#HUS_FRIENDS_SON
:ஹாய் அங்கிள் ஆன்ட்டி எங்க
#HUBBY
:உள்ளதா இருக்கா. சொல்லுபா என்ன விஷயம்
#HE
:தெரியல,ஆன்ட்டி தான் வர சொன்னாங்க
#HUBBY
:ஏய் சகுந்தலா, எதுக்குடி இவன வர சொன்ன
#ME
:(என்ன சொல்லி சமாளிக்கிறது)
இல்லங்க தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சணும்னு சொன்னீங்கல்ல அதான் இவன கூப்பிட்டேன்