பெண்ணென்பவள் உன்னிடம்
பேச ஆசை படுகிறால் என்றால்
உன் அழகு ஆண் மகன் என்றல்ல
உன் ஒழுக்கம் கண்ணியம் பார்த்து...
பெண் பேசுகிறால் என்று
அவளது அந்தரங்கம் அங்கங்களை என்னி மகிழாதே
ஆதரவு என்ற பெயரில் உரிமை
கொள்ளாதே...
உற்ற நண்பனாய் உணர்வுக்கு
மதிப்பு கொடு உயிராய் பழகு
உண்மையாய் இரு.....