CPIM Tamilnadu Profile Banner
CPIM Tamilnadu Profile
CPIM Tamilnadu

@tncpim

103,556
Followers
5
Following
23,168
Media
49,763
Statuses

Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee

Tamilnadu
Joined March 2014
Don't wanna be here? Send us removal request.
@tncpim
CPIM Tamilnadu
3 years
#JaiBhim திரைப்படம் வெற்றி பெற்றதற்கும், ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மா அவர்களுக்கு @2D_ENTPVTLTD சார்பில் ₹15 லட்சம் வங்கி‌ வைப்பு நிதி வழங்கிதற்கும் நடிகர் @Suriya_offl அவர்களை நேரில் சென்று #CPIM மாநிலச் செயலாளர் @kbcpim PBM @grcpim நன்றி தெரிவித்தனர்.
Tweet media one
75
1K
5K
@tncpim
CPIM Tamilnadu
3 years
திரைக்கலைஞர் @suriya_offl அவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருப்பவர்கள் மீது தமிழக அரசு @cmotamilnadu உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #JaiBhim #WeStandWithSuriya
Tweet media one
45
2K
5K
@tncpim
CPIM Tamilnadu
3 years
நான் வன்னியர் இல்ல, கம்யூனிஸ்ட். நான் கம்யூனிஸ்ட், என்னை வன்னியர் என்றோ, படையாட்சி என்றோ சொல்லி சாதி அரசியலுக்குள் சுருக்காதீர்! - ஜெய்பீம் நிஜ நாயகர்களில் ஒருவர் தோழர் கோவிந்தன் #CPIM #CPIMStruggles #JaiBhim #WestandWithSuriya #கம்யூனிஸ்ட் #HumanRights
Tweet media one
85
586
2K
@tncpim
CPIM Tamilnadu
3 months
மீண்டும் சொல்கிறோம்! நீங்கள் எத்தனை முறை இடித்தாழும் மீண்டும் எழுவோம்! சாதி மறுப்பு திருமணங்களுக்கு #CPIM அலுவலகங்கள் எப்போதும் திறந்தே இருக்கும். சாதி பாகுபாடற்ற சமுகம் படைத்திட போராடுவோம்! தோழர் ஶ்ரீராம், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர், #CPIM #Nellai #intercastmarriage
Tweet media one
315
483
2K
@tncpim
CPIM Tamilnadu
1 year
இந்தியாவில் முதன்முதலாக மேதினம் கொண்டாடிய தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலைக்கான சட்டத்தை @cmotamilnadu @mkstalin நிறைவேற்றியிருப்பது கண்டனத்துக்குரியது - தோழர் @kbcpim மாநிலச் செயலாளர் #CPIM #12HrsWork #WorkersRights #TNAssembly
176
765
2K
@tncpim
CPIM Tamilnadu
3 years
'ஜெய்பீம்' அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும். #JaiBhim #ActorSuriya #CPIM #KBalakrishnan @kbcpim
Tweet media one
17
669
2K
@tncpim
CPIM Tamilnadu
3 years
ஒடுக்குமுறைக்கு எதிரான ஜெய்பீம் போன்ற படங்கள் கொண்டு வரப்பட்டதற்கு இயக்குநருக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் - தோழர் @kbcpim மாநிலச் செயலாளர் #CPIM #JaiBhim @Suriya_offl @tjgnan
Tweet media one
11
562
2K
@tncpim
CPIM Tamilnadu
3 years
தமிழ் திரைப்பட உலகில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் திரைப்படங்களாவது அரிதினும் அரிதான சமயத்தில், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட கதைக்களத்துடன் வெளிவந்த #JaiBhim மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறது. @Suriya_offl & படக்குழுவினர் இதன்மூலம் சமூக பங்களிப்பைச் செய்துள்ளனர்.
6
640
2K
@tncpim
CPIM Tamilnadu
3 months
சாதிவெறிக்கு எதிராக தொடர்ந்து களம் காண்போம்! #CPIM #Nellai #intercastmarriage #StopCasteArrogance
Tweet media one
171
417
1K
@tncpim
CPIM Tamilnadu
1 year
கோகுல்ராஜ் ஆணவப்படுகொலையில் தண்டனை வாங்கிக் கொடுத்த கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் பா.மோகன் #CPIM #MadrasHC #GokulRajCase More:
22
395
1K
@tncpim
CPIM Tamilnadu
3 years
ஒடுக்குமுறைக்கு எதிரான ஜெய்பீம் போன்ற படங்கள் கொண்டு வரப்பட்டதற்கு இயக்குநருக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் - தோழர் @kbcpim மாநிலச் செயலாளர் #CPIM #JaiBhim @Suriya_offl @tjgnan
Tweet media one
10
500
1K
@tncpim
CPIM Tamilnadu
10 months
தோழர் என்.எஸ். மறைவு! கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், விடுதலைப் போராட்ட காலத்திலேயே மாணவர் இயக்க போராட்டங்களுக்கு தலைமையேற்றவரும், #CPIM தமிழ்நாடு முன்னாள் மாநிலச் செயலாளராக பணியாற்றியவரும், 2 முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும், விடுதலைப் போராட்ட வீரரும்,
Tweet media one
117
433
1K
@tncpim
CPIM Tamilnadu
3 years
இருண்டு கிடக்கும் பெரும் பகுதி மக்களுக்கு வெளிச்சத்தை கொண்டு செல்வதுதான் உண்மையான மக்கள் ஜனநாயகம்... #ஜெய்பீம் #JaiBhim #CPIMStruggles #DemocracyForAll #Equality
Tweet media one
15
364
1K
@tncpim
CPIM Tamilnadu
1 year
அன்பு சகோதரி @khushsundar அவர்களுக்கு வணக்கம்... நேற்று உங்கள் ஊடகப் பேட்டியை பார்த்தேன். தங்களை மிக மோசமாக விமர்சித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் சிவாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய உங்கள் கோபம் மிக நியாயமானது. -தோழர் ஏ.ராதிகா மாநிலப் பொதுச் செயலாளர் #AIDWA #Khushbu
Tweet media one
115
368
1K
@tncpim
CPIM Tamilnadu
3 years
மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திண்டுக்கல் தொகுதியின் #CPIM வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களுக்கு @arivalayam தலைவர் @mkstalin அவர்கள் திண்டுக்கல் கடைவீதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். #Pandi4Dindigul #DefeatADMKBJP #SaveTamilnadu
Tweet media one
9
214
1K
@tncpim
CPIM Tamilnadu
2 years
If communal forces are to be banned, RSS should be the first: CPI(M)
130
274
1K
@tncpim
CPIM Tamilnadu
4 months
கம்யூனிஸ்டுகளை அவதூறாக பேசிய பத்திரிகையாளர் மணிக்கு #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் @cpmkanagaraj பதிலடி... More:
385
371
1K
@tncpim
CPIM Tamilnadu
4 years
இறுதியாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிட்டனர். பஞ்சாப், ஹரியானா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தோழர்கள் டெல்லி வருகிறார்கள். விவசாய விரோத விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கிறார்கள். #FarmersProtest #ModiAgainstFarmers
Tweet media one
Tweet media two
Tweet media three
10
391
1K
@tncpim
CPIM Tamilnadu
5 months
தமிழ்நாட்டை பாஜகவிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள எங்களுக்குத் தெரியும் – மோடி பேச்சுக்கு திரைக்கலைஞர் @Rohinimolleti பதிலடி… #Elections2024 #ModiFailed #VendamModi More:
110
328
1K
@tncpim
CPIM Tamilnadu
3 years
இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சி... #CPIM #LDFGovt #KeralaLeads #PinarayiVijayan #Election2021
Tweet media one
19
201
1K
@tncpim
CPIM Tamilnadu
2 years
மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் திரு @ptrmadurai கார் மீது செருப்பு வீசி தாக்கி இழிவான அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளார்கள். இது கடும் கண்டனத்துக்குரிய செயல் - @kbcpim
16
271
1K
@tncpim
CPIM Tamilnadu
5 months
ஓட்டு‌ கேட்க போன மக்கள் சிரித்த முகத்தோடு நாங்கள் ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம்ன்னு சொல்றாங்க - @Rohinimolleti திரைக்கலைஞர்
55
191
1K
@tncpim
CPIM Tamilnadu
1 year
ஆளுநருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் பட்டம் பெற சென்ற #SFI மாநில தலைவர் G.அரவிந்தசாமியை பட்டம் பெற விடாமல் தடுத்து ஆடைகளை களையச் செய்து தனியாக அடைத்து வைத்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தஞ்சை காவல்துறையை கண்டித்து #SFI #DYFI சார்பில் தஞ்சை டி.ஐ.ஜி அலுவலத்தை முற்றுகைப் போராட்டம்
40
305
976
@tncpim
CPIM Tamilnadu
3 years
50 ரூபாயாக கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட ரயில்வே நடைமேடை கட்டணம் சு.வெங்கடேசன்.எம்.பியின் தொடர் வலியுறுத்தலால் மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. #RailWay #PlatformTickets #SuVenkatesanMP @SuVe4Madurai
Tweet media one
45
131
955
@tncpim
CPIM Tamilnadu
4 years
பூமிப்பந்தின் மிகப்பெரிய பேரணி இது...! 96,000 டிராக்டர்கள், 1.2 கோடி விவசாயிகள் டெல்லியைச் சூழ்ந்திருக்கிறார்கள். இன்னும் தூரத்து மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி வந்து கூட்டம் கூட்டமாய் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள். #ModiAgainstFarmers #WhereIsAmitShah @AmitShah
Tweet media one
17
309
937
@tncpim
CPIM Tamilnadu
3 years
ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - @Suriya_offl , திரைக்கலைஞர் #FarmLawsRepealed #FarmLaws
Tweet media one
2
269
914
@tncpim
CPIM Tamilnadu
1 year
பாஜகவால் நல்லதெல்லாம் நடக்காது; நாட்டுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய மல்யுத்த வீரர்கள் ரோட்ல போலீச வச்சு அடிச்சு இழுத்துட்டு போறத தவிர #WrestlersProtest #SakshiMalik #BrijbhushanSingh #standwithwrestlers
78
265
889
@tncpim
CPIM Tamilnadu
2 years
வணக்கம்! முடக்கப்பட்ட #CPIM இன் அதிகாரப்பூர்வ இந்த கணக்கு மீட்டெடுக்கப்பட்டுவிட்டது. இனி தொடர்ந்து #CPIM இன் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவரும். நன்றி
31
58
865
@tncpim
CPIM Tamilnadu
3 years
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் நாகை மாலி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் சின்னத்தில் வாக்குகள் கேட்டு
Tweet media one
7
134
789
@tncpim
CPIM Tamilnadu
10 months
தோழர் என் சங்கரய்யா அவர்களின் மறைவுக்கு DYFI தோழர்கள் அஞ்சலி #ComradeNS #NSankaraiah #FreedomFighter #CommunistLeader #CPIMLeader #RIPSankaraiah #சங்கரய்யா more:
7
184
810
@tncpim
CPIM Tamilnadu
4 years
உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது! - சூர்யா, திரைக்கலைஞர் #NEET #BanNEET #NEETInjustice #SURIYAagainstNEET @Suriya_offl
Tweet media one
4
326
766
@tncpim
CPIM Tamilnadu
2 years
தொலைக்காட்சி விவாததில் ராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டு எதிலாவது இந்து என்ற சொல் இருக்கிறதா? எனக் கேட்டேன். அதற்கு பதிலளித்த ஒருவர் குழந்தை பிறந்து 7 வயதான பிறகு பெயர் வைப்பதில்லையா...(1) அப்படித்தான் இதுவும் என்றார். 7 வருடம் கழித்து பெயர் வைத்தால் கூட பரவாயில்லை.
Tweet media one
134
157
787
@tncpim
CPIM Tamilnadu
3 years
சூர்யாவை மிரட்டும் பாஜகவின் அப்பட்டமான கோழைத்தனம். விமர்சனக் குரல்கள் ஒன்றிரண்டு தானே என அடக்க முயற்சித்தால், ஆயிரம் ஆயிரமாக மக்கள் ஆர்ப்பரித்து எழுவார்கள், அடக்குமுறை கும்பல்கள் அந்த வீச்சில் காணாமல் போய்விடுவீர்கள் - @kbcpim #CPIM #ActorSurya #FreedomOfSpeech #BJP @Suriya_offl
Tweet media one
8
428
747
@tncpim
CPIM Tamilnadu
3 years
நன்றி @vckitofficial
Tweet media one
8
163
774
@tncpim
CPIM Tamilnadu
3 years
அஞ்சல் துறை வரலாற்றில் முதல் முறையாக தமிழில் பாராட்டுச் சான்றிதழ். இது அஞ்சல் தமிழுக்கு கிடைத்த வெற்றி! - தோழர் @SuVe4Madurai .எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #IndiaPost #TamilLanguage #SuVenkatesanMP
Tweet media one
6
106
779
@tncpim
CPIM Tamilnadu
6 months
சோசலிசத்தை பற்றி யாரு வேணாலும் பேசலாம். ஆனால் அதானி அம்பானிக்கு இந்தியாவை மொத்தமா கொடுத்துவிட்ட பாஜக சோசலிசத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை - தோழர் கே.பாலபாரதி மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM
23
295
783
@tncpim
CPIM Tamilnadu
1 year
சனாதனத்தை வேரோடு பிடுங்கி வங்கக் கடலில் எறிவோம்! - தோழர் ஆர்.வேல்முருகன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #Sanathanam #SanatanaOzhippuMaanadu
116
243
774
@tncpim
CPIM Tamilnadu
3 years
பாஜகவை அகற்றிவிடுவோம் என்றோம்! அதைச் செய்துவிட்டோம்! - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #PinarayiVijayan #LDFVictoryWave #ExitBJP
Tweet media one
16
119
748
@tncpim
CPIM Tamilnadu
4 years
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடும் வைரஸை அறிவியலில் வளர்ந்து வரும் அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த வைரஸ் பிறந்த இடத்திலேயே சுக்குநூறாய் உடைத்துத்தள்ளியிருக்கிறது சீனா.| #CoronavirusOutbreak | #IndiaawaitsCovidaid | #ModiMadeDisaster More:
Tweet media one
943
152
730
@tncpim
CPIM Tamilnadu
1 year
8 மணி நேர வேலையை அனைத்து துறைகளுக்கும் அமலாக்கிய உலகின் முதல் நாடான சோவியத் யூனியனின் தலைவர் 'யுகப்புரட்சி நாயகன் தோழர் லெனின்' பிறந்த தினம் #Lenin #WorkersRights #Socialism #12HrsWorkTime #TNAssembly #DMKGovt More:
Tweet media one
20
155
747
@tncpim
CPIM Tamilnadu
1 year
நேருவை திட்டுவதும் மோடியைப் புகழ்வதும் தான் ஆதீனத்தின் வேலையா? - தோழர் @SuVe4Madurai எம்.பி மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) #CPIM #Venkatesan #MaduraiAdheenam #pmmodi More:
144
229
743
@tncpim
CPIM Tamilnadu
1 year
#TNAssembly தொழிற்சாலைச் சட்டத்தில் 65A விதியை புகுத்தி திருத்தம் செய்து மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது தொழிலாளர் விரோதம். தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை முதலாளிகளிடம் சமர்ப்பணம் செய்யும் கொடூரம். @CMOTamilnadu தமிழக அரசே மசோதாவை கைவிடு- @cpmkanagaraj #12HrsWork #WorkersRights
Tweet media one
90
310
713
@tncpim
CPIM Tamilnadu
3 years
ஜெய் பீம் திரைப்படத்தின் கலைஞர்கள் களப்போராளிகளுக்கு #CPIM சார்பில் இன்று (04.1.2022) 5.00 மணிக்கு சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் பாராட்டு விழா! #JaiBhim @tjgnan @kbcpim @grcpim @uvasuki
Tweet media one
Tweet media two
6
260
683
@tncpim
CPIM Tamilnadu
3 years
ஏர்டெல், வோடபோன் 25% கட்டண உயர்வு; ஒன்றிய அரசு தலையிட்டு நிறுத்த வலியுறுத்தல்... தன் சொந்தப் பிள்ளை BSNL ஐ அனாதையாய்விட்ட அரசிடம் எதை எதிர்பார்க்க முடியும் - @suve4madurai #CPIM #Airtel #Vodafone #BSNL #privatisation #PriceHike #Modi4Corporates #BJPDestroyingIndia #BJPBetrayed
Tweet media one
24
139
693
@tncpim
CPIM Tamilnadu
1 year
ஆளுநருக்கு ஏன் இவ்வளவு பயம்; #SFI மாநிலத் தலைவர் மீது போலீஸ் மனித உரிமை மீறல் - தோழர் மிருதுளா #SFI #TnGovernor #SFIProtest #rnravi #thanjavurstudent
22
188
692
@tncpim
CPIM Tamilnadu
1 year
சாதி இருந்தால் சமத்துவம் இருக்காது! சமத்துவம் பிறந்தால் சாதி இருக்காது! - தோழர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #DalitLivesMatter #TribeLivesMatter #StopCasteAtrocities #SCST More:
64
127
683
@tncpim
CPIM Tamilnadu
1 year
மோடியே தயங்கும் தொழிலாளர் #12HrsWorkTime சட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவது யாருக்காக? - தோழர் அ.சவுந்திரராசன், மாநிலத் தலைவர் #CITU #12HrsWorkTime #TNAssembly #DMKGovt #WorkersRights More:
59
275
671
@tncpim
CPIM Tamilnadu
5 years
பாஜக அதிமுக கூட்டணியை எதிர்த்து தமிழகத்தில் ஏற்பட்ட ஒற்றுமை போல, இந்தியா முழுவதும் ஒரு ஒற்றுமை ஏற்பட்டிருந்தால் பாஜகவை வீழ்த்தியிருக்க முடியும். இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கிறது. - @kbcpim
17
101
649
@tncpim
CPIM Tamilnadu
3 years
உத்தப்புர சாதிய, தீண்டாமை எதிர்ப்பு களப்போராளி தோழர் பொன்னையா மறைவு! வீரவணக்கம்...!
Tweet media one
23
83
656
@tncpim
CPIM Tamilnadu
3 years
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்த தமிழக வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி! #TNElections2021 #CPIM
3
75
663
@tncpim
CPIM Tamilnadu
3 years
நீண்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி... சிறப்பு ரயில்களை ரெகுலர் ரயில்களாக ஆக்கும் பணி தொடங்கியது; 7 நாட்களில் பணி முடியும். முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கும். மகிழ்வும் நன்றியும் - @SuVe4Madurai #CPIM #IndianRailways #SpecialTrains #SeniorCitizens
Tweet media one
12
101
654
@tncpim
CPIM Tamilnadu
1 year
நீரவ் மோடி, லலித் மோடி ரெண்டு பேரும் திருடிட்டு ஓடிப்போனவங்கதான? மோடின்னு பேர் இருந்தா பேசக் கூடாதா? @cpmkanagaraj @RahulGandhi #RahulGandhiDisqualified #DisQualifiedMP More: @annamalai_k
165
273
655
@tncpim
CPIM Tamilnadu
3 months
Tweet media one
18
92
661
@tncpim
CPIM Tamilnadu
5 years
தொகுதி மக்களின் பிரச்சனைகள் என்ன இருக்கிறது என்று தெரியாத வேட்பாளர்கள் மத்தியில் அதற்கான தீர்வையும் முன்வைத்து களம் காணும் மதுரை மக்களவைத் தொகுதியின் #CPIM வேட்பாளர் சு.வெங்கடேசன். #CPIM4Madurai More:
16
378
614
@tncpim
CPIM Tamilnadu
3 years
தோழர் பினராயி விஜயன் தலைமையில் 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து... #CPIM #LDFGovt #Kerala #PinarayiVijayan #ARRahman More : @CMOKerala @arrahman
6
126
639
@tncpim
CPIM Tamilnadu
3 years
நேர்முக வரியைக் குறைத்து, மறைமுக வரியை அதிகமாக பெறமாட்டோம். எளிய மக்களிடம் வரி வாங்கக் கூடாது என்பது எங்களின் திட்டம் - @ptrmadurai தமிழக நிதித்துறை அமைச்சர் #DMK #Tamilnadu #TaxRevenue #TaxPolicy More:
9
236
636
@tncpim
CPIM Tamilnadu
1 year
கஞ்சா விக்கிறவன், ரவுடி, கொலைகாரன், சமூக விரோதி, 2400 கோடி கொள்ளையடிச்சவன் உங்க கட்சி உறுப்பினரா? யோக்கியன் மாதிரி பேசுற அண்ணாமலை பத���ல் சொல்லுங்க @cpmkanagaraj @annamalai_k
30
305
624
@tncpim
CPIM Tamilnadu
2 years
"தமிழ்நாட்டின் குரல் எப்போது, எப்படி ஒலிக்க வேண்டுமோ, எதை பதிவு செய்ய வேண்டுமோ அதை ஒரு முறை கூட தவறாமல் பதிவு செய்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இந்த விழாவுக்கு வருகை தந்தது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி!" - @Suriya_offl திரைக்கலைஞர் #SuvenkatesanMP
Tweet media one
1
177
600
@tncpim
CPIM Tamilnadu
1 year
அண்ணாமலை @annamalai_k இந்த கேடுகெட்ட பேச்செல்லாம் இங்க வச்சுக்கக் கூடாது - தோழர் @gselva158 மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #DefeatAntiPeopleModi #CPIMProtest
32
244
634
@tncpim
CPIM Tamilnadu
6 months
எங்கிட்ட வா, இல்லேனா ஜெயிலுக்கு போ… மோடி – பாஜக அரசின் ஈடி (ED) அராஜகங்கள்... #KejriwalArrested #INDIAAlliance #ModiFailed #VendamModi
38
307
630
@tncpim
CPIM Tamilnadu
1 year
அமேசான், ஃப்ளிப்கார்ட்க்கு எதிரா சீமானுக்கு கோபமே வராதா? வடமாநிலத் தொழிலாளர்தான் கிடைச்சானா? - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #MigrantWorkers @SeemanOfficial @gselva158
99
192
631
@tncpim
CPIM Tamilnadu
3 years
சென்னை மாநகராட்சி 98வது வார்டில் #CPIM வேட்பாளராக களம் இறங்கிய இளம் பெண் ப்ரியதர்ஷினி வெற்றி பெற்றார் #LocalBodyElections2022 #TNElectionResults
Tweet media one
13
69
608
@tncpim
CPIM Tamilnadu
3 years
பிச்சை எடுக்கவில்லை, திருடவில்லை... மதுரையில் ஆக்சிஜன் கொள்கலன் அளவினை நான்கு மடங்கு உயர்த்தி இருக்கிறோம்... - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #Madurai #OxygenSupply #COVID19 #COVIDVaccine @SuVe4Madurai
Tweet media one
12
189
604
@tncpim
CPIM Tamilnadu
3 years
இழப்பீடோ மாற்று இடமோ அறிவிக்காமல் வீட்டை இடிப்பது நியாமா...? #Kolathur #Eviction More:
164
313
591
@tncpim
CPIM Tamilnadu
3 years
நான் வன்னியர் இல்ல, கம்யூனிஸ்ட் - ஜெய்பீம் நிஜ நாயகர்களில் ஒருவர் தோழர் கோவிந்தன் #CPIM #JaiBhim #WestandWithSuriya more :
Tweet media one
3
132
598
@tncpim
CPIM Tamilnadu
3 years
ஒடுக்கப்பட்டவர்களுக்காக எப்போதும் துணை நிற்போம் ஜெய்பீம் #CPIM #JaiBhim #WeStandWithSuriya
6
196
575
@tncpim
CPIM Tamilnadu
3 years
கீழ்வேளூர் தொகுதியில் #CPIM வேட்பாளர் தோழர் நாகை மாலி 17,234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! #nagaimali #TNElections2021
Tweet media one
19
75
595
@tncpim
CPIM Tamilnadu
5 months
மோடிக்கு ஓட்டு போடக் கூடாது ஏன்னா...? நீங்களே வீடியோ பாருங்க... #BJPFailed #BJPFails #NoVoteToModi #VendamModi #Vote4INDIAalliance More:
49
337
581
@tncpim
CPIM Tamilnadu
3 years
நீடித்த போராட்டத்தின் மற்றுமொரு வெற்றி... ஆணைமலை கல்லார் காடர் ஆதிவாசி மக்களுக்கு அவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த தெப்பக்குளமேடு என்ற இடத்தில் 23 குடும்பங்களுக்கும் வன உரிமைச் சட்டம் 2006ன் படி இன்று குடிமனைப் பட்டா வழங்கப்பட இருக்கிறது.
Tweet media one
Tweet media two
4
112
575
@tncpim
CPIM Tamilnadu
3 years
உ‌.பி., பாஜக முதல்வர் யோகிக்கு கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் பதிலடி... #KeralaModel Vs #UPModel #PinarayiVijayan #YogiAdityanath #CPIM #BJP
Tweet media one
17
97
567
@tncpim
CPIM Tamilnadu
3 years
தனது குடிமக்களுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ள மக்கள் சீனம். #China #COVID19 #Vaccination
Tweet media one
1K
98
558
@tncpim
CPIM Tamilnadu
6 months
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி - #CPIM வேட்பாளர்களாக திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் ஆர்.சச்சிதானந்தம், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் சு.வெங்கடேசன் ஆகியோர் தேர்வு. #Elections2024
Tweet media one
Tweet media two
24
132
573
@tncpim
CPIM Tamilnadu
1 year
அடிமை இருளை அகற்றிய செஞ்சூரியன், புரட்சி என்ற ஒரு மகிழ்ச்சியை பூமியில் இசைத்த புரட்சியாளர் தோழர் லெனின் அவர்களின் பிறந்த தினம்! #Lenin #VELenin #CommunistLeder #லெனினுக்குமரணமில்லை
Tweet media one
33
170
558
@tncpim
CPIM Tamilnadu
3 years
எப்படி இவர்களால் பொது வாழ்க்கையில் இப்படி இருக்க முடிகிறது. கம்யூனிஸ்டுகளின் மனவலிமையைக் கண்டு வியந்தேன். அவர்களை அந்தளவிற்கு சித்தாந்தம் தயார்படுத்தியிருக்கிறது. - மணிகண்டன்,ஜெய்பீம் திரைப்பட கதாநாயன் #ஜெய்பீம் #JaiBhim #CPIMStruggles #DemocracyForAll #Equality
Tweet media one
13
108
559
@tncpim
CPIM Tamilnadu
4 years
மோடி சொல்வது ஜெய்ஹிந்த் அல்ல ஜியோஹிந்த்! அம்பானியின் Jioவுக்கு 5G அனுமதி. BSNLக்கு 4G அனுமதி தர மத்திய மோடி அரசு இழுத்தடிப்பு... #JIO #JIO5G #BSNL #Modi4Corporates #ModiBetrayedIndia #ModiDestroyingIndia @PMOIndia
Tweet media one
9
240
548
@tncpim
CPIM Tamilnadu
1 year
8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்ற மே தின முழக்கத்தை உயர்த்திப் பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட சமரசமின்றி சமர் புரிய மே தினத்தில் சூளுரைப்போம்! #MayDay2023 #WorkersRights
Tweet media one
34
102
557