Dr.Butter_Biscuit Profile Banner
Dr.Butter_Biscuit Profile
Dr.Butter_Biscuit

@Butter_buiscut

1,950
Followers
307
Following
2,801
Media
32,965
Statuses

cool ❤️‍🔥❤️‍🔥 உங்களோட 3rd Admin நான்தான் butter வந்து இருக்கேன் 🤧

Joined April 2020
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
15 days
வாழ்க்கையை ரசிக்கணும்னா வஞ்சி கொடி வாசனை வர வேணும்,❤️‍🔥😋
2
0
5
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
பாணி பூரி காரன் #திராவிட மாடலை செருப்பால் அடிச்ருக்கான் 🤣🤣🤣🤣🤣 பாவம் டா எலே 🤭🤭
48
535
1K
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
7 months
என்னடா செஞ்சிகிட்டு இருக்கீங்க . எப்படிடா இவளோ கூட்டம் வருது 😬😬😬😬
Tweet media one
13
283
1K
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
18 days
சீமானின் குழந்தை முதற்கொண்டு தவறாக பேசுறாங்க . இதுவரை 2000 கேஸ் file செஞ்சு இருக்கு .ஏன் நடவடிக்கை எடுக்கல. அப்போ உங்க குடும்பம் னா இணிக்குது , சீமான் குடும்பம் னா கசக்கு தா ??? கேள்வி 🔥🔥🔥 தரம்
9
451
1K
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
சீமானை ஆதரிப்பதில் என்ன தவறு???? 31 லட்சம் வாக்குகள் ஒரு பைசா தராமல் பெற்று உள்ளார். குறிஞ்சாகுளத்தில் Airport மூர்த்தி 🔥
2
236
770
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
7 months
ஒரு வேலை இருக்குமோ 🤔🤔. 2026 ?? நாம் தமிழர் இவளோ கூட்டம் வர்றது கொஞ்சம் பயமா தான் யா இருக்கு
Tweet media one
9
147
678
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
மேடையை கிழித்த அதே மேடையில் திமுக அல்ல கைகளை காலில் உள்ள செருப்பை கழட்டி அடிச்ச மாதிரி, அடிசிருக்கார் அண்ணன். 🔥
4
239
626
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
முதலில் உன்னை உதாசீனம் செய்வார்கள்!🥲 பிறகு கேலி செய்வார்கள்!🤡 அடுத்து அவதூறு பரப்புவார்கள்!!!🤮 அதன் பிறகு சண்டை இடுவார்கள் .!!👿 கடைசியில் நீ வென்று விடுவாய்!!!💪🏿💪🏿💪🏿😎😎 இதோ அதன் படி நிலையில் நாம் தமிழர் பிள்ளைகள்🙏🏽 #எண்22ல்_விவசாயி
Tweet media one
4
231
588
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 months
அண்ணனின் ஆக சிறந்த பேச்சு🔥🔥 இப்படி ரத்தமும்,சதையுமாய் உணர்வோடு கிடைத்த இடமெல்லாம் பேசி பேசி இன்று 30 லட்சம் மக்களை ஒன்று சேர்த்து விட்டு,இனி நம் உடன் இருப்பவர்களுக்கு ஒரு சில வேலையை பகிர்ந்து அளித்து விட்டு, சிறிது ஓய்வு கொள்ள நினைக்கும் போது, கனவு இப்படி சிதறி செல்கிறது🤐
3
248
476
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
எங்களை தேடி வந்த கட்சி நீங்க தான் . வேற எந்த கட்சி காரனும் வர்ல . கிராம மக்கள் பாராட்டு .#நாம்தமிழர்கட்சி . உங்கள் வாக்குக்கு ஆனவர்கள் அல்ல . இந்த மன்னுக்கும் மக்களுக்கும் ஆனவர்கள் 👏👏👏 வாழ்த்துக்கள் உறவுகளே
2
197
463
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 months
இதாண்டா real cinima 🔥🔥 🔥🔥 அதிகாரத்துக்கு வந்ததும் உன் அப்பனுக்கு புனிதர் பட்டம் கட்ட பாக்குறியா , தமிழ் இனத்தின் பச்சை துரோகி கருணாநிதி 👌🏾👌🏾👌🏾🔥
8
129
463
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
3 months
எனக்கு மிகவும் பிடித்த படம் . யார் எடுத்தது என்று தெரியவில்லை ❣️
Tweet media one
4
54
445
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
நாம் தமிழர் தம்பி தங்கைகள் மட்டும் பின் தொடருங்கள் ...மற்றவர்கள் பின்தொடர்ந்து மனம் புன் பட்டால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது .. 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
16
51
421
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
#சுபவீ என்ற திராவிட போலியை சுக்கு நூறாக உடத்து தள்ளி விட்டார் ,🔥🔥🔥 அந்த voice 🔥
0
156
371
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
5% கமிசன் கொடுத்தே ஆக வேண்டும் ஆம்பூர் #திமுக MLA மிரட்டல்🤬🤬. புலம்பும் திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள். இது தான் திராவிட மாடல் லட்சணமா 💦
2
240
355
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
அக்கா always Fire 🔥🔥
2
95
349
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
6 months
#விழவிழஎழுவோம் சிறு தீ பொறியில் இருந்து தான் தீ பந்தங்கள் உருவாகின்றது . என்பதை மீண்டும் ஓர் முறை நிரூபிப்போம் 🔥
2
185
331
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
விஜயகாந்த் formula சீமானுக்கு அவதூறை அள்ளி இறைத்து கேலி சித்திரமாக மாற்ற பலர் முயற்சிக்கிறார்கள் . அதில் சிலர் தமிழ் தேசியம் என்னும் போர்வையிலும் . ஆனால் அவர்களுக்கு தமிழ் தேசிய அரசியலை விட , சீமான் மீது வன்மம் தான் அதிகம். அவர்கள் திராவிட அஜெந்தாவின் மறைமுக கை பாவைகள்.💯💯💯
11
70
301
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
இன்னுமா தூங்கிட்டு இருக்காங்க. ஏலே விடிஞ்சு ஒரு வருடம் ஆச்சு . காடு களனி இருக்கான்னு எழுந்து பாருங்களே . பயத்தியகார பய மக்கா🤣🤣
Tweet media one
6
177
290
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
3 years
இரவு முழுக்க ஒரே அழுகை . அப்புறம் சரி நீயும் தமிழ் தேசிய தலைவர் தான் னு சொன்னதுக்கு அப்புறம் தான் தூங்கவே போனார் . 😉😉😉
16
58
276
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
1 month
@SLxX653Yur39169 @a928358 まってまって以下の条件でなんで髪の毛混入してるの?? ・妹さんは調理していない ・キッチンに入っていない ・家族で髪の毛が長いのは妹さんだけ 絶対家族で話し合った方がいい。普通に怖いから
1
11
279
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
6 months
#விழவிழஎழுவோம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருப்போம் .
1
176
276
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
வீரப்பனை பற்றி தமிழ் நாட்டில் கருத்தியலா உங்களை விட நாங்க தான்டா பேசிட்டு இருக்கோம் . இது கூட தெரியா��� தான் இவ்வளவு தூரம் வந்தீர்களா 🤣🤣🤣 காமெடி கூட்டம்
1
72
267
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
6 months
#விழவிழஎழுவோம் திராவிடத்தின் துரோக வரலாறு
1
144
267
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
7 months
5 வருடம் பிறகு மீண்டும் நாம் தமிழர் க்கு வந்த அண்ணன் திருப்பூர் சுடலை 💥💥💥
1
99
265
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
3 years
இன்று சென்னையில் பார்த்த போது மனதில் ஒரு மகிழ்ச்சி 💐💐
Tweet media one
2
46
231
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
திடீர் மகிழ்ச்சி கண்டதும். யாரு நு தெரியல வாங்கி வந்து எங்க office ல வெச்சு இருந்தாங்க. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ #மேதகு
Tweet media one
3
49
223
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
ஒரு கட்சி தோற்கிறது என்று தெரிந்தும் , அதில் இளைஞர்கள் அதிகமாக இணைக்கிறார்கள் என்றால் அது நாம்தமிழர் கட்சி மட்டும்தான்... அந்த கட்சியின் தத்துவமும்,கொள்கையுமே அவர்களை இன்றுவரை வழிநடத்துகிறது💪💪💪💪💪💪💪💪💪 #NTKForYouth
3
53
224
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
அழிவை நோக்கி செல்லும் #திமுக. அமைச்சரின் ஓசி பேருந்து என்ற ஆனவ பேச்சால் மக்கள் அதிருப்தி. இது தான் சர்வாதிகார ஆட்சியின் சாதனையா ??
1
102
215
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
9 months
அப்போ நமக்கும் வாய்ப்பு இருக்கும் போல யே 😍😍 . மீண்டும் நாம் தமிழரை நோக்கிய பயணம் விரைவில் 😍
@karthickpkarur
கார்த்திக் பழனிச்சாமி
9 months
Back again with Thanks & Due Respect to my beloved Annan SEEMAN and my beloved NTK mates. நாம் தமிழர் கட்சியில் மீண்டும் என்னை இணைத்ததற்கு அண்ணன் சீமான் அவர்களுக்கும், அன்பு நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவர்க்கும் மரியாதையும் நன்றியும். #நாம்தமிழர் #அண்ணன்சீமான் #ntkseeman #NTK
Tweet media one
39
146
816
3
26
214
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
7 months
இது தான் திராவிட அரசியலுக்கும் VS தமிழ் தேசிய அரசியலுக்கும் இருக்கும் வித்தியாசம். கள்ள சாராய அரசியல் VS கலாச்சார அரசியல் 💥👌🏾 Editor தரம் 🫡
1
103
205
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
11 months
நாம் தமிழர் கட்சியின் உரிமை குரல் ஒற்றை காணொளியில் 🔥🔥🔥 தரமா இருக்கு #நாம்தமிழர்
0
102
195
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
1 month
@Yuu888rei 私はそうは思いません、なぜなら東京オリンピックの式典はフランスオリンピックよりもはるかに優れているからです。 ✌️✌️✌️❣️
1
1
200
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
ஈன பிறவிகள் திருமா , மற்றும் வைகோ வகையாறா 💦
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
67
191
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 months
இதுல என்னடா பெருமை மயிரு இருக்கு
Tweet media one
1
71
195
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
நல்ல செய்திகள் பகிர்வதில் தயக்கம் வேண்டாம் #நாம்தமிழர்கட்சி #Seeman #மக்கள்சேவையிலNTK #naamtamilar
Tweet media one
Tweet media two
Tweet media three
2
94
186
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
இணையத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் RT செய்யுங்கள் follow செய்ய தமிழ் தே��ியம் நாம் தமிழர் கட்சி நபர்கள் யார் எல்லாம் தெரிய வேண்டும்
2
162
189
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
11 months
#எல்லார்க்கும்_எல்லாம் பதவி மட்டும் உங்க குடும்பத்துக்கு . அடி மட்டும் எங்களுக்கா 😂😂
2
128
186
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
3 months
விஜயை promote செய்யும் #நாம்தமிழர் தம்பிகள் கொஞ்சம் பொறுமை காக்கவும். அவர் இன்னும் கொள்கை கூட சொல்ல வில்லை.நம்முடன் வருவாரா என்பதும் தெரியாது.கருத்தியல் மற்றும் அரசியலில் நாம் தான் முன்னோடி அவர் வந்தால் நம்முடன் வந்தால் ok. அதை விடுத்து ஒரு நடிகர் தலைமை நாம் ஏற்க வேண்டுமா??
11
39
184
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
யார டா கொழுத்துவீங்க கொழுத்துங்க டா பார்ப்போம் .சாதி வெறி நாய்களா இதை வன்மையாக கண்டிக்க வேண்டும் அனைவரும் . @VandhaanOruvan @nikaran_tn @hariharanvenkat @ntk4tn @SunandhaTS @maaran_pandi @jeraldiamondraj @Vigneshcviky @DravidaBaby @itiskadalraasa
6
88
172
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
3 years
விஜய் சேது பதி என்னாச்சு .. என்ன ஒரு உதை🙄🙄🙄🙄 யப்பா @SeemanismNtk @vickyparkav @Thiruvarur_Off @Prakash29346278
30
73
175
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
நாங்கள் வாக்குக்கு ஆனவர்கள் இல்ல இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் ஆனவர்கள். மரத்தை வெட்டுவயா .. போடு ஒரு 🔥வழக்கு . இப்போ கைய வை பார்ப்போம் நாம் தமிழர்🔥🔥🔥
2
61
169
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
3 years
ஒருத்தன் என்கிட்ட ரொம்ப நேரமா முட்டு கொடுத்துட்டு இருந்தான் . சரி பெரிய அறிவாளி தான் போல அப்டின்னு நினைச்சு source எங்கடா னு கேட்டேன் . ஓடி போய் @U2Brutus_off காணொளி எடுத்துட்டு வந்தான் .அப்போதா தெரிஞ்சுது மூளை ஏன் கவட்டைக்கு கீழ இருந்துச்சு னு . தற்குறி 💦 ஆத்தி
Tweet media one
6
23
172
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
5 months
தமிழர் படை 🔥
Tweet media one
0
45
170
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
உங்கள் விமர்சனம் எல்லாம் என் கால் தூசிக்கு சமம்🔥🔥 இன்று பின் தொடரும் அனைவரையும் பின் தொடர உள்ளேன் ...நாம் தமிழர் ஆதரவாளர்கள் பின் தொடருங்கள் . #சீமான் #supportNtkians #ScrabEIA2020
2
101
162
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
3 years
ஒரு தேங்காய் கடை பெண்ணைக் கூட விட்டு வைக்காத இவர்களா நல்லாட்சி தரப்போறானுங்க #திருட்டுதிமுக #திமுக_கேடு_தரும்
3
130
144
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
கல்யாணத்தின் மீதான கோபத்தை விட, சீமானின் மீதான நம்பிக்கையும், மதிப்பும், அன்பும் அதிகரித்துள்ளது 💓💪.😍😍 thnks mr கல்யாண் #சீமான் #நாம்தமிழர்கட்சி #NTK @Kalyan1612
1
32
147
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 months
@Kisha1625 அவுங்க CPCL க்கு இப்போ கூட மக்களுடன் சேர்ந்து போராடி கொண்டு இருக்கார் . இப்போ திருட்டு #திமுக போராளி வேட்பாளர்கள் எங்கே ன்னு நீ காட்டுற இப்போ. திராவிட நாய்கள் தேர்தல் போதும் மட்டும் தான் களத்தில் இருக்கும். அப்புறம் அறிவாலயத்தில் அடைப்பு எடுக்க சென்று விடும்
Tweet media one
3
59
148
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
9 months
அண்ணன் சீமானை விமர்சிக்கும் அனைத்து ஒட்டு திண்ணை குரூப் க்கும் தரமான செருப்படி 🔥🔥🔥🔥
@selvinnellai87
நெல்லை செல்வின்
9 months
சீமானை முழு நேரமும் திட்டி பிழைப்பை ஓட்டி கொண்டிருந்தவர்கள் சென்னை பெருவெள்ளத்தில் காணாமல் போய்விட்டனர்.. #சீமான் #நாம்தமிழர் #ChennaiFloods2023
2
365
757
0
41
146
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
3 months
பூத் அளவில் இறங்கி வேலை பார்த்தால் இதை இரட்டிப்பு ஆக்கலாம் #NTK
3
41
143
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
1 year
மாநில சுய ஆட்சிக்கு எதிராக முக்கியமாக இசுலாமிய மக்களுக்கு எதிராக NIA மசோதா சட்ட தாக்கல் போது. #திமுக அதற்கு ஆதரவாக என்ன மயிருக்கு வாக்கு அளித்தது ??? கேட்பவர் இன்றைய திமுக இளைஞர் அணி @rajiv_dmk . இதுக்கு என்னடா சொல்லுவ. இது நீயே இல்லன்னு சொல்லிருவயா... நாய் பிழைப்பு ராஜிவ்
2
101
135
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 months
அவனை எல்லாம் மன்னிக்கவும் முடியாது ,படம் எல்லாம் பார்க்க முடியாது . துரோகம் எப்போதும் துரோகம் தான் அண்ணனை வண்டியில் ஏத்து . அமீர் மேல வண்டிய ஏத்து
Tweet media one
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
4 months
உயிர் தமிழுக்கு! நீண்ட இடைவெளிக்கு பிறகு பல்சுவை திரைப்படம்! என்னுடைய ஆருயிர் இளவல் அமீர் அவர்களின் நடிப்பில், அன்பிற்கினிய தம்பி ஆதம்பாவா அவர்கள் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் கண்டு ரசித்தேன். விறுவிறுப்பாக நகரும்
Tweet media one
Tweet media two
158
195
651
13
36
134
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
Ntk Youth wing secretary Professor Kalyanasundaram Mass Speech About our Tamil Pride Ravanaan 💥💥💥 என்றும் அழியாத இரவாணன் புகழ். #TamilsPrideRavanaa
0
84
123
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
6 months
தமிழர்களை எதிர்க்க , திராவிடமும் , பாரதிய ஜனதா வும் ஒன்றிணைந்து வருகிறது. தனிப்பட்ட விருப்பு , வெறுப்புகளை தள்ளி வைத்து விட்டு சிறிது காலமாவது தமிழ் தேசிய தத்துவத்தின் வளர்ச்சிக்கு எதிரான சதியை வீழ்த்த தமிழன் என்ற முறையில் நான் இந்த முறை #நாம்தமிழர்கட்சி யை ஆதரிக்கிறேன் .
Tweet media one
1
71
132
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
பெண் புலிகளின் அணிவகுப்பு மற்றும் வீரம் ...பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது ...
0
50
122
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
இதெல்லாம் ஒரு பொழப்பு .💦💦 கை குலுக்குதல் க்கு கூட காசு வாங்கிட்டு குலுக்கி விட்டுறுக்கான் இந்த #கட்டுமரத்தான்
3
73
126
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
போதிக்கும் போது புரியாது. பாதிக்கும் போது புரியும். சொன்னா எவம் ல கேட்டீங்க
0
60
127
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
ஒரே தலைமை @arivalayam
Tweet media one
4
45
121
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
நாம் தமிழர் ❤️💛
Tweet media one
0
32
119
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
11 months
மாண்ட தமிழினம் மீண்டும் வருது டா. 😎 பழைய எதிரியின் இடுப்பை ஒடியடா . 🔥🔥 இது #நாம்தமிழர் இலைஞர் படையடா 🔥 வெற்றி நமதடா🔥
3
35
117
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
Nature is my friend. Life is my philosopher. History is my guide. மண்டியிடாத வீரம் . #HBD மேதகுPRABHAKARAN
Tweet media one
1
147
118
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
இதை படமா எடுத்தால் கடைசியில் மிஞ்சுவது " திருட்டும் " உருட்டும் " தான் 🤣🤣
Tweet media one
5
38
116
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
காசு இல்ல, பிரியாணி இல்ல, சாராயம் இல்ல. சொந்த காசை செலவு செய்து இனத்தின் உரிமைக்காக வாக்கு சேகரிக்க மாநாடு போல கூடும் கூட்டத்தை கண்டால் மக்களின் அறியாமையை காசு கொடுத்து , நாய்களை போல அடைத்து வைத்து அதிகாரத்தில் இருக்கும் கூட்டத்துக்கு பயம் வரத்தானே செய்யும். #எண்22ல்_விவசாயி
Tweet media one
0
50
117
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
3 months
பலரின் உழைப்பு 😍❣️ . இங்கு டுவிட்டரில் கண்ட கருமத்தை பேசிக்கிட்டு . இவனுங்க மட்டும் தான் பெரிய ஆள் ன்னு நினைச்சுகிட்டு இருக்கானுங்க. ஒரு ஓட்டுக்கு புரோஜனம் இல்லாத லூசுக தான் இங்க கடிச்சிகிட்டு இருக்கு . * Note: எல்லா Gang க்கும் பொருந்தும்.
Tweet media one
0
21
118
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
1 year
மனிதம் என்பது பொதுவாக இருக்கணும். மணிப்பூரில் குற்றம் செய்தவர்கள் நடு ரோட்டில் தலை துண்டிக்க பட்டாலும் ஈடாகாது,😡 அது போல வெறும் 30 km தொலைவில் உள்ள சொந்த தமிழ் இன மக்களை லட்சம் கணக்கில் கற்பழித்து கொன்ற நாய்களுக்கு வக்காலத்து வாங்கி , கேலி செய்யும் நாய்கள் இதை பேசுவது கேவலம்💦💦
Tweet media one
Tweet media two
2
107
114
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
11 months
தப்பு பண்ணிட்டியே சிங்காரம் ! தப்பு பண்ணிட்டியே 🚫🚫 மறுபடி நீ எங்களை தொட்டு இருக்க��ே கூடாது . தொட்டுட்ட . தொட்டவனை நாங்க விட்டதே இல்ல #டேய்ஸ்டாலின்
0
126
112
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
6 months
@iamradioguru இவரு பெரிய பிரிட்டிஷ் இளவரசர் . இந்த நாய் டுவீட் போட்டு நாம் தமிழர் கட்சியை அழிக்க போகுதாம் . உன் பிழப்பிக்கு Views கொடுக்கிறதே நாங்க தான் . எங்களை அழிசிட்டு . சோத்துக்கு யார்து 🔥ம்பி பிழப்ப . டேய் அடி மாடு
Tweet media one
3
20
112
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
3 years
🙄 தமிழனின் மிக பெரிய சாபம் துரோகம் 😊😊 . நம்மை வைத்து வளர்ந்து பின் நமக்கே முதுகில் குத்துவது. அடையாளம் தெரியாம இருந்த பல பேருக்கு #நாம்தமிழர்கட்சி பிச்சை போட்டிருக்கு .👍
Tweet media one
9
24
112
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
18 days
உங்களுக்கும் , ஸ்டாலினுக்கும் மட்டும் தான் குடும்பம் இருக்கா , அப்போ எங்களுக்கு குடும்பம் இல்லையா . உங்க குடும்பத்தை பத்தி பேசினதும் ஓடோடி கைது செய்யும் நீங்கள் . சீமானின் குடும்பத்தையும் , மனைவியையும் , எங்கள் கட்சி பெண்களையும் அவதூறா சித்தரித்து பதிவு போட்டதுக்கு திருச்சி ல
1
54
112
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
வெல்லும் வரை ஓயாது இந்த இளைஞர் படை!!!! நாம் தமிழர் புலி படை 🔥🔥
0
19
107
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
சீமானுக்கு மட்டும் தான் அந்த துணிச்சல் இருக்கு. மாணவி புகழாரம் 🔥🔥 நாம் தமிழரை நோக்கி இளைஞர் படை 👌🏾👌🏾👌🏾 சிறப்பு தரமான சம்பவம்💪🏿💪🏿
1
38
107
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
காளியம்மாள் அக்காவின் . அனல் பறக்கும் விவாதம் . நேற்று @PTTVOnlineNews
0
62
104
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
நம்ம எல்லாம் ஒண்ணுக்கு உள்ள ஒன்னு 🔥🔥🔥 இந்த list la இன்னொருவர் விரைவில் இணைய உள்ளார் ..... காத்திருங்கள் மீண்டும் இணைவோம் 😄😄😄
Tweet media one
1
41
102
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
அடிச்சான் பாரு பல்டி .....👌🏾 பிரசன்னா Mind voice : ஒக்கால ஓலி 🤣🤣🤣😮🤣
Tweet media one
3
52
101
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
பயம்!!! அதை காட்டினது யாரு ??😎 நாங்க !! புலி கொடி ஏந்திய பிள்ளைகள்.🔥 இனி நீ வினைத்த விதை எல்லாம் .. உண்ணையறுக்க காத்திருக்கும் ..........
1
28
104
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
THE Starts oF new REVOLUTION 🔥🔥🔥🔥 நாம் தமிழர்🔥🔥🔥🔥
0
57
100
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
11 months
நண்பர்களே இப்போ என்ன ஆச்சுன்னா . இந்த tag உம் தம்பிகள் வசம் வந்தது #எல்லார்க்கும்_எல்லாம்
Tweet media one
1
74
102
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
@Maathira20 வாரிசுகள் நாங்க இருக்கும்போது வக்கற்ற தமிழக கொத்தடிமைகள் கோபால புரத்தில் கழுவி விடும் வேலையை தான் பார்க்கணும் .
1
11
101
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
3 months
பல இடங்களில் BJP யின் வெற்றி வாக்குகளை பறித்த பிஜேபி B team #NTK 😂😂
2
24
104
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
#NTKforTamilNadu அரசியல் சாக்கடை என்று ஒதுங்கி சென்ற இளைஞர்களை ... வாருங்கள் அதை நாம் சுத்தம் செய்வோம் என்று பல இளைஞர்களை அரசியலை நோக்கி இழுத்து சென்ற பெருமை என்றும் #நாம்தமிழர் யே சாரும் ... அதில் நானும் ஒரு நபர் ..
1
92
97
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
6 months
கா(ஏ)வல் துறையின் வேலை 1)NTK கூட்டத்தை கலைப்பது. 2) NTK போஸ்டரை கிழிப்பது. 3)NTK வேட்பாளரை கைது செய்வது. 4)NTK பணிகளை தடுப்பது. 5)NTK கொடி கம்பத்தை உடைப்பது. மாதம் சம்பளம் credited✅✅✅
Tweet media one
0
45
98
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
3 years
#சங்கி_ஸ்டாலின் Lets Trend 🔥 Show our power
1
238
92
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றி 1000♥️ உறவுகளுடன் இனிதே தொடரும் நாம் தமிழர் மற்றும் தமிழ் தேசிய எண்ணங்களுடன் . என்னை பின் தொடரும் உறவுகளுக்கு நன்றி🙏🏽🙏🏽🙏🏽 #வெல்லப்போறான்விவசாயி #ntkfor2021
1
21
95
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
எங்கேயோ போயி தெருவுல தங்கிகொங்க . வீட்டை இடித்தே தீருவோம்🤬. உதயநிதி ஸ்டாலின் எங்களிடம் ஓட்டை வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார் 🥲 #சாமானியர்_குரல்
8
58
91
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
5 months
@JamesStanly எலி எதுக்கு அம்மணமா ஓடுதுன்னு பார்த்தா . 🔥😂 கர்மா ஜன நாயக நாட்டில் அரசியல் கடந்து எப்போது எல்லாம் அடக்கு முறை தலை தூக்குகிறதோ அப்போது எல்லாம் குரல் கொடுக்க வேண்டும் . இல்லாட்டி இப்படி தான் . என் வீடு பத்தி எரியும் போது சிரித்த , உன் வீட்டுக்கு பரவ எவளோ நாள் எடுக்கும் 🙃🙃
Tweet media one
2
22
92
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
11 months
நேற்றைய சம்பவம் #திராவிட கூட்டத்தை எவ்வளவு பாதிச்சு இருக்குன்னு . ஒரு samples பார்த்துட்டு போங்க மக்கா. @dharumapuri1 @sethupathyse @Vickyparkavv @selvinnellai87 @maaran_pandi @hariharanvenkat @vignesh5252149 @kavin_NTK
Tweet media one
Tweet media two
Tweet media three
19
56
90
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
#NTK_WomensMeet2022 பெண் என்னும் பேர் ஆற்றல் 🔥
Tweet media one
2
34
90
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
உறுதியான ஆட்கள் போதும்.. விலை போகும் மற்றவர்கள் எண்களின் உதிரும் ரோமங்களுக்கு சமம். 💯💯
1
28
89
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
நாம் தமிழர் கட்சி தமிழ்க் அரசியல் களத்தில் செய்த மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால்...கட்சிகளுக்கு பின்னால் சென்ற மக்கள் என்பதை மாற்றி மக்களுக்கு பின்னால் வரும் கட்சிகள் என்ற நிலையை உருவாக்கி வருகிறது...இதன் உட்பொருளை அறிவுச்சான்றோர் அறிவர் மற்றும் காலம் அனைவருக்கும் உணர்த்தும்.🔥
1
24
85
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
6 months
அட பைத்திய கார கூட்டமே . இந்தாளுக்கு அவனே பரவால்ல டா .இவன் தான்டா அங்க மாவட்ட செயலாளர் . இவன் சொல்லி தான் இப்படி பேசறது எல்லாம். திருடனவன் வேண்டாம் அதற்கு பதிலாக திருட சொன்ன ஆளையே கூட்டு வந்து இருக்கீங்க .2016 KMDK நாமக்கல் MLA candidate . இவர் பேச்சை எடுத்து பாருங்க புரியும் 🤦🏻‍♂️
Tweet media one
5
57
90
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
இந்த மனுசனுக்காக உங்க Ego-வை எல்லாம் தள்ளிவைத்து களமாடுங்கடா , இதிலிருந்து புரிகிறது அந்த மனுசன் எல்லாத்தையும் கவனிச்சிக்கிட்டுத்தான் இருக்கார் இந்த வீடியோ 🔥🔥 ஒரு நாள் இருக்கும் மீண்டும் கடிச்சு வெச்சுப்பாங்க 🥲🥲😒😒😒😒
0
33
83
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
#SriLankaCrisis எம் இனத்தை கொன்ற அதே மாதத்தில் , அம் மக்கள்ளாலே எம் இனத்தவரின் உடல் நாதி இன்றி அவர் இனத்தவராலே சாலையில் வீச பட்டுள்ளது. sirlankan MP dead . கர்மா இஸ் கண்டாரோலி 🔥 முள்ளிவாய்க்கால் முடிவல்ல இன்னும் இருக்கு...!!
Tweet media one
Tweet media two
4
44
84
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
முகம் தெரியா பல நாம் தமிழர் இளைஞர் பட்டாளம் திராவிடத்தை தாண்டி அதன் சூழ்ச்சி சுயநல அரசியலை உடைத்து மக்களுக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என்று துடிக்கும் பல இதயங்கள் மட்டுமே எனக்கு தலைமை . நான் யாருக்கும் ரசிகையும் இல்லை எனக்கு யாரும் தலமை உம் இல்லை ..தலைவன் ஒருவன் பிரபாகரன்💔❤️
5
26
74
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
படை பலம்🔥🔥 🔥 பயம் வர தானே செய்யும்..💪🏿 #எண்22ல்_விவசாயி
1
43
80
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
தாத்தா காலத்து திமுக Returns. 🔥🔥🔥🔥
Tweet media one
1
40
81
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
11 days
மற்ற கட்சி ஆட்கள் செய்யும் 5, 10 தவறை கூட ஊர் முழுக்க பரப்பும் கொத்தடிமைகள் . 900 கோடிக்கு வாயே திறப்பது இல்லையே ஏன்.... அவர்கள் கணக்கில் செந்தில் பாலாஜி யே மனித புனிதர் தானே 🤷‍♂️
Tweet media one
0
63
85
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
#ரவுடி_திமுக தினம் ஒரு தகவல் மாதிரி , இது தினம் ஒரு கவுன்சிலர் கொள்ளை யா ல இருக்கு. என்ன அதுப்பு , நான் கூட திமுக ல சேரலாம் போல , கவுன்சிலர்களுக்கு இவ்வளவு மவுசு 🤧🤧😲😲😲
8
69
79
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
4 years
#மக்கள்_தலைவர்_சீமான் பழைய நாம் தமிழர் படை ஒரு நிமிடம் கண்ணு முன்னாடி வந்துட்டு போகுது ல🔥❤️
1
63
74
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
6 months
அக்கா காளியம்மாள் 🔥🔥💯
0
28
77
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
1 month
வந்து சேருங்க எல்லாரும்
Tweet media one
0
12
77
@Butter_buiscut
Dr.Butter_Biscuit
2 years
விஜய் , அஜித்தை மிஞ்சிய வசூல் மன்னன் ஸ்டாலின்... வசூல் ராஜா 🔥🔥. @mkstalin
0
36
70