🌱மதுரையில் (05.01.2020) நடந்த மாரத்தான் போட்டியில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர்
திரு.
@SellurKRajuoffl
அவர்கள் கலந்துகொண்டார் அங்கு வந்த ஒரு சிறுவன் அவர்களிடம் கை கொடுக்கும் போது சற்றும் தன் கௌரவம் மறந்து சிறுவனின் முன் எழுந்து நின்று இரு கை கூப்பி வணங்கினார்...