KOVAI VIGNESH Profile Banner
KOVAI VIGNESH Profile
KOVAI VIGNESH

@CoimbatoreVign1

5,049
Followers
565
Following
1,191
Media
7,606
Statuses

தேசியவாதி | பாஜக மாநில இளைஞரணி குழு உறுப்பினர் | மாநில இளைஞரணி சமூக ஊடக கோவை பெருங்கோட்ட இணை பொறுப்பாளர். @BJYMinTN

RS puram Coimbatore
Joined January 2021
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
7 months
கோவை மாவட்டம் 1998 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு 26 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி கூட்டத்தில்...! ஆர் எஸ் புரம் மண்டல் இளைஞர் படை #கோவை_மன்னிக்காது #CoimbatoreBombBlast #coimbatore #BlackDay @annamalai_k @Vasanthcovaibjp @BJP4TamilNadu @BJYMinTN @ShivaaBJYM
1
11
37
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
9 months
அண்ணாமலை அண்ணாவின் முதல் கள அரசியல் ஆரம்பித்தது 2009 இல் கேப்டன் அவர்கள் இடமிருந்து தான்....! என்றும் கேப்டனின் ரசிகர்....! அவர் பூரண குணமடைந்து வர எல்லாம் வல்ல ஈசனிடம் மனமுருக பிரார்த்தனை செய்வேன். @annamalai_k @iVijayakant #annamalai #Vijayakanth
3
193
642
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
7 months
கோவை மாவட்ட காவல் உளவுத்துறையில் பணியாற்றிய அண்ணன் திரு.#சுரேஷ் அவர்கள் #அண்ணாமலை அண்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்...! அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்...! #TNPolice #Annamalai #TNBJP @annamalai_k @VanathiBJP @Vasanthcovaibjp @apmbjp @BJP4TamilNadu
1
152
580
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
1 year
திறனற்ற திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கல்லூரி இளைஞர்கள் போதையில் அட்டகாசம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள் தமிழகம் அமைதி பூங்கா என்று அடிக்கடி கூறிவருகிறார். @mkstalin @annamalai_k
37
333
412
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
11 months
ஓஹோ கதை அப்படி போகுதா...! 'அன்னிக்கு காலைல ஆறு மணி இருக்கும்...!
0
58
286
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
ஸ்டாலினை வெச்சி கிழித்த #நிர்மலா_சீதாராமன் @nsitharaman - கதறும் எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் பாஜக வந்துவிட்டது🌷🌷
20
75
247
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
எனக்கு பா.ஜ.கா பிடிக்க காரணம்....! ஒரே ஒரு தாரக மந்திரம் தான்.....! அது தான் தலைவன் நரேந்திர தாமோதரதாஸ் மோடி...! @narendramodi
11
65
238
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
ஒருவழியா இன்பநிதி வீடியோ லீக்காயிச்சி🤗🤗 #inbanithi
13
74
196
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
3 years
பாஜக மாநில தலைவர் K Annamalai ...
Tweet media one
0
33
194
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
இதுதாண்டா பாஜக ...!
Tweet media one
2
40
175
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
நல்ல கேள்வி அம்மா இதுதான் திரவிடியன் மாடல்...! #TASMAC
5
70
163
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
1 year
G SQUARE நிறுவனங்களில் IT ரெய்டு... 🔥 இது ஆரம்பம் மட்டுமே முடிவு இல்லை...! #GSquare
2
28
139
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
அண்ணா 😍😍😍😍 @annamalai_k
3
20
138
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
1 year
இன்று உடுப்பியில் அண்ணாமலை அண்ணா தலைமையில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது. @annamalai_k #Annamalai | #udupi | #KaranatakaElection
1
29
126
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
ஊழலைப்பற்றி காங்கிரஸ் பேசுவதா? முதலில் உங்களுடைய வாயை டெட்டால் ஊற்றி கழுவுங்கள் 😀😀😀.. செம கலாய்..! @nsitharaman ராக்ஸ்
0
43
124
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
டெல்லி முனிசிபல் தேர்தலில் பாஜகவிற்கு வாக்கு சேகரிக்கும் போது....! @annamalai_k
0
23
117
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
சிங்கம் எப்பவும் சிங்கம் தான்....! @annamalai_k
1
22
104
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
இன்று முதல் z+பாதுகாப்புடன் மாநில தலைவர் @annamalai_k
6
19
101
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
7 months
யார் என்ன சொன்னால் என்ன.. நீதான் இராஜாதிராஜன் ஐயா.. #Annamalai #AnnamalaiEra #annamalaibjp @annamalai_k
1
29
98
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
அணிதிரள்வோம் ! மக்களுக்காக போராடுவோம் ! @CTR_Nirmalkumar @BJP4TamilNadu @annamalai_k @CPRBJP @apmbjp @ReddySudhakar21 @Murugan_MoS @VanathiBJP
Tweet media one
5
31
93
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
7 months
ஏழே சனங்களுக்கு பங்காளியா வாராரு...! #Annamalai #EnMannEnMakkal @annamalai_k @EnMannEnMakkal
0
37
91
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
தலைவரே நம்ம வாரிசு , நம்ம குடும்ப பெருமையை , காப்பாற்ற மாட்டானோ..!! என்று பயந்து கொண்டு இருந்தேன்....! நல்ல வேளை காப்பாற்றி விட்டான் நைனா...! #inbanithi
Tweet media one
5
18
87
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
3 years
அனைத்து வயதினரும் ஏற்றுக் கொள்ளும் #தலைவன் பாஜக மாநில தலைவர் திரு #அண்ணாமலை ஜி அவர்கள் Annamalai Kuppusamy
Tweet media one
1
14
84
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
அண்ணாமலை நிறைய இளைஞர்களுக்கு ரோல் மாடல் அவருக்கு நானும் ஒரு ரசிகர் ~ நடிகர் தம்பி ராமையா @annamalai_k
0
21
82
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
1 year
#EnMannEnMakkal பயணம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சிறப்புற நடந்து...! @annamalai_k @EnMannEnMakkal
0
21
79
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
அன்னூர் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க வருகிறார் மாநில தலைவர் திரு அண்ணாமலை ஜி அவர்கள்... இந்திய நாட்டின் முதுகெலும்பாம் விவசாயத்தை காத்திட களத்தில் இறங்குவோம் வாருங்கள்..! @annamalai_k | @GKNagarajBJP | @CTR_Nirmalkumar | @BJP4TamilNadu | @balaji_utham | @mkstalin
2
23
75
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
👌👌👌அருமையான பேச்சு சவுக்கு சங்கர் #SavukkuShankar @savukku
0
23
76
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
0
5
77
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
9 months
ஓராண்டுகளை கடந்த வேங்கை வயல் வேதனை ஒன்றும் கிழிக்காத விடியா முதல்வர்..! #பீதண்ணி_திமுக #GoBackStalin
2
60
75
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
நீங்க கரண்ட் பில் எத்துனதுக்கும் ரோடு போடாததுக்கும் மத்திய மோடி சர்க்காருக்கும் என்ன சம்பந்தம் டா.! ஓட்டு கேட்க போகும் போது கூட மக்களிடம் போய் பேசும் திராவிட மாடல்.! #Erode #ErodeEastByPolls #ErodeByElection #ByElection #DMKFailsTN #road #CurrentBill #Modi
2
33
72
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றம்... சொன்னதை செய்வார் அண்ணா-மலை 💥 @annamalai_k @BJP4TamilNadu
Tweet media one
0
21
71
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
ஜனங்களில் ஒருவன்....! @annamalai_k #Annamalai4TN #annamalaibjp #annamalaikuppusamy #KAnnamalai #AnnamalaiIPS #Annamalai #அண்ணாமலை
1
11
71
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
#DMK - 133 #Congress - 18 #VCK - 4 #CPM - 2 #CPI - 2 Total - 159 இந்த கூட்டணியில் இருந்து 43 பேரை அழைத்து வரும் நபருக்கு முதலமைச்சர் பதவி காத்திருக்கிறது. யார் அந்த சாமர்த்தியசாலி என்று பார்ப்போம்....! (smoking is injurious to health)
Tweet media one
4
18
70
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
விடியல் அரசே!! மேம்பாலம் என்ன உங்கள் சொத்தா?? @annamalai_k @BJP4TamilNadu
Tweet media one
5
14
70
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
1 year
ராமேஸ்வரத்தை நோக்கி....! #EnMannEnMakkal @BJYMinTN
Tweet media one
1
6
73
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
#முருகனின் வேல்-ஐ இழிவு படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட 'படைப்பாளன்' என்ற படத்தின் டிரெய்லர்... 😡 #ஹிஜாப் க்கு பொங்கிய திருட்டு திராவிட கூட்டமே #நம்_தமிழ்_கடவுள்_முருகனை இழிவு படுத்தியவனை குண்டர் சட்டத்தில் கைது செய்வாயா? @annamalai_k @CTR_Nirmalkumar @CTRavi_BJP @apmbjp
1
24
65
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
Best IT WING in Tamilnadu 🚩🚩🚩BJP🚩🚩🚩 @annamalai_k | @CTR_Nirmalkumar | @CoimbatoreVign1 | @BJP4TamilNadu
1
20
68
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அண்ணாமலை அண்ணா @annamalai_k
Tweet media one
0
12
67
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
7 months
புதுடில்லியில் தேசிய பாஜக #nationalconvention அரங்கு நிறைந்து வழிந்ததால் நம் மாநில தலைவர் திரு. @annamalai_k அண்ணா அவர்கள் மற்றவர்களுக்கு தன் இருக்கையை தந்து தரையில் அமர்ந்து கொண்டார்! #Day2 #BJPNationalCouncil2024
Tweet media one
0
9
67
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
அண்ணாமலையாரே....! @annamalai_k
0
14
64
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
10 months
இடி மின்னல் -னா #மழை வரும்..! ஆனா #மலை வந்து இருக்கு...! @annamalai_k @EnMannEnMakkal #Annamalai #EnMannEnMakkal
1
11
65
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
நீலகிரி மற்றும் கோவை பாராளுமன்ற தொகுதி கூடிய விரைவில் பாஜகவின் கோட்டையாக மாறும் அதற்கு சிறிய உதாரணம்.....! @annamalai_k #BJP4IND #BJP4TN #nilgiris #kovai #Parliament
1
9
59
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
கருமம். தமிழ்த்தாய் வாழ்த்தைக் கூட பாடத் தெரியாத ஜென்மங்கள். தமிழகத்தில் தமிழை’ ஒழித்த கட்சி திமுக. #Save_Our_Tamil
6
47
63
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
ஜாக்கண்ட் #ஆளுநராக பதவி ஏற்கும் அண்ணன் #C_P_ ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.....! @CPRBJP
Tweet media one
1
6
58
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
#பாஜக ஒவ்வொரு தொண்டனையும் காப்பாதே கடமை - #அண்ணாமலை அண்ணா அறிவுரையின் படி களத்தில் @amarprasadreddy
1
19
57
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
1 year
பாஜக மாநில தலைவர் திரு கே அண்ணாமலை ஜி அவர்களின் நடைபயணம் யாத்திரை அட்டவணை...! #EnMannEnMakkal @annamalai_k
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
19
58
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
8 months
சுற்றுலா பயணிகளே... நமது பாரத தேசத்திற்கு இயற்கை அன்னை கொடுத்த பரிசு... #லட்சத்தீவு இருக்க...! #மாலத்தீவு எதற்கு..? #Lakshadweep #maldives
0
14
55
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
1 year
@TrichySuriyaS உன் மனைவியை அப்பப்போது உன் தந்தை வைத்திருப்பது உலகம் அறிந்தது🤣🤣🤣
Tweet media one
3
6
58
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
ஒரு 50 வீடுகள் இருக்கும் குக்கிராமத்தில் பிறந்து, முதல் முறையாக கிராமத்தை விட்டு நகரத்தில் உள்ள கல்லூரியில் படிக்க போகும் போது இருந்த உணர்வுகள், இன்று அதே கல்லூரியில் விருது வாங்குவது வாழ்வில் ஒரு நெகிழ்வான தருணம்! @annamalai_k #Annamalai #KAnnamalai
3
20
57
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
1 year
என்னை தமிழக பாஜக இளைஞரணி சமூக ஊடக கோவை பெருங்கோட்ட பொறுப்பாளராக அறிவித்த மாநில தலைமைக்கும் மாவட்ட தலைமைக்கும் மனமார்ந்த நன்றி...! @annamalai_k @KesavaVinayakan @ShivaaBJYM @Sivasankari_BJP @JhansiSavitha @SanghiPrince @Vasanthcovaibjp @balaji_utham
Tweet media one
10
3
56
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
#பாரதிய_ஜனதா_கட்சியின் #மத்திய_தேர்தல்_குழு_உறுப்பினராக பொறுப்பேற்கும் கொங்கு மண்ணின் மகள் திருமதி அக்கா #வானதிசீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. @VanathiBJP
Tweet media one
2
1
52
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
என்னங்கடா அன்னதானம் பேரில் வசூல் வேட்டையா #தூத்துக்குடி மாவட்டம் #திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அன்னதானத்திற்கு ஐம்பது ரூபாய் டிக்கெட் வாங்கி செல்ல வேண்டுமா இல்லையேல் மக்களிடம் நன்கொடை என்ற பெயரில் கட்டாய வசூல் இந்து சமய #அறநிலையத்துறை நிர்வாகம்.
Tweet media one
3
23
55
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
ஈரோடு இடைத்தேர்தல், களம் தயார்.! நாங்களும் தயார்.!! எதிரி யாராக இருந்தாலும்.!!! @annamalai_k
Tweet media one
3
10
53
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
அண்ணாமலையார் சொன்னால்....! திராவ���ட மாடல் செய்து தானே ஆக வேண்டும்...! 🤣🤣🤣🤣🤣🤣🤣 @annamalai_k
Tweet media one
1
22
52
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
எங்களை தாண்டி கேரளாவிற்குள் எப்படி லாரி செல்கிறது என்று பார்க்கலாம் - அண்ணன் அண்ணாமலை @annamalai_k #Annamalai #AnnamalaiIPS #pollachi
0
18
54
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
1 year
இன்று கோவை பேரூரில் நடைபெற்றுக் கொண்டுள்ள நொய்யல் ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்த நமது மாநில தலைவர் அண்ணாமலை அண்ணன் @annamalai_k @EnMannEnMakkal
0
15
53
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
~ #வாரிசு Update...🔥😎 ~ #துணிவு Update...🔥😎 இரண்டையும் தூக்கி சாப்டது.... #இன்பா Update....❤️🖤🤣🤣🤣🤣
1
8
54
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
3 years
Tweet media one
1
32
53
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
ஈரோடு கிழக்கு தொகுதியில்... பணம் புழங்கியதை பார்த்து மற்ற தொகுதி மக்கள்... #ErodeByElection #ErodeEastByElection #DMKFailsTN #kovaivignesh
2
10
51
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
தமிழ்நாட்டில் #சதுரங்க_வேட்டை ஆடும் #திராவிட_அரசு....! தமிழ்நாட்டு மக்களை வைத்தும் இதேபோல் சதுரங்க வேட்டை ஆடுகின்றது #விடியல்_அரசு.....! மக்களே சிந்திப்பீர்....!
Tweet media one
1
11
52
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
7 months
யாரும் இல்லை தடை போட, உன்னை மெல்ல எடை போட, நம்பிக்கையில் நடை போட சம்மதமே...! என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு...! வெற்றி என்றும் பலியோடு பிறந்திடுமே...! #Annamalai #EnMannEnMakkal @annamalai_k #EnMannEnMakkal #7amarivusong
0
12
53
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
தேசியவாதி #கார்த்திக்கோபிநாத் இன்று விடுதலை #தர்மம்_வென்றது. #KarthikGopinath #ilayabharatham
0
12
51
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
9 months
வாழ்த்துக்கள் சகோ @SanghiPrince
Tweet media one
2
5
50
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
காசுதான் முக்கியம் என்றால் #கழகத்தின் பின்னால் போ...! நாடு தான் முக்கியம் என்றால் #தேசத்தின் பக்கம் வா.....! #DMKFailsTN #BJP4TN @annamalai_k | @CTR_Nirmalkumar |
Tweet media one
2
6
51
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
மக்களின் ஒருவனாக...! இவன் மண்ணின் மகன்....! உங்கள் வீட்டு மைந்தன்....! இவன் மக்கள் விரோதிகளுக்கு எதிரி...! மக்களின் செல்லப்பிள்ளை....! உங்களில் ஒருவன்....! @annamalai_k
0
11
48
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
தமிழக அரசியலில்..! மாபெரும் புரட்சி...! தலைமுறை தலைமுறையாக மக்களிடம் கொள்ளையடித்து மாநிலத்தை அடகு வைத்த ஊழல் வாதிகளை தோலுரித்து ஓட வைக்க...! திரு.அண்ணாமலை அவர்களின் நடைப்பயணம்....! @annamalai_k | @BJP4TamilNadu #Annamalai
1
11
48
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
1 year
இன்று கோவை பேரூரில் நடைபெற்றுக் கொண்டுள்ள நொய்யல் ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்த நமது மாநில தலைவர் அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு பேரூர் ஆதீனம் சார்பாக அவர்கள் மரியாதை செலுத்திய போது @annamalai_k @EnMannEnMakkal
1
13
51
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
இன்று #தீரன்சின்னமலை நினைவு நாள்
Tweet media one
0
8
49
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
3 years
🔥ருத்ர தாண்டவம்🔥 #Trending #ருத்ரதாண்டவம்
0
19
46
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
வந்தால் உங்களோடு...! வராவிட்டால் நாங்கள் மட்டும்...! தடுத்தால் உங்கள் மீறி...! தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..! #happypongal2023 #nammaoorupongal #pangal #Rspuram_Mandal_Bjp
2
9
50
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
பாஜக OBC அணி மாநில துணை தலைவர் திரு.S.V.பழனிசாமி அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...... @samysvm #HBD
Tweet media one
5
4
48
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
#மத்திய_அமைச்சர் திருமதி #ஸ்மிரிதிஇரானி @smritiirani வயநாடு பகுதியில். #ராகுல்_காந்தி @RahulGandhi கேளிக்கை விடுதியில். இந்த நபரை #அரசியலில் இருந்து மக்கள் தூக்கி எறிய வேண்டும். #Congress | #BJP4IND | #smritiirani | #RahulGandhi @annamalai_k @CTR_Nirmalkumar
1
18
47
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
கர்நாடக மாநில தேர்தல் இணை பொறுப்பாளராக @annamalai_k அண்ணா நியமனம்....! #Annamalai #karnataka #election #kovaivignesh
Tweet media one
2
11
48
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
உலகத்தையே கதறவிட்ட பெயர் #நூபுர்_ஷர்மா @NupurSharmaBJP .....! கூகுலில் இரண்டே நாளில் பல கோடி பேர் தேடிய பெயர். #வாழ்த்துக்கள் சகோதரி.... #IsupportNupurSharma #BJP #BJP4IND #BJP4all #googlesearch #Crores #NupurSharma #NupurSharmaBJP @BJP4India
Tweet media one
0
13
47
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
அடுத்த தமிழக முதல்வர் அண்ணாமலை ஜி தான் அடித்துச் சொல்லும் மக்கள், அண்ணாமலை வந்தபின் பாஜக மிகவும் வளர்ச்சி மக்களின் கருத்து.....! வருங்கால முதலமைச்சர் அண்ணன் அண்ணாமலை...! @annamalai_k | @BJP4TamilNadu | @bjpcbenagar | @CoimbatoreVign1 #Annamalai #AnnamalaiIPS #annamalaibjp
1
18
47
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
8 months
#கோவை மாவட்டம் #மதுக்கரை #மைல்கல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மலைகளைக் குடைந்து நீர் வழித்தடங்களில் உள்ள மணல்களை அள்ளி வனப்பகுதியை அழித்துக் கொண்டுள்ளனர்.... இதற்கு அனுமதி அளித்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..! #காணாமல்_போகும்_மலைகள் @annamalai_k
0
14
46
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
சட்டமன்றத்தை கிறிஸ்தவ வெறியாட்டம்! 200 க்கு மேற்பட்ட இந்து எம்எல்ஏக்கள் இருந்தும் இந்துக்கள் நலன் கருதி ஏதாவது ஒரு MLA கோரிக்கையை வைத்தது உண்டா? இவர் பொதுமக்களுக்கு சேவை செய்பவரா? அல்லது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே சேவை செய் பவரா? இவருக்கு ஓட்டளித்த இந்துக்களே சிந்திப்பீர்.
Tweet media one
2
30
46
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
ஓம் சாந்தி 🙏🙏அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை மனதார பிராத்திக்கின்றேன்
Tweet media one
1
11
46
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
காசி இராமேஸ்வரம் இரண்டிலும் தெய்வீகத்திருமகன் நரேந்திரர் போட்டியிட வாய்ப்பு. இது புதிய தலைமுறை செய்தி... கட்சி இதுவரை இதுகுறித்து எந்த பத்திரிக்கை குறிப்பும் அளிக்கவில்லை இராமனை அவமதித்தது திராவிடம், இராமநாத சுவாமி அருளால் இம்மண்ணில் மீண்டும் மலரட்டும் ஆன்மீகமும் தேசியமும்.
Tweet media one
1
9
46
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
தமிழக அரசியலில்..! மாபெரும் புரட்சி...! தலைமுறை தலைமுறையாக மக்களிடம் கொள்ளையடித்து மாநிலத்தை அடகு வைத்த ஊழல் வாதிகளை தோலுரித்து ஓட வைக்க...! திரு.அண்ணாமலை அவர்களின் நடைப்பயணம்....! @annamalai_k | @BJP4TamilNadu #Annamalai #அண்ணாமலை
1
10
47
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
#திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் #மது வை ஒழித்த தருணம்.....! #கோபாலபுரத்து கொத்தடிமைகள் பெருமிதம்....! #DMKFailsTN #DMKFails
1
9
43
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
ஈரோடு இடை தேர்தல் களமும் தயார் நாங்களும் தயார் எதிர்ப்பது யாராக இருந்தாலும்💪 @annamalai_k @EPSTamilNadu @mkstalin
Tweet media one
1
6
46
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
#விபூதி யின் மகிமையை உலகத்திற்கு எடுத்துக்காட்ட வென்று வா த(சி)ங்கமே.!! மனசு நெறஞ்சு உன்னைய வாழ்த்த கோடிக்கணக்கானோர் தேசபக்தர்கள் நாங்க இருக்கோம். சாதனையுடன் மகுடம் சூடி வா.!! #பாரத்மாதாகிஜே #ChessChennai2022 #ChessOlympiad2022 #பிரக்ஞானந்தா #Praggnanandhaa @rpragchess
Tweet media one
0
6
45
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
திருமதி. @KanimozhiDMK அவர்களே, அண்ணாமலை அண்ணா அவர்கள் சுயமாக படித்து மெரிட்டில் UPSC தேர்வானார். அவருக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டாதீர்கள்.
0
7
48
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
"ஈன்ற மகனை சான்றோன் என கேட்ட தாய்"... இன்று மன நிறைவுடன் இறைவன் திருவடியில் இளைப்பாற சென்றடைந்தது.😭😭 ஓம் சாந்தி 🙏🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
2
8
47
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
மாண்புமிகு இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் திரு #சேகர்பாபு அவர்கள் இன்று சென்னையில் #கொசு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி வை���்தார்.... - மாண்புமிகு #மேயர்பிரியா அவர்கள் கூறினார்.... 🤣🤣🤣🤣🤣🤣🤣
1
19
44
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
திராவிட மாடல் சாதனை : அமைச்சர் ஈரோடு #முத்துசாமி அடியாட்களால் பெட்ரோல் குண்டு வீசபட்டு எரிந்து போன சாலையோர ஹோட்டல் நசியனூர் பேரூராட்சி, வார்டு-1, கவுன்சிலர் #கோ_வேந்தன் தலைமறைவு. பெட்ரோல் குண்டு வீசியவன் மீது குண்டர் சட்டம் போடவேண்டும். #MinisterMuthusamy #DMKFails
2
20
43
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
இது ஒரு பொழப்பு...🤣🤣🤣
2
15
45
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
மக்களின் ஒருவனாக...! இவன் மண்ணின் மகன்....! உங்கள் வீட்டு மைந்தன்....! இவன் மக்கள் விரோதிகளுக்கு எதிரி...! மக்களின் செல்லப்பிள்ளை....! உங்களில் ஒருவன்....! @annamalai_k
0
6
45
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
எட்டுவழி சாலைக்கு எதிரா எல்லாரையும் போராட வச்ச நீ இப்ப நேரக்குறைப்பு சாலைன்னு பெரா மாத்தி விட்டுயே கில்லினே நீ😂😂😂😂😂 @narendramodi @CTRavi_BJP @annamalai_k @CTR_Nirmalkumar @pkspathi @apmbjp @Selvakumar_IN @samysvm
2
14
45
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
10 months
Tweet media one
0
31
45
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
மக்கள் முதல்வர் அண்ணன் திரு அண்ணாமலை ஜி....! @annamalai_k #Annamalai4TN | #annamalaibjp | #AnnamalaiIPS | #Annamalai | #அண்ணாமலை | #annamalaikuppusamy | #TnNextCM
0
8
46
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
#கிறித்தவ ரான #நயன்தாரா வை #இந்து வாக மாற்றி #அக்னி வளர்த்து #வேத மந்திரங்கள் ஓதி #பிராமணர் #தாலி எடுத்து கொடுத்து #திருமணம் செய்த #விக்னேஷ்சிவனுக்கு நல்வாழ்த்துக்கள்...... @nayantharaa @VigneshShivN
Tweet media one
0
10
43
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
இந்தி வேண்டாம் போடான்னு சொல்ற திராவிட மாடல் அரசே....! இஸ்லாமியர் வாக்குக்காக உருது பள்ளிக்கூடமா..? #DMKFailsTN #DMKFails #urdu #hindi #school
Tweet media one
0
17
45
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
1 year
எங்கள் அண்ணன்🔥 ஏழைகளின் காவலன்..💥 இளைஞர்களின் நாயகன்..✨ @annamalai_k
0
6
44
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
1 year
ராமேஸ்வரத்தில் @annamalai_k ஈசனருளோடு என் மண் என் மக்கள் யாத்திரை துவங்குகிறார். கொடுப்பதற்கு சிவன் இருக்க தடுப்பதற்கு யார் இருக்கா . ஜெய் ஸ்ரீராம்...! பாரத் மாதா கீ ஜே ...! #EnMannEnMakkal #EnMannEnMakkal_Ramnad
0
9
44
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
அக்டோபர் 11 ஆம் தேதி பிரதமர் திரு @narendramodi ஜி அவர்களால் திறந்து வைக்கப்படும் #உஜ்ஜயினி யில் உள்ள #மகாகாலேஷ்வர்_மந்திர் நடைபாதையின் முதல் கட்டத்தின் அற்புதமான காட்சி.....!
0
8
45
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
#கார்த்தி_சிதம்பரம் என்னுடைய கோட்டை என்று கூறிக் கொண்டிருந்த #சிவகங்கை மாவட்டம்.....! தற்போது #காவியின் பக்கம் #நேர்மையான #அரசியல் பக்கமும் பொதுமக்களை திரும்பச் செய்த #அண்ணாமலை ஜு. இன்று சிவகங்கை சீமையில் மக்கள் தலைவர் #அண்ணாமலை 🔥🔥 @annamalai_k @BJP4TamilNadu
Tweet media one
Tweet media two
0
12
46
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால் , எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார். - திரு.அண்ணாமலை ஜி @annamalai_k
0
8
45
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
கோவையில் மாபெரும் கண்டன #ஆர்ப்பாட்டம். வரும் 26-ம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு #சிவானந்தா_காலனி மாநில தலைவர் திரு. #அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது அலைகடலென திரண்டு வாரீர்! @annamalai_k @VanathiBJP @balaji_utham @GKNagarajBJP @CTR_Nirmalkumar @BJP4TamilNadu
0
13
42
@CoimbatoreVign1
KOVAI VIGNESH
2 years
இராணுவவீரர் பிரபு படுகொலை, பாஜக பட்டியல் அணி தலைவர் திரு.தடா.பெரியசாமி இல்லம் மற்றும் கார் மீது கொலைவெறி தாக்குதல் தமிழகத்தில் தினசரி அரங்கேறும் படுகொலைகள் திமுகஅரசை கண்டித்து உண்ணாவிரதம்....! @annamalai_k
0
10
43