)இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகிறது என் வாழ்கையில்.நீங்கள் கற்றுக் கொடுத்த பாடத்தை நான் இப்போது கற்றுகொண்டிருக்கிறேன் இந்த ஆறு மாத காலங்களாக என்னை நீங்கள் வழி நடத்தும்போது பாதை எப்படி தவறாகும்.அன்பு மகன் ராஜா அன்பழகன்🙏🙏🙏
Tweet media one
45
131
2K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
கழகம் துணையிருக்கும் தலைவர் @mkstalin துணையிருப்பார் என்ற நம்பிக்கையை உறுதி செய்த மாவட்டச்செயலாளர்கள் கூட்டத் தீர்மானத்திற்கு நன்றியுரைக்கிறது எம் குடும்பம்...🙏🙏🙏
Tweet media one
37
243
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
🖤❤️இன்று தலைவர் @mkstalin மற்றும் அண்ணன்களுடன் @Udhaystalin @Anbil_Mahesh
Tweet media one
61
180
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்🙏 #HappyFathersDay
Tweet media one
15
71
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
எத்தனை கோடி முறை நன்றி🙏சொன்னாலும் எங்கள் தலைவர் @mkstalin அவர்களின் ஆறுதலுக்கு ஈடாகது..நன்றி..நன்றி..நன்றி..🙏🙏🙏
Tweet media one
28
287
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
தியாகராய நகர் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்குமுன் என் தந்தை #தீரர்_ஜெ_அன்பழகன் அவர்கள் நினைவிடத்தில் விண்ணப்ப படிவத்தை வைத்து ஆசீர்வாதம் பெற்றபோது.🙏
Tweet media one
Tweet media two
81
150
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
சின்ன இடைவேளைக்குப் பிறகு #செல்ல_மகள்களுடன் (ஓவியா_இனியா) ஒரு click 🤳
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
26
62
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
2 years
உழைப்பாளர் தினத்தில் பிறந்தநாள் காணும் ரசிகர்களால் #தல என்று அன்போடும் உரிமையோடும் அழைக்கபடும் நடிகர் #Ajithkumar அவர்களுக்கு #Anbu_Pictures சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐🎉🎉 #AK
Tweet media one
6
429
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
தலைவர் கலைஞர் அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி 🙏கனத்த இதயத்துடன்🙏என்றும் உங்கள் நினைவில்🖤❤️
Tweet media one
7
168
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
பெருநகர சென்னை மாநகராட்சி 141வது வார்டு மாமன்ற உறுப்பினர் தேர்தலில் கழகத்தின் சார்பில் மக்கள் பணியாற்ற வாய்ப்பளித்த கழக தலைவர் @mkstalin அவர்களுக்கும் கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்களுக்கும் மாவட்ட பொறுப்பாளர் @mylaivelu71 அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி.🙏🏽
Tweet media one
71
100
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
நேர்மை, ஒழுக்கம், பகுத்தறிவு இவை மூன்றும் மனித வாழ்வின் அடைப்படை.இவை மூன்றையும் எனக்கு கற்றுத்தந்த என் தந்தையே என் வாழ்வின் ஆசான்… இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..🖤❤️
Tweet media one
9
77
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
Tweet media one
13
59
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
“Fact”🤦🏻
Tweet media one
10
208
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
இன்று தலைவர் @mkstalin அவர்கள் எனது தந்தை ஜெ.அன்பழகன் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.உடன் அண்ணன் @Udhaystalin அவர்கள்🙏
Tweet media one
24
177
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
இன்றுடன்(10/04/2021)மாதங்கள் பத்து நீங்கள் இல்லாமல் உங்களை பார்க்க முடியவில்லையே தவிர ஒவ்வொரு நொடியும் உங்களை உனர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்🙏
Tweet media one
18
115
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
Tweet media one
20
80
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
சென்னை மாநகராட்சி 141வது வார்டில் கழக வேட்பாளராக போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த கழகதலைவர் @mkstalin அவர்களுக்கும் கழகஇளைஞரணி செயலாளர் அண்ணன் @Udhaystalin அவர்களுக்கும் தேர்தலில் 6050 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்🙏🏽
Tweet media one
51
104
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
பேராசிரியருடன் எனது ஆசிரியர் #HBDPerasiriyar
Tweet media one
7
83
1K
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
Tweet media one
8
46
994
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
தந்தையை இழந்து திசை தெரியாத காட்டில் வழி தெரியாமல் நின்றபோது இந்த இயக்கம் இருக்கிறது என்று மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பை தந்து வழிகாட்டிய கழக தலைவர் @mkstalin அவர்களுக்கும் என் கைப்பிடித்து கூட்டி சென்ற கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் @Udhaystalin அவர்களுக்கும் நன்றிகள் கோடி.🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
51
134
975
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
இதேநாள் கடந்த ஆண்டு எங்கு போவது என்ன செய்வது என தவித்துபோது நாங்கள் இருக்கிறோம் கழகம் இருக்கிறது என வாஞ்சையோடு அரவணைத்த தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களுக்கும் இன்றும் என்றும் என் கரம் பிடித்து வழிநடத்தி செல்லும் அண்ணன் @Udhaystalin அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்🙏.
Tweet media one
27
118
964
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
தைமுதல் நாள் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி தந்தை தீரர் #ஜெ_அன்பழகன் அவர்களின் நினைவிடத்தில் வனங்கி ஆசி பெற்றபோது.🙏💐💐💐
Tweet media one
24
88
952
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் முத்தமிழ் அறிஞர் #கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மீண்டும் (02/05/2021)இன்று முதல்..... என்றும் என்றெண்டும்... -ராஜாஅன்பழகன்🙏🖤♥️ @Udhaystalin @arivalayam
Tweet media one
12
118
916
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
என் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி எங்கள் இல்லத்திற்கு வந்து அம்மாவிடம் ஆறுதல் கூறிய தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் அக்கா @ThamizhachiTh அவர்களுக்கு நன்றி.🙏
Tweet media one
Tweet media two
10
73
917
@raja_anbazhagan
Raja Anbazhagan
2 years
எங்களுக்கு அதிகாரத் திமிர் இருந்திருந்தால் பஸ்குள்ள ஏத்தியிருக்கமாட்டோம் பஸ்ஸ மேல ஏத்தியிருப்போம்.
@amarprasadreddy
Amar Prasad Reddy
2 years
அதிகாரத் திமிருடன் ஆணவத்தில் இருக்கும் திமுக அரச�� நீ கைது செய்திருப்பது எட்டு கோடி தமிழனின் நம்பிக்கையை. இந்த செயலுக்கு நீ பதில் சொல்லியே ஆக வேண்டும். #Fascist_DMK
Tweet media one
Tweet media two
1K
864
4K
58
194
906
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
Tweet media one
26
70
894
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
ஆம் திமுக குடும்பகட்சி தான் 🖤❤️ பேரணியில் கைக்குழந்தையுடன் வந்த கலந்து கொண்ட தாய்.🙏 @mkstalin @KanimozhiDMK @Udhaystalin #SaveOurDaughters
Tweet media one
8
177
890
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
இந்த சிரிப்பு சொல்லும் எங்கள் தலைவர் @mkstalin அவர்களின் சிறப்பை🖤♥️
Tweet media one
8
98
883
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
Tweet media one
24
81
889
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
இன்று கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் @Udhaystalin அவர்கள் மற்றும் மாப்பிள்ளை திரு. வே.சபரீஷன் அவர்களையும் தலைவர் இல்லத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது🙏..
Tweet media one
14
93
845
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
என்றும் நம் நினைவில் வாழும் என் தந்தை தீரர் ஜெ.அன்பழகன் அவர்கள் மறைந்து இன்றுடன்நான்கு மாதங்கள்.நினைவிடத்திற்கு சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். கலங்கிய கண்களுடன்🙏
Tweet media one
Tweet media two
32
96
832
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
இளைஞர்களின் தளபதி அண்ணன் @Udhaystalin அவர்கள் இளைஞரணி செயலாளராக 2ம்ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.கழகம் மற்றும் மக்கள் பணியில் நூறாண்டு தொடர அன்புத் தம்பியின் வாழ்த்துக்கள் 💐💐💐
Tweet media one
12
111
819
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
இன்று தை1 பொங்கல் மற்றும் எனது பிறந்தநாளையொட்டி என்னை என்றென்றும் வழிநடத்தி கொண்டிருக்கும் என் தந்தை #தீரர்_ஜெ_அன்பழகன் அவர்களின் நினைவிடத்தில் வணங்கி ஆசிபெற்றேன்.🙏🖤♥️
Tweet media one
20
64
813
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
இதான் மக்களாட்சி! எங்க தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சி!🖤♥️
Tweet media one
17
85
813
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
சமூகநீதிப் போராளி முத்தமிழ் காவலர் நம் தமிழினத் தலைவரின் 98வது பிறந்தநாளான ஜூன்-3ம் நாளில், #தலைவர்_கலைஞர் அவர்களை வனங்கி நம் கழக தலைவர் @mkstalin அவர்கள் காட்டும் வழியில் நம் பயணத்தை தொடர்வோம்.🙏🖤♥️ #HBDKalaignar98
Tweet media one
11
156
818
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா- ஓபிஎஸ் என்னை முதல்வர் ஆக்கியது சசிகலா- ஈபிஎஸ் உங்கள் ரெண்டு பேரையும் முதல்வராக்கியது நான்தாம்பா👇
Tweet media one
18
138
763
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
மறக்க முடியுமா இன்றுடன் நான்கு மாதங்கள்(10/10/2020) நீங்கள் இருக்கும்போதும் நிறைய கற்றுகொடுத்தீர்கள் நீங்கள் இல்லாத இந்த நான்கு மாதங்களும் கற்றுகொடுத்து கொண்டிருக்கிறீர்கள் எப்படி துரோகிகளை அடையாளம்காண்பதென்று..
Tweet media one
22
93
737
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
கழக துணைச்பொது செயலாளர்களாக தேர்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அண்ணன் ஆ.ராசா MPஅவர்களை சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தபோது.🙏💐
Tweet media one
11
79
727
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
இன்று என் திருமணநாளில் எங்கள் குடும்பத் தலைவர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றபோது...🖤♥️💐
Tweet media one
Tweet media two
Tweet media three
59
64
714
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் புதிதாக அமையஇருக்கும் ஆட்சியில் அதிக வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிபெற்று சட்டபேரவையில் முதல் அடி எடுத்து வைக்கும் எங்கள் #இளைஞர்களின்_தளபதி அண்ணன் @Udhaystalin அவர்களை இன்று சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தபோது💐🖤♥️
Tweet media one
7
58
698
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
தீரா நினைவுகளுடன்🙏
Tweet media one
16
115
688
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
ஏன் அந்த தூச இப்பவே தட்டவேண்டியதுதானே ராஜு
Tweet media one
30
77
696
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்றில்லை... @rajinikanth நீங்கள் அரசியலுக்கு வராததே மக்களுக்கு செய்யும் சேவைதான்🙏
Tweet media one
16
80
693
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
மெயின் ரோட்டுக்கு வா மா - இது உன் வயதுக்கு செய்ற வேலையா குமாரே?..
Tweet media one
11
135
695
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
நீங்கள் சொல்லவில்லை என்றாலும் நாங்கள் சத்தியமா விடவே மாட்டோம் @Udhaystalin @mkstalin #JusticeForJeyarajAndBennicks
@rajinikanth
Rajinikanth
4 years
#சத்தியமா_விடவே_கூடாது
Tweet media one
Tweet media two
5K
20K
73K
18
150
665
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
ஓய்வில்லாமல் அயராது உழைத்தவரின் ஓய்விடத்தில் அஞ்சலி செலுத்தியபோது🙏
Tweet media one
7
48
680
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்கள் #சேப்பாக்கம்_திருவல்லிகேணி தொகுதியில் 67144 ஓட்டு வித்யாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக சட்டமன்ற செல்லும் நாளைய #தமிழகத்தின்_உள்ளாட்சியே அன்புத்தம்பியின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா💐🖤♥️
Tweet media one
6
76
666
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
சென்னை மாநகராட்சி 141வது வார்டில் 6051 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் @Udhaystalin அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றேன்.🙏🏽🖤♥️
Tweet media one
12
38
671
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
Tweet media one
Tweet media two
17
128
654
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
இன்று சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மற்றும் பகுதி அமைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட இளைஞர் அணி அலுவலகத்தில் எனது தலைமையில் நடைபெற்றது.!
Tweet media one
Tweet media two
25
83
660
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
தலைவர் கலைஞர் அவர்களின் தனி செயளாலர் அய்யா திரு சண்முகநாதன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றபோது🙏
Tweet media one
13
68
654
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
சென்னை மேற்கு மாவட்டக் தி.மு.கழக செயலாளர் என் தந்தை #திருஜெஅன்பழகன் எம்.எல்.ஏ. அவர்கள் மறைந்து, இன்றுடன் 100 நாள்கள் ஆகின்றன...! இந்நாளில், அவர்கள் கழகத்திற்கு ஆற்றிய தன்னலம் கருதாப் பணிகளை நன்றியோடு நினைவு கூர்ந்து, அவரது அடியொற்றி கழகப் பணி ஆற்றிடுவேன் என சூளுரைக்கின்றேன்🙏💪
Tweet media one
18
125
645
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
சென்னை மாநகராட்சி 141வது வார்டில் 6051 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வாய்பளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் @mkstalin அவர்களை இன்று @arivalayam த்தில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தேன்.🙏🏽🖤♥️
20
70
651
@raja_anbazhagan
Raja Anbazhagan
9 months
தமிழர் திருநாள், தை பொங்கல் மற்றும் எனது பிறந்தநாளில் என்னை திமுக காரன் என்ற கர்வத்தோடு வளர்த்தெடுத்த என்றும் நமது நினைவில் வாழும் என் தந்தை தொண்டர்களின் பாதுகாவலர் #தீரர்_ஜெ_அன்பழகன் அவர்களின் நினைவிடத்தில் வணங்கி ஆசி பெற்றபோது.🙏🏽🖤❤️ #பொங்கலோபொங்கல் #சமத்துவப்_பொங்கல்
Tweet media one
23
90
663
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
தலைவரை காணும் போதெல்லாம் பிறக்கும் புது உற்சாகம்
Tweet media one
5
65
627
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
Tweet media one
13
34
612
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
The Real Leader Always Think #For_The_People @mkstalin 🖤♥️
Tweet media one
9
65
615
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
Tweet media one
11
34
593
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
இன்று கழக தலைவர் திரு @mkstalin அவர்களை @arivalayam சந்தித்து சென்னை தென்மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் 2021ஆம் ஆண்டிற்க்கான நாள்காட்டியை வழங்கியபோது🙏
Tweet media one
Tweet media two
9
94
595
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
திருப்புர் அதிமுக MLA அவர்களால் ரூபாய் 7.7 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மிகபிரம்மாண்ட தண்ணீர் தொட்டி (உங்கள் பார்வைக்கு)
Tweet media one
25
149
593
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர் என்று அண்ணன் @Udhaystalin கூறியுள்ளார்.இ-பாஸ் இல்லை என்றால் அரசு ஏன் அனுமதி அளித்தது
Tweet media one
7
133
583
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
நீங்கள் இல்லாமல் இன்றுடன்(10/11/20) மாதங்கள் ஐந்து நீங்கா நினைவுகளுடன் நாங்கள் இங்கு..🙏🖤♥️ #ஜெ_அன்பழகன்
Tweet media one
23
45
582
@raja_anbazhagan
Raja Anbazhagan
1 year
இன்று சென்னை சேப்பாக்கத்தில் @ChennaiIPL மற்றும் @DelhiCapitals இடையே நடைப்பெற்ற @IPL போட்டியை நேரில் கண்டுரசித்தபோது.🏏
Tweet media one
Tweet media two
Tweet media three
1
30
595
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை #HappyFathersDay #NewProfilePic
Tweet media one
11
34
583
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
தன் தொகுதியில் மக்கள் பணியில் ஈடுபட்ட அன்பு அண்ணன் @TRBRajaa அவர்கள் கொரானா தொற்றிலிருந்து மீண்டு மக்கள் பணியாற்ற தம்பியின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏
Tweet media one
10
66
573
@raja_anbazhagan
Raja Anbazhagan
1 year
என் இளைய மகள் #அன்புஇனியா அவர்களின் பிறந்தநாளில் என்றும் நினைவில் வாழும் தந்தை #தீரர்_ஜெ_அன்பழகன் அவர்களின் நினைவிடத்தில் வணங்கி வாழ்த்துபெற்றபோது.🙏🏽🖤❤️
Tweet media one
Tweet media two
23
43
573
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
Tweet media one
4
64
557
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக்குழு உறுப்பினராக அண்ணன் திரு. @Udhaystalin MLAஅவர்களுக்கு பணியாற்ற வாய்ப்பைத் தந்த மாண்புமிகு முதலமைச்சர் தலைவர் @mkstalin அவர்களுக்கு சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நன்றி.! நன்றி.!! நன்றி.!!!🙏
Tweet media one
8
51
554
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ @SittarasuDMK 💐🎂 இணைந்தே பயனிப்போம் இருவரும் இறுதிவரை💪
Tweet media one
19
86
553
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
ஆயிரம் விளக்கின் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் @Dr_Ezhilan அவர்களுக்கு சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🖤♥️
Tweet media one
5
41
547
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
2020ஜுன்10 என் தந்தை தீரர் #ஜெ_அன்பழகன் அவர்களின் ஈடு செய்ய முடியா பேரிழப்பு. இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்னிடம்,என் தந்தை வழியில் எவராயினும் எதிர்த்து நின்று தலைவர் @mkstalin தலைமையில் கழக ஆட்சி அமையும் வரை ஓயமாட்டேன். அனைவருக்கும் இனிய 2021 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்💐
Tweet media one
28
72
545
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
Tweet media one
14
50
546
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
எரியும் சூரியனை கறைப்படுத்தி விட்டார்களாம் முட்டாள்கள் - இதுவும் மூடநம்பிக்கைதான்
Tweet media one
5
82
538
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
இன்று என்னுடைய அலுவலகத்திற்கு வருகை தந்த கழகத் தலைவர் @mkstalin அவர்களின் மருமகன் #அண்ணன்_சபரீசன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றபோது.💐🖤♥️
Tweet media one
Tweet media two
6
67
528
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
இன்று எங்கள் தலைவர் @mkstalin அவர்கள் குழந்தைக்கு #அன்பழகன் என பெயர் சூட்டியுள்ளர் மகிழ்ச்சி. இன்றுடன் (10/12/2021) என் தந்தை #தீரர்_ஜெ_அன்பழகன் அவர்கள் மறைந்து 18 மாதங்கள்.
Tweet media one
7
52
542
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
வச்சி செஞ்சிடிங்க அண்ணா
@Udhaystalin
Udhay
4 years
என் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டு #இன்னும்வளரணும்உதய் என்று அறிவுரை கூறி, ஊக்கப்படுத்தும் அதிமுக, அவர்களின் ஓனர் பாஜகவுக்கு நன்றி. இதுபோன்ற அறிவுரைகளைத் தொடர்ந்து வழங்குவார்கள் என நம்புகிறேன். யார் பெற்ற பிள்ளைகளோ நமக்காக வேலை செய்வதை நினைக்கையில் கண்ணீரை கன்ட்ரோல் பண்ணமுடியவில்லை!
947
2K
8K
7
87
523
@raja_anbazhagan
Raja Anbazhagan
2 years
நீண்ட நாட்களுக்கு பிறகு… குடும்பத்துடன்…! 🖤♥️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
22
536
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
இன்றுடன்(10/01/2021) நீங்கள் இல்லாத இந்த ஏழு மாதங்களில் நாங்கள் எல்லா இன்னல்கலையும் பார்த்தாகிவிட்டது. இருந்தாலும் நாங்கள் ஜொலித்து கொண்டிருக்கிறோம். ஏன் என்றால் நீங்கள் எங்களை தீட்டியது அப்படி!🙏💐💐💐
Tweet media one
25
92
520
@raja_anbazhagan
Raja Anbazhagan
4 years
How it started How it's going
Tweet media one
Tweet media two
14
46
520
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
அண்ணன் @Udhaystalin அவர்களின் ஆட்டம் ஆரம்பம்…🔥 அதிர்ந்தது கோவை மட்டும் அல்ல.. எதிர்க்க நினைப்பவர்களின் நினைப்பும்..! #udhayanithistalin 💪
Tweet media one
5
47
521
@raja_anbazhagan
Raja Anbazhagan
3 years
டாக்டர் மாத்திரைய 💊போடுங்க BP எறிடபோது
@PTpartyOfficial
Puthiya Tamilagam
3 years
"Chief Minister" தமிழ்நாடு-ன்னு போட தெரிந்த ஸ்டாலினுக்கு.... @DrKrishnasamy @mkstalin
258
475
993
51
98
522