Jegatha Profile Banner
Jegatha Profile
Jegatha

@p_jegatha

24,175
Followers
1,554
Following
5,823
Media
69,549
Statuses

🎶Love music..!!🎶🎵Life is Beautiful🎵 . Backup id @Jegatha_new

Madurai
Joined February 2018
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@p_jegatha
Jegatha
7 days
Tweet media one
72
15
672
@p_jegatha
Jegatha
4 years
சில நல்ல தருணங்களை நினைவுகூரல் என்பது நேர்மறை எண்ணங்களை மனதில் விதைக்கும்👍அப்படி ஒரு தருணம்... Good hearted man🙏 @Actor_Vivek 👌☺👍 You are really great sir👏🙌
17
343
2K
@p_jegatha
Jegatha
6 years
மனதை பாதித்த படைப்பு.. நிர்கதியாக விடப்பட்ட இறைவிகளை பற்றிய கதை.. @VijaySethuOffl @iam_SJSuryah @yoursanjali Bobby simha, kamalini muhargi அருமையான நடிப்பு.. @karthiksubbaraj 👌👏 "பொறுத்துக்கிறதுக்கும் சகிச்சுக்கிறதுக்கும் நாம என்ன பொம்பளயா?" climax dialogue..👌👌class👏👏
37
278
1K
@p_jegatha
Jegatha
4 years
#mirrorselfie #selfie என்னை படம்பிடிக்கும்போது தற்செயலாக கண்ணாடியில் தோன்றும் என்னவரின் பிம்பம்...😍😎 இது #mirrorselfie #MirrorChallenge ல வரும்தானே..🙈😉😄☺👍💙
Tweet media one
150
58
1K
@p_jegatha
Jegatha
3 years
காலத்தின் மாற்றம்!!! #ThrowbackMemories #அன்றும்_இன்றும் #HalfFaceTwitter #EyeTwitter #jimikkitwitter #Smiletwitter
Tweet media one
165
43
1K
@p_jegatha
Jegatha
1 year
நீண்டநாள் கனவு..!🙌 எங்கள் வீட்டின் புதுவரவு : #ToyotaGlanza ✨ கார் பயணமாக... குலதெய்வம் கோவில், யோகநரசிம்மர் கோவில், பழனி முருகன் கோவில் என நேற்றைய பொழுது இனிதாக சென்றது..! 🚘 #Goodmorning 😊 #Car @ToyotaSoCal @ToyotaGlanzaIN #JOURNEY #travelphotography #Temple #traveling
Tweet media one
230
41
1K
@p_jegatha
Jegatha
1 month
வழக்கமான அரசியல்வாதியா.. மாலைய தூக்க நாலுபேர், மரியாதை செலுத்தும் பூவ கொண்டுவர இரண்டு பேர், கூட நடந்து வர பத்துபேர்னு கெத்தா வர வேணாமா தளபதி??💁🏻‍♀️ இவ்வளவு சிம்பிளா வரதெல்லாம் அரசியல் சிலபஸ்ல இல்லையே!!🤷🏻‍♀️ @actorvijay @tvkvijayhq #ManOfSimplicity 👏 #Periyar 🙏 #ThalapathyViiay 🫡
@YourNanban
Nanban
1 month
பெரியார் திடலில் தலைவர் விஜய் ❤️ விஜய் @tvkvijayhq முதல்முறை ஒரு தலைவருக்கு நேரடியாக மரியாதை செலுத்துகிறார். கொள்கை என்ன? என்று கேட்டுவந்த அனைவருக்குமான பதில் இது ! சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதி வழியில் என்றும் தவெக 🔥 #தமிழகவெற்றிக்கழகம்
45
830
2K
18
307
1K
@p_jegatha
Jegatha
5 years
🙏திருநள்ளாறு கோவில் தரிசனம்🙏 ஆலங்குடி,திருச்சேறை, திருகொள்ளிக்காடு, சாரநாதபெருமாள்,திருவிடைமருதூர், கஞ்சனூர் கோவில்களில் தரிசனம் சிறப்பாக முடித்து, திருகடையூர்,சிதம்பரம் கோவில்கள் நோக்கி பயணம்🙏☺👍 எல்லோருக்கும் எல்லா நலனும் கிடைக்கட்டும்.. 🔥ஓம்நமசிவாயநமஹ☺🙏
Tweet media one
124
48
918
@p_jegatha
Jegatha
5 years
4 நாட்களாக செம வேலை.. பெண்பிள்ளை இருந்திருந்தால் பாதிவேலைகளை பார்த்திருக்கும் என்று மகன்களிடம் புலம்பிவிட்டேன்.. அவ்வளவுதான்..இருவரும் என்னை உட்காரசொல்லிவிட்டு சட்னிக்கு ரெடி பண்ணி ,பொடிதோசை, முட்டைதோசை என ஊற்றிக் கொடுத்து,சமையலறையை சுத்தம்செய்து அசத்திவிட்டார்கள்😃👍 #மகனதிகாரம்
57
93
942
@p_jegatha
Jegatha
1 year
A Special Meet with MK 😍 @amumameetsu sister🙂👍 குறைந்த நேரமே பேச முடிந்தாலும்.... ( 2 பேரும் nonstop a பேசினோம்ன்றது.. வேறவிஷயம்😜) நிறைவான சந்திப்பு..!! Sweet family..❤❤ இன்றைய மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கட்டும்..!! 😍🤗💐 #WeMetOnTwitter #Madurai
Tweet media one
74
31
800
@p_jegatha
Jegatha
4 years
#BiggBossTamil4 ஒருபுறம் #Ramya #Aajeedh கேலி,மறுபுறம் #Anitha vengeance, Otherside #Rio #Som target, And #balaji யின் திமிரான attitude எல்லாவற்றையும் #Aari என்கிற ஒற்றைமனிதன் பொறுமையா handle பண்றார்.Definitely His maturity level take him to win the title🏆 #AariArjunan #VijayTV
Tweet media one
15
180
850
@p_jegatha
Jegatha
5 years
2019ம் வருடம் தஞ்சை, வேளாங்கண்ணி என இனியசுற்றுலாவுடன் நல்லபடியாக முடிந்தது🙌 வரும்ஆண்டும் இதுபோன்ற இனியநினைவுகள்😍 எனக்கு மட்டுமன்றி என் கீச்சுலக நட்புகளுக்கும் 🙌நிறைந்திருக்க வேண்டும் என்ற ஆசையுடனும்😍 வேண்டுதலுடனும் புதிய ஆண்டை வரவேற்கிறேன்🙏 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்💐
Tweet media one
147
56
777
@p_jegatha
Jegatha
1 year
இதோ... நானும்... 😜🙋🏻‍♀️ 💁🏻‍♀️..19 (collage) 😂 30 yrs back..👍 காலேஜ் படிக்கும்போது Powerglass போட்டிருந்தேன்.. But இந்த போட்டோ Glass remove பண்ணிட்டு எடுத்தது.. நான் முழிக்கிற முழியிலே...🤭 நல்லாவே தெரியுது..😂😂🙆🏻‍♀️ #throwback #memories 💞
Tweet media one
117
28
744
@p_jegatha
Jegatha
1 year
Tweet media one
93
25
688
@p_jegatha
Jegatha
1 year
கல்யாணத்தன்னிக்கு மழை பெய்ஞ்சா.. "அரிசி நிறைய தின்றுக்க" ன்னு சொல்வாங்க...ஆத்தா..மீனாட்சி டன் கணக்குல அரிசி தின்றுச்சு போல..😲😳 மழை அடிச்சு ஊத்துது..😂😂 💃💃💧💧☔⛈️🌧️⛈️☔💧💧💃💃 #Rain #RainyDay #heavyrain 💧💧 #maduraimeenakshiammantemple #Madurai #Chithiraithiruvizha ✨✨
35
56
805
@p_jegatha
Jegatha
1 year
Yelloveeeee 💛💛💛
Tweet media one
@RamyaDpalani
Ramya Subramanian
1 year
Yelloooow💛💛💛
Tweet media one
47
19
534
47
25
634
@p_jegatha
Jegatha
5 years
#HalfFaceTwitter 🙋☺நாமளும் பாதிமுகம் போட்டாச்சு..😉😊👍
Tweet media one
154
42
697
@p_jegatha
Jegatha
20 days
Zero Makeup Zero Filter 😜😌 #NoMakeup_NoFilter
Tweet media one
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
21 days
Zero makeup Zero filter 😁😁
Tweet media one
99
21
734
100
27
748
@p_jegatha
Jegatha
4 years
தோசைக்கு தொட்டுக்கொள்ள வீட்டில் என்ன இருந்தாலும்.. புதிதாய் சட்னி அரைத்தே ஆகவேண்டும் என அடம்பிடிக்காமல் மதியத்திற்கு வைத்த குழம்பையே இரவுதோசைக்கு ஊற்றி சாப்பிட்டுக்கொள்ளும் பெருந்தன்மையுள்ள கணவரும், பிள்ளைகளும் கிடைப்பதெல்லாம் வரம்..!!😃😂🤗
73
74
655
@p_jegatha
Jegatha
5 years
வெளியூரில் தங்கி படிக்கும் மகன் விடுமுறைக்கு வந்தவுடன் அவனுக்கு பிடித்ததையெல்லாம் வாங்கி சமைத்து போட்டு அவன் திருப்தியாக சாப்பிடுவதை பார்த்து ரசிக்கும் சந்தோஷத்திற்கு ஈடுஇணையில்லை. "என்ன? இன்றுமட்டும் இவ்வளவு ருசி..உன் சமையலில்?" என சொல்லும் கணவரின் செல்ல பொறாமை😉தாயின் பெருமை👍
61
106
617
@p_jegatha
Jegatha
2 years
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி🙏 I was overwhelmed by receiving so much attention & love for my birthday and would like to thank each and every one of you so much for your kind greetings and blessings! You really made my day special! Thank you all🙏 #Birthday
190
31
520
@p_jegatha
Jegatha
3 years
Tweet media one
85
17
537
@p_jegatha
Jegatha
5 years
யாரைப்பார்த்தாலும் walking போகணும்னு ஒரே advice..அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே பதில்.. காலையில் 4 மணிமுதல் 7 மணிவரை சமையலறைக்கும், ஹாலுக்கும் இடையே எத்தனை முறை நடக்கிறேன் என்பதே தெரியாது👣.ஆனால் கூட்டிகழிச்சு பார்த்தா அதுவே கிலோமீட்டர் கணக்கு வரும்.பிறகு எதற்கு தனியே walking😡
68
40
518
@p_jegatha
Jegatha
1 year
Tweet media one
68
26
498
@p_jegatha
Jegatha
4 years
Tweet media one
69
21
498
@p_jegatha
Jegatha
4 years
'இல்லை' என்பதைவிட 'இருந்தது' என்ற வார்த்தைக்கு வலி அதிகம்... #Memories #Greenville #villagelife
Tweet media one
27
100
492
@p_jegatha
Jegatha
6 years
மகனின் 12ம் வகுப்பு இன்று இறுதி தேர்வுடன் நிறைவுற்றது. Morning alarm, Uniform, shoe, lunch box, இந்த tention எல்லாம் இல்லாமல் நாளை பொழுது விட��யபோகிறது.ஒருபுறம் மகிழ்ச்சியே.என்றாலும் பள்ளிமுடித்து,கல்லூரிசெல்ல போகும் மகன் என்னிடமிருந்து சற்றுவிலகுவதுபோல் ஓர் உணர்வு கவலையளிக்கிறது.
62
55
485
@p_jegatha
Jegatha
5 years
இன்று அம்மாவின் regular checkupற்காக hospital போய்விட்டுவர மதியமாகிவிட்டது..😦 இனி போய் சாதம் வைக்கணுமேன்னு கவலையோடு😟 வீட்டிற்குள் வந்தால்😳 என்னவர் பிரியாணி 🍗வாங்கி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்..😃😂 #SurpriseWasFantastic #surprise #Briyani 😋😋😋😉👍
Tweet media one
70
26
464
@p_jegatha
Jegatha
3 months
An old pic I still like ✨ Year : 1996 🙌 QT yours....
Tweet media one
@SolitaryReaper_
வன யட்சி
3 months
An old pic I still like ✨ QT yours.
Tweet media one
23
6
112
60
12
445
@p_jegatha
Jegatha
8 months
I dare you to post a random selfie😊
Tweet media one
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
8 months
I dare no one to post a random selfie. Just summa podren.
Tweet media one
59
4
386
72
14
427
@p_jegatha
Jegatha
1 year
@CinemaVikatan படம் பார்த்த எங்களுக்குத்தான்😂
22
17
459
@p_jegatha
Jegatha
1 year
நாமளும் போடுவோம்..😎👍 Drop something green from your gallery 💚 பச்சை நிறமே! பச்சை நிறமே! இச்சையூட்டும் பச்சை நிறமே! புல்லின் சிாிப்பும் பச்சை நிறமே! இலையின் இளமை பச்சை நிறமே! 💚🌱🌿☘️🍀🍏🥬🫑🥒🪲🦜♻️📗🟢 #green #selfie #photography #Photoshop #GreenEnergy #GreenTwitter 💚
Tweet media one
68
23
393
@p_jegatha
Jegatha
4 years
💐🙏Happy Mother's Day🙏💐 We laugh, we cry, we make time fly… we are best friends, my mom, and I. #Mothers_Day #HappyMothersDay #mothersday2020 #அன்னையர்தினம்
Tweet media one
83
41
412
@p_jegatha
Jegatha
6 years
பெண்பிள்ளைகளை மட்டும் பெற்றவர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பையன் இருந்திருந்தால் நல்லாருக்கும்னு நினைப்பதும், ஆண்பிள்ளைகளை பெற்றவர்கள் ஒரு பொண்ணு இருந்தால் எப்படி இருக்கும்னு நினைப்பதும் மாற்ற முடியாது.ஆண் ,பெண் என இருவரையும் பெற்றவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்..😒
36
87
417
@p_jegatha
Jegatha
1 year
நாளை 27 ம் ஆண்டு திருமணநாள்😊 தீபாவளிக்கு முன்னதாக இந்தமுறை திருமணநாளான நாளை திருப்பதி ஏழுமலையான் தரிசனம் கிடைக்கப் பெற்றுள்ளோம்.மதுரையிலிருந்து திருப்பதிக்கு 3 நாள் பயணம் இனிதே துவங்கியது. அனைவருக்கும் எம்பெருமாள் அருள் கிடைக்க வேண்டிக்கொள்கிறோம்.😊🙏 #TrainTravel #weddingday
113
21
391
@p_jegatha
Jegatha
5 years
வயதானபின் ஒரு குழந்தைபோல் ஆகிவிடும் பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவது ஒரு பெரிய மனநிறைவை தருகிறது. 80 வயதை தாண்டிய என் அன்னையின் உடல்நிலை ஒத்துழைக்கும்வரை கோவில்கள், உறவினர்இல்லங்கள் என அவர் ஆசைப்பட்ட இடங்களுக்கு அழைத்து செல்வதென நானும்தம்பியும் முடிவெடுத்துள்ளோம் #parantswishes
81
61
407
@p_jegatha
Jegatha
2 years
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என் நேரமும் உன் ஆசை போல் பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ....🌼🌼🌼 கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் அதே போன்றதொரு.. புடவை + மல்லிப்பூவுடன்..😂😂😅👍
Tweet media one
49
16
333
@p_jegatha
Jegatha
2 years
அக்கா‌ பேரனுடன்..🥰 என்னை பாட்டி ஆக்கிய சுட்டிப்பையன்..😂🤩 குடும்பத்தில் அடுத்த தலைமுறையின்.. முதல் முத்து..😘😘 #children #Grandma #Grandson #grandmalove #BeingGrandma 😂👍
Tweet media one
61
27
380
@p_jegatha
Jegatha
5 years
நேற்று ராமேஸ்வரம் பயணத்தில் அம்மாவுடன்.. @vichitra_90 #Amntfake
Tweet media one
55
26
373
@p_jegatha
Jegatha
2 years
Due to Kidney stone problem... Admitted in hospital.. A small surgery...(Endoscopic) 2 or 3 days in hospital.. Will come back soon👍
Tweet media one
335
15
370
@p_jegatha
Jegatha
5 years
இனிய காலை நட்புகளே....😊 இரண்டு நாட்களுக்கு.. ஆன்மீக  சுற்றுலா ...🙏 கும்பகோணம்,சிதம்பரம், திருக்கடையூர், திருநள்ளாறு, கஞ்சனூர்,திருவிடைமருதூர், வைத்தீஸ்வரன் கோவில் ... செல்கின்றேன்... அனைவரின் நலனுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்.. Way to Kumbakonam...🙌🙏
Tweet media one
92
52
345
@p_jegatha
Jegatha
5 years
Hai friends🙌☺🙌 திருப்பதிஏழுமலையான், பத்மாவதிதாயார் தரிசனத்துடன், இம்முறை திருத்தணி முருகபெருமானின் தரிசனமும் கிடைக்கப்பெற்றோம்.🙌🙏☺👍 ஊர் திரும்பியாச்சு..☺👍
Tweet media one
59
19
331
@p_jegatha
Jegatha
5 years
நோயினால் அவதிப்படும்போது மட்டுமே ஆரோக்கியத்தை பற்றி கவலைகொள்கிறோம்.எனதுஆச்சி 80 வயதில் பார்த்த வேலைகளை எனது அம்மாவால் 60வயதில் பார்க்க முடியவில்லை.அம்மா 60வயதில் பார்த்தவேலைகளை என்னால் 40 வயதில் பார்க்கமுடியவில்லை.2நாட்கள் வெளியூர்பயணத்திற்கே காய்ச்சல்,இருமல்😪அடுத்ததலைமுறை??😟😢
Tweet media one
73
46
311
@p_jegatha
Jegatha
1 year
Tweet media one
@rAnIYa_19
آلو ٹکی stan/ رانیہ💀
1 year
Black and white chain - keep it going
Tweet media one
73
15
1K
45
17
281
@p_jegatha
Jegatha
2 years
பேரன்பு..! பேரின்பம்..! பேரழகு..! அன்பு என்பது ஒரு சிறந்த பரிசு..! அதை பெற்றாலும் கொடுத்தாலும் சந்தோஷமே...! பிடித்தவரிடத்தில் குழந்தையாய் மாறி போவது எல்லாம் பேரன்பில் மட்டுமே சாத்தியம்..! 🥰பேரன்பு❤️பேரனுடன்🥰 #Grandmother #Grandson #Love #LifeIsBeautiful 💞 #goodmorning 😊
Tweet media one
59
30
321
@p_jegatha
Jegatha
5 years
#eyestwitter 😎👀😉
Tweet media one
79
15
298
@p_jegatha
Jegatha
2 years
Tweet media one
41
14
306
@p_jegatha
Jegatha
1 year
நேற்றைய பொழுது இனிதாக கழிந்தது. #கலைஞர்நூலகம் #மதுரை குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.6 தளங்களில் தமிழ்நூல்கள் இருக்கும் 2வது தளத்தை விட்டு நகர மனமில்லை.அவ்வளவு நூல்கள்!மதுரையின் மற்றுமொரு அடையாளம்!
Tweet media one
14
30
302
@p_jegatha
Jegatha
4 years
இன்று தந்தையின் 2ம் வருட திதி🙏 எத்தனையோ விதமாக தந்தையின் அன்பு சொல்லப்பட்டுவிட்டது. அவரைப்பொறுத்தவரை கடைசிகாலங்களில் அதிகம் பிடித்தபெண் நானாகவும்,என்னைப் பொறுத்தவரை உலகில் முதலில் பிடித்தஆண் அவராகவும் இருந்தார்.அந்த கர்வமே எங்கள்அன்பு❤ #MissUDaddy #Daughter_sLove #Father_sLove
Tweet media one
75
28
299
@p_jegatha
Jegatha
7 months
🎉பங்குனி திருவிழா🎊 முதன்முறையாக...இன்று #சென்னை #மயிலாப்பூர் #கபாலீஸ்வரர்_கோவில் சிவ தரிசனம் 😊🙏 #OmNamaSivaya 🙏 #ஓம்நமச்சிவாய 🙏 Thanks for this beautiful evening @Nali2K20 sis 🙏💕
Tweet media one
52
14
296
@p_jegatha
Jegatha
5 years
இட்லியுடன் கறிக்குழம்பு 😋 யாருக்கெல்லாம் favorite.??❤ #foodie #சுவை @saappadu #Taste #breakfast @arivomkadaii @ammavinsamaiyal @PriyaSanaa @namveetusamayal @durgaraja22 #NonVeg
Tweet media one
42
25
293
@p_jegatha
Jegatha
5 years
மாதமுதல்தேதி வந்தாலே நடுத்தரவர்க்கத்திற்கு பெரும்பாடுதான்.வாடகை, கரெண்ட்பில்,கேபிள்,பால், பேப்பர்,கேஸ்,கூர்க்கா,குப்பைவண்டி, மளிகைசாமான்,நெட் பேலன்ஸ்,இதுபோக சிலபல கடன்பிரச்சனைகள்...ஐயோடா😢😢 முடியல..😥😭 இதில் கடன்பிரச்சனைகள் தவிர எதையும் தவிர்க்கவும் முடியாது..😔😳
59
46
283
@p_jegatha
Jegatha
2 years
✨Function mode✨ 🌻 #goodmorning 😊 🤳 #Morningselfie 😍 💁🏻‍♀️ #HappySunday 🙌 🥀 #redtwitter 🌹 🚕On the way to Rajapalayam 👍
Tweet media one
60
19
289
@p_jegatha
Jegatha
5 years
வணக்கம் நட்புகளே🙌 புதிதாய் இணைந்த நட்புகளுக்கு நன்றி☺👍 🙏சாமி சரணம்🙏 சபரிமலைக்கு கணவரும், பிள்ளைகளும் விரதம் அனுஷ்டிப்பதால் ஒருவாரமாக வலைதளம் வர நேரம் கிடைக்கவில்லை.பூஜை,விரதம் என்று சற்று ஓய்வில்லாத வேலை. ஐயப்பன்அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன். இரவு வணக்கம்😴
39
16
285
@p_jegatha
Jegatha
1 year
#goodmorning #WeekendVibes ✨ Just trying #instareel 😜😍 Never catch feels..catch reels!! These are some of the memories.. That I don’t want to forget!! Life is simple.. Make it significant!! வாழ்க்கை எளிமையானது.. அதை குறிப்பிடத்தக்கதாக ஆக்குங்கள்!! #holiday #weekend
61
23
279
@p_jegatha
Jegatha
5 years
'அனாதை ஆசிரமத்திற்கு ஏதாவது செய்யுங்கள்'என்று Notebookகுடன் வந்துவிடுகிறார்கள்."ஆசிரமம் எங்கிருக்கிறது? சொன்னால் நேரில் வந்து தருகிறோம்"னுசொன்னால் நம்மை ஏதோ இரக்கம்இல்லாத ஜந்துவை பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு செல்��ிறார்கள். இவர்கள் உண்மையா அல்லது போலியா என்று எப்படி கண்டறிவது??
54
40
274
@p_jegatha
Jegatha
4 years
மாலைவணக்கம்🙌 வாழைப்பூ வடை யாருக்கெல்லாம் பிடிக்கும்..?? #evening #snacks #foodie
Tweet media one
56
19
278
@p_jegatha
Jegatha
4 years
இந்த கொரோனா காலம் காலையில் லேட்டா எழுந்து Breakfast லேட்டா சாப்பிட்டு, lunch அதனிலும் lateடாகி, எல்லாம் irregularரா நடந்து பழகிடுச்சு.. Normalலா எப்படி இருந்தோம்னே மறந்துபோச்சு..இந்த கொரோனா காலம் முடிந்ததும் normal mode வரவே தனி practice வேணும்போலவே😕😞😷😔😟
52
32
263
@p_jegatha
Jegatha
5 years
ஒரு ஆணின் ஆளுமைத்திறனை, கம்பீரத்தை,ஆண்மையை அவனது நேர்மையும், ஒழுக்கமுமே நிர்ணயம் செய்கிறது☺👍 ஒரு பெண்ணின் ஆளுமைத்திறனை, கம்பீரத்தை,பெண்மையை அவளது அன்பும், பொறுமையுமே நிர்ணயம் ச��ய்கிறது☺👍 நேர்மை,ஒழுக்கமுள்ள ஆணும்👦 அன்பு, பொறுமையுள்ள பெண்ணும்👧 வணங்கத்தக்கவர்கள்🙏👍
Tweet media one
46
58
256
@p_jegatha
Jegatha
6 years
கணவர் ஒருபுறம் mobileல fb, whattsapp பார்க்க, பெரியவன் mobile ல pdf file ல பாடம் படிக்க, சிறியவன் mobile ல film பார்க்கன்னு ஆளுக்கு ஒரு roomல இருக்காங்க..நாமமட்டும் சமையல், washing,cleaningனு சுத்திட்டு இருக்கிறோம். இதெல்லாம் mobile ல செய்ய வழியிருந்தா எப்படியிருக்கும்??😞😟😣
39
47
266
@p_jegatha
Jegatha
5 years
Sun tv is சேரன் சாரோட "வெற்றிக் கொடி கட்டு" படம்.. எப்போது பார்த்தாலும் புதியதாக பார்ப்பதுபோல் ஒரு புத்துணர்வு.. காமெடி,sentiment, message என்று எல்லாமே கலந்து இப்படி ஒரு திரைக்கதையுடன் ஜனரஞ்சகமான படம் இன்றுவரை வரவில்லை. @directorcheran @cheran_army @FansCheran @SumathiSelvar12 👍
8
16
261
@p_jegatha
Jegatha
5 years
அன்பைப் பொழியும் அன்னையாகவும் அறிவைப் பெருக்கும் ஆசிரியையாகவும் அக்கறை செலுத்தும் சகோதரியாகவும் தோழமைகாட்டும் தோழியாகவும் மனோதோடு கரைந்து விட்ட மனைவியாகவும் மகிழ்ச்சியை இறைக்கும் மகளாகவும் ஆண்களைச் சுற்றி பல பருவங்களிலும் உருவங்களிலும் நிறைந்திருக்கும் 👧பெண்களைப் போற்றுவோம்💐
Tweet media one
53
59
256
@p_jegatha
Jegatha
5 years
☺மதியவணக்கம்☺ கருணைகிழங்கு புளிக்குழம்பு, வாழைத்தண்டு பொரியல், அப்பளம்,வடகமோடு சாப்பாடு ரெடி👍
Tweet media one
42
17
248
@p_jegatha
Jegatha
2 years
Once again..💁🏻‍♀️ this #MirrorSelfie Smile in the mirror😊 Do that every morning! And you’ll start to see a Big difference in your life!😊 It’s really important To talk to yourself! And look at yourself In the mirror and ove who you are..! #Smile 😊 #mirrorselfie #Happymorning 💐
Tweet media one
58
15
252
@p_jegatha
Jegatha
2 years
வாழும் வாழ்க்கையை எவ்வளவுதான் சுவாரஸ்யமானதாக வைத்துக்கொண்டாலும்.. அப்படி இருப்பதாக காட்டிக் கொண்டாலும்.. ஏதோ ஒரு கணத்தில்.. வெறுப்பும்..சலிப்பும்.. வருவதை தடுக்கமுடியாது! அதை எவ்வாறு கடக்கிறோம் என்பதைப் பொறுத்தே எஞ்சிய வாழ்வின் சுவாரஸ்யம் அடங்கியுள்ளது! #goodmorning #quotes
Tweet media one
51
42
255
@p_jegatha
Jegatha
1 year
#GoodMorning யாரும் யாருக்கும் துணையில்லை! யாருக்கும் யாரும் இணையில்லை! நமக்கு நாமே நண்பன்! நமக்கு நாமே எதிரி! நமக்கு நாமே ஆசான்! நமக்கு நாமே தலைவன்! நமக்கு நாமே தொண்டன்! நமக்கு நாமே அனைத்தும்! நம்மைப் போல் நாம் மட்டுமே! நமது வாழ்க்கை நம் கையில்! #selflove #selfcare #thoughts
Tweet media one
53
29
239
@p_jegatha
Jegatha
1 year
Long hair.. Quote yours❤️ #Hairtwitter #longhair
Tweet media one
@bellatrixflynn
Zaraa 🧚🏻‍♀️ (soft gal era)
1 year
Long hair🥺 Quote yours❤️
Tweet media one
26
14
349
26
8
232
@p_jegatha
Jegatha
5 years
😂😃🙌💃செம மழை💃🙌😃😂👍 ☔மழையுடன் மாலைவணக்கம்☔
49
11
229
@p_jegatha
Jegatha
6 years
என் தந்தை மறைவிற்கு பிறகு.. எங்களுடன் தங்கிவிட்ட என் அம்மாவுடன் 4 மாதங்களுக்கு பிறகு இன்று சொந்த ஊர்பயணம்....😯😟 சொல்லமுடியாத தவிப்பு,அழுகை, வெறுமை.. 😟😓ஊரில் எத்தனையோ சொந்தங்கள் இருந்தாலும், என்னையும், என் குடும்பத்தையும் வரவேற்கும் என் தந்தை இல்லாத வெறுமை கலங்க வைக்கிறது..😢
70
35
239
@p_jegatha
Jegatha
6 years
🎧🎶இனிய இசையோடு..🎶🎧 🌜😴இனிய இரவு😴🌛 🎶🎼🎶🎼🎶🎼🎶🎼🎶🎼🎶
20
79
237
@p_jegatha
Jegatha
4 years
எங்கள் வீட்டிலிருந்து 3வது தெரு வரை வந்துவிட்டது கொரோனா😨😷😢 இன்று மாநகராட்சியிலிருந்து வந்து எச்சரித்துவிட்டு,பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி சென்றனர். நல்ல உடல்நலமும்.. தைரியமான மனநலமும்.. அனைவருக்கும் வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். பாதுகாப்பாக இருங்கள் நண்பர்களே.. 😷
70
30
234
@p_jegatha
Jegatha
2 years
#Functionmode starts...🎊🎉💐 ஒரேநாளில் 3 கல்யாணம்...!!! 😂😂👍 #FridayVibes #HappyMorning 😊
Tweet media one
62
12
234
@p_jegatha
Jegatha
5 years
Healthy Snacks & Lunch For Children👫 #healthcare #health #healthy #healthtips
Tweet media one
25
67
228
@p_jegatha
Jegatha
9 months
இனிய சகோதரர் @Aariarujunan அவர்களுடன் ஒரு இனிய சந்திப்பு...😍 அழகான உரையாடல்.. 🤝 நிறைவான சந்திப்பு🙌 மகிழ்வும் நன்றியும் சகோ..😊🙏
Tweet media one
22
15
227
@p_jegatha
Jegatha
5 years
எனது 2 வது பையனுக்கு collageல admission போட்டாச்சு.👍 Arts எடுக்க சொன்னோம்.. Engineeringதான் படிப்பேன் என்றான்.சரி அவனுக்கு பிடித்ததை படிக்கட்டும் என்று சேர்த்தாச்சு.பெரிய பையன் முதன்முறையாக collage போகும்போது இருந்த tention இப்போ சற்று குறைவுதான்.இருப்பினும் ஒரு excitement.😊😄
50
8
223
@p_jegatha
Jegatha
2 years
திருப்பதிக்கு இரயில் பயணம்🚃 இனிதே துவங்கியது..👍 மகிழ்ச்சி பெறுக.. செல்வம் செழிக்க.. ஆரோக்கியம் சிறக்க.. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்💥🎆 #HappyDiwali #HappyDiwali2022 #Deepavali
Tweet media one
64
18
219
@p_jegatha
Jegatha
4 years
மதுரை நனைகிறது...☔ எங்க ஊருல செம மழை....💧💧 😂😃💃💃💃💃😁🙌😂 #மழை #rain
44
13
219
@p_jegatha
Jegatha
2 years
திருச்செந்தூரின் கடலோரத்தில்... 😊🌊🌊🌊🌊🌊🌊🌊👍 முதல்நாள் இரவு.. பள்ளியறை பூஜை..🙏 காலை அபிஷேகம்,ஆராதனை, விஸ்வரூப தரிசனம்..🙏 என திருப்தியாக தரிசனம் முடித்து திரும்பியாயிற்று😊👍 #ஓம்சரவணபவாயநமஹ 💐🙏 #Thiruchendhoor #divotrip #goodmorning #seashore #nature #BlackTwitter
Tweet media one
51
14
222
@p_jegatha
Jegatha
6 years
உண்மையான, கண்ணியமான நட்புகள் மட்டும் தொடரலாம்..🙏👍 ஆபாச id க்கள், அத்தகைய idக்களை follow பண்ற நபர்கள் யாரும் follow பண்ண வேணடாம்😡. கண்டிப்பாக அத்தகைய idக்கள் block செய்யப்படும்..😠இதுவரை 500 க்கும் மேல் block பண்ணியாச்சு.. Twitter க்கும் ஒரு sensor board இருந்தால் நல்லது.😔
51
25
224
@p_jegatha
Jegatha
5 years
🎊Happy and prosperous New Year🎊 💐🎶🎉🙌☺🎂☺🙌🎉🎶💐 #happynewyear2020 #HappyNewYear #இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள் #Happy2020
Tweet media one
52
25
208
@p_jegatha
Jegatha
5 years
🙏☺நற்காலை வணக்கம்☺🙏
Tweet media one
37
32
209
@p_jegatha
Jegatha
5 years
இதையே #BindiTwitter க்கும் post பண்ணலாம்தானே..!😉😉👍
@p_jegatha
Jegatha
5 years
#eyestwitter 😎👀😉
Tweet media one
79
15
298
44
17
215
@p_jegatha
Jegatha
3 years
த��ையில் இருந்தால் பூச்சூடி அலங்காரம்செய்து அழகு செய்வோம்! தரையில் கிடந்தால் தள்ளிவிடுவோம்! உணவில் கிடந்தால் தரித்திரம் என்போம்! நிறம் மாறினாலோ நிம்மதியிழப்போம்! சிலநேரங்களில் அகமகிழ்வுக்கும் பலநேரங்களில் முகமலர்ச்சிக்கும் அழகுசேர்ப்பது கூந்தலே!💁🏻‍♀️👧🏻 #HairTwitter #hairstyles #hair
Tweet media one
59
24
220
@p_jegatha
Jegatha
4 years
இதுவரை #BiggBoss4Tamil வீட்டிற்குள் HMsஸால் Corner செய்யப்பட்ட #Aari இப்போது weekend showவிலும் Target செய்யப்படுகிறார்.Rulesபடி விளையாட அவர் வலியுறுத்தியதை யாரும் கேட்காத நிலையில் அவரையும் rulesமீறி விளையாடும்நிலைக்கு தள்ளிவிட்டனர் என்பதே உண்மை. #AariArjunan #PeopleFavouriteAari
Tweet media one
11
54
223
@p_jegatha
Jegatha
5 years
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க😠😡?? நிஜமாகவே செல்லமாக Babyன்னு கூப்பிடுறவங்க எல்லாம்😕😟😞😔???
16
57
212
@p_jegatha
Jegatha
5 years
சொந்த ஊர் பயணம்😃😊 பாடல் கேட்டுக்கொண்டே பேருந்து பயணம் ஒரு சுகானுபவம்.. அதிலும் #இளையராஜாசார் பாடல் என்றால் சுகமோ சுகம்.. வீட்டில் hometheatre ல் கேட்பதைவிட Bus speaker ல் base அதிகமாக கேட்பது...ஆஹா. .😃😍❤❤❤ இன்னும் கொஞ்ச தூரம் இப்படியே போகலாம்🎶🎼🎶🙌 #பேருந்துபயணம்
37
27
205
@p_jegatha
Jegatha
5 years
இன்று எல்லோருக்கும் அதிகமா பசியெடுக்கிறது போல. காலையில் Coffee யில் ஆரம்பித்து, தோசை,பிள்ளைகளுக்கு Noodles, அவித்த வேர்கடலை இப்படி போய்க்கிட்டே இருக்கு.இதோ இப்போது முலாம்பழ ஜூஸ் Ready.. இனி lunch க்கு ready பண்ணணும்😭 Kitchen shutdown ஒருநாள் விடுங்கப்பா. #NoCookingDay #kitchen
33
16
213
@p_jegatha
Jegatha
6 years
மதிய வணக்கம்🙌 இதோ கீரைமசியலும் கீரை காம்பு பொரியலும் தயார்☺👍
Tweet media one
30
23
202
@p_jegatha
Jegatha
5 years
கீச்சுலக நட்புகளுக்கு வணக்கம்🙏 கிட்டத்தட்ட ஒருவார காலமாயிற்று. உறவினர் வீட்டு திருமணம். மருதாணி முதல் மறுவீடு, விருந்துவரை முடித்து இப்போதுதான் ஊர்திரும்பியுள்ளோம்.மகிழ்வான, நிறைவான திருமணவிழா☺👍 அழைப்புகளை தவிர மற்ற எதற்கும் கைபேசியை உபயோகிக்காத இந்த 6 நாட்கள் சொர்க்கம்தான் 💃
Tweet media one
32
11
203
@p_jegatha
Jegatha
5 years
அன்றைய கூட்டுகுடும்பங்களில் காலைநேரம் அழகானது.பள்ளிக்கு கிளம்பும் குழந்தைகளுக்கு ஒரேதட்டில் சாப்பாடு வைத்து ஆச்சியோ, அத்தையோ,சித்தியோ,அம்மாவோ ஊட்டிவிடுவார்கள்.யார்யார் எவ்வளவு சாப்பிட்டோம் என்று தெரியாமல் வயிறுநிறைய சாப்பிட்டு கிளம்பும் அந்த சந்தோஷம் இன்றைய பிள்ளைகளுக்கு இல்லை.
Tweet media one
30
33
198
@p_jegatha
Jegatha
5 years
முதன்முறையாக எனது பதிவு விகடன்மேடையில்..😊🙌👍 @vikatan க்கும்🙏 தகவல்தந்த @pachaiperumal23 சகோவிற்கும் நன்றி🙏🙋
Tweet media one
50
27
212
@p_jegatha
Jegatha
5 years
இன்றைய பிள்ளைகளிடம் Status கலாச்சாரம் ஒன்று மோசமாக பரவியுள்ளது.நான் சொல்வது whattsapp status💃.Birthday,friendship என ஒவ்வொன்றிற்கும் status போடுவது.பிறகு"நான் உனக்கு எப்படியெல்லாம் status போட்டேன்.நீ ஏன் எனக்கு அப்படி போடவில்லை?" என ஒருவருக்கொருவர் சண்டை போடுவது..😠So sad..😔
32
34
208
@p_jegatha
Jegatha
5 years
சத்தமே இல்லாம ஓடுற Borewell machineஐ யாராவது கண்டுபிடிக்க கூடாதா..??🙉🙉😠😠
44
11
201
@p_jegatha
Jegatha
3 years
#IswaryaMenon stuns us with her simplicity & elegance as always @Ishmenon @UVCommunication @proyuvraaj
Tweet media one
Tweet media two
Tweet media three
2
4
215
@p_jegatha
Jegatha
5 years
இன்று எனது தோழியின் பிறந்தநாளிற்காக எனது தயாரிப்பு.. Giftக்கு பதில் Gift கொடுத்து போரடித்துவிட்டது..😊 இந்தமுறை இனிப்பு நம் கையால் செய்து கொடுப்போமே என்று..😋 She loved this so much.. 😍Happy..🙌 #sharingyourlove #friendship #sweet #gifts #BirthdayWishes
Tweet media one
29
13
194