First step towards my DREAM😍
#PSG
COLLEGE OF TECHNOLOGY❤️ The Placed Which I Longed to be in finally stepped in with my efforts🥳
#Selected
in interview and got admission😎
#Psgian
HOW TO MAKE PROFIT IN SHORT SELLING ??
எனக்குத் தெரிஞ்ச எனக்கு சொல்லிக்கொடுத்த விஷயங்களை நான் புரிஞ்சுகிட்டத வெச்சி சொல்றேன்... மார்க்கெட் மேலே போனாலும் கீழே வந்தாலும் கண்டிப்பாக நாம் அதில் லாபம் சம்பாதிக்க முடியும்
.
#Vikram
is a high action thriller with a lot of surprise twists. It's a must-watch in theatre for the cinematic experience and stylish performance from the Fahadh and VJs🔥And finally surya entry💥
கோயம்புத்தூரை நக்கல் பண்றேன்னு காமெடி பண்ணிட்டு இருக்காங்க நீங்க இப்படி பண்றதெல்லாம் பார்த்து அடுத்தடுத்த டைம் #அதிமுக தான் ஓட்டு போடுவாங்க.. நீங்க பண்றதால மன உளைச்சல் ஆகப்போகிறது உங்களுக்கு ஓட்டு போட்ட அந்த #திமுககாரங்க தான். அவங்களையும் அதிமுக பக்கம் மாத்தாதீங்க 🙏👍
#peace
பங்குச்சந்தையில் நுழைந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் முடிவடைகிறது.
வாழ்க்கை மிக வேகமாக பறந்து செல்கிறது 🕊️🕊️🕊️
என்னுடைய கல்லூரி வாழ்க்கையும் முடிவடைகிறது 😪
இதற்கு மேல் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு விஷயமும் இதுபோலவே சிறப்பாக அமையும் என நினைக்கிறேன்
@hstradeschool
tku ❤️