Margazhiyil Makkalisai Profile Banner
Margazhiyil Makkalisai Profile
Margazhiyil Makkalisai

@makkalisai

3,704
Followers
9
Following
616
Media
788
Statuses

கலை மக்களுக்கானது🔥

Joined December 2021
Don't wanna be here? Send us removal request.
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
Director Pa. Ranjith ( @beemji )invites all to Margazhiyil Makkalisai 2021! Let’s sing and dance with the music of our Roots! #Makkalisai2021
23
345
2K
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
What an image of our very own @beemji Iyakunar and one of our chief guest's @SuVe4Madurai at the inaugural show of #MargazhiyilMakkalisai at Madurai! Photo by Arun #makkalisai2021
Tweet media one
11
147
2K
@makkalisai
Margazhiyil Makkalisai
8 months
We, Neelam Cultural Center paid our respect to Captain Vijaykanth today during the commencement of Margazhiyil Makkalisai in Chennai!🎊 Venue: Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai. All are Welcome! Entry Free! @beemji #விஜயகாந்த்
2
223
1K
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Thank you Hosur for yours Massive Response ✨🎊🥁 #margazhiyilmakkalisai
6
121
1K
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
மார்கழியில் மக்களிசை !! மக்கள் கலைஞர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி 24 Dec 2021 பங்கேற்கிறார்கள். அனைவரும் வருக!! To Book your Tickets Prize Rs.200/- Only கலை மக்களுக்கானதே!!! @Neelam_Culture @beemji #Senthilrajalakshmi #makkalisai2021
8
97
763
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
தத்துவமும் தலைமை பண்பும் கொண்டு,அனைத்து மக்களுக்கான தலைவனாய்,ஆதிக்க வரம்புகளை நொறுக்கி அதிகாரத்தை வென்றெடுத்த Dr.தொல் திருமாவளவன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்குபெறும் மார்கழியில் மக்களிசை,சென்னை மியூசிக் அகாடமியில் இன்று! @thirumaofficial @beemji @Neelam_Culture @YaazhiFilms_
Tweet media one
7
102
771
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
மார்கழியில் மக்களிசை! புகழுக்காகவோ, பொருளுக்காகவோ, பணத்திற்காகவோ இல்லை ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு கிடக்கும் மனிதமான்பை மீட்டெடுக்கும் போராட்டமே! -இயக்குநர் பா.இரஞ்சித் @beemji @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @NeelamBooks @KoogaiThirai
4
116
770
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
Tweet media one
8
74
634
@makkalisai
Margazhiyil Makkalisai
8 months
Director & Actor @rparthiepan about our Margazhiyil Makkalisai 2023💥🌸🎊🥁 @beemji @Neelam_Culture @NeelamSocial #margazhiyilmakkalisai
1
72
651
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
காவல் கோட்டத்தின் கலகக்காரர் @SuVe4Madurai நாடாளுமன்ற உறுப்பினர் பங்குபெறும் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கினைக்கும் மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி இன்று காந்தி அருங்காட்சியகத்தில் ...அனைவரும் வாரீர் அனுமதி இலவசம் @beemji @Neelam_Culture @YaazhiFilms_ #makkalisai2021
Tweet media one
9
55
565
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
இண்டிசைக்கலைஞர்கள் ஒன்றுபட்டு, சமகால அரசியலின் சாதியை உடைத்தெறிய, அதையே பேராக வைத்து சமூக நீதி, சமத்துவத்தை பரப்ப வரும் 'The Casteless Collective' பங்குபெறும் கலை நிகழ்ச்சி, சென்னை மியூசிக் அகாடமியில் இன்று! @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ @tcl_collective
Tweet media one
16
50
549
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
7
68
523
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
We are all set at kgf, come join us today and celeberate a music festival straight from the roots✨🎊🥁 Welcome you All! Entry Free! Location: Municipality Ground, Robertsonpet. Kolar Gold Fields,Karnataka.
0
53
481
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
அடிப்பணியாதே அனைத்தும் உன்னால் ஆனது என அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற கலை அரசியலை கையில் எடுத்த இயக்குனர் பா.ரஞ்சித் @beemji அவர்கள் பங்குபெறும் @Neelam_Culture @YaazhiFilms_ ஒருங்கினைக்கும் #MargazhiyilMakkalIsai2021 நிகழ்ச்சி கோவை சித்ரா அரங்கம் @ 5 PM அனைவரும் வாரீர் அனுமதி இலவசம
Tweet media one
1
43
471
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
Margazhi is for Makkalisai. Bring your friends and some grooves,we are bringing the party ! 🥳😎 Day 01- Folk 💥💙🥳 வந்தாச்சு மார்கழி!💥 வராங்க பாட!💥 ரெடியா இருக்கீங்களா ஆட!💥 நாள் 01- நாட்டுப்புற பாடல்கள்💙 @beemji @Neelam_Culture
6
69
449
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
நடனமே என் சிறகுகள் என்று ஊரறிய பார்க்கும்வண்ணம் தன் சிறகை மார்கழியில் மக்களிசை மூலமாக சிறகை அசைக்க ஆரம்பிக்கின்றனர் ஜிக்காட்டம் குழுவினர்.இன்று கோவை சித்ரா அரங்கத்தில்.அனைவரும் வாரீர்.அனுமதி இலவசம் TODAY, CBE, 5PM, ENTRY FREE! #makkalisai2021 #makkalisai @beemji @Neelam_Culture
Tweet media one
8
32
432
@makkalisai
Margazhiyil Makkalisai
8 months
Actors @AshokSelvan @iKeerthiPandian joined us today to celebrate a music festival straight from the roots at Chennai✨🎊🥁 Venue: Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai. All are Welcome! Entry Free!
Tweet media one
0
25
437
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
மார்கழியில் மக்களிசை, இது மாற்றதிற்கான இசை! Come watch @ganabalachandar and over 500 artists live at this year’s @margazhiyilmakkalisai Book your tickets, Hurryyyy!! #Makkalisai2021
1
49
411
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
அசுரனாக தமிழ் சினிமாவில் எளிய மக்களின் வாழ்வியலை வெக்கையில் நின்றுக் கொண்டு பேசிய இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பங்குபெறும் மாபெரும் மார்கழியில் மக்களிசை. @VetriMaaran @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ #Makkalisai2021
Tweet media one
0
38
408
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
மார்கழியில் மக்களிசை !! மக்கள் கலைஞர் கருங்குயில் கணேசன் 24 Dec 2021 பங்கேற்கிறார். அனைவரும் வருக!! To Book your Tickets Prize Rs.200/- Only கலை மக்களுக்கானதே!!! . #karinkuyilkanesan @Neelam_Culture @beemji . #makkalisai2021 #makkalisaimargazhi
4
49
397
@makkalisai
Margazhiyil Makkalisai
8 months
Margazhiyil Makkalisai 2023! Thank you Chennai for the Massive Response 🎊💥🥁 @beemji @Neelam_Culture @NeelamSocial @NeelamBooks @NeelamPublicat1 @KoogaiThirai
2
46
398
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
Our Special Guest GV Prakash @gvprakash has always been supportive of Makkalisai. Being in the mainstream industry, his support for the artists encourages them to strive in their journey. Thank you sir for being there with us! 💙
Tweet media one
Tweet media two
1
15
388
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
Tweet media one
Tweet media two
2
44
373
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Actor Dinesh welcomes you all to Margazhiyil Makkalisai 2023! Vibes straight from our Roots💥🥁🎊 December 28,29,30. Venue: Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai. All are Welcome! Entry Free! @beemji @Neelam_Culture @NeelamSocial
3
54
376
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
காலத்தால் அழியா இசையை கொடுக்கும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்குபெறும் மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி, சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் 28/12/2022, அனைவரும் வாரீர்! @beemji @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @gvprakash
Tweet media one
3
42
371
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
திரைப்படத்துறையில் தன் படைப்புகளின் மூலம் மாற்றத்தைத் தூண்டிய இயக்குநர்களில் முக்கியமானவரான மாரி செல்வராஜ் இன்று மார்கழியில் மக்களிசைக்கு சிறப்பு விருந்தினராக வருகிறார். @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ #Makkalisai2021
Tweet media one
2
29
368
@makkalisai
Margazhiyil Makkalisai
8 months
Director & Actor @rparthiepan joined us today to celebrate a music festival straight from the roots at Chennai✨🎊🥁 Venue: Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai. All are Welcome! Entry Free!
Tweet media one
0
23
371
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
அசுரனாக தமிழ் சினிமாவில் எளிய மக்களின் வாழ்வியலை வெக்கையில் நின்றுக் கொண்டு பேசிய இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பங்குபெறும் மாபெரும் #margazhiyilmakkalisai2021 அனைவரும் வாரீர்!! @VetriMaaran @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_
Tweet media one
1
34
354
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
நம் மூதாதயர்களின் மூத்த இசை நிகழ்ச்சிகள் "Tribal Show" வாக மார்கழியில் மக்களிசையில் இன்று 28/12/2022 அரங்கேறவுள்ளது, அனைவரும் வாரீர்!🥳💥💙 @beemji @Neelam_Culture
7
45
341
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Day-2 Margazhiyil Makkalisai 2023! Director Pa.Ranjith @beemji joined us today to celeberate a music festival straight from the roots at Hosur✨🎊🥁 @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @NeelamBooks
Tweet media one
1
29
338
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
சிறுவயதிலே சிறுத்தையில் ஒருவராய் மாறி களம் காணும் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்குபெறும் மார்கழியில் மக்களிசை! @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ @aloor_ShaNavas #makkalisai2021
Tweet media one
0
37
327
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
மக்களிசையில் பிரமாண்டமாய் அரங்கேறிய 'ஜிக்காட்டம்'! இந்த கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது தான் @margazhiyilmakkalisai மற்றும் @neelamcultural -இன் முக்கிய நோக்கம்! @beemji @Neelam_Culture @YaazhiFilms_ @TherukuralArivu #makkalisai2021 #MargazhiyilMakkalIsai2021
5
73
324
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
சாட்சியமற்ற சமூகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் @EvidenceKathir அவர்கள் பங்கு பெறும் மார்கழியில் மக்களிசை இன்று காந்தி அருங்காட்சியகம் அனைவரும் வாரீர், அனுமதி இலவசம். #makkalisai2021 @beemji @Neelam_Culture @YaazhiFilms_ @TherukuralArivu
Tweet media one
2
30
317
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
Official statement about defamatory and fake news being spread about Margazhiyil Makkalisai 2021. #MargazhiyilMakkalIsai2021 #makkalisai2021
Tweet media one
6
77
321
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
மக்களின் கலைப் பண்பாட்டு அரசியலை மீட்டுருவாக்கம் செய்து மனிதமாண்பை மீட்டெடுக்கும் இயக்குனர் பா.இரஞ்சித் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்குபெறும் மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி, சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் 28/12/2022, அனைவரும் வாரீர்! @beemji @Neelam_Culture
Tweet media one
1
31
316
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
தன் கூர்மையான பேனா முள்ளில் கூர்த்தீட்டப்பட்ட எழுத்துக்களை கொண்டு தன்னை அலங்கரித்தவர் எழுத்தாளர் @stalinrajangam பங்கு பெறும் மார்கழியில் மக்களிசை இன்று காந்தி அருங்காட்சியகம் அனைவரும் வாரீர். அனுமதி இலவசம் #makkalisai2021 @Neelam_Culture @YaazhiFilms_ @beemji @TherukuralArivu
Tweet media one
2
31
301
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
கலை அரசியல் வெளிப்பாட்டின் ஒரு மைல் கல் இயக்குனர் பா.ரஞ்சித் @beemji அவர்கள் பங்குபெறும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி மதுரையில் இன்று .காந்தி அருங்காட்சியகம். அனைவரும் வாரீர் அனுமதி இலவசம் #makkalisai2021 @Neelam_Culture @YaazhiFilms_ @TherukuralArivu
Tweet media one
1
47
309
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Actor Dinesh and Vj Ezhilarasi joined us today to celeberate a music festival straight from the roots at KGF✨🎊🥁 Welcome you All! Entry Free! Location: Municipality Ground, Robertsonpet. Kolar Gold Fields,Karnataka.
Tweet media one
2
22
299
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Day-2 Margazhiyil Makkalisai 2023! Director Pa.Ranjith @beemji joined us today to celeberate a music festival straight from the roots at Hosur✨🎊🥁 @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @NeelamBooks
0
26
281
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
'Naaka mukka' fame Chinna Ponnu will be joining us today! Join us by 5 PM today at D Block, 7th Floor,IIT Madras Research Park, Taramani. @beemji @TherukuralArivu @GIsaivani @Neelam_Culture @YaazhiFilms_ #Makkalisai2021
Tweet media one
3
21
271
@makkalisai
Margazhiyil Makkalisai
8 months
Music Director & Actor @gvprakash joined us today to celebrate a music festival straight from the roots at Chennai✨🎊🥁 Venue: Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai. All are Welcome! Entry Free!
Tweet media one
0
20
279
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
மௌனம் திருட்டு போகும் ,தன் குரலின் ஓசையில் நம்மவர்களிடம் அழைத்து செல்லும் பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்குபெறும் மார்கழியில் மக்களிசை(4.30 PM at Raja Annamalai Mandram, Parrys) @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ @sidsriram
Tweet media one
1
20
272
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
We are all set at kgf, come join us today and celeberate a music festival straight from the roots✨🎊🥁 Welcome you All! Entry Free! Today at 3pm. Location: Municipality Ground, Robertsonpet. Kolar Gold Fields,Karnataka. @beemji @Neelam_Culture @NeelamSocial @KoogaiThirai
6
49
271
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
தெளிவான இலக்கும், கொள்கை சிந்தனையும் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.கனிமொழி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்குபெறும் மார்கழியில் மக்களிசை, சென்னை மியூசிக் அகாடமியில் இன்று! @KanimozhiDMK @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_
Tweet media one
0
25
257
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Director Pa.Ranjith @beemji joined us today to celeberate a music festival straight from the roots at KGF✨🎊🥁 Welcome you All! Entry Free! Location: Municipality Ground, Robertsonpet. Kolar Gold Fields,Karnataka.
Tweet media one
0
24
253
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
மார்கழியில் மக்களிசை 2022 ற்க்கான கலை நிகழ்ச்சி சென்னையிலுள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் வருகின்ற டிசம்பர் 28,29,30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. 💥 இதற்கான முன்பதிவு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். கொண்டாட்டத்திற்கு தயாராவோம்!💙 @beemji @Neelam_Culture
Tweet media one
Tweet media two
7
41
248
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
Tweet media one
0
13
244
@makkalisai
Margazhiyil Makkalisai
8 months
Neelam Cultural Center welcomes Actress @iKeerthiPandian to celebrate the 4th edition of Margazhiyil Makkalisai at Chennai! 🎊💥🥁 Today at 2pm. Venue: Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai. All are Welcome! Entry Free!
Tweet media one
0
17
240
@makkalisai
Margazhiyil Makkalisai
8 months
Actors @imKBRshanthnu @prithviactor joined us today to celebrate a music festival straight from the roots at Chennai✨🎊🥁 Venue: Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai. All are Welcome! Entry Free!
Tweet media one
0
14
242
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
That is how big Team #MargazhiyilMakkalisai2022 is. Grateful to all our volunteers for making #Makkalisai2022 such a massive success. We owe it to all of you! Thank you!💥🥳 @beemji @KoogaiThirai @meiarivu @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial PC: @chempkumar
Tweet media one
0
12
236
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்குபெறும் மார்கழியில் மக்களிசை! #JaiBhimshowatIIT @ThamizhachiTh @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ #Makkalisai2021
Tweet media one
2
22
222
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
Stepping into the Day 02 of Makkalisai with the one and only @thisisysr 💥💙 Most of us are die hard fans of Yuvan sir. He who always says that Music is for the PEOPLE! Thank you sir for joining us in the biggest cultural resistance of India! ✊ @beemji @Lovekeegam
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
19
222
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
பகுஜன் மக்களின் பிரதிநிதித்துவமாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்குபெறும் மார்கழியில் மக்களிசை, சென்னை மியூசிக் அகாடமியில் இன்று! @BspArmstrong @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ @tcl_collective
Tweet media one
2
21
215
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Margazhiyil Makkalisai is BACK! Get ready to witness a grandeur straight outta our roots! The season's biggest music festival is around the corner. Details to follow. 💥🥁🎶🎊🎉 @beemji @makkalisai @Neelam_Culture @NeelamSocial @officialneelam @NeelamPublicat1
Tweet media one
Tweet media two
3
39
220
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
Tweet media one
0
17
206
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
Artist #01 - Buddhar Kalai Kuzhu founded by Mr. Manimaran Magizhini in 2007, sent out a strong message that aimed at re-signifying ‘parai’ as a symbol of self-respect and assertion. With women artists leading the stage, Buddhar Kalai Kuzhu opened 'Margazhiyil Makkalisai 2022'.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
16
209
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
சாதியுடைமையை இழக்க,சகோதரத்துவம் வளர்க்க, சமத்துவத்தையே ஜனநாயகபடுத்தும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்குபெறும் மார்கழியில் மக்களிசை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு! @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ #makkalisai2021
Tweet media one
0
16
206
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
Introducing our Chief Guest- G.V. Prakash ( @gvprakash ) for the grand launch of Margazhiyil Makkalisai on 24th December, 2021 (Tomorrow) at Vani Mahal, Chennai. Book your tickets NOW! @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ #makkalisai2021
Tweet media one
0
22
204
@makkalisai
Margazhiyil Makkalisai
8 months
Director @beemji joined us today to celeberate a music festival straight from the roots at Chennai✨🎊🥁 Venue: Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai. All are Welcome! Entry Free! @Neelam_Culture @NeelamSocial @KoogaiThirai
Tweet media one
0
14
206
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
We are all set at Hosur, come join us today and celeberate a music festival straight from the roots✨🎊🥁 All are Welcome! Entry Free! Today at 4pm. Vanue: Ground, beside Lavanya Mahal, Mathigiri Kootu Road, Hosur, Krishnagiri District. @beemji @Neelam_Culture
0
26
200
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
0
21
194
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
We are happy to welcome virtuoso Music Director & Actor @gvprakash as our Chief Guest of honour for the Margizhiyil Makkalisai in Chennai! Tomorrow at 2:30pm. Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai. All are Welcome! Entry Free!
Tweet media one
0
31
197
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Actor Kalaiyarasan @KalaiActor joined us today to celeberate a music festival straight from the roots at KGF✨🎊🥁 Welcome you All! Entry Free! Location: Municipality Ground, Robertsonpet. Kolar Gold Fields,Karnataka.
Tweet media one
0
20
195
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
Watch 100 PARAIS come together at 5 PM today at Gandhi Museum, Madurai as Margazhiyil Makal Isai 2021's opening act. Entry free! Motion poster by Vineet Gedam #margazhiyilmakkalisai   #makkalisai2021 @YaazhiFilms_ @beemji @TherukuralArivu
3
31
185
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
மக்களின் ஒரு நேர்மையான வெளிப்பாடாக, சக்திவாய்ந்த குரலாய் செயல்பட்டு வருகிறது நம் மார்கழியில் மக்களிசை! இதில் பங்குபெற வருகின்றார் ஜெய்பீம் திரைப்பட புகழ் நடிகர் மணிகண்டன் அவர்கள். Book your tickets NOW! @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ #makkalisai2021
0
28
188
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
ஆந்தக்குடி கிராமியக் கலையின் உயிர்குரல் டாக்டர் ஆந்தக்குடி இளையராஜா அவர்கள் பங்குபெறும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி, சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் 28/12/2022, அனைவரும் வாரீர்! 🥳💥💙 @beemji @Neelam_Culture
Tweet media one
2
12
188
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Director Pa.Ranjith @beemji welcomes you all to Margazhiyil Makkalisai 2023! Vibes straight from our Roots💥🥁 #margazhiyilmakkalisai2023 @makkalisai @Neelam_Culture @NeelamSocial @officialneelam @NeelamPublicat1 @NeelamBooks @neelamroots
2
37
185
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
Coimbatore are you ready for #MargazhiyilMakkalIsai2021 ? Because we are! Watch Pollachi Mahendran Star Kalai Kuzhu practice, ahead of their performance today evening for the Coimbatore show of #makkalisai2021 அரங்கம் அதிர, உங்கள் மண்ணின் இசையுடன் உங்களோடு நாங்கள் மாலை 5 PM!
1
17
180
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
Tweet media one
Tweet media two
Tweet media three
0
11
180
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
புரட்சியின் புத்துணர்ச்சியாய், இளம் வயதிலே ஹிப்ஹாப்பில் ஒரு சமூக புரட்சியை ஏற்படுத்தப்போகும் குட்டி ஹிப்ஹாப் ராப்பர்ஸ் கலைஞர்கர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சி, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று. அனைவரும் வாரீர்! @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_
2
26
179
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
எங்கள் இசையும் மங்கள இசையே! Madras Margazhiyil Makkalisai 2021 Ticket booking open today! Venue details out now! #Makkalisai2021 @beemji @TherukuralArivu @Neelam_Culture
Tweet media one
3
32
178
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Choreographer Sandy Master @iamSandy_Off welcomes you all to Margazhiyil Makkalisai 2023! Vibes straight from our Roots💥 @beemji @makkalisai @Neelam_Culture @NeelamSocial @officialneelam @NeelamPublicat1 @NeelamBooks @neelamroots
2
30
175
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
இரண்டாயிரங்களில் வெளியான பல படங்களுக்கு பாடல் எழுதி,"ஆத்தங்கற ஓரத்தில்" என்ற பாடலுக்கு பாடலாசிரியர் விருதை பெற்று வலம் வரும் பாடலாசிரியர் கபிலன் பங்குபெறும் மார்கழியில் மக்களிசை, கிருஷ்ணா கானா சபையில் இன்று! @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_
0
24
166
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
Curious about what happened in Makkalisai 2022? 🤔 Teaser releasing today.. 😍 Stay Tuned💙 @beemji @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @KoogaiThirai
Tweet media one
2
21
171
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
Artist #05 : Palaiyar Tribe The Protectors of Nature at our stage. A breath of fresh air, attire and attitude. Palaiyar songs and dance reflected their voice for nature and their harmony with mother earth. Honored to have staged the Palaiyars for the first time on our stage!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
15
170
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Artists of Margazhiyil Makkalisai 2023 - Day 2 Hosur Thank you Chief Guest's 🙏😍 @beemji @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @NeelamBooks @KoogaiThirai
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
14
164
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
உலக நாடுகளில் மேடையேற்றப் பட்டு புகழ்ப்பெற்ற புத்தர் கலைக் குழுவினர் பங்குபெறும் மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி, சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் 28/12/2022, அனைவரும் வாரீர்!🥳💥💙 @beemji @Neelam_Culture
Tweet media one
3
13
165
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
கிடாகுழி மாரியம்மாள் கர்ணன் திரைப்பட புகழ் கிடாகுழி மாரியம்மாள் அவர்கள் பங்குபெறும் மார்கழியில் மக்களிசை கலைநிகழ்ச்சி, சென்னை சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் 28/12/2022, அனைவரும் வாரீர்!🥳 @beemji @Neelam_Culture
Tweet media one
2
12
167
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
Introducing our next Chief Guest- Pa. Ranjith for the grand launch of Margazhiyil Makkalisai on 24th December, 2021 (Tomorrow) at Vani Mahal, Chennai. See you at 5 PM tomorrow! @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ #makkalisai2021
Tweet media one
0
19
161
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி சென்னையில் நடக்கவிருந்த ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது. விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். @beemji @Neelam_Culture @NeelamSocial @KoogaiThirai @NeelamBooks @NeelamPublicat1
Tweet media one
0
29
161
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
DAY 7 OF #Makkalisai2021 பூம்பூம் மாட்டுக்காரர் இசை🔥 Credits @doparunachalam @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ #Makkalisai2021
Tweet media one
0
6
153
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
ஜி.வி பிரகாஷ், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் பா ரஞ்சித், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பறை முழக்கத்தோடு மார்கழியில் மக்களிசை 2021- ஐ தொடங்கி வைத்த��ர். @gvprakash @KanimozhiDMK @beemji @manuvirothi @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ #makkalisai2021
2
38
148
@makkalisai
Margazhiyil Makkalisai
8 months
Music Director @thesrikanthdeva joined us today to celebrate a music festival straight from the roots at Chennai✨🎊🥁 Venue: Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai. All are Welcome! Entry Free!
Tweet media one
0
12
151
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
#JaiBhimshowatIIT Casteless collective will be performing with @makkalisai today at 5 PM! Join us by 5 PM today at D Block, 7th Floor,IITM Research Park, Taramani. @beemji @TherukuralArivu @GIsaivani @ganamuthuoffl #ganabala @Neelam_Culture @YaazhiFilms_ @tcl_collective
Tweet media one
0
19
148
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
"A stage is important for an artist. A Musician's happiness is seen when they are performing. I could feel that here. This is an important stage and a great start." -GV Prakash @gvprakash @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ #makkalisai2021
0
15
149
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Director Athiyan Athirai @AthiraiAthiyan welcomes you all to Margazhiyil Makkalisai 2023! Vibes straight from our Roots💥 @beemji @makkalisai @Neelam_Culture @NeelamSocial @officialneelam @NeelamPublicat1 @NeelamBooks @neelamroots
0
21
149
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
இன்றைய மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சியில் தனித்துவ கானா பாடகர் இசைவாணி அவர்கள் பங்குபெறுகிறார்!🥳💥 @beemji @GIsaivani
Tweet media one
1
8
146
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
Get ready to witness this season's biggest music festival straight from our roots- @makkalisai is BACK! மார்கழியின் மிகப் பிரம்மாண்டமான இசைத் திருவிழாவைக் காணத் தயாராகுங்கள்- மார்கழியில் மக்களிசை 2022 பற்றிய தகவல்கள் விரைவில்! 💥 #makkalisai #margazhiyilmakkalisai
Tweet media one
Tweet media two
3
25
144
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Artists of Margazhiyil Makkalisai 2023 - Day 1 Kolar Gold Field #7 Adavi Arts and Collectives @beemji @Neelam_Culture @NeelamSocial @NeelamBooks @NeelamPublicat1
Tweet media one
Tweet media two
Tweet media three
1
16
143
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Rest in Peace Captain Vijaykanth Our heartfelt condolences to the family. Margizhiyil Makkalisai event scheduled today - 28th December 2023,stands cancelled. Further details will follow soon. Thanks for your support and understanding. @beemji @Neelam_Culture @NeelamSocial
Tweet media one
0
22
143
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
கலை மக்களுக்கானது அக்கலையை மார்கழியில் மக்களிசை மூலமாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வண்ணமாக கடவு மத்தாட்டத்தை கோவை சித்ரா அரங்கத்தில் நீலம் பண்பாட்டு மையம் இன்று அரங்கேற்றம் செய்கிறார்கள்.அனைவரும் வாரீர்.அனுமதி இலவசம் TODAY, CBE, 5PM, ENTRY FREE #makkalisai2021 #makkalisai @beemji
Tweet media one
0
12
139
@makkalisai
Margazhiyil Makkalisai
9 months
Director Lenin Bharathi @leninbharathi1 welcomes you all to Margazhiyil Makkalisai 2023! Vibes straight from our Roots💥 @beemji @makkalisai @Neelam_Culture @NeelamSocial @officialneelam @NeelamPublicat1 @NeelamBooks @neelamroots
0
17
137
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
மார்கழியில் மக்களிசை !! “கானா இசைவாணியுடன்“ ஆட்டம் பாட்டமாய் கொண்டாட தயாராவோம் !!! 18 Dec- மதுரை 19 Dec- கோவை (அனுமதி இலவசம்) கலை மக்களுக்கானதே!!! . @GIsaivani @Neelam_Culture @beemji @TherukuralArivu @YaazhiFilms_ #margazhiyilmakkalisai #makkalisai2021 #yaazhi
Tweet media one
2
26
129
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
நீலம் பண்பாட்டு மையம் ஆகச் சிறந்த மக்களிசைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் முயற்சியாக 'மக்களிசை மாமணி விருதுகள்' என்ற முன்னெடுப்பைத் தொடங்கி, இந்த வருடம் 11 முக்கியமான கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கவுள்ளது. @beemji @TherukuralArivu @Neelam_Culture @YaazhiFilms_ @tcl_collective
Tweet media one
0
10
131
@makkalisai
Margazhiyil Makkalisai
3 years
ஆதித்தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க, அதிகார வர்க்கத்தை எதிர்த்து குரல் எழுப்பும் ஆதி தமிழர் பேரவையின் தலைவர் திரு அதியமான் அவர்கள் பங்குபெறும் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கினைக்கும் #MargazhiyilMakkalIsai2021 கலை நிகழ்ச்சி,கோவை சித்ரா அரங்கம் அனைவரும் வாரீர் @5 PM அனுமதி இலவசம்
Tweet media one
3
13
131
@makkalisai
Margazhiyil Makkalisai
2 years
மனித உரிமைகளை மீட்டெடுக்கும் எவிடென்ஸ் கதிர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்குபெறும் மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி, சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் 28/12/2022, அனைவரும் வாரீர்! @beemji @EvidenceKathir
Tweet media one
1
8
129