Prisilda 👑 Profile Banner
Prisilda 👑 Profile
Prisilda 👑

@nancy_prisilda

3,201
Followers
281
Following
1,705
Media
31,724
Statuses

அழிவின்றி வாழ்வது, நம் அறிவும் அன்புமே ! தீதும் நன்றும் பிறர் தர வாரா ! DO - @MaiamOfficialIT Voice over / Speaker - @Maiamofficial - Neo Polity Culturist

Joined February 2018
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@nancy_prisilda
Prisilda 👑
3 years
"என் உயிருள்ளவரை மக்கள் நீதி மய்யத்தில் இருப்பேன்" - எனது உறுதிமொழி தலைவா @ikamalhaasan #தடைகளை_வென்றே_சரித்திரம்_படைத்தவன்
35
135
398
@nancy_prisilda
Prisilda 👑
1 year
இது யார் கைல இருக்கனும்ங்கிறது ரொம்ப முக்கியம் !!!! #KamalHaasan 'The தீர்க்கதரிசி' #செங்கோல்
21
244
1K
@nancy_prisilda
Prisilda 👑
11 months
#KamalHaasan is not a person who takes hasty decisions. And He will never be one sided for his personal reasons. Is there any hidden scenes , which the channel doesn't want to telecast for public ? The anger which the host expressed yesterday tells there is much more behind.
159
213
773
@nancy_prisilda
Prisilda 👑
1 year
சமீப காலமாக இளைஞர்கள் பலர் மாரடைப்பால் இறந்து போகும் அபாயத்தை குறித்த விழிப்புணர்வு - #BiggBossTamil7 மேடையை சமூக நலனுக்காகவும்,மக்கள் நலனுக்காகவும்,தேச நலனுக்காகவும், பயன்படுத்திக் கொள்ளும் ஒரே தலைவன் #KamalHaasan ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா .
17
278
701
@nancy_prisilda
Prisilda 👑
2 years
நம் கடமையை நாம் செய்ய தவறினால் ..... 'சரியாக' செய்ய தவறினால் 😒 பின் விளைவுகளுக்கு நாமே பொறுப்பு . "தீதும் நன்றும் பிறர் தர வாரா" வாக்களிப்பது அவசியம் ! சரியான நபருக்கு வாக்களிப்பது மிக அவசியம் ! #KamalHaasan
9
110
596
@nancy_prisilda
Prisilda 👑
3 years
தான் பேசும் தமிழை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்கிறவர்களுக்கு .... தலைவர் @ikamalhaasan அவர்களின் விளக்கம் . தமிழ் எப்பொழுது வாழும் ?? @sunnewstamil @PTTVOnlineNews @thatsTamil @svelponraj @sentharu @FoodkingSarath @KirubakaranMCA @ezhuchii @news7tamil #தமிழ்வாழும் #தமிழ்
8
193
410
@nancy_prisilda
Prisilda 👑
3 years
வியாபாரிகள் தங்களை Marketing செய்துக்கொள்ள #கமல்ஹாசன் என்ற பிம்பம் தேவைபடுகிறது. நினைத்தது நடந்ததும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடுகின்றனர்.
6
148
363
@nancy_prisilda
Prisilda 👑
5 years
#losliya s father advices her so much .... Typical father love. Though he had too much of upsets , he also advices her, to sit respectfully before kamal sir. ❤ @MSimath @JaganRyder @kaadhale_aadhal @RamyaKoman @LathaBNB #BiggBossTamil3
5
44
316
@nancy_prisilda
Prisilda 👑
3 years
என் தலைவன் யாரென்பதை உணர்வேன் ! என் சொல்லால் சிந்தையால் செய்கையால், என் தலைவருக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் மகத்துவம் ச��ர்பேன் ! @ikamalhaasan என் உறுதிமொழி #IStandWithKamalhaasan
10
124
362
@nancy_prisilda
Prisilda 👑
1 year
IAS தேர்வை தமிழில் எழுதிய முதல் நபர் திரு. பாலகிருஷ்ணன் IAS . திராவிடம் நாடு தழுவியது ! #KamalHaasan 𓃵 #BiggBossTamil7
2
112
322
@nancy_prisilda
Prisilda 👑
1 year
திரைத்துறையில் பெரிய அளவில் சாதித்துக் கொண்டிருக்கும் #KamalHaasan னின் ரசிகர்கள்.... இது வரை எவரையும் தரக்குறைவாக பேசினதே கிடையாது. புது மொழி : 'Tell me who your Leader is , I'll tell who you are' Proud to be your follower @ikamalhaasan Sir. Love and respects to you.
Tweet media one
9
85
303
@nancy_prisilda
Prisilda 👑
4 years
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய காத்திருக்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர். @maiamofficial @MaiamITOfficial @FazilMNM_DS @lakshman1425 @MNM_CKMurugan @SamDavidMNM #மக்கள்சின்னம்_டார்ச்லைட்
15
138
293
@nancy_prisilda
Prisilda 👑
4 years
By breaking all these virtues of our Nation, Don't believe that your facism will flourish here. @PMOIndia @narendramodi #SaffronCBSE #காவிக்கல்வி
Tweet media one
30
105
233
@nancy_prisilda
Prisilda 👑
3 years
என் கட்சியின் சார்பாக பங்கேற்கும் இந்த பெரிய வாய்ப்பினை எனக்கு அளித்து ஊக்கப்படுத்தின எங்கள் மாநில செயலாளர்கள் @sentharu @KirubakaranMCA அவர்களுக்கு நன்றிகள் பல. 💝 It was a great exposure. Will equip and educate myself more . எல்லா புகழும் என் தலைவருக்கு @ikamalhaasan
@newstech365
Tech News
3 years
மக்கள் நீதி மய்ய IT மாவட்ட அமைப்பாளர் @nancy_prisilda அவர்களின் முதல் விவாத மேடை!!!
34
136
266
36
125
282
@nancy_prisilda
Prisilda 👑
4 years
"எங்கள யாராவது அடிச்சா போட்டா கூட பரவால, நீ தான் பா வரனும்... பெண்களின் ஆதரவு நமக்கு இருக்கு என்பது மகிழ்ச்சி, ஆனாலும் ஆண்ட ஆளும் கட்சிகள் அடிதடி அரசியலை மட்டுமே மக்களிடம் வெளிபடுத்திருகிறார்கள் என்பது எவ்வளவு வேதனை" 😢 @SanthoshBabuIAS Sir, you are the only hope for those ppl.
3
118
271
@nancy_prisilda
Prisilda 👑
1 year
திரைப்படங்களாகட்டும் அரசியலிலாகட்டும் , சொந்த வாழ்க்கையாகட்டும், பெண்களை என்றுமே குறைவாக மதிப்பிட்டாத , பெண்களை தரக்குறைவாக பேசாத, பெண்களை உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் "ஒரு சில" ஆண்மகன்களில் என் தலைவருக்கு தனி இடமுண்டு.... முட்டாள்களுக்கு இது புரியாது. #KamalHaasan
26
105
287
@nancy_prisilda
Prisilda 👑
4 years
சென்னை மூலக்கடையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில்,நம் கட்சியின் செயல்திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வாய்ப்பு கிடைத்தது. @nasser_kameela #சீரமைப்போம்தமிழகத்தை
Tweet media one
Tweet media two
9
76
235
@nancy_prisilda
Prisilda 👑
3 years
My Journey with @ikamalhaasan Started from my Mother's womb. My mother named me 'NANCY' in remembrance of his 100th film "Raaja Paarvai" . KamalHaasan is in-born , by birth Gene to me 💝 #62YearsOfKamalism #கலைத்_தாய்க்குக்_கமல்_பிள்ளை
Tweet media one
16
104
268
@nancy_prisilda
Prisilda 👑
3 years
தலைவர் ! 💝 இன்று #அரசியல்பழகு #மக்கள்நீதிமய்யம்
Tweet media one
3
69
258
@nancy_prisilda
Prisilda 👑
1 year
'தரக்குறைவாக பேச மாட்டேன் ! - அது என் சுய மரியாதை. #KamalHaasan - #LeaderForaReason
4
53
262
@nancy_prisilda
Prisilda 👑
6 years
@ikamalhaasan OMG!!!!!! My heart slipped a beat, @ikamalhaasan sir. Your reply to me means the world to me.... I will make sure that i will not mention my son's caste. As i am your follower in anything i do.
15
17
231
@nancy_prisilda
Prisilda 👑
3 years
சென்னை #கொளத்தூர் தொகுதியில் , மாநகராட்சி தேர்தலில் களம் காண தயாராக இருக்கும் மய்ய பெண்கள். #மய்யம்_மாதர்_படை #ஆயிரம்_கைகள்_கூடட்டும் #உள்ளாட்சியில்_நல்லாட்சி
Tweet media one
25
103
260
@nancy_prisilda
Prisilda 👑
1 year
மாணவர்களுக்கு நம்மவரின் அறிவுரை: "கவனம் சிதறாமல் படிங்க. நாளை,நாட்டை ஆளும் பொறுப்பிற்கே வரலாம்,அதற்கு அடிதளம் 'கல்வி' தான். படிக்க கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பலமாய் பிடித்துக் கொள்ளுங்கள்" படிங்க! முன்னுக்கு வருவீங்க ! #KamalHaasan
3
96
256
@nancy_prisilda
Prisilda 👑
7 years
My son and my NAMMAVAR @ikamalhaasan
Tweet media one
Tweet media two
14
41
230
@nancy_prisilda
Prisilda 👑
6 years
பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் வெற்றி வேட்பாளர் @PriyadarshiniU4 #TorchLight
0
63
225
@nancy_prisilda
Prisilda 👑
11 months
தலைவர் @ikamalhaasan அவர்கள் பத்திரிகை நண்பர்களுக்கு கொடுத்த சிறப்பான பிறந்தநாள் விருந்து. #KamalHaasan #MakkalNeedhiMaiam #HappyBirthdayKamalHaasan
Tweet media one
4
60
242
@nancy_prisilda
Prisilda 👑
4 years
கமல்ஹாசனை அரியனையில் ஏற்றியே ஆக வேண்டும் என்று சூளுரைத்த Neo - polity Culturists. இடம்: தலைமை அலுவலகம் . #கமல்_காலத்தின்_கட்டாயம்
Tweet media one
4
65
230
@nancy_prisilda
Prisilda 👑
4 years
தீவிர தேர்தல் பிரசாரத்தின் திருப்தி இன்று காலை முதல் ஆளாய் என் வாக்கை பதிவு செய்தபோது அடைந்தேன். #My_Vote_For_Torchlight #My_Vote_MNM #My_Vote_For_Sriharan
Tweet media one
Tweet media two
6
59
229
@nancy_prisilda
Prisilda 👑
3 years
அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஒரே தலைவன் @ikamalhaasan @hiphoptamizha Wish you the best for all your efforts and good deeds 💐 #Maiam_Youth
2
81
221
@nancy_prisilda
Prisilda 👑
1 year
நம் தேசிய மொழி ஆங்கிலம் . 🤭 He never misses his chance to shoot his goal , perfectly ! 😊 #KamalHaasan 𓃵 #BiggBossTamil7
0
63
228
@nancy_prisilda
Prisilda 👑
5 years
அம்மாவாசை!! அம்மாவாசை!! இந்த மாதிரி ஒரு முறை! ஒரே ஒரு முறை on the spot/ intellectual ஆ பேசுங்க பாக்கலாம்!!! உங்கள ஒரு அரசியல்வாதியா ஒத்துக்குறோம். #kamalhassan @ikamalhaasan #கமல்_நேர்மைக்கு_பயந்த_எடப்பாடி
3
86
216
@nancy_prisilda
Prisilda 👑
6 years
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் @ikamalhaasan அவர்களுக்காக என் மகன் செய்த கைவினைப் பொருள் MNM sticker உடன். தலைவர் மகிழ்சியோடு அதைப் பெற்றுக்கொண்டார். Thank you kamal sir. @maiamofficial
Tweet media one
Tweet media two
Tweet media three
7
51
211
@nancy_prisilda
Prisilda 👑
4 years
Only this icon can inspire every generation. #61TrailBlazingYrsOfKAMAL
Tweet media one
Tweet media two
Tweet media three
9
112
206
@nancy_prisilda
Prisilda 👑
3 years
No caption needed 😢 #குடிகெடுக்கும்_கழகங்கள்
Tweet media one
8
184
209
@nancy_prisilda
Prisilda 👑
5 years
April 5th, 9 p.m, 9 minutes Nation wants our torch light #MNMDuringCorona
Tweet media one
8
43
208
@nancy_prisilda
Prisilda 👑
1 year
Australia's high commissioner to India, @AusHCIndia with Universal Star , President of @maiamofficial , Dr. @ikamalhaasan at #MumbaiFilmFestival #KamalHaasan 𓃵
Tweet media one
0
69
222
@nancy_prisilda
Prisilda 👑
3 years
``ம.நீ.ம-வில் உங்களுடைய பயணம் எப்படி இருக்கிறது?’’ ``திராவிடக் கட்சிகள் மற்றும் பா.ஜ.க-வுக்கு மாற்றாகக் கட்சி இயங்குகிறதா என்பதில் மட்டும்தான் என் கவனம் இருக்கிறது. மாநில உரிமை,மொழியுரிமை, இந்துத்துவ எதிர்ப்பை வலியுறுத்துகிற ஓர் அமைப்பு இங்கே கட்டப்பட வேண்டும்.
Tweet media one
5
87
212
@nancy_prisilda
Prisilda 👑
4 years
New path in life ! Political journey with NEW AGE POLITICIANS is definitely a new and interesting experience. Learning a lot. #KamalHaasan is my path.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
57
190
@nancy_prisilda
Prisilda 👑
3 years
அரசியலுக்காக கமல்ஹாசன் கிடையாது .... கமல்ஹாசனுக்காக தான் அரசியல் ! #என்றும்_கமல்ஹாசனுடன்
Tweet media one
5
66
218
@nancy_prisilda
Prisilda 👑
3 years
உணர உணரும் உணர்வு உடையாரைப் புணரஇ புணருமாம் இன்பம்; புணரின் தெரியத் தெரியும் தெரிவு இலாதாரைப் பிரியஇ பிரியுமாம் நோய்.   - நாலடியார் நம்மவர் Dr. @ikamalhaasan #BiggBossTamil இன்று இரவு புரியும்.. 😄😄😄
Tweet media one
7
28
204
@nancy_prisilda
Prisilda 👑
3 years
வாக்குறுதிகள் எல்லாம் வெறும் தேர்தல் அறிக்கையில் மட்டுமல்ல, சத்தமில்லாமல் சேவை செய்வதே தன் கடமையாய் வாழும் ஒரே தலைவன் @ikamalhaasan மட்டும் தான். Proud to be your follower Chief! @msdhoni @harbhajan_singh @ashwinravi99 @CupidBuddha @KirubakaranMCA
1
85
212
@nancy_prisilda
Prisilda 👑
4 years
அதிக உடல் எடை தாங்கமுடியாமல் காலை தூக்குகிறது யானை. அதிக வலி தாங்கிக்கொண்டு மக்கள் அன்புக்காக கால் தூக்குகிறது இச் சேனை. @ikamalhaasan ஆனால் இருவருக்கும் பலம் அதிகம். #கமல்_காலத்தின்_கட்டாயம்
Tweet media one
3
70
209
@nancy_prisilda
Prisilda 👑
4 years
அனைத்திலும் மாற்றம் அனைத்திலும் புதுமை நம் மக்கள் நீதி மய்யம் ! @ikamalhaasan @maiamofficial @drmahendran_r @MaiamITOfficial @NGeethalakshmi
7
62
207
@nancy_prisilda
Prisilda 👑
3 years
நம்மவரின் #நீட் கண்டன ட்வீட் பதிவை சுவரொட்டியாக மதுரைகிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட பள்ளிக்கூடம், மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.. #மக்கள்நீதிமய்யம் #மய்யமகளிர்அணி
Tweet media one
Tweet media two
7
89
202
@nancy_prisilda
Prisilda 👑
4 years
தமிழ்நாட்டிலே இப்ப நடந்திட்டு இருக்க நிஜங்களை அப்படியே சரித்திரத்தில் பதிக்கணுமா ? இல்ல மாற்றம் வேண்டுமா? @ashwin_kkumar வெகுண்டெழு தமிழகமே ! சிறந்த தலைவனை தேர்ந்தெடு @ikamalhaasan
2
72
186
@nancy_prisilda
Prisilda 👑
6 years
As a female,, feeling secured and consoled... Thank you @ikamalhaasan sir for this fatherly love.... Proud to be your follower.
@ikamalhaasan
Kamal Haasan
6 years
2K
12K
34K
1
53
190
@nancy_prisilda
Prisilda 👑
1 year
சமீபத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்திலும் , சமூகவளைதளங்களில் கண்ணியமாகவும் நேர்மையாகவும் பதிவிடுங்கள் என்று தலைவர் #KamalHaasa வலியுறுத்தினார் . யாரையும் தரக்குறைவாக பேசக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கிறார். His daughters too have the same quality. He is a true Leader 🔥.
Tweet media one
3
80
204
@nancy_prisilda
Prisilda 👑
3 years
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் ராஜபாண்டி ஊராட்சிக்கான பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் திரு. ராஜபாண்டி முருகன் வாழ்த்துகள் 💐💐 #மக்கள்நீதிமய்யம் #ஊரகஉள்ளாட்சி
Tweet media one
12
103
200
@nancy_prisilda
Prisilda 👑
11 months
Celebrating our Leader 🔥🔥 Venue : R.K. Convention Centre Date : 07.11.2024 Time : 3 p.m #KamalHaasan 𓃵 #HBDKH #Nammavar69 #HappyBirthday_KamalHaasan
Tweet media one
8
46
205
@nancy_prisilda
Prisilda 👑
4 years
Dr. M.G.Ramachandran யின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அவரின் குடும்பம், தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. @ikamalhaasan #BatteryTorch
Tweet media one
3
74
182
@nancy_prisilda
Prisilda 👑
5 years
The dedication and love he @ikamalhaasan gave to the work he did, all these 65 years . And still going on in the same pace. #Nammavar65CDP
2
103
176
@nancy_prisilda
Prisilda 👑
4 years
இன்று அல்ல, திருச்சி மேடையில் மட்டும் அல்ல, அதற்கு முன்னரே, (08.03.2018) மகளிர் தினத்தன்று, காவலர்களை பற்றி பேசிய மய்யத்தின் தலைவர் @ikamalhaasan என்றுமே நீதியும் நியாயமும் பேசிய ஒரே தலைவன் #தலைவன்இருக்கின்றான் #JUSTICEFORJAYARAJANDBENNIX
2
80
175
@nancy_prisilda
Prisilda 👑
4 years
கோவையை சேர்ந்த திருநங்கை ப்ரக்யா அவர்கள் 12 ம் வகுப்பு முடித்து எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்காதநிலையில், @maiamofficial கட்சியின் மகளிர் அணி மாவட்ட செயலாளர் @NGeethalakshmi அவர்கள் ஏற்பாட்டில் கோவை சூலூர் RVS கலைக் கல்லூரியில் சேர்க்கை நடைபெற்றது. #மய்யம்_என்றாலே_மக்கள்பணி
Tweet media one
Tweet media two
Tweet media three
20
84
181
@nancy_prisilda
Prisilda 👑
3 years
பாண்டேஸ்வரம் ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் @maiamofficial சார்பாக மாநில செயலாளர் @sentharu கலப்துக்கொண்டார் #கமல்_மீட்ட_கிராமசபை
Tweet media one
Tweet media two
4
91
192
@nancy_prisilda
Prisilda 👑
3 years
சென்னை ராயபுரத்தில் உள்ள 'ஆதரவற்ற குழந்தைகள்' காப்பகத்திற்கு , கொரோனா தொற்று காலத்தில் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்தோம். #மய்யநற்பணிகள்
Tweet media one
7
114
197
@nancy_prisilda
Prisilda 👑
3 years
தான் மருத்துவமனையில் இருந்த போதும், #கொரோனாவைரஸ் தடுப்பூசி போடுவதற்கான அவசியத்தை மக்களுக்கு எடுத்து கூறிய மக்கள் தலைவர் @ikamalhaasan #KamalHaasan #PeoplesLeader
1
94
194
@nancy_prisilda
Prisilda 👑
3 years
25 Dry Ration kits distribution to widows and destitutes by MNM youth and IT wing in the presence of Maduravoyal DS Fazil.
10
75
189
@nancy_prisilda
Prisilda 👑
3 years
வீரப் பெண்மணி காவல் ஆய்வாளர் #InspectorRajeshwari அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் Dr. @ikamalhaasan அவர்கள் பெருமிதத்தோடு பாராட்டினார். @tnpoliceoffl #MakkalNeedhiMaiam #KamalHaasan
0
74
186
@nancy_prisilda
Prisilda 👑
11 months
Love you as always , Chief. Wish you all the happiness 💐💐 Keep inspiring us always. Keep guiding us as always . #HBDKamalSir #KamalHaasan #MakkalNeedhiMaiam
Tweet media one
2
57
194
@nancy_prisilda
Prisilda 👑
3 years
மக்கள் நீதி மய்யம் சார்பாக , பொள்ளாச்சியில் அடுத்த 15 நாட்களுக்கு காவல்துறையினருக்கு உணவு வழங்கவிருக்கிறார் , மாநில செயலாளர் @mookambika_rath #நாமேதீர்வு #KamalHaasan #COVIDSecondWave #MakkalNeedhiMaiam #என்றும்_கமல்ஹாசனுடன்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
75
187
@nancy_prisilda
Prisilda 👑
3 years
மய்ய படை - இது - நிச்சயம் வெல்லும் படை 🔥🔦 #MakkalNeedhiMaiam #BatteryTorch #KamalHaasan #Election2022
Tweet media one
Tweet media two
3
65
193
@nancy_prisilda
Prisilda 👑
3 years
விழுப்புரம் நகராட்சியில் , 16வது வார்டில் #மய்யம் சார்பாக போட்டியிடும் சட்டக் கல்லூரி மாணவி திருமதி. D.சௌந்தரியா BA.LL.B(final year) #ஆயிரம்_கைகள்_கூடட்டும் #உள்ளாட்சியில்_நல்லாட்சி
Tweet media one
Tweet media two
13
79
186
@nancy_prisilda
Prisilda 👑
1 year
ஆண்டவருடைய பக்தருக்கு , ஆண்டவருடைய பக்தர்களின் அன்பு வாழ்த்துக்கள் 💐💐💐 @maiamofficial மா.செ. @kamalkomagan அவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள் 💐💐 Thank you #RoboShankar for such a lovely wish . #MakkalNeedhiMaiam #KamalHaasan
4
44
192
@nancy_prisilda
Prisilda 👑
6 years
No caption or description needed.❤
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
58
168
@nancy_prisilda
Prisilda 👑
1 year
மக்களுக்கு பிடித்ததை செய்வது அல்ல மய்யம் . மக்களுக்கு எது நல்லதோ! எது தேவையோ ! அதை செய்வது தான் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை. #MakkalNeedhiMaiam #KamalHaasan
7
90
188
@nancy_prisilda
Prisilda 👑
3 years
கடமை தவறாத "கடின உழைப்பாளி".நம் நாட்டின் பெருமைகளை உலகெங்கிலும் கொண்டு சேர்க்கும் "உலகநாயகன்".நம் நாட்டு நெசவாளர்களையும் கதர் ஆடைகளையும் உலக அரங்கில் உயர்த்திய "தலைவர்" @ikamalhaasan நேர்மையும் நற்பணியும், உங்களை உயிராய் நேசிக்கும் எங்களின் பிரார்த்தனையும் என்றும் உங்களுடன். 💝
0
73
181
@nancy_prisilda
Prisilda 👑
3 years
இன்று பிரசாரத்தில் அந்த வான் மழை கூட தலைவர் மீது தன் அன்பை பொழிந்தது...... #உள்ளாட்சி_உரிமைக்குரல்
Tweet media one
0
46
182
@nancy_prisilda
Prisilda 👑
4 years
தலைநகர் டெல்லியில் நம் மய்ய கொடி 👏👏 #ஆண்டவர்_ஆட்சி2021
Tweet media one
Tweet media two
0
39
169
@nancy_prisilda
Prisilda 👑
3 years
தன் சுயநலத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் மாற்றி மாற்றி பேசாத ஒரே தலைவர். @ikamalhaasan என்றும்!! ஒரே கொள்கை - "நேர்மை & மய்யம் (நடுவுநிலை)" @maiamofficial @narendramodi @arivalayam @mkstalin @KanimozhiDMK #come_here_and_do_your_duty
6
93
177
@nancy_prisilda
Prisilda 👑
1 year
President of @maiamofficial , Dr. @ikamalhaasan was invited as 'The Special Guest' of yesterday's event at The British Deputy High Commission Chennai. The Coronation of Their Majesties KING CHARLES III and QUEEN CAMILLA. #KamalHaasan #KingCharles
Tweet media one
5
56
181
@nancy_prisilda
Prisilda 👑
6 years
This is a lifetime time moment , had a great opportunity to attend Grama sabha with @ikamalhaasan . My lucky , blessed son on My leader's lap. Heartfelt moment . @maiamofficial
Tweet media one
Tweet media two
Tweet media three
8
30
159
@nancy_prisilda
Prisilda 👑
11 months
என் தலைவர் தன் ரசிகர்களையும் , தொண்டர்களையும் எவ்வாறு நடத்துவார் என்பது பற்றி , குற்றமும் வன்மம் மட்டுமே தன் குணமாக கொண்டவர்கள், பேச தகுதியற்றவர்கள். #KamalHaasan 𓃵 #HBDKamalSir
Tweet media one
Tweet media two
1
59
179
@nancy_prisilda
Prisilda 👑
1 year
பணத்தினால் வெற்றியை தீர்மாணித்துக் கொண்டிருக்கும் அந்த திரை உலகில், நேர்மையையும் திறமையையும் மட்டுமே துணையாய் கொண்டு சாதித்து வெற்றி சிங்காசனத்தில் நிரந்தரமாய் வீற்றிருக்கும் உங்களுக்கு சிரம் தாழ்ந்த மரியாதைகள் @ikamalhaasan Sir. More and more love and respects #KamalHaasan 𓃵
0
69
175
@nancy_prisilda
Prisilda 👑
3 years
Candidate representing Ward no : 155 of chennai corporation. @cnpaulpradeep #மய்ய_வேட்பாளர்கள் #VOTE_FOR_TORCHLIGHT
Tweet media one
10
63
171
@nancy_prisilda
Prisilda 👑
4 years
அது எப்படி ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் (சந்தோஷமும்) ஒரு கெட்டவனுக்கு சுலபமா போய் கிடைச்சிடுது.. #தீர்க்கதரிசி @ikamalhaasan #Mahanadhi
3
66
166
@nancy_prisilda
Prisilda 👑
4 years
வில்லிவாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் நம்மவரின் நம்பிக்கைகுரிய நேர்மையான உயர்திரு . @SanthoshBabuIAS அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐 #சீரமைப்போம்_தமிழகத்தை #தலை_நிமிரட்டும்_தமிழகம் #MakkalNeedhiMaiam
Tweet media one
Tweet media two
6
65
170
@nancy_prisilda
Prisilda 👑
4 years
அவர் அனுபவிக்காத வசதிகள் இல்லை ... அவர் பார்த்திராத மனிதர்கள் இல்லை. இருப்பினும் இந்த சிறுவன் கொடுத்த அந்த சிறிய badge யை பெருமிதத்தோடு அணிந்துக்கொண்டார் என் தலைவர். Humbled himself to honour Us. People of TN are really blessed to get such a leader. #கமல்_காலத்தின்_கட்டாயம்
2
63
170
@nancy_prisilda
Prisilda 👑
3 years
ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்த 5 குடும்பங்களுக்கு,ஒவ்வொரு குடும்பதிற்கும் தேவையான மளிகை பொருட்கள் தந்து உதவினோம். இதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த @MaiamITOfficial நிர்வாகி @francispolit அவர்களுக்கு நன்றி. #நாமே_தீர்வு #என்றும்_கமல்ஹாசனுடன்
Tweet media one
10
70
167
@nancy_prisilda
Prisilda 👑
4 years
காம்பினில் பசும்பால் கறந்தால் அதுவா சாதனை ??? கொம்பிலும் நான் கொஞ்சம் கறப்பேன் அது தான் சாதனை 💪💪 - @ikamalhaasan @TheStagerTv_ @SunTV @arivalayam @Udhaystalin @PTTVOnlineNews @ThanthiTV @news7tamil @Kamaladdict7
Tweet media one
11
52
152
@nancy_prisilda
Prisilda 👑
6 years
4
45
166
@nancy_prisilda
Prisilda 👑
4 years
நீண்ட நாட்களாக மனதில் தேக்கி வைத்திருந்த வேதனைகளையும் ஆதங்கத்தையும் மய்யத்தினரிடம் கொட்டித் தீர்த்த கோவை மக்கள். @ikamalhaasan மாநில செயலாளர் @KirubakaranMCA தலைமையில் @MaiamITOfficial on field #கோவைதெற்கு #கோவையில்_கமல் #டார்ச்லைட்
2
87
162
@nancy_prisilda
Prisilda 👑
3 years
என் சமூக மாற்றத்திற்காக என் கடமை ! #நேர்மைக்கே_என்_வாக்கு
Tweet media one
4
54
171
@nancy_prisilda
Prisilda 👑
5 years
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு ????!!!! @ikamalhaasan உலகநாயகனே HAPPY HAPPY BIRTHDAY TO YOU . #Nammavar65CDP
1
82
162
@nancy_prisilda
Prisilda 👑
1 year
வெளியே தெரியாத, சொல்லப்படாத, மறைக்கப்பட்ட நற்செயல்கள் ஏராளமாய் புதைந்திருக்கிறது. சொல்லால் செயலால் வாழ்ந்து கற்றுக் கொடுக்கும் உன்னத தவைவர் @ikamalhaasan அறிவும் அன்பும் மட்டுமே நமக்கு போதுமானது. #KamalHaasan 𓃵 #Manobala
0
78
171
@nancy_prisilda
Prisilda 👑
5 years
Guards of Nammavar !! Future of MNM ! In today's Area Sabhai - Alwarpet. #கமல்_மீட்ட_கிராமசபை
Tweet media one
1
59
157
@nancy_prisilda
Prisilda 👑
1 year
Tweet media one
2
44
169
@nancy_prisilda
Prisilda 👑
10 months
தலைவர் @ikamalhaasan அவர்களை விமர்சிக்காமல் தமிழ்நாட்டு அரசியல் நகராது. செய்த/செய்கின்ற நற்பணியை பாராட்ட வக்கில்லை..... அது சரி, நல்லத பாராட்ட கொஞ்சமாவது மனிதத்தன்மை இருக்கனுமே.... @sumanthraman @sansbarrier @SavukkuOfficial 40 ஆண்டகளாக தொடரும் நற்பணி ❤️ #களத்தில்_மய்யம்
Tweet media one
Tweet media two
14
79
167
@nancy_prisilda
Prisilda 👑
4 years
எத்தனை இடையூறு வந்தாலும் சாதிப்போம் ! 16 வயதினிலே தந்த வெற்றி,கொளத்தூர் தொகுதியில் எண் 16 லும் தொடரும்.... @poovaijagadish அவர்கள் போர்களத்தில் பல தடைகளை தாண்டி தொடர்கிறார் நம்மவரின் போர்படை தளபதியாய். #டார்ச்லைட்_சின்னத்திற்கு_வாக்களிப்பீர் #Vote_for_Torchlight
Tweet media one
3
75
163
@nancy_prisilda
Prisilda 👑
1 year
@iammoviebuff007 I will never be able to watch your movie with my sons. Filthy dialogues and scenes @offl_Lawrence . TV ல உங்க திரைப்படங்கள பாக்கும் போது , என் பசங்கள நான் தனியா பாக்க விடமாட்டேன், நான் பக்கத்தில் இருப்பேன் WITH REMOTE. அந்த அளவுக்கு danger ஆன படங்கள் not bcoz of the ghost......
3
36
163
@nancy_prisilda
Prisilda 👑
1 year
Superstar @ikamalhaasan ji has arrived in Karnataka to attend the swearing-in ceremony. - Indian Youth Congress He is the SuperStar in his industry and in politics . சகலகலாவல்லவன் 🔥🔥🔥 #KamalHaasan 𓃵 #KarnatakaOathCeremony #RahulGandhi
@IYC
Indian Youth Congress
1 year
सुपरस्टार @ikamalhaasan जी कर्नाटक में शपथ ग्रहण समारोह में शिरकत करने पहुंचे।
38
654
4K
9
44
169
@nancy_prisilda
Prisilda 👑
2 years
உலகநாயகன் + அரசியல் தலைவர் + மனிதம் போற்றும் மனிதர் + பகுத்தறிவாளன் = @ikamalhaasan யைப் பற்றி அவரின் பாதுகாப்பு #Bouncer சொல்வதை "காதுள்ளவன் கேட்க கடவன்" . #KamalHaasan 𓃵
1
66
166
@nancy_prisilda
Prisilda 👑
3 years
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் @ikamalhaasan தேர்தல் முடிந்ததும் கட்சி அலுவலகத்தில் Review Meeting நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் எனக்கு தெரிந்து வேறு எந்த தலைவரும் கட்சி பணியோ மக்கள் பணியோ செய்வதாக தெரியவில்லையே .?! @maiamofficial @MaiamITOfficial @DMKITwing @AIADMKITWINGOFL
7
58
162
@nancy_prisilda
Prisilda 👑
3 years
தேசிய விருது பெற்ற தமிழ்நாட்டு கலைஞர்களுக்கு, கலைத்தாயின் செல்ல மகன், உலக நாயகன், மய்யத் தலைவர் 'நம்மவர்' @ikamalhaasan அவர்கள் பெருமிதத்தோடு வாழ்த்துக்கள் தெரிவித்தார். @rajinikanth @dhanushkraja @VijaySethuOffl @rparthiepan #KamalHaasan
1
62
164
@nancy_prisilda
Prisilda 👑
3 years
Followers Increase time for MNM 2.O 💯Follow Back Sure 🤗 1. Retweet 2. Comment Your ID 3. Follow Me 4. 💯 Follow Back #BeTheChange #maiam #maiamfollowback #Nammavar #KamalHaasan
Tweet media one
31
89
156
@nancy_prisilda
Prisilda 👑
3 years
ஆட்சியர் அலுவலகத்தில் - மய்யத்தினர் #ஏரியா_சபை @maiamofficial @OfficialMaiamIT
1
90
160
@nancy_prisilda
Prisilda 👑
2 years
உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழ் மக்கள் நலனுக்காக என்ன செய்ய முடியும் என்று சிந்தித்துக் அதை செயல்படுத்தும் திறன் கொண்ட ஒரே தலைவன் @ikamalhaasan #KamalHaasan
5
70
160
@nancy_prisilda
Prisilda 👑
4 years
@SanthoshBabuIAS #சீரமைப்போம்_தமிழகத்தை #தமிழகம்_விற்பனைக்கு_அல்ல
Tweet media one
4
66
153
@nancy_prisilda
Prisilda 👑
4 years
தன்னை முன்னிருத்தாமல், தனக்கு புகழ் தேடாமல், தமிழகம் தலை நிமிர்ந்தால் போதும் என்று நினைக்கும் ஒரு தலைவன் @ikamalhaasan மட்டுமே ! #ஆண்டவர்_ஆட்சி2021
Tweet media one
6
69
148