Geetha -Say No To Drugs & DMK Profile Banner
Geetha -Say No To Drugs & DMK Profile
Geetha -Say No To Drugs & DMK

@Geethaadmk

5,897
Followers
700
Following
1,791
Media
3,236
Statuses

கரூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச்செயலாளர், கரூர் மாவட்டம்,ஈரோடு மண்டலம்.

Kulithalai, India
Joined July 2021
Don't wanna be here? Send us removal request.
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
பாமகவில் - மகன் தலைவரானார்! மதிமுகவில் - மகன் தலைவரானார்! திமுக வில் - சொல்லவே வேண்டாம்! ஆனால் அதிமுகவில் - தொண்டர்கள் தான் தலைவர்கள். #AIADMK
320
320
2K
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
எடப்பாடியார் மனைவி ராதா வை யோ, மகன் மிதுனையோ இப்படி அரசாங்க நிகழ்ச்சி யில் சிறப்பு அழைப்பாளரா நாளு வருஷத்துல ஒரு முறையாவது பார்த்துருப் போமா @satyenaiadmk @AbiseSelvam @DMK_FAIL @WebAiadmk
Tweet media one
243
436
2K
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
ஒன்றிய செயலாளர் தற்போது மாநிலங்களவை வேட்பாளர் #அதிமுகவில் 🖤🤍❤️மட்டுமே சாத்தியம்
19
101
926
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
So sad
Tweet media one
53
223
914
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
நேத்து அம்மா போட்டோக்கு போட்ட மாலையை ஆடு சாப்பிட்டத்துக்கு ஆட்டமா ஆடுனீங்களே. இப்போ இந்த போட்டோக்கு என்ன சொல்லப் போறீங்க🤣🤣
Tweet media one
73
149
874
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
11 months
முதல் பெண் மாவட்ட கழக செயலாளர்.திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளராக மரியாதைக்குரிய திருமதி. L.ஜெயசுதா.Ex.MLA அவர்கள் நியமனம்.வாழ்த்துக்கள் அக்கா இது #அதிமுகவில் மட்டுமே சாத்தியம் @EPSTamilNadu
Tweet media one
43
72
720
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
எப்பா சாமி இதுக்கலாமா முட்டு 🤣🤣🤣🤣
Tweet media one
40
116
701
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
யார் படம் ஓடினாலும் ஹீரோ நாங்க தான்
Tweet media one
15
76
639
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
11 months
எனது பாசத்திற்க்குரிய சகோதரி திருமதி இந்திராணி சுடலைமுத்து . B.L., கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணை செயலாளர்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி 💐 @IndiraniSudala1
Tweet media one
45
60
640
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
அட ராமா. எப்போ தான் இவங்களுக்கு நல்ல புத்தி வருமோ
57
131
539
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
9 months
மதிற்பிற்குறிய கழக பொது செயலாளர் @EPSTamilNadu அவர்களிடம் பெற்ற star performer padge கரூர் மாவட்ட செயலாளர் திரு. @OfficeofminMRV அவர்களிடம் காண்பித்து ஆசி பெற்றேன்.இந்த பொன்னான தருணத்தை அளித்த திரு @satyenaiadmk அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
Tweet media one
37
39
470
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
என் பதிவுல அசிங்கமா பேசுற...... களுக்கு. உண்மையான உபினா போய் உங்க முதல்வர் கைய பிடிச்சு போட்டோ போடு அப்பறமா என் பொறப்ப பத்தி பேசலாம். இது மாதிரி ஒரு ஆளுக்கு கொத்தடிமையா இருக்குற உங்களுக்கு அவளோ திமிருனா எங்களுக்கு எவளோ இருக்கும் போங்கடா
40
73
399
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
10 பேரை ரோட்டில் பார்த்தால் 9 பேரு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியே பெட்டர்னு சொல்லுறான் - பத்திரிக்கையாளர் மணி. உண்மை தானே
10
90
371
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
3 years
தொழில் துறையினர் கேட்பது எடப்பாடியார் ஆட்சி தான்! 🔥🔥🔥 சவுக்கே சொல்லிடுச்சு! @ADMKofficial @OfficeofminMRV @AbiseSelvam
4
90
350
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
மேல்முறையீடே வேணாம் ஒரு ஆணையர் முன்னால் பொதுக்குழுவை கூட்டி பெரும்பான்மையை நிருபித்தால் எடப்பாடியார் 99% ஐயா 1%.
28
37
341
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
3 years
Tweet media one
8
5
317
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
1 year
எம்மா எங்கம்மா இருக்க நீ. இப்படி ஒரு ஆசையை நான் இது வர கேட்டது இல்லமா
Tweet media one
25
42
303
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
11 months
என்றென்றும்_அதிமுககாரன் @EPSTamilNadu @AIADMKOfficial @OfficeofminMRV
Tweet media one
9
22
300
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
ஐயா முதல்வரே நீங்க கடைசி வர நிம்மதியா தூங்க முடியாது போல. @satyenaiadmk @AbiseSelvam @dmkfails @DrMahesraja @itsbalatweets @KarurAdmkOffice
27
93
293
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
10 months
அதிமுகவில் சாதாரண தொண்டனும் மதிக்கபடுவர்கள் என்பதற்கான சான்று. என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் நன்றி அண்ணா களமும் நமதே ! வெற்றியும் நமதே !! #எடப்பாடியாருடன்_தீபாவளி @EPSTamilNadu @OfficeofminMRV @satyenaiadmk
Tweet media one
24
33
286
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
காசு குடுத்து டீ வாங்கி குடிக்கும் அதிமுக வினர்
Tweet media one
8
25
289
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
ஒரு இலங்கை தமிழரின் பதிவு. இது வெறும் வார்த்தை இல்லை அவர்களின் வலி
Tweet media one
9
44
258
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
எடப்பாடியார்
37
44
242
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
#BREAKING நாக்கு பிடுங்குற மாதிரி கேட்கிறார்? சொல்லுங்க ஐயா பன்னீர் அவர்களே @satyenaiadmk @AbiseSelvam @AIADMKOfficial
Tweet media one
50
35
227
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேனு எழுதி குடுத்தா கூட போதும், அதையும் ஸ்டாலின் அப்படியே வாசிப்பாரு. - சவுக்கு சங்கர்.😂😂
Tweet media one
10
33
223
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
🔥 *ஆணவத்தில் ஆடினால் அரசனானாலும் அழியும் காலம் வரும்... ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்--ஐயா எடப்பாடியார்✌️🌱👑🔥*
6
42
218
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
10 months
💢 *திருட்டுத்தனம் செய்ய முயன்ற திமுக சேர்மன்... அதிரடியாக எண்ட்ரி கொடுத்து ஆதாரத்துடன் மீடியாமுன் திருட்டு திமுகவை அம்பலப்படுத்திய அதிமுக எம்எல்ஏ...* @ADMKofficial @satyenaiadmk
3
87
217
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
மக்களுக்கான முதல்வர் எடப்பாடியார் என்பதற்கு இந்த ஒரு புகைப்படம் போதும். @EPSTamilNadu @satyenaiadmk @OfficeofminMRV @AbiseSelvam @dmkfails
Tweet media one
87
27
214
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
மரண மாஸ் அண்ணா. எப்போவுமே நீங்க வேற லெவல் அண்ணா. @OfficeofminMRV @satyenaiadmk @AbiseSelvam
10
33
208
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
பேட்டி கொடுக்கக் கூடாது என்று சொன்ன போலீசாரை கழகப் பொதுச் செயலாளர் எங்கள் எடப்பாடியார் கண்டிப்பு Mass💥💥
11
43
212
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
இடம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்... இந்து அறநிலையத்துறை ஆணையர் அவர்களுக்கு செருப்பு கொண்டு வரும் கோவில் பெண் ஊழியர் .. @dmkfails @OfficeofminMRV @AbiseSelvam @satyenaiadmk
13
112
202
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
அதிமுக இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது @satyenaiadmk @AbiseSelvam @ADMKofficial
Tweet media one
8
13
197
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
3 years
முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் : கைது கரூரில்.அதிமுக நிர்வாகிகள் சாலை மறியல் @ADMKofficial @AIADMKOfficial @OfficeofminMRV @AbiseSelvam
Tweet media one
4
28
186
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
7 months
*300 ராயல் என்பீல்ட் புல்லட்டுகள், 200 கார்களில் எடப்பாடியாரை அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பயிற்சி பட்டறை நடைபெறும் இடத்திற்கு அணிவகுத்து அழைத்துச் சென்று அசத்திய இளைஞர் பட்டாளம்... @satyenaiadmk @OfficeofminMRV
4
55
187
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
இதற்கு எல்லாம் ஒரு முற்று புள்ளி எங்க எம் ஆர் வி யால் வைக்கப்படும்
11
33
186
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
முப்பது வருடங்களாக சொந்தமாக தொழில் செய்து வருகிறார்..! ஆதாரமே இல்லாமல் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கு..! @OfficeofminMRV @satyenaiadmk @AbiseSelvam @ADMK_Karur
1
49
182
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
👏👏👏👏 இது தான் அம்மா வளர்ப்பு..
Tweet media one
25
28
191
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
✌🏻️✌🏻️.
Tweet media one
3
11
179
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
Thug 😎🔥 கலைஞர் டிவி நிருபர் : தலைமைக்கு அடிச்சுக்குறீங்களே அசிங்கமா இல்ல... டி.ஜெயகுமார் : தலைமைக்கு அடிச்சுக்குறது இருக்கட்டும், பரோட்டாவுக்கு அடிச்சுக்குறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்ல? @satyenaiadmk @offiofDJ @OfficeofminMRV @ADMKofficial
Tweet media one
3
32
180
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
🤔🤔🤔
Tweet media one
8
26
175
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
7 months
பொய் பேசுவதற்கே 2 அமைச்சர் சென்னைல இருக்காங்க -
7
37
161
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
ஜானகி போல #OPS விட்டுக்கொடுத்து போக வேண்டும் 4 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்த #எடப்பாடியார் -க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் 🖤🤍♥️
10
14
156
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவுக்கு பதிலடி தருவோம்: செல்லூர் ராஜூ காட்டம் #AIADM
Tweet media one
6
15
155
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
11 months
வருடத்திற்கு இரண்டு முறை அணை நிரம்பினால் அது #அதிமுக ஆட்சி... வரலாறு காணாத அளவில் அணை வறண்டு போனால் அது #திமுக ஆட்சி...
Tweet media one
13
27
153
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
ஓரம்போ......ஓரம்போ..... மக்களுக்கான பொங்கல் பரிசு வருது...... குப்பை வண்டியில்....!! 🤣
6
53
151
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
நிருபர்:- ஐயா, கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்திருக்கிறாரே... ~ கோவை செல்வராஜை எல்லாம் இணைக்கும் அளவுக்கா ஆளும் திமுக பலவீனமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது.😆😆
Tweet media one
7
25
155
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
Tweet media one
3
32
147
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
சவுக்கு சார் விட மாட்டார் போல... "மிதிடா பாக்கலாம்......"🔥🔥 @satyenaiadmk @AbiseSelvam @ADMKofficial @savukku
Tweet media one
4
30
147
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
அண்ணன் ஜெயக்குமார் வெளிய வந்தாச்சு....❤️ அண்ணன் சி.வி.சண்முகம் ஆன் தி வே...❤️ அண்ணன் ஆதி ராஜாராம் ஆல்ரெடி களத்துக்கு வந்து பொளந்துட்டு இருக்கார் 🔥🔥 @offiofDJ @CVShanmugamofl @OfficeofminMRV @AbiseSelvam @ADMKofficial
Tweet media one
7
13
146
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
எங்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையும் எங்கள் அண்ணன் திரு எம் ஆர் வி தான். #MRVijayabaskar @OfficeofminMRV @satyenaiadmk @Veera284 @AbiseSelvam
6
22
147
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
1 year
தனி விமானத்தில் செல்லவில்லை, ரயில் பயணம் என்று சொல்லிவிட்டு தனி ரயில் பெட்டியில் செல்லவில்லை, மக்களோடு மக்களாக ரெயில் பயணத்தில் பொதுச்செயலாளர்… சென்னை நோக்கி…!
Tweet media one
20
16
144
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
கரூர் மாதிரி ஒரு ஈன அரசியல் எங்கையும் இல்லை @OfficeofminMRV @satyenaiadmk @AbiseSelvam @dmkfails @djayakumararmy @offiofDJ @kavinraajadmk
10
49
143
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
1 year
எங்களை தாண்டியும் உங்கள கலாய்க்க ஒரு குரூப் இருக்கத்தான் செய்யுது
Tweet media one
8
17
149
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
11 months
விவசாயிகளின் வலி,ஒரு விவசாயிக்குத்தான் தெரியும்... விவசாயி மகன் புரட்சித்தமிழர் எடப்பாடியார்... #காவிரிக்காக_அஇஅதிமுக
3
33
139
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
இந்த படத்தை பதிவு செய்து குளிர் காயும் பக்கிகளுக்கு ஒரு செய்தி. மறைந்தாலும் மாலையை வாய் இல்லா ஜீவன்களுக்கு உணவாக கொடுக்கும் தாய்மை தான் எங்கள் அம்மா. அது தான் எங்கள் அதிமுக
Tweet media one
14
11
135
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
3 years
கேஸ் மேல கேஸ் போட்ருக்காங்க ! சிறைச்சாலை செல்லும் வழியில் சிரிப்பலையில் ! #westandwithjayakumar 🖤🤍❤️ 🔥🔥🔥 @satyenaiadmk @OfficeofminMRV @AbiseSelvam
4
25
135
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
Rain பெய்து Water நிக்குது People சாகுது திமுக வளர்த்த தமிழ்🙄🤦 @satyenaiadmk @AbiseSelvam @dmkfails
18
27
133
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
1 year
சாகுற வரைக்கும் உண்ணா விரதம் போல.
Tweet media one
23
18
135
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
🙏🙏 சிறப்பு
@Saranra25489080
சி.ம.சரண்ராஜ் -Say No To Drugs & DMK
2 years
குளித்தலை அஇஅதிமுக ஐடிவிங் சம்பவம் ஆக்கிரமிப்பில் தப்பிய திமுக கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டு அகற்றப்பட்டது @kulithalaiadmk2 @AbiseSelvam @PasupathySentha @Geethaadmk @Joekarthic @satyenaiadmk @sivafriend1
Tweet media one
0
2
22
11
23
134
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
வாரிசு அரசியல் பற்றி போட்ட பதிவிற்கு என் பதிவில் வாந்தி எடுத்தவர்களுக்காக இந்த பதிவு. புரியவில்லை என்றால் 1 முறைக்கு 4 முறை பார்க்கவும். 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️. குறிப்பு: புரியாமல் கமெண்ட் போட்டவர்களுக்கு மட்டும்.
11
28
131
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
எங்கள் தங்கம் MRV @OfficeofminMRV @satyenaiadmk @AbiseSelvam
Tweet media one
2
12
129
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
உங்களை எல்லாம் கட்சில வச்சு இருந்தது பெரிய பாவம். வெட்கமே இருக்காது போல
Tweet media one
24
12
127
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
3 years
Tweet media one
7
1
119
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
11 months
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைதலைவர் அன்பு சகோதரர் கௌரிசங்கர் அவர்களின் பணி சிறக்க மென் மேலும் வளர வாழ்த்துக்களும் பிராத்தனைகளும். 💐💐💐💐🙏🙏🙏
Tweet media one
3
7
119
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
1 year
ஆத்தி விளக்கம் பயங்கரமால இருக்கு. இது அவருக்கு தெரியுமா
Tweet media one
7
14
117
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
Tweet media one
2
6
113
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
சிலை திறப்புன்னா இப்படி இருக்கனும்.!!! புரட்சித்தலைவி அம்மா 🔥 ஏதோ ரிமோட்ட கையில வச்சுக்குட்டு பட்டன அமுக்கியும் ஆள வச்சு இழுத்தும் சோக்கு காட்டுறிங்களா சோக்கு. போன் ஒயர் அந்து ஒரு வருசம் ஆச்சு @satyenaiadmk @AbiseSelvam @DMK_FAIL
4
17
113
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
7 months
200 பேருடன் அம்மா அவர்கள் தொடங்கிய அதிமுக ஐடிவிங்கை 2 லட்சம் பேரைக் கொண்ட இளைஞர் படையாக உருவாக்கியிருக்கிறார் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள்... - அண்ணன் VVR.ராஜ்சத்யன் அவர்கள்...
0
34
106
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
10 months
அதிமுக தொண்டனுக்கு இத விட என்ன பெருமை இருந்து விட போகிறது. @ADMKofficial @OfficeofminMRV @satyenaiadmk
Tweet media one
4
8
104
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
வேற லெவலில் இறங்கி அடித்த எடப்பாடியார் ❤️ 10 வருஷத்தில் என்ன கிழிச்சீங்கனு கேக்குறீயே... வந்து 2 வருஷத்துல 1,62,000 கோடி வாங்கிருக்கியே வெட்கமா இல்ல... ஆட்சி நடத்த தெரியல, ஊழல் மட்டும் ஜோரா தெரியுது..
Tweet media one
2
16
109
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
எனக்கு அனைத்து MLA பெயரும், தொகுதியும் தெரியும் ... 125 MLA பெயரை பேப்பர் இல்லாமல் சொல்ல முடியுமா.??? ஸ்டாலினுக்கு #எடப்பாடியார் பகிரங்க சவால் முடியுமா 🤣🤣🤣🤣🤣
7
18
107
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
8 months
உஷார்.. முதலை வருது.. நான்குநேரி அருகே நம்பியாற்றில் எகிறி குதித்த முதலை...
2
35
98
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
கொஞ்சம் கேப் விட்டு அடிங்க அண்ணா இன்னும் கதறி முடிக்கல @satyenaiadmk @AbiseSelvam @OfficeofminMRV
Tweet media one
14
11
101
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
3 years
Tweet media one
2
10
101
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
#ஒசிபஸ்_வேண்டாம்_போடா
4
27
102
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
இனி எடப்பாடியார் தான் எல்லாமே @OfficeofminMRV @satyenaiadmk @AbiseSelvam @EPSTamilNadu
Tweet media one
5
14
98
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
🌱🌱🌱🌱🌱
Tweet media one
11
8
100
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
Tweet media one
6
13
96
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 10 - ந் தேதியே சென்னைக்கு வந்துவிட வேண்டும் - தலைமைக்கழகம் உத்தரவு🔥🔥🔥
1
5
96
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
✌🏻️✌🏻️✌🏻️
Tweet media one
4
4
95
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
அம்மாவுக்கும் சேர்த்து அம்மாவின் பிள்ளையிடம் நன்றி தெரிவித்த பேரறிவாளன் @ADMKofficial @EPSTamilNadu @AbiseSelvam @satyenaiadmk
Tweet media one
0
12
94
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
1 year
சின்ன தத்தி.. சாதித்தார்... 😂😂 ஆந்திராவில் அடித்து நொறுக்கபட்ட சன் DTH... இந்தியா முழுவதும் வேகமா பரவி வரும் உதயநிதி எதிர்ப்பு போராட்டங்கள். கூட்டனியில் இருந்து திமுகவை விலக சொல்லி இதுவரை 6 கட்சிகள் போர்க்கொடி. மிக பெரிய சிக்கலில் திமுக.
6
37
92
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
உங்க அரசியல் விளம்பரத்துக்கு எங்க வீட்டு புள்ளைங்க தான் கிடைச்சாங்களா. பள்ளி கூட பசங்க செத்து போன பதில் சொல்ல நாதி இல்லை. இதுல புள்ளைங்கள ஆட வச்சு விளம்பரம் தேடிக்கிறிங்க @CMOTamilnadu @EPSTamilNadu @OfficeofminMRV @AbiseSelvam
6
19
96
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
11 months
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளரே நோயாளிக்கு தையல் போட்ட கொடூரம்! ஆளத் தெரியாதவர்கள் கையில் ஆட்சி, அரசு மருத்துவமனைகளே சாட்சி!
1
41
95
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
🟢 A -பார்ம் B-பார்ம் கையெழுத்திடும் அதிகாரம் கழகத் அவைத் தலைவர் ! தமிழ் மகன் உசேனுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது ! 🖤🤍❤️
Tweet media one
5
15
95
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
11 months
கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக பொறுப்பேற்கும் அண்ணன் திரு.V.V.R.ராஜ்சத்யன் அவர்களின் கழகப்பணி சிறக்க தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் @satyenaiadmk
Tweet media one
1
11
92
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
அதிமுக ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்டம்... விடியல் ஆட்சியில் பத்திரிகையில் முதல் பக்கம் விளம்பரம் கொடுக்குமளவு வந்துவிட்டது 🙄 @satyenaiadmk @AbiseSelvam @ADMKofficial @Karuppusaravan3
Tweet media one
5
22
93
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
9 months
#வாழும்வரலாறாய்_அம்மா
Tweet media one
1
19
93
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
#JUSTIN | அதிமுகவில் இனி குழப்பத்திற்கு இடமில்லை; தர்மம் வென்றுள்ளது பொதுக்குழு தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி #AIADMK | #Sengottaiyan |
Tweet media one
2
13
92
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
9 months
தாத்தாவையும், அப்பாவையும் மிஞ்சும் வகையில் ஊளை உதார் விடும் உதயநிதியின் பிறந்தநாளில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னெடுத்த #புளுகுமூட்டை_உதய் ஹேஷ்டேக் இந்தியாவையும் தாண்டி உலக அளவில் ட்ரெண்டிங் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...
1
40
90
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
ஆப்படியா??? நாங்களும் தமிழ்நாடுக்காரங்க தான் .. நாங்க யாரும் அப்படி ஆசைப்படவே இல்லையே...
Tweet media one
15
13
92
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
வாழ்த்துக்கள் அண்ணா. தர்மம் வென்றது @EPSTamilNadu @OfficeofminMRV @satyenaiadmk @AbiseSelvam
Tweet media one
3
7
88
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
கரூரின் விடியல் ரோடு.
Tweet media one
11
18
88
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
மொத்த மீடியாவும் மின்வெட்டு விவகாரத்தில் மௌனம் சாதிக்கும் போது... அதிமுக ITWING கெத்தா மொத்த திமுகவை திணறடிக்கிறது.
1
12
86
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
தலைவர் எடப்பாடியார் 3 குடும்பங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போரிடுகிறார்.... கொஞ்சம் கஷ்டம் தான், ஆனால் மீண்டு வந்தால் வரலாறு உறுதி @satyenaiadmk @OfficeofminMRV @EPSTamilNadu @AbiseSelvam @ADMKofficial
Tweet media one
6
12
88
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
தகவல் தொழில் நுட்ப பிரிவின் முதல் செவி வழி குரலாய் மதுரை மண்டல செயலாளர் எங்கள் அண்ணன் ராஜ் சத்யனின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். பொது செயலாளர் எடப்பாடி அவர்கள் @EPSTamilNadu @OfficeofminMRV @satyenaiadmk @AbiseSelvam @FastNewsTN @ADMKofficial
4
13
87
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
2 years
ஒருத்தர் ரெண்டு பேரு சிரிச்சா பரவாயில்லை. இவளோ பேரா சிரிச்சு வைப்பிங்க.
Tweet media one
Tweet media two
8
12
83
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
11 months
கர்ஜனை🔥எனக்கு இருக்கும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை ? பாஜகவை நான் விரட்டியது போல் காங்கிரசை உங்களால் விரட்ட முடியுமா? @AIADMKITWINGOFL @AIADMKOfficial @OfficeofminMRV @satyenaiadmk #கோழை_திமுகஅரசு
3
25
85
@Geethaadmk
Geetha -Say No To Drugs & DMK
9 months
....... அவங்க இந்த மழைல வேலை செய்றதே பெருசு.பாத்து ஓட்ட முடியாத😡
1
28
83