Er.NithanKrish B.E., Profile Banner
Er.NithanKrish B.E., Profile
Er.NithanKrish B.E.,

@iam_nithankrish

16,659
Followers
552
Following
28,980
Media
212,478
Statuses

One of the Casteless Collective.

Theni, Thamizh Naadu
Joined January 2017
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
வாழ்க்கைல மறக்க முடியாத பரிசு #StandWithNithan ~உடன்பிறப்புகள் எல்லாருக்கும் எப்டி நன்றி சொல்றது-னு தெர்ல! ஆனந்தக் கண்ணீர் வருது தோழர்களே ❣️ இந்திய அளவுல ட்ரெண்டிங் 🥺 இத பின் ட்வீட்ல வெச்சு உங்க எல்லாரோட அன்புக்கும் மாரியாதை செலுத்துறேன் ❣️ 🖤❤️ மீண்டும் ஒரு முறை #நன்றி 🖤❤️
Tweet media one
166
80
479
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
5 months
நிருபர்: INDIA கூட்டணியில் இருந்தும் கேரளாவில் காங்கிரஸ் & கம்யூனிஸ்ட் தனித்தனியே போட்டியிடுவது ஏன்? பினராயி விஜயன்: நாங்கள் ஒன்றாக தேர்தலை சந்தித்தால், பாஜக 2ம் இடம் வந்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும். ~பாஜக 2-ம் இடம்கூட வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்🔥 #RejectBJP #சகாவு
Tweet media one
52
1K
6K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
4 months
கோயில் கும்பாபிஷேகத்திற்கு பாதிரியார்களை அழைத்துவந்து மரியாதை செய்த அரியலூர் மக்கள் -செய்தி ❣️ ~மழை பேஞ்சு ஊரே குளுமையா இருக்கே! எங்க இருந்து அனல் அடிக்கிது-னு பாத்தா.. சங்கிக டிக்கி பத்தின்டு எரியுது 😂 #பெரியார்மண் 🔥
109
1K
6K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
6 months
மோடி ஜெயிக்கக்கூடாது. அவர தோக்கடிக்கனும். தனிப்பட்ட மெஜாரிட்டி #INDIA ல கிடைக்கும் -சுப்பிரமணியன் சாமி (பாஜக) ~மொத்தமா முடிச்சு வுட்டாப்ள 😂 #BJPFailsIndia #PMRahulGandhi
59
2K
4K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
ரொம்ப நாள் கழிச்சு உருப்படியா ஒன்னு பண்ணிருக்கேன் பிரண்ச் 😍 ~தோட்டத்துக்கு ஆட்டோமேட்டிக்கா தண்ணி பாச்சுற நவீன மிசின் 😂
Tweet media one
Tweet media two
194
491
4K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
வேலூர் மாவட்ட மக்கள்தொகை: 35 லட்சம் மணிப்பூர் மாநில மக்கள்தொகை: 33 லட்சம் ~தமிழ்நாட்டின் சின்ன மாவட்டம் சைஸ் கூட இல்லாத ஊர்ல நடக்குற கலவரத்தயே கட்டுப்படுத்த துப்பு இல்லாத பாஜக & மோடியால, உக்ரைன் போரை நிறுத்த முடியும்-னு காதுலயே செஞ்சானுக பாருங்க.. லைஃப்ல மறக்க மாட்டேன்டா..🤧
Tweet media one
59
1K
4K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
சங்கிகளை சங்கில் மிதித்த புதியதலைமுறை... 😂😂 ~நாடு தமிழ்'நாடு'... நாடு #தமிழ்நாடு 🔥
58
1K
4K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
மத்த ஊர்காரனுகதான் கோவை மேல வன்மத்த கக்குறானுகன்னு நெனச்சா, கோவையன்சே அந்த ஊர் மேல கடும் காண்டுலதான் இருக்கானுவ...🤭 ~அதுலயும் அந்த தற்குறி மேட்டர்லாம் 🤣
130
1K
4K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
எச்ச மாம்ஸ்: மோடியாலதான் நமக்கு G20 தலைமை கிடைச்சுருக்கு! பத்திரிகையாளர்: சுழற்சி முறைல எல்லாருக்கும்தான் கிடைக்கும்! இதுக்கும் மோடிக்கும் என்னங்க சம்மந்தம்?? 😂 எச்ச மாம்ஸ்: நா சொல்றத விருப்பம் இருந்தா எழுதுங்க, கேள்விலாம் கேக்காதிங்க... ~எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு? 😂
280
1K
4K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
மோடி ப்ரெஸ் மீட் வெப்பாரு... Beep தாமரை தமிழ் நாட்டில்.... 😂 ~மொத்த கலாச்சார கோமாளித்தனங்களும் Destroyed In Seconds 💥💥
55
870
3K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
மோடி என்னும் பர்னிச்சர் தாறுமாறாக நொறுக்கப்பட்டது..😂😂 ~டேய் தம்பி யார்ரா நீ??😍 🔥 #பெரியார்
61
1K
3K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
30 செகன்ட்க்கு எடிட் பண்ணி நேத்து வாட்சப் ஸ்டேட்டஸ்ல வெச்சு விட்டேன்! இன்னும் குட்டிக்கரணம் அடிச்சு, உருண்டு உருண்டு அழுதுட்டு இருக்காய்ங்க சொந்தக்கார சங்கீஸ்.. 😂 ~யூஸ் பண்ணிக்கோங்க மக்களே! பாக்கவே ஜாலியா இருக்கு...😝 #30Sec
62
1K
3K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
11 months
"வெஜிடேரியன் ஒன்லி" போர்டுக்கு முன்னாடி நின்னுட்டு, "இப்போலாம் யாருங்க சாதி பாக்குறா? "-னு மடத்தனமாக பேசுற, பரம்பரை நூல் கொத்தடிமைகளுக்கு சமர்ப்பணம்...😐 ~இந்த பையனுக்குள்ளயும் என்னமோ இருந்துருக்கு பாரேன் ❣️ #மனிதம்
41
873
3K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
கடவுள், அம்மா, அப்பா & வயசுல மூத்தவங்கள தவிர பணம், பதவி, அதிகாரம், பேரு, புகழ் உள்ளவங்க கால்ல விழணும்-னு அவசியமே இல்ல -தோழர் சிவாஜிராவ் 🚶🏻‍♂️ ~இப்போ தும்முனாதான் கரெக்ட்டா இருக்கும்..😝
88
1K
3K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
எவ்ளோ பெரிய விஷயத்த எந்தவித அலப்பறையோ, விளம்பரமோ இல்லாம சிறப்பா செஞ்சுருக்கு தமிழ் நாடு..😍 ~கலைஞர் ஆட்சிக்கும், ஸ்டாலின் ஆட்சிக்கும் உள்ள ஒற்றுமை! விளம்பரம் பண்ண மாட்றாங்க என்பதே...🤧 #நான்முதல்வன் #தமிழ்நாடு 🔥
37
1K
3K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 months
வடக்கி: எல்லாரும் ஹிந்தி கற்க வேண்டும்! ஊடகவியலாளர்: இல்லவே இல்லை! ஹிந்தி பேசும் ஊடகவியலாளராக இருந்தபோதிலும், இதை நான் மறுக்கிறேன்🔥 ~100 வருசம் முன்ன நாம சொன்னது, இப்பயாச்சும் இவங்களுக்கு புரிய ஆரம்பிச்சுருக்கே😍 **இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தெற்கிலிருந்தே எழுதப்படும்💥
21
830
3K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
சின்ன பசங்கலாம் ஆட்டுக்குட்டிய வெச்சு கொட்டி பழகிட்டு இருக்காங்க 😂 ~தேசிய கட்சியின் மாநில மேனேஜர் என்றும் பாராமல்...🤭 #BanNEET
85
1K
3K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
பட்டியல் பிரிவினரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்த மாங்காய்களை பிதுக்கி எடுத்த யோகி பாபு...💥 ~ஜாதி கருமத்தலாம் நான் சாக்கடையவிட மோசமா பாக்குறவன் 🔥 #பதில்சொல்லுசங்கி #தமிழர்_விரோதி_பாஜக
45
948
3K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
உனக்கு புடிக்காத பத்து நிமிஷம் எது?? ~ஹிந்தி படிக்கிறது 🔥🔥 #WaitForIt 😂😂
52
830
3K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
7 months
"செருப்பு உன்னை ஆண்டது" என்றது பார்ப்பனீய ராமாயணம்! "எடு செருப்பை" என்றது சுயமரியாதை..🔥 ~அம்பாள் என்றைக்கடா பேசினாள்.. 💥 #பெரியார்மண்
27
958
3K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
திமுகவின் முடிவுரையை விநாயகர் எழுதுவார்..!! -அண்ணாமலை ~நாங்க ஆரம்பிச்சதே அதுலதான் டா 😎
Tweet media one
29
514
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
சங்கி: கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் Trespassers (வந்தேறிகள்/எல்லை தாண்டி வந்தவர்கள்) நெறியாளர்: கைபர் போலன் வந்தேறிகள பத்தி பேச வேண்டியிருக்கும் பரவால்லயா? 🤨 ~ஏம்பா சுடுகாட்டுக்கு சொல்லியாச்சா? ஏய்யா பாடை ரெடியா? 😂😂
59
1K
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
அந்த புள்ள எவ்ளோ ஆர்வமா கத சொல்லிட்டு இருக்கு..நெறியாளர் என்னடான்னா கலாய்க்கிறாரு.. 😂😂 ~என்னென்ன சொல்றான் பாருங்க! 😂
91
770
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
தமிழ்"நாடு" என்று அழைப்பதை விட தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் - #RummyRavi ~ 1969-ல #பேரறிஞர்_அண்ணா பண்ண சம்பவத்த புரிஞ்சுக்கவே இவனுகளுக்கு 54 வருஷம் தேவை பட்டுருக்கு... 😂 **திருத்திக்கொள்ளுங்கள்! "இந்தியா என்பதே ஒரு நாடு அல்ல", அது துணைக்கண்டம்...🔥
37
853
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
நேருவால் தொடங்கப்பட்டு, "நேருவின் செல்லப்பிள்ளை, விக்ரம் சாராபாய்" தலைமையில் சாதனை பல புரிந்த ISRO வில், பெரியாரால் கற்ற விஞ்ஞானிகள் தலைமையில், காங்கிரஸ் & கம்யூனிஸத்தால் விஞ்ஞானி ஆனோர் வழிகாட்டுதலில், புதிய மைல் கல் #Chandrayaan3 🔥 ~நேருதான் காரணம் 🥰 #ThankYouNehruJi
Tweet media one
Tweet media two
432
771
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
#ஹிந்தி_தெரியாது_போடா -வின் நாகரீக வெர்சன்...🔥
18
553
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
உலகம் உருண்டை-னு முதலில் சொன்னவர் கிரேக்க அறிஞர் பிதாகரஸ் (காலம் கி.மு:570) உலகின் முதல் வராகர் சிலை, குப்த பேரரசில் ஏரான் எனும் இடத்தில் கட்டப்பட்ட வராகர் கோயிலின் சிலை (படம்) குப்தர் காலம்: கி.பி 320-550 உலகம் உருண்டை-னு தெரிஞ்சு 1120 ஆண்டுகள் ஆகியும் வாயில பூமி இல்ல! (1/n)
Tweet media one
@Bhairavinachiya
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂
2 years
பூமி உருண்டைன்னு சொன்னது யாரு? கலிலீயோ தான்... ! அப்போ கலிலீயோ பொறக்குறதுக்கு முன்னாலையே இந்த ஸ்ரீ வராகப்பெருமாள் பூமியை சுமக்கும் சிற்பம் இருக்கே ? அது எப்படி அவங்களுக்கு பூமி உருண்டைன்னு தெரியும்???
Tweet media one
144
345
1K
137
1K
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
5 months
தீட்டுப்படாத நெய்வேத்தியம் சாப்டுற கைபர் போலன் சாமிகளுக்கு மத்தியில.. ஆட்டுத்தோல் தண்ணியில அபிஷேகம் பண்ணாதான் ஏத்துக்குவேன்-னு அடம்புடிக்கிற அழகர், என்றுமே சனாதனத்துக்கு எதிரானவர்தான்.. 💥 #அழகர் 😍
31
589
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
10 months
தீபாவளி நாளில் வெறிச்சோடி கிடக்கும் சென்னை சாலைகள் -செய்தி ~சென்னையோட ஒரிஜினல் மக்கள் தொகையே இதுதான் டா..🥹 நன்றி: @News18TamilNadu
37
424
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
4 months
கோயில் திருவிழால டான்ஸ் ஆடுற, சாமி வந்து ஆடுற முஸ்லிம், கிறிஸ்டியன்ஸ் கூட பாத்துருக்கேன்.. ஆனா, அருள் வந்து ஆடுன ஒரு மாமிய கூட பாத்ததே இல்ல!😑 ~எட்டனா நூலுக்கு கருவறைய குத்தகைக்கு எடுத்து, 2000 வருசமா சிலை கிட்டயே நிக்கிற கூட்டத்த, தீண்டத்தகாத கூட்டமா கடவுள் டீல் பண்றாரே ஏன்?🤔
75
508
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
பக்தியுடன் பன்றிக்கறி படையல் செய்து, லிங்கத்தின் மீது கால் வைத்தவரையே பெரு மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட விக்ரகம்.. கனகசபையில் நின்று பக்தியுடன் தன்னை கும்பிட்டதுக்கா கோச்சுக்கும்?😇
Tweet media one
89
646
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
எல்லா பொண்ணுங்க மூஞ்சிலயும் பொட்டு, திருநீறு வெச்சு எடிட் பண்ணிருக்கான் #வெசம் #தினமலம்
Tweet media one
@dinamalarweb
Dinamalar
2 years
உயர்கல்வி ஆலோசனை தரும் 'தினமலர்' வழிகாட்டி இன்று துவக்கம்; 'டாப் லெவல்' நிபுணர்கள் பங்கேற்பு
Tweet media one
114
15
120
80
928
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
உங்க போன் குடுங்க... -இந்தா என்னோட ஃபோன்! பாரு... ~இல்ல...வேணாம் 😂😂 கிறுக்கு புடிக்க வெச்சுட்டாய்ங்க ஆட்டுக்கு 😝
120
650
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 months
தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த, இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் (பழமைவாத) கட்சி பெரும் தோல்வி! **தொழிலாளர் கட்சி அபார வெற்றி 🔥 ~பீடை யார விட்டுச்சு?? 🥹
Tweet media one
50
469
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
வீட்டு மலக்குழியில் ஒரு வாரமாய் அடைப்பு! அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி அந்தனர் கிடைக்காமல், அயோத்தி சென்று ராமனை கூட்டி வந்தேன்... -தோழர். விடுதலை சிகப்பி ~மொத்த ராமாயணமும் க்ளோஸ் 🔥 லாஸ்ட்ல ராமன குழிக்குள்ள மூடிட்டு, ராவணன்கிட்ட சீதை போனதுலதான் Offend ஆகிட்டானுக போல..🥲
85
667
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 months
#Remember ~You Will Never Ever in Your Entire Life, Rule Over The People of #தமிழ்நாடு 🔥 **You can Not be Done 💥 #வெளிய_போடா_சங்கி
6
377
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
999 ரூபாய மூனா பிரிச்சா 333 -னு கூட தெர்ல! இதெல்லாம் ஜாதி சங்க தலைவராம்... 😂😂😂 ~ "எங்க வீட்டு பொண்ணுங்க வெறும் 333 ரூவாய்க்கு ஓடிப்போயிருவாளுங்க"-னு சொல்றான்! ச்சைக் என்ன ஜென்மம் டா நீ?? 🤮
52
596
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
ஷாருகானிடம் 25 கோடி கேட்டு தர மறுத்ததால், அவரது மகனை போதைப்பொருள் பயன்படுத்தியதாக பொய் வழக்கில் கைது செய்த NCB இயக்குனர் வான்கடேவுக்கு ஆதாரங்களுடன் சம்மன் அனுப்பிய CBI ~"ஷாருகான் vs மாதவன் வளர்ப்பு"-னு நூல் தெரிய குடுமி ஆட்டிய அண்ணன் @RangarajPandeyR மேடைக்கு வரவும் 🤧
Tweet media one
35
664
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
லா இலாஹ இல்லல்லாஹ்... 🕺🕺 ~செத்து கித்து போயிறாதிங்கடா சங்கீஸ் 😝 #கார்த்திகை #சபரிமலை
41
603
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
சந்துவாழ் ஆப்பாயில்களே! உங்களுக்குதான் இவன் க்ரஸ், ப்ரஸ்லாம்... ~அவன பொறுத்தவரை நீங்க ஜஸ்ட் பிஸ்னஸ் மெட்டீரியல் & தான் மட்டுமே சாப்பிட வேண்டிய பொழுதுபோக்கு மெட்டீரியல்...🤧 #திருந்தி_தொலைங்க
48
740
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
கள்ளச்சாராய மரணத்திற்கு ஆட்சியை கலைக்க சொன்ன எந்த நாயும், பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே துறையின் மெத்தனத்தால் 288 பேர் சாவுக்கு பொறுப்பேற்று பாஜக பதவி விலக வேண்டும்-னு கேக்காது.. ~பிண அரசியல் பாஜக பொறுக்கிகளின் கேடுகெட்ட அரசியலை உடனுக்குடன் அம்பலப்படுத்துகிறது காலம்😓
Tweet media one
54
889
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
Queue RSS Why why why why? ~ஆரியம் நுழைய, திராவிடம் கரைய, ஆதிமக்கள் சாதியாலே வதைபட... #மார்கழியில்மக்களிசை #நீலம்
18
535
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
படத்துல இப்டி ஒரு சீன் வைக்குற அளவுக்கு மோசமான சமுதாயமா வாழ்ந்துருக்கோம்...🥺 ~மாற்றம் ஒன்றே மாறாதது 🔥😍
31
639
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
சைட் அடிக்கிறதே தப்பு, இதுல ஜாதி பாத்துவேற அடிக்கிறியா? ~சங்குல மிதிக்கிறப்பகூட வராத ஜாதி, வேற என்ன எழவுக்கு டா வரப் போகுது? 👌
25
605
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 months
தோ.. இப்டிதான் 🚶🏻‍♂️
@sathiyamnews
SathiyamTv
3 months
எய்... எப்புட்றா...
0
18
92
13
400
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
4 months
#KingdomOfThePlanetOfTheApes சம்பவம் பண்ணி வெச்சுருக்கானுவ 😂 கெட்ட கொரங்குகளுக்கு காவி நாமம், காவி கொடி குடுத்துருக்கானுக.. அங்க இருந்து திருந்தி வெளியேறும் குரங்குக நாமத்த அழிச்சுட்டு, காவி கொடிய தூக்கி வீசிட்டு வருதுங்க 🤭 ~அமெரிக்கா வரைக்கும் நாறுது சங்கிக பொழப்பு 🤣
Tweet media one
34
434
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
10 months
மாட்டுக்கறி உண்டதாகக்கூறி, முஸ்லிம் மாணவியை அறைந்த ஆசிரியை அபிநயா. பெற்றோரை அழைத்து வந்ததால் மாணவியை மிரட்டிய தலைமை ஆசிரியர். வீட்டில் சொன்னதற்காக, பார்தாவால் அனைவரின் ஷூவை துடைக்க வைத்த அபிநயா. இடம்: கோவை அசோகபுரம் ~தமிழ் நாட்டின் உத்திரபிரதேசம் கோவை #Verified 🤧 #வேங்கைவயல்
Tweet media one
128
1K
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
ஏன் இலவசம்? ~நமக்கு எளிதாக கிடைக்குற ஒன்னு, அது கிடைக்காத, கடைநிலை மனிதனுக்கும் கிடைக்கணும்ன்னுதான்...
19
645
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
நா உன்ன லவ் பண்ணனுமா? உன்னோட அப்பாவ லவ் பண்ணனுமா?? ~ "அது உன்னோட சாய்ஸ் மா!" நீ என்ன லவ் பண்ணலன்னாலும், நான் உன்ன லவ் பண்ணுவேன்...😍 வேற லெவல் மெச்சூரிட்டி...🔥🔥
26
358
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
த்ரெட்டாவே எழுதிட்றேன்..🤦🏻‍♂️ வெளிய இருந்து பாக்குறப்ப, பிளாஸ்டிக்-க்கு எதிரா புரட்சிகர கேள்வி மாதிரி தெரியும்! ஆனா, முழுக்க முழுக்க எதார்த்த & அறிவியல் அறிவில் பிழை கொண்ட கேள்வி இது.. 1) விற்கப்படும் சரக்கு பாட்டில் எண்ணிக்கையை விட, பால் பாக்கெட் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் (1/9)
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
#JUSTIN | "பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி #MadrasHighCourt | #Milk | #AavinMilk | #TASMAC
Tweet media one
229
832
7K
54
440
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
மதவாத பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டணிக்கு ɪɴᴅɪᴀ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. I - Indian, N - National, D - Democratic, I - Inclusive, A - Alliance (இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கக் கூட்டணி) ~ தேர்தல் பிரச்சாரத்தில் ஜி: INDIA வுக்கு வாக்களிக்காதீர்கள்...😂 #INDIAvsBJP
Tweet media one
66
456
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
படிப்ப விட நம்ம பழக்க வழக்கம், பண்பாடுதான் முக்கியம் மவனே... ~ஏய்.. என்னடா! புள்ளைக்கு பி*ய ஊட்டிட்டு இருக்க?? 😂 #அயலி #Ayali
18
470
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
அந்தாளுக்கு மோடி மேல பாசம்லாம் இல்ல! ~மகன் மதம் மாறுன காண்டு 😂 #இளையராஜாவாவது_மயிராவது
Tweet media one
40
375
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
இன்னைக்கு இத ஸ்டேட்டஸ்ல வெச்சு விட்டேன்...😝 ~காயடிச்ச கண்டாமிருகமாட்டம் கபால் கபால்-னு கத்திட்டு இருக்கானுக சொந்தக்கார சங்கீஸ் 😂😂
51
606
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
ரைட்டு.. இனி சம்பவம் இருக்கு 😍😍
Tweet media one
21
377
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
பேங்க் மேனேஜர இன்னைக்கு டார்ச்சர் பண்ண போறேன்... 😝 ~லேய் பீடா வாயா! இர்றா வர்றேன்... 😂
43
695
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
அம்பேத்கர்: ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்து ஒருவரை பதவியிலிருந்து நீக்க முடியும். ஆளுநரின் பதவிநீக்க உத்தரவு ஒருவருக்கு மட்டும் செல்லும்! சங்கி: ஆளுநரால் யாரை பதவி நீக்க முடியும் அய்யா? ~அம்பேத்கர்: ஆளுநரால் தன்னைத்தானே மட்டுமே நீக்க முடியும். வேறு யாரையும் நீக்க முடியாது.. 😂
Tweet media one
17
457
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் -தமிழ்நாடு அரசு அப்போ கோயில்ல பிரசாதமா, பிரியாணி போடுவீங்களா?? - @sgurumurthy ~ஆமான்டா பிரியாணிதான் போடுவோம்! அதும், 4000 கிலோ சிக்கன் மட்டன் கலந்து போடுவோம் -தமிழக மக்கள் 🔥
52
475
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
#ராமநவமி கலவரத்தில் ஈடுபட்ட இந்துத்துவ திருடர்கள், ஹைதர் அஃஜாம் என்பவரது ஷோரூமை உடைத்து பணம், பொருள்களை களவாடிச் சென்ற காட்சி ~இதுல சோகம் என்னன்னா.. அந்த ஓனர் ஹைதர், மஹாராஸ்டிரா பாஜக செயலாளர் 🥲 **பாஜக-வின் டூப்ளிகேட் பாய்களே.. நாளைக்கு உங்களுக்கும் இதுதான்! 😇 #ராமநவமி_கலவரம்
68
816
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
மத்திய அரசை கண்டிக்கிறோம்... அடேய்களா 🤣🤣
104
696
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
11 months
கைபர் போலன் கும்பல் தாறுமாறாக தாக்கப்பட்டது...😷
18
565
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
ஐவகை நிலங்கள் கொண்ட "நாடு" நான்குறுதிப் பொருள் கொண்ட "நாடு" முத்தமிழ் கொண்ட "நாடு" இரண்டடியில் உலகை அளந்த, வள்ளுவன் வாழ்கின்ற "நாடு" ~தாய் எங்கள் #தமிழ்நாடு
30
633
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
" இந்து மஹா வழிப்பறி " ~பசு பாதுகாப்பு-னு எவனாச்சும் வந்தா பொ*சு மேலயே மிதிச்சு அனுப்பி விடுங்க மக்கா 🤬
47
821
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
அந்தாளு பேர கேட்டாலே கடுப்பாவுற எவனோ ஒருத்தன்தான் இந்த வேலைய பாத்துருக்கனும்! 😂😂 ~ஒழுங்கா கைய தூக்கிருங்க 🤭
60
465
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
8 months
ஆண்டின் முதல் நாளிலேயே, மதக்கலவர சங்கி கபோதிகளை புண்படுத்தி, புத்தாண்டை சிறப்பாக கொண்டாடிய தமிழ் நாட்டு மக்கள்..🔥 #தெக்கன்ஸ் 🥰
21
327
2K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
ஆளுநரை நேருக்கு நேர் கண்டித்த முதல்வர் ஸ்டாலின்! பேரவையில் இருந்து தெறித்து ஓடிய ஆட்டுத் தாடி... ~ஆளுநர் போறப்ப முதலமைச்சர் முகத்துல அந்த நெக்கல் பார்வை 😂😂
41
475
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
#BJPFearsMKStalin ED: நாங்கள் காவலர்கள் இல்லை. விசாரணை அலுவலர்கள். எங்களுக்கு CRPC பொருந்தது. எனவே, முறைப்படி கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை! VSB Lawer: நீங்கள் சொல்வதன்படி, CRPC பொருந்தாத, போலீஸ் இல்லாத, சாதாரண அலுவலர்களுக்கு போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி இல்லை..😂 ~ED👇
Tweet media one
16
495
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
கஞ்சா, அபின் போதையை விடவும் மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கையை விடவும் மோசமான போதை "மூடநம்பிக்கை" தேங்காய்ல நீரோட்டம் பாத்து 600 அடியில தண்ணி இருக்குன்னு சொன்னவன நம்பி 1000 அடிக்கு போர் போட்டும் தண்ணி வரல. 1½ லட்சம் மண்ணா போச்சு!
Tweet media one
119
373
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
வ.உ.சி-யின் கனவை மோடி நிறைவேற்றுகிறார் -L.முருகன் ~சுதேசி கப்பல் வாங்கி விட்டவன்டா நானு! நா எப்படா அரசு சொத்துகள வித்தேன்? செருப்பு பிஞ்சுபோயிரும் பூரா பயலுக்கும்..
Tweet media one
22
431
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
கஷ்டப்பட்டு கார்ப்பரேட்காரன் கைல கால்ல விழுந்து சம்பாரிச்ச காசுலாம் இப்டி அபராதமா போகுதே 😂
Tweet media one
18
307
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
நீயா? நானா? முதல் எபிசோட் 😂 16 வருசத்துக்கு முன்னாடி சொன்ன அந்த 1 கோடி ரூபா செக் இன்னும் தரல அந்த மனுசன்... 🤭 ~ரஜினிய பாத்து கர்நாடகாகாரன் அலறுறானாம் 🤣🤣
29
447
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
கிளாஸ்ல மது இல்லாதவங்க, இடது கைல Cheers அடிக்கனும் சொல்றார். நம்மாளு லூசாட்டம் சிரிச்சதுல காண்டாகி "நான் ஜோக் பண்ணல"-னு சொல்றாப்ள! அப்பயும் அது சிரிக்க, Translator-அ பாக்குறாரு பைடன்.. ~என்ன டவுட்னா, ஹிந்தி-ல சொல்லியும் வலது கைல Cheers அடிக்குறாரே, அப்போ ஜி மது அருந்துறாரா? 🧐
37
684
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
இங்கலாம் மாட்டுக்கறி சாப்புடுறோம்.. கெளம்பு கெளம்பு! 😂😂 செம்ம காண்டுல இருக்காங்க...
48
655
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
RSS பயிற்சி முகாம் நடத்திய, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு "ராதா மெட்ரிக் பள்ளி"-யின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. **முதன்மைக் கல்வி அலுவலர் குனசேகரன் தாக்கல் செய்த அறிக்கையின் பேரில் விரைந்து நடவடிக்கை. ❣️ ~ரெண்டாவது RSS ஆதரவு பள்ளியும் முடின்ச் 😂 வெல்டன் முதல்வரே 🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
46
560
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
ED: காலை 9½ முதல் இரவு 11 மணிக்குள் விசாரித்து, வாக்குமூலத்தில் கையொப்பமும் பெற்றுவிட்டோம். VSB Lawer: இரவு 11 க்கு பிறகு 2 மணி வரை சட்டவிரோதமாக மனிதாபிமானமின்றி அடைத்து வைத்து கொடுமை படுத்தியதை ஒத்துக்கொள்கிறார்கள். ~அவனோட பொருள எடுத்து அவனயே போட்ட மொமன்ட் 😂 #BJPFearsMKStalin
Tweet media one
19
481
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
கும்பாபிஷேகம் / குடமுழுக்கு நிகழ்வின்போது கழுகு பறப்பது ஏன்? #Debunk கொஞ்சம் பெரிய த்ரெட், ஆனா முக்கியமானது....
Tweet media one
100
524
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
நீட் விலக்கு, GST நிலுவைத்தொகை, பெட்ரோல் டீசல் கேஸ் விலைலாம் கம்பெனிக்கு கட்டுப்படி ஆகாததால... -கம்பெனி தர்ற அதிசயப் பொருள் 'அனுமார் சிலை'
Tweet media one
27
417
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
பல நாள் முயற்சி... 😍 ~ஒரு வழியா செஞ்சுட்டேன்... ☝️😇
100
172
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், நூறு ஆடுகள், ஆயிரம் 4½ அடி (56 இன்ச்) நீள மார்பு ஜிக்கள், லட்சம் ஜண்டாக்கள் வந்தாலும் தமிழ்"நாட்டுல" இப்டி ஒரு கூட்டத்த கண்ணுலகூட பாக்காமயே சாகப்போற சங்கிகள நெனச்சா ஜாலியாதான் இருக்கு பிரண்ச்...🥲
Tweet media one
Tweet media two
@mkstalin
M.K.Stalin
1 year
I thank all the leaders of our Secular Progressive Alliance for having registered their protest against the Union BJP Government's blatant misuse of investigating agencies for political ends. The unity and solidarity shown in Coimbatore today will spread everywhere and shake the
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
745
3K
12K
91
363
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
கிரகணம் வருதுன்னு கோவில்ல ஒளிஞ்சுகிட்டா உன் சாமி.. ~எந்த கெரகம் வந்தாலும் எதிர்த்து நிக்கும் எஞ்சாமி...🔥
Tweet media one
18
351
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
"பிரபாகரனை தூக்கிலிட வேண்டும்" எனக் கூறிய, சீமானின் மாமனார் காளிமுத்து தாக்கப்பட்டார்...😂 ~இந்த கடுப்புலதான், அதிபர் சங்கியா மாறிட்டாரா? 🤭 #EmotionalDamage #என்றென்றும்கலைஞர்
27
562
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
கம்பத்துல கலவரம் பண்ண வந்த சங்கிகள மொத்தமா அள்ளிட்டு போயிட்டாங்க பிரண்ச்... 😂😂 ~பெரியார் பிறந்தநாள் விழாவில், சங்கிகளை சுத்து போட்ட தேனியன்ஸ் 🔥
54
314
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
உதயநிதி UPSC எழுதி வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன் -ஆடு ~UPSC உச்ச வயது 35-னு கூட தெரியாம, 45 வயசு உதயநிதிய தேர்வு எழுத சொல்றான்! நிஜமாவே படிச்சுதான் IPS ஆனானா?🧐 **பாஜக கூட்டணி தோத்துட்டே இருக்க இந்த தற்குறியே போதும். இவன்லாம் அரசியல்ல ரொம்ப காலம் இருக்கனும்🤭
Tweet media one
62
461
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
10 months
சென்னைல சங்கிகள பொளந்து விட்டாங்க பொதுமக்கள்! 😂 அந்த பாய் மட்டும் குற��க்க வந்து தடுக்கலன்னா ஹாஸ்பிடல் போயிருப்பானுக ரெண்டு பேரு..🥲 ஏன்தான் இந்த பாய்க இவ்ளோ நல்லவைங்களா இருக்காய்ங்களோ 🤧
Tweet media one
51
201
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
கதறியே சாவுங்க சங்கீஸ்...🔥🔥 ~இதான் டா தமிழ்நாடு 😍😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
329
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
MP-யா வருவ.. MLA-வா வருவன்னு நெனச்சா, இப்டி MP4-ல வந்துருக்கியே ராகவா...😂😂
Tweet media one
43
212
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
8 months
தமிழ் மீடியம் படிச்ச நானே நல்லா English பேசுறேன்.. இந்த ஒரு மாசத்துல 12 பேர இண்டர்வியூ பண்ணிருக்கேன்! அதுல 7 பேரு கிட்ட CBSE & English மீடியம் படிச்சவனுக. எவனுக்குமே கோர்வையா English வரல.. ~LKG ல இருந்து படிச்சுட்டு இருக்க English க்கே இதான் கதி. இதுல ஹிந்தி வேற வேணுமாம் 🤦🏻‍♂️
Tweet media one
65
293
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
அடேய் 😷😷
Tweet media one
Tweet media two
91
439
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
விரும்பி அழைக்கும் தலித் தெருவுக்கு வர மறுக்கும் பூணுல் அணிந்த பிள்ளையார், இஸ்லாமியர்கள் தெருவுக்கு அழையா "விருந்தாளி"யாக செல்கிறார்... 🚶‍♂️🚶‍♂️ #கலவரம் #Islamophobia
16
553
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
விளக்குமாறுல கோடீஸ்வரன் ஆவது எப்படி?? 😂
19
559
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
எலேய் அறிவுகெட்ட மட கூவ! +2 ல அக்கவுண்ட்ஸ் குரூப்பு எடுத்தா எப்டிலே இன்ஜினியரிங் காலேஜ்ல சீட்டு கெடைக்கும்... 😂😂
Tweet media one
59
370
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
இத்துனூன்டா இருக்கும்போதே உள்ளு பாவாடைய களவாண்டு போன பய..🤧 #KrishnaJayanthi
30
395
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
கருவாடு வந்துருக்கு பிரண்ச்... 😂😂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
67
362
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
அன்பின் அதிமுக உடன்பிறப்புகளே... ~இதுக்கு மேலயும் உங்களுக்கு ரோசம் வரலன்னா 😷
77
653
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
சாணக்யா சேனல் முடங்குனதுல ரங்கராஜ் அண்ணன விட அதிகமா கவலை படுறது YouTurn @Iyankarthikeyan அண்ணனும் @U2Brutus_off மைனர் மாம்சும்தான்... 😂😂 ~கண்டன்டுக்கு நா எங்கடா போவேன் 😂😂
Tweet media one
15
109
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
3 years
வெளிநாட்டுக்காரனுக்கு க்ராஸ் பெல்ட்ட போட்டு பாப்பானாக்க தெரிஞ்ச இவனுகளுக்கு, கீழ் சாதிகாரண பாப்பானாக்க முடில பாருங்க! 😂
Tweet media one
37
191
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
9 months
இன்று கள நிலவரம்.. முஸ்லிம் கடையில் கறி வாங்கி, கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தை கொண்டாடும் இந்துக்கள் ❣️ ~இதான் நாங்க.. இதான் தமிழ்நாடு.. 🥰 #பிறப்பொக்கும்_எல்லா_உயிர்க்கும் 💥
Tweet media one
58
147
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
5 months
நெறய பேரு புதுசா மதம்-ன்னுட்டு உள்ள வர பாக்குறாங்க! விடாதிங்க.. **நம்முடைய நாடு #திராவிடநாடு வெள்ளக்காரன்கிட்ட ஒரு தடவ ஏமாந்ததே போதும் -MUK தலைவர் கார்த்திக் ~கொள்ளையடிக்கிறதுல, பிரிட்டிஸ் ஆட்சியும் பாஜக ஆட்சியும் ஒன்னு-னு சங்கிக செவுளு மேலயே விட்டுருக்காப்ள.. #BJPFails
9
330
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
2 years
கலவரப்பட்டியில் ஆட்டுக்குட்டி... 😂😂 ~நக்கலைட்ஸ் செய்கை 💥💥 Full Video Link :
25
485
1K
@iam_nithankrish
Er.NithanKrish B.E.,
1 year
#மாமன்னன் படத்த திமுக, அதிமுக கட்சி பேதம் இல்லாம எல்லாரும் கொண்டாடுறாங்க! நீங்க மட்டும் ஏங்க அழுதுட்டு இருக்கிங்க? ~பட்டியல் பிரிவைச் சேர்ந்த மேயர் வந்ததும் எழுந்து நின்னு, "வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே"-னு மரியாதை குடுக்க நிர்பந்திக்கப்பட்ட, தலைல பொறந்த கவுன்சிலர்ங்க நானு..🥲
Tweet media one
22
242
1K