Vasuki Umanath Profile Banner
Vasuki Umanath Profile
Vasuki Umanath

@uvasuki

14,250
Followers
37
Following
65
Media
658
Statuses

National Vice President of AIDWA | Central Committee Member of @CPIMspeak @tnCPIM

chennai, tamilnadu, india
Joined March 2011
Don't wanna be here? Send us removal request.
@uvasuki
Vasuki Umanath
2 years
2002 குஜராத் கலவர வழக்கில் தீர்ப்பு கிடைத்தது... நீதி கிடைக்கவில்லை.. பாதிக்கப்பட்டவர்களுடன் நின்றது 'குற்றம்' என சமூக செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது.. பாசிச தன்மை கொண்டவர்களின் கையில் அதிகாரம் கிடைத்தால் இது தான் நடக்கும்...
282
1K
5K
@uvasuki
Vasuki Umanath
4 years
லம்பாடி இனத்திலிருந்து முதல் பெண் மருத்துவர்; அன்பு மகள் சவுமியாவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
Tweet media one
31
344
3K
@uvasuki
Vasuki Umanath
3 years
ஊரடங்கை அமல்படுத்த தொழில்துறையினருடன் முதல்வர் @mkstalin பேசுவது தேவை தான்.. அதே சமயம் தொழிற்சங்கங்களை அழைத்து பேசுவது மிக முக்கியம்
28
216
3K
@uvasuki
Vasuki Umanath
2 years
திரவுபதி முர்மு அவர்களின் சொந்த ஊருக்கு இப்போதுதான் மின்சாரம் வரப் போகிறதாம். ஏற்கனவே கவுன்சிலர், எம்எல்ஏ, அமைச்சர், ஆளுநர், தற்போது பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர்... கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போவாராம் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது..
115
347
2K
@uvasuki
Vasuki Umanath
1 month
சாதி வெறிக்கு எதிராக தொடர்ந்து சமர் புரிவோம்...
Tweet media one
167
242
2K
@uvasuki
Vasuki Umanath
2 years
அமெரிக்க உச்சநீதிமன்றம் அரசியல் சாசன ரீதியாக உறுதி செய்யப்பட்ட கரு கலைப்பு உரிமையை ரத்து செய்தது கண்டிக்கத் தக்கது. பெண்கள் முடிவு செய்ய வேண்டியதை கோர்ட் செய்ய கூடாது. போராடும் பெண்களோடு உடன் நிற்போம். போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை கண்டிப்போம்.
83
165
1K
@uvasuki
Vasuki Umanath
3 years
பொது முடக்கத்தின் போது குடும்ப வன்முறை அதிகரித்ததை கோவிட் முதல் அலையின் போதே பார்த்தோம் .. இந்த முறையும் அத்தகைய பிரச்னைகள் எழக்கூடும்.. தமிழக அரசு @mkstalin ஹெல்ப்லைன் அமைத்திட முன்வர வேண்டும்..
17
184
1K
@uvasuki
Vasuki Umanath
1 month
இன்றும் கூட ஒரு சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறோம்..என்ன செய்வீர்கள் சமூக விரோதிகளே... அரசியல் கட்சிக்கு இது தான் வேலையா என்கிறீர்கள்..இதுவும் அரசியல் கருத்தியல் போராட்டத்தின் ஒரு பகுதி தான்..
380
221
1K
@uvasuki
Vasuki Umanath
2 years
"ஆளுநர், மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரே.. அவர் தனித்த கண்ணோட்டத்துடன் செயல்பட முடியாது" - உச்சநீதிமன்றம். தமிழக ஆளுநர் கவனித்தாரா ?
13
99
780
@uvasuki
Vasuki Umanath
3 years
60 ஆண்டுகளுக்கு முன்பே தோழர் சங்கரய்யா சாதி மறுப்பு - மத மறுப்பு திருமணம் செய்து கொண்டவர். சாதி வேறுபாடு கூடாது என்பதை தனது வாழ்க்கையிலும் கடைப்பிடித்து முன்னுதாரணமாக திகழ்ந்தவர். அவரது குடும்பத்தினரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். #Sankaraiah100 #சங்கரய்யா100
1
114
767
@uvasuki
Vasuki Umanath
1 year
சீமான், ஒரு பேட்டியில் அரசியல் பிரச்சினைகளில் தலையிட ஓர் ஆண்மகன் தேவை என இரண்டு இடங்களில் கூறுகிறார். நாம் தமிழர் தத்துவத்தில் பெண்கள் தலைமை தாங்க தகுதியற்றவர்களா? இது பெண்களையும் உறுப்பினர்களாக கொண்ட ஒரு கட்சி தலைவரின் அப்பட்டமான ஆணாதிக்கம்.
110
162
731
@uvasuki
Vasuki Umanath
1 year
அண்ணாமலை, ஊடக சந்திப்பில் திமுக வட்டாரம் என்றால் ஸ்டாலின் சொன்னாரா அவரது மனைவி துர்கா அம்மா சொன்னார்களா என்கிறார் இப்படித்தான் ஒவ்வொரு கட்சியை பற்றியும் கேட்பாரா? கட்சித் தலைவர்கள், ஊடக உரிமையாளர்கள் பற்றி பேசுகையில் அவர்கள் வீட்டு பெண்கள் குறித்து கோர்ப்பது ஆரோக்கியமான அரசியலா?
132
192
683
@uvasuki
Vasuki Umanath
1 month
Tweet media one
122
109
514
@uvasuki
Vasuki Umanath
1 year
போதையற்ற தமிழகத்தை உருவாக்குவோம் - எடப்பாடி பழனிச்சாமி. நீங்க பத்து வருஷம் ஆட்சியில இருந்தப்ப இது ஞாபகம் வரலையா...செலக்டிவ் அம்னீஷியாவா?
75
99
479
@uvasuki
Vasuki Umanath
1 month
பந்தல் ராஜா என்ன மனித உரிமை போராளியா, விடுதலை செய் என குரல் கொடுக்க? அடிதடி கிரிமினலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் கிரிமினல்களே..
88
60
403
@uvasuki
Vasuki Umanath
1 month
லெனின் சிலையை வீழ்த்தினீர்கள்.. உலகெங்கும் அவர் சிலை எழுந்ததே...! இப்போது கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை இடிக்கிறீர்கள்..இதனால் கம்யூனிச கருத்துக்களை அகற்றி விட முடியும் என கனவு காணாதீர்கள்...
150
58
396
@uvasuki
Vasuki Umanath
4 months
நாம் தமிழர் கட்சி வேட்பாளரா இருந்தா போதுமா? தமிழ் படிக்க தெரிய வேண்டாமா? நான் கேக்கல....வலைத்தளம் குமுறுது...
79
50
374
@uvasuki
Vasuki Umanath
2 years
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு காலையிலும் மாணவர்களுக்கு மாலையிலும் வகுப்பு நடத்த பரிசீலனை - அமைச்சர் பொன்முட சேர்ந்து படிப்பதா பெண் கல்வியை சேதப்படுத்துகிறது? பாலின அடிப்படையில் பிரிப்பது, இருபாலருக்குமான இடைவெளியை அதிகரிக்கும். முற்றிலும் தேவையற்ற முன்மொழிவு..
5
63
353
@uvasuki
Vasuki Umanath
1 year
இன்றைய சிறந்த நகைச்சுவை: "எங்கள் நாடி நரம்புகளில் எல்லாம் ஜனநாயகம் ஓடுகிறது. இந்தியாவில் எந்த பாகுபாடும் கிடையாது" - அமெரிக்காவில் பிரதமர் மோடி
111
65
352
@uvasuki
Vasuki Umanath
2 years
கள்ளக்குறிச்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் வழக்கில், உயர்நீதிமன்றம் அதை மட்டும் பேசியிருந்தால் வேறு.. ஸ்ரீமதி கொலை செய்யப்படவில்லை, ரத்தக்கறை வெறும் பெயிண்ட் என வழக்கையே காலி செய்யும் அடிப்படையில் கூறியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
10
70
350
@uvasuki
Vasuki Umanath
2 years
தொழிலாளர்கள் மீதான சுரண்டலை அதிகரித்து, வேலை நேரத்தை நீட்டிக்கும் தொழிலாளர் சட்ட விதி திருத்தங்களை அனுமதிக்க மாட்டோம். #Strike2SaveIndia
2
63
333
@uvasuki
Vasuki Umanath
3 years
திரிபுராவில் மன்னராட்சி காலத்திலேயே பழங்குடி மக்கள் மத்தியில் கல்வியையும், முற்போக்கு சிந்தனைகளையும் பரப்பிய, மக்கள் ஒற்றுமை கட்டிய அடையாளமான தோழர் தசரத் தேபை எப்படி பிடிக்கும்? அவர்கள் சிதைக்க நினைப்பது சிலையை அல்ல, சித்தாந்தத்தை. திரிபுரா மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள்.
Tweet media one
3
90
309
@uvasuki
Vasuki Umanath
8 months
கனத்த இதயத்துடன் விடை கொடுக்கிறோம். செவ்வணக்கம் தோழர் NS...
Tweet media one
16
65
302
@uvasuki
Vasuki Umanath
1 year
சீமானின் பேச்சு அண்ணாமலையின் நடை பயணத்தை கிண்டல் செய்வதாக துவங்கினாலும் சாராம்சம் என்னவோ ஆர்எஸ்எஸ் தொனி தான். இந்த நாட்டின் பிரச்சனைகளுக்கு பெரும்பான்மை காரணம் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் என்கிறார். இவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்றும் கூறுகிறார். மிகவும் ஆபத்து.
58
56
299
@uvasuki
Vasuki Umanath
2 years
மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரங்களும் மோடி அரசாங்கத்தின் கொள்கைகளால் அடித்து நொறுக்கப்படுகின்றன. மறுபக்கத்தில் அதானியும், அம்பானியும் ஆசிய பெரும்பணக்காரர்களாக மாறியுள்ளார்கள். #StopBulldozingIndia
8
73
292
@uvasuki
Vasuki Umanath
1 year
மணிப்பூர் முதல்வரே பதவி விலகு... குற்றவாளிகளை கைது செய்.. வேடிக்கை பார்த்த காவல்துறை மீது நடவடிக்கை எடு... பாஜக quit India.. அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
Tweet media one
Tweet media two
Tweet media three
27
61
291
@uvasuki
Vasuki Umanath
1 year
வெட்கம் கெட்ட டெல்லி காவல்துறை. உச்ச நீதிமன்ற வற்புறுத்தலால் பிரிஜ்பூஷண் மீது எஃப் ஐ ஆர் பதிவு. ஆத்திரமடைந்து போராட்டக்காரர்களை துரத்த கடும் முயற்சி. மின் இணைப்பு துண்டிப்பு, உணவு குடிநீர் கொண்டு வந்தவர்களுக்கு உதை. குற்றவாளியை பாதுகாக்க எவ்வளவு அக்கறை!
Tweet media one
10
85
282
@uvasuki
Vasuki Umanath
1 year
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மோடி அவரை மௌனிபாபா என்று நக்கல் அடித்தார். ஆனால் இப்போது பிரிஜ் பூஷண், மணிப்பூர், அதானி ஊழல், விலைவாசி, ஜனநாயகம் என சொல்லிப் பாருங்கள்.. மோடி சூப்பர் மௌனி பாபாவாக மாறிவிடுவார்..
5
103
258
@uvasuki
Vasuki Umanath
2 years
வன்மையான கண்டனம். பல்வேறு பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பது அநீதியானது. பாதிக்கப்பட்ட குடும்பம், ஊர் மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்ட களத்தில்... இதற்கெல்லாம் வர அண்ணாமலைக்கு நேரம் ஏது? ஊர் பெயர் மைக்கேல்பட்டி இல்லையோ...
Tweet media one
Tweet media two
30
70
245
@uvasuki
Vasuki Umanath
6 months
பில்கிஸ்பானு வழக்கின் குற்றவாளிகள் 9 பேர் தலைமறைவாம்.. பிடிக்க முடியவில்லை என மாவட்ட எஸ்பி கைவிரிப்பு..ஒரு குற்றவாளி வெளியேறி சென்றதை பார்த்த இன்ஸ்பெக்டர், பைக் வீட்டில் நிற்பதால் அவர் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளாராம்! குஜராத் மாடல் சந்தி சிரிக்கிறது!!
23
128
240
@uvasuki
Vasuki Umanath
1 month
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான இயக்கத்தை AIDWA துவங்கியிருக்கிறது.. தமிழகம் முழுவதும் ஒரு வார காலம் துண்டறிக்கை விநியோகம், தெருமுனை கூட்டங்கள்..இன்று கடலூர் தானம் நகரில் மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலெண்டினா மற்றும் நிர்வாகிகளுடன்...
Tweet media one
Tweet media two
26
34
235
@uvasuki
Vasuki Umanath
2 years
சென்னை மாநகராட்சி , பெண் கவுன்சிலர்களுடைய உறவினர்கள் நிலைக்குழு, மண்டல கூட்டங்களுக்கு வருவதை தடை செய்தது நல்லது. பெண்ணால் தனித்து இயங்க முடியாது என்கிற ஆணாதிக்க மனோபாவம் தான் இது. இந்த பினாமி முறை கூடாது என துவக்கத்திலிருந்தே AIDWA வலியுறுத்தி வந்தது. better late than never..
3
30
204
@uvasuki
Vasuki Umanath
1 year
தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மேயர் பிரியாவிடம் திமுகவை சார்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ப.ரங்கநாதன் நடந்து கொண்ட விதம் முற்றிலும் அராஜகம். பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ளத் தெரியாதா? கடும் கண்டனம்.
17
49
200
@uvasuki
Vasuki Umanath
1 month
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..மணிப்பூர் நிலைமை குறித்து அமித்ஷா ஆய்வு செய்து, முகாம்களில் இருப்பவர்களுக்கு உணவு குடிநீர் முறையாக கிடைக்க வேண்டும் என உத்தரவிட்டாராம். அது சரி, மோதல்களும் தாக்குதல்களும் நடந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், இன்னும் ஏன் முகாம்களில் இருக்கிறார்கள்?
52
39
198
@uvasuki
Vasuki Umanath
1 year
2014 தேர்தலில், வாக்களிக்க செல்லும் போது நிர்பயாவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என மோடி கூறினார். 2024 தேர்தலில் ஹாத்ரஸ், உண்ணாவ், மணிப்பூர் என எதையும் மறக்காதீர்கள் என மக்களிடம் நாம் கூற வேண்டும்.
10
50
196
@uvasuki
Vasuki Umanath
1 year
ஒரத்தநாடு கடைவீதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் CPM சார்பில் இன்று நடைபெற்றது. தாசில்தார், டாஸ்மாக் மேலாளர் விரைவில் கடையை மாற்றி விடுவதாக உறுதி அளித்தனர். இருப்பினும் காவல்துறை எங்களை கைது செய்துள்ளது.
3
55
185
@uvasuki
Vasuki Umanath
5 months
SBI கால அவகாசம் கேட்ட பின்னணியில், இது ஊழலுக்கு துணை போவதாக குற்றம் சாட்டி, சிபிஎம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது..
4
39
193
@uvasuki
Vasuki Umanath
4 months
மாற்றம் கோவையில் இருந்து துவங்கும் - அண்ணாமலை.. 100 சதவீதம் சரி.. மத்தியில் ஆட்சி மாற்றம் அண்ணாமலையின் தோல்வியில் இருந்து தான் துவங்கப் போகிறது..முதன் முதலாக ஓர் உண்மையை பேசியதற்காக வாழ்த்துக்கள்..
6
44
191
@uvasuki
Vasuki Umanath
3 years
Tweet media one
2
13
183
@uvasuki
Vasuki Umanath
1 month
சாதி மறுப்பு சுய விருப்ப திருமணம் என்றால் அகமண முறைக்கு ஆபத்து வருகிறதாம்... சாதி வெறியர்கள் அகராதியில் இதன் பெயர் கட்ட பஞ்சாயத்து, கலகம், சாதி சண்டையை தூண்டும் சதி.. அது அத்தனையையும் செய்பவர்கள் அவர்கள் தான்.. கம்யூனிஸ்டுகள் சாதி மதம் கடந்த வர்க்க ஒற்றுமைக்கு போராடுகிறோம்..
50
42
189
@uvasuki
Vasuki Umanath
2 years
மகளிர் ஆணைய உறுப்பினர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. பெண்கள் குறித்த பிரச்சினைகளில் களத்தில் இருப்பவர் ஒருவர் கூட அதில் இல்லை. போட���்பட்ட உறுப்பினர்கள் பாலின பிரச்சினைகளில் தலையீடு செய்ததாகவும் தகவல் இல்லை. இதற்குப் பெயர் மகளிர் ஆணையமா?
0
44
185
@uvasuki
Vasuki Umanath
1 year
Tweet media one
10
47
182
@uvasuki
Vasuki Umanath
1 year
நேற்று வரை அஜித் பவார் அமலாக்க பிரிவின் வலையில் சிக்கிய ஊழல் குற்றவாளி.. கட்சி மாறி பாஜக அமைச்சரான உடன் சுத்தவாளி.. பெஸ்ட் வாஷிங் மெஷின் என்றால் பிஜேபி பிராண்ட் வாஷிங் மெஷின் தான். கறை போயே போச்சு... It's gone..
34
49
177
@uvasuki
Vasuki Umanath
2 years
பிரிந்து வாழும் மனைவி தாலியை கழற்றி வைப்பது கணவன் மீதான உயர்ந்தபட்ச மன ரீதியான கொடுமை - சென்னை உயர்நீதிமன்றம். தாலியை மனைவி மட்டும் தான் மதிக்க வேண்டுமா கனம் கோர்ட்டார் அவர்களே... தாலி என்பதை லைசென்சாக வைத்து கொண்டு மனைவி மீது நடத்தப்படும் எல்லையற்ற வன்செயல்களை என்னவென்பது?
8
23
176
@uvasuki
Vasuki Umanath
8 months
மாட்டுக்கறி அரசியலின் மூளைச்சலவை.. கோவையில் ஏழாம் வகுப்பு இஸ்லாமிய மாணவியை ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் கன்னத்தில் அறைந்து காலணிகளை துடைக்க சொன்ன கொடுமை.. வன்மையான கண்டனம்.. இருவர் மீதும் கடும் நடவடிக்கை தேவை. AIDWA தலையீடு செய்துள்ளது.
Tweet media one
6
40
174
@uvasuki
Vasuki Umanath
2 years
முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா மீது உச்சநீதிமன்றம் கடும் கண்டனம். நல்லது... தேவையும் கூட... ஆனால் நூபுர் சர்மா அம்பு தான்.. எய்தவர் மீது, வெறுப்பு அரசியலை சித்தாந்தமாக்குபவர் மீது என்ன நடவடிக்கை?
6
20
175
@uvasuki
Vasuki Umanath
4 months
BJP...master of timing... குடியுரிமை திருத்தச் சட்ட விதிமுறைகள், ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கை, BRS தலைவர் கவிதா, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது அனைத்தும் தேர்தல் நேரத்தில் நடக்கின்றன.. ஏன் என்று யோசித்தீர்களா? ED, IT கண்ணுக்கு பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தெரிவதே இல்லையே..
10
43
167
@uvasuki
Vasuki Umanath
3 years
மிஸ்டர் மோடி, நவீன இந்தியாவை பெற்றெடுத்த சுதந்திர போராட்டத்தின் விளிம்பில் கூட இல்லாதவர்களுக்கு இந்தியா எப்படி சொந்தமாகும்? #StopMonetisation
Tweet media one
4
23
157
@uvasuki
Vasuki Umanath
1 year
கோழைத்தனத்திற்கு புடவையை அடையாளமாக பேசுவதா? வரலாறு நெடுகிலும் போராட்டங்களிலும், புரட்சிகளிலும் பெண்களின் துணிச்சலான பங்கு பாத்திரம் பற்றி அறியாமல் பேசுவதா? மறந்தாரா மறைக்கிறாரா? சீமானுக்கு கடும் கண்டனம்.
10
32
157
@uvasuki
Vasuki Umanath
4 months
டெல்லியில் RSS அலுவலகம் 3.5 லட்சம் சதுர அடியில் 4500 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறதாம். வரவு செலவு தணிக்கை இல்லை, IT returns இல்லை, பதிவாகவும் இல்லை... என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...
6
74
157
@uvasuki
Vasuki Umanath
1 year
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 க்கான பயனாளிகள் தேர்வுக்கு விதிமுறைகள் வகுக்க தமிழக அரசு ஆலோசித்துள்ளது. PHH ரேஷன் அட்டைக்கு மட்டும் என செய்திகள் வருகின்றன. தகுதியுள்ள பலருக்கும் இந்த அட்டை கிடைக்கவில்லை. இதை நிபந்தனையாக்காமல் அதிகமானவர்களுக்கு கிடைக்கும் படி திட்டமிட வேண்டும்.
12
23
157
@uvasuki
Vasuki Umanath
1 year
பெட்ரோல் விலை அதிகமா? யார் சொன்னது? மோடிஜி ஆட்சியில் தக்காளியை விட பெட்ரோல் விலை குறைவு... சூப்பரோ சூப்பர்...
8
32
152
@uvasuki
Vasuki Umanath
3 years
மயிலாடுதுறை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் திருநங்கை தோழர், பிரதிநிதியாக பங்கேற்றார். அவருக்கும், அவரோடு 10 புதிய துணைக்குழு உறுப்பினர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டினோம். மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் திருநங்கையர் 26 பேர் கட்சி உறுப்பினர்களாகவும் (PM/CM)
Tweet media one
2
16
148
@uvasuki
Vasuki Umanath
1 year
ஒரத்தநாட்டில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்
Tweet media one
Tweet media two
Tweet media three
1
13
145
@uvasuki
Vasuki Umanath
4 months
பாஜகவின் பரிதாபங்கள்!! அமமுக தினகரன், எங்களுக்கு ஒரு தொகுதி போதும் என்றாராம்...பாஜகவோ, இல்லை இல்லை மினிமம் இரண்டு தொகுதி என்று கொடுத்து விட்டார்களாம்.. கடை விரித்தோம் ..கொள்வாரில்லை
9
29
142
@uvasuki
Vasuki Umanath
8 months
அதென்ன சேரி மொழி? ஊர் - சேரி என்கிற சாதிய மேட்டிமை சிந்தனையை குஷ்பு முன்வைத்துள்ளார். மன்சூர் மன்னிப்பை அவர் வீட்டு பெண்களின் கண்ணியத்தோடு முடிச்சு போடுவதே ஆணாதிக்கம் என்பது NCW உறுப்பினருக்கு தெரியாதா? சாதிய, பெண்ணடிமை சித்தாந்த பாஜகவின் மீதான விசுவாசம் பளிச்சென தெரிகிறது.
5
48
139
@uvasuki
Vasuki Umanath
5 months
பாரத் ரத்னா விருது மழையில் சிரபுஞ்சி தோற்றது போங்கள்..5 பேருக்கு கிடைத்தது இந்த வருடம் தானாம்... 5ல் நிற்குமா என காலை கண் விழித்தால் தான் தெரியும்..குடியரசு தினத்தில் அறிவிக்கும் மரபெல்லாம் மலையேறி விட்டது..இது பாரத் ரத்னா அல்ல....தேர்தல் ரத்னா!!
9
40
136
@uvasuki
Vasuki Umanath
4 months
ஆணவம் - அவதூறு - மன்னிப்பு.. அது தான் ஒன்றிய பாஜக அமைச்சர் ஷோபா..தமிழ்நாட்டு மக்கள் குண்டு வைக்கிறார்கள் என்று புளுகும் போது இருந்த ஆணவம் என்ன...போலீஸ் புகாரானவுடன், "தமிழ் சகோதர சகோதரிகளிடம்" மன்னிப்பு கேட்ட பாணி என்ன..என்ன...
2
67
136
@uvasuki
Vasuki Umanath
1 year
65 நாட்களாக பற்றி எரியும் மணிப்பூர் கலவரத்தை அரை மணி நேரத்தில் சீமான் அடக்குவாராம்! நல்லது. அப்படியே விலைவாசி உயர்வு, வேலையின்மை, வெறுப்பு அரசியல், வரதட்சணை, வன்முறைகளை அடக்க எவ்வளவு நேரம் ஆகும் என ஓர் அட்டவணை கொடுத்தால் பரவாயில்லை...
12
33
131
@uvasuki
Vasuki Umanath
3 months
பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள்...அரசியலை தரம் தாழ்த்துகிறது...JD(S), கூட்டணியில் உள்ள பாஜக மவுனம்..நாரி சக்தி இது தானா?
6
28
130
@uvasuki
Vasuki Umanath
4 years
பொதுமக்களை சிரமத்தில் தள்ளுவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்!! ஆனால் அமித்ஷா அவர்களே..... பொதுமக்களை சிரமத்தில் தள்ளியது நீங்களும் உங்கள் ஆட்சியின் கொள்கைகளும் தானே? தடாலடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டங்கள் தானே?
3
14
128
@uvasuki
Vasuki Umanath
4 months
SBI பாஜக ஊழலுக்கு துணை போனது, இன்றைய நீதிமன்ற உத்தரவு மொத்தத்தையும் திசை திருப்பத் தான் குடியுரிமை திருத்த சட்ட விதிகளோ......shame BJP... dirty politics...
3
38
126
@uvasuki
Vasuki Umanath
1 year
நாடாளுமன்றத்துக்கே வராதவர் எதற்காக கோடி கோடியாய் செலவழித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்தாராம்? சிதம்பர ரகசியமோ... ? யாராவது கேட்டு சொல்லுங்களேன்...
15
24
123
@uvasuki
Vasuki Umanath
4 months
10 வருசமா சூப் தான் குடுத்தாராம் ... இனிமேல் தான் கறி விருந்தாம்..அதுனால ஓட்டு வேணும்னு மோடி ஜி பேசியிருக்காரு...சூப் குடிச்சதுக்கே இப்புடி ஆயிட்டோம்...விருந்து போட்டார்னா மொத்தமும் போயிடும்...ஜாக்கிரதை ஜனங்களே...
10
31
124
@uvasuki
Vasuki Umanath
1 month
நீட் குழப்படி...கருணை மதிப்பெண் ரத்து...மறு தேர்வு அறிவிப்பு... சுப்ரீம் கோர்ட் உத்தரவு...போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி...
8
25
121
@uvasuki
Vasuki Umanath
2 years
தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளைப் பார்த்தால் போட்டி அதிகார மையம் போல் உள்ளது. MK பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சர்ச்சை திட்டமிட்டு கிளப்பப்படுகிறது. ஆளுநர் போகிற இடமெல்லாம் விவாத மேடைகள் உருவாக்கப்படுகின்றன. அதிகார வரம்புக்கு உட்பட்டு அடக்கி வாசிப்பது நல்லது என மக்கள் கருதுகிறார்கள்.
4
19
120
@uvasuki
Vasuki Umanath
1 year
BJPயை வளர விட மாட்டேன் என்று சொல்பவன் வீரன், அதை விடுத்து சீமானுக்கு வாக்களிக்காதே என பேசுவதா, கேவலம்.. பேசாமல் புடவையை சுற்றிக் கொண்டு திரியலாம் என சீமான் 'வீர' உரை...! இப்படி பேசுவது தான் கேவலம், அறியாமை, ஆணாதிக்கத்தின் உச்சம்...! NTK பெண் நிர்வாகிகளே மௌனம் கலையுங்கள்..
9
21
122
@uvasuki
Vasuki Umanath
3 years
#HBD_LIC_66 ஒவ்வொரு இந்தியரின் காப்பீடாக இருக்கும் எல்.ஐ.சி பாதுகாப்போம்.
0
19
118
@uvasuki
Vasuki Umanath
1 year
மணிப்பூரிலிருந்து 10 கட்சிகளின் தலைவர்கள் டெல்லி வந்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு காத்து கிடக்கிறார்கள். ஆனால் மோடி வெரி பிசி, யோகாவை துவக்கி வைப்பதை விட மணிப்பூர் முக்கியமா?!!
10
37
118
@uvasuki
Vasuki Umanath
8 months
பகத்சிங்கின் தியாகம் கண்டு, கனன்று சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தவர் சங்கரய்யா...புரட்சிகர முன்னோடிகளின் வாழ்க்கையும் மரணமும் லட்சக்கணக்கானோர் போராட ஆதர்சம் தருகிறது. சேகுவேரா முதல் லீலாவதி வரை தியாகிகள் விதைக்கத்தான் படுகிறார்கள்.. இது க்ளீஷே அல்ல மாலன், க்ளியர் ஃபேக்ட்...
8
20
120
@uvasuki
Vasuki Umanath
4 years
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் , மின்சார சட்டத் திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் டிசம்பர் 14 , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு தஞ்சையில் போஸ்டர் ஒட்டும் மாதர்சங்க சகோதரிகள். #FarmersProstests
Tweet media one
2
16
115
@uvasuki
Vasuki Umanath
1 year
பொது துறை நிறுவனமான விசாகப்பட்டினம் உருக்காலையை விற்கும் மோடி அரசின் முடிவை எதிர்த்து citu உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் போராட்டம் 900மாவது நாளை தொட்டிருக்கிறது. இதுவரை 1% பங்குகளை கூட விற்க முடியவில்லை. போராடும் தொழிலாளிகள், அமைப்புகளுக்கு வாழ்த்துக்கள்..
8
31
116
@uvasuki
Vasuki Umanath
10 months
வரும்..... ஆனால் வராது... மகளிர் இட ஒதுக்கீடு!!
4
16
113
@uvasuki
Vasuki Umanath
4 months
அதிமுக எப்போதும் கூட்டணி தர்மத்துக்கு விசுவாசமாக இருக்கும் என எடப்பாடியார் கூறியுள்ளார்.. அதனால்தான் 10 ஆண்டுகள் மக்கள் விரோத நடவடிக்கைகளை கேள்வி கேட்க வில்லையாம்.. இது எப்டி இருக்கு!!
15
28
111
@uvasuki
Vasuki Umanath
4 years
விவசாயிகளின் நலனைக் காக்க உறுதி பூண்டுள்ளோம் - மோடி மிகச் சரி... அந்த விவசாயிகளின் பெயர் அதானி அம்பானி அமிதாப்பச்சன் தானே..?
1
16
106
@uvasuki
Vasuki Umanath
6 months
Tweet media one
5
29
109
@uvasuki
Vasuki Umanath
1 year
Tweet media one
21
27
105
@uvasuki
Vasuki Umanath
1 year
BJP S.V.சேகர், பெண் ஊடகவியலாளர்களை இழிவுபடுத்தும் பதிவை 2018ல் FBயில் fwd செய்ததற்காக அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு. பிரபலமாக இருப்பவர்களுக்கு பொறுப்பும் அதிகம் வேண்டும் என இடித்துரைப்பு.
4
18
107
@uvasuki
Vasuki Umanath
5 months
கூடுவாஞ்சேரி பள்ளியில் UKG குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல். 2 ஆசிரியர் கைது.. பெற்றோரை பெண் பிரின்சிபல் கேவலமாக பேசியதோடு, 3ம் வகுப்பில் பகிரங்கமாக ஆபாசமான செயல்கள் நடப்பதாக கூறினாராம். பிறகு இவர் ஏன் பதவியில்? புகாரளித்த பெற்றோருக்கு ஏகப்பட்ட மிரட்டல். aidwa தலையிட்டுள்ளது.
4
48
104
@uvasuki
Vasuki Umanath
4 months
உத்தராகண்ட் சில்கியாரா டனலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து, 41 பேர் உள்ளே சிக்கியது தெரியும். அதை கட்டிய நவயுகா என்ஜினியரிங் நிறுவனம் ரூ.55 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கி, அம்புட்டயும் BJPக்கு கொடுத்திருக்காம்... ஊழலா...சே சே... நன்கொடை !
0
42
105
@uvasuki
Vasuki Umanath
4 months
அளந்து விடுறீங்களே அண்ணாமல... ஆனைமலை நல்லாறு திட்டத்துக்கு 10000 கோடி பெற்று தருவேன்னு பல்லடத்தில பேசுறீங்க....பெருமழை பேரிடரின் போது ஒத்த பைசா கூட தமிழகத்துக்கு குடுக்காம வஞ்சனை செஞ்சவங்க தான நீங்க?
1
29
106
@uvasuki
Vasuki Umanath
4 months
IstandwithTM Krishna...சாதிய வகுப்புவாத கருத்துக்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர். மீ டூ இயக்கத்தில் சங்கீதத் துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றவர். இத்துறையில் ஒரு சாதி ஆதிக்கத்தை கேள்வி கேட்பவர்.. அவர் மீது வீசப்படும் அவதூறுகள் உள்நோக்கம் கொண்டவை. நிராகரிப்போம்...
Tweet media one
1
30
105
@uvasuki
Vasuki Umanath
2 years
@CMOTamilnadu மதுரை மருத்துவ கல்லூரியில் ஹிப்போக்ரெட்டிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் ஷப்பத் .. சிறு குறு நடுத்தர மத்திய அமைச்சக கோவை நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்துக்கு பதிலாக கணபதி மந்திரம் .. மதச்சார்பின்மை காற்றில் பறக்கிறது. தமிழக முதல்வர் உறுதியாக தலையிட வேண்டும்
Tweet media one
3
52
101
@uvasuki
Vasuki Umanath
2 years
பாலின நிகர்நிலை குறியீடுகளில் 146 நாடுகளில் இந்தியா மிகவும் பின்தங்கி 135 வது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, பூட்டான் நாடுகளை விட இந்தியா பின் வரிசையில்.. வெறுப்பு அரசியலை விதைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இதில் எல்லாம் எப்படி கவனம் இருக்கும்?
Tweet media one
1
26
99
@uvasuki
Vasuki Umanath
1 year
மணிப்பூர் கலவரம் பற்றி பிரதமர், அமித்ஷாவிடம் கவலையோடு விசாரித்துக் கொண்டிருந்தார் என உள்துறை அதிகாரி ஒருவர் இப்போது தகவல். கதை வசனம் எழுத துவங்கியாகி விட்டது போலிருக்கிறது...
3
14
99
@uvasuki
Vasuki Umanath
1 year
தான் இரக்கம் உள்ள ஆளுநர் என தமிழிசை கூறியுள்ளார். ஆளுநர் களிடமிருந்து எங்களுக்கு இரக்கம் வேண்டாம். அரசியல் சாசன படியான கடமையை செய்தாலே போதும். எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சர்ச்சைகளை கிளப்பாமல் இருந்தால் போதும்.
5
11
96
@uvasuki
Vasuki Umanath
1 year
மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி தானே? பற்றி எரிகிறதே.. 50 நாட்களுக்கு மேலாகியும் பிரதமர் வாய் திறக்க மறுக்கிறார். மனதின் குரலில் மணிப்பூர் இடம் பெறாத காரணம் என்ன? இதற்கு பெயர் தான் மோடி மாடலா?
8
28
95
@uvasuki
Vasuki Umanath
9 months
100 நாள் வேலை சம்பள பாக்கி கேட்டு ஒரத்தநாட்டிலும், பூதலூரிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற போராட்டத்தில் கலந்து கொண்டேன். 4 மாத பாக்கி. பரம ஏழைகளுக்கு பாக்கி வைத்துள்ள 'பரோபகார' அரசாங்கம் கடுகி ஒழிக...
Tweet media one
Tweet media two
2
24
95
@uvasuki
Vasuki Umanath
3 years
வங்கதேசத்தை விடவும், இன்ன பிற நாடுகளை விடவும், இந்தியாவின் மாநிலங்களுக்கு அதிக விலை வைத்து தடுப்பூசி விற்பனை செய்கிற தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்கு முடிவுகட்டுவோம். மோடி அரசே, பொதுத்துறைகளை தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடுத்து. #PSUsMakeVaccines4All
0
56
95
@uvasuki
Vasuki Umanath
1 year
ஆளுநர் ஆர். என். ரவி அவர்களே, நீங்கள் எங்கு சென்றாலும், விடாது கருப்பு (கொடி) என்பது மட்டுமல்ல, விடாது சிவப்பு என்பதை கவனம் வையுங்கள்..
5
9
93
@uvasuki
Vasuki Umanath
5 months
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமிங்கிற "முதல் மரியாதை" வசனம் தான் நினைவுக்கு வருகிறது..இமாசல பிரதேசத்தில் பாஜகவுக்கு 25/68 MLA. காங்கிரஸ் 40. ஆனால் மாநிலங்களவை தேர்தலில் பாஜக வெற்றி...எப்படி எப்படி...நீங்க ஜெயிச்சது எப்படி?
6
17
93
@uvasuki
Vasuki Umanath
2 years
"குறுக்கு வழி அரசியல் நாட்டையே கெடுத்து விடும்" - ஜார்க்கண்டில் பிரதமர் மோடி.. உண்மைதான்.. மிஸ்டு கால் மெம்பர்ஷிப், குதிரை பேர ஆட்சி கவிழ்ப்பு, சிபிஐ, ED உள்ளிட்ட மத்திய முகமைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை வேட்டையாடுவது போன்ற நேர் வழிகளைப் பின்பற்றினால் தான் நாடு உருப்படும்!!!!
5
17
90
@uvasuki
Vasuki Umanath
3 years
ஜூலை மாதத்திற்குள் 50 கோடிப்பேருக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதென்றால், பொதுத்துறை தயாரிப்பு இல்லாமல் சாத்தியமில்லை. அரசே கொரோனாவில் இருந்து மக்களை மீட்க, பொதுத்துறைகளை பயன்படுத்து. #PSUsMakeVaccines4All
0
42
87
@uvasuki
Vasuki Umanath
4 months
வாஷிங் பவுடர் நிர்மா... ! பிரஃபுல் பட்டேல் மீது போடப்பட்ட ஊழல் வழக்கை CBI file close செய்து விட்டதாம்... அவர் இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள NCP பிரிவில் இருக்கிறார்...பிஜேபி பிராண்டுன்னா சும்மாவா? கறையெல்லாம் போயே போச்சே....
3
26
90
@uvasuki
Vasuki Umanath
2 years
சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்வு.. கடந்த ஓராண்டில் ரூ. 305/- உயர்த்த பட்டுள்ளது. 14 மாதங்களில் 12 முறை விலையேற்றம். ஆனால் அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளின் காட்டில் சலுகை மழை.. ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பா... அரசின் சாய்மான���் யார் பக்கம் என புரிகிறதா?
2
20
88
@uvasuki
Vasuki Umanath
5 months
ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும், தேர்தல் பத்திர விவரங்களை SBI தர முடியும், கோர்ட் கேட்டால் கொடுக்க வேண்டும் என்பது இதன் விதிகளில் ஏற்கனவே இருப்பது தான் - சுபாஷ் சந்திர கர்க், Ex நிதி துறை செயலர்... SBIயை கேவல நிலைக்கு தள்ளும் அரசியலும் கேவலம் தானே...பாஜகவை திருத்தவே முடியாது..
5
38
89
@uvasuki
Vasuki Umanath
1 year
வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதான வதந்தியைத் திட்டமிட்டு பரப்பிய பாஜக! ஆல்ட் நியூஸ் அம்பலப்படுத்தியது. வதந்திகளை வைத்தே குளிர்காயும் கேவல அரசியல்... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கம் என்பதில்லையே ..
1
21
88
@uvasuki
Vasuki Umanath
11 months
#DefeatAntiPeopleModi மோடி ஆட்சியின் அவலங்களை கண்டித்து திருவொற்றியூரில் மறியல் செய்து தோழர்களுடன் கைது...
5
14
85
@uvasuki
Vasuki Umanath
1 year
0
19
84
@uvasuki
Vasuki Umanath
9 months
கிறிஸ்தவர் வெடிகுண்டு வைத்திருப்பார் என்பது நம்பும் படியாக இல்லை - ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன். வெடிகுண்டுக்கு ஏகபோக குத்தகை தங்கள் வசம் என்கிறாரா? பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை. யார் செய்தாலும் வன்முறை வன்முறை தான். ஆதாரமே இல்லாமல் கேரள LDF அரசை பழி சொல்லுகிறார்.
4
40
86