Dr. Gomathi Ph.D Profile Banner
Dr. Gomathi Ph.D Profile
Dr. Gomathi Ph.D

@Greatgo1

3,835
Followers
1,407
Following
495
Media
11,077
Statuses

#Atheist , Dravidian, Logical and Scientific thinker. #முச்சந்துமன்றம் #PuthiyaKural

Chennai, India
Joined August 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Greatgo1
Dr. Gomathi Ph.D
5 months
100 புத்தகங்கள் வாசிப்பு முடித்த #முச்சந்துமன்றம்
@DrNagajothi11
Dr. Nagajothi 👩🏽‍⚕️
3 years
முச்சந்து மன்றம் வாசிப்பும் கருத்துப் பகிர்வும்
Tweet media one
34
69
353
7
8
38
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
இவர்தான் பெரியார்.. """""""""""""""""""""" 90-வது வயதில் _ 180 கூட்டம். 91-வது வயதில் _ 150 கூட்டம். 93-வது வயதில் _ 249 கூட்டம். 94-வது வயதில் _ 229 கூட்டம். வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 42 கூட்டம். கண்பார்வை மங்கியபோதும் கை ஆடி வைத்து படித்தார்
Tweet media one
16
215
706
@Greatgo1
Dr. Gomathi Ph.D
7 months
எழுத்துலகின் கங்கனா ரணாவத் - ஜெயமோகன் Verified
Tweet media one
Tweet media two
31
41
456
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
#பிறந்தநாள்_வாழ்துகள்_அருள்மொழி பெரியாரிய பார்வையை உங்கள் இனிய குரலில், நக்கல், புன்சிரிப்புடன் விளக்கும் போது, கேட்டுக் கொண்டே இருக்கலாம். அர்த்தமற்ற மூட வழக்கங்களை ஒழிக்கும் உங்கள் பணி தொடரட்டும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Tweet media one
10
84
325
@Greatgo1
Dr. Gomathi Ph.D
7 months
கர்மா எங்க போச்சு? ஆளுநர் ரவி அவர்களை கர்மா திருப்பி அடித்துவிட்டதா?😂😂😂 இன்னும் வேதகாலத்தில் வாழாதீர்கள்.
@BS_Prasad
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)
7 months
கவர்னர வெளிய போன்னு சொன்ன நீங்க சட்டமன்றம் போகவே முடியல பாத்தீங்களா?? அது தான் கர்மா. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு. 😂😂😂😂😂
Tweet media one
73
430
2K
9
79
269
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
இந்த ஆண்டு கணிதத்திற்கான மிகப்பெரிய பரிசான Fields medal அறிவிக்கப்பட்டுள்ளது. மரியானா வியசோஸ்க (Maryna Viazovska) வென்றுள்ளார். இந்த பரிசைப் பெரும் இரண்டாவது பெண் இவர். நேச்சர் (Nature) அறிவியல் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியின் சில பகுதிகள்..
Tweet media one
Tweet media two
7
66
228
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
'மாம்பலம் Iyer' பெயரில் பரோட்டா, இட்லி பொடி விற்கலாம். எந்த பெரியார் தொண்டரும் அடித்து சிதைக்கவில்லை. ஆனால் பெரியார் பெயரில் உணவகம் துவங்கிய உடன் கலவரம் செய்து உடைப்பது அடாவடித்தனம். இந்து முன்னணி ஒரு குண்டர் கட்சி. மீண்டும் தந்தை பெரியார் உணவகம் செப் 17 துவங்குகிறார் அருண்.
8
57
146
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
பெரியார் ஆற்றிய உரைகளின் ச���ருக்கங்களை காவல் அதிகாரிகள் அரசாங்கத்திற்கு அனுப்பினர். அரசாங்கம் பெரியார் பேச தடை விதித்தது. மே 17 அன்று பெரியார் இதை மீற போவதாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியை இன்று மாலை படிக்கலாம் 🗣️🎙️ @The_69_Percent @esemarr3 @DrNagajothi11
3
39
140
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
நறுக் பதில். நாம சொன்ன சண்டைக்கு வந்துடுவாங்க.
@aram_mathi
அறம் மதி
2 years
பக்தியை செக்ஸ் மாதிரி வீட்டோட வெச்சுக்கோங்க. பிள்ளையார் தொப்புள கால் அணா வெச்சி கிணத்துல தூக்கி போடுங்க - கமலஹாசன் இதையே பார்ப்பன் அல்லாதார் யாராவது சொன்னா பிரச்சனை ஆகிடும். என்னங்கடா உங்க மதம்?
2
90
219
2
42
141
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
நண்பர்களே தற்பொழுது apple season. Fresh apples தவிர cold storage and preserved apples எல்லாம் கிடைக்கின்றன preserved apples நிச்சயம் தோல் நீக்கி சாப்பிடவேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். Wax மற்றும் சில chemical presevatives இருக்கும் என்பதால். #safefood #fungaltoxins
8
66
139
@Greatgo1
Dr. Gomathi Ph.D
10 months
சீமான் goal post ஐ மாற்றிவிட்டார். 4k கோடி கால்வாய் பற்றி நான் விளக்குகிறேன் என்று மா.சு அவர்கள் சொன்னவுடன், நகர தந்தையாக இருந்த போது மா.சு &ஸ்டாலின் அவர்கள் செய்தது என்ன?அதைப்பற்றி கேட்பாராம் அப்படியே 1985 வெள்ளம் MGR வரை போவாரோ🤔, atleast சைதை துரைசாமி? No, Target திமுக மட்டுமே
18
50
136
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
#வைக்கம்100 #கேரளா_அரசு_விழா #Periyar_memorial_renewal_vaikkam #new_Periyar_memorial_at_Arivikkuththu இன்றைய The Hindu செய்தித்தாளில் கேரள அரசின் முழுப்பக்க விளம்பரம்.
Tweet media one
5
54
134
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
#ஆசிரியர்தினம் #HappyTeachersDay2022 #SavitribaiPhule #womeneducation #educationforall சாவித்திரிபாய் புலே ஆசிரியர் தினத்தில் நினைவு கூற வேண்டிய முக்கிய தலைவர், செயல்பாட்டாளர், தியாகத்தின் மொத்த உருவம். 85% மக்களின், குரல் அற்றவர்களின் குரலாக முகமற்றவர்களின் முகமாக வாழ்ந்தவர்.
Tweet media one
6
47
129
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக்���ொண்டால் ஏற்றுக்கொள் இல்லையென்றால் விட்டுவிடு என்று சொன்ன ஒரே தலைவர் இவர் மட்டுமே. *
0
36
132
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
16, ஜூலை 2004 அன்று கும்பகோணத்தில் ஒரு தீ விபத்தில் தனியார் பள்ளியில் 94 பிள்ளைகள் உயிரிழந்தார்கள் தமிழ்நாடே அதிர்ச்சி அடைந்தது. அந்த வழக்கு பத்து ஆண்டுகள் நடைப்பெற்று 2014இல் தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. மக்கள் ஆற்றாமையிலிருந்த பொழுதும், பொறுமை காத்தார்கள். #justiceforsrimathi
3
47
127
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்..... சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்..... இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?
2
36
122
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, 17.09.2023 பெரியார் திடலில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
Tweet media one
Tweet media two
11
42
112
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
@SowdhaMani7 Sowdha Mani உங்களுக்கும் தாலிபான்களுக்கும் டானிஷ் போன்ற photo journalist கள் இறபதில் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யும். மக்களின் உயிர்கள் உங்களுக்கு பொருட்டல்ல, உங்கள் மத அடிப்படை வாதமே முக்கியம்.
5
13
107
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
Don't donate to Akshay Patra, instead you pay tax & give some money to the needy AP food is not only tasteless, deficit of many micro nutrients that are provided by onion, garlic and eggs. They also thrust minority values on majority @sakie339 @DrNagajothi11 @DrSharmila15
@AkshayaPatra
Akshaya Patra
2 years
Akshaya Patra’s hot lunch gives Government school children the nutrition they miss at home. Donate to fight against classroom hunger. Nourish children for a whole academic year, help them focus on academics & pursue their dreams. Donate & save tax.
160
443
3K
5
50
101
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்த்தார்? அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா? மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ? நான் சொல்வதை கேட்டால் தான் உனக்கு சொர்கம்; என்னை வணங்காவிட்டால் நரகம் என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்............
1
30
99
@Greatgo1
Dr. Gomathi Ph.D
5 months
பலமுறை வாசித்தும் அலுக்காத புத்தகம். 1979 இல் இரானில் நடந்த ஆட்சி மாற்றம், radical சக்திகள் நாட்டை சீரழித்த வரலாற்றை கார்ட்டூன் வடிவில் பதிவு செய்த தான் வரலாறு புத்தகம். நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தது, வீடு மாற்றும் படலத்தில் கிடைத்தது. @swathikasarah #Persepolis தமிழில்.
Tweet media one
3
17
96
@Greatgo1
Dr. Gomathi Ph.D
8 months
Lie alert🙊 வேத காலத்தில் உருளைக் கிழங்கு பானி பூரியாம். உருளைக்கிழங்கு, இந்தியாவில் 400 ஆண்டுகளுக்கு முன் இல்லவே இல்லை. 'இது வந்தேறி உணவு'. பிரிட்டிஷாரால் 17 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் பயிரிடப்பட்டது, பின் நாடு முழுவதும் பரவியது. உருளைக்கிழங்கின் தாய் நாடு Peru.
@senthazalravi
Senthazal Ravi
8 months
என்ன என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க. இப்படி தான் நான் ஆறாவது படிக்கும்போது எங்க சித்தப்பா ஒருத்தர் பானி பூரி சாப்பிட்டா எயிட்ஸ் வரும் என்று பயமுறுத்தி வைத்து இருந்தார்.
13
63
201
3
52
90
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
நான் இந்த புத்தகத்தை அறிமுகம் செய்து பேசுகிறேன். Oct 6, மாலை 6 மணி X நண்பர்கள் கலந்து கொள்ளுங்கள்.
Tweet media one
@PeriyarBooks
PeriyarBooks.Com
1 year
பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும் எழுத்தாளர்:.Pothiyaverpan பதிப்பகம்:கருப்புப் பிரதிகள் விலை:ரூ.60+ அஞ்சல் நூலைப்பெற:8428455455
Tweet media one
0
0
2
11
32
88
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
Arulmozhi always a fire brand. அந்த அமைதியான நகைப்பு.. அப்பா..
3
11
86
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
கணித அரசி மரியம் மிர்சாஹனி வாழ்கையை முன்வைத்து ஈரானின் தலைமுக்காடு பெண் அடக்கு முறை அரசியல் பற்றிய அலசல் கணிதத்திற்க்கு நோபல் பரிசு இல்லை அதற்கு இணையான ஒன்றுதான் பீல்ட்ஸ் மெடல் (Fields Medal) என்பதை முன்பொரு இழையில் பகிர்ந்துள்ளேன். இந்த பீல்ட்ஸ் மெண்டல் (Fields Medal)
Tweet media one
3
28
88
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
Ambedkar's letter to British council says his father's name is 'Ramji Maloji Ambedkar' For twitter space meeting
Tweet media one
3
14
77
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் மார்ச் 30-ம் தேதி பெரியாரை சிறப்பிக்கும் பாடலை, புகழ்மிக்க கர்நாடக இசை பாடகர் T.M கிருஷ்ணா பாடி வெளியிடுகிறார். இந்தப் பாடலை எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ளார். ஆய்வு எழுத்தாளர் பழ அதியமான் அறிமுகம் செய்கிறார்.
@tmkrishna
T M Krishna
2 years
On the 30th of March commemorating the centenary year of the Vaikom Satyagraha I will be releasing a song honouring Periyar. The song has been written by the eminent writer Perumal Murugan. It is set to Raga Bilahari, Tala Eka ( Kanda Nadai). @perumal_murugan
Tweet media one
23
125
352
3
47
82
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
@Schumy_Official ரோட்ல உக்கார்ந்து சாப்பிடறது பெருமையா? இதுல ஜாலியா வேற இருகாங்களாமா.. ஏ முட்டாள் முட்டாள். அடிமை முட்டாள்..
2
3
79
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
#பனகல்அரசர் பிறந்த நாளில் அவர் நினைவைப் போற்றுவோம். நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்! தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட, இழிவாய் கருதப்பட்ட மக்கள் அதாவது தீண்டாதார் கீழ் சாதியினர், ஈன சாதியினர், சூத்திரர் என்பனவாகிய "பிறவி இழிவும், பிறவி அடிமைத்தனமும்" சுமத்தப்பட்ட மக்களின்
Tweet media one
5
25
78
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
இன்றைக்கு மிகவும் தேவையாக உள்ள, பெரியாரின் இரங்கல் உரையை பகிர்கிறேன்.
Tweet media one
2
18
72
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
இந்த ஆண்டு நான் படித்த புத்தகங்கள் 2022 1.என் அப்பாவுக்கு யானை இருந்தது- வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில் சு.ரா) 2. சஹிதா: நிபந்தனையற்ற அன்பின் குரல் (நாவல்) கே. வி. ஷைலஜா. 3.நிறைய அறைகள் உள்ள வீடு - குட்டி ரேவதி (சிறுகதை தொகுப்பு)
Tweet media one
Tweet media two
4
13
64
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
நண்பர்களாகப் பழகி புரியுங்கள்! -பெரியார் “ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடிகாரனா? என்று பெண்ணுக்கு
3
16
67
@Greatgo1
Dr. Gomathi Ph.D
5 months
இவங்க என்ன reverse evolution-ல போறாங்க. 🤦🏾‍♀️ பெண் சுத்ததிரம் vs பிள்ளை பேறு தலைக்கிழ் விகித பொருத்தம் உடையது (inversely proportional). பீகாரில் அதிக குழந்தைகள் பெறுவது intimacy அதிகமாக இருப்பதால் அல்ல. பெண் சுதந்திரம் குறைவாய் இருப்பதால். அடுத்து என்ன? புடவை, பூ, அலங்காரமா?
@vijaytelevision
Vijay Television
5 months
நீங்க சொன்ன விஷயங்கள்.. 💯 நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV
46
119
629
9
11
65
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
#HBDperiyar145 மண்டை சுரப்பை உலகு தொழும் மனக் குகையில் சிறுத்தை எழும்: அவர்தாம் பெரியார் - பாவேந்தர் பெசன்ட் அம்மையாரின் தலைமையிர், பெர்னாட்ஷாவின் தாடி, தாகூரை விட அழகான மூக்கு இவர்கள் மூவரை விட அழகான உருண்டை முகம்; ஒரு விதமான கவர்ச்சி எழுத்தில் வடித்தவர் குத்தூசி குருசாமி.
1
25
62
@Greatgo1
Dr. Gomathi Ph.D
10 months
@imkarjunsampath @KPonmudiMLA சென்ற ஆண்டு தர்மசாலாவில் ஏன் வெள்ளம் வந்தது. எந்த கோவிலை பூட்டி வைத்தார்கள்? எந்த கர்மா? கொஞ்சம் விளக்குங்கள் சம்பத்
Tweet media one
2
4
60
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
ஆமைகளை, வறுத்து, பொரித்து, குழம்பு காச்சி ஒரு தலைவன் கொடுக்க, அதை தின்று, கடல் சூழலுக்கு தீமை செய்தவர் சொல்வது, பேனா நினைவுச் சின்னம் வைத்தல் கடல் சுழல் கெடுமாம்? ஆமைகளால் கடல் சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் ஐந்து ஆங்கிலத்தில் #ஆமைகள்_கடல்சூழலுக்கு_இன்றியமையாதவை
5
10
60
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
ஒரு கட்டடம் கட்டுவது கடினம் அதை இடிப்பது மிகவும் எளிது. Vs. ஒரு கட்டுக் கதை கட்டுவது மிகவும் எளிது, ஆனால், அந்தக் கட்டுக்கதை உடைப்பது மிகவும் கடினம். திராவிட model ஆட்சி என்னும் நல்ல கட்டடம், அதை உடைக்க சிறு உளியாக, ஊழல் புராண, மத கட்டுகதைகளில் சிக்கிய மக்கள்
4
9
61
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
இந்த வாரம் #முச்சந்துமன்றம் புத்தக வாசிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகம் 'வைக்கம் போராட்டம் ' பழ. அதியமான் ஆய்வு நூல் . வைக்கம் வீரர் யார்/யாவர்? என்பதை இந்த நூல் மூலம் ஆராய்ந்து அறியலாம்.
Tweet media one
4
26
59
@Greatgo1
Dr. Gomathi Ph.D
10 months
#Periyar_rocks #match_found #Pig_animation_rocks AI யிடம் பெரியாரை பன்றியை போல் வரைய சொல்ல, இவ்வளவு அம்சமான . மாஸ்டர் ஊக்வே போல வரைந்திருக்கு. வலதுகை தடி, இடதுகை பை, கண்களில் ஒளி. எப்படி வரைதாலும் பெரியர், அறிவர்ந்தவராக, மக்கள் சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவராக தான் தோன்றுவார்.
Tweet media one
Tweet media two
10
11
57
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
வாம்மா என் செல்லம்.. என்ன ஒரு தெளிவு..
@Dravidian_Ariva
அறிவு
3 years
Much More Clarity 👌. ஏனெனில் இது தமிழ்நாடு.வாழ்க பெரியார் அம்பேத்கர். வெல்க சமத்துவம். சனநாயகம்.
28
219
661
3
12
60
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
#ஆசிரியர்தினம் #சாவித்ரிபாய்புலே_கவிதை " என் பிரியமான குழந்தைகளே எழுதக் கற்றுக்கொள்ளுங்கள் படிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் வாய்ப்பான நேரம் இது ஆங்கில அன்னை வந்திருக்கிறாள். மனுகாட்டிய வழியில் தீமைகளும் இழிவுகளுமே நிறைந்திருந்தன. ஒரு இந்த வழியில்தான் இத்தனை காலமும் நாம் இருந்தோம்.
Tweet media one
3
19
56
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
உங்களிடம் உள்ள, நீங்கள் படித்து முடித்த நூல்களை கொடுத்து உதவுங்கள். கிராமப்புற நூலகங்கள் பயன் பெரும்.
Tweet media one
1
47
56
@Greatgo1
Dr. Gomathi Ph.D
4 years
@AlaguIntouch நான் வங்குறேன் நாப்கின் வழங்கும் விழா வெச்சா. வசதியே இருந்தாலும், ஆஃபீஸ், college, பள்ளி நேரங்களில் திடீர் என்று வரும் periods time ல் யாரிடமாவது இருக்கிறதா என்று இரவல் கேட்கும் நாட்கள் பற்றி இவைகளுக்கு புரியாது. பள்ளிகளில் நாப்கின் lending வைப்பது எவ்வளவோ உதவியாகா இருக்கும்.
2
4
56
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
PLOS pl. remove this tweet. Without any connections, just for fancy, religious idol is depicted as model for celluar translation. Shiva was dancing, 'trampling upon a demon shown as a dwarf (Apasmara or Muyalaka) who symbolizes spiritual ignorance'- it is equated to neurons.
@PLOSBiology
PLOS Biology
3 years
Homeostatic plasticity in #neurons involves translation & degradation. Study reveals that RNA-dependent synergy between #translation , #degradation & #miRISC remodeling is needed for synaptic homeostasis during changes in network activity #PLOSBiology
Tweet media one
11
5
37
5
27
54
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
@Rishi_Sriniv14 @mynameswatik Not only formal education, rational and scientific thinking has to be inculcated alongside. Here Periyar, Anadurai and Kalaingar all did this. Now next genaration has taken the latern in their hands.
3
3
51
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
எது உயர்ந்த காதல்?
Tweet media one
3
13
52
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
@BJP4TamilNadu @annamalai_k இப்படி ஒரே ஒரு உண்மையான விடுதலை போராட்ட RSS வீரரின் பிறந்தநாளைக்காவது நீங்கள் பதிவிடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். த��டுங்கள்.
9
4
51
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
@SowdhaMani7 சரியா பக்தியா காண்பிக்க தெரியாத சூத்திரர்கள்,அவங்க வேகமா ஒடுறாங்க, Swodha Mani, அவர்கள், சிதையின் நெருப்பின் மேலே ஏறி மெல்ல நடந்து பக்தியை காட்டும் வீடியோ அடுத்து வரும். பெரியாரின் திராவிட மகளிர் கழகம் தீச்சட்டி ஊர்வலம் எல்லாம் பார்த்து இல்லையா, அல்லது கேள்விப்பட்டது இல்லையா.
3
6
50
@Greatgo1
Dr. Gomathi Ph.D
8 months
@sridharfc எத்தனை முறை இவர்களின் பொய்களை அம்பலப் படுத்தினாலும், மீடும் இரட்டை நாக்குடன் பாபுகள் போல் ஊர்ந்து வருவார்கள்.
3
7
51
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
அவர்ணர்கள் வைக்கம் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் நடக்க தடைசெய்யப்பட்டனர். தெருக்களில் நடப்பதற்கு உரிமைக்கோரி போராட்டம் 1924 மார்ச் மாதம் துவங்கி 20 மாதங்கள் நடந்தது. வரலாறு முக்கியம் மக்களே! Readers and Speakers @esemarr3 , @Nagajothi1Dr @The_69_Percent
1
23
52
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
பெரியார் ஏன் வைக்கத்திற்கு வெற்றி விழா தலைமை தாங்க அழைக்கப்பட்டார்? எத்தனை முறை வைக்கத்திற்கு சென்றார்? மற்ற தமிழ்நாட்டு தலைவர்களில் இருந்து பெரியாரின் செயல்பாடு எப்படி மாறுபட்டது? 🎙️ @The_69_Percent 🎙️ @esemarr3 🎙️ @DrNagajothi11
2
25
48
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
எங்க பிறந்த நாளைக்கே non-vegetarian தான் சாப்பிடுவோம், இதுலே எப்பாவோ, எப்பிடியோ பிறந்ததாக சொல்லப்படும், ராமர் பிறந்த நாளைக்கு நாங்க ஏன் only vegitarian சாப்பிடணும்?
2
5
48
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
12 மணி நேர வேலை எப்படி இருக்கப்போகிறது வாழ்க்கை இழந்த சக்தியை தூக்கத்தால் மீண்டும் பெறாத தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல தெருவில் இறங்குவார்கள். வீடுகளில் இருந்து கடுகடுத்த முகங்களுடன் கலைக்கப்பட்ட கரப்பான் பூச்சிகளை போல தெருக்களில் மொய்ப்பார்கள். 1/5
2
16
50
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
@HilaalAlamTamil அரிய தகவல்களுக்கு நன்றி ஹிலால். Gods must be crazy படத்தில் சோடா bottle படும் பாடு நினைவுக்கு வருகிறது. A
0
3
47
@Greatgo1
Dr. Gomathi Ph.D
8 months
No one can say I never ate non veg. Have you eaten potatoes, sweet potatoes , carrot, beet root & apples? Then you must have consumed few mites, nemotodes etc. Mites are arthropodes like cockroaches. They are like cousins. 🤪.
@OurTemples
Rangarajan Narasimhan
8 months
@TomAlien5 I don't eat non vegetarian. I was wondering what's the big deal of a dead animal in a non vegetarian food.
19
2
30
6
12
46
@Greatgo1
Dr. Gomathi Ph.D
6 months
முன்பெல்லாம் தாமரைப்பூ கோலம் போடுவார்கள். இது பி.ஜே.பி யின் சின்னம் என்று அறிந்த பிறகு அதையும் தவிர்த்து விடுகிறார்கள் தமிழக பெண்கள். இப்படித்தான் கோலம் போடுகிறார்கள்.
Tweet media one
@imkarjunsampath
Arjun Sampath
6 months
தமிழர்களின் சின்னம் தாமரை
Tweet media one
279
202
728
5
8
48
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
@PTTVOnlineNews @ANI @zoo_bear News channel தான் உண்மை தன்மை சோதித்து பார்த்து செய்தி போடணும். News channel பண்ற தவறை சுட்ட @zoo_bear தேவைப்படுகிறார்
1
2
45
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
#முச்சந்துமன்றம் சேப்பியன்ஸ் யுவால் நோவா ஹராரி படிப்போம், பேசுவோம் அத்தியாயம் 18 ஏகாதிபத்தியத்தின் ஓய்வு! அத்தியாயம் 19 என்றென்றைக்கும் மகிழ்ச்சியாக! மகிழ்ச்சியை கணக்கிடுதல்! வேதியியல் மகிழ்ச்சி! @esemarr3 @The_69_Percent @DrNagajothi11
3
13
43
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
@Hereprak @NotCarryingRam1 இந்த அறுவை சிகிச்சை தமிழ்நாடு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இலவசமாக நடந்துள்ளது, என்பது முக்கிய தகவல்.
3
5
43
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
#பெரியார் #PeriyarMonth #திராவிடக்_கொள்கை_அறிக்கை #DravidianManifesto
Tweet media one
7
15
44
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
மகிழ்வளிக்கிறது. Fields medal 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. முதல் Fields medal மரியம் மிர்சா கனிக்கு வழங்கப்பட்டது. இவர் ஈரானியர். இவர் ஒரு முக்கிய ஆளுமை, இவரைப்பற்றி ஒரு இழை விரைவில்.. நான் கணித ஆய்வாளர் அல்ல.. இது முக்கிய தகவல் என்பதால் இந்த இழை எழுதுகிறேன்.
3
8
46
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
@DrNagajothi11 The most disgusting actor I had ever seen is Cho. Ramasamy. But he managed to be in flims with famous actors. All due to 100% reservation, networking and self boosting by Bhramins. Like wise
7
7
44
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
வைக்கம் நூற்றாண்டு துவக்கம், வைக்கதில் அமைக்க பெற்ற பெரியார் சிலைக்கு TN CM ஸ்டாலின், கேரள CM பினராயி விஜயன் மலர்தூவி துவக்கிவைத்தார்கள். மற்றும் போராட்டதில் பங்கு பெற்றவர்களின் சிலைகளுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். #வைக்கம்100 துவக்கவிழா இன்று.
Tweet media one
2
14
45
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
சனாதனம் எப்படி இந்தியாவை சீரழித்து கொண்டு இருந்தது என்பதை 1940_50 ஆண்டுகளில் வெளியான கார்ட்டூன்களே விளக்கும். அம்பேத்கார் அவர்கள் சட்டவரைவுக்கு ஏற்பட்ட தடைகள், இன்றும் நாம் நல்வாழ்வை நாம் வாழ முடியாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. பெரியாரை மறுப்பவர்கள் பின்னோக்கி பார்க்க வேண்டும்.
@Advaidism
Advaid അദ്വൈത്
7 years
A Thread on the 1940's & 1950's Newspaper cartoons on Hindu Code Bill. 1) Cartoon published on March 18, 1949 in The Tribune during the Hindu Code Bill debates in Indian Parliament, drawn by cartoonist B Verma. Dr. Ambedkar saving Hindu women from the grip of Orthodox Brahmins.
Tweet media one
92
3K
4K
1
11
45
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
@kaviikanna அரசுப்பள்ளிகள் இல்லை என்றால், ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சி தடைபட்டுவிடும். நல்ல ஆசிரியர். திராவிட கொள்கைகள், வளர்த்தெடுத்த தமிழ்நாட்டின் முத்து நீங்கள்.
1
6
45
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
சீமானுக்கு dementia வந்து விட்டது. நிறைய அறிந்தவர் போல இவ்வளவு நாள் பேசிக்கொண்டு இருந்தவர், சமீப காலமாக வரலாற்றை மறந்து விடுகிறார். இந்திய சுதந்திரப் போராட்டம் முதல் இடிந்தகரை போராட்டம் வரை, CIA எதிர்த்து போராடியது முஸ்லிம்கள் பெரும் பங்கு வகித்தார்கள். தூத்துகுடி ஸ்நோலின் யார்?
Tweet media one
6
7
44
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
Chess Olympiad போட்டிகளில் தம்பி குதிரை தானே இருக்கு. ஒரு மாடு சின்னமா இருந்தாலாவது, BJP சார்பில் அவர்கள் photo அல்லது PM photo இல்லை என்றால் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
Tweet media one
9
5
46
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
இவ்வளவு தையல் இயந்திரங்கள் வந்த பிறகும் ஒரு ஆடையை ஒழுங்காக தைத்து உடுத்த முடியாத பாரம்பரியம் தேவையா?
@ItsGurubaai
Gurubaai
2 years
நிப்பிள்மாமா ஸ்பெஷல் அட்வைஸ்!! 😁❤ Looking for a Girlfriend? | Nipslip Mama Special Advice Video | Plip Plip #PlipPlip #OLE
18
143
1K
8
4
43
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
அரசமைப்புச் சட்டமும் திருத்தங்களும் முதல்திருத்தம் 2/6/1951 தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடு/பிரிக்கப்படாத மதராஸ் மாகாண மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தால் கொண்டுவரப்பட்டது. இந்திய அரசியல்சட்டம் இதுவரை 105 முறை திருத்தப்பட்டது. 105-தில் 25 திருத்தங்கள் சமூகநீதி சம்பந்தப்பட்டவை
Tweet media one
1
13
43
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
@iam_nithankrish இத்தனை ஆதாரங்கள் கொடுத்து @Bhairavinachiya சொன்னது பொய் என்று காட்டி இருக்கிறீர்கள். ஆனால் ID ஒரு sorry கூட சொல்லமாட்டார். அவர்களின் வேலை பொய் பரப்புவது மட்டும் தான். நாம் இந்த பொய்களை எதிர்த்து போராடவே பெரும் ஆற்றல் செலவிட வேண்டும். மானம் இல்லா ஒருவருடன் போராட முடியாது.
4
3
42
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
வைக்கம் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் மக்கள் அனைவரும் செல்ல அனுமதி கேட்டு மார்ச் 30 துவங்கிய போராட்டம், ஏப்ரல் 13 தேதிக்குள் பெரியாருக்கு 3 முறை வைக்கம் வரச்சொல்லி அழைப்பு வந்தது. #வைக்கம்100 #வைக்கம்வீரர்_பெரியார்
4
15
44
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
@DrNagajothi11 +2 உடன் படிப்பை நிறுத்திய நிறைய பெண்கள், மீண்டும் படிப்பை தொடர இந்த திட்டம் உதவுகிறது. அரசுபள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவிகள் விண்ணப்பங்கள் சான்றிதழ் பெற வந்து இருக்கின்றன.
2
6
42
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
கோணங்கி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த உறவாக இருந்தாலும், ஒருவரின் அனுமதியின்றி தொடக்கூடாது என்கிற அடிப்படை நாகரீகம் பின்பெறமுடியாத எழுத்தாளர்/கலைஞன் என்ன புரிதலை உலகுக்கு அளிக்கப் போகிறார்?
Tweet media one
Tweet media two
8
19
44
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
@Surya_BornToWin வேறி பிடித்த மிருக கூட்டமாக மக்களை மாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள் சங்கிகள்
1
3
41
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
#முச்சந்துமன்றம் 75 ஆண்டு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். சுதந்திர போராட்டத்தில் பலமுறை சிறை சென்ற நேரு, தன் மகளைப் பிரிந்து இருக்க நேர்ந்தது. மகளுக்கு நேரு எழுதிய கடிதங்களின் தொகுப்பை வாசிக்கலாம் இந்த இனிய நாளில் @The_69_Percent @DrNagajothi11 @esemarr3
5
16
41
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
எல்லோரும் பார்க்க வேண்டிய documentory படம் 'In the name of God', by Anand Patwardhan, பாபர் மசூதியை இடித்து விட்டு இராமர் கோவில் கட்டுவதை பற்றி அத்வானி அவர்கள் சொல்வதை காட்டி படம் துவங்குகிறது.
1
6
42
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
@bharath_kiddo இதை விட சிறப்பான செய்தி இருக்க முடியாது. ஜக்கி மூஞ்சியில சாணிய பூசிடாங்க இந்த govt schools பசங்க. govt schools எல்லாம் மட்டுகொட்டாய் என்று பேசியது.. இவரை போன்றவர்கள் நடத்தினால் நன்றாக இருக்கும் etc...
1
5
39
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
Viswakarma scheme support பண்ணும், lawyer சுமதி, genetics வழியே குலத்தொழில் கடத்தப்படுகிறது என்று புருடா விடும் youtuber எல்லோரும் கேளுங்க. குலத்தொழில் என்று full contract எடுத்து, திறமை வாய்ந்த எவரையும் வரவிடாமல், மக்களுக்கு the best கிடைக்காமல் செய்தது தான் சாதி, குலம், வர்ணம்
@AravindRajaOff
Dr.Aravind Raja
1 year
சைவ ஓட்டல்கள் பிராமணர்கள் வசமிருந்த நிலைல எப்டி இந்த மாற்றம் வந்தது னு அடையார் ஆனந்தபவன் நிறுவனர் கிட்ட கேட்டதுக்கு.. "பெரியார்" தான் காரணம் னு சொல்லிருக்கார்..🔥
206
1K
4K
0
17
40
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
உப்புச்சப்பற்ற, சலிப்புமிக்க, அர்த்தம் புரியாத, துயரம் நிறைந்த, வாழ்க்கையின் நிதர்சனத்தை 130 ஆண்டுகளுக்கு முன் சுவாரஸ்யமாக எழுதிய ஆன்டன் செகாவின் சிறுகதைகள் இந்த வாரம். #முச்சந்த்துமன்றம் சேர்ந்து கற்ப்போம் 🎙️ @The_69_Percent 🎙️ @esemarr3 🎙️ @DrNagajothi11
5
17
39
@Greatgo1
Dr. Gomathi Ph.D
11 months
@Sathyantweets @sumanthraman இப்படி பழைய tweet எல்லாம் தேடி எழுத்து, compare பண்ணா, என்ன பண்ணுவார். பாவம் இல்லை Dr.சுமந்?
1
2
39
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
Pushpa Mittra Bhargava famous scientist,founder CCMB. UGC பாடதில் ஜோதிடம��� வைக்க கூடாது என்று 1998 இல் case போட்டார். ஜோதிடர்களின் முகத்திற்கு நேரே சவால் விட்டார். கடவுள் நம்பிக்கை அற்றவர். நன்றாக வாழ்ந்து 2017 இல் 89வயதில் இயற்கை எய்தினார். நடிகர் மாரிமுத்து இறப்பு இயற்கையானது
@moderndravidan
மாடர்ன் திராவிடன்
1 year
இந்த மாதிரி சைக்கோக்கள் உயிர் வாழ்ற உலகத்துல வாழ்றதே கஷ்டம். இதுல சுயமரியாதைக்காரி என்று பயோ வேற 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
Tweet media one
7
42
163
1
13
39
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
@iam_nithankrish நாட்டை சீரழித்து கொண்டு இருகிறார்கள். திறமையற்ற ஆட்சி, மதவெறி ஆட்சி, மக்களை உணவுக்கே திண்டாடும் நிலைமைக்கு கொண்டுவரும். உங்கள் நண்பர் கொடிய நிலைக்கும் இறப்புக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
1
4
41
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால் எங்கும் வன்முறை நடக்கவில்லை. ஸ்ரீமதிக்கு நிச்சயம் நியாயம் வழங்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் திடீரென்று இப்படி வன்முறை வெடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது சகித்துக் கொள்ள முடியாது #stopfalsepropaganda
1
5
39
@Greatgo1
Dr. Gomathi Ph.D
5 months
Tweet media one
0
13
40
@Greatgo1
Dr. Gomathi Ph.D
5 months
எழுத்தாளர் ஓவியா அவர்கள் உரை, மதம் மாற சொன்னாரா பெரியார்? May 04, மாலை 8.மணி. தோழர்கள் அனைவரும் இணைய வேண்டும். Pl RT @ovia17 @KuralPuthi82282 @Civilerbala1979 @arivolig @Chandrumlpt @aadaavaan @aliyarbilal @The_69_Percent @esemarr3 @DrNagajothi11
2
29
40
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
@DrNagajothi11 @esemarr3 @The_69_Percent @fuck_ur_caste @its_selva1 @Bacteria_Offl @_kabilans @mayilravi @vpselva @mindnmad காமத்துப்பால் பெண்ணை கொண்டாடுகிறது. மனு பெண்ணை அடிமையாக, கேவல பிறவியாக வைக்க கட்டுதிட்டங்களை கூறுகிறது.
1
7
40
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
@Munis_DMK @isai_ @annamalai_k @narendramodi No, I disagree. they are not even capable to fight with school kids.
4
1
39
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
@Surya_BornToWin @apmbjp நோட்டா உடன் போட்டி போடும் போதே இப்படி fraud தனம் செய்கிறார். இவங்களை ஆட்சியில் உட்கார வைத்தால் தமிழ்நாடு அழித்துவிடும்.
1
10
39
@Greatgo1
Dr. Gomathi Ph.D
7 months
@sridharfc Internet பிச்சைகாரர் சா.நி யும் இந்த களத்தில் குதித்து விட்டாரா? கேட்டு கேட்டு, தேடிப்போய் அங்கீகாரம் வாங்கும் சாருவுக்கு, கேட்காமலே, அங்கீகாரம் கிடைக்கும் T.M கிருஷ்ணாவை பார்த்தால் எரிச்சல், பொறாமை எல்லாம் வரும்தானே. அதை வெளிப்படுத்துகிறார் போல.
0
5
38
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
எனது கனவு பெண்கள் முக்கியமான பரிசுகளை வெல்வது என்பது அன்றாட நிகழ்வாக இருக்க வேண்டும் அது ஒரு அரிய நிகழ்வாக இருக்கக்கூடாது. நிச்சயம் அரிய நிகழவாக இருக்கக் கூடாது. இந்த பரிசு சில இளம் பெண்களுக்கு நேர்மறையான சிந்தனையை, உருவாக்கக்கூடும், ஆனால் எது இதைவிட, மிக முக்கியமெனில்....
1
4
38
@Greatgo1
Dr. Gomathi Ph.D
1 year
ஜூலி 06 பிரீடா காளோ வின் பிறந்த நாள் ஒரு மகத்தான ஓவியர் நினைத்தாலே சிலிர்பூட்டும் ஆளுமை பிரீடா. பெண்ணியவாதி, மார்சியவாதி, பாசிச எதிர்ப்பு சித்தாந்த வாதி, செயற்பாட்டாளர். தன் ஓவியங்கள் வாயிலாக தன்னையும், தான் மன எழுச்சிகளையும் வரைந்தார் #Frida_Kahlo_vibes
Tweet media one
Tweet media two
3
13
36
@Greatgo1
Dr. Gomathi Ph.D
6 months
GST வரி ரத்து.... காங்கிரஸ் வாக்குறுதி. இப்போதும் கனவாகி போகாமல் இருக்க I.N.D.I.A கூட்டணி வெற்றிபெற வேண்டும்
@DMKITwing
DMK IT WING
6 months
காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகள்! பாஜக கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரி திட்டம் இரத்து செய்யப்படும். ஏழைகளுக்கான மருத்துவ காப்பீடு 25 லட்சமாக அதிகரிக்கப்படும். #Vote4INDIA #Vote4DMK
Tweet media one
14
260
332
1
23
39
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
#முச்சந்துமன்றம் புராண இதிகாச பெண் மாந்தர்களை மீட்டு உருவாக்கி ஓல்கா எழுதிய சிறுகதை தொகுப்பு Vimukta Kadha Samputi. 2015 சாகித்ய அகாடமி விருது பெற்றது. கௌரி கிருபானந்தம் அவர்கள் மொழிபெயர்ப்பில் ' மீட்சி' வாசிப்போம் @The_69_Percent @esemarr3 @DrNagajothi11
2
15
37
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
நியாயம் கேட்க வந்தவர்கள் என்ற போர்வையில், கலவர கும்பல், பள்ளியை தீக்கிரையாக்கி பொருள்களை தூக்கிச் செல்வது அதிகம் கவலை கொள்ள வைக்கிறது. நியாயமான போராட்டங்களை நடக்க விடாமல் செய்யும் இதுபோன்ற செயல்கள். 10 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று தீர்ப்பு வரும் வரை ஜனநாயக மாண்பு காத்த மக்கள் நாம்!
2
4
37
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
@swathikasarah மாதவிடாய் இல்லாத காலத்திலும் அதிகமாக உதிரப்போக்கு இருந்து பெண்கள் இறந்தால் 'காட்டேரி அடிச்சுடுச்சு ' (Not cancer) என்று சிம்பிளாக முடித்து விடுங்கள். சிறுநீரக பாதிப்பால் இறந்தால் 'தீரா வயுத்துவலி ' யாரோ 'செய்வினை வெச்சிட்டாங்க ' என்று முடிச்சுடுவாங்க. இப்போ காம்ப்ளிகேட் பண்றோம்
2
5
37
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
#முச்சந்துமன்றம் எழுத்தாளர் அழகிய பெரியவனின் "தீட்டு" குறுநாவல் "எஞ்சாமி எங்ராசா கலெகட்ரூ.. நீ கலெகட்ரே தாங்!" இந்த கொஞ்சல் எத்தனை அம்மக்களுக்கும், குழந்தைகளுக்கும் நிலைக்கும்? உண்மையாக உரிமை உண்டு? இணைவீர் @DrNagajothi11 @The_69_Percent @esemarr3
1
16
37
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
@Devi_Uvacha Chitra Ramakrishnan's Himalyas guruji is missing in this list.
3
2
35
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
@offcl_aps @SowdhaMani7 தீவிரவாதிகள் டானிஷ்- ஐ கொன்றதற்கு மகிழும் நீங்கள் தான் தீவிரவாதத்தை ஆதரிப்பது. ஒரு photojournalistஆக டேனிஷ் அவரின் பணியை திறம்பட செய்தார். எங்கே பிளவு படுத்தினார்? நாட்டின் மீதும் மக்கள்மீதும் அதித அன்பு கொண்டத்தால் தான், தவறுகளை எதிர்க்கிறோம்.
5
6
35
@Greatgo1
Dr. Gomathi Ph.D
3 years
@VeeryaSorry PTR Palanivel Rajan has also warned Jaggi.
Tweet media one
3
5
34
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
@talksstweet மக்களே இந்த உளறல் நாயகியை கண்டுகாம விடுங்க.
4
0
35
@Greatgo1
Dr. Gomathi Ph.D
2 years
பள்ளியில் இளம் வயதில் என்ன நடக்கிறது என்பதுதான்; கடின உழைப்பு, பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோரின் ஒவ்வொரு நாளின் உழைப்பும் மிக முக்கியம். இவர் உக்கரைன் நாட்டவர். இந்த பரிசு உக்ரின் ரஷ்யா சண்டை தொடங்குவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.
1
4
34