SundaR KamaL Profile Banner
SundaR KamaL Profile
SundaR KamaL

@Kamaladdict7

21,113
Followers
25
Following
6,260
Media
62,315
Statuses

விவசாயி மகன்🌾 கமல் பக்தன்❤️ மக்கள் நீதி மய்யம்🔦 ஜாதி, மதம் இல்லை👊 சிம்பு, ஹாரிஸ், கெளதம் மேனன், ராஷ்மிகா🎥 சச்சின், பொல்லார்ட், மும்பை இந்தியன்ஸ்🏏

சிதம்பரம்
Joined March 2013
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Kamaladdict7
SundaR KamaL
3 years
#கமல்ஹாசன் சில தயாரிப்பாளர்களை அழித்தார் என கூறும் கருத்துக்கு அவர் தயாரிப்பாளர்களை "வாழ வைத்தார்" என்பது தான் உண்மை அதற்கான த்ரட்👇 #KamalHaasan
72
1K
3K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
#KamalHaasan ❤️❤️❤️
41
936
12K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
அந்த மனசு தான் சார் கடவுள் ❤️
50
3K
11K
@Kamaladdict7
SundaR KamaL
3 years
Proud @ikamalhaasan fan moment, Actually for #KamalHaasan only they talked more than 2 minutes🔥 #RRRMovie
54
2K
6K
@Kamaladdict7
SundaR KamaL
3 years
விஜய்டிவிய வச்சி செஞ்சிட்டாங்க😂😂
40
2K
5K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
#Thevarmagan OG Climax🔥🔥🔥 G-O-O-S-E-B-U-M-P-S
6
678
5K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
#Vikram will have a proper TEASER, TRAILER and an AUDIO launch, @Dir_Lokesh himself confirms that this will be "விக்ரம் 100% என்னோட சம்பவம்"💥 #KamalHaasan
21
799
4K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
#KamalHaasan fans round table
Tweet media one
20
294
4K
@Kamaladdict7
SundaR KamaL
2 months
Loki, Gvm left la po, Suriya Manikandan right la po, Centre la Jagan na ukkara vai🔥🔥🔥 whattaaaa Ulaganayagan #KamalHaasan fan he's🫡🫡🫡 #Indian2
12
612
4K
@Kamaladdict7
SundaR KamaL
6 years
வீடு கட்ட ரூ.50 ஆயிரம் லஞ்சம் - மக்கள் புகார் ஊராட்சி அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வீடுகட்ட ஏற்பாடு செய்த கமல்ஹாசன், "முதல்வன்" பட பாணியில் அதிரடி 👏 #KamalHaasanANeopolityCulturist
77
1K
4K
@Kamaladdict7
SundaR KamaL
11 months
#Leo Screened by Ulaganayagan #KamalHaasan for his circles🔥
Tweet media one
14
560
4K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
"Once a LION always a LION"💥💥💥 G-O-O-S-E-B-U-M-P-S @Dir_Lokesh #Vikram
13
822
4K
@Kamaladdict7
SundaR KamaL
3 years
ஒரு நடிகரின் நடிப்பை இயக்குனர்கள் புகழ்ந்து பேசுவது இயல்பு, ஆனால் ஒரு நடிகர் "இயக்கிய" "எழுதிய" படங்களை பார்த்து தான் நான் "இயக்குனர்" ஆனேன், அந்த படங்கள் தான் நான் படம் எடுக்க இன்ஸ்பிரேஷன் என சொல்வது #கமலுக்கு மட்டுமே சாத்தியம் அதை பற்றிய திரெட்👇(26 இயக்குனர்கள்) #KamalHaasan
122
1K
3K
@Kamaladdict7
SundaR KamaL
5 years
Mor(e)on😆 subramanian swamy He burns you with sarcasm The name is KamalHaasan🔥 #MoreOnSwamy
77
1K
3K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
My best theatrical experience of 2022💥💥💥 #Vikram
15
472
3K
@Kamaladdict7
SundaR KamaL
3 years
தசாவதாரம் விழாவில் இன்று #விஜய் எட்டியிருக்கும் உயரத்தை அன்றே கணித்தார், இதோ #கமல்ஹாசன் விஜயை பற்றி பேசியது "இவர் நடித்த படம் வேண்டுமானால் குருவியாக இருக்கலாம் ஆனால் உண்மையில் ஆர்பாட்டம் இல்லாமல் அடக்கமாக வெற்றி வானில் வட்டமிடும் இளம் பருந்து என் இளைய சகோதரர் விஜய் அவர்களே"❤️
27
1K
3K
@Kamaladdict7
SundaR KamaL
6 years
இந்தியன்2 மேக்கப் டெஸ்ட் எடுத்தோம் "இந்தியன் கலக்கிட்டிருக்கார்" திரும்ப தாத்தா மேக்கப் போட்டுபாக்கும் போது சிலிர்த்திருச்சு, எனர்ஜி குறையாம மேக்கப் டெஸ்ட் பண்ணாரு, சில ஸ்டில்ஸ் எடுத்தோம் அபாரம அப்பிடியே பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு - @shankarshanmugh 🔥 #IndianThathaisBack
15
694
3K
@Kamaladdict7
SundaR KamaL
3 years
This is not the Tamil Cinema 2021 round table, It is the #KamalHaasan Fans round table🔥💥
18
710
3K
@Kamaladdict7
SundaR KamaL
6 years
#மெர்சல் & #சர்கார் திரைப்படத்திற்க்கு #கமல் ஆதரவு கொடுத்தவுடன் அம்மா கால்ல விழுந்தவன்னு சொல்றவன் லையன்ல வா👇 காலில் விழ சொன்னார்கள் விழல, நேரில் வந்து பார்க்க சொன்னார்கள் போல, அரசாங்கம் மீது வழக்கு போட்டு வெற்றி பெற்றேன் - #கமல் #சின்னபசங்களாயார்கிட்ட
28
903
3K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
"ரஞ்சித்" அவர்கள் உங்கள் எதிர்ப்பார்ப்புக்கான விதையை தூவி விட்டு சென்றிருக்கிறார் அது விரைவில் நடக்கத் தான் போகிறது அதேப் போல் "லோகேஷ் கனகராஜ்" உடன் வெற்றி கூட்டணியும் தொடரும் - @ikamalhaasan 💥💥💥 #VikramAudioLaunch
Tweet media one
3
348
3K
@Kamaladdict7
SundaR KamaL
3 months
When we talk about VFX in Indian Cinema, most do not quote #Vishwaroopam , it was way ahead in terms of VFX. Showing Chennai as Afghanistan is not easy. VFX is not only about grandness it is about making the audience believe the shots are original and no VFX used @ikamalhaasan 👏
@Sandeepofficl
𝗦𝗮𝗻𝗱𝗲𝗲𝗽 𝗦𝗕
3 months
Literally these movies raised the vfx standard of indian cinema like no one else could..🔥
Tweet media one
614
1K
17K
18
518
3K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
எனக்கு சினிமாவுல கஷ்டம் வரும் போதெல்லாம் #மருதநாயகம் படத்தை ட்ராப் பண்ண வலியை தான் நினைச்சிப்பேன், அந்த படத்துல வர ஒரு சீன் கூட நீங்க எந்தொரு இன்டர்நேஷனல் படத்துல கூட பாத்திருக்கமாட்டிங்க, "கிளாடியேட்டர், பிரேவ் ஹார்ட்" போல இருக்குன்னு சொல்லுவாங்க அதுல கூட இல்ல - @Karthi_Offl 💥
8
742
3K
@Kamaladdict7
SundaR KamaL
5 years
#விஜய் பேசியது ஒன்னும் தப்பா இல்ல, ஒரு நல்ல மேடையை நியாயமான விஷயத்திற்கு பயன்படுத்தி உள்ளார், தம்பிக்கு வாழ்த்துக்கள்👏 (சுபஸ்ரீ விவகாரம் குறித்து பிகில் இசை வெளியீட்டு விழாவில் #விஜய் கூறிய கருத்துக்கு #கமல்ஹாசன் ஆதரவு)🔥 #KamalStandsWithVijay
9
953
3K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
ஒரு ரசிகர் தன் ஆதர்ச நாயகன் மேல் இவ்வளவு காதல் வைத்திருக்க முடியுமா? மாநகரம் படத்திற்கு முன்பு வங்கியில் வேலை செய்த @Dir_Lokesh அன்று முதல் இன்று வரை #கமல்ஹாசன் மேலும் அவரின் படங்கள் மேலும் அவர் வைத்திருக்கும் காதலை பற்றிய திரெட் (27 வீடியோக்கள்)👇 #KamalHaasan #LokeshKanagaraj
26
735
3K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
Only Ulaganayagan #KamalHaasan can bring out the tear in an eye without glycerine, right at the moment the director prefers💥💥💥 #Vikram
22
824
3K
@Kamaladdict7
SundaR KamaL
5 years
#Bigil /#பிகில் - உங்கொக்கா மக்கா ராயப்பன் வெறித்தனம்🔥 அப்பா - மகன் காட்சிகள் அனைத்தும் வெறித்தனம் வெறித்தனம்❤️ #RayappanOneManShow
3
740
3K
@Kamaladdict7
SundaR KamaL
3 months
You never stop amazing us even at the age of 70 Mr. #KamalHaasan 🔥🔥🔥 #Kalki2898AD #Indian2 #Thuglife
Tweet media one
2
397
3K
@Kamaladdict7
SundaR KamaL
3 months
Ulaganayagan #KamalHaasan entry at #KALKI2898AD ‌ pre-release event now🔥
3
650
3K
@Kamaladdict7
SundaR KamaL
4 years
நீங்க அரசியலுக்கு வந்ததை நான் ஆத்மாத்தமா வரவேற்கிறேன் சார் முக்கியமா இத்தனை வருஷமா சினிமா மேல் அக்கறையா இருந்து எங்களுக்கு நேர்மையா எல்லாத்தையும் கொடுத்த மனுஷன் அரசியல்லையும் அதே நேர்மையை எங்களுக்கு கண்டிப்பா தருவீங்க - #விஜய்சேதுபதி🔥 @VijaySethuOffl @cinemapayyan
28
690
3K
@Kamaladdict7
SundaR KamaL
1 year
ஜெயம்ரவி தீவிர #கமல் ரசிகரான இவர் முதலில் "ஆளவந்தான்" படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார், இவரின் முதல் படமான "ஜெயம்" படத்தை ஆரம்பித்து வைத்ததும் கமல் தான், அவர் கமல் சார் தான் எனக்கு பிடித்த நடிகர், குரு, இன்ஸ்பிரேஷன், கடவுள் என கூறும் திரெட்👇(10 வீடியோக்கள்) #KamalHaasan
Tweet media one
15
343
3K
@Kamaladdict7
SundaR KamaL
6 years
"மாற்றத்திற்கான" நம்மவரின் மக்களுடனான பயணத்தில் விஜயின் மக்கள் இயக்க தோழர்கள்👏 #தமிழாலேஒன்னானோம்
Tweet media one
Tweet media two
Tweet media three
25
655
3K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
எங்க ஸ்பான்சர் ஏமாத்திட்டாங்க சார் எங்க 23 பேருக்கும் பிளைட் டிக்கெட் & விசா வேணும்னு #கமல் சார்ட சொல்றேன் அடுத்த ஒரு மணி நேரத்துல 7 லட்சம் செலவு பண்ணி இரண்டே நாளில் வந்துருச்சு போறப்ப சாப்பிட்டு போங்கன்னாரு - மாற்றுத் திறனாளி கிரிக்கெட்டர் @Sachinsiva77 🙏
24
630
3K
@Kamaladdict7
SundaR KamaL
6 years
சிரிச்சிட்டே செருப்பால் ஊடகத்தை அடிப்பது என்பது யாதெனில்👇 #கமல்ஹாசன் : உங்களுக்கும் அதில் பொறுப்பு உண்டு, ஓகி புயல் வருதுனு வானிலை அறிக்கை சொன்னப்போ நீங்க சின்ன செய்தியா போட்டிங்க ஆனா பாதிப்புக்கு அப்புறம் அத பெரிய செய்தியா போடுரீங்க ஏன்? அத விளம்பரபடுத்துரது உங்க கடமை தான💪
45
1K
3K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
❤️❤️❤️ #HBDKamalHaasan 1/3
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
320
3K
@Kamaladdict7
SundaR KamaL
5 years
என்னோட வாழ்க்கையில இப்பிடி நடுங்குனதே இல்ல, சுத்தமா பேச்சே வரல, நான் சினிமாவுக்கு வர ஒரே காரணம் #கமல் சார் மட்டும் தான், நான் யார்கிட்டயும் அசிஸ்டென்டா வேலை செய்யல, சினிமா எங்கேயும் கத்துகல, இவரோட படங்களை பாத்தே இயக்குனர் ஆனேன் முக்கியமா கைதி எழுத காரணமே #விருமாண்டி - @Dir_Lokesh
14
774
3K
@Kamaladdict7
SundaR KamaL
6 years
எங்கள் ஆண்டவருக்கு மிகவும் "பிடித்த தம்பி" இளைய தளபதியின் சர்கார் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து துப்பாக்கி, கத்தியை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியடைய ஆண்டவர் பக்தர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்🙏 #AANDAVARFansWishingSARKAR
Tweet media one
34
611
3K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
#Vikram படத்துக்கு கனடாவில் நான் 200 பேர கூட்டிட்டு போனேன், சச்சின் 200 அடிச்ச போது இவருக்கு தான்டா இது இருக்கனும்னு தோணிச்சு அது போல தான் இப்ப #கமல் சார்க்கு இந்த வெற்றி எப்படி டாப்'ல போய் நிக்குது பாருங்க, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு - இசையமைப்பாளர் @Music_Santhosh 🔥
13
537
3K
@Kamaladdict7
SundaR KamaL
6 months
33 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமா வரலாற்றில் தூவப்பட்ட வீரியமிக்க விதைகளில் ஒன்று #குணா, அந்த காலத்தில் பயிர் வளர்வதற்கு ஏற்ற மண், நீர், ஒளி இல்லாவிட்டாலும் இத்தனை காலம் தாக்குப்பிடித்து அதற்கான சூழல் வந்தவுடன் வீரியமான விளைச்சலை தந்தது (16 வீடியோக்கள் திரெட்)👇 #KamalHaasan
28
525
3K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
#Vikram - A Lokesh Kanagaraj trying a Quentin Tarantino-esque film 💥💥💥 A testosterone driven cowboy style film 💥 1/2
5
695
3K
@Kamaladdict7
SundaR KamaL
3 months
Ulaganayagan #KamalHaasan at @VoiCcEeStore Recording studio Chennai for #Kalki2898AD dubbing🔥
11
665
3K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
நாயகன் மீண்டும் வரார்..இனி எட்டுத்திக்கும் பயம் தானே🔥🔥🔥 #PonniyinSelvan #KamalHaasan
32
542
3K
@Kamaladdict7
SundaR KamaL
10 months
#KH234 will be a pure action film "It will be of Hollywood standard", While we were excited, we know that it is a big responsibility to deliver the goods. We started working on the action possibilities the minute we got the call - Stunt Choreographer @anbariv 🔥 #KamalHaasan
Tweet media one
6
278
3K
@Kamaladdict7
SundaR KamaL
10 months
Watching 2nd time #Leo 🔥 Full house with Family crowd💥 #LeoHits500crores #LeoIndustryHit
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
345
3K
@Kamaladdict7
SundaR KamaL
3 years
#Valimai - என்னை அறிந்தாலுக்கு பிறகு பிடித்த அஜித் படம். பைக் சேசிங், வேன் பைட்லாம் வேற லெவல் எப்படி எடுத்தாங்கன்னே தெரியல தமிழ் சினிமாவின் சிறந்த ஆக்சன் திரைப்படம், தீரன் & சதுரங்க வேட்டைலாம் நான் எதிர்பாக்கல என்னோட 120 ரூபாய்க்கு ஒர்த்💥 அஜித் @ActorKartikeya @humasqureshi 👏
10
885
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
#Indian2 - #KamalHaasan is reaching the shooting spot in a special helicopter, Tirupati to Gandikota daily💥
13
299
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
"இன்டஸ்டிரி ஹிட்" என்றால் இப்படி இருக்க வேண்டும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி நடிகர்கள், இயக்குனர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், சங்க தலைவர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் பாராட்டிய ஒரே திரைப்படம் #Vikram , திரெட் (61 வீடியோ)👇
51
819
2K
@Kamaladdict7
SundaR KamaL
5 years
பணம் தான் முக்கியம் என்றால் நான் #ஹேராம் எடுத்திருக்கமாட்டேன், நான் பெருமளவு பணத்தை இழந்திருக்கிறேன், ஆனால் அது ஒரு பொருட்டல்ல, திரும்ப பெற முடியாத ஒன்று தான் இழப்பு‌ "தாயை இழப்பது தான் இழப்பே" தவிர‌ பணம் உங்களால் திரும்ப பெற முடியும் - #கமல்ஹாசன்🔥
31
836
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
நானும் #கமல் சாரும் ஒரு நல்ல நண்பர்கள் அவர் கூட வேலை செஞ்சது மேஜிக் தான், நான் படம் நடிக்கும் போது தயாரிப்பாளர் கிடைக்கிலனா நானே ராஜ் கமல் அலுவலகத்திற்க்கு போய் அந்த படத்தை தயாரிப்பேன் ஏன்னா அந்த அளவுக்கு எனக்கு சுதந்திரம் கொடுத்திருக்காரு - #பகத்பாசில்❤️ #Vikram #KamalHaasan
10
539
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
மற்ற மொழி திரைப்படங்கள் எல்லாம் நல்லா ஓடும் போது தமிழில் அப்படி ஒரு படம் பெருசா அடிக்கனும்னு எல்லாரும் கேட்டாங்க, இப்ப நம்ம "நெஞ்சை நிமிர்த்தி சொல்லாம் #Vikram இருக்குன்னு" முக்கியமா பான் இந்தியா படம் போல அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - @arunvijayno1 @DirectorHari_ 💥
5
488
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
#Vikram is 2Hr 53Min including 5Min of Ad & Title card. So duration of 2Hr 48Min will be perfect & SECOND HALF will be for 1Hr 22Min with 1Hr of Non Stop Action. I dont find any films with such non-stop action in recent time. Its an EMOTIONAL ACTION ENTERTAINER - @Dir_Lokesh 💥
13
472
2K
@Kamaladdict7
SundaR KamaL
6 years
நாங்க ஏன் இவர சினிமாவில் எல்லாத்துக்கும் முன்னோடின்னு சொல்றோம்னு இப்ப புரியுதா💪 #KamalHaasanThePioneer #KamalHaasanAlwaysAhead
86
857
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
ஒரு நடிகரின் விழாவில் நான் அவரின் ரசிகன் என சொல்வது இயல்பு ஆனால் நடிகர்களை பேட்டி எடுக்கும் போது அவர்கள் தானாக நான் #கமல் "ரசிகன்" அவர் படங்கள் தான் எனக்கு "இன்ஸ்பிரேஷன்" மற்றும் அவர் சினிமாவில் செய்த வேலைகளை சொல்வது கமலுக்கு மட்டுமே சாத்தியம்👇 Thread (39 நடிகர்கள்) #KamalHaasan
66
737
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
#விக்ரம் படத்துக்கு #கமல் சார் பண்ண புரமோஷன பாத்துட்டு மத்த தயாரிப்பாளர்கள் எல்லாரும் மற்ற நடிகர்கள் எல்லாரும் கமல் சார் போல பண்ணணும்னு சொல்றாங்க, அவர் பாடுவாரு, ஆடுவாரு, எல்லா மொழிகளும் பேசுவாரு மத்த நடிகர்களுக்கு அதலாம் தெரியாது - @karupalaniappan 💥 #KamalHaasan #Vikram
24
566
2K
@Kamaladdict7
SundaR KamaL
4 years
#விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்ல M16 துப்பாக்கி மட்டும் நம்ம ஊர்ல கிடைக்கல என்ன பண்றதுன்னு தெரியிலன்னு சொன்னேன் உடனே #கமல் சார் என்ன M16 வேணும்மான்னு‌ கேட்டாரு ஆமான்னு சொன்னேன் ஒரு மணி நேரத்துல M16 35 துப்பாக்கி மேல வரவச்சி கொடுத்தாரு அப்படி ஒரு பெர்பெக்சனிஸ்ட் @Dir_Lokesh 🔥
17
634
2K
@Kamaladdict7
SundaR KamaL
5 years
#கமல்ஹாசன் புள்ளிங்கோ சார்பாக இளைய தளபதி விஜயின் #பிகில்/ #Bigil திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்🔥🤩♥️ #KamalPullingoWishesBigil
Tweet media one
25
615
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
கடலூர் வேல்முருகன் திரையரங்கில் தற்போது வலிமை திரைப்படத்திற்கு குடும்பம் குடும்பமாக அவ்வளவு கூட்டம் அதுவும் 18வது நாளில்💥 #Valimai #AjithKumar
11
620
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
#KamalHaasan Gifts APACHE RTR 160 bikes to #Vikram assistant directors team💥💥💥
Tweet media one
Tweet media two
4
321
2K
@Kamaladdict7
SundaR KamaL
5 years
தம்பிக்கு பிரச்சனை என்றால் அண்ணன் வருவது போல், விஜய்க்கு பிரச்சனை என்றால் முதலாய் வருவார் கமல், அவர் அன்புக்கு எடுத்துக்காட்டு தான் உலகமே வியந்த தசாவதாரம் இசை வெளியீட்டில் ஜாக்கி, அமிதாப், மம்மூட்டி பக்கத்தில் அன்பு தம்பியை அமரவைத்தார்💪 #கமலின்அன்புத்தம்பிவிஜய் #HBDEminentVijay
Tweet media one
20
989
2K
@Kamaladdict7
SundaR KamaL
3 years
This is to those who say #KamalHaasan intervenes to change a scene or not let other's to perform, He ensured that #Pasupathi performs well and later noticed where he went wrong and requested a re shoot🤗
8
620
2K
@Kamaladdict7
SundaR KamaL
6 years
"ஐடி ரைய்டு" விட்டு பாரு💪 என்ன மணி என் கண்ணு வேணும்னு கேட்டியாமே "எட்றா" மொமெண்ட்😎 #RaghavanMoment
26
711
2K
@Kamaladdict7
SundaR KamaL
7 years
#விஜய் அவர்களுக்கு ஆண்டவர் #கமல்ஹாசனின் அன்பு வேண்டுகோள்👇👏
54
978
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
#Vikram டிக்கெட்க்கு நாலு வாரம் வரைக்கும் பிரஷர் இருந்துச்சு இரண்டாவது மூணாவது வாரம் எல்லா திரையரங்கிலும் காட்சிகள் அதிகப்படுத்தி வேற படமே வேணாம்னு சொன்னாங்க அது வேற மாதிரி ஹிட், #கமல் சார்க்கு மிகப் பெரிய லாபம் சொல்லப்போனா "இன்டஸ்டிரியோட பெரிய ஹிட்" @Udhaystalin 💥 #KamalHaasan
6
516
2K
@Kamaladdict7
SundaR KamaL
15 days
எனக்கு மிகவும் பிடித்த படம் #விருமாண்டி, என்னோட ஆபிஸ்ல கூட விருமாண்டி #கமல் சாரோட படம் இருக்கும், அதுல ஒரு கோர்ட் சீன் கமல் சார் தூக்கத்தில் இருந்து எழுந்து நடிக்கனும் அத பாத்தா உண்மையா தூங்குற போல இருக்கும் ஆனா அது நடிப்பு அத எப்படி பண்ணாருனே தெரியல - @NameisNani 🔥 #KamalHaasan
12
393
2K
@Kamaladdict7
SundaR KamaL
5 years
#NerKondaPaarvai ஒரு பெரிய நடிகர் தானாக முன் வந்து ஹீரோயிசம் இல்லாத சமூக கதையை தேர்ந்தெடுத்து, மற்றவர்களுக்கும் ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்து, தானும் ஒரு கதாப்பாத்திரம் என நினைத்து நடித்த போதே அஜித்தின் #நேர்கொண்டபார்வை "நேர்மையான பார்வை" ஆகிவிட்டது🔥 அனைவரும் கற்க வேண்டிய "பாடம்"
8
572
2K
@Kamaladdict7
SundaR KamaL
3 years
பணம் தான் முக்கியம் என்றால் நான் #ஹேராம் எடுத்திருக்கமாட்டேன், நான் பெருமளவு பணத்தை இழந்திருக்கிறேன் ஆனால் அது ஒரு பொருட்டல்ல, திரும்ப பெற முடியாத ஒன்று தான் இழப்பு‌ "தாயை இழப்பது தான் இழப்பே" தவிர‌ பணம் உங்களால் திரும்ப பெற முடியும்❤️ #22YearsOfEPICHeyram
12
472
2K
@Kamaladdict7
SundaR KamaL
10 months
Pic of the day❤️ #KamalHaasan
Tweet media one
17
284
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
படத்தோட முதல் காட்சி சாரோட ஆபிஸ்ல எடுத்தோம் ஆக்சன் சொல்லிட்டேன் கட் சொல்றத்துக்கு பதிலா கெட்ட வார்த்தை சொல்லி கை தட்டிட்டேன், ஷூட்டிங்ல அவர் அழுகும் போது எனக்கும் அழுக வந்துச்சு, அவர் சண்டை போடும் போது கைத் தட்டி தட்டி செவந்து போச்சு - @Dir_Lokesh 💥 1/6 #KamalHaasan #Vikram
15
610
2K
@Kamaladdict7
SundaR KamaL
7 years
விஜியும் - சீனுவும் கடைசியாக சந்தித்த அந்த அழகிய தருணம்👇 #RIPSridevi #Sridevi
15
519
2K
@Kamaladdict7
SundaR KamaL
1 year
நான் #கமல் சார் ரசிகன் இல்ல வெறியன், இந்தியாவின் முதல் ஆல்டைம் ஃபான் இந்திய ஸ்டார்னா கமல் சார் மட்டும் தான், ஃபான் இந்திய ஸ்டார்னா அந்தந்த மொழியில் நடிச்சு உங்க ஊர்காரன்னு நிருபிக்கிறவன் தான் ஃபான் இந்திய ஸ்டார் அது என்னோட உலகநாயகன் தான் - நடிகர் #சித்தார்த்🔥🔥🔥 #KamalHaasan
67
500
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
Lokesh Kanagaraj about his favourite Ulaganayagan 11 films 11 thoughts (thread)❤️ #KamalHaasan 1) #Mahanadhi /#மகாநதி
18
560
2K
@Kamaladdict7
SundaR KamaL
3 years
என்னிடம் இருக்கும் 176 கோடி சொத்துக்களையும் அரசியலில் இழந்துவிட்டால் என்ன செய்வாய் என்கிறார்கள் ஏற்கனவே நான் வாழ்ந்த என்‌ வீட்டை கட்சிக்கு கொடுத்துவிட்டு 1200 சதுர அடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இதுவும் போனால் இன்னும் எளிமையாக வாழ பழகிக் கொள்வேன் - #கமல்ஹாசன்😭 #ProudFollower
18
632
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
நான் வியந்து பார்க்கும் இயக்குனர் @Dir_Lokesh கமர்ஷியல் வெற்றி சாதாரண விஷயம் கிடையாது, #கமல் சார் மாதிரி மிகப் பெரிய கலைஞனுக்கு இவ்வளவு பெரிய #விக்ரம் வெற்றியை தந்தமைக்கு லோகேஷ் கனகராஜை மலை போல் பாராட்ட வேண்டும் - @rparthiepan 💥 #KamalHaasan #Vikram
6
405
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
கமல்ஹாசன் தமிழில் இரண்டாவதாக இயக்கிய திரைப்படம் "விருமாண்டி", சிறு தெய்வங்களின் வழிபாட்டையும் தமிழ் மண்ணிண் வரலாற்று கதையையும் பல கோணங்களில் ஆழமான கருத்துகள் மூலம் இயக்கியிருந்தார், அந்த விருமாண்டி பல இயக்குனர்களை பாதித்த திரெட்👇 (11 வீடியோக்கள்) #KamalHaasan #Virumaandi
20
443
2K
@Kamaladdict7
SundaR KamaL
4 years
#விக்ரம் துப்பாக்கி சம்மந்தமான படம் சொல்லப் போனா கைதி போல எக்ஸ்பிரிமெண்ட் சென்டிமென்ட் ஆக்சன் படம், #கமல் சாரோட ஆக்சன் ரொம்ப பிடிக்கும் முழுக்க முழுக்க அவர ஆக்சன்ல பாத்து ரொம்ப நாள் ஆகாது அதால நான் இந்த வாய்ப்ப தவறவிடமாட்டேன் "விக்ரம் ஆக்சன் ஆக்சன் ஆக்சன் தான்" @Dir_Lokesh 😎
14
383
2K
@Kamaladdict7
SundaR KamaL
8 years
இவர்தான் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.இராஜசேகர் பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டிற்காக சொத்தைவிற்று PETA'க்கு எதிராக வழக்கு நடத்தி வர்றார்
Tweet media one
23
1K
2K
@Kamaladdict7
SundaR KamaL
6 years
#சர்கார் - "துப்பாக்கி" "கத்தி" இல்லாமல் தன் ஜனநாயக கடமையான ஓட்டை வைத்து மக்களின் "நண்பனாக" இருந்து "மெர்சலாக" அனைவரையும் "தெறிக்க"விட்டு "மக்களாட்சி" அமைத்துவிட்டார் #விஜய்👏 #Sarkar #Vijay
8
467
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
நான் துபாயில் இருக்கும் போது @actorasifali என்கிட்ட கேட்டாரு சார் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு #கமல் சார் சூர்யா சார்க்கு ரோலக்ஸ் கொடுத்தாரு எனக்கும் தருவீங்களான்னு, #Vikram படம் 500 கோடி வசூல் அதனால கமல் சார் கொடுத்தாரு இருந்தாலும் உங்களுக்கு தரேன் @mammukka 💥 #KamalHaasan
6
493
2K
@Kamaladdict7
SundaR KamaL
5 years
#தேவர்மகன் போல ஒரு திரைக்கதை, கதாபாத்திரங்கள் சினிமா ரெக்கார்டுல அப்பவும் இல்ல இப்பவும் இல்ல - எஸ்.ஜே. சூரியா @iam_SJSuryah 🔥
15
354
2K
@Kamaladdict7
SundaR KamaL
6 years
மாறாதது அன்பும் கலையும்❤ #IlamaiOonjalAadukirathuToIlayaraja75
Tweet media one
14
282
2K
@Kamaladdict7
SundaR KamaL
6 years
#அபூர்வசகோதரர்கள் உருவான கதை👥 உயரம் இல்லையேன்னு கவலை படுறதா இல்ல என் உயரத்தை இன்னும் குறைச்சிக்கிட்ட எப்பிடி இருக்கும் அப்பிடின்னு யோசிச்சது தான் அப்பு 👏 How we turn negativity into positivity👌
17
663
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
#EtharkkumThuninthavan - குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம், சமூகத்திற்கு தேவையான கருத்தை ஆணித்தனமாக சொல்லியிருக்கிறார்கள், "காவலன் SOS" ஆப்பை அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக திரைப்படத்தில் வைத்தமைக்கு பாராட்டுக்கள் @Suriya_offl @pandiraj_dir @sunpictures 💥
1
661
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
தலைவனை பார்த்து நாலு வருஷம் ஆச்சு உலகநாயகன்னு வரும் போது கத்துனேன், அவருக்கு 100 கோடி சம்பாரிச்சு தரனும்னு லட்சியம் ஏன்னா அந்த 100 கோடிய ரியல் எஸ்டேட்ல போடமாட்டாரு சினிமால போடுவாரு, #கமல் சார் சின்ன வயசுல இருந்து எனக்கு கொடுத்தற்க்கு நான் அவருக்கு கொடுத்த பரிசு இது @Dir_Lokesh 💥
8
445
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
1992'ல் வெளியான #தேவர்மகன் திரைப்படம் ஒரு நடிகரே எழுதி, தயாரித்து, நடித்து "இன்டஸ்டிரி ஹிட்" ஆனதோடு இல்லாமல் சிறந்த தமிழ் படத்துக்கான "தேசிய விருது" பெற்ற ஒரே திரைப்படம், சிறந்த திரைக்கதை, கமர்ஷியல் என நடிகர்களும் இயக்குனர்களும் பாராட்டிய திரெட்👇 (13 வீடியோக்கள்) #KamalHaasan
29
437
2K
@Kamaladdict7
SundaR KamaL
5 years
சுத்தி ஹிந்தி, தெலுங்கு, மலையாள நடிகர்கள் எல்லாம் இருக்கும் போது விஜய்சேதுபதி சிவாஜி சார், கமல் சார் பேர சொல்றதுலாம் தனி கெத்து தான சார்🔥👏 When @VijaySethuOffl mention @ikamalhaasan sir name Look at @ayushmannk 's Reaction For That, Absolute Priceless Moment♥️
16
471
2K
@Kamaladdict7
SundaR KamaL
5 years
#கைதி புதிய முயற்சிலாம் இல்ல, 30 வருஷத்துக்கு முன்னாடியே‌ #கமல் சார் நம்ம இப்ப எடுக்குற எல்லாத்தையும் பண்ணிட்டு போய்டாரு, அவர் நடிச்ச பேசும் படம், குருதிப்புனல், தயாரிச்ச கடமை கண்ணியம் கட்டுப்பாடு எதுலையும் பாட்டு கிடையாது - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் @Dir_Lokesh 👏👏
19
550
2K
@Kamaladdict7
SundaR KamaL
3 years
#Pasupathy is now being coined as "UNDERRATED" and is being praised for his performance in #SarpattaParambarai , but back then it was #KamalHaasan who had given the most important roles for his career #Kothaladevar & #Chidambaram are two contrasting characters done with an ease🔥
Tweet media one
12
282
2K
@Kamaladdict7
SundaR KamaL
6 years
#கமல்ஹாசன் படம் வந்தா, #விஜய் படம் வந்தா இவங்க இரண்டு பேர் படத்துக்கு தான் போராட்டம், தகராறு படத்த ரீலிஸ் பண்ணமா செய்யுறது நானும் #கமல்ஹாசன் ரசிகர் #விஜய் ரசிகர் இரண்டு பேரும் எங்க ஆளுங்க தான்👏 #தமிழன்டாஎந்நாளும்சொன்னாலேதிமிரேறும்
10
429
2K
@Kamaladdict7
SundaR KamaL
3 months
Ulaganayagan #KamalHaasan Spotted at Mumbai for #KALKI2898AD ‌ pre-release event happening on evening🔥
2
495
2K
@Kamaladdict7
SundaR KamaL
3 years
தன்னை வாழ வைத்த "தமிழ் சினிமாவை" வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென #கமல்ஹாசன் அறிமுகம் செய்த பல "டெக்னாலஜிகள்" அதை பற்றிய திரெட்👇 (18 வீடியோக்கள்) #KamalHaasan
36
652
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
#Vikram படத்துல என்னோட முதல் காட்சி #கமல் சார் கூட தான் இன்டர்வல் பிளாக் நான் ரொம்ப பயந்தேன் உடனே கமல் சார் என்ன தனியா கூப்பிட்டு போனாரு அன்னைக்கு ஷூட்டிங் நடக்கல அடுத்த நாள் தான் அந்த சீன் எடுத்தோம், அந்த இன்டர்வல் பிளாக் ரசிகரா எங்களோட காணிக்கை கமல் சார்க்கு - #பகத்பாசில்💥 1/2
5
414
2K
@Kamaladdict7
SundaR KamaL
6 years
லெப்ட் ஹேண்ட் டீலிங் என்பது யாதெனில்😂👌 கேள்வி : #கமல் கட்சி 3 அம்மாவாசைக்குள் காணாமல் போய்விடும் என ராஜேந்திர பாலாஜி சொல்கிறார்? #கமல் : அந்த கட்சியில் இருப்பவர்கள் உண்மையான சந்திரனை (எம்.ஜி.ராமசந்திரன்) பார்த்தது கிடையாது..அவர்கள் "அம்மா"வாசைக்கு (ஜெ.ஜெ) பிறகு வந்தவர்கள்"👏
29
767
2K
@Kamaladdict7
SundaR KamaL
3 years
#கமல் சார் ஒரு பெரிய மனுஷன், ரசிகனின் ரசனையை மேல உயர்த்த நிறைய முயற்சி பண்ணியிருக்காரு அது எனக்கே நடிகரான பிறகு தான் புரியுது, அவரோட வீடியோ ஒன்னு வச்சிருக்கேன் "பணம் இழப்பு அல்ல அம்மா தான் இழப்புன்னு" என்ன மாதிரியான ஒரு எண்ணம் - @VijaySethuOffl 👏 1/4 Thread 4 Videos #KamalHaasan
16
549
2K
@Kamaladdict7
SundaR KamaL
5 years
மறக்க முடியாத தீபாவளி'னா எட்டு வயசுல #ஆளவந்தான் முதல் ஷோ போனது தான், கிணத்துக்கடவு'ல இருந்து பொள்ளாச்சி போறேன் படம் பாக்க, காலையில இருந்து பொட்டி வரல தீபாவளி முழுக்க தியேட்டர் வாசல்லயே உக்காந்து இருந்தன், ஆறு மணிக்கு படம் பாத்துட்டு வீட்டுக்கு போய் செம அடி எனக்கு - @Dir_Lokesh ❤️
15
536
2K
@Kamaladdict7
SundaR KamaL
6 months
#கமல் சாரோட பெரிய ரசிகன் நான் அவர் ஒரு நடிகரா தாண்டி மிகச் சிறந்த இயக்குனர் சினிமாவிற்காகவே பிறந்தவர், #விருமாண்டி மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன், 30 வருஷத்துக்கு முன்னாடியே எந்த டெக்னாலஜியும் இல்லாம #குணா எப்படி எடுத்தார்னே தெரியல - #ManjummelBoys இயக்குனர் #சிதம்பரம்🔥 #KamalHaasan
6
414
2K
@Kamaladdict7
SundaR KamaL
1 year
உலகநாயகனின் "விக்ரம்" படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களின் பலரின் ஸ்டேட்மென்ட் "எங்கள் தியேட்டரில் அதிக மக்கள் பார்த்த படம், எங்கள் தியேட்டரில் நம்பர் ஒன், கொரோனாவால் மூட இருந்த தியேட்டரை காப்பாற்றியது என கூறும் திரெட்👇(15 வீடியோக்கள்) #KamalHaasan #Vikram
34
288
2K
@Kamaladdict7
SundaR KamaL
5 years
ஹிந்தில கமலும்-அமிதாப் சேர்ந்து நடிச்ச படம் பத்தாயிரம் அடி எடுத்துட்டாங்க, #கமல் சாகுற மாதிரி சீன் அத வச்சா கமல் பேர்வாங்கிட்டு போயிடுவாருன்னு படத்தை டிராப் பண்ணாரு அமிதாப், அதுவும் நான் சம்பாரிச்ச நல்ல பேர தமிழ்நாட்டுல இருந்து வந்த கமல் நல்ல பெயர் வாங்க கூடாதுன்னு - #பாக்யராஜ்👏
31
683
2K
@Kamaladdict7
SundaR KamaL
2 years
#Vikram at sterday @ikamalhaasan 's birthday party 🥳🎉 #HBDKamalHaasan
Tweet media one
5
248
2K
@Kamaladdict7
SundaR KamaL
6 years
விவசாயின் மகனாக நான் திரையரங்கில் கண்ணீர் விட்ட காட்சி🌾 "என் உயிரே போனாலும் விவசாயத்தை மட்டும் விட்றாதீங்க"🌾 #4YearsofBlockbusterKaththi
8
413
2K