Kalyanasundaram Profile Banner
Kalyanasundaram Profile
Kalyanasundaram

@Kalyan1612

31,172
Followers
195
Following
235
Media
343
Statuses

Chief Editor,Namadhu Amma. Politician and a Teacher!!

Tamil Nadu, India
Joined September 2017
Don't wanna be here? Send us removal request.
@Kalyan1612
Kalyanasundaram
3 months
மிகப் பெரிய பயங்கரவாதிங்க... விட்ராதீங்க இன்னும் நவீன ஆயுதமேந்திய 2000 காவலர்களை அனுப்புங்க... உடனே தூக்குல போட்ருங்க @mkstalin வெட்கக்கேடு!!
107
986
4K
@Kalyan1612
Kalyanasundaram
2 years
திட்டம் போட்டு கொலை செய்யுர கூலிப்படைகளை தெருவுல விட்ருங்க... Youtube ல வீடியோ போடுறவன குண்டாஸ்ல போட்டு சட்டம் ஒழுங்க சகட்டுமேனிக்கு காப்பாத்துங்க!! விளங்கா அரசு!!
62
758
4K
@Kalyan1612
Kalyanasundaram
4 years
நான் கட்சியில் சீமான் அண்ணாவிற்கு அடுத்தநிலையிலும் இல்லை. வெளியேறவுமில்லை. சவுக்கு சங்கர் அவர்களை மதிக்கிறேன். தயவுகூர்ந்து தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என அன்போடு வேண்டுகிறேன்.
Tweet media one
204
726
3K
@Kalyan1612
Kalyanasundaram
1 year
இந்த மிரட்டுறது உருட்ட���து எல்லாம் வேற எங்காவது வச்சுகனும் Mr. உபி... அன்பிற்குரிய உபி துள்ளிய போது, " அட இரு. இறங்கி வந்தேன்னா நான் உன்ன விட பண்ணுவேன். இது அறிவுக்கான சபை. அமைதியா இரு! ( ஒரு செல்ல தட்டு 😉... )
117
437
2K
@Kalyan1612
Kalyanasundaram
1 year
Bjp வெல்லுதோ தோற்குதோ காங்கிரசின் வெற்றி நல்லதல்ல. நாட்டை சூறையாடும் கும்பல் ஆட்சி அமைக்கிறது கர்நாடகாவில்... கர்நாடகா மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!!
558
386
2K
@Kalyan1612
Kalyanasundaram
1 year
தமிழர் இன அழிப்பை திட்டமிட்டு நடத்திய காங்கிரஸ் அதே மே மாதத்தில் வெற்றி கூச்சல் இடுகிறது ஆனால் இது நிரந்தரம் அல்ல. அடுத்த மே மாதம் இந்தியாவில் காங்கிரஸ் புதைக்கப்பட்டு இருக்கும்!! என் உடம்பின் இறுதி செல்லும், என் இறுதி சுவாசமும் காங்கிரசை திமுகவை எதிர்க்கும்!!
Tweet media one
453
446
2K
@Kalyan1612
Kalyanasundaram
4 years
நீங்கள் எந்த இனத்தை சார்ந்தவராகவும் இருங்கள் எங்கள் நாட்டில் எங்கள் இனத்திற்கு எதிராக நின்றால் எதிர்ப்போம்!! #shameonvijaysethupathy
58
592
2K
@Kalyan1612
Kalyanasundaram
1 year
கருணையில்லா ஆட்சி கரண்ட் பிள்ளே சாட்சி... கொள்ளையர்கள் ஆட்சி முப்பதாயிரம்கோடிகளே சாட்சி... விளங்காத ஆட்சி வேங்கைவயலே சாட்சி... மானங்கெட்ட ஆட்சி மண்டபத்தில்மதுதானே சாட்சி... ஏமாற்றும் ஆட்சி நீட் போல எத்தனையோ சாட்சி... விடியாத ஆட்சி வீழ்த்துவோம் இதை இறைவா நீயே சாட்சி!!
Tweet media one
107
659
2K
@Kalyan1612
Kalyanasundaram
4 months
அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு பேசியதால், அவசரமாக வழக்கை விசாரித்தேன் - சவுக்கு வழக்கில் நீதியரசர்.சுவாமிநாதன். இது ஒரு அரசு... ஒரு பத்திரிக்கையாளனை பார்த்து அஞ்சி நடுங்கி சட்டவிரோதமாக அதிகாரவர்க்கமே களம் இறங்கி உள்ளது!! நீதிமன்றத்தின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை
Tweet media one
193
460
2K
@Kalyan1612
Kalyanasundaram
1 year
ஊழலை மையாக்கி ஊரெல்லாம் கறை செய்த பேனா... மாணவன் உதயக்குமார் மாசற்ற உயிர் குடித்த பேனா.. தேன் போல விடம் தெளித்து நச்சு இலக்கியங்கள் உதிர்த்த பேனா... அரசியல் நாகரிகம் அழித்த பேனா... தமிழர் இனம் ஈழத்தில் ஒழித்த பேனா... ஐயோ இது அறம்சிறிதும் பேணா பேனா.. தமிழ்கடலில் இது வேணா... வேணா!!
Tweet media one
114
461
2K
@Kalyan1612
Kalyanasundaram
4 years
இனப்படுகொலையாளரை தூக்கிச் சுமக்கும் முடிவை 800 படக்குழு கைவிட கோருகிறேன். தவறி முரளிதரனை சுமந்தால் நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் வீடுகளை தமிழக இளைஞர்களை திரட்டி முற்றுகையிடுவோம்!! கோரிக்கையை முன்வைத்து போராடுவோம் என அறிவிக்கிறோம்!! #ShameOnVijaySethupathi
67
616
2K
@Kalyan1612
Kalyanasundaram
1 year
செய்வதெல்லாம் இன துரோகம். மாட்டிக்கொண்டால் மாநில உரிமை... மாநில சுயாட்சி முழக்கமா? திமுக முகமூடியை கிழித்தெறிவோம்!! @AIADMKOfficial @AIADMKITWINGOFL Kalyanasundaram Twitter.mp4
76
526
2K
@Kalyan1612
Kalyanasundaram
1 year
ஐய்ஐயோ எனக்கு வேற பயந்து பயந்து வருதே... இன்னைக்கு தான உடன்பிறப்பே ப்ளுடிக் கே வாங்கிருக்கேன். அதுக்குள்ளையா???
Tweet media one
131
319
2K
@Kalyan1612
Kalyanasundaram
2 years
நல்ல வேளை தட்டு கொடுத்தவர் தள்ளி நின்னுட்டாரு.... சிக்ஸர் வரிசையில் இது குட் த்ரோ!!
Tweet media one
Tweet media two
28
229
1K
@Kalyan1612
Kalyanasundaram
1 year
தற்குறிகள் ஆட்சி நாச்சியப்பன் பாத்திரக் கடையே சாட்சி 🤣🤣
Tweet media one
51
361
1K
@Kalyan1612
Kalyanasundaram
5 months
நியூஸ் 18 தொலைக்காட்சியில் நேற்று நடந்த விவாத அரங்கில், ஜனநாயக மாண்பை காத்த திமுக மற்றும் பிஜேபி கட்சிக்காரர்கள்!! இதற்காகத்தான் இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று சொல்கிறோம்... திமுக M.L.A எழிலரசன் விவாத அரங்கில் பேசிமுடித்து அமர்ந்த பின்பு, பிஜேபி யை சார்ந்த
93
519
1K
@Kalyan1612
Kalyanasundaram
6 months
வைகோ கூட ஒரு தொகுதியை பெற்று தோற்க போகிறார். ஆனால், போட்டியேயிடாமல், இல்லாமல் போன கட்சியின் பெயரை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு M.P உறுதி படுத்தியிருக்கிற கமலின் வியூகம் பாராட்டிற்கு உரியதே!! எனக்கு தெரிஞ்சு கூட்டணி கட்சிகளில் திமுக தலையில் மிளகாய் அரைத்த ஒரே ஆள் கமல்தான்!!
Tweet media one
72
181
1K
@Kalyan1612
Kalyanasundaram
5 years
நேற்று முழுவதும் அலைபேசியிலும், தனிச் செய்திகளிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்து மழையில் நனைத்த பேரன்பு மிகு உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவிக்கிறேன் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் பேசி நன்றி சொல்லஆசைப்படுகிறேன். இந்த செய்தியை எனது நன்றியாக ஏற்க
Tweet media one
61
133
1K
@Kalyan1612
Kalyanasundaram
1 year
ஊர அடிச்சு உலைல போட்டுட்டு, சிக்கிட்டு முழிக்கிறது சித்தாந்த போராம்ல 🤣 இன்றைய புதிய தலைமுறை விவாத நிகழ்வில்!!
70
316
1K
@Kalyan1612
Kalyanasundaram
4 months
அன்றே கணித்தோம்!! திமுக வின் வரலாறு தெரிந்தவர்கள் அனைவரும் அறிந்ததே... பெயர்கள், காலம், சம்பவங்கள் வேறு ஆனால் திமுகவின் அராஜகம் என்றும் மாறாது!! அது தொட்டுத் தொடரும் ஒரு அரம்பர் பாரம்பரியம்!!
83
383
1K
@Kalyan1612
Kalyanasundaram
3 months
இவுங்க ஆட்சியில இருக்கிறவரை கள்ளச்சாராயம் கஞ்சா விற்கும் கும்பலின் கணுக்கால் ரோமத்தைக் கூட பிடுங்க முடியாது!! கேடுகெட்ட ஆட்சி @mkstalin போலீ(ஸ்) அமைச்சரே பதவி விலகு #resign_stalin
14
588
1K
@Kalyan1612
Kalyanasundaram
1 year
எவ்வளவு செய்தியோடு போனாலும் சில சமயம் அவர்கள் மொழியில்தான் பதில் சொல்ல வேண்டி வருகிறது 😋
67
252
1K
@Kalyan1612
Kalyanasundaram
1 year
ஏம்பா 30 ஆயிரம் கோடிய 2000 ரூபாய் நோட்டா பிரிச்சா எத்தன நோட்டு வரும்?? ஒரு நாளைக்கு 10 நோட்டு மாத்தி செப்டம்பர் குள்ள மாத்தி முடிச்சிருவீங்களா?? PTR மைண்ட் வாய்ஸ் : என்னையாடா தூக்கரீங்க... ஒரு ஐடியா வும் சொல்ல மாட்டேன். நீங்களே முடிஞ்சா மாத்திகோங்க!!
141
242
1K
@Kalyan1612
Kalyanasundaram
4 months
என்ன அராஜகம் இது... ஆட்சியாளர்கள் கொடைக்கானலிலும் லண்டனிலும் குளுகுளு உல்லாச வாழ்கை... மக்கள் நிலைமை.... ???
@Kovaimanoj
கோவை மனோஜ் - Say No To Drugs & DMK
4 months
விடைகொடு எங்கள் நாடேன்னு பூர்வ குடிகளை பாடிக்கிட்டே போகச் சொல்லுமோ இந்த திராவிட மாடல் அரசு!. 😥😥 #DMKFAILS
16
173
350
56
414
1K
@Kalyan1612
Kalyanasundaram
4 years
தமிழ்நாடு விடுதலை நாள் தாய் நிலமான தமிழ் நிலத்தை இம்மியளவும் விட்டு கொடுக்க ஒப்பாது தெற்கு எல்லை வடக்கு எல்லை காத்து நின்ற எம் தமிழ்த்��ேசிய குலசாமிகளுக்கு உரித்தானது!!
43
167
1K
@Kalyan1612
Kalyanasundaram
8 months
நேற்று இரவுதான் பேசினேன். நம்ம பார்வை ஒரே நாள்ல உண்மை ஆயிடுச்சே 😂😂
27
296
1K
@Kalyan1612
Kalyanasundaram
1 year
தமிழ்தேசிய அரசியலாளர்கள் பலருக்கும் பாதுகாப்பு அரணாக நின்ற எங்கள் மூத்தவர்.... நெஞ்சமெல்லாம் உண்மையோடு நேசித்த எங்கள் ஐயா... விழியெல்லாம் நீர்தேங்க பிரியாவிடை கொடுக்கின்றோம்!! இறைவனின் திருவடிகளில் இளைப்பாருங்கள் ஐயா. நாம்தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகர்
Tweet media one
20
130
1K
@Kalyan1612
Kalyanasundaram
4 months
"கோவை சிறையில் கொல்லப்படுவேன்" - சவுக்கு ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை!!
110
350
999
@Kalyan1612
Kalyanasundaram
6 months
ஆதாரத்தோடு தொடர்புபடுத்தி பேசினால் ஆட்சியை கலைத்து விட்டு நீங்களாகவே ஜெயிலுக்கு போயிடுவீங்களா சார்?
Tweet media one
28
225
971
@Kalyan1612
Kalyanasundaram
4 months
ஆட்சி நடத்தறாங்களா நாடகம் நடத்தறாங்களானு தெரில... சவுக்கு வெளியே வரும் போது அவர்மேல பரிதாபம் வந்திடக் கூடாதாம். பாவம் காவல்துறை பெண் அதிகாரிகள். யாரோ அரசியல் வெறிக்கு யாரோ சிரமப்படுறாங்க!! உண்மையில் அந்த ஆள் மேல மக்களுக்கு கோவம் இருந்தால் அரசுக்கு இந்த நாடகம் தேவைப்படாது!
Tweet media one
154
277
956
@Kalyan1612
Kalyanasundaram
2 years
பிறந்தநாளன்று வலைத்தளங்களிலும்,தொலைபேசி வாயிலாகவும்,நேரிலும் வாழ்த்துகளை பகிர்ந்து பேரன்பை வெளிப்படுத்திய அன்பிற்குரிய நண்பர்கள்சகோதர சகோதரிகள் என்நிலை வந்தாலும் என்னோடு அன்புபாராட்டும் உறவுகள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகளை உரித்தாக்குகிறேன் அன்பால் உளம் நிறைத்தீர்கள்நன்றி!
82
61
915
@Kalyan1612
Kalyanasundaram
1 year
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில், தங்களையும் மனுதாரராகச் சேர்க்கும்படி, "அமலாக்கத்துறை " தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு... #ரைட்டு
27
171
889
@Kalyan1612
Kalyanasundaram
9 months
திமுக அடிவருடித்தனம் தோலுரிக்கப்பட வேண்டும். எத்தனை பிணங்கள் விழுந்தாலும், மக்கள் மாண்டாலும் இவர்கள் நோக்கம் ஆளுங்கட்சிக்கு முட்டுக் கொடுப்பதுதான் என்றால் வருங்காலம் socalled நடுநிலைகளை பார்த்து கைகொட்டி சிரிக்கும்!!
92
358
890
@Kalyan1612
Kalyanasundaram
6 months
திமுக வின் உண்மை முகம்!! மாநில உரிமைகள் காப்பதிலும் சமூகநீதியை போற்றுவதிலும் திமுகவின் பங்கு உண்மையில் என்ன?? ஒன்றுமே இல்லை!!
24
323
871
@Kalyan1612
Kalyanasundaram
1 year
இன்னும் முடிந்து போகவில்லை சாராய சாவுகள். ஆட்சியாளர்களின் பண வெறிக்கு இன்னும் மக்கள் பலியாக வாய்ப்பு அதிகம். சென்னையில் மட்டும் 891 போலி பார்கள். திருந்துமா திமுக? திருந்துவாரா முதலமைச்சர்? இல்லை போலி முட்டுக் கொடுத்தே முதுகு வளையுமா உபி க்கள் கூட்டம்??
41
305
846
@Kalyan1612
Kalyanasundaram
4 months
திமுகவின் தரமற்ற ஆட்சி போலீஸ் அதிகாரிகளை பார்த்து, " நீங்க என்ன வேணாலும் பண்ணுவீங்க... வீட்டுக்குள்ள எதாவது வச்சுட்டு போயிட்டா என்ன பண்றது"ன்னு ஒரு சாதாரண குடிமகளை பேசவச்சிருக்குது... தரமற்ற ஆட்சியால் நாட்டுக்கும் கேவலம், காவல்துறைக்கும்தான்! "கருணைஇல்லா ஆட்சி கடுகிஒழியும் !!"
60
239
838
@Kalyan1612
Kalyanasundaram
2 months
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழரின் ஆணைக்கிணங்க மின்கட்டண உயர்வு மற்றும் நியாயவிலைக் கடை முறைகேடுகளை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்... திருச்சி மாநகர மாவட்ட கழகம்!!
23
241
832
@Kalyan1612
Kalyanasundaram
9 months
சிவசேனா மதவாதக் கட்சியா இல்லையா? திமுகவிற்கு அமைச்சர் பதவி கொடுத்தால் வாஜ்பாய் தலைமையிலான பாஜக மதவாதக் கட்சியாக இருக்காது. திமுக இருக்கிற கூட்டணிக்கு வந்துவிட்டால் சிவசேனா கழுவி புனிதப்பட்டுவிடும். மதவழிசிறுபான்மை மக்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்று நினைக்கிறது திமுக
30
281
788
@Kalyan1612
Kalyanasundaram
5 years
நாங்கள் இந்த அறையில்தான் தங்கியிருந்தோம். நாங்கள் புறப்பட போகிறோம். நீங்கள் விரும்பினால் இந்த அறையை உபயோகிக்கலாம். இது கொஞ்சம் வசதி குறைவான அறைதான்.வேறு அறை ஏற்பாடு செய்து தரவா?? அவர்: 😊நான் திரிந்த காடுகளை விடவும், 18 ஆண்டுகள் நான் இருந்த சிறையை விடவும் இது வசதியானது! போதும்!
Tweet media one
11
132
781
@Kalyan1612
Kalyanasundaram
1 year
கொஞ்சமாவது நாகரிகம் கற்றுக் கொண்டால் நல்லது. நீங்கள் பயன்படுத்துகிற சொற்களை உங்கள் தலைவர்களை நோக்கி நாங்கள் பயன்படுத்த நீண்ட நேரம் ஆகாது!!
40
203
785
@Kalyan1612
Kalyanasundaram
5 years
என் மொழி எனக்கு உன் மொழி உனக்கு... மொழித்திணிப்பை நிறுத்து!!
24
253
772
@Kalyan1612
Kalyanasundaram
6 months
Right Person in the Right place!! அன்பு சகோதரன் சிங்கை ராமச்சந்திரன் கோவை மக்களின் மனசாட்சியாய் உணர்வு வெளிப்பாடாய் பாராளுமன்றத்தில் முழங்குவார்!! பெரு வெற்றியடைய வாழ்த்துகள் சகோதரா @RamaAIADMK களமும் காலமும் நமதே!!
Tweet media one
15
156
779
@Kalyan1612
Kalyanasundaram
1 year
உண்மையான சாதனைகளை பேசற மனுசனை நீக்கிட்டு என்னத்த கூட்டம் நடத்த போறாங்களோ... மேடை கிடைக்கலைனா என்ன நீங்க குரல் பதிவுல பேசி ரிலீஸ் பண்ணுங்க அண்ணே சாதனைகளை....
Tweet media one
39
197
764
@Kalyan1612
Kalyanasundaram
5 years
தேசிய இனங்களின் ஒன்றுபடலும் உரிமை மீட்பும் என்கிற லட்சியப் பயணத்தில் மிக முக்கிய மைல்கல்களை நாம்தமிழர் கடக்கிறது!! அண்ணன் சீமான் அவர்களின் முயற்சியில் நானும் பயன்படுத்தப்படுகிறேன் என்பதே மகிழ்ச்சியின் உச்சம்!! நன்றி ஜீவா டானிங் Dr. Paul newman
Tweet media one
16
208
748
@Kalyan1612
Kalyanasundaram
1 year
நாட்டை ஆளும் தகுதி இழந்துவிட்டது திமுக!! நன்றி : @Aadhantamil
28
186
722
@Kalyan1612
Kalyanasundaram
6 months
ஆன்லைன் சூதாட்டதிற்கு தடை விதித்து மக்களை காத்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடியார். சூதாட்ட நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மக்களை கொன்றவர்கள், இளைஞர்கள் வாழ்வை சீரழித்தவர்கள் யார்?? மக்கள் சிந்தித்தால் உண்மை வெல்லும்!!
21
271
729
@Kalyan1612
Kalyanasundaram
4 months
வெட்கக்கேடு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களே... இது கருத்துரிமையின் இருண்ட காலம்... இதில் சம்பத்தப்பட்ட யாரையும் வரலாறு மன்னிக்காது!! காலத்தின் தீர்ப்பு வரும் காத்திருங்கள்!!
@Karthickrames1
Stand With Savukku
4 months
40
186
535
94
212
724
@Kalyan1612
Kalyanasundaram
3 months
இதுவல்லவோ ஓடி ஒளியாத ஜனநாயக மாண்பு காக்கும் சூரர்களின் அரசு!!
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
3 months
இது தான் ஸ்டாலினின் ஜனநாயகம் எதிர்க்கட்சி பேசியதை ஒளிபரப்ப கூடாதாம் 🤷🏾‍♂️
42
569
1K
20
243
713
@Kalyan1612
Kalyanasundaram
4 months
தொலைக்காட்சி விவாதம் நடத்துகிற அனைத்து நெறியாளர்கள் வாழ்க்கையும் இனிமேல் அதில் பேசுவதற்காக போகிற ஆட்கள் கையில்தான் இருக்கிறது. கவனமா இருங்க. நாங்க எதாவது பேசிட்டா நீங்களும் வரணும் எங்களோட ஜெயிலுக்கு... இதுவல்லவோ திமுக அரசின் ஊடக சுதந்திரம் #ஃபெலிக்ஸ் கைது. @GunasekaranMu
43
208
682
@Kalyan1612
Kalyanasundaram
1 year
பார்த்ததில் ரசித்தது... சிரித்தது!! 🤣🤣
Tweet media one
40
141
641
@Kalyan1612
Kalyanasundaram
9 months
அன்பால் நெகிழ்ந்தேன்... நன்றி உடன்பிறந்தார்களே!! ---- எனது பிறந்தநாள் அன்று வாழ்த்து மழை பொழிந்து அன்பால் நெகிழச் செய்த ஆருயிர் சொந்தங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை காணிக்கை ஆக்குகிறேன்!! "பாரடா உனது மானுடப்பரப்பை பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்" என்ற புரட்சிக் கவிஞனின் வரிகளை
Tweet media one
62
86
624
@Kalyan1612
Kalyanasundaram
1 year
இன்றைய ஜூனியர் விகடனில்...
Tweet media one
41
116
619
@Kalyan1612
Kalyanasundaram
2 years
காலத்தை வென்ற தீர்க்கதரிசன கவிஞன் கண்ணதாசன்!! என்ன தெளிவான புரிதல்... காலம் அறிந்து கூவியிருக்கிறது அந்தக்குயில்... தமிழ்நாடுதான் காதிலேயே வாங்கவில்லை!!
16
211
616
@Kalyan1612
Kalyanasundaram
1 year
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே... ரெண்டு வாட்ச்லயும் கெட்ட நேரம்னா யார் என்ன செய்யமுடியும்??
Tweet media one
13
99
608
@Kalyan1612
Kalyanasundaram
1 year
"போ பா போ பா இதெல்லாம் நிறைய பார்த்தாச்சு..." என்ன @KovaiSathyan இப்படியா ஈவு இரக்கம் இல்லாம அடிக்கிறது?? 🤣🤣
@stoppievijay
வி.வி.கே
1 year
விவாத நிகழ்ச்சியில் இருந்து ஓட்டம் பிடித்த கோபாலபுரம் கொத்தடிமை 😂😂😂
25
224
573
46
144
606
@Kalyan1612
Kalyanasundaram
4 years
விருப்பமிடுங்கள் இணைத்துக் கொள்ளுங்கள் கரம் கோர்த்து பயணிப்போம் வாருங்கள்!!
41
188
594
@Kalyan1612
Kalyanasundaram
4 months
சட்டம் சங்கரை விடுதலை செய்யும்||பிணம் திண்ணும் சாத்திரங்கள்||சவுக்கு கைது பாசிச கொடூரம்|| Payani
Tweet media one
92
215
595
@Kalyan1612
Kalyanasundaram
6 months
திரு.பழ கருப்பையா அவர்களை சமீபத்தில் இரண்டு பேர் எடுத்த நேர்காணல்கள் பார்த்தேன். நேர்காணல் எடுத்தவர்களின் ஒரே நோக்கம் திமுகவின் கால் பிடிப்பது மட்டுமே! ஊடகவியலாளர்கள் எந்தளவிற்கு திமுகவின் விசுவாசிகளாக வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என வெளிப்படையாக தெரிகிறது!! வாழ்க ஊடகஅறம்!!
26
147
586
@Kalyan1612
Kalyanasundaram
1 year
அதிக கட்சிகள் வேணுமா? வாயே திறக்காத கூட்டணிகட்சிகள் இருக்கு... ஆதரிக்க மீடியா வேணுமா? விலை போன ஊடகங்கள் நிறைய இருக்கு... ஃபோட்டோ ஷூட் வேணுமா? கேமராவுடன் ஆட்கள் கூடவே இருக்கு... முட்டுகொடுக்க ஆள் வேணுமா? நிறைய நடுநிலை இருக்கு... இத்தனையும் இருந்தும் சாதனை ஒன்னையும் காணோமேப்பா!!
29
174
582
@Kalyan1612
Kalyanasundaram
6 months
ஓனர்கள் விசாரணை வளையத்துக்குள் வந்ததால், வளைக்கப்பட்டதால் கையாள ஆளில்லாமல் ஆங்காங்கே சிக்குகிறதா போதைப் பொருள்?? இவ்வளவு நாள் பாதுகாப்பு கொடுத்தவர்கள் இப்போ கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் போல... அருவருப்பான ஆட்சி அகப்படும் சரக்கே சாட்சி!!
6
198
567
@Kalyan1612
Kalyanasundaram
6 months
ஏன் கவலபடுற? இன்னைக்கு உன்ன கேலி பண்ற பயலுக எல்லாம் யாரு? தேர்தல் ரிசல்ட் அன்னைக்கு, கூட்டணிலயே இவர் ஒருத்தர் தான்டா அறிவாளின்னு புகழப் போற பயலுகதான... ------------------------ திமுக கூட்டணி - 0 but கமல்- 1
Tweet media one
22
115
559
@Kalyan1612
Kalyanasundaram
1 year
அன்பிற்குரிய அண்ணன் இராவணன் அவர்களின் மகள், தங்கை மதிவதனி அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!! தமிழ்நாடு அரசியல் களத்தில் நன்கு அறிமுகமான அண்ணன் இராவணன் அவர்கள் இனி மதிவதனி அவர்களின் தந்தை என அறியப்படும் காலம். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் அண்ணனுக்கும் வாழ்த்துகள்!!
Tweet media one
9
61
557
@Kalyan1612
Kalyanasundaram
11 months
தமிழர்கள் மறந்துவிட்ட ஒரு முக்கியமான துறை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு, பணிகளை தொடர இளைஞர்களை முடுக்கி விட்டு இறுதிப் பயணத்தை தொடங்கிவிட்டார் ஐயா ஒரிசா பாலு அவர்கள்! எல்லை இல்லா பெரும் பயணம் செல்கிறார். விட்டுச் சென்ற பணிகள் தொடர்வதே தமிழர்கள் செய்யும் நன்றிக்கடன்!
Tweet media one
9
123
548
@Kalyan1612
Kalyanasundaram
2 years
இவுங்க போற வேகத்தை பார்த்தா அமைச்சரா அறிவிக்கிறீங்களா இல்ல நாங்க அவரை முதலமைச்சரா ஆக்கிக்கிடட்டுமான்னு மிரட்டுறமாதிரி இருக்குதே!!
Tweet media one
32
90
533
@Kalyan1612
Kalyanasundaram
5 days
அவதூறு பேசிய திமுக அமைச்சர், அண்ணா திமுக பதிலடி கொடுத்ததும் ஓடி ஒளிந்து கொண்டதுதான் வரலாறு
9
213
537
@Kalyan1612
Kalyanasundaram
6 months
திராவிட மாடல்
Tweet media one
6
154
517
@Kalyan1612
Kalyanasundaram
1 year
பதவி விலக வேண்டும் முதலமைச்சர்... சட்டம் ஒழுங்கு கெட்டு போனதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?? நேற்று புதியதலைமுறை தொலைகாட்சியில்... @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @ADMK_Kovai @AdmkToday
28
195
500
@Kalyan1612
Kalyanasundaram
1 year
நடுநிலை ஊடகங்களின் லட்சணம் பாரீர்!! இதுக்கு எதுக்கு சார் வெள்ளையும் கொள்ளையுமா திரியனும்?? ஊடக அறம்!!
Tweet media one
37
215
504
@Kalyan1612
Kalyanasundaram
4 months
தமிழக அரசின் உள்துறை செயலரும், போக்குவரத்துத்துறை செயலரும் சந்தித்து பேசி சமாதானம். - செய்தி அப்படின்னா, இனிமேல் No Parking ல நிறுத்திக்கலாம், அளவுக்கு அதிகமாக ஆள் ஏற்றலாம், திராவிட மாடல் கூத்தில், ஓட்டுநர் சீட் பெல்ட் போட்டும் ஓட்டலாம், போடாமலும் ஓட்டலாம். நாடுவிளங்கிடும்!!
41
140
501
@Kalyan1612
Kalyanasundaram
1 year
எமர்ஜென்சி முடிஞ்ச கையோட, நேருவின் மகளே வருக நிலையான நல்லாட்சி தருகனு திருப்பி அடிச்ச அடி தெரியுமே "ரோசா பூ வாடுவது போல என் மகள் திகார் சிறையில் வாடுகிறார்" என்று கவிதை எழுதிவிட்டு மகளை சிறையில் வச்ச காங்கிரசுக்கு 63 சீட் கொடுத்து அடிச்ச அடி. அடியா அது? ச்சீ ச்சீ இடிங்க இடி!!
31
147
496
@Kalyan1612
Kalyanasundaram
1 year
சென்னையில் அண்ணன் விருகை ரவி அவர்கள் தலைமையில் நடந்த மே நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
16
126
481
@Kalyan1612
Kalyanasundaram
1 year
இனிமேல் நிம்மதியா வளைகாப்புக்கெல்லாம் போய்ட்டு வருவார்... அவர் மட்டும் கொஞ்சம் நேர்மயானவர்தான் என்று பரப்பப்பட்ட மாயையும் முடிந்தது!! இலாகாவயே பறித்து கேவலப் படுத்தினாலும் அமைதியா இருப்பவரா நேர்மையானவர்??
38
117
483
@Kalyan1612
Kalyanasundaram
5 years
நாம்தமிழர் திரிபுரா மக்களோடு!!
24
133
470
@Kalyan1612
Kalyanasundaram
4 years
என்ன ஆனார்கள் மாவீரன் மருதுபாண்டியரின் வாரிசுகள்??? #பயணி #Payani
18
125
463
@Kalyan1612
Kalyanasundaram
1 month
தமிழ்நாட்டுல எதிர்க்கட்சி தலைவர் பேச எழுந்தாலே நேரலையை துண்டிச்சு விட்டுட்டு ஓடி ஒளியுற நீங்க மம்தாவுக்கு நீதி கேட்டு நிதி ஆயோக் வரைக்கும் போயி ஜனநாயகம் குறித்து பாடம் எடுக்கறிங்க... காலக்கொடுமை!!
Tweet media one
18
202
495
@Kalyan1612
Kalyanasundaram
4 months
மருத்துவமனையில் சங்கர்|| ஆளுமை அற்ற முதல்வர்?|| கழட்டப்படுமா கண்ணியம் அற்றோரின் காக்கிச்சட்டை||payani
Tweet media one
70
159
481
@Kalyan1612
Kalyanasundaram
9 months
Link :
Tweet media one
15
91
475
@Kalyan1612
Kalyanasundaram
4 months
சவுக்கு மீது கொடூர தாக்குதல்?? || களம் இறங்கும் நீதித்துறை || வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் உடைத்த உண்மை||திமுக ஆட்சியின் கோர முகம் || Payani
Tweet media one
42
147
474
@Kalyan1612
Kalyanasundaram
4 months
இந்த சங்கரை எப்போ கைது செய்வீங்க சார்? சும்மா ஒரு M.L.A அரசு பொறியாளரை ரோட்ல வச்சு அடிச்சுட்டார் அவ்வளவுதான்! இதே அரசு ஊழியரை யூடியூப் ல பேசிருந்தா உடனே கைது பண்ணிருப்பாங்க!! திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி சங்கர் மீது போலீசில் புகார்
17
190
464
@Kalyan1612
Kalyanasundaram
6 months
கழகத்தையும் மக்களையும் உண்மையாக நேசித்து ஓய்வின்றி உழைக்கின்ற அற்புத மனிதர்.கழகத்திற்காக குடும்பத்தோடு பணியாற்றுகிற களப் பணியாளர், தேர்ந்த அறிவாளி! மக்கள் சேவகன், மண்ணின் மகன் பெரு வெற்றியடைய வாழ்த்துகள் சகோதரா... களமும் காலமும் நமது!!
Tweet media one
23
119
459
@Kalyan1612
Kalyanasundaram
4 months
நீங்களே பெருமை அடைஞ்சுக்கோங்க... நீங்களே பாராட்டிக்கோங்க... நாட்டுல ஒன்னும் உருப்படி இல்ல!! அப்புறம் என்ன ஆரம்பிங்க... பாசத்தலைவனுக்கு ஒரு பாராட்டுவிழா பார்சல்...
Tweet media one
63
135
455
@Kalyan1612
Kalyanasundaram
1 year
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாத ஒன்று திமுகவின் பித்தலாட்டம்தான்!! தொட்டுத் தொடரும் ஒரு பித்தலாட்ட சாம்ராஜ்யம்...
16
158
436
@Kalyan1612
Kalyanasundaram
6 months
If A=B and A=C then B=C யார் பங்காளிகள் என்பதை நாடறியும். நாட்டு மக்கள் அறிவர்!! மக்கள் அரைவேக்காடுகள் அல்லர்!! எந்த மிரட்டல் உருட்டலுக்கும் பணியாது, துணிந்து நிற்கும் எங்கள் பொதுச்செயலாளர்தான் தமிழ்நாட்டின் அரண்!! #HenceProved
Tweet media one
Tweet media two
43
148
439
@Kalyan1612
Kalyanasundaram
6 months
மங்கை திரைப்படம் முழுவதுமாக போதை பொருள் விற்ற பணத்தில் எடுக்கப்பட்டது என போதை மாஃபியா தலைவன் ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் - NCB துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் ஒரு முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைக்க இதை விட பெரிய ஆதாரம் வேண்டுமா???
Tweet media one
23
190
438
@Kalyan1612
Kalyanasundaram
6 months
வழக்கு போடு சந்திக்கிறோம்... நீதிமன்றத்தில் வந்து உங்கள் முகத்திரை கிழிக்கிறோம்!!
Tweet media one
5
130
440
@Kalyan1612
Kalyanasundaram
1 year
புரட்சித் தமிழர் எடப்பாடியார் அடிச்ச அடில திமுக சின்னவர் பெரியவர் அல்லு சில்லுக எல்லாம் அதிருதுக போல. உணவு வீண்னு அலருறான், காசு கொடுத்தாங்கனு சொல்லிட்டு ஓடுறான்,கதறி கதறி அழரானுகளே! அப்பன் பேரை அடையாளமா வச்சு வந்தவர் அல்ல டா... மக்கள் தலைவர் புரட்சித் தமிழர் எடப்பாடியார்டா!!
Tweet media one
144
97
427
@Kalyan1612
Kalyanasundaram
4 years
வரலாறு மன்னிக்குமா?? சகோதரியும் சிந்திக்கட்டும்!! #பயணி #Payani #madhuvanthi
16
101
420
@Kalyan1612
Kalyanasundaram
4 months
சவுக்கு மீது கஞ்சா வழக்கு|| டிரெண்ட் செட் செய்யும் திமுக || பலியாகும் கருத்துரிமை || Payani
Tweet media one
67
127
422
@Kalyan1612
Kalyanasundaram
1 year
கருத்துரிமை குறித்து கதைவிடுவோரே எங்கள் சகோதரன் @Gowthamadmk1216 கைதுக்கு பதில் சொல்லுங்கள். திமுக கருத்துரிமை பேசுவதெல்லாம் கண்துடைப்பு நாடகம் என்று இப்போது புரிகிறதா?
13
158
418
@Kalyan1612
Kalyanasundaram
3 months
இதுல ஓசி ஓசின்னு நக்கல் வேற... #தரமற்றமாடல்
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 months
திடீரென பேருந்திலிருந்து கழன்று, சாலையில் ஓடிய சக்கரம்... அரசு பேருந்தின் அவல நிலை! திண்டுக்கல் - பழனி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிய 16 ம் எண் கொண்ட பேருந்து TN57 N 1286, வேப்பன்வலசு பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, பேருந்தின் முன்
36
101
216
16
104
412
@Kalyan1612
Kalyanasundaram
11 months
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று போராடிய ஆசிரியர்களை சமூக விரோதிகளை கையாள்வது போல கையாள்வதா காவல்துறை? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவி துறந்துவிட்டு நிரந்தர ரசிகர்மன்ற தலைவர் பொறுப்பை மட்டும் பார்க்கலாமே. தகுதியற்ற முதல்வர் தரமற்ற ஆட்சி அப்பாவி ஆசிரியர் கைதே சாட்சி!!
9
129
398
@Kalyan1612
Kalyanasundaram
6 months
நாளை நமது... நாற்பதும் நமது!! புரட்சித் தமிழரின் போர்ப்படை தளபதிகள், கழகத்தின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்!!
Tweet media one
21
84
398
@Kalyan1612
Kalyanasundaram
1 year
எப்படியும் ஒரு 30 ஆயிரம் கோடி ஜப்பான்ல இருந்து எக்ஸ்பெக்ட் பண்றோம். 2000 ரூபாய் செல்லாதுன்னா "Japanese yen" உள்ள வரும் பாருங்க!! #BlacktoWhite விஞ்ஞான பூர்வமாக seemore...
51
91
386
@Kalyan1612
Kalyanasundaram
1 year
உளவுத் துறையை செயலற்ற முடமான துறையாய் மாற்றி வைத்திருக்கிற கையாலாகாத முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். நாடே காரி உமிழ்கிறது உங்கள் ஆட்சி லட்சணம் பார்த்து. திராவிட மாடல் வெங்காய மாடல் என வெற்று வாய்சவடால் மட்டும்தான் 2 ஆண்டுகளாக தமிழ்நாடு நாசமாகிறது. #கள்ளச்சாராயசாவு
33
101
372
@Kalyan1612
Kalyanasundaram
1 year
சில மாநிலங்கள் ஏற்கனவே செய்து காட்டிய போதும் 2 ஆண்டு ஆட்சியில் தைரியமா இதை செய்ய முடியல. இப்போ அடுத்தது மருமகனை தூக்குவார்கள் என்னும் நிலை வந்தவுடன் CBI க்கு அனுமதியை ரத்து செய்கிறது வீராதி வீரர்கள் (🤣) அரசு. இனியென்ன சோ கால்டு நடுநிலைகள் மாநில உரிமை,சுயாட்சி என உருட்டல்தான்!
Tweet media one
44
115
367
@Kalyan1612
Kalyanasundaram
1 year
ஆகஸ்ட் 20, ஞாயிற்றுக்கிழமை மதுரையில் கூடுவோம்... விடியா ஆட்சியின் முகத்திரை கிழிக்க, ஜனநாயகத்தில் புதிய சகாப்தம் படைக்க, ஒன்று கூடு்வோம் வென்று காட்டுவோம்!!
29
102
361
@Kalyan1612
Kalyanasundaram
1 year
கைதானவன் அதிமுக காரனாம். உபிக்கள் புது உருட்டு. அதிமுக காரன் ன்னு பயந்துட்டு கைது பண்ணாம இருந்தீங்களா?? என்றால், பேடிகள் கையில் எதற்கு அரசு??
38
100
365
@Kalyan1612
Kalyanasundaram
1 year
சாராய ஆட்சி சாவுகளே சாட்சி!!
28
77
371
@Kalyan1612
Kalyanasundaram
6 months
ஆதாரத்தோடு தொடர்புபடுத்தி பேசினால் ஆட்சியை கலைச்சுட்டு நீங்களாவே ஜெயில் க்கு போயிடுவீங்களா சார்??
Tweet media one
11
104
359