#அறிவோம்கடை Profile Banner
#அறிவோம்கடை Profile
#அறிவோம்கடை

@arivomkadaii

12,291
Followers
1
Following
129
Media
2,977
Statuses

சுவையான உணவை விரும்பி ரசித்து சாப்பிடுபவர்களுக்கான வழிகாட்டியே இந்த #அறிவோம்கடை arivomkadai.in @gmail .com )

London, England
Joined May 2016
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@arivomkadaii
#அறிவோம்கடை
6 years
அன்பின் சொந்தங்களே! நீங்கள் சாப்பிட்ட கடைகளில். நல்லசுவையான. உணவுகள்,பதார்த்தங்கள், கிடைத்தால் அதை மட்டுமே மற்றவர்களுக்கு பகிருங்கள். அதைவிடுத்து போனது வந்தென எல்லாகடைகளை போட்டு அதன் நோக்கத்தை. மாற்றாதீர்கள் #அறிவோம்கடை உணவைதேடி அலையாமல் இருக்க உங்கள் உதவி தேவை.🙏🙏
8
23
71
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
சென்னை பெரியமேடு அக்பர் மெஸ், தரமான சுவையான பாசுமதி அரிசி ப்ரியாணி, அம்புட்டு சுவை மக்களே, மிஸ் பன்னாம போங்க, ஒரு ப்ளேட் சாப்பிட முடியாத அளவுக்கு தர்றாங்க, சைடிஸ் தேவையேயில்லை. நீங்களும் சாப்பிட்டு பாருங்க 🙏🙏🙏🙏🙏 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
139
890
@arivomkadaii
#அறிவோம்கடை
4 years
#அறிவோம்கடை நத்தம் காவன்னா பரோட்டா கடை +மட்டன் சுக்கா தரம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
50
517
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
திண்டுக்கல் காலைல 6 மணிக்கே பிரியாணி சாப்பிட கிடைக்கும். ஹோட்டல் பங்காரு, தரமான உணவு, 90 வருட பாரம்பரிய கடை. இப்ப இருக்கிற அத்தனை கடைகளுக்கும். இவங்கதான் டான். 4வது தலைமுறை கடை. நெய் கோழி சாப்ஸ், ஈரல், சாப்பிட்டோம். நாங்க. நீங்களும் சாப்பிட்டு பாருங்க 🙏😋😋 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
32
181
@arivomkadaii
#அறிவோம்கடை
1 year
கரூர்ல 1981 ல இருந்து இருக்கிற கடைதான். ஸ்ரீசண்முகா மெஸ்.(11,Rajaji street, Karur,) நல்லாருந்தது அசைவம் நிறைய விதவிதமான இருந்துச்சு. #அறிவோம்கடை கரூர்ல மிக முக்கியமான கடைகள்ல இதுவு‌ம், ஒன்னு. சாப்பிட்டு பாருங்க நல்லாருக்கும். 🙏🏼😋
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
21
165
@arivomkadaii
#அறிவோம்கடை
1 year
திருச்சி, பாலக்கரை ( பிரம்மானந்தா சர்பத் கடை எதிரே) மேம்பாலம் ஏறும் வழியில் இடது பக்கம் இருக்கு. இந்த ஆறுமுகம் ஹோட்டல், தரமான உணவு, சுவையாகவும் இருந்து. கட்டாயம் சாப்பிட வேண்டிய கடை. 😋👌🏼🙏🏼 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
16
130
@arivomkadaii
#அறிவோம்கடை
1 year
#அறிவோம்கடை பொள்ளாச்சில 1962 ல இருந்து இருக்கிற. கடை அசைவ உணவுகளை தரமானதாக இருக்கும்.. #musttry Hotel Ashok
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
18
125
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
மணப்பாறையில் அசைவம் உணவகம் அன்பு மெஸ். விலையும் பரவால்ல சுவை 👍🏼 நீங்களும் சாப்பிட்டு பாருங்க. 🙏🙏 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
28
112
@arivomkadaii
#அறிவோம்கடை
4 years
கோவையின் பாரம்பரிய புலவு உணவகம். அங்கண்னண் கடை REX HOSPITAL NEAR தரமான ப்ரியாணி, ஆட்டின் பாகங்கள் உண்டு மகிழுங்கள். #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
5
24
112
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
தாராபுரத்துல அசைவகடை இல்லைனு நினைத்தவர்களுக்கு ஒரு அருமையான கடை நல்லம்மாள் கிராமத்து விருந்து. ராகிகலி- நெத்திலிகருவாடு, ஆட்டுக்கால்-பாயா,இட்லி- குடல் இதெல்லாம் மதியம் & இரவு கிடைக்கும் இதெல்லாம் செம்ம டேஸ்ட் 🙌🙌🙏👏👏 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
50
91
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
சென்னை வண்ணாரப்பேட்டையில் இந்த பாண்டியாஸ் ஓட்டல் இருக்கு. காலை 8 மணிக்கு சாப்பிட போனேன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது,மட்டன், சிக்கன், ப்ரியாணி இதெல்லாம் இருந்தது அந்த நேரத்துக்கு. நல்லாருந்தது. நீங்களும் சாப்பிட்டு பாருங்க 🙏🙏🙏 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
18
85
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
ப்ரியாணி பிரியர்களான திருப்பூர் மக்களுக்கு ஒர் அருமையானகடை இந்த AKBAR BRIYANI CATEERS அக்பர் பாய்னு சொன்னா சிட்டில இருக்கிற பெரும்பாலான ஆட்களுக்கு தெரியும் மட்டன் பிரியாணி,டைனமெட்,333,இதெல்லாம் வேர லெவல்ல இருக்கும் 🙏🙏👌#ஷெரிப்காலணி #கிட்ஸ்கிளப்ஸ்கூல் அருகில் #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
3
37
84
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
சோமனூர்ல ( கோவை) #அறிவோம்கடை தினமும் சிறு தானியங்கள்ல கலவை சாப்பாடுகள் தேங்காய்ப்பால், நிறைய இருக்கு. சாப்பிட்டு பாருங்க. 🙏🙏🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
4
21
82
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
திருப்பூர் மக்கள் இந்த #kailashparbat ல chaats வேர லெவல்ல இருக்க��. #அறிவோம்கடை ஆசர் மில் ஸ்டாப்ல இருக்கு இந்த கடை கட்டாயம் பேம்லியோட போலாம் செம்ம வொர்த்து
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
9
84
@arivomkadaii
#அறிவோம்கடை
2 years
இந்த சித்ரா மெஸ். கோவை டூ தாராபுரம் ரோட்டில் குண்டடத்தில் இருக்கு. இந்த கடை காலை மதியம் மட்டுமே உணவு கிடைக்கும். டிபனுக்கு 4+ சட்டினி, மதியம். 110 ரூபாய்க்கு, எங்கும் கிடைக்காத வகையில் வீட்டில் உணவு சாப்பிடும் உனர்வை தரும். மெனு 1 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
18
80
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
திருப்பூர்ல பெரியார் காலணில இருக்கிற இந்த C FRESH FISH காலையிலயே பச்சை மீன், சாயந்தரம். மீன்வறுவல், மீன் குழம்பு, மீன்கட்லெட், ப்ரான்கோலா, இதெல்லாம் சுவையா கிடைக்குது, நீங்களும் சாப்பிட்டு பாருங்க, மக்களே. 🙏😋 #அறிவோம்கடை #arivomkadai
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
23
76
@arivomkadaii
#அறிவோம்கடை
1 year
திருப்பூர்.. பெரியார் காலணி சிக்னல், பெட்ரோல் பங்க் பின்புறம் இருக்கு இந்த நியூ முருகன் மெஸ், வீட்டுமுறை சமையல்.. தரமா இருந்து.. நீங்களும் சாப்பிட்டு பாருங்க 🙏🏼👌🏼😋😋😋 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
2
10
64
@arivomkadaii
#அறிவோம்கடை
1 year
திருக்கடையூர் ல இருக்கு இந்த மணிவிழா ஹோட்டல். தரமான சாப்பாடு, சுட சுட... ரூம்களோட. 60,80,100,கல்யாணம் வீட்ல இருக்கவங்களுக்கு ப்ளான் பன்னினா. இந்த ஹோட்டல புக் பன்னுங்க.. சர்விஸ் தரம் கொஞ்சம் காஸ்ட்லி தான் ஆனா. 👌🏼👌🏼👌🏼 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
4
6
61
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
ODEA Hotel #kotagiri ஊட்டி கோத்தகிரி வழியா போறவங்க & கோத்தகிரி வந்ததாலும். இங்க வரலாம். தரமான உணவு நல்ல சூழ்நிலையில் இருக்கும் இந்த கடை. குடும்பத்தோட போலாம். மீனுக்கு பொரிவாங்கிட்டு போன மீனுக்கு தரலாம். குழந்தைகளுக்கு பிரியமான இடம். 😋👌🏽 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
8
61
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
திண்டுக்கல் சிவா ப்ரியாணி வேணு ஹோட்டல் இருந்து கொஞ்சம் தள்ளி போனா இருக்கும். இந்த கடை #அறிவோம்கடை தரமான ப்ரியாணி 👌🏽😋
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
9
59
@arivomkadaii
#அறிவோம்கடை
4 years
அசோக் இளநீர் சர்பத் கடல். R.S.puram, Rex hospital near வேர லெவல் சர்பத் கடை ஏகப்பட்ட வெரைட்டி சர்பத். நான் இளநீர் சர்பத் குடித்தேன். 500 ml 100₹ அற்புதமான சுவை #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
16
56
@arivomkadaii
#அறிவோம்கடை
1 year
கோவை குனியமுத்தூர்ல இருக்கு இந்த D.R .பிரியாணி சிவாஜி கடை.. 2016 ல ஆரம்பிச்சு இருக்காங்க போல..மட்டன் ஸ்பேர் பார்ட்ஸ் தனியாக இங்கதான் கிடைக்கிறது. விண்டேஜ் டேஸ்ட்ல இருக்கு. எனக்கு பிடிச்சுருந்தது நீங்களும் சாப்பிட்டு சொல்லுங்க. தரமான ப்ரியாணி கிட்னிலாம் 😋👌🏼 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
8
47
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
திண்டுக்கல் சாந்தி குளிர்பானம், பெரியார் சிலை பக்கத்தில் இருக்கு இந்த கடை, புருட் மிக்சர், 👌🏽👌🏽 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
6
8
51
@arivomkadaii
#அறிவோம்கடை
2 years
#அறிவோம்கடை மெனு : வடித்த சாதம், 1கூட்டு,2பொரியல், பருப்புபொடி, நல்லஎண்ணெய்,நெய்,வடகம், போண்டா, சாம்பார், மோர்குழம்பு, வத்தல் குழம்பு, கொள்ளுபருப்பு, தக்காளிரசம், பச்சைபுளிரசம், தயிர்,மோர், பால்பாயாசம், இவையெல்லாம் அன்லிமிடட்டா தர்றாங்க, கொங்கு பெல்ட்ல இந்த மாதிரி கடை யில்லை, 🙏
@arivomkadaii
#அறிவோம்கடை
2 years
இந்த சித்ரா மெஸ். கோவை டூ தாராபுரம் ரோட்டில் குண்டடத்தில் இருக்கு. இந்த கடை காலை மதியம் மட்டுமே உணவு கிடைக்கும். டிபனுக்கு 4+ சட்டினி, மதியம். 110 ரூபாய்க்கு, எங்கும் கிடைக்காத வகையில் வீட்டில் உணவு சாப்பிடும் உனர்வை தரும். மெனு 1 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
18
80
0
13
45
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
திருப்பூர்ல ரயில்வே மேம்பாலத்துல இருந்து வரும்போது கோர்ட் வீதிக்கு திரும்பு இடத்தில லெப்ட் சைடுல இருக்கு இந்த ப்ளாக் பொக்கோ டீக்கடை. டீக்கடைகளின் புதிய வெர்சன், தரமான டீ, பிஸ்கெட்ல்லாம் வேர லெவல், நீங்களும் சுவைத்துப் பாருங்க. ஏலக்காய் டீ, ஸ்பெசல். #arivomkadai #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
11
43
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
#அறிவோம்கடை #கோவை #கறிபேக்டரி #பார்சல்மட்டும் 👍🏼
Tweet media one
Tweet media two
Tweet media three
1
5
42
@arivomkadaii
#அறிவோம்கடை
6 months
திண்டுக்கல் பழனி ரோட்ல இருக்கு இந்த விஸ்வா ப்ரியாணி. சோலா டவர் பக்கத்துல தான். நல்லாருக்கு முக்கியமா நாட்டுக்கோழி ரோஸ்ட். மஸ்ட் டிரை வேர லெவல் திண்டுக்கல்லுக்கே புதுசா இருக்கு இந்த டிஷ் #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
5
39
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
#அறிவோம்கடை ஸ்ரீரங்கம்,ராகவேந்திரா மடத்துக்கு அருகில் கோபால் அய்யங்கார் 🙏🙏🙏👌👌👌 காலை 7மணிமுதல் 3மணிவரை சாதம், கிடைக்கும்.காலை டிபன் A1
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
41
34
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
கோவை மட்டன்வடைசட்டி சோறு. 🙏🙏😋😋😋😋 @க்ரேவி ஒய் கேரமல்,புலியகுளம். 8644141516 📞 #அறிவோம்கடை
Tweet media one
0
15
35
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
திருப்பூர் மங்கல ரோட்டில் வள்ளலார் உணவளிக்கும் கூடம் இருக்கு. இங்கே இலவசமாக 24×7 உணவு கிடைக்கும். விசேஷங்கள்ல மீதமான உணவுகள் வாங்கிங்கிறாங்க 15000 ரூபாய் வாடகை கொடுத்து இதை செய்றாங்க. திருப்பூர் மக்கள் ஆதரவு கொடுங்க 🙏🙏🙏🙏 #அறிவோம்கடை
Tweet media one
0
24
37
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
திருப்பூர், PN.ரோடு மில்லர்ஸ்டாப்ல சுபாடெய்ரிஃபார்ம், பாதாம்பாலுக்கு,ஸ்பெசல்கடை பால்கோவா வெரைட்டீயா கிடைக்கும் நல்லாருக்கும் #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
2
24
36
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
கரும்பு சாறுக்கென்று ஓரு உயர்தரகடை திருப்பூர் PN ROAD 👌🙏 10க்கும் மேற்பட்ட ப்ளேவர் கொய்யா,பைன்ஆப்பிள்,100% இயற்கையா இருக்கு #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
19
35
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
திருப்பூர். தமிழ்நாடு தியேட்டர் பக்கத்தில். Life guard hospital opp இன்று முதல் ஆரம்பம். அசோக் இளநீர் சர்பத். #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
4
6
35
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
#அறிவோம்கடை திண்டுகல்ல சிவா ப்ரியாணிகடை வேணு,பொன்ராம்,தலைப்பாகட்டு, இதவிட வேர டேஸ்ட் சாயந்தரம் தான் கடை போடுவாங்க வேணுக்கு கொஞ்சம் தள்ளி
Tweet media one
Tweet media two
Tweet media three
1
31
33
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
அன்பின் டிவிட்டர் சொந்தங்களே..! DM ல, நீங்கள் ஹோட்டல் கேட்டா அது சில நேரம் லேட்டாதான் DM ம பார்க்கமுடியுது. அதனால இந்த @iamsullar Id க்கு Cc & மென்சன், போடுங்க கட்டாயம் எனக்கு தெரிந்த நல்ல ஹோட்டல்களை சொல்கிறேன் மக்களே.... நன்றி 🙏🙏. #அறிவோம்கடை
2
20
33
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
வேடசந்தூர் - வடமதுரை ரோட்டில் பிரபு மாவுகடை & டிபன்கடை, ( சினேகா மஹால் அருகில்) விலை கம்மியா, டேஸ்ட்டு அருமையா நல்லா வீட்டுல சாப்பிட்ட மாதிரி @iamsullar இருக்கும். #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
1
9
29
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
தரகம்பட்டில தரமான ஓட்டல் வைரன் செட்டியார் நகரில் இருக்கும் கடைகள் போலவே சுவையான தரமான உணவு. நீங்களும் சாப்பிட்டு பாருங்க #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
4
2
31
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
#அறிவோம்கடை தாராபுரத்தில் ஒரு அருமையான சைவ ஓட்டல் பாரம்பரிய கடை இந்த காபிபார் சைவ உணவகம். தக்காளி, அடை, வெங்காய, ராவா, தோசை வகை பேமஸ். காப்பி கட்டாயம் குடிங்க 😋👌🏽👌🏽 (கடைவீதியில் இருக்கு இந்த கடை)
Tweet media one
Tweet media two
Tweet media three
1
10
31
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
(குண்டடம் சித்ரா பவன் ) தாராபுரத்துல ஆரம்பிச்சுருக்காங்க சைவம் நல்லாருக்கு #அறிவோம்கடை டிபனுக்கு ஆட்டிவைச்ச குழம்பு அற்புதம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
1
7
28
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
தூத்துக்குடில ஆழ்வார் ஹோட்டல் பக்கத்துல, மாயாண்டி ஆட்டு இறைச்சி கடை இருக்கு. அங்க ஆறு மணிக்கு மேல, ஆட்டுக்கால் சூப், ஈரல், குடல்கூட்டு, தனிக்கறி சுக்கா, எல்லாமே கிடைக்கும். இங்க சூப் குடல் ஈரல் தின்னுட்டு ஆழ்வார்ல பொரிச்ச ரொட்டியும் மூளை வதக்கலும் சாப்டுங்க! #அறிவோம்கடை 👍🏼🙏
1
4
29
@arivomkadaii
#அறிவோம்கடை
6 months
மே 10 முதல், மயிலாடுதுறையில் 🙏🏽 அனைவரும் வருக ஆதரவு தருக. @Magizhmaaran #அறிவோம்கடை
6
17
27
@arivomkadaii
#அறிவோம்கடை
4 months
கோவை போகும் வழியில் டோல்கேட்டில் இருந்து.. சர்விஸ் ரோட்டில் (KPR காலேஜ் ஸ்டாப் )ல பல வருசமா இருக்கு இந்த. தோட்டத்து வறுவல். தரமான கடை. நாட்டுக்கோழி பிரியர்கள் தாராளமாக போலாம்.. ஆசாரி, காட்டு வறுவல், ஸ்பெசல்.கொங்கு ஸ்டைலில் சாப்பிட போலாம். தேங்காய் பால் 👌🏼😍😘 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
1
25
@arivomkadaii
#அறிவோம்கடை
2 years
பள்ளப்பட்டியில் இனிப்புகடல் ஹாஜி மூஸா. தரமான சுவையான இனிப்பு வகைகள். 😋😋 இந்த கடையில் முக்கியமா பூந்தி மிஸ் பன்னாதிங்க. #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
1
6
22
@arivomkadaii
#அறிவோம்கடை
6 years
சைவ உணவு பிரியர்களுக்காக திருப்பூர்ல செம்ம ஹோட்டல். ஹைகிளாஸ் வெஜிட்டேரியன் #ஆல்புரோ கேட்டரிங்ஸ் உணவகம். விலை அதிகம் தான் டேஸ்ட் தரம் அந்தளவுக்கு கொடுத்துடுறாங்க. பெருமாள்கோவில் மெயின்வாசல் எதிர்வீதி. நல்லாருக்கு பார்சல் மட்டும் தான் மூணுவேளையும். #admin #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
11
21
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
மதுரைல எல்லோருக்கும் தெரிஞ்சகடைதான். அம்மாமெஸ் மீன்குழம்பு வகை வகையா வைச்சுருக்காங்க ஆம்லேட்டும் தான்😋👌 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
4
22
20
@arivomkadaii
#அறிவோம்கடை
6 months
காங்கேயம் டூ அவினாசி பாளையம் ரூட்ல இருக்கு. இந்த வடுகை ரெஸ்டாரென்ட் திறந்த வெளியில் இருக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.. உணவு ரெகுலர் தாபால என்ன கிடைக்குமோ அது கிடைக்கும். ஓகே ரகம் #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
3
20
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
#அறிவோம்கடை 70 வருட பாரம்பரியம், இந்த அய்யாவிற்க்கு உதவி செய்தவர் ஒரு இஸ்லாமியர். அவர்கொடுத்த5₹ பணமும் அவரின்புகைபடமும் கடையில் வைத்துள்ளார்
Tweet media one
2
19
15
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
#அறிவோம்கடை
0
1
16
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
ஈரல், மூளை, சுக்கா, #gpy #phonepe கிடையாது #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
0
2
17
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
கோவை, ராஜவீதி-😋😋😋😋🙌🙌🙌🙏🙏🙏🙏 ஸ்ரீமூகாம்பிகாமெஸ்,9843017430, நண்பகல் 12:00- இரவு 11;00, மாந்தல்ப்ரை 🐟🐋🐳🐠🐡🐬 #அறிவோம்கடை
Tweet media one
1
12
17
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
ஊத்துக்குளில கயித்தமலை முருகன், வளைவு ஒட்டிய வணிகவளாகம், இருக்கு.இந்த கடையில இட்லி, தோசை, தரம் நிறைவாக இருக்கு. விலை குறைவுதான். நீங்களும் சாப்பிட்டு பாருங்க.🙏🙏 #அறிவோம்கடை #arivomkadai
Tweet media one
Tweet media two
1
2
15
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
சென்னை,ஆற்காடுசாலை,வடபழனி, கொங்குமெஸ்சின்👌👌👌 'முள்ளும் மலரும்'😍😍😋😋😋😋 "பரோட்டா "9884031264,☎️ #அறிவோம்கடை
Tweet media one
0
11
14
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
#அறிவோம்கடை ஸ்ரீரங்கம். ராஜகோபுரத்துக்கு அருகில் முரளி காஃபிகடை அருமை அட்டகாசம் 👌👌👌☕☕☕🙏🙏
Tweet media one
1
12
14
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
#அறிவோம்கடை ஹோட்டல் சுவையகம் பல்லடம் தாண்டி பொள்ளாச்சிக்கு போகும் வழியில் சுல்தாண்பேட்டையில் இருக்கு இந்த கடை. சுவை,தரம், மூணுவேலையும் 🙏🙏👌👌
Tweet media one
Tweet media two
Tweet media three
0
6
13
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
#அறிவோம்கடை திருப்பூர் M.S நகர்ல இருக்கு இந்த ஸ்னாக்ஸ் கடை நல்லாருக்கும். ஸ்பெசல் காளிபிளவர் சில்லி,வித் பட்டாணி குருமா அருமையான காம்போ...!
Tweet media one
Tweet media two
Tweet media three
1
10
12
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
ஊட்டில இருந்து வர்றவங்க மேட்டுபாளைத்துல. 🙏பிரின்ஸ்🙏 ஹோட்டல்ல கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க.👌👌😋😋 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
1
4
13
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
வாணியம்பாடி பேமசான ஸ்டார் பிரியாணி இப்போது பெருத்துறை- (கோவை-சேலம்) சேலம் Nh47 ல். நல்லாருக்கு சாப்பிட்டு பாருங்கள் #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
6
13
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
திருப்பூர், CTC,டிப்போ எதிர்ல இந்த கடை இருக்கு. சொர்ணம்கஃபே காலையுணவு, மதிய உணவு, சைவத்துக்கு செம்ம ஹோட்டல் இது 😋😋😋🙏🙌 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
0
9
12
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
#அறிவோம்கடை திருப்பூர் முனிபல் பக்கத்துல,பாவா மெடிக்கல ஒட்டி, வண்டிகடை, 5 வகை சட்டினி , தோசைக்கு ஷ்பெசல்கடை, முட்டைகுழம்பு அருமை,😍👌👌🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
11
11
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
ஸ்ரீ ஐயப்பன் தோசை கடை,பாண்டிய வெள்ளாளர் தெரு, மதுரை.🙏🙏🙏😋😋😋😋 மதுரை பாஸ்தா தோசை🙌🙌 👌👌👌👌 #அறிவோம்கடை
Tweet media one
0
14
10
@arivomkadaii
#அறிவோம்கடை
1 month
#அறிவோம்கடை 🙏🏼
@AshokNiruban
உடன்பிறப்பே
1 month
@arivomkadaii செம்பட்டி To தேனி வழியில் அருமையான கடை
Tweet media one
0
0
0
0
1
13
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
திருப்பூர் முனிசிப்பால்ட்டி பின்புறம் ஆத்தாகடையில அனைத்தும் தலைகறியும் பேமஸ் #அறிவோம்கடை
Tweet media one
1
6
10
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
திருப்பூர் குமரன்ரோடு 🙌🙌 ஹனீபா பிரியாணி ஹோட்டல் சிக்கன்,மட்டன், பிரியாணி👌👌👌 சில்லி,போன்லெஸ், ஜுஸ் பேமஸ் 🙏🙏😋😋😋 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
18
11
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
தட்டிவிலாஸ்,பெரியகுளம்சாலை,தேனி #குச்சி கருவாட்டு குழம்பு. 99445-92539 😋😋😋😋👌👌👌👌🙏🙏🙏 #அறிவோம்கடை
Tweet media one
2
6
11
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
தாமிரபரணி அயிரை மீன்குழம்பு.😋👌🙏 மதுரை சாரதா மெஸ். @சென்னை,சி.ஐ.டி நகர். 9444223150 நேரம்:11Am to 11pm. #அறிவோம்கடை
Tweet media one
2
11
11
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
செங்கபள்ளி Nh7 இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கிற்க்கு எதிரில் டிவைடைர் தாண்டி ரைட்சைட். கார்த்தி அண்ணாகடை #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
3
8
11
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
சென்னை மூலிகை பக்கோடா, நெய் மிதக்கும் வரகு அவல். @தன்யாச் சோறு, கே.கே.நகர்.98429-22442, மாலை :4மணி முதல் இரவு :10 வரை #அறிவோம்கடை
Tweet media one
0
11
10
@arivomkadaii
#அறிவோம்கடை
2 years
#அறிவோம்கடை
@cricgenie
செல்வா
2 years
குடல்ப்ரை , பிச்சு போட்ட கோழி மிளகு வருவல் , பெப்பர் லெக் & தொட்டுக்க ஒரு இட்லியும் இடியாப்பமும் ❤️ Dinner with friend after literally a decade
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
11
70
0
7
10
@arivomkadaii
#அறிவோம்கடை
1 year
அன்பு டிவிட்டர் வாழ்.. சொந்தங்களே. இந்த #அறிவோம்கடை டேக்ல. நீங்க சாப்பிட்ட. நல்ல கடைகள்ல மத்தவங்களுக்கு தெரியத்தான் ஆரம்பித்து வைத்தது. ஆகவே டேக்கில் டிவிட்டுங்களேன். ( டிவிட்ட சிரமப்படாதிங்க.. மத்தவங்களுக்கு உதவத்தான். இது🙏🏼 )
0
2
8
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
பொள்ளாச்சி 🙏🙏🙏👌👌👌😋😋😋😋 தாடி பிரியாணி ஓட்டல், காந்தி வாரசந்தை, 98430-17291,காலை;11:30,மாலை 3:30,🙌🙌🙌🙌👌👌👌👍 #அறிவோம்கடை
Tweet media one
0
10
8
@arivomkadaii
#அறிவோம்கடை
1 month
#அறிவோம்கடை #திருநெல்வேலி #ஜங்சன் Rs
Tweet media one
Tweet media two
Tweet media three
1
1
10
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
திருப்பூர் புஷ்பாதியேட்டர் பஸ்டாப் எதிர்ல. பன்,வர்க்கி,ஷினாக்ஸ்,இதுக்கெல்லாம் ஸ்பெசல் கடை. #அறிவோம்கடை
Tweet media one
1
8
9
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
கோபிசெட்டிபாளையத்துல அசைவத்துக்கு அருமையான கடை #சென்ட்ரல் , காடை, கண்ணாமுழி,ரத்தம்கொடல், EX குருவிகடை #அறிவோம்கடை
Tweet media one
0
6
9
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
திருச்சி சத்திரம் பஸ்டாண்ட் லலிதிதா ஜுவல்லரி ஒட்டிய 👌👌 😋சுவை உணவகம்,🙏🙏 நார்த்,சவுத்,இன்டியன்,மீல்ஸ் #அறிவோம்கடை
Tweet media one
0
3
8
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
திருப்பூர் யுனிவெர்சல் தியேட்டர் எதிரில்ல. ஷினாக்ஸ் எல்லாமே தள்ளுவண்டில கிடைக்கும் செம்ம டேஸ்ட்டா. #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
8
7
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
அந்திக்கடை, தாண்டிஸ்வரம் சாலை,வேளச்சேரி, சென்னை. 044-64611234. வாழைப்பூவடை,சுசியம்,மிளகுஅடை, ஸ்பெசல்👌😋🙏 #அறிவோம்கடை
Tweet media one
0
5
8
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
Every Sunday mooring breakfast is ultimate. With muthu mess dharapuram road tiruppur.#அறிவோம்கடை
Tweet media one
0
6
8
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
🍦🍦🍦🍦பாம்பேகுல்பி கடையின்,🍨🍨🍧🍦🍦🍦 டென்டர் கோக்கனட் குல்பி🍦🍦🍦 😋😋😋😋 #அடையாறு ., 🙌🙌🙌🙏🙏🙏 சென்னை #அறிவோம்கடை
Tweet media one
0
2
7
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
மதினா ஹோட்டல் செம்ம டேஸ்ட்டான பிரியாணி, காட்டுகாடை,காட்டுக்கோழி,ஸ்பெசல் @குண்டல் பேட்😋😋😋👌👌🙏🙏🙏😍😍 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
0
0
5
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
இவர் தான் கடை ஓனர் செம்ம டேஸ்ட் கொஞ்சம் காஸ்ட்லிதான் ஆனா டேஸ்ட் செம்ம செல்9842612721 முன்பதிவு அவசியம் #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
3
2
7
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
பல்லடம் நெசவாளர் பூங்கா (சிட்கோ) #அறிவோம்கடை
Tweet media one
1
5
7
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
திருவண்ணாமலை, அண்ணாசாலை, பாலாஜிபவனின் இடியாப்பம் - வடைகறி.9994933977 காலை :7மணி முதல், முற்பகல் :11 மணிவரை #அறிவோம்கடை
Tweet media one
0
6
6
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
#அறிவோம்கடை ஆகவே இந்த மாதிரிஆபர்லாம் இருக்கு வாங்கி சாப்பிட்டு பாருங்க மக்கழே 😍😍😍😋😋😋😋😋
Tweet media one
Tweet media two
0
2
4
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
திருப்பூர் சக்தி மெஸ் 🙏 @P .n ரோடு.🙏 அரிசியும் பருப்பும், கோதுமைபரோட்டா,சிந்தாமணி சிக்கன், பாயாசம் 👌👌😋😋😋 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
1
5
5
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
சென்னை பெசண்ட் நகர் 🙏🙏'கா"🙏 உணவகத்தின் 🙌🙌🙌 வரகு ரிசி பிரியாணி 👌👌👌😋😋😋😋😋😋 044-24460188 #அறிவோம்கடை
Tweet media one
0
5
6
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
திருப்பூர் மேட்டுபாளையம் பஸ் நிறுத்தம். அருகே உள்ளது இந்த இதயம் பப்ஸ். 15 வருசத்துக்குமேல இருக்கு இந்தகடை பப்ஸ்மட்டும்தான் #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
2
4
6
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
👉👉👉 #அறிவோம்கடை 👈👈 இந்த டேக்ல டிவிட்டுங்க மக்களே உதவியா இருக்கும். #அறிவோம்_கடை இதுல டிவிட்டுனா Rt தேடி தேடி பன்ன முடியல மக்களே.
3
11
5
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
சென்னை,அமைந்தகரை 😍😍👌👌👌🏚️😋😋😋😋😋 🙏🙏🙏🙌🙌🙌 ஸ்ரீ அக்ஸயாஸ் ரங்கோலி ஆப்பம் 044-65442222 📞☎️ #அறிவோம்கடை
Tweet media one
0
5
5
@arivomkadaii
#அறிவோம்கடை
3 years
#அறிவோம்கடை
@n_cva
Siva N
3 years
@arivomkadaii ஈரோடு போன கட்டாயம் கொங்கு பரோட்டா ஸ்டால் போங்க. பரோட்டா, சிக்கன் கொத்து கறி, பிச்சு போட்ட சிக்கன் கறி 🍗
Tweet media one
0
1
2
0
0
5
@arivomkadaii
#அறிவோம்கடை
7 years
#அறிவோம்கடை தாராபுரம் ஹைவேல இருக்கு இந்த ஹோட்டல் அபூர்வா. ஹைகிளாஸ் சைவம் புது பாலத்துக்கு முன்னாடி இருக்கு
Tweet media one
Tweet media two
1
4
4
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
கோவை வருணாஸ் ஸ்வீட்ஸ்சின் தேங்காய் பர்பி @R .S.புரம்🙏🙏🙏 😋😋😋😋 #அறிவோம்கடை
Tweet media one
0
2
3
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
சேலம் N.N.K பிரியாணி ஓட்டலின் மட்டன் எசன்ஸ் தோசை😋😋😋😋 🙏🙏🙏 9894485632 ( நேரம் பிற்பகல் 3:00- இரவு 9:00 மணி)👌👌👌👌👌 #அறிவோம்கடை
Tweet media one
0
5
3
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
@RfLO2jaf83LwUPv @iam_sullan ஈரோடு ஏரியாவுக்கு வந்தால்.பெருந்துறையில்.'.' 'லட்சுமிவிலாஸ்'ஓட்டலில் சாப்பிட்டுபாருங்க...
1
2
3
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
சென்னை கடம்பா அத்தோ அத்தோ மெஸ் வண்ணாரபேட்டை சென்னை 9940048485 😋😋😋😋 💃🙏👌👌👌👌👌👌🙏🙏🙏 #அறிவோம்கடை
Tweet media one
0
1
3
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
கிருஷ்ணகிரி, குப்பம்சாலை,🙏👍 தாமோதரன் டீக்கடையின் புட்டு பணியாரம்.👌👌👌👌😋😋😋😋😋 97513-36548 🙌🙌🙌 நேரம் மாலை 5:30,-இரவு 7:30 வரை #அறிவோம்கடை
Tweet media one
0
2
2
@arivomkadaii
#அறிவோம்கடை
6 years
@Sskarbs அருமை
0
1
3
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
#அறிவோம்கடை 🙏🙏🙋🙋🙋🍹☕🍧🍦🍩🍰🍪🍿🍫🍟🍔🍳🍯🍮🍬🍬🌭🌮🌯🍝🍕🍖🍗🍙🍜🧀🍞🍣🍤🍠🍎🍏🍊🍋🍄🍅🍇🍈🍉🍐🍑🍒🍓🌰
0
3
2
@arivomkadaii
#அறிவோம்கடை
6 years
@Nathan23042299 சிதம்பரம் மூர்த்தி கபே பரோட்டாவுடன் கடாய் சிக்கன் சேர்த்து சாப்பிடுவது தனி…
0
0
3
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
திருப்பூர்,தென்னம்பாளையம், கிரில்ஹவுஸ் ,செம்ம டேஸ்ட் சாப்பிட்டுபாருங்க. 👌👍👍🙋🙋🙏😋😋😋😋😋😋😋😋😋😋🐓🐔🐏🐑🐐🐠🐟🐋🐳 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
0
3
3
@arivomkadaii
#அறிவோம்கடை
8 years
எக்ஸ்க்ளூசிவ், கோடம்பாக்கம்,🙏🙏👌👌👌👌👌👌👌👌044-45018555, சென்னை முட்டை சாப்பாத்தி 😋😋😋😋 #அறிவோம்கடை
Tweet media one
0
4
3