Johncy Profile Banner
Johncy Profile
Johncy

@talksstweet

105,692
Followers
1,930
Following
3,083
Media
90,318
Statuses

நானெல்லாம் பொழுது போகலனு வாறேன். மனசுல வாயில் தோனுறதை எழுதுறேன். வேலைனு வந்துட்டா இந்த பக்கமே வர மாட்டேன்.......

Kalkulam Thuckalay, India
Joined October 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@talksstweet
Johncy
4 years
காமம் வரும் போது ஓரு பெண்ணை அணைத்துக் கொள்வதை விட , கண்ணீர் வரும்போது அணைத்துப் பார் உண்மைக் காதலை அறிவாய்!!!!
3K
1K
15K
@talksstweet
Johncy
4 years
கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் என்றால்... கற்பழிப்பை தடுக்க விபச்சார விடுதிகள் திறக்கப்படுமா...
281
847
4K
@talksstweet
Johncy
4 years
முதலில் ஆசிரியர்களின் ஊதியத்தை பாதியாக குறைக்க வேண்டும்.. 6 ம் வகு‌ப்பு ஆசிரியர் ஒருவருக்கு எதுக்குப்பா 68 ஆயிரம் சம்பளம்....?
392
614
3K
@talksstweet
Johncy
2 years
நல்லா வண்டி ஓட்ட தெரிஞ்சவன் ஹார்ன் அதிகமா அடிக்க மாட்டாங்க.சும்மா அறைகுறை கேஸ் தான் அதை அமுக்கி கிட்டே இருக்கும்.
468
190
3K
@talksstweet
Johncy
3 years
திருமணத்திற்கு முன்பு எடுத்த போட்டோ......
Tweet media one
311
71
2K
@talksstweet
Johncy
2 years
நான் அம்மாவாகிய தருணம்.... இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் 💐💜 (15 வருடத்திற்கு முன்பு எடுத்த புகைப்படம். )
Tweet media one
220
52
2K
@talksstweet
Johncy
5 years
நாகரிகம் என்ற பெயரில் மறைக்கப்பட்ட மறந்துபோன "சங்கு" இதுல தான் எங்களுக்கு மாத்திரை மருந்து கொடுப்பாங்க எப்படி மறக்க முடியும்.... சங்கை கண்டாலே சிறு குழந்தைகள் அழ ஆரம்பித்து விடுவார்கள்...
Tweet media one
142
300
2K
@talksstweet
Johncy
2 years
Tweet media one
284
39
2K
@talksstweet
Johncy
3 years
ஒரு பெண்ணின் உடல் கவர்ச்சி, பல ஆயிரம் ஆண்களை தவறான பாதைக்கு இழுத்து செல்லும்...! அதுவே, ஒரு பெண்ணின் ஒழுக்கமான் உடை , ஒரு கோடி ஆண்களை பாதுகாக்கும். !
231
194
2K
@talksstweet
Johncy
3 years
சிலுக்கே பொண்டாட்டியா வந்தாலும், சின்ன வீடு தேடுவானுங்க.. #அலைகள்ஓய்வதில்லை...
207
142
2K
@talksstweet
Johncy
3 years
பருவ வயதில் இருக்கும் அழகை விட முப்பதைந்து வயதுக்கு மேல் வரும் அழகு ஒரு படி மேல்...
348
112
2K
@talksstweet
Johncy
3 years
முத்தம் கொடுப்பவரை விட முத்தம் பெறுபவருக்கு தான் சுகம் அதிகம்...
178
130
2K
@talksstweet
Johncy
3 years
ஒல்லியான பெண்களை விட, கொழு கொழுன்னு இருக்கிற பெண்களை தான் ஆண்கள் அதிகம் பார்க்கிறார்களாம்.
423
101
1K
@talksstweet
Johncy
2 years
பணம் இல்லை என்றால் எவ்வளவு நல்லவானக இருந்தாலும், யாரும் மதிக்க மாட்டார்கள்.
139
148
1K
@talksstweet
Johncy
2 years
கணவன் இறந்து விட்டால் மனைவி சமாளித்து வாழ்ந்து விடுவார்கள்...ஆனால் மனைவி போய்விட்டால் ஆண் வாழ்வது சிரமமே...
155
99
1K
@talksstweet
Johncy
4 years
Tweet media one
88
119
1K
@talksstweet
Johncy
4 years
மனைவி இல்லையென்றால் நிம்மதி என்று ஆண்கள் ஆயிரம் நகைச்சுவை பேசினாலும்..... வீட்டில் நுழைந்ததும் மனைவியை காணமால் ஏங்கி ஏங்கி தேடி அலும் கணவர்களே அதிகம்....
134
147
1K
@talksstweet
Johncy
3 years
இது தான் இந்தியா🔥🔥
Tweet media one
61
141
1K
@talksstweet
Johncy
4 years
ஆபாசம் என்பது பார்ப்பவர்கள் கண்களில் தான் உள்ளது என்று சொல்லும் அரை வேக்காடுகளுக்கு உங்கள் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு எரிச்சல் என்பது மிளகாய் பொடியில் இல்லை உங்கள் கண்களில் தான் உள்ளது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?????
90
243
1K
@talksstweet
Johncy
1 year
குடிகாரனுடன் கூட வாழ்ந்திடலாம், ஆனால் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் கூட வாழ்வது நரக்கத்தை விட மோசமானது.
326
129
1K
@talksstweet
Johncy
3 years
அடுத்தவர் மனைவியிடம்....இந்த சேலை உங்களுக்கு எடுப்பா இருக்கு. நீங்க அழகா பேசுறீங்க. நீங்க நடக்குறது அழகா இருக்கு.. கள்ள���் காதலுக்கும் மூலாதாரம் இவையே.
232
88
1K
@talksstweet
Johncy
3 years
OMIக்ரானை விட EMIக்காரனை நினைச்சா தான் மனசெல்லாம் பக்கு பக்குனு இருக்கும்.
53
165
1K
@talksstweet
Johncy
4 years
ஆண்கள் மழையில் நனைவதும் வெயிலில் காய்வதும் பணத்தின் மீதான ஆசையால் அல்ல. தன் மனைவி குழந்தைகள் மீதான பாசத்தினால் மட்டுமே...!!
58
161
1K
@talksstweet
Johncy
4 years
காமம் வரும் போது ஓரு பெண்ணை அணைத்துக் கொள்வதை விட , கண்ணீர் வரும்போது அணைத்துப்பார் உண்மைக் காதலை அறிவாய்!!!!
87
163
1K
@talksstweet
Johncy
3 years
Tweet media one
200
43
1K
@talksstweet
Johncy
3 years
நீங்க வாழ்க்கையில் முன்னேறனும்��ா ஒரு இடத்தில் தொழில் கத்துக்கிட்டு வேற இடத்துக்கு வேலைக்கு போயிடனும்.....
Tweet media one
83
84
1K
@talksstweet
Johncy
3 years
ஆண்களுடன் ஒப்பிடும் போது ஒரு பெண்ணுக்கு, ஆணை விட இரு மடங்கு பசியும், நான்கு மடங்கு வெட்கமும், ஆறு மடங்கு தைரியமும், எட்டு மடங்கு காமமும் அதிகம்...
186
145
1K
@talksstweet
Johncy
2 years
மீசை வைத்திருக்கும் ஆண்கள் அழகு.. தொப்பை வைத்திருக்கும் ஆண்கள் பேரழகு..
229
66
1K
@talksstweet
Johncy
3 years
Tweet media one
214
31
1K
@talksstweet
Johncy
3 years
தம்பதிகள் கவலைகளை மறந்து உறங்க வைக்க கண்டுபிடிக்கப்பட்ட மருந்து காமம்,
206
79
1K
@talksstweet
Johncy
2 years
பல ஆண்கள் கிட்ட இருக்குற ஒரே பிரட்சனை என்னன்னா,பெண்கள் கொஞ்சம் குளோசா பழக ஆரம்பிச்சதும் ,பொண்டாட்டியவே நினைக்க ஆரம்பிச்சிடுறது தான்..
328
74
1K
@talksstweet
Johncy
3 years
ஒரு பெண்ணை பார்க்கிற பொழுது, ஆணின் பார்வை பெண்களின் கவர்ச்சியை நோக்கியே முதலில் நகர்கிறது. இயற்கையிலேயே ஆணிடமிருந்து முதலில் வெளிப்படுவது காமம்! அதுவே தான் பின் காதலாக மாறுகிறது...
237
83
1K
@talksstweet
Johncy
3 years
தமிழகம் முழுவதும் பெண்கள் "நாம் தமிழர் கட்சி"யை மிகத் தீவிரமாக ஆதரித்துள்ளனர். கணிப்பு சொல்கிறது.....
80
169
1K
@talksstweet
Johncy
3 years
35 வயசுல புருசன் மேல வந்தா அது காதல்... அதே அடுத்தவ புருசன் மேல வந்தா அது கள்ளக்காதல்..
204
65
1K
@talksstweet
Johncy
3 years
தாம்பத்தியத்திற்கு அழகு தேவையில்லை..ஏனென்றால் தாம்பத்தியமே அழகானது..
183
64
1K
@talksstweet
Johncy
3 years
Tweet media one
146
27
1K
@talksstweet
Johncy
3 years
காமம் என்பது களைத்துப் போகும் வரை.... ஆனால், காதல் என்பது உயிர் பிரிந்து போகும் வரை.....!!!
172
97
1K
@talksstweet
Johncy
2 years
ஆணோ! பெண்ணோ!! ……சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லாம் யோக்கியம் தான்…
224
77
1K
@talksstweet
Johncy
2 years
Tweet media one
202
32
1K
@talksstweet
Johncy
3 years
நயன்தாரா விட கொஞ்சம் அழகு குறைவு தான்😁😁
Tweet media one
197
27
1K
@talksstweet
Johncy
3 years
பத்து வயசு பையனும் என்னை ஆன்ட்டி'னு கூப்டறான்...அது ஓகே. ஆனால், அந்த பையனோட அப்பாவும் என்னைய ஆன்ட்டி'னு கூப்பிட்றான்.😏😏
378
52
1K
@talksstweet
Johncy
2 years
Tweet media one
181
30
947
@talksstweet
Johncy
3 years
குடிகாரனுடன் கூட வாழ்ந்திடலாம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் கூட வாழ்வது நரக்கத்தை விட மோசமானது
225
105
1K
@talksstweet
Johncy
3 years
36 வயசுல வர்றது தான் உண்மையான காதலாம்.(நமக்கு இப்ப தான் 36 வயசு). இது தெரியாம நான் ஒரு தடவ கல்யாணம் வேற பண்ணி,குழந்தைக்கு 14வயசு ஆயிற்று.
184
52
1K
@talksstweet
Johncy
3 years
சைட் அடிக்கிறது தப்பில்ல. சைடா வச்சிக்கிறது தான் தப்பு.
200
53
1K
@talksstweet
Johncy
3 years
என் facebook ல memory post இது தான் இன்னு .......அப்போ ஷால் அணிந்து கையை கூட கவர் பண்ணருக்கிறேன்.
Tweet media one
207
40
1K
@talksstweet
Johncy
4 years
கேலண்டர் அட்டையில் தேர்வெழுதியவர் இருக்கீங்களா....
97
81
1K
@talksstweet
Johncy
3 years
இன்னு கல்யாண நாள்னு மறந்தே போய்ட்டோம்.ஏதொ memory post facebook ல இருக்கிறதுனால தெரிந்தது.. 16 வருஷம் முடிந்தது
Tweet media one
345
46
1K
@talksstweet
Johncy
3 years
பெரும்பாலான ஆண்கள் தாழ்வு மனப்பான்மையால் பெண்களிடம் பேச தயங்குகின்றனர்.
170
72
995
@talksstweet
Johncy
3 years
உடல் தெரிய ஆடை உடுத்தும் எந்தப் பெண்ணும் ஆணின் பார்வையை குறை சொல்ல தகுதியற்றவள்...!
130
112
1K
@talksstweet
Johncy
2 years
நான் யாரயாச்சும் FollowBack பன்னாம இருந்தா rt அல்லது like பன்னுங்க.FollowBack பன்னிகிறேன்...
116
201
965
@talksstweet
Johncy
2 years
வாரத்துல 1 பெரிய சண்டை.. 2 சின்ன சண்டை.. 300 திட்டு.. 6 கெஞ்சல், கொஞ்சல் 10 சமாதானம் இதுல ஏதும் 1 கூட நடக்கலனா நாம நேசிக்கிறவங்க எங்கேயோ எவளையோ வச்சிக்கிட்டு இருக்காங்கனு அர்த்தம்.
178
101
972
@talksstweet
Johncy
3 years
ஆண்கள் முதலில் ஈர்க்கப்படுவது பெண்ணின் அழகால் தான். அது முகமாக இருக்கலாம், கண்,கால்,மார்பு அல்லது தலைமுடி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்
155
86
959
@talksstweet
Johncy
3 years
வாக்கிங் போனா உடம்பு குறையும் னு சொல்லுறதுலா பொய் தான்.. யானை தினமும் வாக்கிங் போகாம வண்டியிலயா போகுது ஆனாலும் யானை குண்டா தானே இருக்கு.. 🙄🙄
236
72
971
@talksstweet
Johncy
2 years
காமம் ஒரு பெண்ணை தேவைக்காக பார்க்கும். காதல் ஒரு பெண்ணை தேவதையாக பார்க்கும்.. 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
151
84
943
@talksstweet
Johncy
2 years
Tweet media one
158
20
920
@talksstweet
Johncy
3 years
பைக்கில் 40 கிலோமீட்டர் வேகத்தில் போய் சுகம் கண்டவர்கள். ஒரு போதும். அதி வேகமாக போக மாட்டார்கள். பைக்கில் மெதுவாக போவது, கோழைத்தனம் இல்லை, புத்திசாலித் தனம்.
54
87
953
@talksstweet
Johncy
3 years
காமம் என்பது களைத்துப் போகும் வரை.... ஆனால்.... காதல்.... என்பது உயிர் பிரிந்து போகும் வரை.....
99
72
934
@talksstweet
Johncy
3 years
கடன் அற்ற வாழ்கை, நோயற்ற உடல், பிடித்த வேலை , இவை அனைத்தும் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்...
105
110
953
@talksstweet
Johncy
3 years
சில ஆண்கள் பெண்களுடன் பேச மிகவும் கூச்சப்படுகிறார்கள்.
212
54
917
@talksstweet
Johncy
2 years
19 வயசுல கல்யாணம் பண்ணி குழந்தைகளுக்கு அம்மாவா ஆகற பெண்களை ஆண்ட்டியாகவும்... 39 வயது ஆனாலும் கல்யாணம் ஆகாத நடிகைகளை கனவுக் கன்னிகளாகவும் பார்க்கின்ற சமூகம் இது....!
102
78
924
@talksstweet
Johncy
3 years
முத்தம் தரும் போது, சத்தம் வருதோ..,இல்லையோ.., தவறாமல் வெட்கம் வந்துவிடுகிறது..❣️
183
72
913
@talksstweet
Johncy
4 years
நல்லவரோ, கொடுமைக்காரரோ, கணவருடன் இருந்தால் தான் மனைவிக்கு பெருமை.
112
97
902
@talksstweet
Johncy
4 years
மனைவி மட்டும் இல்லைன்னா 1000 சொந்தம் இருந்தாலும் ஆண்கள் அநாதை தான். வாழ்ந்தாலும் செத்தாலும் ஆண்களை பத்தி கவலை படுறது அவங்க அவங்க மனைவி மட்டும் தான்.
71
141
922
@talksstweet
Johncy
4 years
எல்லா சோப் விளம்பரத்திலும் பெண்கள் குளிக்கிற மாதிரி தான் காட்றாங்க.... அப்போ ஆண்கள் குளிக்க மாட்றங்களோ🤔
172
74
907
@talksstweet
Johncy
2 years
உலகில் மிகப்பெரிய பாவம் திருமண வயதை தாண்டியும் சிங்கிளாக வாழ்வது..
164
64
885
@talksstweet
Johncy
2 years
ஒரு ஆண்,தன் மனைவியை தொந்தரவு பண்ணலன்னா... அந்த ஆணுக்கு, இன்னொரு மனைவி இருக்கிறாள்னு அர்த்தம்.
287
67
874
@talksstweet
Johncy
3 years
ஆபாசத்தை காட்டினால் ஆண்கள் மயங்கிவிடுவார்கள் என சில பெண்கள் நினைக்கிறார்கள்.கணவரிடம் பாசத்தை காட்டி பாருங்கள் குட்டி போட்ட பாம்பு போல காலை சுற்றி வருவார்கள்.
95
87
905
@talksstweet
Johncy
2 years
Tweet media one
166
21
859
@talksstweet
Johncy
3 years
Tweet media one
156
18
878
@talksstweet
Johncy
4 years
இந்த கடலைமிடடாய்யை யாருக்கெல்லாம் பிடிக்கும்?😁😁
Tweet media one
145
57
865
@talksstweet
Johncy
2 years
உடல் தெரிய ஆடை உடுத்தும் எந்தப் பெண்ணும் ஆணின் பார்வையை குறை சொல்ல தகுதியற்றவள்...!
106
82
869
@talksstweet
Johncy
3 years
நான் 9வது படிக்கும் போதே ஒரு நடிகர் இது தான் நான் நடிக்கும் கடைசி படம் என்றார். ஆனால் இன்னிக்கு என் மகள் 9 வது படிக்கிறாள்...
95
78
883
@talksstweet
Johncy
4 years
ஒல்லியான பெண்களை விட, கொழு கொழுன்னு இருக்கிற பெண்களை தான் ஆண்கள் பார்க்கிறார்களாம்.
141
61
868
@talksstweet
Johncy
2 years
உடல் தெரிய ஆடை உடுத்தும் எந்தப் பெண்ணும் ஆணின் பார்வையை குறை சொல்ல தகுதியற்றவள்...!
119
86
863
@talksstweet
Johncy
2 years
சில பெண்கள் கவர்ச்சி உடை அணிவதே ஆண்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான், ஆனால் ஆண்கள் லேசாக பார்த்து விட்டால் போதும்,ஏதோ மானமே போய்விட்டது போல் நடிப்பார்கள்.
119
63
868
@talksstweet
Johncy
2 years
ஒரு ஆண் அடுத்தவர் மனைவியிடம்.... இந்த சேலை உங்களுக்கு எடுப்பா இருக்கு. நீங்க அழகா பேசுறீங்க. நீங்க நடக்குறது அழகா இருக்கீங்க. இது தான் கள்ளக் காதலுக்கு மூலாதாரமே....
204
67
861
@talksstweet
Johncy
4 years
எல்லாம் இழந்த பின்பும் கொடுப்பதை மறுக்க வில்லை பனைமரம்..!!
Tweet media one
193
102
847
@talksstweet
Johncy
4 years
நாட்டுக்கு எப்பிடி வரி முக்கியமோ..., அது மாதிரி ஞாயிற்று கிழமை கறி முக்கியம்.....!!
66
80
855
@talksstweet
Johncy
2 years
37 வயது பொண்ணுகளை கூட, தேவதைனு உருட்டும் ஆண்கள் எப்போவும் பேரழகு.
201
37
819
@talksstweet
Johncy
2 years
செருப்பை தொலைச்சவன் அடுத்தவன் காலே பாக்குறதும்... சிங்கிளாக இருக்கிறவன் அடுத்தவன் பொண்டாட்டியே பாக்குறதும்...சகஜம் தான்.
194
50
841
@talksstweet
Johncy
2 years
Tweet media one
139
21
845
@talksstweet
Johncy
2 years
இன்றும் எத்தனையோ ஆண்கள் தன்னுடைய குடும்பத்திற்காக வாழ்கிறார்களே தவிர தனக்காக வாழ்வதே இல்லை.
95
88
843
@talksstweet
Johncy
3 years
30000 கீழ் சம்பளம் வாங்கும் ஆண்களை பார்க்கும் போது ரொம்ப பாவமாக தான் இருக்கிறது. நல்ல பையன் கெட்ட பழக்கம் எதுமேயில்லை. இருந்தாலும் ஏழை என்றால் பெண்கள் திருமணத்திற்கு சம்மதம் தருவதில்லை. அவர்களை விட ஏழையாக இருந்தாலும் கூட, பணக்காரர் தான் தேவை….
84
89
847
@talksstweet
Johncy
3 years
ஒரு சிலர் இன்பாக்ஸ்ல உரிமையா டியர் சாப்பிட்டியா டார்லிங் சாப்பிட்டியா கேக்கிறங்க.என் வூட்டுகாரர் கூட இத்தனை லவ்ஸா கேட்டது இல்லை.
268
42
835
@talksstweet
Johncy
2 years
கல்யாணம் ஆகி, கல்யாண வயசுல பிள்ளை இருக்குனு சொன்னதுக்கு அப்பறமும், லவ்யூ சொல்லுறானுக..
333
38
836
@talksstweet
Johncy
2 years
பெண்மைக்கு மயங்கும் ஆண்மை பெண்மையை காட்டிலும் மென்மை தான்..
158
52
832
@talksstweet
Johncy
2 years
புகழ்ந்து பேசுற ஆணையும் ... அழுது நடிக்கிற பெண்ணையையும் .... நம்ப கூடாது......
102
71
823
@talksstweet
Johncy
3 years
சில ஆண்கள், ஊருல இருக்கற பெண்களை ஒன்னும் விடுறது கிடையாது.. ஆனால் , வீட்ல இருக்கற மனைவியை கண்டுக்கவே மாட்டாங்க.😕
215
47
794
@talksstweet
Johncy
3 years
அழகான ஆண்களை Sight அடிக்க மட்டுமே தான் முடியும்.... அவனை வைத்து குடும்பம் நடத்தலாம் முடியாது...
189
43
814
@talksstweet
Johncy
3 years
புல்லட் பார்க்க பெரிதாகத் தான் தெரியும், ஆனால் ஓட்டி பார்த்தால் மைலேஜ் தராது. சின்ன வண்டி வகைகள் தான் நல்ல மைலேஜ் தரும்.
161
40
819
@talksstweet
Johncy
4 years
இந்த போட்டோ தான் திருமணத்திற்கு முன்பு கொடுத்தது. இன்னமும் இந்த போட்டோவை ஒளித்து ceriyificate பைலில் வைத்திருக்கிறார்.
Tweet media one
115
41
759
@talksstweet
Johncy
4 years
உங்கள் ஊரில் இதன் பெயர் என்ன?
Tweet media one
475
34
781
@talksstweet
Johncy
2 years
ஓர் உயிரைக் கொன்று உண்ணக்கூடாது என்கிறார்கள். அப்படி என்றால் செடி கொடிகளும் ஒரு உயிர் தானே, அப்போ சாப்பிட என்ன செய்வது.
121
60
818
@talksstweet
Johncy
4 years
இளநீர் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.......
Tweet media one
209
54
784
@talksstweet
Johncy
3 years
பெண்கள் நடத்தும் அம்மா உணவகத்தில் உங்கள் வீரத்தை காட்டும் ஆண்களே...., அந்த வீரத்தை ஆண்கள் நடத்தும் டாஸ்மாக்கில் காட்டுங்கள். மக்கள் உங்களை கொண்டாடுவார்கள்.....
53
169
818
@talksstweet
Johncy
2 years
பெண்ணின் ஆடையில் ஒழுக்கம் இல்லை என்றால் அவளை கட்டியவன் அங்கே ஜீரோ என்று தான் அர்த்தம்.
110
67
795
@talksstweet
Johncy
2 years
ஆண் மயில்கள் என்னதான் தோகையை விரிச்சி ஆடினாலும், பெண் மயிலுக்கு மூட் இருந்தாதான் பார்க்கும். இல்லனா ஆண் மயில்கள் ஆடிட்டே இருக்க வேண்டியது தான்..
236
43
789