அவர் முதலமைச்சர் ஆனதில் இருந்து ஒரு முறை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற ஆசை.டெய்லி ஒரு அப்டேட்,திட்டம், மீட்டிங்னு பயங்கர பிஸியா இருக்காரு நம்ப முதலமைச்சர்.
முதலமைச்சர் எப்போ ஃப்ரீயோ அப்போ கொஞ்சம் சொல்லுங்கனு தெரிந்த அண்ணன்கள் கிட்ட சொல்லி வெச்சிருந்தே.