𝐓𝐍𝐓𝐉 Profile Banner
𝐓𝐍𝐓𝐉 Profile
𝐓𝐍𝐓𝐉

@tntjho

16,279
Followers
31
Following
4,052
Media
6,618
Statuses

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு|Official Twitter Account | Tamil Nadu Thowheed Jamaath | Social & Religious org | Fights Social Evil

மண்ணடி, சென்னை 01 | Chennai-1
Joined October 2017
Don't wanna be here? Send us removal request.
@tntjho
𝐓𝐍𝐓𝐉
11 months
அப்பாவி பாலஸ்தீனர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கும் யூத பயங்கரவாதத்தை தோலுரிக்கும் TNTJ வின் டிரெண்டிங்! #SavePalestine_FromZionism
Tweet media one
56
736
566
@tntjho
𝐓𝐍𝐓𝐉
4 years
All we knew was about Bhagat Singh. But Asfaqullah Khan? He was sentenced to death at his tender age of 27 ! #MuslimsAndPatriotism
Tweet media one
34
282
542
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
இன்று (17.05.2021) சமூக வலைத்தளத்தில் பயங்கரவாத இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிரான டிவிட்டர் பிரச்சாரத்தை மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ் *இன அழிப்பிற்கெதிராக இணையவழியில் தோலுரிப்போம் !!* @thirumaofficial @thiruja
Tweet media one
49
597
533
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
துரோகம் மிகைத்த மிருகத்தனத்தை கண்டிக்க யாருக்கும் மனமில்லையா? #SaveGazaFromZionists
Tweet media one
32
702
518
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
மத அடிப்படையில் குடியுரிமை வழங்க உத்தரவிட்ட ஒன்றிய அரசை கண்டித்து இணைய வழிப்போராட்டம் கண்டன உரை: சகோ. M.S சுலைமான் பிர்தவ்ஸி, TNTJ மேலாண்மைக்குழு தலைவர் #VarnashramaCAA
30
620
483
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
நொடிக்கு நொடியில் தாக்குதல்கள் கொத்துக் கொத்தாய் பிணக்குவியல் #SaveGazaFromZionists
25
648
487
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
அரக்கர்களின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் ஐநாவே செத்து மடியும் மக்களுக்கு குரல் கொடுத்திட தயங்குவதேன்? #SaveGazaFromZionists
Tweet media one
33
732
479
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
ஒன்றுபட்டு, அமைதியாய் வாழும் ஒரு சமூகத்தை துண்டாடுவதில் மத்தியில் ஆளும் ஒன்றிய அரசுக்கு அப்படியென்ன இன்பம்? #BJPRuinsLakshadweep
Tweet media one
10
614
485
@tntjho
𝐓𝐍𝐓𝐉
4 years
Cabinet formed by Netaji. 5 out of 19 were Muslims !! Sacrifice of Muslims #MuslimsAndPatriotism
Tweet media one
32
252
448
@tntjho
𝐓𝐍𝐓𝐉
4 years
கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து வீணான நெல்மூட்டைகள்! @SVESHEKHER வீட்டு பால் கெட்டு போனால் ஓடோடி சென்று உதவும் @CMOTamilNadu அரசே,இந்த நஷ்டத்தால் துவளும் ஏழை விவசாயிகளுக்கு என்ன பதில்? #TNFarmers #Paddy #Rainfall #TNLockdown @mkstalin @cpmkanagaraj
19
336
459
@tntjho
𝐓𝐍𝐓𝐉
4 years
"When the Britishers hear about this man, they start shivering." This was how history had lauded this great fighter !! None other than Tippu !! #MuslimsAndPatriotism
Tweet media one
62
259
447
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
பாசிச பாஜக அரசு கொண்டு வந்துள்ள CAA சட்டத்தின் பிரதான உள்நோக்கமாக நீங்கள் கருதுவது என்ன? #VarnashramaCAA
வர்ணாசிரம கொள்கையை பரப்ப
428
நாட்டை மதரீதியாக சூறையாட
255
பாசிச கோட்பாட்டை வளர்க்க
57
51
543
440
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
எங்கே? மனித உரிமை பேசுவோர் எங்கே? #SaveGazaFromZionists
Tweet media one
27
639
422
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
ஓ அரேபிய தேசங்களே ! மரண ஓலம் கேட்கலையா? எதிர்த்துக் கேட்க மனமில்லையா?? #SaveGazaFromZionists
Tweet media one
21
624
414
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
கண் முன்னே தேய்பிறையாகும் ஒரு தேசம் ! #SaveGazaFromZionists
Tweet media one
26
592
405
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
#கேள்விநேரம் | #மக்கள்தீர்ப்பு | #மக்கள்கருத்து பாஜக லட்சத்தீவை குறி வைப்பதன் உண்மையான நோக்கம் என்ன? #BJPRuinsLakshadweep #TNTJ | #SaveLakshadweepfrombjp | #Polling | #BJP |
முஸ்லிம்களை வெளியேற்ற
661
கார்ப்பரேட்டுகளை வாழவைக்க
197
வளங்களை சுரண்ட
62
96
543
417
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
#VarnashramaCAA Kids losing education, people dying in detention camps and some even suicide. Is this the 'magnanimity' of the civilization on the most vulnerable communities?
Tweet media one
22
522
410
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
Tweet media one
22
405
411
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
Tweet media one
12
493
403
@tntjho
𝐓𝐍𝐓𝐉
15 days
அம்பானியின் வீடும் வக்ஃப் சொத்துக்களில் தான் கட்டப்பட்டுள்ளது, இதுவே எனது அரசாக இருந்திருந்தால் இந்நேரம் அது இடிக்கப்பட்டிருக்கும் - கெஜ்ரிவால். #SaveWaqfLandFromBJP
9
334
440
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் கூரிய வார்த்தைகள் #VarnashramaCAA
Tweet media one
15
487
396
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
மத ரீதியாக பிளவுப்படுத்தி, அதில் ஆனந்தம் அடைவது என்பது சுதந்திர இந்தியாவின் இறையாண்மைக்கே விடப்பட்ட சவால் ! #VarnashramaCAA
Tweet media one
11
518
398
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
Remembering the heroes of CAA Protest. Dadis who make Amit Shahs sleepless. Still need sleepless night for Union Government? #VarnashramaCAA
Tweet media one
22
520
394
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
நாடற்ற நாடோடிக்கு அடைக்கலம் கொடுத்த மக்களையே கொன்று குவிக்கும் அரக்கர் கூட்டம் நன்றி மறந்த துரோகக் கூட்டம் #SaveGazaFromZionists
Tweet media one
20
628
386
@tntjho
𝐓𝐍𝐓𝐉
4 years
Muhammad Ali & Shavkat Ali The two lions of Gandhiji !! Sacrifice of Muslims #MuslimsAndPatriotism
Tweet media one
32
216
384
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
வர்ணாசிரம கோட்பாட்டை உயிரூட்ட ஆதிக்க வர்க்கம் கையிலெடுத்த ஆயுதங்களுல் ஒன்று தான் CAA! மத பேதம் கடந்து இந்தியர்களாக ஒன்றுபடுவது வரை தான் சமத்துவம் காக்கப்படும். எப்போது பிளவுகள் உருவாகுமோ அங்கு ஆதிக்க வர்க்கம்,கீழ் நிலை வர்க்கம் என இரு துருவங்கள் தோன்றி விடும்! #VarnashramaCAA
Tweet media one
15
496
387
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
குழந்தை குடிக்கும் தாய்ப்பாலில் கூட இரத்த வாடை அடிக்கிறதே குண்டு பாய்ந்த தாயின் உடலில் பிஞ்சுக் குழந்தை தவழ்கிறதே.. #SaveGazaFromZionists
Tweet media one
25
582
382
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
Palestinians deserve right to live. Zionist Jews should vacate their illegal settlements. Irony is not many are voicing against this atrocity. #SaveGazaFromZionists @seemay @AmyKazmin @kanhaiyakumar
Tweet media one
20
554
376
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
இன்றைய (17.02.2022) ட்விட்டர் டிரெண்டிங்கிற்கான ஹேஷ்டேக்! #Threat2Women_BanRSS
Tweet media one
55
428
378
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
நம் தேசத்தை மதத்தாலும் இனத்தாலும், சாதிய கட்டமைப்புகளாலும் பிரித்தாளும் சூழ்ச்சியின் முதற்படியாக தான் குடியுரிமை திருத்த சட்டங்களை வெகுஜன மக்கள் பார்க்கின்றனர் ! இது ஜனநாயக இந்தியாவின் அடையாளத்திற்கே விரோதமானது !! #VarnashramaCAA
Tweet media one
21
501
384
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
ஆட்சியின் தோல்வியை மறைக்கவும், பொருளாதார பேரழிவை திசை மாற்றி மக்களை ஒரு வித அச்ச உணர்வுடனேயே எப்போதும் வைத்திருத்தல் என்கிற நாஜி ஹிட்லருடைய சித்தாந்தத்தின் வெளிப்பாடாகவே இவர்கள் கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தை பார்க்க வேண்டியுள்ளது ! #VarnashramaCAA
Tweet media one
21
500
383
@tntjho
𝐓𝐍𝐓𝐉
4 years
அர்ணப் கோசுவாமி வழக்கினை அவசர வழக்காக எடுத்த இதே நீதிமன்றம் தான், சானிடைசருக்கு ஜி.எஸ்.டி ஏன் எனும் வழக்கையும், CAA, காஷ்மீர் 370 திருத்தம் பற்றிய வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. எப்படிப்பட்ட அரசுத்துறை இது? யாருக்கான நீதிமன்றம் இது?? #ArnabDramaBandKar
15
249
391
@tntjho
𝐓𝐍𝐓𝐉
11 months
கோடி கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தாயின் பாசத்தை இழந்து வாடும் சிறுமியின் ஒவ்வொரு கண்ணீர் துளிக்கும் நீதி கிடைக்க வேண்டும்! பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும்! #SavePalestine_FromZionism
28
589
384
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
உலகில் எங்குமே ஏற்றுக் கொள்ளப்படாத மனித உரிமை மீறல், பாலஸ்தீனம் என்று வருகிற போது மட்டும் சரி காணப்படுகிறதா? #SaveGazaFromZionists
Tweet media one
23
535
364
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
A Palestinian family sits outside their home after it was hit by an early morning Israeli airstrike, in Gaza City, Monday, May 17, 2021. #SaveGazaFromZionists
Tweet media one
21
526
379
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
மக���கள் நலன் தான் CAAவின் நோக்கம் என்றால், தாங்கள் கொண்டு வந்த சட்டத்தை தாங்களே ஆதரித்து மேடை போடுகின்ற 'அசாதாரண' நிலை பாஜகவிற்கு ஏற்பட்டிருக்குமா? நாங்கள் கொண்டு வந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என பேசும் இழிவு ஏன் உருவானது? #VarnashramaCAA
Tweet media one
9
487
377
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
ஐக்கிய அரபு நாடுகளே.. நீதியை காக்க ஒன்றிணைவீர் செத்துமடியும் மக்களுக்கு ஒன்றாய் சேர்ந்து குரல் கொடுப்பீர் #SaveGazaFromZionists
Tweet media one
25
561
370
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
லட்சத்தீவை காப்பதும் இந்திய அரசியல் சாசனம் எனும் உயிர்நாடியை காப்பதும் சமம் ! #BJPRuinsLakshadweep
Tweet media one
10
493
375
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
புனிதமிக்க அக்ஸா பள்ளிவாசலில் பூட்ஸ் காலுடன் நுழைந்தாயடா தொழுகையில் இருந்த பாலஸ்தீன மக்களின் புனித மாத வணக்கத்தை தடுத்தாயடா பொறுத்திரு இறைவனின் பிடி இறுக்கமானது. இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி இஸ்லாமியருக்கே...! #SaveGazaFromZionists
Tweet media one
21
526
369
@tntjho
𝐓𝐍𝐓𝐉
4 years
Not a single Press meet conducted by our PM. Not a single issue considered with proper attention. Not even capable to take responsibility for failures! Shame on the BJP government.!! #RescueIndiaFromBJP
Tweet media one
19
263
375
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
மத அடிப்படையில் குடியுரிமை வழங்க உத்தரவிட்ட ஒன்றிய அரசை கண்டித்து டிவிட்டர் பிரச்சாரம்
23
468
371
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
A view of a 11-story building housing AP office and other media in Gaza City is seen as Israeli warplanes demolished it, Saturday, May 15, 2021. #SaveGazaFromZionists
Tweet media one
29
526
370
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
Israel was illegally formed in 1948 by terrorist groups led by Menachem Begin from Poland by bombing the Palestinian natives, who was then made the Prime Minister of Israel. #SaveGazaFromZionists @umasudhir @thewire_in
Tweet media one
20
493
365
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
வாழையடி வாழையாக, தலைமுறைகள் கடந்து இம்மண்ணின் பூர்வகுடிகளாக வாழ்வோரிடம்.. நாங்கள் கேட்கும் ஆவணம் உன்னிடம் இல்லை என்று சொல்லி அவர்களை அந்நியராக்குகிறது இவர்களின் CAA / NRC..! இன அழிப்பை விட கொடியது இந்த சட்டம் ! #VarnashramaCAA
Tweet media one
12
454
366
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
மக்களை மதத்தின் பெயரால் பிரிக்க நினைக்கும் சர்வாதிகார சக்திகளுக்கெதிராக TNTJ தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக இணையவழிப்போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் சிறு பகுதியினர். #VarnashramaCAA @geethajeevandmk
15
465
364
@tntjho
𝐓𝐍𝐓𝐉
2 years
உ.பி: லூலூ மாலில் தொழுகை நடத்தியது இஸ்லாமியர்கள் அல்ல – சிசிடிவி காட்சிகளை காவல்துறையிடம் வழங்கிய மால் நிர்வாகம். திட்டமிட்டே சிறுபான்மையினரின் வணக்க வழிபாடுகளில் அத்துமீறி குழப்பம் விளைவிக்கும் கயவர்களை ஒடுக்காவிட்டால்... 1/2
6
204
393
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
How would we feel, if we someone barges into our house for help and then they alienate us away from our own homes. If you would feel pained, then its high-time we voice for Palestine #SaveGazaFromZionists @zafarabbaszaidi @prajwalmanipal
Tweet media one
22
477
365
@tntjho
𝐓𝐍𝐓𝐉
4 years
ஊரடங்கிற்கு பின் தங்களது சேமிப்பை வைத்து காலத்தை நகர்த்தலாம் என்று பலரும் கணக்கு போடும் நேரத்தில், கர்நாடகாவில் 2 இஸ்லாமியர்கள் ஏழை மக்களின் பசி போக்க தங்களது நிலத்தை 25 லட்சத்திற்கு விற்று பசியாற்றி வருகின்றனர் #MuslimSaviours #HinduMuslimUnity @PTTVOnlineNews @News18TamilNadu
@ndtv
NDTV
4 years
Amid #CoronavirusLockdown , 2 brothers sell land for Rs 25 lakh to feed the poor in Karnataka
Tweet media one
134
597
4K
22
259
382
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
மத பேதமை காட்ட மாட்டோம்..! இன ரீதியாக குடிமக்களை பிரிக்க மாட்டோம்..! ஏற்றத் தாழ்வு கற்பிக்க மாட்டோம்.! உரிமைகள் சம அளவில் அனைவருக்கும் கிடைத்திட வழி செய்வோம். இதெல்லாம் ஐநாவின் மனித உரிமை ஆணையம் முன் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஏகோபித்து கையெழுத்திட்டவை ! #VarnashramaCAA
Tweet media one
18
462
366
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
நீங்கள் கொண்டு வந்திருக்கும் போலியான தேசத்தை விட என் வயது அதிகம், அயோக்கியர்களே..!! #SaveGazaFromZionists
Tweet media one
17
530
354
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவருக்கே இது தான் நிலை. அவர் முஸ்லிம் என்கிற காரணத்திற்காக இந்த நிலை ! என்றால்.. இந்த கொடிய சட்டம் நம் மண்ணில் என்ன விளைவினை நாடுகிறது? #VarnashramaCAA
Tweet media one
10
467
359
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
இஸ்லாம் சமத்துவத்தை உலகிற்கு உரக்க சொல்கிறது. பிறப்பால் பேதமை இல்லை என்பதே இந்த மதத்தின் தாரக மந்திரம் ! பிறப்பால் உயர்வு, தாழ்வு கற்பித்தலையும், அதையே சித்தாந்தமாக கொண்டிருத்தலையும் நிச்சயம் இந்த சமத்துவம் வலிமையாக எதிர்த்து நிற்கும் ! #VarnashramaCAA
Tweet media one
11
462
360
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
இஸ்லாமிய இன அழிப்பை அரங்கேற்ற களமிறங்கிய மோடியின் குஜராத் அமைச்சரவையில் அங்கம் வகித்த சங்பரிவார கொடூர சிந்தனையாளர் பிரபுல் போடா பட்டேலே, லட்சத்தீவை விட்டு வெளியேறு!! #BJPRuinsLakshadweep
Tweet media one
18
474
354
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
சாதி, மதம், இனம், மொழி, மாநிலம் என அனைத்தையும் கடந்து இந்தியர்களாக.. ஒற்றை மனித இனமாக..களம் காண்போம் ! பாசிச சட்டங்களை உடைத்தெறிவோம் ! #VarnashramaCAA
Tweet media one
12
453
355
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
Tweet media one
3
398
350
@tntjho
𝐓𝐍𝐓𝐉
2 years
நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசிய பாஜகவின் செயலை அனைத்து வளைகுடா நாடுகளும் வன்மையாக கண்டித்திருக்கின்றன. தற்போது இந்திய தூதரை இது தொடர்பாக விளக்கமளிக்க அழைத்துள்ளது கத்தார் அரசு..!
Tweet media one
18
250
376
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
பாலஸ்தீனை யூதர்களுக்கு சொந்தமாக்குவது மனித குலத்திற்கே எதிரானது #SaveGazaFromZionists
Tweet media one
17
498
348
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
Palestinian rescue a survivor from under the rubble of a destroyed residential building following deadly Israeli airstrikes in Gaza City, Sunday, May 16, 2021. The Israeli airstrikes flattened three buildings and killed at least 26 people Sunday. #SaveGazaFromZionists
Tweet media one
21
521
355
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
People walk past debris in a street at the site of Israeli air strikes, in Gaza City May 16, 2021 #SaveGazaFromZionists
Tweet media one
29
521
363
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
Tweet media one
19
359
352
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
இந்தியா எந்த மதச்சாயமும் அற்றது. எந்த சாதிய கட்டமைப்பையும் இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளாது. மத, இன, சாதிய பிளவுகள் இந்தியாவின் அழகியலையே சிதைப்பதாகும் ! இவர்களின் குடியுரிமை திருத்த சட்டம் அதனை தான் செய்து வருகிறது. #VarnashramaCAA
Tweet media one
14
462
351
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
இந்த��யாவின் ஜனநாயக, மதசார்பற்ற குடியாட்சி தத்துவத்தை ஏந்திப் பிடிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்ட அத்தனை சட்டங்களையும் திருத்துகிறோம் என்கிற பெயரில் இன்று அவற்றை குழி தோண்டி புதைக்கின்றது ஆளும் பாஜக அரசு ! #VarnashramaCAA
Tweet media one
12
455
352
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
Middle East Eye condemns the bombing of media offices in Gaza #SaveGazaFromZionists
Tweet media one
24
531
353
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
மத அடிப்படையில் குடியுரிமை வழங்க உத்தரவிட்ட ஒன்றிய அரசை கண்டித்து டிவிட்டர் பிரச்சாரம் #VarnashramaCAA
5
377
348
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக தந்ததால் ஜெர்மனி, கனடா போன்ற தேசங்கள் உச்சகட்ட செழிப்பை அடைந்தன. இந்தியர்களுக்கோ, முன்னேற்றம் குறித்து சிந்திக்க நேரமில்லை ! விழுகின்ற அடி மேல் அடிகளை எதிர்கொள்வது ஒன்றே அவர்களின் பிரதான பணி ! #VarnashramaCAA
Tweet media one
13
434
346
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு துணை புரியும் வகையில் அமுல்படுத்தப்பட்ட NPR, பல வகைகளில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை சென்சசோடு ஒப்பிடுகையில் மாறுபட்டதாக திகழ்கிறது ! #VarnashramaCAA
Tweet media one
6
453
344
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
குடியுரிமை திருத்த சட்டத்திற்கெதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அப்போதைய எதிர்கட்சி தலைவர், தற்போதைய தமிழக முதல்வர் @mkstalin வாக்குறுதி அளித்திருந்தததை நன்றியுடன் நினைவு கூருகிறோம். @arivalayam #VarnashramaCAA
Tweet media one
11
399
341
@tntjho
𝐓𝐍𝐓𝐉
4 years
மத்திய அரசே! பூக்கள் தூவ கிடைத்த விமானங்கள் ,மனிதனை மீட்க இல்லையா.. இந்தியர்களை மீட்டு வா @PMOIndia @DrSJaishankar @CMOTamilNadu @mkstalin #BringBackTNExpats #TNTJOnlineProtest
13
357
357
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
ஐநாவில் மனித உரிமைப்பிரகடணத்தில் கையெழுத்திட்ட இந்தியா இன்று மனித உரிமைகளில் ஒன்றான குடியுரிமையை மதத்தின் பெயரால் தீர்மானிக்கும் கொடுமையை எதிர்த்து TNTJ திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக இணைய வழிப்போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தின் சிறு பகுதி #VarnashramaCAA
10
438
344
@tntjho
𝐓𝐍𝐓𝐉
2 years
'Show mercy to those on earth, and God will show mercy on you', which was what taught by Prophet Muhammad (PBUH) to mankind! Humanity should be a fundamental identity of any muslim, according to him! #Muhammad_Gift2Mankind
11
437
361
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
அநீதியின் பக்கம் சார்பு நிலை எடுப்பது மட்டும் பயங்கரவாதமல்ல ! நீதிக்காக குரல் க��டுக்காமல் மெளனம் காப்பதும் அநீதத்திற்கு கொடுக்கின்ற ஆதரவுக்கரமாகவே பார்க்கப்படும். #VarnashramaCAA
Tweet media one
8
441
340
@tntjho
𝐓𝐍𝐓𝐉
11 months
Tweet media one
16
499
354
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
மக்களை மதத்தின் பெயரால் பிரிக்க நினைக்கும் சர்வாதிகார சக்திகளுக்கெதிராக TNTJ நெல்லை மாவட்டத்தின் சார்பாக இணையவழிப்போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் சிறு பகுதியினர். வர்ணாசிரம கொள்கையை புறக்கடை வழியே புகுத்த CAA #VarnashramaCAA @Senthilvel79
7
446
342
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
ஷியா பெரும்பான்மை நாடான பாரசீகத்தின் ஈரான் மனிதநேயத்தின் அடிப்படையில் பாலசுதீனத்திற்கு தொடர்ந்து குரல் கொடுக்கும்போது, செல்வத்தில் கொழிக்கும் அரபு நாடுகள் இஸ்ரேலை விட்டும் விலக அவர்களை தடுப்பது எது? #SaveGazaFromZionists
Tweet media one
15
515
341
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
எதிர்க்க எதிர்க்க தான் நாம் வலிமை பெறுவோம். இந்தியர்களாக.. முஸ்லிம்களாக.. சமத்துவத்தை காப்பவர்களாக.. சகோதரத்துவத்தை பேணுபவர்களாக.. நாட்டின் இறையாண்மைக்கு உயிர் கொடுப்பவர்களாக ! #VarnashramaCAA
Tweet media one
12
416
337
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
ஐநா சபையில் இந்தியா ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டதற்கு முரணாக மனித உரிமை அப்பட்டமாக இன்று மீறப்படுகிறது ! #VarnashramaCAA
Tweet media one
9
418
337
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
மக்களை மதத்தின் பெயரால் பிரிக்க நினைக்கும் சர்வாதிகார சக்திகளுக்கெதிராக TNTJ வேலுர் மாவட்டத்தின் சார்பாக இணையவழிப்போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் சிறு பகுதியினர். @katpadidmk #VarnashramaCAA
8
421
335
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
BJP ruins Lakshadweep. that's the Tweet. #BJPRuinsLakshadweep
Tweet media one
12
467
337
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
"No Guilt", Says Woman Arrested For Shooting At Mahatma Gandhi's Effigy The Hindu Mahasabha calls the day of Mahatma Gandhi's death as "Shaurya Divas" (Bravery Day), in honour of Nathuram Godse. #StopLynching_Muslims
23
326
336
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
97 % Muslims in Lakshadweep. This number irritating BJP. #BJPRuinsLakshadweep
Tweet media one
9
452
335
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
வர்ணாசிர தருமத்தை நிலை நாட்ட ஈனப்பிறவிகளின் முகமுடியே CAA மக்களை மதத்தின் பெயரால் பிரிக்க நினைக்கும் சர்வாதிகார சக்திகளுக்கெதிராக TNTJ மதுரை மாவட்டத்தின் சார்பாக இணையவழிப்போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் சிறு பகுதியினர். #VarnashramaCAA
11
441
337
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
உலக தேசங்களே.. பிஞ்சுகளின் அழுகுரல் கேட்கலையா? மனித உயிர்களுக்கு மதிப்பில்லையா? #SaveGazaFromZionists
Tweet media one
21
534
328
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
பாலஸ்தீனை யூதர்களுக்கு சொந்தமாக்குவது மனித குலத்திற்கே எதிரானது #SaveGazaFromZionists
Tweet media one
8
449
336
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
ஜனநாயகமே, உன் விலை என்ன? இந்திய இறையாண்மையே கேள்விக்குறியாய் போனது லட்சத்தீவில் ! #BJPRuinsLakshadweep
Tweet media one
7
463
337
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
Tweet media one
7
407
342
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
மற்றுமொரு காஷ்மீராக மாறும் முன் மீட்போம்.. நம் மக்களையும் தேசிய ஒருமைபாட்டையும் காப்போம். #BJPRuinsLakshadweep
Tweet media one
12
446
338
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
பேரழிவை உருவாக்கும் கொடிய கொரோனா கூட மனித உயிர்களிடையே மத பாகுபாடு காட்டவில்லை ! ஆளும் பாஜக அரசு அதை விட கொடியது !! #VarnashramaCAA
Tweet media one
10
422
331
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
தேசமே..ஒன்றிணைவோம் ! மதம் கடப்போம்.. இனம் கடப்போம். மொழி கடப்போம்.. எல்லைகள் கடப்போம்.... வா !! #SaveGazaFromZionists
Tweet media one
15
469
338
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
A relative reacts while carrying the body of a Palestinian child who was killed in overnight Israeli airstrikes in Gaza City, Sunday, May 16, 2021. #SaveGazaFromZionists
Tweet media one
23
496
330
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
மக்களை அழிக்கும் கொடூர சட்டமொன்று நம்மை நோக்கி வரும் போது, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உரக்க சொல்கின்ற இந்திய அரசியல் சாசனம் ஒன்றே அதனை எதிர்த்து நிற்கும் ஆயுதமாகட்டும் ! #VarnashramaCAA
Tweet media one
7
397
327
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக நாம் ஒலிக்க மறுக்கும் ஒவ்வொரு கணமும் அக்கிரமக்காரர்களுக்கு ஊதுகுழலாக நாம் திகழ்கிறோம் என்றே பொருளாகும் ! #SaveGazaFromZionists
Tweet media one
18
466
324
@tntjho
𝐓𝐍𝐓𝐉
3 years
Arundhati Roy on Palestine conflict. What's happening in Palestine is sheer ethnic cleansing. Massacre in broad day light, and yet media is not as cognizant as it has to be. #SaveGazaFromZioinists @AJEnglish @BBCWorld @cnni
Tweet media one
14
490
331
@tntjho
𝐓𝐍𝐓𝐉
2 years
“A white has no superiority over a black nor a black has any superiority over white. Arabic language does not have any superiority over other languages. Superiority is defined only by actions & good deeds!" Golden words of Prophet Muhammad (pbuh) #Muhammad_Gift2Mankind
11
402
348
@tntjho
𝐓𝐍𝐓𝐉
1 year
வெறும் தேர்தல் அரசியலுக்காக இந்தியாவின் பன்முகத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது ! #UCCDividesIndia
Tweet media one
20
434
347
@tntjho
𝐓𝐍𝐓𝐉
11 months
A Palestinian Canadian teenager named Fatima, who got stranded in Gaza, has expressed her frustration on the ongoing Israeli bombardment. #SavePalestine_FromZionism
26
458
339