Satheesh Kumar Profile Banner
Satheesh Kumar Profile
Satheesh Kumar

@saysatheesh

15,136
Followers
1,018
Following
8,381
Media
218,481
Statuses

Travel | Books | Music | Politics | Socio-economic | Belongs to Dravidian Stock | (Views are purely personal) Now on Short #BREAK 🙏🙏

Chennai
Joined February 2011
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@saysatheesh
Satheesh Kumar
3 months
As the final results are clear.. My take on #Election2024 🔹Modi's charisma or popularity has no value.. when he cannot make his party retain 303 but losing to 240. Modi failed 🔹BJP's wrong policies on Economy, Taxation, Religion are not accepted by People
4
58
277
@saysatheesh
Satheesh Kumar
3 months
40 MP ஜெயிச்சு உங்களுக்கு என்ன லாபம்? என கேட்டார் நண்பர்.. இந்தியா ஒரு சர்வாதிகார நிலைக்கு போகாமல் தடுக்க முடிந்ததே..அது தான் இந்த நாட்டுக்கு திமுக செய்த பெரும் சாதனை என்றேன். ஒரு தொகுதி கூட பாஜகவுக்கு கொடுக்காத தமிழ்நாடும், பஞ்சாபும் தத்தம் பங்கை செவ்வனே செய்து இருக்கு 👍👍
40
417
2K
@saysatheesh
Satheesh Kumar
2 years
உள்துறை அமைச்சர் வருகைக்காக இன்றிரவு பிளாக் ஆன டிராஃபிக் பற்றி @sumanthraman சார் justification கொடுத்துட்டாரா??
68
296
2K
@saysatheesh
Satheesh Kumar
2 months
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் ... கள்ளக்குறிச்சி விவகாரம் திமுகவுக்கு எதிராக திரும்பும் என காத்திருந்த பத்ரி சேஷாத்ரிக்களுக்கும் அதிமுக தயவில்லாமல் NDA வால் இயங்க முடியும் என கனவு கண்ட அண்ணாமலைகளுக்கும் நாதக வளர்ந்ததாக நினைக்கும் சீமான்களுக்கும் மக்கள் கொடுத்த பதில்
31
412
2K
@saysatheesh
Satheesh Kumar
2 years
பாஜகவுக்கு 2024 இல் ஆட்சி அமைக்க ஜஸ்ட் 280 MP இருந்தால் போதும். குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தர காண்ட், ஹிமாச்சல், அசாம், ஜார்க்கண்ட், சட்டிஸ்கார், பீகார் என அங்கேயே எளிதாக அது கிடைத்து விடும் (1/5)
56
270
2K
@saysatheesh
Satheesh Kumar
9 months
Someone please educate our Honourable Finance Minister that National Disaster Management Act came only in 2005 and ask how Tsunami of 2004 can be declared under this Act?? 😔😔😔
@nsitharaman
Nirmala Sitharaman
9 months
There is no practice of announcing any disaster, in any state, at any time, by any government (of India) as National Disaster. Since there is a lot of interest in TN, even Tsunami of December 2004 (UPA with partner DMK) was not declared as Natl. Disaster. 1/3
464
3K
10K
63
536
2K
@saysatheesh
Satheesh Kumar
2 years
இரவே அப்பீல் file பண்ணி, case நம்பர் வாங்கி, judges allot செய்து, விசாரணை பெஞ்ச் அமைத்து இரவே விசாரித்து விடிகாலை தீர்ப்பு நீதிமன்றங்கள் இவ்வளவு வேகமாக கூட செயல்படும் என MHC காட்டி இருக்கிறது இதில் 10% முனைப்பை மற்ற வழக்குகளுக்கு, பொது மக்களுக்கு காட்டினால் கூட நல்லாருக்கும்
25
416
1K
@saysatheesh
Satheesh Kumar
3 years
மாணவி தற்கொலை வீட்டுக்கு கூட அனுப்பாமல் ஆசிரமத்தில் கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு இருந்தார் சாமியார் மீது நடவடிக்கை வேண்டி இறந்த பெண்ணுக்கு நியாயம் வேண்டி @BJP4TamilNadu @SuryahSG @Selvakumar_IN @VanathiBJP @annamalai_k போன்றோர் போராடுவார்களா? சாமியார் மீது நடவடிக்கை கேட்பார்களா?
Tweet media one
63
775
1K
@saysatheesh
Satheesh Kumar
2 years
ஆ ராசா பேசினது பத்தி இங்கே பலரும் புலம்பிட்டு கிடந்தாங்க.. ஆனா அது எங்கே அடிக்கணுமோ அங்கே அடிச்சு இருக்கு.. RSS எல்லாம் கதறிட்டு கிடக்கு.. இது வரை அவர்கள் தூக்கி பிடித்த strategy யை கூட தூக்கி போட தயாராகும் அளவுக்கு வந்து இருக்காங்க.. அந்த அளவுக்கு செம்ம அடி அது 🔥🔥
78
322
1K
@saysatheesh
Satheesh Kumar
2 years
Pic of the day.. ❤️❤️❤️ Passengers of Indigo Madurai - Chennai flight took selfie with CM @mkstalin 👍👍
Tweet media one
19
56
1K
@saysatheesh
Satheesh Kumar
5 years
லலிதா ஜுவல்லரி கொள்ளையில் ஈடுபட்டவர் திருவாரூரில் கைது என்றதும் சந்தோஷத்தில் குதித்த தமிழக பாஜகவினர், கைது செய்யப்பட்டவர் பாஜக நிர்வாகி என்றதும் அமைதி காப்பது செம ட்விஸ்ட் இல்லே? #திருட்டுபாஜக
37
520
1K
@saysatheesh
Satheesh Kumar
2 years
கோவை மிக வேகமா தொழில் துறையில் வளர்ந்து வருகிறது . Luker, Makino, Sanyo, Alstom, Amazon என பன்னாட்டு நிறுவனங்களின் தேர்வாக கோவை மாறி வருகிறது கோவையின் இந்த வளர்ச்சியை பொறுக்காத பாஜக கோவையின் அமைதி சூழலை அசைக்கும் விதமாக சம்மந்தமே இல்லாத போராட்டங்களை அறிவித்துள்ளது. (1/2)
35
429
1K
@saysatheesh
Satheesh Kumar
2 years
சொந்த வீடு.. வீட்டு விலை ₹30 லட்சம் லோன் ₹25 லட்சம் அதுக்கு வட்டி ₹28 லட்சம் மொத்தம் ₹53 லட்சத்தை மாசம் ₹22 ஆயிரம் என இருபது வருஷங்கள் கட்டிட்டு இருக்கும்.. அதற்காக எல்லா சந்தோஷங்களையும் 20 வருஷத்துக்கு ஒதுக்கி வைக்கும் மக்கள், எனக்கு ஏதோ சொல்ல வருகிறார்கள்.. 😔😔
Tweet media one
109
264
1K
@saysatheesh
Satheesh Kumar
3 years
If Tamil people goes to Northern states for Job purpose, they need to learn Hindi. Because Hindi is the "Local language" there - OK If Northern people comes to Tamilnadu, those who interact with them "should learn Hindi". Because Hindi is their language. What logic is this??
27
319
1K
@saysatheesh
Satheesh Kumar
4 years
அன்பின் பாஜக நண்பர்களே.. ஒரு நாளின் நீண்டு கிடக்கும் 24 மணி நேரங்களில் ஒன்றிரண்டு நிமிடங்களாவது மனிதனாக வாழ்ந்து பார்ப்பது.. மனசாட்சியின் அடிப்படையில் சிந்தித்து பார்ப்பது.. ஆகியவை எல்லாம் தவறு இல்லை.. முயற்சித்து பாருங்களேன்..
24
391
1K
@saysatheesh
Satheesh Kumar
2 years
இந்த வருஷம் பங்குனி உத்திரத்துக்கு பாஜகவினர் யாரும் முருகன் கோவிலுக்கு யாத்திரை போகாதது எதை காட்டுகிறது? கடவுளை வெறும் அரசியலுக்காக மட்டுமே பாஜக பயன்படுத்துகிறது என்பதையா? தேர்தல் காலத்தில் மட்டுமே இப்படி பக்தி வேஷம் போடுவார்கள் எண்பதையா?
18
353
1K
@saysatheesh
Satheesh Kumar
2 years
3 நாளில் 300% கூடுதல் மழை சென்னையில் பெய்து இருக்கு.. ஆனா இதுவரை water logging எங்கேயும் இல்லை கடந்த ஒரு வருஷமா முதல்வர் @mkstalin தலைமையில் திமுக @arivalayam ஆட்சி சத்தமின்றி மாபெரும் வேலையை செய்து இருப்பது புரிகிறது இதை எல்லாம் பரப்ப வேண்டிய @DMKITwing அதை செய்யலாமே? 😔😔
@chennaiweather
Chennai Weather-Raja Ramasamy
2 years
300 % more rainfall in 3 days in #chennai . June quota for us is just 5 cms. 20+cms recorded in a few places in the last 72 hours.
10
68
426
27
533
1K
@saysatheesh
Satheesh Kumar
2 years
Tamilnadu Govt procures coal at 143/- and Union BJP now insists to procure at 187/- from "youknowwho" Now explain me who is the scammer here.
20
468
1K
@saysatheesh
Satheesh Kumar
2 years
இந்த செய்தி பற்றி பல சந்தேகங்களை நண்பர்கள் கேட்டு உள்ளனர். அவர்களுக்காக இந்த #Thread (1/5)
Tweet media one
45
382
1K
@saysatheesh
Satheesh Kumar
2 years
லட்சம் பேர் பணியாற்றும் DMK IT Wing இல், DGP சொன்னதாக வந்த செய்தி தவறு என்று சொல்வதற்கு கூட யாரும் இல்லை. குறைந்த பட்சம் காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் பற்றி பட்டியல் இடக்கூட @DMKITwing முன் வரவில்லை. அவர்களது டைம் லைன் தேமே என கிடக்கிறது அந்த லட்சம் பேருக்கு என்ன தான் வேலை?
79
292
1K
@saysatheesh
Satheesh Kumar
3 years
மகளிருக்கு இலவச பஸ் பயணம் என்பது எத்தனை பெரிய மறுமலர்ச்சி திட்டம் என்பதை இன்னமும் பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது தமிழகம் முழுவதும் பயணம் செய்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்.. பல ஊரக பகுதிகளில் பெண்கள் பல கி.மீ நடந்தே வேலைக்கு செல்கிறார்கள்.. (1/5)
24
338
1K
@saysatheesh
Satheesh Kumar
2 years
ME, the Advisor of Sahitya Academy, announces an Award to ME for the Translation done by the writer within ME. Thus the Advisor in ME congratulates the writer in ME for the Award given by ME to ME. 🙏🙏🙏
Tweet media one
67
334
1K
@saysatheesh
Satheesh Kumar
3 years
இப்போ ஒத்துக்குறீங்களா?? அங்கே (AIIMS) வெறும் செங்கல் தான் இருந்துச்சு என உங்க (பாஜக) வாயாலேயே வந்திருச்சா?? பாஜகன்னாலே அறிவாளி தானே? @Udhaystalin செம்ம கலாய் 🔥🔥🔥
17
422
1K
@saysatheesh
Satheesh Kumar
23 days
மாண்புமிகு அமைச்சர் @Murugan_MoS அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு ஈரோடு பழனி ரயில் பாதை பணிகளுக்கு பெரிய மனதுடன் ஆ....யிரம் ரூபாய் (₹1,000/-) ஒதுக்கிய அமைச்சர் @AshwiniVaishnaw அவர்களுக்கு நன்றி 😀😀😀
@Murugan_MoS
Dr.L.Murugan
3 years
மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களை சந்தித்து, ஈரோடு-பழனி புதிய அகல ரயில்பாதையை தாராபுரம் வழியாக அமைக்கவும், தமிழ்நாட்டில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு உத்வேகம் அளிக்குமாறும் கேட்டு கொண்டேன்.!!! @RailMinIndia @narendramodi
Tweet media one
48
146
900
26
445
1K
@saysatheesh
Satheesh Kumar
2 years
Wet Grinder தொழிலுக்கு ஆதரவு கொடுப்போம் என முழங்கிய @BJP4TamilNadu இப்போது 5% லிருந்து 18% ஆக GST வரி உயர்த்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடத்துவார்களா??
33
342
1K
@saysatheesh
Satheesh Kumar
3 years
பொது மக்களிடம் இருந்து ₹3,000 கோடி பங்கு மூலம் திரட்ட தமிழக அரசு முடிவு.. 👏👏👏 மாநில சுயாட்சி The name is Stalin #Stalin4TN 🔥🔥🔥🔥
Tweet media one
56
297
977
@saysatheesh
Satheesh Kumar
3 years
தட்ஸ் ஆல்.. பஞ்சாயத்து முடிஞ்ச்..
Tweet media one
14
188
976
@saysatheesh
Satheesh Kumar
13 days
#Thread 2010 மாடல் மாருதி ஆல்டோ LXi இந்த வண்டி நான் 2012 ஆம் ஆண்டு செகண்ட் ஹாண்ட் வண்டியாக வாங்கினேன். வாங்கும் போது 19K கிமீ ஓடி இருந்தது. கடந்த 12 வருஷத்தில் சுமார் 1.60 லட்சம் கிமீ ஓடிவிட்டது தமிழ்நாடு, கேரளா, தென் கர்நாடகா தென் ஆந்திரா எல்லாம் பயணித்து விட்டது
Tweet media one
51
37
1K
@saysatheesh
Satheesh Kumar
6 months
மதத்தை தேர்தலுக்கு பயன்படுத்த கூடாது என @ECISVEEP சொல்லி 6 மணி நேரம் கூட ஆகல.. அதுக்குள்ள அதை மதிக்காம 🤦🤦
@SuryahSG
Dr.SG Suryah
6 months
“நம் மதத்தை அழிப்பேன் என சொல்பவர்களுக்கு ஏன் ஓட்டு போடுகிறீர்கள்?” - மாண்புமிகு நிதி அமைச்சர் திருமிகு. @nsitharaman அம்மா..
283
1K
3K
28
461
994
@saysatheesh
Satheesh Kumar
6 months
Youtube, TV ல எல்லாம் BJP யின் innovative விளம்பரங்கள் பட்டைய கிளப்புது இந்தியாவிலேயே முதல்முறையா முதியோருக்கு இலவசமா கண் சிகிச்சை கொடுத்தது மோடிஜி என மக்கள் கூட நம்ப ஆரம்பிச்சிட்டாங்க. 1974 லயே கலைஞர் கண்ணொளி திட்டம் தமிழகத்தில் வந்திருச்சு என சொல்லத்தான் இங்கே யாருமில்லை 😌
29
427
975
@saysatheesh
Satheesh Kumar
5 months
BJP Alliance: 🔹Uniform Civil Code 🔹One Nation One Election 🔹Cultural centres Cong Alliance: 🔹Save Democracy 🔹Inclusive Development 🔹Religious Harmony The choice is clear now for us Vote for INDIA for a peaceful India #INDIA4India
48
374
977
@saysatheesh
Satheesh Kumar
9 months
2015 ஆண்டு மழை அதிகம். அரசு சிறப்பாக செயல்பட்டது என உண்மைக்கு மாறாக இன்றைக்கு இங்கே கருத்து சொல்லி வருகிறார்கள் பலர். 2015 ஆம் ஆண்டு டிச 2 ஆம் தேதி பெய்த மழை 297 மிமீ. நேற்று பெய்தது 474 மிமீ. 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு உதவ இளையராஜா படகில் பயணித்த படம் 👇
Tweet media one
27
292
965
@saysatheesh
Satheesh Kumar
1 year
தமிழ்நாட்டில் தான் குடிப் பழக்கம் அதிகம் என சொல்லிட்டு இருந்தவங்க மத்தியில் டக்குனு data வை screen ல போட்டு தமிழ் நாடு குடிப் பழக்கத்தில் 9 ஆம் இடத்தில் தான் இருக்கு.. குறைவு.. பொதுவா எதையும் சொல்லாதீங்க என பொளேர் என அடிச்ச @Gobinath_C 👏👏👏 #neeyanaana
28
236
948
@saysatheesh
Satheesh Kumar
5 months
This is Tamilnadu for you guys ❤️❤️❤️ #Madurai #ChittiraiThiruvizha
6
139
927
@saysatheesh
Satheesh Kumar
9 months
ஆவின் பொதுத்துறை அரசு நிறுவனமாக இருப்பதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக பால் விநியோகம் செய்து உதவுகிறது. தனியார் நிறுவனமாக இருந்தால் இது சாத்தியம் இல்லை அமுல் நிறுவனத்தை தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்காக ஆவினை களங்கப்படுத்தும் குழுக்களின் கவனத்துக்கு.
@sunnewstamil
Sun News
9 months
#Watch | வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு முழு வீச்சில் பால் விநியோகம்! இடம் : சி.டி.ஒ காலனி, மேற்கு தாம்பரம் #SunNews | #ChennaiRains | #AavinMilkSupply
13
245
703
27
462
920
@saysatheesh
Satheesh Kumar
3 years
தமிழக நிதி அமைச்சர் தமிழில் கொஞ்சம் தடுமாறினாலும் " என்ன? தமிழ் தெரியலையா?" என பொங்குறாங்க தமிழ் தெரிந்த அர்ச்சகர்களை கோவிலில் அர்ச்சனை செய்ய அனுமதித்தால் "என்ன? தமிழில் அர்ச்சனையா?" என அதுக்கும் பொங்குறாங்க #FunnyGuys
11
266
901
@saysatheesh
Satheesh Kumar
3 years
சாதாரண மக்கள் மருத்துவம் படிப்பது ஜீரணிக்க முடியாமல் "மருத்துவம் எல்லாம் வேஸ்ட்" என கருத்துக்கள் சொன்னவர்கள் இப்போது புதியதாக சாதாரண மக்கள் மேயர், சேர்மன் ஆக கெத்தாக பதவி ஏற்பது பொறுக்காமல் "மேயர் உடை, பதக்கம், செங்கோல் எல்லாம் ஒழிக்கணும்" என சொல்ல தொடங்கி இருக்கிறார்கள் 🤦🤦
16
284
897
@saysatheesh
Satheesh Kumar
2 years
மகளிர்க்கு இலவச பேருந்து திட்டம்: எல்லா பேருந்துகளிலும் இலவசம் அல்ல. Ordinary White Board Town Bus களில் மட்டுமே இலவசம் EXP, Deluxe பஸ்களில் இலவசம் கிடையாது Ordinary பஸ்கள் கட்டண பஸ்களைவிட குறைவு கட்டணம் கட்டி தான் பயணிப்பேன் என்பவர்களுக்கு அதிகமான பேருந்துகள் உள்ளன use it.
60
233
875
@saysatheesh
Satheesh Kumar
3 years
சின்மயா வித்யாலயா மாணவி தற்கொலை விஷயத்தில் அமைதியா இருக்கும் பாஜகவினர் சொல்ல வருவது என்னவென்றால்.. பாஜகவுக்கு ஒரு மாணவியின் உயிரை விட.. அந்த மானவிக்கான நியாயத்தை விட.. மதமும் மதம் சார்ந்த விஷயங்களும் தான் முக்கியம் என்பது.. மனிதர்கள் நம்ப தகுதி இல்லாத கட்சியாக மாறி வருகிறது BJP
12
343
856
@saysatheesh
Satheesh Kumar
3 years
அதிமுக 107 லீடிங் எனும் நிலையில் இருந்து 85 லீடிங் என வந்து இருக்கு அது மேலும் சுருங்கி 40-50 க்குள் நிற்கும் அவை கொங்கு மண்டல வட்டார கட்சியாக சுருங்கும் Wait pls
30
134
848
@saysatheesh
Satheesh Kumar
3 years
Isha சிலையை 34M காட்டி இருக்கும் இந்த graphics ல திருவள்ளுவர் சிலையை காட்டணும் என தோணல பாருங்க.. அது தான் பாஜக ஸ்டைல் இதுல திடீர்னு வள்ளுவர் மேல பாசம் வந்த மாதிரி காவி எல்லாம் அடிச்சு பார்த்தாங்க.. 😂😂
@Gayatri_Raguram
Gayathri Raguramm - Say No To Drugs & DMK
3 years
Tallest pride of India
165
447
2K
9
293
843
@saysatheesh
Satheesh Kumar
3 years
Expressions.. ❤️❤️❤️ Kovai Sarala dialogue by Baby Krithika 👏👏👏
15
197
831
@saysatheesh
Satheesh Kumar
1 year
திமுகவை உடைச்சு அதில் இருந்து ஒரு ஷிண்டே உருவாவார் என பாஜக சொல்லிட்டு இருந்தப்ப.. see more..
@sunnewstamil
Sun News
1 year
#WATCH | "தமிழ்நாட்டில் விரைவில் பிராமணர்களுக்கான கட்சி தொடங்கப்பட இருக்கிறது” -எஸ்.வி சேகர் பேட்டி #SunNews | #TamilNadu | #SVeShekher
297
129
780
39
151
829
@saysatheesh
Satheesh Kumar
4 months
1. Free Bus rides empower women 2. Commuters of Chennai Metro not reduced even after Free Bus ride for women 3. No one stops to provide free rides to women in Metros.. Let PM provide free ride in Metros 4. Journalism is not about listening stories.. it's about questioning.
@newt0nlaws
Newton
4 months
🚨🚨Few Political Parties providing Free Bus travel to women, that's why there is no one to travel in Metro Trains. It is also affecting the traffic and harmful for the environment. —Narendra Modi Logic left the Chat😂😂
735
1K
6K
59
314
843
@saysatheesh
Satheesh Kumar
7 months
தமிழ்நாடு அரசு: கடன் திருப்பி செலுத்த - 9.10% வட்டி செலுத்த - 14.10% ஒன்றிய பாஜக அரசு: கடன் திருப்பி செலுத்த - 0% வட்டி செலுத்த - 20% நிதி நிர்வாகம் எப்படி பண்ணனும் என நாட்டுக்கே பாடம் எடுத்து இருக்கிறது தமிழ்நாடு பட்ஜெட் 👏👏 #TNBudget2024 #DravidaModel
Tweet media one
Tweet media two
21
417
825
@saysatheesh
Satheesh Kumar
1 year
கிட்டதட்ட ஏழு வருஷம் இருந்த வாடகை வீட்டை விட்டு இப்போ இன்னொரு வாடகை வீட்டுக்கு போறோம். மகளுக்கு ஸ்கூல் போக வசதியான இடம். கொஞ்சம் spacious ஆன வீடு. இதுவரை 1BHK இனி 2BHK (மாடி போர்ஷன்) Convenience of being in rented house is தேவைப்பட்ட இடத்துக்கு மாறிக்கலாம் என்பது தானே. 😂😂
Tweet media one
Tweet media two
85
31
816
@saysatheesh
Satheesh Kumar
2 years
வினோத் ராய் என்று ஒருவர் அனுமானத்தில் எழுதிய அறிக்கையை நம்பிய பலரும் இத்தனை பேரின் வாக்குமூல தொகுப்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை legal validity இல்லை என கிண்டல் செய்வது ஆச்சர்யம் தான்.. 😔😔
15
326
813
@saysatheesh
Satheesh Kumar
2 years
ஒரு மாபெரும் இயக்கமே, பிரச்சனை என்று வந்ததும் தன் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரை கைகழுவி விட்டு அவர் யாருன்னு தெரியாது..ஏதோ fringe element என ஓடும் நிலையில் தான் இருக்கு என்பதை உணர்ந்த நாள் இது.
17
169
798
@saysatheesh
Satheesh Kumar
2 years
பிரதமர் இளையராஜாவை வாழ்த்தினார் என குதிச்சிட்டு கிடந்த பாஜக நண்பர்கள்.. இன்றைய இசை மேடையில் இளையராஜா கலைஞரையும் முதல்வர் ஸ்டாலினையும் வாழ்த்தி பாராட்டி பேசியதை அறிந்ததும் கண்பியூஸ் ஆகி கப் சிப்புனு இருக்காங்க போல எத்தனை வருஷம் ஆனாலும் தமிழ்நாட்டை பாஜகவால் புரிஞ்சுக்க முடியாது
22
130
766
@saysatheesh
Satheesh Kumar
4 years
கொங்கு மண்டலத்தில் திமுக aggressive campaigning செய்வது பார்த்தால் இந்த தேர்தலில் கொங்கு அதிமுக ஆதரவு எனும் மாயையை அடித்து நொறுக்கி விடுவார்கள் போலிருக்கு. கள பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சி
16
105
762
@saysatheesh
Satheesh Kumar
3 years
எந்த விருப்பு வெறுப்பும் இன்றி இந்திய மக்கள் அனைவரையும் பாரபட்சம் இல்லாமல் சமமாக நடத்தி, அரசியல் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு ஒரு பிரதமராக பணியாற்றுவேன் என உறுதி மொழி எடுத்துக்கொண்ட மத்திய அரசின் தடுப்பூசி ஒதுக்கீடு data இது... #VaccinationUpdate
Tweet media one
28
479
774
@saysatheesh
Satheesh Kumar
3 years
ஆனா ஒண்ணு.. இந்த வருஷம் இத்தனை மழை கொட்டியும் சென்னை ஒரே நாளில் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதை சென்னையில் பல நண்பர்கள் ஆச்சர்யமாக சொல்கிறார்கள்.. 👏👏 Reasons: ▪️முன்னெச்சரிக்கை நடவடிக்கை ▪️தினசரி நேரடி கள ஆய்வு ▪️முறைப்படுத்தப்பட்ட நீர் வெளியேற்றம் ▪️உடனடி நீர் மேலாண்மை..
12
213
769
@saysatheesh
Satheesh Kumar
3 years
மிக மிக முக்கியமான ஒரு தீர்ப்பை வாங்கி கொடுத்து இருக்கிறது திமுக @arivalayam @PWilsonDMK @mkstalin டீம் EWS என்பது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல எனும் தீர்ப்பு என்பது ஒரு வரலாற்று நிகழ்வு 🔥🔥 ஆனால் இது பெரிய அளவில் பேசு பொருள் ஆகவில்லையே?
@Profdilipmandal
Dilip Mandal
3 years
#End_of_EWS_reservation ! This is really big. EWS reservation is against law. Judgement of Madras HC. Madras High Court judges said the reservation ought not to have been provided without the approval of the Supreme Court. @PWilsonDMK @arivalayam @mkstalin
Tweet media one
Tweet media two
46
919
2K
11
376
746
@saysatheesh
Satheesh Kumar
2 years
பேருந்தில் கேட்டு ரசித்த பாடல்கள் இந்த தலைப்பில் ஒரு 20-30 வீடியோ கிடக்குது யூடியூப்பில்... ஒவ்வொண்ணும் 1-2 மணி நேரம் ஓடும் கார்ல மொபைலில் இருந்து Aux cable ல கனெக்ட் பண்ணி கேட்டுட்டே போனா நேரமும் தெரியல தூரமும் தெரியல.. கிராமத்து பஸ்ஸில் போற ஃபீல் செம்ம கலெக்ஷன்
9
190
748
@saysatheesh
Satheesh Kumar
2 years
மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்கு இடையே மெனக்கெட்டு முதல்வர் அறிவுரை சொன்னால் தான் காவல் துறை தலைவரும் உள்துறை செயலாளரும் செயல்படுவார்கள் என்றால் எங்கேயோ பெரிசா சொதப்பிட்டு இருக்கோம் என அர்த்தம். தலைமை செயலாளர் என்ன தான் செய்திட்டு இருந்தார் இந்த 4 நாளும்?? 🤔🤔
39
171
732
@saysatheesh
Satheesh Kumar
2 years
வீடு கட்டும் செலவில் 15% அல்லது ₹2.67 லட்சம்.. இதில் எது குறைவோ அதை மட்டுமே கொடுத்துவிட்டு, மீதி பணத்தை மாநில அரசு 70% பயனாளி 15% போட்டு கட்டும் வீட்டுக்கு "மோடி வீடு திட்டம்" என ஸ்டிக்கர் ஒட்டுவதற்கே வெளுத்து வாங்கலாம்.. தப்பே இல்லை..
@Selvakumar_IN
Selva Kumar
2 years
தம்பி மாரி, @mari_selvaraj மோடி வீடு திட்டத்தில் கட்டிய வீட்டை திறந்து வெச்சிருக்க, இங்க வந்து மோடி வெறுப்பு உருட்டு பண்ற. மோடி = நிகழ்கால அம்பேத்கார் ✅ அரசியல் பண்ணனும்னா எதாவது ஒரு கட்சில சேர்ந்துக்க, படம் பண்ணனும்னா குறைந்த���ட்ச நேர்மைய வளர்த்துக்க #என்றும்_ராஜா_இளையராஜா
66
411
1K
13
297
718
@saysatheesh
Satheesh Kumar
2 years
EWS ஒத்க்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆத்மார்த்தமாக வாதாடி வருகிறது திமுக @arivalayam 👏👏 வழக்கறிஞர் அண்ணன் @PWilsonDMK EWS கு ஆதரவான எல்லா வாதங்களையும் உடைத்து எறிந்து, சமூக நீதியின் அவசியத்தை உறுதி செய்து இருக்கிறார் 🙏🙏 #DMK4SocialJustice
Tweet media one
Tweet media two
Tweet media three
15
310
727
@saysatheesh
Satheesh Kumar
2 years
NTK தம்பி: அவரோட பூர்வீக ஊர் இப்போ பாகிஸ்தான்ல இருக்கலாம். ஆனா பாகிஸ்தான் என ஒரு நாடு 1948 ல தானே உருவாச்சு. அதுக்கு முன்னாடி அது இந்தியா தானே? So, அவர் இந்தியர் தான். மீ: கேரளா ஆந்திரா கர்நாடகா என இருப்பது எல்லாம் 1956 கு முன்னே தமிழ்நாடு தானே? அவங்க எல்லாம் தமிழர் தானே? 😔😔
18
170
712
@saysatheesh
Satheesh Kumar
2 years
இந்திய பொருட்களை வாங்குவோம் என சொல்லி வால்வோ பஸ் விடும் மற்ற மாநிலங்கள் எங்கே.. என்ன ஆனாலும் சரி.. நம்ம மாநில உற்பத்தியான அசோக் லேலண்ட் மட்டும் போதும் என முடிவு செய்யும் SETC எங்கே... Proud to be a SETC traveller
31
93
712
@saysatheesh
Satheesh Kumar
5 months
Tamilnadu is becoming the nightmare for BJP it seems When they are not able to give befitting reply on Arunachal issue which is happening NOW, they are digging an closed case of Katchatheevu and trying to create fake emotions Unlike other states, TN people are aware of History
128
141
723
@saysatheesh
Satheesh Kumar
3 years
Mark my words கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு திமுகவின் இமேஜை முதல்வரின் இமேஜை இன்னும் பல மடங்கு மக்களிடையே உயர்த்தும் விவாதங்களும் அதற்கு கொடுக்கும் விளக்கங்களும் எந்த எடிட்டும் இல்லாமல் மக்களிடம் போவது மிக பெரிய நன்மை தரும் அதிமுக & பாஜக காமெடிகள் கூட மக்களுக்கு இனி புரியும் 👍
16
150
707
@saysatheesh
Satheesh Kumar
5 months
GST will be reformed - @INCIndia manifesto 👏👏👏 For this very particular reason all CAs and Industrialist, businessmen, traders will support Congress Cong is masters in handling Economy. No trial and error methods like now this BJP govt does.
81
220
717
@saysatheesh
Satheesh Kumar
2 years
Wetgrinder க்கு இது வரை இருந்த 5% GST வரியை ஒரேயடியாக 18% GST வரியாக உயர்த்தி இருக்கிறார்கள். இப்போ தான் grinder தொழில் மீண்டும் எழ தொடங்கி உள்ளது கோவையில். அதற்கும் அடி. கோவை & திருப்பூரை மொத்தமா சிக்கலில் ஆழ்த்தி இருக்கு ஒன்றிய பாஜக அரசு 😔😔
36
249
680
@saysatheesh
Satheesh Kumar
2 years
To Queen of Hills with my Queen 😂😂😂
Tweet media one
18
12
673
@saysatheesh
Satheesh Kumar
8 months
அடிப்படை சட்டம் கூட தெரியாம எப்படி இவர் IPS ஆபீஸர் ஆக இருந்தார்? 🤔🤔🤔🤔 பள்ளி கல்லூரிகளில் மத நிகழ்ச்சிகள் நடத்த முன் அனுமதி வேண்டும் என்பது ஒரு கான்ஸ்டபிள் கூட அறிந்த விஷயம் ஆச்சே..
@annamalai_k
K.Annamalai
8 months
A new rule by TN Police for denying permission: Private schools who wish to celebrate the consecration at Ayodhya even within their school premise should seek permission from either the District Collector or the Judiciary. The DMK Govt should stop using the Police Department as
Tweet media one
741
6K
15K
24
208
687
@saysatheesh
Satheesh Kumar
6 months
கோவை மக்களே... தாமரை டெபாசிட் வாங்காம பார்த்து கொள்வது நம்ம பொறுப்பு செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
@PTRajkumar97899
Rajkumar.S
6 months
BREAKING பா.ஜ.க தமிழகத்தில் வேட்பாளர் பட்டியல் தென்சென்னை - தமிழிசை கோவை - அண்ணாமலை கன்னியாகுமரி- பொன்.ராதாகிருஷ்ணன் நீலகிரி- எல்.முருகன் போட்டியிடுகிறார்
1
2
13
38
151
677
@saysatheesh
Satheesh Kumar
2 months
ஓசூர் விமான நிலையம் தமிழ்நாடு அரசு அறிவித்த இந்த திட்டம் சரி அல்ல என இங்கே பலரும் குறிப்பாக பாஜக நண்பர்கள் புலம்பி கொண்டு இருக்கிறார்கள். பெங்களூரில் இருந்து 150 கிமீ உள்ளே தான் ஓசூர் வரும் எனவே விமான நிலையம் அமைக்க முடியாது என அண்ணாமலை விவரம் தெரியாம சொன்னதும் காரணம்
18
146
676
@saysatheesh
Satheesh Kumar
1 year
தரமான செய்கை இன்று செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு பாராட்டுக்கள் வட மாநில ஆங்கில சேனல்கள் உட்பட எல்லா சேனல்களிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் பற்றிய விளம்பரங்கள் அடுத்தடுத்து.. வட மாநில கலிக் பிரமிச்சு கேட்கிறார் அந்த திட்டம் பற்றி 👍👍👍
18
208
667
@saysatheesh
Satheesh Kumar
2 years
இங்கிலீஷ் புத்தகத்தை இங்கிலீஷ் மொழியில் படிக்க தெரியல என்பதால் அதே இங்கிலீஷ் புத்தகத்தை ஹிந்தியில் எழுதி இங்கிலீஷ் வார்த்தைகளா படிக்கிற அந்த நுணுக்கம் இருக்கே... 😂😂😂 நான் கூட ஹிந்தி மொழியில் மொழி பெயர்த்து புத்தகம் போட்டு இருக்காங்க என நினைச்சேன்.. 🤦🤦
Tweet media one
Tweet media two
65
223
653
@saysatheesh
Satheesh Kumar
3 years
அதிமுக ஆட்சி உயர்த்திய பஸ் கட்டண உயர்வை அதிமுகவினரே இப்போது வெளிப்படுத்தும் அரிய நிகழ்வு.. 😂😂
@KovaiSathyan
Kovai Sathyan
3 years
தலைவாசல் to சேலம் அரசு பேருந்து கட்டணம் ரூ 60, தனியார் பேருந்து கட்டணம் ரூ 47. விடியல் அரசு பல் இளித்த நேரம். @AIADMKOfficial @ADMKofficial @arivalayam
Tweet media one
279
388
1K
8
288
646
@saysatheesh
Satheesh Kumar
2 years
Ilaiyaraaja Melody songs video ரெண்டரை மணி நேரம்.. அது பாட்டுக்கு ஒளியும் ஒலியும் கணக்கா பாடிட்டே இருக்கு செம்ம ரசனையான கலெக்ஷன் ❤️❤️ நேரம் போவதே தெரியல
3
120
648
@saysatheesh
Satheesh Kumar
1 year
@sumanthraman Ofcourse YES Sir. This is Dravida Mann which provides space for all kind of ideologies and never impose others to worship/chant only specific gods. Facilitate those who believe in their rituals. That's Duty. But never ask vote based on religious faith. That's Dravidam 🙏🙏
35
67
645
@saysatheesh
Satheesh Kumar
4 years
ருத்ரன் ஐயா ருத்ர தாண்டவ பதிவு 👌🔥🔥🔥
Tweet media one
9
366
628
@saysatheesh
Satheesh Kumar
3 years
As usual BJP leader Annamalai twisting the issue by giving wrong data First he should realize the diff between SDRF and NDRF When news says discrimination in NDRF release bringing data of SDRF is too childish And NDRF data as of 09.12.2021 cleverly omitting recent release
@annamalai_k
K.Annamalai
3 years
Sincerely expect @timesofindia to do better research on issues before reporting! This reporter’s perennial bias towards BJP Tamil Nadu over the last many months in various articles, is being manifested again as a half baked & agenda driven article in a esteemed paper like TOI.
Tweet media one
389
2K
5K
26
250
628
@saysatheesh
Satheesh Kumar
8 months
சசி தரூர் ( @ShashiTharoor ) துக்ளக் விழாவுக்கு போவதை பலரும் இங்கே விமர்சனம் செய்தார்கள். ஆனால் அங்கேயே போய் அவர்களுக்கு எதிராகவே புள்ளி விவரங்களுடன் பேசிட்டு வர்ற அந்த கெத்து இருக்கே.. 💪💪💪 சும்மா ஏதோ ஒரு பொதுவான conclave ல பேசிட்டு வர்றதை விட மாஸ் அது 🔥🔥
@SparkMedia_TN
Spark Media
8 months
'தென் மாநிலங்களை நிதி ரீதியாகப் வஞ்சிக்கிறது மத்திய அரசு' 🔹நிதிக்குழுவின் திருத்தப்பட்ட ஒதுக்கீடு மூலம் கடந்த காலத்தை விட தெற்கில் இருந்து வடக்கே அதிக வரிப்பணத்தை அனுப்பியுள்ளது மத்திய அரசு 🔹தமிழ்நாடு மற்றும் கேரளாவின் வெற்றியை மத்திய அரசு அவர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது
14
421
925
25
187
634
@saysatheesh
Satheesh Kumar
2 years
கோவை பாஜக : பந்த் நடத்த அழைப்பு. கோர்ட் : பந்த் நடத்தினால் அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கலாம் அண்ணாமலை : பந்த் நடத்த அழைப்பு விடுக்கவில்லை. *** அண்ணாமலை : காவல் துறையில் 60% அதிகாரிகள் தவறு செய்கிறார்கள் போலீஸ் அறிக்கைக்கு பின்: நான் ரெண்டு பேரை தான் சொன்னேன் 😂😂😂
20
238
617
@saysatheesh
Satheesh Kumar
1 year
பெண்களுக்கு ₹1,000 உரிமை தொகை அறிவிக்கும் போது.. மத்திய அரசு தொடர்ந்து ஏற்றி வரும் கேஸ் விலையை சமாளிக்க என ஒரு குத்து குத்துனாரு பாருங்க PTR.. அதெல்லாம் வேற லெவல் 🔥🔥🔥 என் நண்பர் ஒருவர் அதை கேட்டுட்டு திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி உட்கார்ந்து இருக்காராம்..
9
144
614
@saysatheesh
Satheesh Kumar
6 months
அறிவிச்சா உடனே கட்டி முடிச்சு காட்டுவது தான் திராவிட அரசு 👏👏👏 அறிவிச்சு அஞ்சு வருஷம் ஆனாலும் ஒத்த செங்கல் கூட நட்டு வெக்காம இருந்தா அது பாஜக அரசு.. #சொன்னதை_செய்யும்_ஸ்டாலின்
@TamilNaduInfra
Tamil Nadu Infra
6 months
Current status of TIDEL Neo IT Park, Salem
Tweet media one
12
53
326
6
208
626
@saysatheesh
Satheesh Kumar
2 years
காங்கிரஸ் கட்சிக்கும் இது தெரியும். அவர்களும் எந்த பெரிய முயற்சியும் முன்னெடுக்கவில்லை இப்படி எல்லா எதார்த்தங்களும் புரிந்தாலும்.. நாளை கூட இருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்ட முடிவுகளை எதிர்பார்த்து கிடக்கிறோமே.. அந்த மனசுக்குள் தான் தேச நலன் என்பது இன்னமும் வாழ்கிறது
21
59
611
@saysatheesh
Satheesh Kumar
2 years
புரியல.. வேலை நடக்குது என அறிவிப்பு வைத்து சுத்தி barrigade வைத்து இருக்கு மாநகராட்சி அந்த barrigade ஐ நகர்த்தி அத்து மீறி உள்ளே நுழைந்து கடக்க முயற்சி செய்தபோது ஒருவர் அந்த பள்ளத்தில் விழுந்து இருக்கார் இது எப்படி அரசின் அலட்சியம் ஆகும்?
17
211
607
@saysatheesh
Satheesh Kumar
2 years
பெட்ரோலுக்கு ஒன்றிய அரசு Excise வரி ₹8/- குறைத்தது மூலம் தமிழ் நாடு அரசின் VAT வரியும் ₹2.13 குறைந்து உள்ளது.. எனவே ஒன்றிய அரசின் ₹8.00 Excise வரி & தமிழக அரசின் ₹2.13 VAT வரி என மொத்தம் ₹10.13 வரி நாளை குறையும் இன்று கோவையில் ₹110.85 நாளை அது ₹100.72 ஆக வேண்டும்
13
248
608
@saysatheesh
Satheesh Kumar
5 years
ரிசல்ட் உல்டாவா இருந்து இருந்தா கேட் திறந்து இருக்கும் இல்லே?
33
85
589
@saysatheesh
Satheesh Kumar
1 year
Watch Bill என கொடுத்த ஆவணத்தில் அந்த Bill ல HSN code போடவே இல்லை HSN code காட்டாயம் என்றும் அது இல்லை என்றால் அந்த bill valid இல்லை என்றும் #GST சட்டம் சொல்லுது Zimson HSN இல்லாமல் bill போட்டது வைத்து அங்கே இருந்து தமிழ்நாடு வணிக வரித் துறை விசாரணை ஆரம்பிக்கலாம் 😂😂😂
@srinileaks
நிதன் சிற்றரசு
1 year
சேரலாதன் வாங்கினதாக சொன்ன வாட்ச் Model No. BRO394EBl147 அண்ணாமலை சேரலாதனிடம் வாங்கினதாக சொன்ன வாட்ச் Model No. BRO394DAR147 இதைகூட FACTCHECK செய்யாமல் செய்து வெளியிடுவது தான் ஊடக பிராத்தல்!
Tweet media one
Tweet media two
8
178
344
49
329
605
@saysatheesh
Satheesh Kumar
1 year
Wow.. so surprising to note that Tamilnadu Govt has entered an MoU with Banks federation to ensure "no deduction from Magalir Urimai Thogai" So much of proactive thinking in view to ensure women gets money on hand Amazing.. didn't expected Hats off to @TThenarasu
@sunnewstamil
Sun News
1 year
#BREAKING | கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொகையை பயனாளர்களிடம் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்துள்ளது தெரியவந்துள்ளது இந்த தொகையை பிடித்தம் செய்யக்கூட���து என ஏற்கனவே அறிவுறுத்தியும், அதனை சில வங்கிகள் பின்பற்றாதது ஏற்கத்தக்கது அல்ல புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் வங்கிகளின்
Tweet media one
29
760
1K
12
210
610
@saysatheesh
Satheesh Kumar
4 years
உலகம் பூரா எங்கே போனாலும்.. ஐநா கூட்டமே ஆனாலும் ஹிந்தியிலேயே பேசிட்டு இருந்தவர்.. தமிழ்நாடு வந்தால் மட்டும்.. கஷ்டப்பட்டாவது இங்கிலீஷில் பேசுவது கவனிச்சீங்களா?? அது 👍👍👍 #தமிழ்நாடு 🔥🔥🔥🔥
9
190
587
@saysatheesh
Satheesh Kumar
1 year
திடீர்னு CAG இந்த பாஜக அரசு மேல இத்தனை குற்றச்சாட்டுக்கள் வைக்குது.. ஏகப்பட்ட முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்து இருக்கு.. என்ன விஷயம்?? பத்துவருஷமா பாஜக ஆட்சி என்பதால் வேற யார் மேலயும் பாஜக பழி போட்டு தப்பிக்கவும் முடியாது.. பாஜக நண்பர்கள் வேற கமுக்கமா இருக்காங்க #ChangeAhead ?
21
221
599
@saysatheesh
Satheesh Kumar
5 years
இன்னைக்கு மஹாராஷ்டிரா அடுத்ததா தமிழ்நாடு என கொக்கரிச்ச கூட்டம் இப்போ குமுறி குமுறி அழுதுட்டு இருக்கும்ல?? அசிங்கப்படுறதே பொழப்பா போச்சு 😂🤣
14
165
578
@saysatheesh
Satheesh Kumar
2 years
முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் பெரிய பெரிய போஸ்டர்களில் "பெட்ரோலுக்கு ₹3/- குறைத்த முதல்வரே வருக" என போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார் ந.கார்த்திக் செம்ம strategy பார்க்கிறவங்க எல்லாம் இதை யோசிப்பார்கள் இல்லே? 👏👏
10
109
578
@saysatheesh
Satheesh Kumar
2 years
நண்பர் (பாஜக) : கொங்கு பகுதியை பொறுத்தவரை நாங்க என்ன சொன்னாலும் கேட்பாங்க. அண்ணன் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டா மொத்த கொங்கு மக்களும் அதுக்கு கட்டுப்படுவாங்க இன்னொரு நண்பர்: அதிகம் வேணாம். ₹10 காயின் வாங்கிக்க சொல்லி கோவை வணிகர்களை ஒத்துக்க வைங்க பார்ப்போம் 😂😂
10
80
581
@saysatheesh
Satheesh Kumar
2 years
இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணம் குடும்ப அரசியல் என திசை திருப்பி நம்ப வெச்சிட்டு இருக்கு பாஜக உண்மையில் பொருளாதாரம் பற்றி தெரியாத ஆட்சியாளர் மதத்துக்கு கொடுத்த அளவுகடந்த அதிகாரம் மக்களை புரிந்துகொள்ளாத அரசு தான் காரணம் என சொன்னா நம்ம மக்களும் சிந்திப்பாங்கன்னு மறைக்கிறாங்க
14
277
577
@saysatheesh
Satheesh Kumar
3 years
Survey by @IndiaToday @mkstalin tops the list of Chief Ministersr who are popular in their respective State 👏👏👏
Tweet media one
12
198
576
@saysatheesh
Satheesh Kumar
2 years
முதல்வர் ஸ்டாலின் பேச்சு.. அமைச்சர் பொன்முடி ரியாக்ஷன்.. 😔😔
33
126
567
@saysatheesh
Satheesh Kumar
3 years
பத்து வருஷமா ஆட்சி செய்த அதிமுகவை விட்டுவிட்டு. . ஆறு மாசமே ஆன திமுகவை நோக்கி. . சென்னை மழை வெள்ளத்துக்கு நிங்க தான் காரணம் என சொல்லிக் கொண்டு இருக்கும் அத்தனை பேரும் சுய புத்தி இல்லாதவர்கள். Dot
28
153
571
@saysatheesh
Satheesh Kumar
2 years
Govt of India kept 28,000 Crores pending to Tamilnadu - TNFM @OfficeOfPTR
Tweet media one
9
173
567
@saysatheesh
Satheesh Kumar
2 years
நம்ம @Selvakumar_IN அண்ணன் எப்படி @BJP4TamilNadu வில் முக்கிய பொறுப்புக்கு வர்ற அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார் என யோசிச்சுருப்போம் ₹20,000 மதிப்புள்ள பொருட்களுக்கு பதிலாக ₹50,000 மதிப்புள்ள பொருட்கள் தருவதாக அரசு சொன்னதை புரிந்து கொள்ள கூட முடியாத திறமை இருப்பதால் இருக்குமோ?
Tweet media one
18
136
568
@saysatheesh
Satheesh Kumar
5 months
அரசியல் பதிவு போடவேண்டாம்னு தான் நினைச்சேன்.. ஆனா பிரதமரின் நேற்றைய பேச்சு 🤦🤦🤦 1. மெஜாரிட்டி மக்களை கவர இதை சொல்லி அவர்கள் ஆதரவை தேடுவது 2. மோடிஜி சரியில்லை. அவருக்கு பதில் இவர். அதனால் நம்பி பாஜகவுக்கு ஓட்டு போடுங்க என கேட்க ஏதுவான strategy (1/3)
1
143
568
@saysatheesh
Satheesh Kumar
3 years
கழக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி @dindigulleoni க்கு பதில் சொல்ல பிரதமரையே அழைத்து வந்த @BJP4TamilNadu அவர்களின் திறமையை மெச்சினோம் 💪💪 😂😂😂
16
171
549
@saysatheesh
Satheesh Kumar
2 years
ஹோட்டல் ரூம்கள் தினசரி வாடகை ₹1000/- வரை இருந்தால் இப்போது #GST வரி இல்லை. இனி 12% வரி விதிக்கப்படுகிறது. (ரூம் ரெண்ட் இனி கூடும்) மருத்துவமனை ICU வாடகைக்கு இனி 5% GST வரி தபால் அலுவலக சேவைகளுக்கு 18% வரி செக் புக்குக்கு கூட இனி 18% வரி #GSTcouncilmeeting 😔😔😔
38
267
560
@saysatheesh
Satheesh Kumar
8 months
It is disgusting to see, a respectful and Honourable Finance Minister gone too low to spread fake news to defame Tamilnadu and it's people just for their political reasons 🤦🤦
@nsitharaman
Nirmala Sitharaman
8 months
TN govt has banned watching live telecast of #AyodhaRamMandir programmes of 22 Jan 24. In TN there are over 200 temples for Shri Ram. In HR&CE managed temples no puja/bhajan/prasadam/annadanam in the name of Shri Ram is allowed. Police are stopping privately held temples also
Tweet media one
4K
14K
35K
68
226
561